PoK மிக விரைவில் | பாகிஸ்தான் துண்டுதுண்டாக சிதறும் | பதறும் சீனா | Tamil | Pokkisham

Sdílet
Vložit
  • čas přidán 19. 12. 2022
  • Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Komentáře • 1,2K

  • @TamilPokkisham
    @TamilPokkisham  Před rokem +13

    Instagram: instagram.com/tamilpokkisham/
    Personal Twitter: twitter.com/vickneswarang

    • @stophatrial
      @stophatrial Před rokem +1

      Nice content

    • @csksharu9741
      @csksharu9741 Před rokem

      உங்கள் வீடியோக்களை நன்கு உன்னிப்பாக கவனித்து வருகிறேன் ..
      நீங்கள் கூறுவதில் சில தவறுகள் உள்ளன.
      முதலில் என்னுடையதாய்நாடு இந்தியா பற்றிய என் எண்ணத்தை பதிவு செய்கிறேன்.
      இந்தியா என் தாய்நாடு. அதை யாருக்காகவும் எதற்காகவும் கடுகளவு கூட விட்டுத்தர முடியாது.
      ஆனால், இங்குள்ள அரசியல்வாதிகளையும், அவர்களின் மதரீதியான பிற்போக்கான சிந்தனைகளை கண்டிப்பாக கண்டிப்பேன், எதிர்ப்பேன் .
      இந்திய இராணுவம் இந்தியர்களுடையது .
      ஆளும் கட்சியுடையது அல்ல என மிகுந்த கண்டிப்புடன் பதிவு செய்கிறேன்.
      இந்திய இராணுவத்தை விட தலை சிறந்த இராணுவம் உலகத்தில் கிடையாது. இது என் அழுத்தமான பதிவு.
      பாகிஸ்தானில் வாழும் தீவிரவாதிகளால் இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்கள் நாங்கள் மிகுந்த சிரமத்தை அனுபவிக்குறோம்.
      என்னுடைய கனவு ஒன்று தான்
      ஒரு நாள் பாகிஸ்தான் இந்தியாவின் கட்டுப்பாட்டிற்குள் வர வேண்டும்.
      அனைத்து பாகிஸ்தானியர்களுக்கும் இந்தியர்களை போல கல்வி கிடைக்க வேண்டும்.
      அப்போது தான் அவர்கள் தீவிரவாதத்தை கைவிடுவார்கள்.
      உங்கள் மீது எனக்கு உள்ள அதிருப்திகள்.
      இந்திய அரசியல்வாதிகளின் முட்டாள்தனத்தை விமர்சித்தால், இஸ்லாமியர்கள் என்ற ஒரே காரணத்திற்காக நாங்கள் இந்தியாவை எதிர்ப்பவர்கள் என முத்திரை குத்துகிறீர்கள் இது என்ன நியாயம்??
      இந்திய இராணுவத்தில் யாராவது தவறு செய்தால் அதை கேள்வி கேட்டாலும் தேசவிரோதி பட்டம்?
      உங்களுக்கு தெரிந்த வட்டாரத்தில் கேட்டுப்பாருங்கள்
      நமது இராணுவ அதிகாரிகள் இந்திய உச்சநீதிமன்றத்தில் குற்றவாளிகள் என நிருபிக்கப்பட்ட போதிலும், இராணுவ நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.
      உச்சநீதி மன்றம் மக்களை மனித கேடயமாக பயன்படுத்த கூடாது என அறிவுறித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
      சென்னையில் காமராசரின் பேத்தி அவர்கள் காவல்துறை அதிகாரியாக பணிபுரிந்த போது ஒருசிறுவன் மாங்காய் பறித்த காரணத்தால் சுட்டு கொல்லப்பட்டான்.
      இது எல்லாம் இந்திய இராணுவத்தின் தவறு என நான் கூற மாட்டேன்.
      ஏனென்றால் எனக்கு அடிப்படை அறிவு இருக்கிறது.
      தனி மனிதன் செய்த தவறுக்கு அவன் சார்ந்த மதத்தையோ, சமூகத்தையோ, துறையையோ குறை கூற நான் ஒன்றும் போலியான தேசப்பற்றாளன் அல்ல.
      என்னுடைய கருத்துபடி இந்தியாவின் உண்மையான நிகழ்கால எதிரி சீனா மட்டும் தான்.
      பாகிஸ்தான் ஒரு தீவிரவாத நாடு அதில் எனக்கு எந்த சந்தேகமும்கிடையாது.
      சிறுபான்மை மக்களை அறியாமை நோயில் இருந்து மீட்டு வந்தாலே போதும் இந்தியாவில் தீவிரவாதம் முளையிலேயே கிள்ளி எறிந்துவிடலாம்.
      அஸ்ஸலாமு அலைக்கும் இந்தியா.
      பொருள் :இந்தியாவின் மீது எல்லாம்வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.
      இங்கு வாழும் இஸ்லாமியர்கள் இந்தியாவை ஒருபோதும் விட்டு கொடுக்கமாட்டோம்.
      ஆனால், இந்தியாவை ஆட்சி செய்யும் அரசியல்வாதிகள் செய்யும் தவறுகளை நிச்சயமாக எதிர்த்து குரல் கொடுப்போம்.
      பின்குறிப்பு : தயவு செய்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் இஸ்லாமியர்கள் என்றஒரே காரணத்தினால் எங்களையும் அவர்கள் பட்டியலில் சேர்த்து எங்களை கேவலப்படுத்த வேண்டாம்.
      நாங்கள் (இந்திய இஸ்லாமியர்கள் )உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக(இந்தியா)நாட்டின் குடிமக்கள் .
      எங்களை அமெரிக்காவின் அடிமை பாகிஸ்தான் நாட்டு குடிமக்களுடன் ஒப்பிடாதீர்கள் ..
      இந்தியாவின் வீர, தீர செயல்களை
      உங்கள் காணொளிகளில் பார்க்க ஆவலுடன் காத்திருக்கும் ஒரு இந்திய இஸ்லாமியன்.

    • @deepanneo5457
      @deepanneo5457 Před rokem

      @@csksharu9741 Well said!!!

    • @acpgson695
      @acpgson695 Před rokem

      Keep alert india may break more then 100 pcs.

    • @suryaprakash9461
      @suryaprakash9461 Před rokem

      @@csksharu9741 நீங்கள் கூறுவது 100 சதவீதம் சரி

  • @tichonfdo5145
    @tichonfdo5145 Před rokem +11

    பாகிஸ்தான் என்கிற நாடே இல்லாமல் ஆக வேண்டும்

    • @gifilible01
      @gifilible01 Před rokem

      எந்த நாடும் இல்லாம போக வேணாம் எல்லா நாட்டுல இருக்க அப்பாவி மனிதர்கள் அங்க பெறந்ததா தவற என்ன தப்பு பண்ணாக

  • @rajkumarsr4267
    @rajkumarsr4267 Před rokem +57

    பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று நம்ம நாட்டிலிருந்தே கோஷம் போடுபவர்களுக்கும், தேசப்பற்றில்லாத மற்றவர்க்கும் செ...டி பதிவு. நல்லாயிருக்கு சகோ. சிவ.ராஜ்குமார், மாஅம்பலம், தருமமிகு சென்னை, வாழ்க வளமுடன், வாழ்க வையகம், வாழ்க வீர தமிழ்நாடு

  • @r.gunasekaranr.gunasekaran1122

    விக்கி பிரிவினை பேசும் எத்தர்களுக்கு சரியான பதிலடி கொடுத்து, போர் என்பது ராணுவம் மட்டுமல்ல, புத்தியும் தேசப்பற்றும் கொண்டது என நீங்கள் சொன்னது மிக அருமை. 👏🙌👌🙏🇮🇳❤

    • @mahalingamarunachalam9428
      @mahalingamarunachalam9428 Před rokem

      Ethu thesapatru hindiyai etrukondu kaveriyai vittukoduthu meenavargalai pali koduppatha

    • @PrakashPrakash-kq9ji
      @PrakashPrakash-kq9ji Před rokem +4

      பிரிவினை பேசும் நபர்கள் இந்த காணொளியை பார்க்கட்டும்

  • @sindhubath1993
    @sindhubath1993 Před rokem +35

    இந்த மாறி செய்திகள் சொல்ல ஒரு தனி தில்லு வேணும் நண்பா.....💪🏼

  • @mohanramsmr9501
    @mohanramsmr9501 Před rokem +26

    தேச துரோகிகளுக்கு செருப்படி என்ற கூற்று உண்மை. பாராட்டுக்கள் விக்கி ஜி

    • @explore4572
      @explore4572 Před rokem +2

      Yaarume kanome??!!😃

    • @user-ro8ke6sy9i
      @user-ro8ke6sy9i Před rokem +5

      @@explore4572 india va korai sola than bro varuvangaa .
      Good news na yarum varamatanga

    • @Punisher341
      @Punisher341 Před rokem

      Rss Hindu munnie ... BJP....theeivarthi kottam....

    • @kumaravelk4837
      @kumaravelk4837 Před rokem

      கூம்பக் கனவு கண்டா எவனாவது வெளிய சொல்லுவானா?

  • @ananthanmuthu313
    @ananthanmuthu313 Před rokem +18

    வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான்

  • @muthumadhudev155
    @muthumadhudev155 Před rokem +28

    தேசியவாதிகளுக்கு வாழ்த்துக்களும், பிரிவினைவாதிகளுக்கு செருப்படியும்..... அருமையான பதிவு .(விக்கி அவர்களே)...

    • @PrakashPrakash-kq9ji
      @PrakashPrakash-kq9ji Před rokem +2

      இதுபோல் தேசப்பற்று உடைய காணொளியை திரையரங்கில் விளம்பரத்திற்கு பதிலாக திரையிடலாமே

  • @vv-zr1oo
    @vv-zr1oo Před rokem +104

    அண்ணா நீங்க இந்திய வளர்ச்சி பற்றி சொல்லும்போது கர்வமாக இருக்கிறது. மேலும் மேலும் இந்தியா முன்னேற கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்

  • @Krishna94824
    @Krishna94824 Před rokem +199

    அந்த நாடுகள் தன் நாடு நல்லா இருந்தாலும் அழிந்தாலும் பரவாயில்லை அடுத்த நாடு நல்லா இருக்கக்கூடாது என்று நினைத்த விதைதான் இந்த நிகழ்வு 👍

    • @subramanianperumalndr2937
      @subramanianperumalndr2937 Před rokem +2

      உண்மை நண்பா ❤️

    • @anbarasianbarasi7920
      @anbarasianbarasi7920 Před rokem +4

      பகவான் பரந்தாமனின் இரதம் பாரதம். பாரதத்தை யாராலும் அழிக்க முடியாது. இநதியா ஜிந்தாபாத். வந்தே மாதரம். ஸர்வம் பாரத் மயம் ஜகத்.

    • @lollol3166
      @lollol3166 Před rokem

      வருங்காலத்து முதல்வர் இன்பநதி சார்பாக வாழ்த்துக்கள்

    • @rammm4067
      @rammm4067 Před rokem

      எப்பவுமே பழிவாங்க கூடாது.... தற்காப்பு இருக்கலாம் ஆனால் தீவிரவா..தம் கூடாது

  • @gurukarumban7300
    @gurukarumban7300 Před rokem +424

    பிரிவினை பேச்சை நம்பி பின் செல்லும் கூட்டத்திற்கு பாடம் எடுத்துள்ளீர்கள் நண்பா,நன்றி

    • @Kumar.saravana09
      @Kumar.saravana09 Před rokem +6

      Be ready to loose your/Family identity

    • @gurukarumban7300
      @gurukarumban7300 Před rokem +1

      @@Kumar.saravana09 நாம் தமிழை ஒழுங்காக படித்தால் எந்த பயமும் வராது,குடிகளில் இருந்து குலங்கள் உருவாவதும்,குலங்கள் இணைந்து குடிகள் உருவாதும் பன்னெடுங்கால பாரத வரலாறு ,
      வடா அது பனிபடு நெடுவரை வடக்கும்
      தெனா அது உருகெழு குமரியின் தெற்கும்
      குணா அது க்ரைபொரு தொடுகடற் குணக்கும்
      குடா அது தொன்று முதிர் பௌவத்தின் குடக்கும் (புறம் 5)

    • @natures_factor
      @natures_factor Před rokem +6

      @@Kumar.saravana09 life also.....

    • @viswanathanperiasamysengot6389
    • @muthupandi5623
      @muthupandi5623 Před rokem

      இந்தியா இந்தியன் என்று சொன்னால் பல பன்றிகளுக்கு எரிகிறது ஏன் என்று தெரியவில்லை இங்கு நாட்டுக்காக நாங்கள் எல்லையில் போராடிக் கொண்டிருக்கிறோம் பல திருட்டு நாய்கள் நாட்டை கூறு போட தன்னோடு சுயநலத்துக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள்

  • @user-zn7mz6sl6i
    @user-zn7mz6sl6i Před rokem +22

    நெஞ்சுரம் நண்பா நீங்களும் ஒரு ராணுவ வீரரே வாழ்த்துக்கள்🙏🙏🙏💐💐💐

  • @bacenterprises
    @bacenterprises Před rokem +64

    மிகவும் அருமையான காணொளி. நம் தமிழ்நாட்டுக்குள்ளேயே இதுபோல் பிரிவினைவாத சக்திகள் உள்ளன. மாநிலத்தை ஆளும் ஆட்சியும் இதுபோல் சக்திகளை வளர்த்து விடுகின்றன. இந்தியன் என்ற எண்ணம் வராமல் குறுகிய மனப்பான்மை வளர்த்து விடும் இந்த சக்திகள் பாகிஸ்தான் எதிர்களும் தீவிரவாதிகளை போல் தான் நாளை திருப்பி அடிக்கும் என்பதை உணர வேண்டும் என்ற பிரார்த்தனையை நான் அறியாதது போல நடிக்கும் அரசியல்வாதிகளுக்கு வைக்கிறேன். காலம் கடப்பதற்கு முன் மக்களாகிய நாம் இந்த சக்திகளை வளர விடாமல் தடுக்க வேண்டும். வாழ்க பாரதம்.

    • @shriganeshgraphicsshrigane2235
      @shriganeshgraphicsshrigane2235 Před rokem +3

      செம்ம

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Před rokem

      Sசங்கர மடம், Jeeyar மடம், ஏன் இந்து மக்களுக்கு அறிவுரை கூறக்கூடாது,
      இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வே றுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON 🙏🙏
      பெண் தற்கொலை, முதியோர் இல்லங்கள், அதிக சாதிகள், வரதட்சணை, பெண்ணுக்கு திருமணம் இல்லை, குடி குடியை கெடுக்கும்🍾🍾 Tiktok, AND CHAT, WHATAPP, FACE BOOK குடும்பத்தை கெடுக்கும்🙏 🙏🙏
      In India, Hindu women are converted to Islam by falling in love with them.. இந்தியாவில் இந்து ,CHRISTEN பெண்களை காதலித்து இஸ்லாம் மதத்திற்கு மாற்றுகிறார்கள்.@geertwilderspvvHOLLAND MP,and ISREAL pm@PresidentRuvi Israel - ADVICE TO INDIA.
      இதை தான் லவ் ஜிகாத் னு சொன்னோம் 🙏இந்தியாவில் இந்து மக்கள் தொகை குறைந்தது வருகிறது

    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 Před rokem +2

      Yes

  • @srm5909
    @srm5909 Před rokem +25

    'தன் வினை தன்னை சுடும்' என்பது இந்த மூன்று நாடுகளுக்கும் அதாவது சீனா , பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு நடந்தே தீரும்.
    இறைவன் விதித்த விதி.

  • @kamalanatheeswaranv.e2029

    மிகவும் அருமையான பகிர்வு. நாடு இல்லை எனில் நாம் இல்லை. இது நமது அன்னைபூமி, பலரின் உயிர்த்தியாகத்தில் பெற்ற சுதந்திரத பூமி.

    • @syedirfanhaq2123
      @syedirfanhaq2123 Před rokem +1

      ஆண்டவனே நம்ம பக்கம்னா எந்த ஆண்டவன்

  • @suresh83friends
    @suresh83friends Před rokem +23

    🙏 Jai hind 🙏 யார் என்ன சொன்னாலும் அது நம் நாட்டின் ஒற்றுமை மற்றும் பெருமையையும் சீர் குலைக்க முடியாது.

  • @krishnamoorthy5873
    @krishnamoorthy5873 Před rokem +8

    அண்ணா வாழ்த்துக்கள் நான் இந்தியா எனும் சொர்கத்தில் வாழ்கிறேன்

  • @paramasivamparama6703
    @paramasivamparama6703 Před rokem +18

    புது புது செய்திகள்
    நம் மக்களுக்கும்
    இளைய தலைமுறைக்கும்
    நாட்டுப்பற்று கூடவே
    தேச துரோகிகளுக்கு சவுக்கடி
    அருமை மிக மிக அருமை

  • @saravananzoya58
    @saravananzoya58 Před rokem +63

    உண்மையில் உங்க நல்ல மனசு தான் எல்லாத்துக்கும் நல்லது நடக்க.. மற்றும்
    தெளிவாக செய்திய தர முடியுது.. வாத்துக்கள்

  • @ahdhithya622
    @ahdhithya622 Před rokem +3

    மிக அருமை👌👌👌
    தேவையான தகவல்👍👍👍👍

  • @rprbrothers4714
    @rprbrothers4714 Před rokem +44

    ஆண்டவனே நம்ம பக்கம்... 💪

  • @veerayogeshrajendran4506
    @veerayogeshrajendran4506 Před rokem +11

    "சில பல சேரூப்படி" for anti nationals semma vicky...... 😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 Před rokem +2

    மிக அருமை யான பதிவு 👍👍👍 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹🌹

  • @nayagampillai4259
    @nayagampillai4259 Před rokem +1

    சூப்பர் விக்கி, சும்மா தூள் கிளப்புறீங்க... அந்த ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்னு....அருமை
    நன்றி..

  • @powerjanu1938
    @powerjanu1938 Před rokem +4

    வினை விதித்தவன் வினை அருப்பான்

  • @aarusiva980
    @aarusiva980 Před rokem +3

    தங்களின் பணி.. 👍 மிகவும் பெருமையாக இருக்கு தோழரே.

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 Před rokem +3

    அருமையான காணொளி நன்றி 🇮🇳🇮🇳🇮🇳

  • @saraskumaresan
    @saraskumaresan Před rokem +13

    Jai hind மிக மிக அற்புதமான செய்தி 🙏🏻👍👍👍

  • @TamilSelvi-wj4cn
    @TamilSelvi-wj4cn Před rokem +42

    உணர்ச்சி பொங்கும் வார்த்தைகள் . அருமையான பதிவு.

  • @porchelviramr4404
    @porchelviramr4404 Před rokem +5

    ஆண்டவனே! நம்ம பக்கம்! Undoubtedly. 🙏🙏🙏🙏🙏

  • @Princessgaming348
    @Princessgaming348 Před rokem +1

    அருமை சகோதரா.. வாழ்த்துகள்.. தொடரட்டும் உங்கள் சேவை..ஜெய் ஹிந்த் ஓம் நமசிவாய

  • @murugaiahrao1288
    @murugaiahrao1288 Před rokem +1

    நம் நாட்டில் உள்ள துரோகிகளுக்கு இது குறித்து புரிந்தால் நலம்.
    ஜெய்ஹிந்த்

  • @attituders6394
    @attituders6394 Před rokem +57

    ஐயா தமிழையும் தமிழ் மொழியையும் பற்றி இதற்கு முன்பு இருந்ததற்கும் இப்போது உள்ள நமது தமிழகத்தை பற்றியும் ஒரு நல்ல தகவலை பகிருங்கள் .....யாரும் கேட்டிராத வண்ணம் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன் நம் பெருமை படும் அளவிற்கு தமிழை பற்றி கூற நெறய உள்ளது அதை எதாவது ஒன்று பகிருங்கள் அதுமட்டுமின்றி நீங்கள் கூறும் அனைத்து காணொளியும் மிகவும் அருமையாக உள்ளது இன்னும் இதே போன்று வியக்கத்தக்க காணொளிகளை பகிர கேட்டுகொள்கிறேன் 🙏🏻

    • @s.sivakumar.s.s.sivarathik8329
    • @manivelusamy6145
      @manivelusamy6145 Před rokem

      கனவுகாணும் தமிழ் பொக்கிஷமே கலைந்துபோகும் ஓடமாகிறாமல் பார்த்துக்கோங்க.

  • @dineshraja1233
    @dineshraja1233 Před rokem +12

    Aandavanae nambha pakkam super bro vera lvl

  • @n.r.kkamaraj7997
    @n.r.kkamaraj7997 Před rokem +1

    இன்று உண்மையில் நல்ல பதிவு தந்தமைக்கு நன்றி சகோதரரே, உங்களது கோடேபிள் வசனமான நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம் என்பது சரியாகவே இருந்தது. நன்றியுடன் இந்த அன்பனின் வாழ்த்துக்கள். அன்பன் K. காமராஜ் சின்னாளப்பட்டி.

  • @sveeraraghavan3216
    @sveeraraghavan3216 Před rokem +4

    Bro, நல்ல உரைக்கிறமாதிரி தேச பற்றை உணர்த்தியுள்ளீர்கள் விக்கி. அருமையான பதிவு

  • @senthilkumar-ve1wc
    @senthilkumar-ve1wc Před rokem +5

    நன்றி விக்கி 👍

  • @singaramshanthi8800
    @singaramshanthi8800 Před rokem +5

    அருமையான பதிவு வளர்க உங்கள் பணி

  • @mathivanangovindan2220
    @mathivanangovindan2220 Před rokem +25

    எல்லா மதத்திலும் நல்லவர்கள் தீயவர்கள் இருக்கிறார்கள் நல்லவர்கள் சேர்ந்து தீயவர்களை ஒடுக்கினாலே நாம் ஒற்றுமையோடு எப்போதும் வாழலாம் 🙏❤
    இந்து❤முஸ்லிம் ❤கிருஸ்துவர் ஒற்றுமையோடு வாழ்வோம்
    வாழ்க பாரதம் 🇮🇳🔥
    வளர்க தமிழ் 💪❤

  • @periyakaruppaansubramaniap6323

    👍 Vishvaguru 🎉 modiji 💐 Pandian 👍 singapore 👍 jaihind 🎉 super 💐 Vicky 👍 congratulations 🎉💐

  • @kalavathimageshwarankalava1755

    பஞ்ச் டயலாக் சூப்பர் 💜💜

  • @troolboy110
    @troolboy110 Před rokem +1

    மீண்டும் அகண்ட பாரதம் உதயமாகும் விரைவில் ஜெய் ஹிந்த் 🚩🚩🇮🇳🇮🇳🇮🇳

  • @ramalingamshanmugam8749
    @ramalingamshanmugam8749 Před rokem +4

    பெருமை படுகிறேன் 👏👏👏👏👍👍👍🙏🙏🙏🙏👌😃😃

  • @sundararajanlk9537
    @sundararajanlk9537 Před rokem +2

    நீங்கள் கூறியவை அனைத்தும் முற்றிலும் உண்மை இது போன்ற பதிவுகள் நிறைய பதிவிடவும்

  • @VijaykumarVijay-lp7zy
    @VijaykumarVijay-lp7zy Před rokem +7

    I love my country india 🇮🇳 God is with us

  • @cgs777
    @cgs777 Před rokem +51

    இதற்க்கு பேரு தான் 'கர்மா'. 👍
    இந்தியானாக இருப்பதே பெருமை. 🇮🇳🙏

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Před rokem

      Sசங்கர மடம், Jeeyar மடம், ஏன் இந்து மக்களுக்கு அறிவுரை கூறக்கூடாது,
      இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வே றுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON 🙏🙏
      பெண் தற்கொலை, முதியோர் இல்லங்கள், அதிக சாதிகள், வரதட்சணை, பெண்ணுக்கு திருமணம் இல்லை, குடி குடியை கெடுக்கும்🍾🍾 Tiktok, AND CHAT, WHATAPP, FACE BOOK குடும்பத்தை கெடுக்கும்🙏 🙏🙏
      In India, Hindu women are converted to Islam by falling in love with them.. இந்தியாவில் இந்து ,CHRISTEN பெண்களை காதலித்து இஸ்லாம் மதத்திற்கு மாற்றுகிறார்கள்.@geertwilderspvvHOLLAND MP,and ISREAL pm@PresidentRuvi Israel - ADVICE TO INDIA.
      இதை தான் லவ் ஜிகாத் னு சொன்னோம் 🙏இந்தியாவில் இந்து மக்கள் தொகை குறைந்தது வருகிறது

    • @muralidharansrinivasan2370
      @muralidharansrinivasan2370 Před rokem +1

      Super message jee jaihind

  • @rajasekarchinnaraj4005
    @rajasekarchinnaraj4005 Před rokem +3

    அருமையான பதிவு.
    Finally touch was ultimate 👏🏼👏🏼👏🏼

  • @s.androjk1364
    @s.androjk1364 Před rokem +5

    கடைசியாக சொன்ன வார்த்தை வேற லெவல் அண்ணா செம்ம சூப்பர்

  • @kannank6019
    @kannank6019 Před rokem +8

    தேசபக்தி பயணம் தொடரட்டும், நேர்மையான அரசும், விட்டு கொடுக்காத மேலும் மற்றவரை அழிக்க எண்ணாத ஒற்றுமையுடன் உள்ள மக்கள் மத்தியில் எந்த ஒரு நாடும் அழியாது மேலும் அழிக்கவும் முடியாது

  • @pratheeshamani6069
    @pratheeshamani6069 Před rokem +88

    இத கேக்கறப்ப நம்மள அறியாமையே ஒரு சந்தோசம் வருதே😎😎

    • @Punisher341
      @Punisher341 Před rokem +1

      😡😡😡

    • @pratheeshamani6069
      @pratheeshamani6069 Před rokem +11

      @@Punisher341 ஒரு இந்திய நாட்டில் பிறந்த பிரஜையாக எனக்கு இந்த செய்தி மகிழ்ச்சியைதான் தருது. அது உங்களுக்கு கோபம் வர வைக்குதுனா தப்பு என்கிட்ட இல்லை உங்ககிட்ட தான் இருக்கு.

    • @pratheeshamani6069
      @pratheeshamani6069 Před rokem +6

      @Wow magiz அது என்னவோ உண்மைதான் ங்க... நம் நாடு சுதந்திரம் அடைஞ்சதுல இருந்து பாகிஸ்தான் காரனுங்களால நம்க்கு நடந்த கெடுதல் எல்லாம் அவ்வளவு சீக்கிரம் மறக்க கூடிய விசயமும் இல்லையே...

  • @TheHaridharan
    @TheHaridharan Před rokem +29

    A big salute for you anna. Jai Hind. Always proud to be a Indian.🇮🇳😎

  • @vigneshkiran7520
    @vigneshkiran7520 Před rokem +5

    Jai Hind..im always support Tamil pokkisham ❤️

  • @muthuramanp1547
    @muthuramanp1547 Před rokem +8

    தெளிவான விளக்கம் அண்ணா.
    ஜெய் ஹிந்த் 🇮🇳

    • @muthuramanp1547
      @muthuramanp1547 Před rokem

      @@Raja-fi6sl உருவதைக் கேலி செய்ய உங்களுக்கு சொல்லிக்கொடுத்த உங்கள் பெற்றோர்களுக்கு வணக்கம்.
      அண்ணா என்று யாரையும் கூப்பிடலாம். வயது பார்க்கத் தேவை இல்லை.
      நன்றி. ஜெய் ஹிந்த் 🇮🇳

  • @vibeinIndia
    @vibeinIndia Před rokem +58

    VIKI bro is our positive vibe spreader , love u VIKI Bro

  • @msjayarajr8876
    @msjayarajr8876 Před rokem +2

    தகுதியற்ற தலைவர்களால் ஒன்றும் அறியா பொது மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் 😥

  • @msarya2154
    @msarya2154 Před rokem +1

    மிக அருமையான பதிவு bro 👍 ஜெய்ஹிந்த் 🇮🇳

  • @srihariprasad2637
    @srihariprasad2637 Před rokem +16

    This is evergreen video. More positive vibration about India.

  • @galebalaji
    @galebalaji Před rokem +32

    Amazing Vikky !!! Hats off for your nationalist spirit, great watching and listening you.

  • @eswarpalani2773
    @eswarpalani2773 Před rokem +1

    உண்மையை உரக்க சொன்னீர்கள் nice 👌

  • @vellansangaran9337
    @vellansangaran9337 Před rokem +1

    மிக சிறப்பான பதிவு.

  • @sakthiganeshmoorthi6695
    @sakthiganeshmoorthi6695 Před rokem +3

    அருமையான பதிவு. கடைசி பேச்சு சூப்பர் ப்பா 👌👌

  • @sivasubramanian3032
    @sivasubramanian3032 Před rokem +4

    Great speech Vicky bro. Proud to be an Indian.🇮🇳🇮🇳🇮🇳

  • @muthaiyang5221
    @muthaiyang5221 Před rokem +1

    விக்கியின் விளாசல் மிகச்சிறப்பு வாழ்த்துகள்...

  • @marimuthu1395
    @marimuthu1395 Před 9 měsíci

    எம் எண்ணத்தின் எதிரொலியாக
    உம் ஒலி & ஒளியில் காண்கிறேன் .. நன்றி விக்கி சகோ👌 🇮🇳🙏
    ❤ வாழ்க பாரதம் ❤️

  • @senthilkumarsp9270
    @senthilkumarsp9270 Před rokem +7

    நண்பா ஜெய்சங்கர் அவர்கள் நாடாளுமன்றத்தில் கச்சத்தீவு பற்றி பேசி இருக்காங்க அதை பத்தி கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள்

  • @sadashivanp3665
    @sadashivanp3665 Před rokem +13

    இது போன்ற பதிவுகள் வாரத்திற்க்கு ஒன்றாவது வரும் என்று எதிர்பார்கிறேன். வாழ்த்துகள்.

  • @rajamoorthybalu.a.2773

    அருமையான பதிவு விக்கி சார். உள்ளம் பூரிக்கிறது. வாழ்க பாரதம்.

  • @kakamurali1645
    @kakamurali1645 Před rokem +1

    Very nice brother ❤️ விக்கி

  • @chandru8688
    @chandru8688 Před rokem +18

    Very well narrated bro.. 👌🙂

  • @gskrgskr
    @gskrgskr Před rokem +1

    மிக அருமை " தேசப்பற்று இல்லாதவர்கள் பன்றிகளே "

  • @venkatarajm6100
    @venkatarajm6100 Před rokem +3

    Super. Vandematram. Jai Hind 🇮🇳

  • @vijayragavan6937
    @vijayragavan6937 Před rokem +7

    10.25 madhan gowri said that word yesterday India will lose aginst china...this is counter attack 👍👌

    • @gifilible01
      @gifilible01 Před rokem +2

      mg kuசெருபு அடி 😂

  • @varunnr3122
    @varunnr3122 Před rokem +29

    Proud to be an indian

  • @Nallavan420
    @Nallavan420 Před rokem +15

    உண்மையும் பேசி பழகுங்கள்👍.தற்போது தீவிரவாதிகளை வளர்த்துவிட்ட பாகிஸ்தானுக்கு அவர்கள் செய்த தவறு புரிந்திருக்கும்.விரைவில் அமெரிக்காவுக்கும் புரியும்.🔥🇮🇳🔥👏🇮🇳🇮🇳🤩

  • @venkateswaranpadmanabhan4969

    You are really great Vikky..hats off to your patriotism 🙏 Jai hind !!

  • @santhoshsanthosh4885
    @santhoshsanthosh4885 Před rokem +4

    Super anna👏 Jai Hind 🇮🇳💪

  • @NORTRONGAMES
    @NORTRONGAMES Před rokem +26

    You are doing a great job brother. Keep doing the good work. India needs people like you

  • @textilesagencysarathi802

    விக்கி பிரதர் உங்களுடைய காணொளி தேசப்பற்றினுடைய விழிப்புணர்வை ஏற்படுத்தியது மகிழ்ச்சி நன்றி வணக்கம்

  • @thamilappa9235
    @thamilappa9235 Před rokem +1

    சீனாக்காரனுக்கு எங்கள் தயவு தேவை. அதனால் நாங்கள் வாங்கிய கடனை திருப்பிகொடுக்காமல் கூட இருப்போம். இப்படித்தான் பாகிஸ்தான்காரர்கள் நினைக்கிறார்கள். பாகிஸ்தானிய அரசியல்வாதிகளும் அங்குள்ள ஊடகங்களும் பாகிஸ்தானியர்கள் உயர்ந்தவர்களாகவும்,
    இந்தியர்களை சிறுமைப்படுத்தியும் பிரச்சாரம் செய்துவருகிறார்கள்.

  • @rasipuramnatrajan8562
    @rasipuramnatrajan8562 Před rokem +4

    Very good presentation.👍👍

  • @krishnakumarn3350
    @krishnakumarn3350 Před rokem +3

    அண்ணா நம்மை சுற்றி நடக்கும் செய்திகளை தெரிந்துவிட்டது நன்றி

  • @balakrishnan527
    @balakrishnan527 Před rokem +1

    தாய் தமிழ் வாழ்க!வளர்க!!
    ********************************
    ஜெய் ஹிந்த்! பாரத மாதா கீ ஜே
    பகவான் கிருஷ்ணர் பாரத
    தாய் திரு நாட்டைச் காப்பாற்று
    வான்!உலகமே பகவானின் நாடு,பாரதம் பகவானின் வீடு!

  • @muruganc417
    @muruganc417 Před rokem +1

    இநத காணொளி மூலம் தேச பக்தி யென்ற விதை விதைக்கப்பட்டிருக்கிறது
    தமிழ் pokkisham உண்மையில் ஒரு pokkisham

  • @diliprajendran552
    @diliprajendran552 Před rokem +13

    Every video from TP is a Masterpiece..

  • @venkatramanv.s6741
    @venkatramanv.s6741 Před rokem +7

    India is the only country in the world to have built a professional army. Even if China and Pakistan try to attack India together, both countries will never be able to counter India's aggressive attack.Chinese army is a life fearing army.Indian army knows this very well and soldiers follow the word of their parents and stay away from the battlefield.Pakistan Army fearing India's relentless retaliation, Pak Army will surrender, this has happened many times.Ajit Doval knows this well and will lead the Indian Army well. Indians and India will be safe. jai hind

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Před rokem

    அருமையான தகவலுக்காக நன்றி.வாழ்க வளர்க வளமுடன். 👍

  • @BalaKrishnan-xo4ur
    @BalaKrishnan-xo4ur Před rokem +1

    மிக்க நன்றி விக்கி 🙏🙏🙏🙏🙏

  • @sedhulingam6216
    @sedhulingam6216 Před rokem +37

    So proud that i watched your video, you clearly explained things and making our powerful younger generations to understand both world conflicts and insisting new technology ideas which help us to select our domain in our intersted upcoming fields. Also your ideas clearly explained other questions related to any conflict. Keep spreading positive great awareness towards us and India should be so proud to have a good influencing people and persons who love our nation. Won't stop untill we become super power and continues....

  • @gomathivlogs803
    @gomathivlogs803 Před rokem +5

    Fantastic sir.I salute From my heart

  • @nivia_2020
    @nivia_2020 Před rokem +2

    அருமையான பதிவு. கோவிட்டை பரப்பி விட்ட நாட்டில் தடுப்பூசி போட்டு பரவாமல் தடுத்து விட்டார்கள் இந்தியாவால் ஒன்றும் செய்ய இயலாது என்று முதலில் பிதற்றி ,பின்னர் 200 கோடி கோவிட் தடுப்பூசிகளை போட்ட முதல் நாடு சீனா என்று பாராட்டிய சீன ஆதரவு இந்தியர்கள் இப்போது சீனாவில் அதிகரிக்கும் கோவிட் பற்றி ஏன் வாயைத் திறக்கவில்லை?.

  • @thirunarayanaswamykuppuswa7834

    உங்கள் பதிவு தகவல்கள் மிகுந்த து!அதை நீங்கள் சொன்ன முறை
    சுவாரஸ்யமான தாக
    இருந்த து.ஜெய்ஹிந்த்!

  • @mohan8404
    @mohan8404 Před rokem +3

    Mass BGM with Super ⭐️… love it 😍

  • @AmmaUdanViji
    @AmmaUdanViji Před rokem +11

    We are proud to be a patriotic Indians...

  • @ramu.kmaanu8650
    @ramu.kmaanu8650 Před rokem

    இந்தியாவிற்கு ராயல் salute. என் அன்பு தம்பி விக்கிக்கும் எனது salute. இந்தியாவை உண்மையா நேசிக்கிற என்னை போன்றோருக்கு உனது இந்த பேச்சு புல்லரிக்க வைத்தது. அதே சமயம் துரோகிகளுக்கு செம செருப்படி... இந்தியாவை பற்றி நீ உண்மையா பேசுறதால உண்மையை இந்த கட்சி என்று கூட உன்னை சொல்லலாம். ஆனால் அதை எல்லாம் விட்டு விட்டு நீ உன் பணி இந்தியாவை பற்றி நிறைய உண்மைகளை மக்கள் முன்பு வெளி கொண்டு வர வாழ்த்துகள்.... இந்தியாவை நேசிக்கும் என்னை போன்றோர் எப்போதும் உன்னுடன் இருப்போம்....

  • @SSJD_
    @SSJD_ Před rokem +1

    தேசியமும் தெய்வீகமும் எங்களது இரு கண்கள்.

  • @KANS1969
    @KANS1969 Před rokem +3

    Nannbaa... "Aandavane namma pakkam" super.....

  • @mugeshk2692
    @mugeshk2692 Před rokem +40

    One who studies beyond his/her school syllabus and gathers the real information about our past history and present developments will stand with our beloved nation INDIA!!!
    If you can't able to study just watch TAMIL VYUGAM / TAMIL POKKISHAM/ TAMIL VIDAI...
    MY HEARTLY CONGRADULATIONS TO OUR BROTHER VICKY- you have planted a seed of true natinalism in our heart❤

  • @roseerosee2054
    @roseerosee2054 Před rokem

    அனைவரும் ஒன்றுபடுவோம் ஜெய்ஹிந்த்

  • @geninfotech2z
    @geninfotech2z Před rokem +3

    I very proud for I'm one of the INDIAN🇮🇳🇮🇳🇮🇳

  • @SureshBabu-hg1do
    @SureshBabu-hg1do Před rokem +6

    தேசியவாதியாக இல்லாமல் இருந்தாலும் பரவாயில்லை கண்டிப்பாக திராவிட கட்சி கூட்டணிகள் போல் தேச துரோகிகள் போல் இருக்க கூடாது.
    Jaihind 🇮🇳