2022 மாஸ் செய்த இந்தியா | 2023 வேற லெவல் சம்பவம் | இந்தியாவின் பலம் அதிகரிப்பு | Tamil | Pokkisham

Sdílet
Vložit
  • čas přidán 30. 12. 2022
  • Download link: kukufm.page.link/Q7pQbCA3FnJN...
    Coupon code: TPM50
    Coupon is valid for the first 1000 users
    Feedback and suggestions lnkiy.in/KuKu-FM-feedback-tamil
    KuKuFM Support email: info@kukufm.com
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Komentáře • 616

  • @TamilPokkisham
    @TamilPokkisham  Před rokem +27

    Download link: kukufm.page.link/Q7pQbCA3FnJNWzJx9
    Coupon code: TPM50
    Coupon is valid for the first 1000 users
    Feedback and suggestions lnkiy.in/KuKu-FM-feedback-tamil
    KuKuFM Support email: info@kukufm.com

  • @trendingtime90
    @trendingtime90 Před rokem +107

    எல்லா புகழும் பொக்ரான் நாயகன் ஏபிஜே அப்துல் கலாம் க்கு❤️❤️❤️

    • @balajikandasamy1483
      @balajikandasamy1483 Před rokem

      உண்மைதான் ஆனாலும் அவரை புடம்போட்டது ராமாயணம் மகாபாரதம் என்ற மாபெரும் இதிகாசங்களை உள்வாங்கி அதன்படி அவர் சீர்நடை போட்டது தான் என்பதையும் மறுக்க முடியாது

    • @thangarajtailor573
      @thangarajtailor573 Před rokem

      அப்துல் கலாம் அவர்களை குடியரசு தலைவர் ஆக்கியது இதே பிஜேபி அரசு தான் அவர்களுக்கு மதம் முக்கியம் அல்ல நாட்டின் நலனே முக்கியம் தமிழ்நாட்டில் இருக்கும் 200 ரூபாய் கொத்தடிமைகள் பொய்களை பரப்பி மக்கள் மனதில் வன்மத்தை விதைத்து வைத்துள்ளனர் மக்கள் புரிந்து வருகின்றனர் இனி அவர்கள் படம் ஓடாது

    • @anonymousananymous
      @anonymousananymous Před rokem +7

      ஜெய் அப்துல்கலாம் ஜெய் மோடி

    • @shanthaushik9602
      @shanthaushik9602 Před rokem +1

      🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @trendingtime90
      @trendingtime90 Před rokem

      @@anonymousananymous 👍👍👍

  • @gurukarumban7300
    @gurukarumban7300 Před rokem +48

    வலிமை உள்ளவரால்தான் அமைதி பேச்சை பேச முடியும்,அதை உணர்ந்த தலைமையே இந்தியாவின் வெற்றி

  • @manimanigandan38
    @manimanigandan38 Před rokem +269

    இந்தியாவை பற்றியோ இந்திய பிரதமரை பற்றியோ பெருமையாக உண்மையை பேசினால் சில
    தேச, துரோகிகளுக்கு பிடிப்பதே இல்லை. 🇮🇳🇮🇳🇮🇳🇮ஜெய் ஹிந்த்

    • @bharani.s4274
      @bharani.s4274 Před rokem +15

      சரியா சொன்னீங்க

    • @ravisuppan3533
      @ravisuppan3533 Před rokem +20

      Yes bro what i see same dmk nai and tuluga nai.

    • @trendingtime90
      @trendingtime90 Před rokem +11

      Correct Bro

    • @SubRamani-ri7lt
      @SubRamani-ri7lt Před rokem

      அது போன்ற தேச துரோகிகளுக்கு நல்லதை செய்பவர்களை பாராட்ட மனமிருக்காது எதிரியாக இருந்தாலும் நல்ல குணம் இருந்தால் பாராட்ட வேண்டும் என்ற விதிகளை பற்றி அறியாத மூடர்கள்''

    • @karuppusamyr4437
      @karuppusamyr4437 Před rokem +5

      @@ravisuppan3533 super bro

  • @trendingtime90
    @trendingtime90 Před rokem +16

    இந்தியவோட வளர்ச்சி பிடிக்காத எல்லாரும் இங்க வந்து அழுதுகிட்டு இருக்கானுங்க 😂😂😂

    • @karuppusamyr4437
      @karuppusamyr4437 Před rokem

      அப்படி அழுவது பாகிஸ்தான் மணவாடுகள் .

  • @Nallavan420
    @Nallavan420 Před rokem +52

    பிஜேபி கட்சியால் இந்தியாவின் வளர்ச்சி அதிகரித்துள்ளது.குறிப்பாக இராணுவ வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது.இந்தியா விரைவில் வல்லரசு நாடாக மாறும்.🔥🔥🔥🇮🇳🇮🇳

  • @l.t.rajanlakshmanan6275
    @l.t.rajanlakshmanan6275 Před rokem +18

    5 வருஷத்துல பெரிய மாற்றங்கள்...ஆளும் திறமை உள்ள ஒருவனால் மட்டுமே இயலும்..இத சொன்னா சங்கிம்பானுங்க

  • @santhanamm256
    @santhanamm256 Před rokem +5

    மிகவும் வியப்பாக உள்ளது. மோடி அவர்கள் தலைமையில் இந்திய அரசு இன்னும் முன்னேற்றம் காணும். அப்துல் கலாம் அவர்கள் சொன்னது போலவே மோடி அவர்கள் இந்திய தேசத்தை ஒரு வல்லரசாக மாற்றிக் கொண்டு வருகிறார். சிரந்தாழ்த்தி வணங்குவோம்.

  • @sundaramahalingam217
    @sundaramahalingam217 Před rokem +35

    வாழ்க இந்தியா வளர்க இந்தியா
    ஜெய்கிந்த் 🇮🇳🇮🇳💪

  • @ambiambi3682
    @ambiambi3682 Před rokem +91

    சூப்பர் விக்கி இப்படி ஒரு நியூஸ் தான் நாங்க எதிர்பார்த்தும் இன்னமும் எதிர்பார்க்கிறோம்👌👌👌

  • @thanigasalam9829
    @thanigasalam9829 Před rokem +88

    இனி வரும் காலங்கல் அனைத்தும் இந்தியாவின் உடையது. உலக மக்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் | இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம் வாழ்க பாரதம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் விக்கி

    • @hitlerjancy1993
      @hitlerjancy1993 Před rokem +1

      ஐயா இனி வரும் காலம் இப்படி இருக்காது இந்தியா ஓரு தொழில் நடக்கும் நாடு இதுல யாருமே நா நீ என்று சொல்ல வாய்ப்பு இல்ல எல்லாம் முதலாளி சொல்லுறது தான் நடக்கும் இன்னும் கொஞ்சம் காலம் தான் இந்தியா இருக்காது next சோமலியா

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 Před rokem +8

    மிக்க மகிழ்ச்சி 🙏 வாழ்க திரு மோடி ஜி அரசு 🙏🙏🙏 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹🌹

  • @svrajsvraj3576
    @svrajsvraj3576 Před rokem +33

    இந்திய வல்லமையை உணர்விற்கு காட்டிய நம் விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்கள் நம் பிரதமருக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்

  • @vijayakumarp530
    @vijayakumarp530 Před rokem +13

    நீர் மேலாண்மையில் தன்நிறைவு பெற வேண்டும் அப்போது தான் நம் நாடு உலகத்தின் மிகச் சிறந்த வல்லரசாக அமையும்..... நீரின்றி அமையாது உலகு வள்ளுவன் வாக்கு

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 Před rokem +67

    இந்திய திருநாட்டின் மிகப்பெரிய பொக்கிஷம் பிதாமகன் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜீ அவர்கள் 💞💥💪🇮🇳

  • @dearbike
    @dearbike Před rokem +23

    ஒப்பந்த செவிலியர்களுக்கு பணிநீட்டிப்பு இல்லை: தமிழக அரசு கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட எம்.ஆர்.பி. ஒப்பந்த செவிலியர்களுக்கு பணிநீட்டிப்பு இல்லை டிசம்பர் 30 ஆம் தேதியுடன் பணிக்காலம் முடிந்த நிலையில் தமிழக மருத்துவத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
    கொரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து சேவை செய்த ஒப்பந்த செவிலியர்களுக்கு இந்த புத்தாண்டு கண்ணீரோடு தொடக்கம்.... இந்த பாவம் தி மு க வை அழிக்கும்.....

  • @senthilkumarnv4003
    @senthilkumarnv4003 Před rokem +9

    " வெற்றி "
    🇮🇳 நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்
    நன்றி வணக்கம் 🇮🇳🙏

  • @gurukarumban7300
    @gurukarumban7300 Před rokem +16

    உண்மையான தேசப்பற்றுள்ளோர் நிர்வாகத்தில் அமர்ந்ததால் விளைந்த விளைவுகள்

  • @europetamilan
    @europetamilan Před rokem +40

    India is growing in the right direction.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před rokem +1

      வணக்கம், நீங்கள் உண்மையாக டமிலனா ?

  • @SubRamani-ri7lt
    @SubRamani-ri7lt Před rokem +25

    இந்தியா இந்தியாதான் | உலக வீதியில் வலம்வரும் சிங்கராஜா ||

  • @Ramaniyengar
    @Ramaniyengar Před rokem +5

    அருமையான பதிவு ப்ரோ அனைத்து புகழும் இந்தியாவிற்கே(மோடி)

  • @PrabaKaran-ov1lv
    @PrabaKaran-ov1lv Před rokem +156

    அதற்கு இப்போது நடக்கும் ஆட்சி அடுத்த 5 ஆண்டு நடக்க வேண்டும்

    • @adithya67
      @adithya67 Před rokem +3

      But congress is not going to come back, though congress also captured power, continue the same economic policy, because modi never changed the scheme which is introduced during the period of Congress,

    • @adithya67
      @adithya67 Před rokem +1

      Once country has developed, I do not think so congress try to lower the profile of our country, within the congress lot of modi supporters are there

    • @sethuraman555
      @sethuraman555 Před rokem +13

      Not just another 5 years. I wish for the next 25 years.

    • @ajithkumar-yd3wg
      @ajithkumar-yd3wg Před rokem +1

      Sir, first you should know the development does not come overnight. passed year of Congress government which he seeds now you people are seeing the fruit.

    • @VijayKumar-wz2xj
      @VijayKumar-wz2xj Před rokem +1

      Ethu ellam abdul kalam kanndu pidichathu congress aatchiyul... Vicky bro.. Ethu ellam update thana... BJP enna kandu pidichanga

  • @kamalakannangovindan925
    @kamalakannangovindan925 Před rokem +5

    2022 இல் நிகழ்ந்த ஏவுகணை சோதனைகளை நினைவுபடுத்தி,இந்தியாவின் சாதனைகளை விளக்கும் உங்களின் இந்தப் பதிவு பாராட்டத்தக்கது.

  • @subramanianperumalndr2937

    வாழ்த்துக்கள் விக்கி ♥️🇮🇳
    விக்கி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மற்றும் அனைத்து TP நண்பர்களுக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் ❤️🇮🇳

  • @sindhusankar819
    @sindhusankar819 Před rokem +10

    நான் வெளிநாட்டில் இருக்கேன் இந்தியாவை பற்றி இங்கே வெளிநாட்டினர் பேசும் போது எனக்கு புல்லரிக்கும் தெரியுமா உங்களுக்கு
    இந்தியாவை பற்றி மற்ற நாட்டினர் பேசுவது என்பது இயல்பு என்று கூட வைத்து கொள்ளலாம் ஆனால் அவர்கள் சொல்வது இந்த உலகத்தில் மிக பெரிய நாடு மட்டும் அல்ல உலகத்தில் பல நாடுகளில் இந்த உணவு பொருட்கள் மற்றும் உடைகள் இந்திய பொருட்கள் தான் இங்கே அதிகமாக மக்கள் வாங்கி செல்கின்றனர்

  • @saravanan.c9578
    @saravanan.c9578 Před rokem +14

    இது எல்லாம் மோடி ராஜ்யம் இதை யாராலும் முடியாது என்பது நன்கு அறிந்த உண்மை நிலை

    • @saravanan.c9578
      @saravanan.c9578 Před rokem +1

      விக்கி சகோ இனிய புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்
      வாழ்க வளமுடன்

  • @Dhiwahar05
    @Dhiwahar05 Před rokem +46

    Welldone hatsoff indian army oru indian ah perumaiya erukku🇮🇳💪👌👌thanks vicky bro😍🥰

    • @signin7986
      @signin7986 Před rokem +1

      Spell mistake at Indian

    • @Dhiwahar05
      @Dhiwahar05 Před rokem +1

      @@signin7986 👌👌👌kavanikala🤣

  • @mohanramsmr9501
    @mohanramsmr9501 Před rokem +8

    This success goes to Children of India ( Members of DRDO, ISRO, ). Hats off them.

  • @karthikeyankaruppusamy6469

    பாரத மாதா உயர்ந்து வாழ்க 🙏 🇮🇳 🙏

  • @prashanthp2594
    @prashanthp2594 Před rokem +13

    Thanks for our Indian government for making this happen.
    kudous to all the organisations which are involved in this mission.

  • @ananthrockey7246
    @ananthrockey7246 Před rokem +32

    நமக்கான எதிர்காலத்தை நாம் உருவாக்கி வருகின்றோம். தமிழ் பொக்கிக்ஷம் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்😀🎉🎉😀🎉🎉

  • @PUBG-zz6ij
    @PUBG-zz6ij Před rokem +18

    இந்தியாவின் ஆளில்லா விமானங்கள் ஆளில்லா டேங்க் இதுபோன்ற வீடியோக்கள் போடுங்கள் விக்கி

  • @kalaivanigunanathan3318
    @kalaivanigunanathan3318 Před rokem +38

    Jai hind

  • @murugesasp7887
    @murugesasp7887 Před rokem +7

    ஜெய் ஹிந்த் 🇮🇳
    எதிர் வரும் ஆண்டு சிறப்பானதாக அமைய அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் 🎉

  • @rajkumarmani9081
    @rajkumarmani9081 Před rokem +12

    நண்பா உங்களுடைய பதிவிற்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கின்றோம்.

  • @mudhukumar206
    @mudhukumar206 Před rokem +2

    இந்தியாவை.பற்றிய..இந்தவீடியோ..வேரலெவள்.விக்கி.நன்றி..

  • @mandiramsiva2011
    @mandiramsiva2011 Před rokem +4

    இந்த ஒரு பதிவு போதாது நன்றி நன்றி நன்றி

  • @palavesammuthiah1312
    @palavesammuthiah1312 Před rokem +11

    Hats off to DRDO, Military and our national leaders.
    Jai hind

  • @jjchandran42
    @jjchandran42 Před rokem +18

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳♥️💪💪💪Jai hind

    • @velusamy254
      @velusamy254 Před rokem +1

      Lots of sabash to our patriotic, able , loyal scientists, engineers and whom so ever it may concerned.Long live our P M Modi Bharat matha ki jai.

  • @coimbatoreraamanujan3591
    @coimbatoreraamanujan3591 Před rokem +15

    great. very nicely explained the Defence Development. in INDIA.👌👍🙏🙏

  • @chithambaranathan3260
    @chithambaranathan3260 Před rokem +6

    Great Indian Prime Minister Modiji and team members Vaazhga Vazhamudan 🙏🙏🙏 Jaihind 🙏🙏🙏

  • @vjshivalunarissentience1253

    Proud 😁 to be an indian

  • @eegaraisiva
    @eegaraisiva Před rokem +1

    2022-ல் இந்தியாவின் ஆயுத வளர்ச்சியை இவ்வளவு தெளிவாக யாரும் கூறவில்லை, கூறவும் முடியாது. அதுவும் விக்கியின் தெளிவான தேசப்பற்று மிக்க கம்பீரமான குரலில் கேட்டது இந்தியன் என்பதை மார்தட்டிக் கூறும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    உலக அரங்கில் இந்தியாவின் புகழ் மேலோங்கட்டும், அதை விக்கியின் காணொளி வழி காண்பதில் தமிழர்கள் அனைவரும் மகிழட்டும்.
    அனைவருக்கும் ஆங்க்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

  • @AnnamalaiFans
    @AnnamalaiFans Před rokem +4

    Proud Indian🇮🇳🔥🔥🔥

  • @Sanjiv070
    @Sanjiv070 Před rokem +7

    Right prime minister 👏 🙌 then nation is on right track 👣 👌 👍

  • @krishnamoorthy5873
    @krishnamoorthy5873 Před rokem +5

    அருமையான பதிவு அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க பாரத தேசம்

  • @ganesangane6369
    @ganesangane6369 Před rokem +22

    நீங்கள் கூறிய அனைத்து பெருமைகளும் நமது பாரத பிரதமர் மோடி அவர்களுக்கு ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்

  • @joshikaas1311
    @joshikaas1311 Před rokem +6

    HATS OFF FOR OUR SCIENTIST & OUR GOVERNMENT

  • @sujasenthil5235
    @sujasenthil5235 Před rokem +5

    Congrats DRDO. I'm happy to hear this information. JAI HIND.

  • @manface9853
    @manface9853 Před rokem +3

    Om siva hindustan super

  • @senthilkumar-ve1wc
    @senthilkumar-ve1wc Před rokem +5

    நன்றி விக்கி 👍

  • @textilesagencysarathi802

    2023!
    புலரும் புதிய ஆண்டு அன்பையும், மகிழ்ச்சியையும் வாரி வழங்கட்டும்! இன்பமும், சமத்துவமும் பல்கிப் பெருகட்டும்!
    நேர்மறைச்சிந்தனைகளோடும், நம்பிக்கைகளோடும் எதிர்கொள்வோம்!
    A. Mohan Textiles agency Chennai

  • @vinayp1475
    @vinayp1475 Před rokem +1

    தீபாவளிக்கு போட்டிருந்தால் இன்னும் செமயாக இருந்திருக்கும், பரவாயில்லை புத்தாண்டில் வாணவேடிக்கை காட்டிய விக்கிக்கு புத்தாண்டு ( அனைத்து அன்புநெஞ்சங்களுக்கும்)வாழ்த்துகள்.

  • @borepointvijayakumar8636

    💥💥💥ஜெய் ஹிந்த்!!!🙏🙏🙏💥💥💥

  • @ikkuikku6735
    @ikkuikku6735 Před rokem +11

    இந்தியனாக நான் இருப்பதில் பெருமைப்படுகிறேன்

  • @pandirajan7890
    @pandirajan7890 Před rokem +1

    இந்தியன என்பதில் பெருமிதம் கொள்வோம் ஜெய்ஹிந்த்

  • @balachidambaram605
    @balachidambaram605 Před rokem +2

    Vicky anna i really proud of your patriotic feel anna india mass ISRO and DRDO is pride of india

  • @myhistoricalchennal2388
    @myhistoricalchennal2388 Před rokem +3

    இனிய 2023 புதிய வருடப்பிறப்பு வாழ்த்துக்கள் விக்கி...

  • @ManiMaran-gj8qz
    @ManiMaran-gj8qz Před rokem

    நீங்கள் அதிக நாட்டு பற்று உடையவர் என்பது எங்களை போன்ற இளைஞர்கள் நன்கு அறிவார்கள் அதனால் தான் உங்களுக்கு இவ்வளவு வீவர்ஸ். நன்றி

  • @Nareshkumar-gq2se
    @Nareshkumar-gq2se Před rokem +1

    எனக்கு ஒரு சிறிய சந்தேகம்.ஆயுத ஏற்றுமதி செய்ய பேச்சு வார்த்தை நடத்தி வரும் போது.வேறு ஒரு நாடு வந்து அவங்களோட ஆயுதங்கள் விற்பனை செய்கின்றனர்.பின்னர் எப்படி ஆயுதங்கள் விற்பனை செய்ய முடியும்.

  • @manomano4290
    @manomano4290 Před rokem +1

    விக்கி க்கும் அவரது உழைப்பு ம் சல்லூட்ஸ். அவருக்கு ம் அவரது குழுவினர்க் கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  • @sagayarajy2051
    @sagayarajy2051 Před rokem +1

    நல்ல அருமையான கருத்து இப்படி அடிக்கடி இந்தியாவில் உள்ள அனைத்து விதமான செய்திகளையும் போடுங்க நம் ராணுவத்தை பற்றி

  • @Manikandan.85
    @Manikandan.85 Před rokem +2

    Great
    Go head Vicky
    Very good information
    Jai Hind.
    இந்தியாவின் வளர்ச்சி

  • @anandlehanandleh8613
    @anandlehanandleh8613 Před rokem +2

    Congratulations India.

  • @chandrikachandu7048
    @chandrikachandu7048 Před rokem +1

    Jai Hind. Every Indian can feel safe now. Tq ....Jai i Bharath

  • @pugazhtharnicreations6215

    இந்த வருட கடைசியில் மனநிறைவான பதிவை நான் பார்த்தேன் விக்கி அவர்களுக்கு நன்றி

  • @sivakumarkadhiresan8090
    @sivakumarkadhiresan8090 Před rokem +2

    🔥🇮🇳ஜெய் ஹிந்த்

  • @maskisara
    @maskisara Před rokem +3

    We have to thanks Manohar Parrikar the initial of defence make in India.

  • @refath398
    @refath398 Před rokem +1

    Great news bro ipom irukura world politics la nama inum advanced ah irukanum apom future la India ta yevanum vaalatamatanunga

  • @vignesh8545
    @vignesh8545 Před rokem

    அருமையான பதிவு என்னுடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் இந்த பதிவை வைத்துள்ளேன் ✌️🫶 விக்கி உங்களை நினைக்கும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது உங்களின் பணி மென்மேலும் சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள் 💐

  • @forcmtbthsforcmtbths9147

    Jai Hind. Thank you for being truth informer👍🙂👏

  • @MuthuMuthu-kn2vr
    @MuthuMuthu-kn2vr Před rokem +1

    தங்கள் வீடியோ பார்த்துக்கொண்டிருக்கும் எங்களுக்கு நீங்கள் சொல்லும் விசயல்கள் பழைய கதையாக உள்ளது சகோ. ஆனால் புதிய வியூவர்க்கு புதிய விசயமாகும்

  • @vijayashanthi2689
    @vijayashanthi2689 Před rokem

    Congrats to India. Hope to see more this year. Thankyou Vicky for your and your team to giving us wonderful information all the time. Happy new year 2023.

  • @devsanjay7063
    @devsanjay7063 Před rokem +5

    Happy new year 💐💐💐Vicky bro and TP troops

  • @rajendranvaradaraju3531

    Happy New year Thambi. Ungal Pani sirakka Vazhthukkal.

  • @mani4013
    @mani4013 Před rokem +1

    Anna... Ungalukku time irundha "Locard exchange principle" pathi shorts or full video podunga detailed ah kodunga.

  • @sktamilangaming6129
    @sktamilangaming6129 Před rokem +11

    Agni 6 under development pannitu irukanga ICBM 11 ,000 to 12,000 varaikum irukum nu solli irukanga . Proud to be a INDIAN 🇮🇳🇮🇳🇮🇳 jai hind.

    • @adithya67
      @adithya67 Před rokem +1

      We got the capacity, same agni 6 missile which is recently tested, is more than the kilometers quoted by the government. We are developing nation, if we openly disclose the secret, developed nation like USA, UK, France, even Russia, some Europe countries won't help us, still some technology y rare materials are depends upon other countries.

    • @sktamilangaming6129
      @sktamilangaming6129 Před rokem

      @@adithya67 mm ok bro 👍👍

  • @rajeshp5553
    @rajeshp5553 Před rokem +5

    Please talk about private rocket company in india SKYROOT

  • @zihan0608
    @zihan0608 Před rokem +2

    Ravi from Malaysia ,india super power...........
    Happy New Year Nanba🥳

  • @sureshsugumaran6051
    @sureshsugumaran6051 Před rokem

    Great Job done...! Vicky. This is the best NewYear gift for thos who love India..Jai Hind..!!

  • @chinnarajkannappan8712
    @chinnarajkannappan8712 Před rokem +1

    மிக சிறப்பான காணொளி பதிவு வாழ்த்துகள் 💐 சகோதரி

  • @manirajprabhu7761
    @manirajprabhu7761 Před rokem

    Vera level video sir,yellarum save panni vechuka vendiya mukkiyamana videova iruku sir

  • @us.dinakaran4220
    @us.dinakaran4220 Před rokem +1

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2023💐💐💐

  • @iyyanarinr1023
    @iyyanarinr1023 Před rokem +6

    Vera level 🔥🔥💥

  • @ix-a5rohitbala775
    @ix-a5rohitbala775 Před rokem +3

    Super video Anna
    Jai Hind 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @panchamoorthyrengasamy5006

    Super bro arumaiyana pathivu 🤝🇮🇳🇮🇳💪💪💪

  • @ramanujam3s268
    @ramanujam3s268 Před rokem +1

    Thank you brother Mr Vicky thank you so much you are information is very important for our country

  • @saravanann9998
    @saravanann9998 Před rokem

    எந்த நாடும் நமக்கு உதவிக்கு வரும் என்று எதிர்பார்க்கக்கூடாது. ஒவ்வொரு நாடும் தன்னுடைய சுய லாபத்தை மட்டுமே யோசிக்கும்

  • @prasadpullabatla4969
    @prasadpullabatla4969 Před rokem

    Super ThAmbi. Lucid explanation
    Dr Prasad

  • @VNRTECH21
    @VNRTECH21 Před rokem +1

    India history more than 10000 years doing good thing

  • @marichelvam9026
    @marichelvam9026 Před rokem +10

    Jai hind 🇮🇳 I love India 🇮🇳 father of India modi ji 🙏 🙌 ❤️

  • @balrajc3126
    @balrajc3126 Před rokem +1

    Really great achievement to DRDO and Gov. Really big achievement in 2022.

  • @pkailash4476
    @pkailash4476 Před rokem +2

    Anna mission impossible pathi video podren nu soningalae...

  • @megademongod2747
    @megademongod2747 Před rokem

    Amazing defence information news bro make more video like this and happy new year 💙💙💙💙💙🎉🎉

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Před rokem

    நல்ல தரமான சிறந்த தகவலுக்காக நன்றி.வாழ்க வளமுடன். 👍

  • @rajamoorthybalu.a.2773
    @rajamoorthybalu.a.2773 Před rokem +1

    நமது ராணுவ வலிமை அளவிட முடியாதது. ஜெய்ஹிந்த்.

  • @athavank28
    @athavank28 Před rokem +1

    The proudest Video for all Indians brother.. Thanks

  • @samytr2247
    @samytr2247 Před rokem +1

    நன்றி

  • @s.rajakrrs.rajakrr3971
    @s.rajakrrs.rajakrr3971 Před rokem +1

    Good msg, welcome 2023.Wishes Vicky r team members, GOOD NIGHT

  • @VMURUGANMurugu
    @VMURUGANMurugu Před rokem +1

    Super video vicky
    Thank you for your information