மணிப்பூர் 2 பெண்களுக்கு நடந்தது என்ன | Manipur Violence Explained | Tamil | Pokkisham

Sdílet
Vložit
  • čas přidán 21. 07. 2023
  • Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Komentáře • 537

  • @segararun
    @segararun Před rokem +65

    நமக்கு எதுவும் நடக்காதவரை மற்றவர்களை பற்றி நமக்கென்ன என்ற மனநிலை இருக்கும்வரை இதுபோன்ற அவலங்கள் நடந்தேறிகொண்டு இருக்கிறது கடுமையான தண்டனை கிடைத்தால் அனைவருக்கும் பயம்வரும்

    • @thavamt1776
      @thavamt1776 Před rokem +2

      I wrote comment asking Pokisham to speak about it 2 months ago.

    • @thavamt1776
      @thavamt1776 Před rokem

      @JeanClaude-bi8bl India is ranked 140th safety place in the world. Safety is worse in India... Most of the news don't come out in Indian media

    • @karthikeyanips2995
      @karthikeyanips2995 Před rokem

      ​@@thavamt1776arrest on. Muslims. Avan sey tha. Tavarukku

  • @ganeshkumar-fr2jr
    @ganeshkumar-fr2jr Před rokem +37

    சவுக்கடி இல்லை செருப்படி.காவல்துறை அதிகாரிகளுக்கு மரணதண்டனை விதிக்க வேண்டும்.

    • @raghuraj82
      @raghuraj82 Před rokem +2

      Jathi sanda potaravana solamatiga

  • @kishorej86
    @kishorej86 Před rokem +22

    மீறி கைது செய்தாலும் கொஞ்ச நாட்களில் மீண்டும் விடுதலை ஆகி தியாகிகள் என்று Sweet குடுத்து கொண்டாட போகிறார்கள் மானம் கெட்டவர்கள்.. 😢😢😢

    • @karthickkarthickmalachamy5998
      @karthickkarthickmalachamy5998 Před rokem +1

      அப்படி கொண்டாடிவர்களே தமிழகத்தில் இருக்கீறார்களே😂

    • @karthikr2339
      @karthikr2339 Před rokem +2

      @@karthickkarthickmalachamy5998 ஆம் நிறைய படித்த..

    • @kishorej86
      @kishorej86 Před rokem +1

      @@karthickkarthickmalachamy5998
      ஆமா ஆனால் பெரியார் மண்ணில் என்ன உருண்டாலும் ஒட்டாது,

    • @prabha7339
      @prabha7339 Před rokem +1

      @@karthickkarthickmalachamy5998 எப்படி பில்கிஸ்பானுக்கு நடந்த மாதிரியா ? ... Bjp worst politicians

  • @sivakumarradhakrishnan3540

    தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்... இதில் ஆளும் அரசு பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்...

    • @satheeshkumars1934
      @satheeshkumars1934 Před rokem

      Aaamaam. Naamelaam social media veil mattiumey Veramaagaa kaththu vendum. Kaththi vitu Panama vaangi vote poda poda vendum

    • @prabha7339
      @prabha7339 Před rokem

      அவர் மன்னிப்பு கேட்க வில்லை அவர் இதுபோல் 6000 case இருக்குனு பெருமை பேசிட்டு இருக்கார் மணிப்பூர் முதல்வர் 🤧

  • @deepagangaram9367
    @deepagangaram9367 Před rokem +7

    Well said, bro.. this is why I watch your channel.. you stand for what is right... Bravo 👏👏

  • @kris50edwin
    @kris50edwin Před rokem +6

    Well explained..women need protection and justice..

  • @sashidharan1192
    @sashidharan1192 Před rokem +5

    Good work bro

  • @user-ft1le5bz1d
    @user-ft1le5bz1d Před rokem +4

    Two months later this video release ! Why , what reason?

  • @ktc5972
    @ktc5972 Před rokem +3

    Vicky, you have done yourself justice & you have answered consciously after a detailed research of Manipur. Your conviction of the current government is spot on, when people in power abuse their constitutional rights for such matters, can we expect to believe in such system? People’s faith had been targeted & destroyed so in crisis where can they rely upon for support? If people are pushed to a corner & forced to do something they had no kind of a choice, there is no turning back. Didn’t we learnt anything from the story of Veerapaan?
    We are in 2023, haven’t we progressed & start living a civilised life where we believe in the system to make our lives better. Politicians should be able to provide basic fundamental rights & above all the Indian Army, they failed uphold their position. Will common man in Manipur believe in the Indian Army? 38 000, cannot defend the honour of woman in Manipur or the BJP government failed to give that order… who do we blame? The

  • @kesavanumahdewi4215
    @kesavanumahdewi4215 Před rokem +26

    இப் பிரச்சனைய முண்னிடிட்டு அந்த ஆட்சி கவில்கப்பட வேண்டும், அப்பொழுது தான் அடுத்த ஆட்சி தவறு செய்யும் அதிகாரிகள் மீது கடும் நடைவாடிக்கை எடுக்கும் என்று பயம் வரும்.🙏

    • @ArunKumar-wt6ut
      @ArunKumar-wt6ut Před rokem +4

      அப்படி என்றால் தமிழ்நாட்டில் நடந்த ஆந்திர போலிஸ் செய்த காரியத்தில் மௌனம் காக்கும் நமது அரசு கலைக்கலாமா

  • @swethamani1
    @swethamani1 Před rokem

    Hats off Vicky, we should also ask why press meet not incicated for last 9 years. If there is press meet happened in regular basis most of the problem will be solved. Pls encourage government to conduct press meet in regular basis.

  • @suresh-dv7he
    @suresh-dv7he Před rokem +3

    How can Kuki terrorist fight with Indian army for more than 1 month with sophisticated weapons? How do they get logistics and funding, if not foreign powers are funding it.

  • @maattuvandipasanga
    @maattuvandipasanga Před rokem +1

    உங்களின் வீடியோக்களை பார்த்து தான் இப்பொழுது உலக அரசியல் உள்ளூர் அரசியல் பல உலக உள்ளூர் இரகசியங்களை தெரிந்து கொண்டு அதை மற்றவர்களுக்கும் தெரிய படுத்துகிறேன்...💛

  • @manivelgk6418
    @manivelgk6418 Před rokem +10

    அவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்

  • @Vicky_ken
    @Vicky_ken Před rokem +1

    Video re-uploaded?

  • @georgearokia8366
    @georgearokia8366 Před rokem +8

    God bless you and your household

  • @mikediah6883
    @mikediah6883 Před rokem

    Supper vikki semaiyana pathivu ❤❤❤

  • @ramkumars-yb6br
    @ramkumars-yb6br Před rokem +2

    சூப்பர் விக்கி! வாழ்த்துக்கள் நண்பா! இவ்வளவு நாள் நீங்கள் ஏன் சில விசயங்கள் ஏன் பேசுவது இல்லை என்பது? இப்ப பேசுகிறீர்கள் மீண்டும் வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!!

    • @rk3089
      @rk3089 Před rokem

      Avan ipa kooda pesalainaa sanghi nu confirm aaidum.athaan antha naai nallavan maadiri video poduraan

  • @maattuvandipasanga
    @maattuvandipasanga Před rokem +1

    அல்ஹ்துலில்லாஹ் Vicky நீங்கள் இப்போ தான் சரியாக சொன்னீர்கள் மரணதண்டனை தான் சிறப்பான தீர்ப்பு👍

  • @mohomadmadil6901
    @mohomadmadil6901 Před rokem +9

    Good work. Keep it up viky👍

  • @makbudrose7565
    @makbudrose7565 Před rokem +4

    ஒரு விடயம் நமக்கு தெரியும் போது தான் அதை பெரிதாக பேசுகிறோம்.. இல்லையேல் நாமுண்டு நம் வேலையுண்டு என இருப்போம்....

  • @taisonkj9523
    @taisonkj9523 Před rokem

    Again hope on you restored Vicky.....great keep it on ...

  • @jayamani5025
    @jayamani5025 Před rokem +14

    சகோதரர் இது எதிர்கட்சியும் காரணமே அப்போதே இதை எதிர்த்து கேள்வி வேட்கவில்லை வெளியில் கொண்டு வந்திருக்கலாம் இப்போது எதற்கு பெரிதாக்க வேண்டும் அவர்களும் அரசியல் செய்திருக்கிறார்கள் என்பதே என்னோடு கருத்து என் கருத்து தவறாக இருந்தால் மண்ணிக்கவும்

    • @sivaerode05
      @sivaerode05 Před rokem +1

      தாங்கள் கூறியது மிக சரி இன்னும் நிறைய கொடுமைகள் அங்கு நடந்து வந்தது வருகிறது. அதே சமையம் குற்றம் புரிந்த புரிந்தவர்களுக்கு அதிக பட்ச தண்டனை விதிக்கப்படவேண்டும் என்பதில் மாற்று கருத்து இறுக்க கூடாது. ரா ணுவத்தை அனுப்பி இருந்தால் உயிர் சேதம் இன்னும் அதிகமாகியிருக்கும் அதே சமயம் ராணுவமே சென்றாலும் மலைகள் சூழ்ந்த பகுதியாக இருப்பதால் மிக சிரமம்.

    • @karthikr2339
      @karthikr2339 Před rokem

      எதிர் கட்சி வெளி கொண்டுவந்துதான் தீர்வுனா.... அப்புறம் எதுக்கு ஆளுங்கட்சி.. பதவி.. அதிகாரம்.. எல்லாம்

    • @user-yg8xc6tj8p
      @user-yg8xc6tj8p Před rokem

      ​@@karthikr2339 ஆளுங்கட்சி சரியில்லை என்பது தெரிந்த விசயம்தானே ஆளுங்கட்சியின் தவறை தட்டிக் கேட்பதுதானே எதிர்க்கட்சியின் வேலை காங்கிரஸ் தனது கடமையே செய்யவல்லை என்பதே உண்மை

  • @sivalingarajapalanisamy7181

    Good update on Manipur🎉🎉🎉🎉🎉, Law has to be update against crime and justice for all. Hope President has no power or been guided by political parties. President power and role must be more superior than all.

  • @dhandabanimanic9595
    @dhandabanimanic9595 Před rokem +2

    நிகழ்வு நடந்த உடன் தெரிவிக்காமல் இப்போது தெரிவிப்பதற்கான காரணம் என்ன

  • @vincentshanthi6391
    @vincentshanthi6391 Před rokem

    Nice job bro

  • @selvinpeter8886
    @selvinpeter8886 Před rokem +5

    கவிழ்க்க அல்ல, குடியரசு தலைவரால் (மணிப்பூர் சட்டமன்றம் )கலைக்கப்படவேண்டும்.

  • @makbudrose7565
    @makbudrose7565 Před rokem +2

    முல்லை பெரியாறு பிரச்சனை யின் போது கேரள போலிஸ் எர்ணாகுளத்தில் உள்ள தமிழக மக்களிடம்(my relatives) உங்களுக்கு உயிர் மீது ஆசை இருந்தால் தமிழ்நாடு சென்றுவிடுங்கள் என்றார்கள்.. இதை நாம் ஏன் அன்று பேசவில்லை???????

  • @aravindhram308
    @aravindhram308 Před rokem +3

    Bro ugga Manipur video VA vida major madhan video is more genuine and patriotic -- analysis in all aspects please analyse more and be patriotic, jai hind

  • @seenivasang.r5134
    @seenivasang.r5134 Před rokem

    Great Vicky

  • @manjurave7911
    @manjurave7911 Před rokem +3

    Vikey u knowledge is good but u r speak is one side we all know what's is the issues do u think in dash dord u can solve all issue?

  • @Jfayas
    @Jfayas Před rokem

    Good explanation

  • @aravinthsamy6867
    @aravinthsamy6867 Před rokem +5

    Great Vicky, again our hope on you restored...
    After seeing your geo politics video these BJP supporters would have never thought you will make a slipper shot video like this😅

  • @joswaakash5306
    @joswaakash5306 Před rokem +1

    Foreign countries leader help pana matagala anna
    Indian government ku question kiagamathaga

  • @rajathiagarajan9235
    @rajathiagarajan9235 Před rokem +6

    இரண்டு மாதமாக இல்லாம இப்போ வீடியோ வெளிவர காரணம்?

    • @im1480
      @im1480 Před rokem +1

      அது உண்மை, அதனால்தான் வெளிவந்தது
      I don't support BJP & congress as both are frauds

    • @user-ik5vz1pi7v
      @user-ik5vz1pi7v Před rokem

      இண்டர்நெட் தடை இருந்து வருகிறது எப்படி வெளி. வரும்.

    • @im1480
      @im1480 Před rokem +1

      @@user-ik5vz1pi7v i think they removed ban, even if there is ban there are ways to leak it

  • @dolink8901
    @dolink8901 Před rokem

    TQ for s video bro 🙏

  • @maattuvandipasanga
    @maattuvandipasanga Před rokem

    உங்களின் இந்த நடுநிலை தன்மை கண்டு எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும்...❣️

  • @SS-px6fp
    @SS-px6fp Před rokem +8

    I appreciate your support for DEMOCRACY ❤ congrats

  • @yushigawa8610
    @yushigawa8610 Před rokem +2

    Manipur incident happened because of Rohaniya people who came from Myanmar

  • @alia-mybea
    @alia-mybea Před rokem

    Courage vicky 👏

  • @sivar3375
    @sivar3375 Před rokem +13

    Citizen level kku pesittinga anna👍🏻

  • @nithiyagajendran1672
    @nithiyagajendran1672 Před rokem

    Gurunatha first comment 😊😊😊

  • @zubairsudhirperwad1664
    @zubairsudhirperwad1664 Před rokem +1

    Re uploaded.. Good

  • @karthikmadakannu9114
    @karthikmadakannu9114 Před rokem

    Re upload???

  • @paargavi-kavininban7486
    @paargavi-kavininban7486 Před rokem +2

    நடந்தது மன்னிக்க முடியாத கொடூரம். இவ்வளவு நாள் வேடிக்கை பார்த்தது அரசு நடத்தும் தகுதியை இழக்கிறது... ஆனால் மனிப்பூரின் உண்மை நிலவரம் தெரியாமல் குதிக்கவேண்டாம். போதை மாபியா மதம் சட்டவிரோத செயல்களின் ஹெட் ஆபீஸ்.. ஆராய வேண்டிய மாநிலம். தேர்தல் நெருங்குகிறது இதுபோல இனி நிறைய... காங்கிரஸ் ஜெயித்தே ஆகவேண்டும். இந்த கலவரத்திற்கு காரணமே சோசியல் மீடியாவில் தவறாக பரப்பப்பட்ட வீடியோதான்.. இன்னும் நிறைய மனிப்பூர் ஆராய்ந்து உண்மையை புரிந்து கொள்ள வேண்டிய மாநிலம்.. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் வேண்டும். குற்றவாளிகளுக்கு ஈவு இறக்கம் காண்பிக்காமல் தண்டனை வழங்க வேண்டும்.. எனக்கு 5 மொழிகள் தெரியும்..

  • @acksolution2875
    @acksolution2875 Před rokem +6

    I think this is already posted. 😊

  • @venkitapathyrajendiran1765

    எவ்வளவு முறை தடை செய்தாலும், மீண்டும் மீண்டும் பதிவிடுங்கள்! எங்கள் ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு!

    • @Joshua-hq1of
      @Joshua-hq1of Před rokem +3

      @@whitee529 இதுக்கு முன்னாடி போட்ட வீடியோ வ யூடியூப் பிரைவேட் பண்ணிட்டாங்க ப்ரோ

  • @thangapandiankumar6989

    Good evening Guys

  • @saravananpalchamy6521

    Super anna

  • @vijhayprashaanth7933
    @vijhayprashaanth7933 Před rokem +5

    Brother like govt even you didn't post about Manipur for more than a month so even we as citizens are responsible for Manipur for not raising our voice..

    • @inbamani_r
      @inbamani_r Před rokem +1

      Nope, vicky anna has posted 2 parts of video!! I've seen

  • @janakiraman7565
    @janakiraman7565 Před rokem

    Even if youtube deletes this video again. You upload again. We are back of you bro.

  • @rajkumars2252
    @rajkumars2252 Před rokem

    Thambi i agree with u,samething u have update our tamilnadu politics too about our stalin government also too

  • @srmentertainment_
    @srmentertainment_ Před rokem +2

    Bro nathu pota video va re-upload panniruka thala

    • @saheer1203
      @saheer1203 Před rokem +2

      CZcams antha video va delete pannitu

  • @pv5730
    @pv5730 Před rokem

    Good Vicky. I thought you are a BJP supporter but today you spoke very well.

  • @jaichandran8233
    @jaichandran8233 Před rokem

    Thanks

  • @vasantharaj3193
    @vasantharaj3193 Před rokem

    இப்போதாவது பேசிநீர்களே Thank you Vicky 🙏🙏🙏

  • @nalmasmohd1461
    @nalmasmohd1461 Před rokem

    We stand with you brother

  • @karkey8173
    @karkey8173 Před rokem

    Pls talk about the krishnagiri incident

  • @tamilselvanv6942
    @tamilselvanv6942 Před rokem

    Thala how to produce U235 process video podunga

  • @antonyraj3995
    @antonyraj3995 Před rokem

    Correct 💯

  • @mujipar
    @mujipar Před rokem

    Brother, Black Magic pathi videos podunga

  • @vickyraina1410
    @vickyraina1410 Před rokem +1

    இது போன்ற மக்கள் நலனுக்காக அரசாங்கத்தையும் எதிர்த்து வீடியோக்களை போடுவது உங்கள் நேர்மையை பார்க்கிறேன் தொடர்ந்து இதுபோன்ற மக்களுக்காக வீடியோக்களை போடுமாறு உங்களை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நீங்கள் மக்களின் குரல்

  • @mohamdgani4445
    @mohamdgani4445 Před rokem +1

    Rice ban video podunga..

  • @letsdov8269
    @letsdov8269 Před rokem

    Please check more info

  • @vinufelix
    @vinufelix Před rokem +2

    இதையே தான் இந்த அரசு அனைத்து போராட்டங்களுக்கும் அணுகும் முறை. உதாரணமாக தில்லியில் நடந்த விவசாய மற்றும் மல்யுத்த வீரர்கள் போராட்டங்கள்.

  • @manjurave7911
    @manjurave7911 Před rokem +1

    Vikey u will see the striet action in manipur what abouts west Bengal?

  • @sankarkumar8275
    @sankarkumar8275 Před rokem +4

    Kolkata issue video podunga bro

    • @valskis8877
      @valskis8877 Před rokem

      Kolkata issue க்கு action எடுத்துட்டாங்க // But ஒருத்தன் ரெண்டு மாசமா மணிப்பூர் னு சொல்ல கூட பயப்புடுறான் // ஆட்சி பண்ண வக்கு இல்லைனா presidential rule கொண்டு வரணும் // அப்டி பண்ணா, all over india la bjp(double engine)அசிங்க படும் // குடும்பம் மனைவி லா இருந்தா தான, உயிர் மேல அக்கறை வரும் / தன் வீட்டு பெண்களுக்கு நடந்தா எப்படி இருக்கும் ங்கிற எண்ணம் வரும்

  • @krishnasony3253
    @krishnasony3253 Před rokem

    Manipur in sri lanka or in india bro?

  • @ValliVlogA2Z425
    @ValliVlogA2Z425 Před rokem +2

    சபாஷ் விக்கி வேதனையான நிகழ்வு...உங்கள் குரல் சிறிது ஆறுதலை தருகிறது

  • @ravivarma1989
    @ravivarma1989 Před rokem +1

    Ayya post about the same issue happened to BJP candidates in West Bengal… cover from every perspective… It’s unfair for ignoring the West Bengal issue.

  • @aravindhram308
    @aravindhram308 Před rokem +1

    Bro major madhan video patigila--- Delhi incident ta Manipur incident pathiri spread panni irrugaka-- please unga artifacts sa check pannitu video poodiga, ndtv and bbc channel video sa nambi neega video podatiga please

  • @vijays9498
    @vijays9498 Před rokem +3

    மேற்கு வங்கத்தில் இரண்டு பெண்களை நிர்வாண படுத்தி அடித்த வீடியோ ஒன்று இன்று வந்து உள்ளது. நாடு எங்க போகுது.

    • @vasantharaj3193
      @vasantharaj3193 Před rokem

      அது fack நியூஸ் சகோ

    • @vijays9498
      @vijays9498 Před rokem

      @@vasantharaj3193 fake இல்லை. உண்மையான செய்தி தான்.

    • @Krish90551
      @Krish90551 Před rokem

      Sangigal nokki pogudu

  • @hariharan398
    @hariharan398 Před rokem +1

    Super vicky modi should realize for his mistake

  • @shaan1160
    @shaan1160 Před rokem +2

    Vicky salute yaa... Evalo nall una sangi nu ninachen .... Anaaa oru anna na ne ippo pesi irukayaa❤... Keep rocking vicky bro ❤🎉... pls keep stand with truth vicky bro... God bless you bro❤

  • @vinothk1869
    @vinothk1869 Před rokem

    Hey super vicky ne BJP party nu nenachan but you are great

  • @balun2851
    @balun2851 Před rokem +1

    Vicky you are wrong in your conclusion. It is the judical system mainly responsible. Secondly the women who prevented the armed forces not to arrest the armed militants.

  • @jansig4173
    @jansig4173 Před rokem

    Bold talk Annae

  • @ganeshb113
    @ganeshb113 Před rokem +1

    Our own tamil Nadu chennai auto. Stand did like this on 90's please request you to think on manipur today trend boy vikky pls request to understand on our soil to .

  • @akjohnjegan
    @akjohnjegan Před 9 měsíci

    Yes

  • @Meenakshipa808
    @Meenakshipa808 Před rokem +2

    EVERY PERSON INCLUDING RULING PARTY N OPPOSITION PARTY WHO ARE RESPONSIBLE TO THIS ISSUE N INCIDENTS WILL DEF NO DOUBT WILL ANSWER TO THE ABOVE POWER ..

  • @abdul-zc6hb
    @abdul-zc6hb Před rokem

    🔥👍

  • @Tamilexpert
    @Tamilexpert Před rokem

    I need urgent help from Tamil pokkisham Vicky Anna please help me

  • @rameshnaan678
    @rameshnaan678 Před rokem +1

    தலைமையில் சரியானவர்களை தேர்வு செய்யாது தவறியதால் துன்பபடுகிறோம்.
    அவர்களுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் தலைமை காப்பாற்றவே நினைக்கும் பொழுது எப்படி சாத்தியமாகும்.

  • @nesakumari8318
    @nesakumari8318 Před rokem

    Bro video veliya Vida net thadai panni vachirinthanga

  • @CristianoRonaldo-qu3sh

    We have to give voice.

  • @raghavank5393
    @raghavank5393 Před rokem +4

    Stern action should be taken against the culprits. At the same time these kind of incidents are happened in all the states. Our media only focussing against only a particular party. Why they are keeping quiet in other incidents. Every culprits should be given maximum punishment with immediate effects.

    • @StanDaManReviews
      @StanDaManReviews Před rokem

      you please tell which non-bjp state such an incident has happened.

    • @aesanimae4140
      @aesanimae4140 Před rokem

      @@StanDaManReviews nennga kinathu thavala aache..tamilnaatu manamketta leaders soldradha ketkum aadugalache..
      1) May 19 2023 - WEST BENGAL(thirumunal Congress rule) La rendu dalit pengala dress aah remove panni palaper munnadi adichurukkaanaga.latest aah twitter la bengalviolence..
      2) Bengal la Hindu family aah including 6yrs old uyiroda eruchirukaanga
      3) Hindu dalit girl aah oru Muslim rape panni konnutaan..andha ponnoda body aah road la police dress illama iluthuttu poirukkaanga..
      .
      BJP state nadandha Adhu BJP thappu adhe matha state la nadandha thappu illaya??..ellame ponnudhaana?...

    • @StanDaManReviews
      @StanDaManReviews Před rokem

      @@aesanimae4140 Bro your BJP IT cell fake news ellam chellathu. Send the actual news link, make sure it is a neutral news channel and not your usual fake IT propaganda websites.

  • @Ask2Ash
    @Ask2Ash Před rokem

    Nanba, en mana kumuralai pimbamaai velippadutthi irukireergal. Nantri.

  • @riyasgani8188
    @riyasgani8188 Před rokem

    Semma bro❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

    • @mohamedidris9445
      @mohamedidris9445 Před rokem

      என்ன டா கமெண்ட் இது.... தம்பி இது தவறான முறையில் இருக்கு... ஒரு விஷயத்தை ரசிக்கும் பொழுது இப்படி கமெண்ட் பண்ணுங்க... உணர்வை வெளிப்படுத்தத் தெரியாத ஒரு சமூகமாக நாம் ஆகிவிட்டோமா என்ன?

  • @sanjuniro10
    @sanjuniro10 Před rokem +2

    கை தேவை இல்லை நகம் மட்டும் போதும் இளைஞர்கள் நினைத்தால் 😊😊😊

  • @munim6405
    @munim6405 Před rokem +2

    எனக்கு புரிகிறது என் இந்த காணொளி திரும்ப பதிவிடப்படுகிறது என்று.

  • @dRcooL99
    @dRcooL99 Před rokem +1

  • @kirthyraj2057
    @kirthyraj2057 Před rokem

    We are praying for you'll.... govt will realise this mistake they need to answer ..PM in international tour taking medals for no use.. and bro there is no internet there also no recharge facilities too.. spoke to a friend there, it's really a hurting movement 😢.

  • @renugaarichandran998
    @renugaarichandran998 Před rokem

    You already posted this video...right....?

  • @meenachimohanraj4728
    @meenachimohanraj4728 Před rokem

    For every action there is an equal and opposite reaction.
    Sattam Than kadamai seiyum

  • @pandeeswaranrasudevar1841

    We want justice

  • @SanthaKumari-ri5jn
    @SanthaKumari-ri5jn Před rokem

    Please🙏 🇮🇳 INDIAgovernment do something and stop this violence

  • @Vee-Ra
    @Vee-Ra Před rokem +2

    மேஜர் மதன்குமார் (channel) காணொளியில் கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது

  • @DINESHKUMAR-sr2mb
    @DINESHKUMAR-sr2mb Před 10 měsíci

    Bro na unga early stage follower,Naduvula nenga oru paka stand edukinga nu ninachi unfollow panitu ponen.
    After seeing this video I'm totally happy and followed again

  • @ak-no6kq
    @ak-no6kq Před rokem +1

    உண்மையை உரக்கச் சொல்லுகிறாய் நண்பா

  • @banaupriya6194
    @banaupriya6194 Před rokem +2

    Yannala intha visayaththa keakkave mutiyala😢...naanum thavirkka myantren ...bjt i can't....god plz give a good punishment for those crminal🤬🤬🤬...😭😭😭😭poor girl i can't tolerate. ..