PoK பகல் கனவா | Pakistan Illegal Move | Tamil Pokkisham | Vicky | TP

Sdílet
Vložit
  • čas přidán 21. 09. 2020
  • Gilgit Baltistan Part 1: • இந்தியா தயாராக வேண்டும...
    Gilgit Baltistan Part 2: • We Need PoK | 100 கார...
    Twitter: / vickneswarang
    Instagram: / tamilpokkisham
    Facebook: / iampokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    www.futuredirections.org.au/p...
    www.thenews.com.pk/print/2375...
    www.newframe.com/gilgit-balti...
    www.business-standard.com/art...
    www.earlytimes.in/newsdet.aspx...
    idsa.in/taxonomy/term/1505
    www.indiandefencereview.com/ne...
    www.newsbharati.com/Encyc/202...
    www.viewpoint.net.in/importan...
    www.orfonline.org/research/wh...
    www.opindia.com/2019/10/india...
    www.icwa.in/showfile.php?lang...
    www.indiatoday.in/india/story...
    www.efsas.org/commentaries/gi...
    www.business-standard.com/art...
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Subscribe and Share With Your Family and Friends.
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #TP_Family #pokkisham #TP #TamilPokkisham

Komentáře • 1,2K

  • @nanthakumardevaraj5020
    @nanthakumardevaraj5020 Před 3 lety +282

    தொலைந்துபோன குழந்தைக்கு தன் வீட்டின் முகவரி எவ்வளவு முக்கியமோ அதுபோன்று இந்தியாவின் வரலாறு 🇮🇳 அறிவது மிகவும் முக்கியம் என நான் உணர்கிறேன் இது போன்ற பதிவுகளை தங்களிடத்தில் நான் எதிர்பார்க்கிறேன் வந்தே மாதரம்🇮🇳

    • @jeyamanis1155
      @jeyamanis1155 Před 3 lety +7

      GB என்னுடையது.

    • @krishnaswamy1979
      @krishnaswamy1979 Před 3 lety +5

      இந்திய வரலாற்றில் எவ்வளவோ பிழைகள் நடந்திருந்தாலும் கண்டிப்பாக நமது தாயகத்தின் கரங்களை வலுவடைய செய்து நாம் இழந்த இடங்களை மீட்டெடுக்க வேண்டிய கடமை நமது இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையாக நம் இந்திய நாட்டின் எல்க்கோட்டில் நமது ராணுவ வீரர்கள் அனைவருக்கும் நாம் பக்கபலமாக இருக்க
      வேண்டும்.

    • @nagarajn5883
      @nagarajn5883 Před 3 lety +1

      @@jeyamanis1155 okk9xN. Ney

    • @iamveryhappy6408
      @iamveryhappy6408 Před 3 lety +1

      @@krishnaswamy1979
      கிட்டத்தட்ட கேரள மாநிலம் அளவுக்கு உள்ள நிலப்பரப்பை சீனாக்காரன் ஆக்கிரமித்து விட்டான் அதை மீட்க வழி இல்லை அவனை எதிர்த்து சண்டை போட தைரியம் இல்லை சண்டை போடுவதை விடுங்கள் எதிரியின் பெயரை கூட சொல்ல பயப்படும்போது எதிரிக்கு இது மேலும் பலம் சேர்க்கும் அல்லவா அதனால்தான் இந்த பலவீனமான பிரதமர் இருக்கும்போதே சுதாரித்துக்கொண்டு லடாக்கை நோக்கியும் அருணாச்சல பிரதேசத்தை நோக்கியும் தனது துருப்புகளை நகர்த்துகிறான் சீனாக்காரன். ஒவ்வொரு நாளும் இருக்கிர நிலப்பரப்பை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கும்போது சங்கி அவதாரம் எடுத்திருக்கும் தமிங்கில பொக்கிஷம் நக்கி பலுசிஸ்தான் ஆப்கானிஸ்தான் வரை அகண்ட பாரதம் அமைக்கப் போகிறாராம். 1926 ஆம் ஆண்டு இருந்த அகண்ட பாரதத்தில் ஆப்கானிஸ்தானும் இருந்தது. 1946 லிருந்த அகண்ட பாரதத்தில் பாகிஸ்தானும் பங்களாதேசம் இருந்தது. 2014 ஆம் ஆண்டு இருந்த அகண்ட பாரதத்தில் முழு லடாக் பகுதியும் முழு அருணாச்சலபிரதேசமும் இருந்தது. சின்ன நாடு நேபாளம் புதிய மேப் வெளியிட்டு நம் கண்ணில் விரலை விட்டு ஆட்டுகிறான். இது தான் கள எதார்த்தம்.இதுதான் இன்றைய நிலைமை. நம் நிலப்பரப்பு நாளுக்கு நாள் சுருங்கி வருகிறது. எப்படி வருணாசிரம ஹிந்துதுவ மதம் நாளுக்கு நாள் சுருங்கி ஹிந்து மதத்திலிருந்து எப்படி லிங்காயத்து என்றும் வீரசைவர்கள் என்றும் கழன்று போகிறார்களோ அதேபோல்தான் அகண்ட பாரதமும்.மாநிலங்களுக்கான உரிமையை பறிக்க பறிக்க அகண்ட பாரதம் சுருங்கிக் கொண்டே தான் இருக்கும்.

    • @sarveshmanikandan8517
      @sarveshmanikandan8517 Před 3 lety +1

      நண்பர்களே எங்கள் "THULIR VIDU "🌱🌱 சேனலில் " China attacked ISRO & Space warfare பற்றி காணொளி போடப்பட்டுள்ளது. Please watch and give your support 👆👆

  • @geethamenoncrazy_girl4684
    @geethamenoncrazy_girl4684 Před 3 lety +87

    காஷ்மீரிகளை விட இந்தியா ராணுவம் தான் காஷ்மீர்காக அதிக இடத்தை சிந்தியுள்ளது.❤️
    Down down pakistan.

    • @devaraj.l2885
      @devaraj.l2885 Před 3 lety +5

      முதலில் என்னதான் இருந்தாலும் பாகிஸ்தானில் வாழும் மக்களை நீங்கள் பார்க்க வேண்டும் அவர்களும் ஒரு மனிதர்கள் தான் அவர்கள் எவ்வளவு அதையும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். இந்தக் காணொளி மிகவும் அருமையாக இருக்கிறது நான் உங்களை வெகு நாட்களாக பாலோ செய்து கொண்டு. நீங்கள் போட்டோ அனைத்து வீடியோக்களையும் நான் பார்த்திருக்கிறேன்.நாம் கில்கித் பல்திஸ்தான் கைப்பற்றும் நாள் உலக நாடுகள் அனைத்தும் நமது பலத்தை புரிந்து கொள்ள வேண்டும் அதன்பிறகு இந்தியர்களிடம் திருடும் எண்ணம் கொண்டு எந்த நாடும் நெருங்கவோ பயப்பட வேண்டும் அத்தகைய ஒரு கைப்பற்றுதல் ஆக அந்த இடம் இருக்க வேண்டும் எடுத்துக்காட்டாக ஒரேஒரே கல்லில் இரு மாங்காய்கள் உள்ள ஒரே கல்லில் பல பங்காளிகளாக இருக்க வேண்டும்

  • @prabaharan.r8063
    @prabaharan.r8063 Před 3 lety +56

    விக்கி,
    நீங்கள் கொடுத்திருக்கும் ஒவ்வொரு ஆதாரமும் மிகவும் வலிமையானது, இது உங்களின் உண்மையான உழைப்பையும் ஆர்வத்தையும் தேசத்தின் மீது நீங்கள் கொண்டிருக்கும் பற்றையும் நன்கு விவரிக்கிறது.👌👌
    🤝உங்களைப் போன்ற சிறந்த நபரை வலைத்தளத்தில் பின்தொடர்வதை நான் பெருமையாக கருதுகிறேன்.🙂
    எங்களின் துணை என்றும் உங்களுக்கு உண்டு, தைரியமாக முன் செல்லுங்கள்.......💪💪💪

  • @ezhilanban7462
    @ezhilanban7462 Před 3 lety +42

    மிக மிக அற்புதமான காளொளி
    அருமையான கருத்துக்கள் காஷ்மீர் முழுவதும் இந்தியாவிற்கு மட்டுமே சொந்தம் ...

  • @sweeetboy08
    @sweeetboy08 Před 3 lety +139

    இன்றைய இளைஞர்களுக்கு இதை பற்றி தெரிய வாய்ப்பு இல்லை. இந்த பதிவு போட்டதற்கு மிக்க நன்றி

    • @MegaPistol123
      @MegaPistol123 Před 3 lety +6

      விபச்சார ஊடகங்கள் இதை யேல்லாம் மறைத்து உதயநிதியவும் ,சூரியாவயும் முக்கய படுத்தி காட்டுகின்றன

    • @karthikeyanips2995
      @karthikeyanips2995 Před rokem

      ​@@MegaPistol123ys. Kaavi. But jandu. Nakki tn. .. but. Modi is. Always. Great. My feel. Modi

  • @user-sz5zy8ft1x
    @user-sz5zy8ft1x Před 3 lety +200

    நமது நாட்டின் வளங்களை எடுப்பதற்கு அவன் யார் இவ்வளவு செய்திகள் ஏன் நமது செய்திகளில் வருவதில்லை. மது, சினிமா என அழியும் இன்றைய இளைஞர்கள் இதை எல்லாம் பார்ப்பார்களா இல்லையா. மிகவும் வேதனை நமது வளங்களை மீட்டெடுக்க வேண்டும். ஜெய்ஹிந்த்

    • @Selva26591
      @Selva26591 Před 3 lety +2

      👍

    • @saipranavmanikandan4561
      @saipranavmanikandan4561 Před 3 lety

      நண்பர்களே எங்கள் "THULIR VIDU "🌱🌱 சேனலில் BABA VANGA PREDICTIONS &வருங்காலத்தில் மனிதர்களும் ஏலியன்களும் வாழ்வார்களா எண்பது பற்றி காணொளி போடப்பட்டுள்ளது. Please watch and give your support 👆👆

    • @baskarsathiyanarayanan8547
      @baskarsathiyanarayanan8547 Před 3 lety +6

      சரியான கேள்வி சகோ ஆனால் கச்சத்தீவு போனது போனதுதா நம்ம தாத்தா சேதுபதி மன்னன் ஆண்ட மண் இப்போது சிங்களர்கள் கையில் இருக்கிறது அதை பற்றி பேசவேண்டும்

    • @user-sz5zy8ft1x
      @user-sz5zy8ft1x Před 3 lety +6

      @@baskarsathiyanarayanan8547 நிச்சயமாக நமது வரலாறு நிறைய மறைக்கப்பட்டது .இதற்கு ஒரே வழி சினிமா மோகம் கலைய வேண்டும். மது ஒழிய வேண்டும். அரசியல் பழக வேண்டும். மதிப்பெண் அடிப்படை கல்வி ஒழிய வேண்டும்.

    • @Tamizhsuba2703
      @Tamizhsuba2703 Před 3 lety +1

      இவ்வாறான செய்திகள் இருப்பது தெரிந்தாலே அனைவரும் பேச ஆரம்பித்துவிடுவார்கள்... ஆர்வம் அனைத்து இளைன்கர்களுக்கும் இருக்கும்...

  • @user-qn1us2kg4n
    @user-qn1us2kg4n Před 3 lety +119

    அருமை 👌 அண்ணா காத்திருக்கிறோம் அடுத்த காணொளிக்காக.
    டில்லியில் முன்று நபர்கள் இந்தியாவின் இரகசிய செய்திகளை சீன உளவாளிக்கு தந்ததாக கைது செய்தார்கள் அதன் விவரம் சொல்லுங்க அண்ணா.

    • @deepakkorakkar7082
      @deepakkorakkar7082 Před 3 lety +2

      ஆமாம் விக்கி அண்ணா இதை பற்றியும் ஒரு காணோலி போடுங்கள்

  • @kamalakannangovindan925
    @kamalakannangovindan925 Před 3 lety +72

    இது போன்ற உண்மைகளை நீங்கள் வெளிப்படுத்துவது பாராட்டுக்குரியது. இந்தியாவுக்கு அனுகூலமான செய்திகளை தமிழ் ஊடகங்கள் வெளியிடுவதில்லை என்பது மட்டுமல்ல;அவைகளை தமிழ் மக்கள் அறிந்து கொள்ளக்கூடாது என்றும் கருதுகின்றன.வாழ்க பாரதம்!

  • @geethamenoncrazy_girl4684
    @geethamenoncrazy_girl4684 Před 3 lety +120

    பாக்கிஸ்தானுக்கு இன்னும் புத்தி வரவில்லை
    தெற்காசிய பிராந்தியத்தில் ஒரே வல்லாதிக்கம் இந்தியா தான்.

    • @srinivasann9430
      @srinivasann9430 Před 3 lety +2

      0

    • @iamveryhappy6408
      @iamveryhappy6408 Před 3 lety +1

      6 ஆண்டுகள் முன்பு வரை அப்படித்தான் இருந்தது ஆனால் இன்று நிலைமை வேறு எதிரி நாட்டின் பெயரை கூட கூற பயப்படும் ஒரு கோழையான பிரதமர்.சின்ன நாடு நேபாளம் கூட நமது பகுதியை சொந்தம் கொண்டாடி மேப் வெளியிட்டு நம் கண்ணில் விரல் விட்டு ஆட்டுகிறான் அருணாச்சல பிரதேசத்தின் பாதிப் பகுதியை இழந்து விட்டாயிற்று லடாக்கின் பெரும்பாலான பகுதியை இழந்து ஆயிற்று நாட்டின் வளங்களை எல்லாம் கார்ப்பரேட்க்கு விட்டாயிற்று எல்லாத்தையும் விட்டு விட்டு பார்ப்பனர்கள் மட்டும் ஏதாவது ஒரு பெரிய நாட்டில் போய் செட்டில் ஆகி விட்டார்கள் சூத்திர சங்கிகளின் நிலைமை தான் பாவம்.

    • @Naveenkumar-vx8uq
      @Naveenkumar-vx8uq Před 3 lety +4

      @@iamveryhappy6408 antha katharal satham 😂😂 👍👍 bai

  • @tichonfdo5145
    @tichonfdo5145 Před 3 lety +98

    எத்தனை நாளைக்கு தான் பாவம் புன்னியம் பார்க்குறது. இனிமேல் இரக்கமே இல்லாமல் அடிச்சி நம் இடத்தை மீட்க வேண்டும்

    • @sriramkrish1759
      @sriramkrish1759 Před 3 lety +3

      direct war agst pakistan is a waste of time, money, manpower etc. v shud create a OSAMA person in kashmir valley to attack pak (the person shud b in our control whatever the situation). but v shud concentrate more into china. oru kuru nila mannanai uruvaaka vendum kashmir area la

    • @tichonfdo5145
      @tichonfdo5145 Před 3 lety +3

      @@sriramkrish1759
      வீரத்தால் வீழ்த்துபவன் தான் வீரன் ஆனால் நீங்க சொல்றது வீரம் இல்லை அது கோழைத்தனம். பாகிஸ்தானுக்கும் நமக்கும் வித்தியாசம் உள்ளது

    • @Naveenkumar-vx8uq
      @Naveenkumar-vx8uq Před 3 lety +2

      @@tichonfdo5145 Pakistan Karan lam vekkam kettavan avankitta ethana thadava jeyichalum vekame illama sandaiku varuvan

  • @gokul.n7028
    @gokul.n7028 Před 3 lety +50

    நல்ல பதிவு எனக்கு நம்பிக்கை உள்ளது நமது நாடு கில்கிட் பல்ஜிஸ்தானை இனைக்கும் .

    • @iamveryhappy6408
      @iamveryhappy6408 Před 3 lety

      ஏண்டா உங்களுக்கு உண்மையிலேயே அறிவு இருக்குதா இல்லையா ? இன்றைய சூழலில் உலகத்தில் எந்த நாடாவது இன்னொரு நாட்டுடன் சேர்ந்து இருக்கிறதா அது நடைமுறை சாத்தியமா ? பெரிய வல்லரசான சோவியத் ரஷ்யா கூட தன்னிடமிருந்து உடைந்து பிரிந்து போன நாடுகளை இணைக்க முடியவில்லை !சமீபத்தில்கூட ஐக்கிய ராஜ்யதில் இருந்து பிரித்தானியா பிரிந்து சென்றது. இதுதான் உலகம் முழுவதும் எதார்த்தம் ஆனால் சங்கிகள் மட்டும்தான் நூறு ஆண்டுகளாக அகண்ட பாரதம் அமைப்போம் அகண்ட பாரதம் அமைப்போம் என்று பித்து பிடித்து அலைந்து கொண்டிருக்கிறார்கள். முதலில் சீனா தற்போது ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் லடாக்கையும் அருணாச்சல பிரதேச எல்லையோர த்தையும் மீட்கும் வழியைப் பாருங்கள். ஒருத்தனுக்கு கோமணத்துகே வழி இல்லையாம் ஆனால் டிரவுசர்க்கு ஆசைப்பட்டானாம் என்பது போல் இருக்கிறது உங்கள் நகைச்சுவைப் பேச்சு

  • @Sebastian-ro1wg
    @Sebastian-ro1wg Před 3 lety +89

    தமிழ்பொக்கிஷத்தை பராட்ட வார்த்தைகளை தேடுகிறேன்.

  • @thirunavukkarasu9719
    @thirunavukkarasu9719 Před 3 lety +32

    சீக்கிரம் இந்த பகுதியை இந்தியா நமது ஆட்சியின் கீழ் கொண்டு வர வேண்டும் .

  • @user-jp3lz7ms1w
    @user-jp3lz7ms1w Před 3 lety +47

    இந்தியா 370 யை நீக்கியது போல் அவர்கள் அந்த சட்டத்தை நீக்க முடியாதா? அந்த இடத்தை இந்தியா ஏன் கைப்பற்ற வில்லை ஏதும் சட்ட சிக்கல் உள்ளதா. இதன் அடுத்த பாகம் விரைவில் எதிர்பார்க்கிறேன்

    • @venkatramana236
      @venkatramana236 Před 3 lety +1

      India approached united nations at the time of pakistan inflitration... there is a ceasefire announced... thus there is little legal issues...

    • @karupaiya1
      @karupaiya1 Před 3 lety +2

      விரைவில் இந்தியாவோடு கில்ஜித் பல்டிஸ்தான், ஆசாத் காஷ்மீர்,அக்சய் சீன் பகுதிகள் சேர்க்கப்படும்

  • @pari1090
    @pari1090 Před 3 lety +13

    ரொம்ப ஆர்வமா பேசற ஒரு ஆக்ரோஷமான அந்த இந்திய ஒரு உணர்வு உங்க கண்ணுல தெரிந்து விக்கி

    • @praveenaganesh5513
      @praveenaganesh5513 Před 3 lety

      நண்பர்களே எங்கள் "THULIR VIDU "🌱🌱 சேனலில் BABA VANGA PREDICTIONS &வருங்காலத்தில் மனிதர்களும் ஏலியன்களும் வாழ்வார்களா எண்பது பற்றி காணொளி போடப்பட்டுள்ளது. Please watch and give your support 👆👆

  • @senbagalingamarmy6731
    @senbagalingamarmy6731 Před 3 lety +19

    அகண்ட பாரதம் அமையும் விரைவில் 🇮🇳

    • @iamveryhappy6408
      @iamveryhappy6408 Před 3 lety +2

      ஏண்டா உங்களுக்கு உண்மையிலேயே அறிவு இருக்குதா இல்லையா ? இன்றைய சூழலில் உலகத்தில் எந்த நாடாவது இன்னொரு நாட்டுடன் சேர்ந்து இருக்கிறதா அது நடைமுறை சாத்தியமா ? பெரிய வல்லரசான சோவியத் ரஷ்யா கூட தன்னிடமிருந்து உடைந்து பிரிந்து போன நாடுகளை இணைக்க முடியவில்லை !சமீபத்தில்கூட ஐக்கிய ராஜ்யதில் இருந்து பிரித்தானியா பிரிந்து சென்றது. இதுதான் உலகம் முழுவதும் எதார்த்தம் ஆனால் சங்கிகள் மட்டும்தான் நூறு ஆண்டுகளாக அகண்ட பாரதம் அமைப்போம் அகண்ட பாரதம் அமைப்போம் என்று பித்து பிடித்து அலைந்து கொண்டிருக்கிறார்கள். முதலில் சீனா தற்போது ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் லடாக்கையும் அருணாச்சல பிரதேச எல்லையோர த்தையும் மீட்கும் வழியைப் பாருங்கள். ஒருத்தனுக்கு கோமணத்துகே வழி இல்லையாம் ஆனால் டிரவுசர்க்கு ஆசைப்பட்டானாம் என்பது போல் இருக்கிறது உங்கள் நகைச்சுவைப் பேச்சு

    • @human-wq9vk
      @human-wq9vk Před rokem

      @@iamveryhappy6408 ni ye Pakistan kku jalra podra

  • @thirumoorthytnd4099
    @thirumoorthytnd4099 Před 3 lety +8

    தமிழகத்தில் உள்ள தன்மானம் இல்லாத சேனல்கள் இதை பற்றி தமிழகத்தில் உள்ள மக்கள் கவனத்திற்கு இன்று டாக்குமெண்டரி காட்டபட வில்லை திராவிட கட்சிகள் தும்மும் இதை பற்றி மட்டும் விவாதங்கள் நடத்தப்படும்

  • @siddharthkalai7826
    @siddharthkalai7826 Před 3 lety +61

    Please continue this topic. I can see this video didn't get any ad from Google. But hope this topic is very useful and everyone should know these information.

  • @saneepsj7553
    @saneepsj7553 Před 3 lety +8

    *நல்லதை பகிர்ந்து, நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்❤️*

  • @aanmeegasinthanaigal2240
    @aanmeegasinthanaigal2240 Před 3 lety +17

    அடுத்த பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்

  • @chandrasekar8002
    @chandrasekar8002 Před 3 lety +35

    இராணுவ வீரர்களின் தியாகங்கள் அலப்பரியது.

  • @sakthishnadar1183
    @sakthishnadar1183 Před 3 lety +118

    Gilgit baltistan, Aksai chin and entire J&K belongs to India. Time to get our areas back.

    • @SaravananSaravanan-oj4be
      @SaravananSaravanan-oj4be Před 3 lety +2

      Supper

    • @kumarvenkatraman6387
      @kumarvenkatraman6387 Před 3 lety +2

      Fantastic bro

    • @ganeshch7687
      @ganeshch7687 Před 3 lety +2

      yes definitely

    • @ThulirVidu
      @ThulirVidu Před 3 lety

      நண்பர்களே எங்கள் "THULIR VIDU "🌱🌱 சேனலில் BABA VANGA PREDICTIONS &வருங்காலத்தில் மனிதர்களும் ஏலியன்களும் வாழ்வார்களா எண்பது பற்றி காணொளி போடப்பட்டுள்ளது. Please watch and give your support 👆👆

    • @saravananselvi5912
      @saravananselvi5912 Před 3 lety +3

      Add Pakistan, Bangladesh, Bhutan, Nepal, srilanka and maldives, myanmar need to join india to form aganda Bharatham

  • @mylaier.madhankumarsivapra7905

    Super... I didn't expect you collect these much information with short interval between part 2 and part 3... Super keep it up.. continue with same geared speed..👍

    • @praveenaganesh5513
      @praveenaganesh5513 Před 3 lety

      நண்பர்களே எங்கள் "THULIR VIDU "🌱🌱 சேனலில் BABA VANGA PREDICTIONS &வருங்காலத்தில் மனிதர்களும் ஏலியன்களும் வாழ்வார்களா எண்பது பற்றி காணொளி போடப்பட்டுள்ளது. Please watch and give your support 👆👆

  • @nothingimpossible.3487
    @nothingimpossible.3487 Před 3 lety +31

    அண்ணா நான் மிக பெரிய மதன் கௌரி fane இருந்தாலும் நீங்க சொல்லுற information சூப்பர் NA
    I LOVE தமிழ் பொக்கிஷம் & விக்கி NA 💖💖💖💖

    • @90kids27
      @90kids27 Před 3 lety +4

      மதன் விக்கிபீடியா ல என்ன இருக்கோ அத அப்டியே வாந்தி எடுப்பாப்ல 😂😂😂

    • @akkumar3751
      @akkumar3751 Před 3 lety +3

      மதன் கெளரிக்கு ரசிகனு சொல்ல நீ வெட்க்கபடனும் நண்பா. நீ யே கூகுள் போனா எல்லா செய்தியும் எடுக்கலாம். இதை சொல்ர அவன போய் விக்கி கூட கம்பேர் பன்னிகிட்டு இருக்க கூடாது.

    • @akkumar3751
      @akkumar3751 Před 3 lety +1

      @@90kids27 அடியே அய்ட்டம் என்னா இந்த பக்கம்.. Fb twitter nu ethayum vidurathu illa ya d .

  • @suresharumugam4040
    @suresharumugam4040 Před 3 lety +120

    இன்னிக்கு இந்த குரூப் ல இருக்க சில பேருக்கு தூக்கம் வராது.

    • @saipranavmanikandan4561
      @saipranavmanikandan4561 Před 3 lety +1

      நண்பர்களே எங்கள் "THULIR VIDU "🌱🌱 சேனலில் BABA VANGA PREDICTIONS &வருங்காலத்தில் மனிதர்களும் ஏலியன்களும் வாழ்வார்களா எண்பது பற்றி காணொளி போடப்பட்டுள்ளது. Please watch and give your support 👆👆

  • @periasamyp1919
    @periasamyp1919 Před 3 lety +3

    உங்களின் தேடல் மற்றும் கடின உழைப்பால் நிறைய விவரங்கள்.
    மிக்க நண்றி. தொடர்க.

  • @manoharmm9272
    @manoharmm9272 Před 3 lety +66

    யப்பா சாமி விருவிருப்பு அதிகமாகிட்டே போகுது இது எப்ப நடக்கும்

  • @rajac903
    @rajac903 Před 3 lety +19

    விரைவில்1M subscribers வாழ்த்துக்கள் விக்கி....

    • @praveenaganesh5513
      @praveenaganesh5513 Před 3 lety

      நண்பர்களே எங்கள் "THULIR VIDU "🌱🌱 சேனலில் BABA VANGA PREDICTIONS &வருங்காலத்தில் மனிதர்களும் ஏலியன்களும் வாழ்வார்களா எண்பது பற்றி காணொளி போடப்பட்டுள்ளது. Please watch and give your support 👆👆

  • @dumdum6178
    @dumdum6178 Před 3 lety +39

    இவங்க பண்றதுப் பாத்தாள் என் இரத்தம் கொதிக்கிறது,சத்தியம் வெள்ளும் நேரம் வந்து விட்டது😎😎😎😎

  • @karthikjawahar9479
    @karthikjawahar9479 Před 3 lety +2

    விக்கி ப்ரோ நீங்க வேற லெவல் கன்டிப்பா ஷேர் பன்னுவோம் இந்தியன் என்று சொல்வதில் ஒரு கர்வமும் ரொம்ப பெருமையாகவும் இருக்கிறது 🇮🇳🇮🇳🇮🇳

    • @sarveshmanikandan8517
      @sarveshmanikandan8517 Před 3 lety

      நண்பர்களே எங்கள் "THULIR VIDU "🌱🌱 சேனலில் " China attacked ISRO & Space warfare பற்றி காணொளி போடப்பட்டுள்ளது. Please watch and give your support 👆👆

  • @geonandha
    @geonandha Před 3 lety +6

    Thanks Vicky for Part-3.
    Much needed topic and
    Useful informations 😊🙏🇮🇳

  • @vasudevan1431o8
    @vasudevan1431o8 Před 3 lety +9

    Anna neenga elana world news & more news yarukum tariyathu na because neenga solra alavu namba media la yarum solrathu ela na really thank you anna❤️❤️❤️

  • @b.sathishkumarsathya4121
    @b.sathishkumarsathya4121 Před 3 lety +16

    அருமை தகவல் வாழ்த்துக்கள் தொடர்ந்து

  • @naveenseven6661
    @naveenseven6661 Před 3 lety +1

    வேறு எந்த ஊடகமும் இதை பற்றி பேசவில்லை... நீங்கள் ஒருவர் மட்டும் தான் இதைப்பற்றி அதிகமாக பேசி கொண்டு இருக்கிற்கள் ... வாழ்த்துக்கள் அண்ணா இதன் மூலம் நான் பல செய்திகளை தெரிந்து கொண்டேன்.... அருமையான பதிவு நன்றி அண்ணா 🙏🙏🏼🙏

  • @bhavanis8060
    @bhavanis8060 Před 3 lety +6

    எந்த ஆதாரம் இல்லாமல் உங்கள் பதிவு இருக்காது. தினமும் உங்கள் பதிவை பார்த்தால் உலக செய்திகளை பார்ப்பது போல் உள்ளது.

  • @subrahmaniyanrk890
    @subrahmaniyanrk890 Před 3 lety +6

    Excellent article bro வாழ்த்துக்கள் பணிசிறக்கட்டும் நன்றி

  • @eternalsachin
    @eternalsachin Před 3 lety +38

    கில்கிட் - பல்டிஸ்டான் இழந்த கதையை கூறுங்கள் விக்கி . சில மறைந்த அரசியல் தலைவர்கள் பெயர்கள் இருப்பதால் பயமா ?

    • @saipranavmanikandan4561
      @saipranavmanikandan4561 Před 3 lety

      நண்பர்களே எங்கள் "THULIR VIDU "🌱🌱 சேனலில் BABA VANGA PREDICTIONS &வருங்காலத்தில் மனிதர்களும் ஏலியன்களும் வாழ்வார்களா எண்பது பற்றி காணொளி போடப்பட்டுள்ளது. Please watch and give your support 👆👆

    • @chandrasekaransekaran180
      @chandrasekaransekaran180 Před 3 lety

      yen neengal sollalaame ?> ungalukku bayam irukkulla, Vikcy romba naal needuzhi vaazha vendum

  • @n.amithanagaraj684
    @n.amithanagaraj684 Před 3 lety

    ஐயா வணக்கம். அருமையான தகவல். உங்கள் கருத்து இன்றைய இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.நன்றி வணக்கம்.

  • @sridharan6028
    @sridharan6028 Před 3 lety +9

    Super GB 3....please release this 1909 nikolson agreement about GB... Map.. Details.. So that every body including our politicians leaders must know the facts... Bharat mata ki jai.. Jai jai giljit baltisthan

  • @navaneethanpalanisamy2911

    விக்கி சார் இந்திய அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பதிவு போடுங்கள்.

    • @praveenaganesh5513
      @praveenaganesh5513 Před 3 lety

      நண்பர்களே எங்கள் "THULIR VIDU "🌱🌱 சேனலில் BABA VANGA PREDICTIONS &வருங்காலத்தில் மனிதர்களும் ஏலியன்களும் வாழ்வார்களா எண்பது பற்றி காணொளி போடப்பட்டுள்ளது. Please watch and give your support 👆👆

  • @rangarajan117
    @rangarajan117 Před 3 lety +28

    ஜெய் மோடி 🇮🇳💐🙏 சிறந்த ஆண்மகனை எங்கள் பாரத நாட்டிற்கு பிரதமராக வழங்கிய கடவுளுக்கு கோடி நன்றிகள் 🙏🙏🙏

  • @user-jy3jw1md3w
    @user-jy3jw1md3w Před 3 lety

    வணக்கம் அண்ணா உங்கழுடைய நாட்டின்மேல் இருக்கும் அந்த வெறித்தனமான பற்று ஒவ்வருவருக்கும் தன் தாய்நாட்டில் இருக்கவேன்டியது தான் வாழ்த்துக்கள் உங்கழுடய வழர்ச்சிக்கு. உங்கழுக்கு உங்கழ் நாட்டின்மேல் எவ்வளவு பற்றிறுக்கிறதோ அதேமாதிரி தான் ்அண்ணா என்னுடய ஈழத்தின் மேல் எங்கழுக்கு இருந்தது ஆனால் 2019 இந்தியாவின் உதவி இல்லாமல் எங்கழை எவராலும் ஒன்றும் செய்ய முடியாது. எங்கழின் தலைவர் ஒவ்வரு மாவீர்ர நாள் உரையிலும் இந்தியாவுக்கு நேசக்கரம் நீட்டினவர் எதையும் இந்தியா கபன்னடுகொள்ழ வில்லை கடைசிவரைக்கும் மண்டிஇடாமல் நேருக்கு நேர் நின்றவர் தான் எங்கள் தலைவர். கடைசிவரைக்கும் தழிழ் நாடு கை கொடுக்கும் என்றுதான் உலகதழிளரும் கூட நம்பினோம் எல்லாரும் சேர்ந்து எங்கழை கை விட்டுட்டீங்கள். ஈழம் அமைந்திருந்தால் இந்தியாவுக்கு பக்கபலமாய் விடுதலைப்புலிகள் நின்டிருப்போம் இது தான் தலைவரின் சிந்தனையும் கூட. இப்ப பாருங்க இந்தியாவை சுற்றி சீனாக்காறப் வந்திட்டான். தவறாக வேசியிருந்தால் மண்ணிக்கவும் மனம் தீப்பிழம்பாக கொதிக்கிறது அண்ணா தழிழ் நாட்டில் ஒரு 10000 ஆயிரம் பேர் கூடியிருந்தால் கூட எங்கழுடய வரும் கால சந்ததியை காப்பாற்றியிருக்கலாம்.

  • @asaithambiv6201
    @asaithambiv6201 Před 3 lety

    நிச்சயம் நாம் நம் கைவசப்படுத்துவோம்.சூப்பர்.ஜெய்கிந்த்.

  • @sureshv5248
    @sureshv5248 Před 3 lety +24

    Just for 2000 subscribers coming soon 1m subscribers 🎉 Thanks you For All subscribers 🙏. Congratulations Anna 👍👍

    • @starsawmill6872
      @starsawmill6872 Před 3 lety +2

      Now,Only 1000 more 🎉

    • @praveenaganesh5513
      @praveenaganesh5513 Před 3 lety

      நண்பர்களே எங்கள் "THULIR VIDU "🌱🌱 சேனலில் BABA VANGA PREDICTIONS &வருங்காலத்தில் மனிதர்களும் ஏலியன்களும் வாழ்வார்களா எண்பது பற்றி காணொளி போடப்பட்டுள்ளது. Please watch and give your support 👆👆

    • @sureshv5248
      @sureshv5248 Před 3 lety +3

      @@starsawmill6872 thanks you for your support . Just 1000 👍👍👍

  • @msmuthanmani2572
    @msmuthanmani2572 Před 3 lety +13

    இனி அது நம்ம ஏரியா

  • @puvipugazh3445
    @puvipugazh3445 Před 3 lety

    மாலை வணக்கம் விக்கி.
    எப்போதும் போல் கில்லி போல் நுட்பமான விவரங்களுடன் கில்ஜிட் பால்டிஸ்டான் பதிவு.
    பாரதப் பிரஜைகள் அனைவரும் அறிந்து கொள்ளவேண்டிய தகவல்.
    வாழ்க பாரதம்
    வளர்க நம் ஒற்றுமை.
    அன்புடன்
    மதுரை.மு.யோகானந்த்.

  • @joshikaas1311
    @joshikaas1311 Před 3 lety

    JAI HIND ...இந்திய தேசிய பாடல் கூடிய விரைவில் அங்கே கேட்பதற்கு மிகவும் ஆவலாக உள்ளது

  • @yogesh_alpha
    @yogesh_alpha Před 3 lety +10

    Mass, waiting for part 4.

  • @baskarparthasarathi2236
    @baskarparthasarathi2236 Před 3 lety +3

    ஸ்ரீ மதே இராமாநுஜாய நம ;
    நன்றி !

  • @pandiaraja2114
    @pandiaraja2114 Před 3 lety

    bro,super யெங்கயோ போய்ட்டீங்க வரலாற்று புத்தகங்களில் கூட இவ்வளவு செய்திகள் இல்லை.வாழ்க இந்தியா.jai hind

  • @SivaSparkling199119
    @SivaSparkling199119 Před 3 lety

    மிகவும் அருமையான மூன்றாம் தொகுப்பு.... எதிர்பார்ப்புடன் நான்காம் paagathukaaga

  • @vijayvj7333
    @vijayvj7333 Před 3 lety +3

    Very few subscribers are needed to reach 1M subscribers.
    தமிழ் பொக்கிஷம் மேலும் மேலும் வளர எனது வாழ்த்துக்கள். வருட கணக்கா நான் வீடியோ பாத்துட்டு இருக்கேன்.எனக்கு நெறைய விசயங்கள் தெரிய ரொம்ப உதவியா இருந்துருக்கு தமிழ் பொக்கிஷம். ❤️

    • @sarveshmanikandan8517
      @sarveshmanikandan8517 Před 3 lety +1

      நண்பர்களே எங்கள் "THULIR VIDU "🌱🌱 சேனலில் " China attacked ISRO & Space warfare பற்றி காணொளி போடப்பட்டுள்ளது. Please watch and give your support 👆👆

  • @sakthishnadar1183
    @sakthishnadar1183 Před 3 lety +7

    I think this border issue with china is giving us an opportunity to reunite the areas we lost and to boost made in India campaign.

  • @kavi4745
    @kavi4745 Před 3 lety

    வணக்கம் விக்கி. உங்களுடைய காணொளிகளிலேயே தலைசிறந்த காணொளி எது என்று கேட்டால் இப்பொழுது வந்து கொண்டிருக்கிற கில்கிட்-பல்திஸ்தான் தொடர்தான் என்பேன். இதில் எனக்கு ஒரு துளி அளவும் சந்தேகமில்லை. நம் தேசத்தின் மறைக்கப்பட்ட அல்லது மறந்துபோன வரலாற்றை நீங்கள் மீண்டும் எழுதுகிறீர்கள். இன்றுவரை எந்த பள்ளியிலும் கல்லூரியிலும் நடத்தாத இந்திய தேசத்தின் மிகச்சிறந்த வரலாற்று தொடர். இதுவரை நீங்கள் வெளியிட்ட அனைத்து காணொளிகளுக்கும் இந்த ஒரு வரலாற்று தொடர்தான் மணிமகுடம். எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் விக்கி.

  • @vijayaraghavanvadhyar2963

    நன்றி திரு விக்கி அவர்களே

  • @purushothaman8542
    @purushothaman8542 Před 3 lety +11

    இந்தியாவின் பகுதி இந்தியாவுக்கே.என்று முழக்கம் இடுவோம்.jai hind💐

  • @silya.mmanikutti7972
    @silya.mmanikutti7972 Před 3 lety +4

    அண்ணா இதைஎல்லாம் பார்க்கும் போது எனக்கு ஒன்னு தோனுது இந்த உலகம் சீக்கரம் அழிந்து விடும்

  • @sudhiranand4330
    @sudhiranand4330 Před 3 lety

    Natukulla evalo problems and brother only intresting topic select pandirnga, super brother ....... Romba nalla iruku

  • @manivasakammadhaiyan6304
    @manivasakammadhaiyan6304 Před 3 lety +1

    India ku sondhamagum nall Namma Tamil pokkisam ku 1M subscribers varuvadhai polavey thadaigal pala dhandi Vetriku Vithai podum. Nalla samudhayam uruvagum

  • @nithish.n3526
    @nithish.n3526 Před 3 lety +4

    Almost 1 million but reaching it is taking forever ..... Anyway So happy
    Many more millions are yet to come ... Advance wishes anna

  • @balakrishnakumar9591
    @balakrishnakumar9591 Před 3 lety +4

    4th dimension and 5th dimension பத்தி சொல்லுங்கா

  • @mirrasuriya9346
    @mirrasuriya9346 Před 3 lety

    மிக மிக முக்கியமான பதிவு. இந்தியக் குடிமக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு. கன்யாகுமரி எவ்வளவு முக்கியமோ அவ்வளவுக்கு முக்கியமானது இந்தப் பகுதி. நல்ல முயற்சி Mr.Vicky. உங்கள் பணி தொடரட்டும். நம் இராணுவத்திற்கு எனது வணக்கங்கள். Waiting for next episode soon.

  • @THYAGUC
    @THYAGUC Před 3 lety +1

    Vanakkam Gurunadhaaaaaa ❤️🙏

  • @VishnuVarthan-ZappyLad
    @VishnuVarthan-ZappyLad Před 3 lety +12

    TamilPokkisham neenga engluku kedacha pokkisham Vaazgha Tamiz

  • @lovelybarath2526
    @lovelybarath2526 Před 3 lety +14

    தலைவா ஒரு இதயம் தா💝

    • @BEAST-tz5xl
      @BEAST-tz5xl Před 3 lety

      💝

    • @viper8928
      @viper8928 Před 3 lety

      Intha🍌vanghiko

    • @cybergame.
      @cybergame. Před 3 lety +1

      வாய்க்குள்ள கையவிட்டு தோண்டி எடு

    • @cybergame.
      @cybergame. Před 3 lety

      @@viper8928 ஹா

  • @brittoantony007
    @brittoantony007 Před 3 lety

    நிச்சயமாக இத்தனை வருடங்களாக எனக்கு இப்படி ஒரு மாகாணம் ஏரியா இருப்பது எனக்கு தெரியாது இந்தியனாக எல்லோரும் ஒன்று சேர்ந்து இதைப்பற்றி பேசினால் நிச்சயமாக அரசியல் வாயிலாக இதற்கு ஒரு தீர்வு எட்டப்படும் நன்றி திரு விக்கி

  • @uvcreations2107
    @uvcreations2107 Před 3 lety +1

    Expecting more about this subject thank you for part 3

  • @karthisundaram411
    @karthisundaram411 Před 3 lety +4

    I am sharing your every videos to my friends. Many people's want to know the facts. Keep it up. We are always backbone of you.

  • @vijayanandchandrasekaran921

    PoK nammadhu dhan. Adula doubt illai but yepade ada occupy panuradhu? Current situation ah vachu partha romba kastama theriyedhu

  • @balajin7082
    @balajin7082 Před 3 lety

    Wow..truly amazing Vicky bro. Keep up the excellent work. Cant wait for part 4 of this video series

  • @skumar01_
    @skumar01_ Před 3 lety

    Superb info bro. Tq. Its time to get back what is rightfully ours

  • @worldsviewj.naveenkumar
    @worldsviewj.naveenkumar Před 3 lety +5

    Advance congratulations to Vicky bro reaching 1m subscriber's ❤️😁

  • @saravanasaru3964
    @saravanasaru3964 Před 3 lety +3

    Positive thoughts,
    Thank you nanba.

  • @arunb5712
    @arunb5712 Před 3 lety

    அருமை நல்ல விஷயத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள்

  • @wilson5089
    @wilson5089 Před 3 lety

    மிக்க அருமை நண்பா ஜெய் ஹிந்த் .

  • @athisuthi5974
    @athisuthi5974 Před 3 lety +4

    anna for your childs how you teach ramayana in the side of rama or ravana please tell anna

  • @krktractorkumaratchi
    @krktractorkumaratchi Před 3 lety +4

    விவசாய மசோதா பிரச்சினை என்ன

  • @sureshvenkataraman1315

    எப்படி தல... இவ்ளோ matterஐ புட்டு புட்டு வைக்கற. Sooooper.

  • @vitaminprotein7119
    @vitaminprotein7119 Před 3 lety +2

    All Indian politicians and Indian army should work together and take a brave move against our enemy

  • @santhoshkumars3490
    @santhoshkumars3490 Před 3 lety +3

    Congrats to million subscribe bro.
    Continue the topic till its end.
    Jai hind 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @saranyathirumalaisami7299

    ஹில்கிட் பல்டிஸ்தானை மீட்க நான் என் தாய்நாட்டிற்காக எத்தகைய உதவியையும் செய்யக்காத்திருக்கிறேன்.இப்படிக்கு-திருமலைசாமி..

    • @iamveryhappy6408
      @iamveryhappy6408 Před 3 lety

      வர்ணாசிரம அடிப்படையில் சத்திரியர்களும் சூத்திரர்கள் தான் எல்லையில் சண்டையிட்டு மடிய வேண்டும் நான் சொல்லவில்லை மனுதர்மம் சொல்கிறது .உத்தரவு போட்டுக்கொண்டு மிகவும் பாதுகாப்பாக இருப்பவர் யார் என்று உங்களுக்கு தெரியும்

  • @HAILONNSEKARCOIMBATORE
    @HAILONNSEKARCOIMBATORE Před 3 lety +2

    Vicky your Really Super Each every post had Educat and Awareness for every one with Evidence in Legally
    So much of Thanks Mr

  • @radhan597
    @radhan597 Před 3 lety

    உண்மையில் நீங்கள் தரும் செய்திகள் அனைத்தும் எங்களுக்கு தெரியாத பொக்கிஷங்கள்தான் நன்றி. அடுத்த பதிவிற்காக ஆவலோடு எதிர்பார்க்கிறேன் சகோ.

  • @Rajesh-pm2xj
    @Rajesh-pm2xj Před 3 lety +9

    நியாயவாதியா ?
    தீவிரவாதி னு சொல்லுங்க 😎

  • @surajkarna1342
    @surajkarna1342 Před 3 lety +2

    Super anna

  • @kailashplays123
    @kailashplays123 Před 3 lety

    Very Very Informative, please posting many such videos, hats off

  • @jeromroy1403
    @jeromroy1403 Před 3 lety +2

    It's too informative and very interesting to watch. Your posting are totally different and it's too clear on the matter as proof. No one can question you and also even the down hold peoples can easily understand your explanation.
    Awaiting for the next episode

  • @kanimoligunalan2475
    @kanimoligunalan2475 Před 3 lety +3

    Anna please wear our traditional attire on the day of 1M Video.....
    😘😍🧡🧡🧡🧡
    With love from Tanggachi of another mother.tq

    • @sarveshmanikandan8517
      @sarveshmanikandan8517 Před 3 lety

      நண்பர்களே எங்கள் "THULIR VIDU "🌱🌱 சேனலில் " China attacked ISRO & Space warfare பற்றி காணொளி போடப்பட்டுள்ளது. Please watch and give your support 👆👆

  • @LatestTrending2018
    @LatestTrending2018 Před 3 lety +3

    Bro Video veralevel bro But உங்க Subscriber எங்களுக்கு ஒரே ஒரு குறை ஊறுல உள்ள எல்லா பஞ்சாயத்தையும் உங்க மூலமா எங்களுக்கு தெரியுது But உங்கள பத்தி
    எங்களுக்கு என்ன தெரியும் so Personal Vlog போடுங்க....
    நம்ம Gang Name : TP Warriors
    புடிச்சிருந்தா Like பண்ணுங்க .......

  • @jayakumari6593
    @jayakumari6593 Před 3 lety

    நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம் 👍 நன்றி

  • @bharathm5005
    @bharathm5005 Před 3 lety

    Super anna keep continuing , intha maathiri part a episode podurathu nalla irukku

  • @LatestTrending2018
    @LatestTrending2018 Před 3 lety +8

    நம்ம Gang Name : TP Warriors

  • @lakshmiaiswaryac7939
    @lakshmiaiswaryac7939 Před 3 lety +3

    As a citizen by knowing all these thing what can i do to get a changes in GB .

  • @tmoorthygm
    @tmoorthygm Před 3 lety

    Great bro.... Ellarkum vailayae adikanum proof oda....👍👍😃😃

  • @RajeshKumar-rh1qb
    @RajeshKumar-rh1qb Před 3 lety

    Super Vicky. Thanks for GB part 3

  • @dhanushanirudh_1895
    @dhanushanirudh_1895 Před 3 lety +3

    Advanced wishes reach 1M Anna

  • @kaviyarasankarkannan1545
    @kaviyarasankarkannan1545 Před 3 lety +4

    எவ்விலை கொடுத்தாவது கில்ஜித் பல்ஜிஸ்தான் இணைக்க வேண்டும்.

  • @azaay110385
    @azaay110385 Před 3 lety +1

    Wow great information need some more parts of this topic...
    I'm Waitinggggu....🔭

  • @guruatmeenachi
    @guruatmeenachi Před 3 lety

    Brother thanks for the third video. Good informative one.Expecting the forth one

  • @logeshchamp7673
    @logeshchamp7673 Před 3 lety +5

    Bro pok,gb,Asad Kashmir ellame ore place thana...🤔