பலூச் வைக்கும் பாக் சீனா ஆப்பு | India's "Baloch" Game | இந்தியாவுக்கு பலூச் ஏன் முக்கியம் | Tamil

Sdílet
Vložit
  • čas přidán 19. 12. 2022
  • Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Komentáře • 749

  • @TamilPokkisham
    @TamilPokkisham  Před rokem +127

    Baloch is not pakistan occupied Kashmir its Pakistan Occupied Baloch…

    • @rakeshrussell148
      @rakeshrussell148 Před rokem +1

      Yes bro on 1948 forcibly send its army and occupied it and they declared their independence on August 11 before India and Pakistan declared independence

    • @Dinesh_AD
      @Dinesh_AD Před rokem +5

      Balochistan - Southern Pakistan with Minerals/BLA
      Baltistan i.e Gilgit-Baltistan in PoK

    • @ak_vas
      @ak_vas Před rokem +3

      Ok bro santhegathoda comment.boxku vantha neenga coorction pannitinga.....

    • @rpraveen1543
      @rpraveen1543 Před rokem +3

      Balochistan and baltistan both are different area, I'm confused on this bcoz Balochistan is faraway from India. Can you explain briefly one more time bro. Regarding which province you are mentioning. Please....

    • @ranjith8343
      @ranjith8343 Před rokem +2

      @vicky bro it's totally wrong that you're placed Balochistan near Pakistan occupied Kashmir... I think you're confused ... Please correct it

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Před rokem +265

    ஒருகாலத்தில் இந்தியா ஈழத்தை ஆதரிக்காததன் எதிர்வினை தான் தற்போது இந்தியா சீனாவின் ஊடுருவலை இலங்கை ஊடாக சந்திக்க நேர்கிறது. இந்த பலுசிஸ்தான் விவகாரத்தில் ஆவது இந்தியா சரியான தீர்மானத்தை எடுத்தால் பாராட்டுக்கள் 👏👏👏👏👏😇😇😇😇👍🏼👍🏼👍🏼👍🏼

    • @pandzraj599
      @pandzraj599 Před rokem +24

      கிழிச்சிருக்கும்... தமிழன் என்னைக்குடா இன்னொரு தமிழனுக்கு நன்றியா இருந்திருக்கான்...

    • @remo9195
      @remo9195 Před rokem +2

      பிரயோஜனம் இல்ல ப்ரோ ...பிரிச்சிருந்தா இலங்கை முழு பகையோட இருந்திருக்கும் இந்நேரம் ... இன்னிக்கு ஏகப்பட்ட இலங்கை தமிழனே சீனாவுக்கு ஆதரவா இந்தியாவுக்கு எதிரா தான் பேசுறான் ... பங்களாதேஷ்ன்னு ஒரு நாடு உருவாக நம்ம தான் காரணம் ... ஆனா இன்னிக்கு இந்தியாவுக்கு எதிராவே ஏகப்பட்ட வேலை பாக்குறாங்க இதுவும் அப்பிடி தான் ...

    • @murugesasp7887
      @murugesasp7887 Před rokem +9

      @@Dinesh_AD East Pakistan west pakistan ku border sharing kidayathu... So next war vara chance illa... Piruchu kuduthutom. Ippo entha problem illama poi2 irukku. srilanka divide panni ezham separate panniruntha neenga solra mathiri china and pak other countries srilanka ku support ku vanthurukkum. India ezahthukku support panna vendi irunthurukkum. Apram India ku theva illatha pressure. Help panna mudiyatha situation varum. Antha time tamil desiya vathigal india support pannalanu ippo solra mathiri zelanskey Elan musk aa sonna mathiri solliruppanga. Oru unstable situation thaan irunthurukum. Ippayum srilankan tamil fishermen tamil nadu fishermen ku support panrathu illa. Avunga fishing problem la srilankan government ku full support. Apram namma aaluga innonu solvanga Prabakaran ayya iruntha appo intha problem illanu... Endless speaks...

    • @Dinesh_AD
      @Dinesh_AD Před rokem +7

      @@murugesasp7887 adhaan Bro...Namma dhaa avanga தமிழர்கள்l தமிழ் nu avangala saethu paakrom... But.They are clear...Neenga Indian citizen naanga Srilanka Citizen nu...

    • @bharathshiva7895
      @bharathshiva7895 Před rokem +4

      @@Dinesh_AD நாங்களும் உங்களை சக தமிழரா தான் பார்க்கிறோம். எங்களை நீங்க அப்படி சொல்லாதீங்க. நாங்க ஏற்கனவே ரொம்ப அடிபட்டுட்டம். இதுல நீங்க எங்கட கடல்ல போய் மீன் பிடிக்குறது எங்களை இன்னமும் காயப்படுத்துது. கரைல இருந்து 6-7km Trawler ல வந்து அள்ளிட்டு போறாங்க. நாங்க எங்க போய் பிடிக்க ??? நீங்களே சொல்லுங்க ??!!

  • @senthilkumarnv4003
    @senthilkumarnv4003 Před rokem +22

    🇮🇳 இந்திய வரைபடம் முழுமை பெறும் 🇮🇳
    🇮🇳 நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம் நன்றி வணக்கம் 🇮🇳🙏

  • @krishnapka3677
    @krishnapka3677 Před rokem +23

    விக்கி உண்மையாகவே உங்க தேசப்பற்று என்னை வியக்க வைக்கிறது

  • @muralikrishna6159
    @muralikrishna6159 Před rokem +16

    என்ன விக்கி வாழ்த்துக்களை கேட்டு வாங்குவதா !,அதற்கும் மேலே விக்கியின் தேடலுக்கு எத்தனை வாழ்த்துக்கள் சொன்னாலும் மிகையாகாது எனது இந்த 54 வயதுவரை ரசிகனானது கிடையாது ஆனால் இப்பொழுது நான் விக்கியின் ரசிகன் so வாழ்க வளமுடன்

  • @Nallavan420
    @Nallavan420 Před rokem +115

    இந்தியா பலுச்சிஸ்தானை கைப்பற்றி அங்கு வாழும் மக்களுக்கு நல்ல அமைதியான வாழ்க்கையும் வளர்ச்சியையும் ஏற்படுத்த வேண்டும்.இந்தியாவால் அது முடியும்.அருமையான வீடியோ.நன்றி விக்கி.🔥🇮🇳🇮🇳🔥🇮🇳🇮🇳🎉🇮🇳❤️

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Před rokem +72

    பலுசிஸ்தான் பற்றிய காணொளி மிகவும் விரிவாகவும் தெளிவாகவும் அமைந்துள்ளது 😇😇😇❤️❤️👍🏼👍🏼👍🏼. இந்த காணொளியில் நீங்கள் போட்ட உழைப்புக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் அண்ணா 👏👏👏👏👏😇😇😇😇👍🏼👍🏼👍🏼👍🏼. மிகவும் அற்புதமான காணொளி 😍👍🏼

  • @ABalanABalan-ir8dn
    @ABalanABalan-ir8dn Před rokem +8

    பாக்கிஸ்தான் இதுநாள் வரை. நமக்கு என்னெல்லாம் செய்ததோ. அதெல்லாம் அவர்களுக்கு நாம் திருப்பி கொடுக்க வேண்டும்.
    70 வருஷம் ஆட்சி செய்தவர்கள் செய்த தவறுகளை திருத்தி. இனியிருக்கும் ஆட்சியாளர்கள் இந்தியாவை வலிமை படுத்த வேண்டும். ஜெய் ஹிந்த் 🙏🇮🇳🇮🇳🇮🇳🙏

  • @ranjanram321
    @ranjanram321 Před rokem +3

    பலுசிஸ்தான் நமது மண் , நமது தேசம் விரைவில் மீட்டெடுக்க நாம் துனை நிற்ப்போம்.
    வாழ்த்துக்கள் விக்கி.

  • @gokulam07
    @gokulam07 Před rokem +23

    மிகவும் அற்புதமான மற்றும் தேவையான தகவல்கள். உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்

  • @silampaarasanb5249
    @silampaarasanb5249 Před rokem +21

    நன்றி விக்கி உலக செய்திகள் உங்கள் மூலம் தான் அதிகமாக தெரிகிறது மென்மேலும் இது போன்ற உலக செய்திகள் அதிகமாக பதிவிடுங்கள் அண்ணா 👏👏👏🙏🙏

  • @prenganathanperumal1592
    @prenganathanperumal1592 Před rokem +2

    தெளிவான விளக்கம். காலம் கனியும் பலூசிஸ்தான் விடுதலையடைய. நன்றி விக்கி தம்பி. வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன். ஜெய் ஹிந்த் ஜெய் பாரத். ஜெய் சிரி ராம்.

  • @sb_gamer7238
    @sb_gamer7238 Před rokem +20

    உங்களின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் அண்ணா.இன்னும் பல தகவல்களை உங்களின் மூலம் தெரிந்துகொள்ள விரும்புகிறேன் ❤️✨

  • @Subashtamila
    @Subashtamila Před rokem +3

    இந்தியாவின் அகண்ட பாரத கனவில் நினைவாக்க வேண்டும் அதில் முதலில் இலங்கையை இணைத்துக் கொள்ள வேண்டும்

  • @chellapillaipillai222
    @chellapillaipillai222 Před rokem +8

    எப்பொழதும் உண்மையை சொல்லும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

  • @tamilratham.0051
    @tamilratham.0051 Před rokem +1

    இந்திய அகண்ட பாரதத்தை இணைப்பதில் தமிழீழம் தீபக் வளர்ச்சிதான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாகிஸ்தான் அக்கிரமிப்பு காஷ்மீர் சைனா சியாச்சி பகுதி அனைத்தும் இணைக்கப்பட வேண்டும் அதற்கு மக்கள் ஒருங்கிணைத்த ஒரு குழு போன்ற அமைப்பு இருப்பது நல்லது தங்களுடைய கருத்து மிகுந்த அருமையான அமைப்புஅருமையான ஒரு விழிப்புணர்வு கொடுத்த விக்கியவர்களுக்கும் இந்த நன்றி தொடரட்டும் தங்கள் பணி ஜெய்ஹிந்த்

  • @amsundar47
    @amsundar47 Před rokem +20

    அவர்கள் தீவிரவாதிகள் அல்ல.... தன் தாய் மண்ணுக்காக போராடும் போராளிகள்...

    • @ProudTamizhan
      @ProudTamizhan Před rokem +1

      அகிம்சை முறையில் போராடுபவர்கள் போராளிகள், ஆயுதம் ஏந்தியவர்கள் தீவிரவாதிகள்.

    • @amsundar47
      @amsundar47 Před rokem +1

      @@ProudTamizhan அப்படின்னா.... விடுதலை புலிகள் தீவிரவாதிகளா....??

  • @KumarKumar-rd9ui
    @KumarKumar-rd9ui Před rokem +1

    இந்த காணொளி மிக அருமை அன்பரே மிக விரைவில் பலுச்சிஸ்தான் இந்தியா உடன் இணைக்க படும் என்று எதிர் பார்க்கிறேன் 👍காலம் வரும்

  • @vaitheeswaran7417
    @vaitheeswaran7417 Před rokem +1

    உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் விக்கி உலகங்கள் உள்ள அருமையாக மக்களிடம் எளிமையான முறையில் எடுத்துச் செல்லும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @musicstation9365
    @musicstation9365 Před rokem +2

    ஒருநாள் இணைக்கப்படும் பலுச்சிஸ்தான் மகாணம்.... இந்திய பிராந்தியத்துடன்....!!!!👌🏼👍🏻👍🏻பொறுமை அவசியம்.....!

  • @Senthilkumar_81
    @Senthilkumar_81 Před rokem +11

    சிறப்பான பதிவு விக்கி. சீனா, பாக்கிஸ்தான் மட்டும் இல்லை அமெரிக்கா & துருக்கியும் சேர்த்துக்கொள்ளலாம்.

  • @MuruganS-yb3xv
    @MuruganS-yb3xv Před rokem +1

    ஒருநல்ல விளக்கவுரை இந்தியாவுக்கு பலுசிஸ்தானம் எவ்வளவு முக்கியம் என்பதை தங்களின் இந்த விளக்கவுரை தெளிவாக எடுத்துக் காட்டியது மிக்க நன்றி நண்பரே பலுசிஸ்தானம் இந்தியாவுடன் இனையும் நன்நாளை எதிர்பார்த்து காத்திருப்போம்

  • @Kalai-yr3hq8fk7e
    @Kalai-yr3hq8fk7e Před rokem +2

    🎉நாம் என்ன ஆயிதம் எடுக்கவேண்டும் என்பதை முடிவுசெய்வது நாம் இல்ல நம் எதிரி…

  • @kingsley7114
    @kingsley7114 Před rokem +1

    மனப்பூர்வமான வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி நன்றி நண்பரே வணக்கம் 🌹🙏

  • @thirunavukkarasukarthi8655

    வணக்கம்
    அருமையான பதிவு
    முழு காஷ்மீரும் இந்தியாவசம் வந்துவிடும் என்று நம்பிக்கை உள்ளது. ஒரு காலத்தில் காஷ்மீரில் நம் தேசியக்கொடி பறக்காமல் இருந்தது. பாகிஸ்தான் கொடி பறந்தது. ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. அதுபோல் முழு காஷ்மீரிலும் நம் தேசிய கொடி பறக்கும்.
    ஜெய்ஹிந்த்

  • @sureshbabunatarajan6809
    @sureshbabunatarajan6809 Před rokem +2

    வாழ்த்துகள்

  • @balakrishnaniruppali7959

    வாழ்க வளர்க வாழ்த்துகள்

  • @SivakumarPrabhu
    @SivakumarPrabhu Před rokem +4

    சீனாவின் கனவு கனவாகவே போய்விடும்

  • @kinginimingini
    @kinginimingini Před rokem +5

    பலூஜிஸ்தான் and POK சம்மந்தம் இல்லை, அது wester side இருக்குற ஒரு regin, it is located border of ஆப்கானிஸ்தான் and Iran, we solute RAW, they are the real James bonds 007

  • @drawingcentre7597
    @drawingcentre7597 Před rokem +14

    Very detailed explanation, updated about PoK status and improvement by Our Nation....

  • @govindarajalus9063
    @govindarajalus9063 Před rokem

    வாழ்க, வளர்க நண்பரே.உங்களின் இந்த சிறந்த பணி வளர்க.

  • @kavinjs1856
    @kavinjs1856 Před rokem

    நன்றி விக்கி... You are Truth indian soldier...

  • @smg54321
    @smg54321 Před rokem +2

    Jay hind . superb Vicky

  • @viswanathanp5782
    @viswanathanp5782 Před rokem

    வாழ்த்துக்கள் என்ன விக்கி வாழ்த்துக்கள் நம் நாட்டின் முன்னேற்றத்திற்காக எங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நீங்கள்
    ஒரு ராணுவ ஜெனரல்.

  • @nspindustries5532
    @nspindustries5532 Před rokem +9

    நான் காத்திருக்கிறேன்

  • @venkatramanv.s6741
    @venkatramanv.s6741 Před rokem

    வாழ்த்துக்களும் ஆசீர்வாதமும் என்றென்றும் உண்டு .Greetings and blessings forever.

  • @sathishsubramani7933
    @sathishsubramani7933 Před rokem +1

    Semma விக்கி.... 👍 வாழ்த்துக்கள் .....

  • @santhanamm256
    @santhanamm256 Před rokem +1

    வினை விதைத்தவர்கள் வினைகளை அறுவடை செய்வதைக் காண்கிறோம். இந்தியாவிலும் இது நடக்கும்.

  • @renuchandartv7782
    @renuchandartv7782 Před rokem +1

    ❤சிறப்பு திரு விக்கி அவர்களே ❤

  • @balaji-vm7mc
    @balaji-vm7mc Před rokem +1

    நன்றி

  • @s.androjk1364
    @s.androjk1364 Před rokem +1

    மிகவும் அருமை அட்டகாசம் அசத்தல் சூப்பர் பதிவு

  • @saravanakumar3906
    @saravanakumar3906 Před rokem +7

    😍😍👌👌nice explanation 🤩...clear content...without repeating some unnecessary words...good job 👏👏

  • @ezhileahilpalansamy5847
    @ezhileahilpalansamy5847 Před rokem +2

    பொக்கிஷம் நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்

  • @svrajsvraj3576
    @svrajsvraj3576 Před rokem +1

    தங்களின் விமர்சனத்தை பார்த்தோம் நம் இந்தியா தகுந்த நேரத்தில் தகுந்த முடிவை எடுத்து பல்பு சாலை கைப்பற்ற வேண்டும் அவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் நம் காஷ்மீரை கைப்பற்ற வேண்டும் என்பதையும் உங்களுடைய ஆசை எங்களுடைய ஆசை ஜெய்ஹிந்த் தம்பி

  • @vemurugesan4143
    @vemurugesan4143 Před rokem

    வாழ்த்துக்கள் வாழ்க.
    ( விக்கியின் குழுவிற்கு நன்றி )

  • @mkrnetwork3650
    @mkrnetwork3650 Před rokem

    அருமையான பதிவு விக்கி அண்ணா , இன்னும் இது போன்ற பதிவுகளை பதிவிடுங்கள் . நன்றி

  • @sundaresankundotil7808
    @sundaresankundotil7808 Před rokem +1

    No media has told about the significance of Baluchistaan for India. Thanks for your enlightenment

  • @kamarajanmurugesan8985
    @kamarajanmurugesan8985 Před rokem +3

    அண்டை நாடான பாகிஸ்தானின் பலுசிஸ்தான் இந்தியாவுக்கு எவ்வாறு முக்கியமான பகுதி என்பதை தெளிவாக புரிந்தது. ஒவ்வொரு 4 மணி அல்லது 5 மணி நேரத்திற்கு ஒரு பதிவை போடுகிறீர்கள். அதே நேரத்தில் உங்கள் உடல்நிலையை நல்லமுறையில் கவனித்து கொள்ள வேண்டும் என்ற கவனமும் இருக்கட்டும். வாழ்த்துகள் 💐💐💐

  • @dans6727
    @dans6727 Před rokem +3

    தெளிவான தகவலுக்கு நன்றி சகோ🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @vijayanandr9305
    @vijayanandr9305 Před rokem +3

    பலூச்க்கு இந்தியா ஆதரவை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். உதவி செய்ய வேண்டும். POK நம் வசம் வர வேண்டும்.

  • @kandarajs3712
    @kandarajs3712 Před rokem

    மிக அருமையான பதிவு, அற்புதமான விளக்கங்கள். மென்மேலும் இது போன்ற பதிவுகளை எதிர் நோக்குகிறோம்.

  • @bhuvanewarirajagopalan7513

    தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்க வளமுடன் விக்கி bro 👍🙏😍

  • @dhuvarakanathanar579
    @dhuvarakanathanar579 Před rokem

    ஒரு திரைப்படம் பார்த்த அனுபவம் போல் இருக்கிறது வாழ்த்துக்கள் அண்ணா

  • @anithanagarajan3895
    @anithanagarajan3895 Před rokem +1

    அருமையான பதிவு. வாழ்த்துக்கள்

  • @kalaiselvi8745
    @kalaiselvi8745 Před rokem

    நீங்கள் முயற்சிகளுக்கும் தகவல்களுக்கு பாராட்டுக்கள் விக்கி. உங்கள் பணி நல்ல முறையில் தொடர வாழ்த்துக்கள்.

  • @ramanujam3s268
    @ramanujam3s268 Před rokem +1

    Thanks Mr Vicky brother

  • @gc8211
    @gc8211 Před rokem

    அருமை மென் மேலும் தாங்களும் தங்கள் சேனலும் வளர வாழ்த்துக்கள் நண்பரே 💐💐💐

  • @jaihindtamil1500
    @jaihindtamil1500 Před rokem +10

    ஒரு நாள் கண்டிப்பாக தலையுடன் தலைப் பாகை இணையும்..

  • @bhuvanewarirajagopalan7513

    I stopped to watch any news channels. By watching ur videos covered everything. Tnqq so much for ur efforts nd hardware.. keep rocking Vicky 👍✌️

  • @murutheivasegamani1526

    நன்றி விக்கி, உங்கள் மகத்தான பணிக்கு மனமார்ந்த நன்றிகள். அது இன்னும் சிறப்பாக இருக்க புத்தாண்டு வாழ்த்துக்களுடன் ..
    என்னால் முடிந்த அளவு ஃபேஸ்புக்கில் சுருக்கமாக பகிர்ந்தே, பகிர்கிறேன், பகிர்வேன்.. நன்றி வணக்கம் 🙏

  • @velanvelan5268
    @velanvelan5268 Před rokem +1

    அருமையான பதிவு விக்கி அண்ணா..... வாழ்த்துகள் 👍👌👌

  • @u.karthikrajanukr8776

    நன்றி விக்கி

  • @b.sathishkumarsathya4121

    வாழ்த்துக்கள்

  • @saminathanm640
    @saminathanm640 Před rokem +1

    தம்பி எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு. நீங்கள் தொடர்ந்து நள்ளனல்ல செய்திகளை அல்லியல்லி தாருங்கள்.

  • @paranthamankavitha3488

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் விக்கி

  • @pskpauvnambal
    @pskpauvnambal Před rokem +1

    வாழ்த்துக்கள் விக்கி ப்ரோ.

  • @dillibabu6894
    @dillibabu6894 Před rokem +1

    Nalla arumaiyaana pathivu...and azhaga pesuringa unga thamizh ucharipu

  • @eswaramurthynachimuthu8442

    அருமையாக விளக்கமாக உள்ள
    து.நன்றி.

  • @santozkumar206
    @santozkumar206 Před rokem +1

    Important one ...👌👌👌

  • @sreehari7799
    @sreehari7799 Před rokem +5

    All the best - We always celebrate your work - We wait for more videos like this in the coming days too. Jaihind

  • @govindarajalus9063
    @govindarajalus9063 Před rokem +1

    சிறப்பாக இருந்தது.தொடரட்டும்.

  • @mailarunkumar81
    @mailarunkumar81 Před rokem +4

    Hard work always has place to deserve bow and salute to that hard work

  • @seenus4538
    @seenus4538 Před rokem

    Thank u for your hardwork vicky epadi nalla nalla visayatha nee dolla solla than yengaluku naraiya visayam puriya varuthu so be continue your work and be hapoy be safe yiur health

  • @panchamoorthyrengasamy5006

    Arumaiyana thagaval bro 🤝🤝🇮🇳🇮🇳💪💪

  • @Guru-mm6rs
    @Guru-mm6rs Před rokem +1

    நன்றி வணக்கம்🙋👋🙋

  • @rajasekarchinnaraj4005

    அருமை,
    இது போன்ற பதிவுகளை மேலும் எதிர்பார்க்கிறேன்.

  • @chakkaravarthishanmugam3618

    வாழ்த்துக்கள் பலுசிஸ்தான் பற்றி தெரிந்து கொண்டேன்

  • @prabakaranb1915
    @prabakaranb1915 Před rokem

    Good topic bro.... vaazhthukal

  • @vv-zr1oo
    @vv-zr1oo Před rokem +1

    Super Anna. I used see your all video. Very few comments only naan poturuken. Because aduaduthu eager ah video parents ungalodathu. Ini mudincha varaikum comment podanum.

  • @avadihometechpcbservice6449

    💪அகண்ட பாரதம் 💪

  • @palanivel.5544
    @palanivel.5544 Před rokem +1

    வாழ்த்துகள் விக்கி வணக்கம் 👏👏👏👏👏

  • @pravinbk8469
    @pravinbk8469 Před rokem +1

    Congratulations Vicky Anna ... From TP TROOPS

  • @vigneshradan1315
    @vigneshradan1315 Před rokem

    Arumaiyana thagaval...thanks anna...

  • @nakulkrishna6720
    @nakulkrishna6720 Před rokem +1

    Good content and great research & consolidation bro..true treasure "Tamil Pokkisham" 👌☺️

  • @danieleasudass1169
    @danieleasudass1169 Před rokem +1

    Have been following ur channel for a couple of years now, Vicky .. Appreciate ur effort and for going that extra mile to gather the right info... your channel has now become an integral part of my day, thanks for updating us with the ongoing and current crisis all over the world.... Kudos and great job. Wishing you luck and great success...

  • @TamilPokkisham
    @TamilPokkisham  Před rokem +3

    Instagram: instagram.com/tamilpokkisham/
    Personal Twitter: twitter.com/vickneswarang

  • @Kumaran847
    @Kumaran847 Před rokem +3

    பலுச் ஆதரவு இந்தியா தமிழீழ எதிர்ப்பு இந்தியா........! இந்தியா தமிழர்களின் எதிரி நாடகவே எப்போதும் இருக்கும்.....

  • @NishchithhD
    @NishchithhD Před rokem

    India and its stand, we have to support, thank you for your information about india, and it is important to every indian to know about it.

  • @shivaram1363
    @shivaram1363 Před rokem

    அருமை அருமை சிறப்பான பதிவு விக்கி.

  • @kanagarajg8879
    @kanagarajg8879 Před rokem +2

    Well explained about Baloch. Baloch is very important territory to us.

  • @kalai523
    @kalai523 Před rokem

    தகவலுக்கு நன்றி அண்ணா 🙏

  • @muralidaranmurali6724
    @muralidaranmurali6724 Před rokem +3

    Jai Hind

  • @senthilkumar-ve1wc
    @senthilkumar-ve1wc Před rokem

    நன்றி விக்கி 👍

  • @AK.theboss
    @AK.theboss Před rokem

    எதிர் பார்த்து கொண்டிருந்த பதிவு. நன்றி விக்கி

  • @rajunithya211
    @rajunithya211 Před rokem

    மிக அருமை‌ வாழ்த்துக்கள் விக்கி

  • @adityapandian
    @adityapandian Před rokem +1

    Excellent 👌

  • @Sachin_JayaRam1993
    @Sachin_JayaRam1993 Před rokem +2

    I'm waiting 🔥

  • @ravivarmma
    @ravivarmma Před rokem

    Thank you for the knowledge... Mind-blowing

  • @veera9614
    @veera9614 Před rokem

    Vaalthikkal Anna 👍

  • @user-be2gl6hv4e
    @user-be2gl6hv4e Před rokem

    அருமை விக்கி