இந்தியாவின் பதிலடி | விரட்டியடிக்கப்பட்ட சீனர்கள் | மறைக்கப்படும் உண்மைகள் | Tamil | Pokkisham

Sdílet
Vložit
  • čas přidán 12. 12. 2022
  • Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Komentáře • 698

  • @TamilPokkisham
    @TamilPokkisham  Před rokem +43

    We're Hiring Video Editors.
    Also Looking For Science Channel VJ.
    Hands-on experience with editing software, including Final Cut Pro X Or Premier and Adobe After Effects.
    Work Location : Trivandrum
    Send Your Resume and Work : g.vickneswaran@gmail.com

    • @pravinbk8469
      @pravinbk8469 Před rokem +8

      Rajaiv Gandhi trust received funds from China .... Please speak about this

    • @bytpokornykareem8897
      @bytpokornykareem8897 Před rokem

      @@user-wx7kw8sh5t unggammava kuniya vacci kuttaporaru

    • @benilsingh5294
      @benilsingh5294 Před rokem

      சீன பொருளாதாரத்தில் முன்னேறி செல்கிறது, இந்திய அரச பெரும்முதலாளிகளுக்கு வேண்டி நக்கி கொண்டிருக்கிறது

    • @sthrtheskybird9810
      @sthrtheskybird9810 Před rokem

      Video clip irukku bro i send you mobile number or mail id

    • @Krish90551
      @Krish90551 Před rokem

      Engineering students eligible ah?

  • @k.vijay.1927
    @k.vijay.1927 Před rokem +717

    300 சீன வீரர்களை நமது இராணுவ விரட்டி விரட்டி அடித்தனர் இந்தியா இராணுவத்துக்கு நாம் அனைவரும் ஒரு பாராட்டுகளை தெரிவித்துகொள்கிறோம். I LOVE INDIAN ARMY.

    • @lakshmananlakshmanan9394
      @lakshmananlakshmanan9394 Před rokem +14

      எவ்வளவு இடத்தை விட்டு கொடுத்துருக்கிங்கள் தெறியுமா அல்லது தெறியாமல் இந்திய மக்களுக்கு தெறியாமல் பாத்துகிறிங்கள்

    • @moovendranp
      @moovendranp Před rokem +30

      @@lakshmananlakshmanan9394 ஆமாம் அதற்கு காரணம் இராணுவம் அல்ல அரசியல் வியாதிகள்.

    • @mohamedrafee4545
      @mohamedrafee4545 Před rokem

      டிவி சேனல் சொள்ளுறதுலம் உண்மை இல்லை அங்க நடந்தது அவங்களுக்கு மட்டும் தான் தெரியும்

    • @rajendranrajendran9331
      @rajendranrajendran9331 Před rokem +50

      @@lakshmananlakshmanan9394 எப்ப விட்டுக் கொடுத்தாங்க..நேரு காலத்துல குடுத்ததை சொல்றீங்க னு நினைக்கிறேன்.

    • @maskisara
      @maskisara Před rokem

      @@lakshmananlakshmanan9394 yen thirupi adichanganu unnaku eriyudhu Pola droghi China kutty pooluku porandhiya.

  • @deivasubramanian531
    @deivasubramanian531 Před rokem +151

    இந்திய இராணுவத்தை எத்தனைக் கோடி முறை வேண்டுமானாலும் பாராட்டலாம்.

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 Před rokem +254

    இந்திய இராணுவம் நிச்சயம் வெல்லும்
    🔥🔥🔥

  • @svishnukrithick7332
    @svishnukrithick7332 Před rokem +66

    தம்பி உன் நாட்டுப்பற்றுக்கு என் வாழ்த்துக்கள் கோடான கோடி நன்றிகள்

  • @ravi181055t
    @ravi181055t Před rokem +54

    வாழ்க இந்தியா வெல்க இந்தியா

  • @sivabalansivabalan8929
    @sivabalansivabalan8929 Před rokem +20

    இந்திய ராணுவம் எந்த வகையிலும் விட்டு தரக் கூடாது ஜெய்ஹிந்த்

  • @MuthuMuthu-kn2vr
    @MuthuMuthu-kn2vr Před rokem +64

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் அதாவது சீனமொழி மூலம் நமது நிலையை, எதிர்ப்பை சீன மக்களின் இந்திய ஆதரவை பெருக்க வேண்டும். அது கம்யூனிச அரசுக்கு நெருக்கடியை கொடுப்பதாக இருக்க வேண்டும்.

  • @senthilkumarnv4003
    @senthilkumarnv4003 Před rokem +17

    🇮🇳 வாழ்க பாரதம் 🇮🇳 நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம் நன்றி வணக்கம் 🇮🇳🙏

  • @ABalanABalan-ir8dn
    @ABalanABalan-ir8dn Před rokem +146

    இந்திய எந்த வகையிலும் விட்டு கொடுக்க கூடாது. நாமும் எல்லையோரமா கிராமங்கள் அமைக்கணும். கூடுதலாக ராணுவத்தலன்களும் அமைத்து எதற்கும் தயாராக இருக்க வேண்டும். முன்னாள் ஆட்சியாளர்கள் செயதா தவறுகள் இப்பொது இருப்பவர்களும் செய்ய கூடாது. ஜெய் ஹிந்த் 🙏🇮🇳🇮🇳🇮🇳🙏

    • @maskisara
      @maskisara Před rokem +3

      It is not easy belongs to India if this government lost and congress came everything will favour Chinese and we will not able to trust our people example Himachal election.

  • @ArumugamK-nv6kx
    @ArumugamK-nv6kx Před rokem +22

    அருமையான பதிவு நன்றி வாழ்க இந்திய ராணுவம்

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Před rokem +8

    இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்ளுவோம். நமது நாட்டிலுள்ள ராணுவ வீரர்களின் வீர தீர செயல்களை பாராட்டுவோம். நன்றி.வாழ்க வளமுடன். 👍

  • @seetharamansundararaman3237

    Indian army Zindabad.We are proud of our Army.Jai
    Hind.🇮🇳

  • @rathinamk488
    @rathinamk488 Před rokem +26

    வீரர்கள் விரட்டியத்தார்கள் என்ற போது நம் வீரம் என்று விளைபோகாது ஜெய்ஹிந்த்

  • @harigowtham1430
    @harigowtham1430 Před rokem +50

    இளைஞர்களே உங்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் !!!🙏
    தற்பொழுது இந்தியாவிற்கு எதிரிகள் அதிகமாகிக் கொண்டிருக்கிறார்கள் தயவு செய்து எல்லாரும் உலக அரசுகளை கவனியுங்கள்...
    ⚔️
    எல்லோரும் நாட்டுப்பற்றுடன் இருக்காதீர்கள் பாரத நாட்டின் மீது வெறிகொண்டு இருங்கள் ⚔️🇮🇳
    ஜெய்ஹிந்த்
    வாழ்க பாரதம்
    பாரத் மாதா கி ஜெய்
    என முழங்க வேண்டும் 💥.
    "நாடு என் உயிருக்கு சமம்,,
    உயிர் என் மயிருக்கு சமம் ⚔️😈💯 "
    என உறுதிமொழி கொள்வோம் !!!!

    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 Před rokem +2

      Super 👌👌👌👌🙏🙏🙏 comment from Kuwait

    • @senthilsenthil6112
      @senthilsenthil6112 Před rokem +2

      Very good bro

    • @velusamy254
      @velusamy254 Před rokem +2

      Harri Gowtham, brother i feel proud of your patriotic speech. All the youths of our country should behàve like you.All the best.

  • @ambiambi3682
    @ambiambi3682 Před rokem +13

    விக்கி இத பத்தி நானே கேட்கணும்னு நினைச்சேன் உங்கள ஆனால் சரியான நேரத்தில் உங்கள் வீடியோ இந்திய சீன பற்றிய பிரச்சனைகளை தெளிவாக புரிய வைத்துவிட்டது (( மற்றும் ஒரு தலைப்பட்சமாக இல்லாமல் உங்களால் மட்டுமே சரியாக சொல்ல முடியும் என்று நினைத்தோம் அதன்படியே கூறியதற்கு மிக்க நன்றி ))🙏🙏🙏

  • @leninsunder2864
    @leninsunder2864 Před rokem +10

    Yangste sector இங்கு நான் பணியாற்றியுள்ளேன் வருடத்திற்கு இரண்டு முறை 300 இருந்து 400 வரையிலான சீன வீரர்கள் ரோந்து பணிகளுக்காக வருவது உண்டு
    இதில் வன்முறைகள் நடப்பது அரிது,தெளிவாக மக்களுக்கு விளக்கிக் கூறிய உங்களுக்கு மிக்க நன்றி,வாழ்க வளமுடன்🙏 வாழ்த்துக்கள் 🙏Jai hind

  • @seenusri647
    @seenusri647 Před rokem +98

    இப்பொழுது தெரிந்துவிடும் நம் நாட்டின் துரோகிகள் யார் என்று

    • @bytpokornykareem8897
      @bytpokornykareem8897 Před rokem

      Tamil people is it?

    • @rockie86
      @rockie86 Před rokem +7

      @@bytpokornykareem8897 No DMK....Tamil people are always Indian loyalists .... Only DMK party enacts drama for separate country....

    • @bytpokornykareem8897
      @bytpokornykareem8897 Před rokem

      @@rockie86 Thanks. But only in TN DMK always in power.

    • @rockie86
      @rockie86 Před rokem

      @@bytpokornykareem8897 Udaya Anna got deputy CM Pola... I don't know what eligibility criteria he has got to become deputy CM....Either he should be in politics or in business and cinemas ....He is simply benefitting out of his birth and position.....

  • @kannank6019
    @kannank6019 Před rokem +8

    தங்களின் காணொலிக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி. தங்களின் தரவுகள் மிகவும் நேர்மை. தங்களின் அனைத்து காணொலிகளும் இந்தியா முழுவதும் சென்றால் அனைவருக்கும் பயன்படும். எனவே குறைந்தபட்சஇந்திய மொழிகளில் சென்றடையும் வகையில் பதிவேற்ற முயற்சிக்கவும் இதனால் இந்தியாவுக்கும் பயன் உங்களுக்கும் பயன்.ஜெய்ஹிந்த், நன்றி

  • @theashok1986
    @theashok1986 Před rokem +103

    I am a proud tamil speaking indian.a big salute for our indian army

    • @Q23577
      @Q23577 Před rokem +1

      Then why you are commenting in English

    • @gopi9239
      @gopi9239 Před rokem

      @@Q23577 😂😂

  • @subapasupathi4538
    @subapasupathi4538 Před rokem +18

    நாட்டுபற்று
    அரசியல்வாதிகள்
    புரிந்துகொள்ளவேண்டும்.

  • @devi9202
    @devi9202 Před rokem +56

    God,please protect our soldiers not from enemies, but traitors!

  • @babunatraj6568
    @babunatraj6568 Před rokem +69

    Proud to be a Indian great salute my heroes jaihind

  • @Yoganandam
    @Yoganandam Před rokem +9

    நன்றி விக்கி. பல தகவல்களை பகிர்ந்த்துக்கு

  • @mohanraj7569
    @mohanraj7569 Před rokem +33

    We support indian army jai hind 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @tamilstatussongandfunny6882

    நன்றி ❤️
    இந்த பதிவைத் தான் எதிர்பார்த்து இருந்தேன்
    வாழ்க இந்திய வளர்க இந்திய 🙏

  • @prabakaranselvam719
    @prabakaranselvam719 Před rokem +2

    இந்தியா ராணுவத்தின் துணையுடன் நிச்சியம் இந்தியா வல்லரசு ஆக மாறும் வாழ்க இந்திய ராணுவ வீரர்களின் தியாகம் வளர்க இந்தியா தாய் திரு நாடு 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🙏

  • @mohbabu3666
    @mohbabu3666 Před rokem +18

    Unga news kekka than wait pannittu irunthen anna.jai hind🇮🇳🇮🇳

  • @ramakrishnan860
    @ramakrishnan860 Před rokem +17

    Salutes for all indian army man's,jai hind...

  • @pradabg9369
    @pradabg9369 Před rokem +8

    Super sir . No words to speak about this programme. Jai Hind Bharat Mata Ki Jai. I always love our country. Your explanation was really super. Salute sir.. You are a True Indian i adore you sir.

  • @saravanans8949
    @saravanans8949 Před rokem +2

    விக்கி நீங்க சொன்ன ஒரு வார்த்தை உண்மை இங்கு இருக்கும் இந்திய துரோகிகள் புரிய வைப்பது ரொம்ப கஷ்டம் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் அருணன் சுப உதயகுமார் செபாஸ்டியன் சீமான் இவர்களெல்லாம் என்ன பதில் கூற போகிறார்கள்

  • @pandianrajan5490
    @pandianrajan5490 Před rokem +3

    அருமையான பதிவு bro..... ஜெய் ஹிந்த்

  • @sathyanarayan9542
    @sathyanarayan9542 Před rokem +5

    உங்கள் பணி தொடரட்டும் ...

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 Před rokem +45

    real heroes 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳our soldiers God give them more strength 🙏🙏😔😔😔 Jai Hind from Kuwait

    • @IndianTamilan19
      @IndianTamilan19 Před rokem

      🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳👏👏நன்றி

  • @samuelrichard2669
    @samuelrichard2669 Před rokem +16

    Thanks for your hard work and dedication. We support Annamalai sir

  • @hariharini4450
    @hariharini4450 Před rokem +2

    சீனா வை பிரித்து கான்பித்த மேப் சூப்பர் விக்கி அண்ணா. நாம் இழந்த பகுதிகலை கைப்பற்ற வேண்டும்

  • @acksolution2875
    @acksolution2875 Před rokem +8

    Dear Vicky,
    Thanks for understanding the Borders issue and our Indian Army's action.
    Thanks for your videos.

  • @DineshKumarJD
    @DineshKumarJD Před rokem +2

    News la headline paathathum straight ah inga than vanthen. Kandipa TP Details niraya irukumtu vanthen 😊🤗

  • @rayappan4266
    @rayappan4266 Před rokem +7

    நம் ராணுவ வீரர்கள் அல்ல நம் சகோக்காதர்கள் 💗 i love indian army 🇮🇳💯👬👬👬👬

  • @vinayp1475
    @vinayp1475 Před rokem +1

    உண்மையான தகவல்களுக்கு மிக்க நன்றி,காத்திருப்போம் செயல்களுக்கு,,,,,

  • @kumarguru1027
    @kumarguru1027 Před rokem +2

    இந்திய தலைமை சரியாக இருப்பதால் இது நடந்துள்ளது

  • @alicewonderland1868
    @alicewonderland1868 Před rokem +13

    THANK YOU❤ FOR THE UPDATE. LOVE IT❤

  • @karthikkeyan2590
    @karthikkeyan2590 Před rokem +15

    Salute for our Indian Army Gods

  • @rameshkumar-wb2ot
    @rameshkumar-wb2ot Před rokem +4

    இந்திய ராணுவத்திற்கு எனது வாழ்த்துக்கள், வந்தே மாதரம்

  • @s.r.dinesh8738
    @s.r.dinesh8738 Před rokem +4

    இந்தியாவில் இருந்து கொண்டே இந்தியா மற்றும் இந்திய ராணுவத்தை சிறுமைப்படுத்தும் youtube பர்கள் மத்தியில் விக்கி நீங்கள் கிடைத்தது ஒரு பொக்கிஷமே...

  • @manikannan3398
    @manikannan3398 Před rokem +2

    இந்தியா எப்போதும் விடகூடாது கிளி முக்கை உடைக்கவேண்டு இந்தியா வெற்றி அடையவேண்டும்

  • @VenuGopal-pt7km
    @VenuGopal-pt7km Před rokem +2

    இந்தியாவின் ஆயுதங்களால் தான்
    சீனாவுக்கு பதில் கூற முடியும் சீனாவை.பொருத்த மட்டில் சண்டைதான் சரியான தீர்வு

  • @saravanadeva9996
    @saravanadeva9996 Před rokem +4

    13:25...yup as a Indian we have to think like that super bro

  • @user-zs2ek8qb1y
    @user-zs2ek8qb1y Před rokem +2

    அன்பு தமிழ் நெஞ்சகளுக்கு தமிழ் பொக்கிஷத்தின் வணக்கங்கள்

  • @maraimalai2275
    @maraimalai2275 Před rokem +2

    தங்களுடைய செய்திகள் அருமையான விளக்கம் வாழ்த்துகள்.

  • @salomonrajajagathesan2857

    Salute indian army .thanks for your brief explanation bro💐

  • @sudharshansrinivasan8713

    Bro iam 16 yrs old , your video gives me a boost and patriotic feeling, நிங்க காம்ச்ச மாதிரி சீனா வ துண்டு துண்ட நா ஓடைக்க மாட்ட அத முழுசா ஆக்கிரமிப்ப

  • @r.gunasekaranr.gunasekaran1122

    🇮🇳Jai Hind 🙏எல்லை சாமிகளுக்கு நன்றி.

  • @rameshchitra639
    @rameshchitra639 Před rokem +5

    Great video brother good explanation and salute Indian Army....

  • @sirusjeffrey7820
    @sirusjeffrey7820 Před rokem +11

    1.5m sub வாழ்த்துக்கு TP

  • @najubudeenmajeedali488
    @najubudeenmajeedali488 Před rokem +5

    Royal Salute for our Great Brave Indian Army

  • @premadevi1926
    @premadevi1926 Před rokem +2

    Indian Army real heroes 💪💪💪 Jai Hind ❤️🇮🇳

  • @Sivakumar-ny7mh
    @Sivakumar-ny7mh Před rokem +5

    I love indian army we with you...

  • @dhesingpushpadhesingpushpa3066

    Indian army hero.......👍👍👍

  • @virgoboychennai7906
    @virgoboychennai7906 Před rokem +3

    வாழ்த்துக்கள் ப்ரோ🌹🌹🌹🙏🙏❤️❤️🇮🇳🇮🇳 ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳🌹🌹❤️❤️❤️

  • @rameshramesh-vi9tj
    @rameshramesh-vi9tj Před rokem +16

    We proud of to be an indian

  • @pariragu782
    @pariragu782 Před rokem +1

    தமிழக ஊடகம் யாரும் இவ்வளவு விவரமாக விளக்க வில்லை உங்களுக்கு எனது பாராட்டுக்கள்

  • @sivaprakash4056
    @sivaprakash4056 Před rokem +18

    Jai Hind 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳Salute for Indian soldiers.... China is always underestimating India... Don't know when 🇮🇳🇮🇳 valcano will erupt

    • @ajishkhan3897
      @ajishkhan3897 Před rokem

      சைனா. அராமி. சைனா. காருடன்

  • @RanjithKumar-hr4pr
    @RanjithKumar-hr4pr Před rokem +3

    இந்தியாவின் இந்த வீரதீர செயலை வெளிநாட்டு ஊடகங்கள் சொல்ல காத்திருப்பேன் ஜெய்ந்த்

  • @gv11
    @gv11 Před rokem +3

    உலகின் சிறந்த ராணுவம் என் இந்திய ராணுவம்

  • @archunana150
    @archunana150 Před rokem +10

    Was waiting for your video on this conflict

  • @pollathava372
    @pollathava372 Před rokem +6

    விரட்டி அடிக்கக் கூடாது அந்த இடத்திலே வெட்டிப்புதைக்கணும் அவனுகளை

  • @samyramakrishnan7444
    @samyramakrishnan7444 Před rokem +1

    நன்றி வாழ்க இந்தியா

  • @sambasivamdhanabalan1946

    அற்புதமான அருமையான பதிவு

  • @justmy2sense139
    @justmy2sense139 Před rokem +7

    Been following your videos for a few years already n I m personally very happy to see your growth n the quality you are maintaining interns of the genuinely of the news n facts
    Keep rocking brother

  • @Nallavan420
    @Nallavan420 Před rokem +2

    இந்த பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் சரிசெய்யலாம்.ஆனால் சப்ப மூக்கன்கள் வேண்டுமென்றே வம்பிழுக்கிறார்கள்.இந்தியா தரமான பதிலடி கொடுத்தால்தான் அடங்குவார்கள்.இராணுவ வீரர்களின் தியாகம் கண்ணீரை வரவழைக்கிறது.🇮🇳❤️🔥🇮🇳❤️🇮🇳

  • @jayasubramanian8870
    @jayasubramanian8870 Před rokem +3

    அடுத்தவர் நிலத்திற்கு மேய்வதற்கு வந்த ஆடோ மாடோ பிடித்துக் கட்டிப் போடுவது தான் திறமைசாலிக்கு உள்ள அடையாளம் விரட்டி அடிப்பது என்பது திறமைசாலிக்குரிய செயல் அல்ல

  • @rajeshraj6611
    @rajeshraj6611 Před rokem +6

    Super I love 🇮🇳

  • @kakamurali1645
    @kakamurali1645 Před rokem +1

    Very nice brother ❤️ விக்கி

  • @devsanjay7063
    @devsanjay7063 Před rokem +8

    குங்ஃபூ தெரியும் 😀😂🤣 சீன் போட்டானுங்க சீன நரி 🦊 ஆனா செம அடி வாங்குறானுங்க

  • @meshu6602
    @meshu6602 Před rokem +5

    Proudest..more power to our soldiers 💪

  • @balakrishnanvaitheeswaran8422

    Indian Army and Indian Govt is doing the best that they can do. But India needs to be aggressive too. They could have taken some PLA soldiers under their custody

    • @mohammedsait1073
      @mohammedsait1073 Před rokem

      matham pudicha sangi pm ah irunthaaa epdi vellum😃😆😃😆😃😆

    • @rockie86
      @rockie86 Před rokem

      @@mohammedsait1073 Madham pudichathu unakku ... Appo poi nee PM aagi naata thirutthu.....Un Madham majority irukkura naatula neenga Enna pa panreenga.... Unakku Modi ya pudikkaathathuku 1000 reason irukkum.... Aana he is PM of our country .... So respect him..... Unakku BJP ,RSS pudikanum nu illa.... Enakkum PFI,SDPI,Communist and Congress Pudikaathu.... Neeyum naanum mudalla Indian ,aprom thaan nee Muslim naa Hindu

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl Před rokem +3

    wow, wonderful. Mr.Vicky, you are so nice to represent yourself for better historical tutorials to the young society of Tamils youths.

  • @PrabaKaran-ov1lv
    @PrabaKaran-ov1lv Před rokem +6

    விக்கி இந்திய மொழிகள்ல முடிஞ்ச அளவுக்கு நீங்க உங்க செய்திகளை மொழிபெயர்ப்பு பண்ணுங்க ஏன்னா இங்க உண்மையா பேசுற ஊடகங்கள் மிகவும் குறைவு தேசபக்தி உள்ள ஊடகங்களும் குறைவு ஆகையால் தான் சொல்கிறேன் முடிந்த அளவுக்கு மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

    • @gplingam7247
      @gplingam7247 Před rokem

      சீன ராணுவதை இரண்டாவதாக விரட்டலாம் முதலில் உள்நாட்டில் இருக்கும் தேசதுரோகியை நாடுகடத்த வேண்டும்

    • @PrabaKaran-ov1lv
      @PrabaKaran-ov1lv Před rokem

      @@gplingam7247 சகோதரா அவங்கள எல்லாம் நாடு கடத்த ன கூடாது அங்கேயே இருந்து நம் தேசத்திற்கு எதிராக செயல்படுவார்கள் அவர்களெல்லாம் இங்கேயே போட்டு தள்ளனும் ஜெய்ஹிந்த்

  • @sudharani8541
    @sudharani8541 Před rokem +4

    Nam raanuvathirukku oruperiya salute.....Jai Hind....
    Nam tp troops anaivarum bharatha annaiyin wolf warriors aaga maaranum , illiya Vicky thambi?.....

  • @nagabushanamkvn3459
    @nagabushanamkvn3459 Před rokem +7

    Jai Javan Jai Hind army 🇮🇳🇮🇳🇮🇳

  • @vinoatsing
    @vinoatsing Před rokem +12

    Bro..very good information..we need to educate the children, then only our future generations will understand all this..but nowadays the children are easily attracted by the rubbish movies like love today and all..😢

  • @kmsafamily881
    @kmsafamily881 Před rokem +1

    Good thanks சொன்னதும் விவரம் தந்தமைக்கு

  • @user-ct1bm4db2c
    @user-ct1bm4db2c Před rokem +4

    எப்பவும் தம்பி விக்கி தான் முதல்ல செய்தி சொல்லுவீங்க. உங்களை முந்திகிட்டு நம்ம டிஃபென்ஸ் சொல்லிட்டாங்க..... பிள்ளையின் வளர்ச்சி மகிழ்ச்சியா இருக்கா, லைட்டா பொறாமையா இருக்கா

  • @madeshvenkatesh80
    @madeshvenkatesh80 Před rokem +1

    Nation first ,I love India My heros in Indian Army 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @senthilkumar-ve1wc
    @senthilkumar-ve1wc Před rokem +1

    நன்றி விக்கி 👍

  • @muralidhar.gmurali.g9149

    Very nice your message 😘

  • @sivalingarajapalanisamy7181

    Good update on 🇮🇳 India Army and Arunanchal Pradesh

  • @nalasamymarappen8576
    @nalasamymarappen8576 Před rokem +2

    Vanthe matharam jai hind India 🇮🇳

  • @balachidambaram605
    @balachidambaram605 Před rokem

    Vicky anna super video sappa mukkans mukka odaiththu yerintha india raanuvaththirkku congradulations

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 Před rokem +1

    இந்திய ராணுவ வீரர்களுக்கு பாராட்டுக்கள் 🇮🇳🇮🇳🇮🇳 சோவியத் ரஷ்யாவில் இருந்து பிரிந்தது பல நாடுகள் உருவானது போல் போல் சீனாவில் இருந்தும் பல நாடுகள் விரைவில் உருவாகும் 👍👍👍

  • @blackhat4411
    @blackhat4411 Před rokem +2

    Bro NATI EXAM pathi oru video podunga

  • @pugalg5151
    @pugalg5151 Před rokem +1

    பதிவு அருமை 👍
    நன்றி 🙏

  • @candyman-007
    @candyman-007 Před rokem +9

    Thalaivarey expected❤

  • @gsrgsr4394
    @gsrgsr4394 Před rokem

    நன்றி

  • @iyyasamyraja1221
    @iyyasamyraja1221 Před rokem +4

    super explanation bro vera level 💪💪💪

  • @srinivasanbhaskharan5864

    I admire and appreciate the entire team for good insights, in-depth analysis and more importantly, you guys are very responsible. Kudos. 👏👏

  • @gold22c
    @gold22c Před rokem

    Good daring update....

  • @manikandansr4306
    @manikandansr4306 Před rokem +12

    Don’t trust sappa mookans leave our defending mode please to take attacking mode our brave jawan Jai hind barath madha ki Jai

  • @chelliahanjali5122
    @chelliahanjali5122 Před rokem

    Thank you for this update bro..