He Betrayed India | DRDO Scientist & Pakistan Spy | Pradeep Kurulkar Case | Tamil | Pokkisham

Sdílet
Vložit
  • čas přidán 8. 07. 2023
  • Download link: kukufm.page.link/Q7pQbCA3FnJN...
    Coupon code - TPM50
    Offer - Exclusive 50% Offer in Monthly Plan
    Coupon is valid for the first 1000 users
    Feedback and suggestions lnkiy.in/KuKu-FM-feedback-tamil
    KuKuFM Support email: info@kukufm.com
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Komentáře • 687

  • @TamilPokkisham
    @TamilPokkisham  Před rokem +21

    Download link: kukufm.page.link/Q7pQbCA3FnJNWzJx9
    Coupon code - TPM50
    Offer - Exclusive 50% Offer in Monthly Plan
    Coupon is valid for the first 1000 users
    Feedback and suggestions lnkiy.in/KuKu-FM-feedback-tamil
    KuKuFM Support email: info@kukufm.com

    • @bibinv.m8351
      @bibinv.m8351 Před rokem +2

      Hi Vikki....
      Ghazwat ul Hind explain plzzzzzz

    • @Vikei354
      @Vikei354 Před rokem +1

      Tai avan RSS Karen yanta sola matangera

    • @bibinv.m8351
      @bibinv.m8351 Před rokem

      @@Vikei354 rss allda punde Al Qaeda 😀

    • @elangovanmathankumar7710
      @elangovanmathankumar7710 Před rokem +1

      Pls gather info about Wilhelm gustlof vessel on operation hannibal by Russia S13 submarine and its death toll

    • @Vikei354
      @Vikei354 Před rokem

      ​​@@bibinv.m8351ai sangei thola urithuvituvan Hintu MARAVAN Nan

  • @manimanigandan38
    @manimanigandan38 Před rokem +294

    இந்தியாவை பற்றி புகழ்ந்து பேசினால். இந்தியாவில் வசிக்கும் சில நாதாரிகளுக்கு பிடிப்பதே இல்லை.. இந்தியாவை நேசிக்கும் இளைஞ்சர்ப்படை இருக்கும்போது எவனாலும் வீழ்த்த முடியாது
    ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @Vikei354
      @Vikei354 Před rokem +5

      Tai unga kutali RSS Karen

    • @Vikei354
      @Vikei354 Před rokem +3

      Ivan RSS Karen modi kutali

    • @kandy4848
      @kandy4848 Před rokem +3

      Every weapon can have a weaker spot. If the enemy knows that they can easily shoot them down. Have you seen how many Russian tanks, planes were easily destroyed. If you lose them, then how can you fight & stop the enemy taking over your country??? Why India fell to Mughals before because they had guns, then the Colonial powers had cannons. If Germany or Japan had atomic weapons, they wouldn't be losing the second World War. So, who ever had superior weapons they do win the war and eventually become a world power. Number of youngsters without such weapons can only be sacrificed to be enslaved by the enemy.

    • @abc-bi4px
      @abc-bi4px Před rokem +1

      15:10 15:10

    • @mohamedarif7744
      @mohamedarif7744 Před rokem

      Bro nambi narayanayum ipdi thaan sonnanga but rocketry padam paathathukku aprm than theriyum ivanga fake news create panni oru scientist a dhrogi aakittanga

  • @rajeshs9138
    @rajeshs9138 Před rokem +88

    இவனை போன்ற துரோகிகளை நினைத்து மனது வலிக்கிறது. பொதுவாக நான் கொடுர தண்டணைகளை வெறுப்பவன், ஆனால் இவனை போன்றவர்களுக்கு கொடுக்கும் தண்டனை மீண்டும் இதுபோல துரோகம் செய்ய நினைப்பவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும்.

    • @s.p.prakash100
      @s.p.prakash100 Před rokem +2

      DRTO விஞ்ஞானிகளுகளை அவ்வப்போது தாய்லாந்து அழைத்து சென்று நன்கு விளையாட விட வேண்டும்.

  • @devanathan6096
    @devanathan6096 Před rokem +61

    நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமான விஷயங்களில் துரோகம் செய்யும் எவரையும் தூக்கிலிட வேண்டும் என்ற சட்டத்தை கொண்டு வர வேண்டும் .

  • @-Muthukumar-riyath
    @-Muthukumar-riyath Před rokem +168

    தாய் நாட்டின் மீது நீங்கள் வைத்துள்ள அன்பும்,மரியாதையும் உங்கள் காணொலி மூலம் நான் உணர்கிறேன். அதற்க்காக உங்களுங்கு என்னுடைய salute🙋🏻‍♂️🙋🏻‍♂️🙋🏻‍♂️

    • @mahiramvevo
      @mahiramvevo Před rokem +1

      அவர் நல்ல ஒரு சங்கி

    • @adhithyasakthivel143
      @adhithyasakthivel143 Před rokem +1

      ​@@mahiramvevoNee oru nalla upi ah?

    • @Goodie477
      @Goodie477 Před rokem

      @@mahiramvevo சங்கி னாலே தேசப்பற்று உள்ளவர்கள் என்று அர்த்தம்

    • @aurabliss5050
      @aurabliss5050 Před 6 měsíci

      இவ்வாறான தகவல் தந்தமைக்கு நன்றி

  • @pre196
    @pre196 Před rokem +57

    துரோகிகளுக்கு ஒரே தண்டணை மரணம்

  • @Suvai_arivom
    @Suvai_arivom Před rokem +69

    Very important news. இந்தியனாக இரு துரோகியாக இருக்காதே/துரோகியாக மாறாதே. துரோகம் மனதில் ஒரு மூலையில் உதித்தாலும் அதற்குப் தண்டனை உண்டு. வாழ்க இந்தியா ஜெய் ஹிந்த்

  • @sivaanu1691
    @sivaanu1691 Před rokem +86

    நாட்டிற்காக எதையும் செய்யலாம் ஆனால் எதற்காகவும் நாட்டை விட்டு கொடுக்க இயலாது ஜெய்ஹிந்த்

  • @MrArctic1995
    @MrArctic1995 Před rokem +25

    கேட்பதற்கு இவ்வளவு கோபம் வருகிறது ஆனால் இது ஒரு நம்பி நாராயணன் கதையாக இல்லாமல் இருந்தால் சரி 16:23

    • @Goodie477
      @Goodie477 Před rokem

      But we have proofs nd he accepted it too. We are chat get nd AI era

  • @pugalg5151
    @pugalg5151 Před rokem +33

    தண்டனை கடுமையாக இருக்கவேண்டும், அப்போது தான் மற்ற அதிகாரிகளுக்கு பயம் வரும்

  • @EmsKsa82
    @EmsKsa82 Před rokem +16

    கடந்த 70 வருடமாக இது போன்ற துரோகிகள் நாடு முழுவதிலும் நிறைய பிடி பட்டு இருக்கின்றார்கள் அனைவரையும் பெயர் வெளியிட்டால் நன்றாக இருக்கும். 👍

  • @sevugamoorthy5083
    @sevugamoorthy5083 Před rokem +56

    உங்களின் ஒப்பற்ற சேவை இந்த நாட்டிற்கு தேவை ....வாழ்த்துக்கள் விக்கி....👌👏👏💐💐💐

  • @sureshvenkataraman1315
    @sureshvenkataraman1315 Před rokem +14

    இப்படிப்பட்ட துரோகிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும். அவைய்ங்க கண் நாக்கு மற்றும் கைகளை வெட்டி அவங்களோட குடியுரிமை பரிக்கப்பட வேண்டும்.
    யாராலும் சொல்லாத இந்த விஷயத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த உங்களுக்கு நன்றி விக்கி🙏🙏

  • @sbalamurugan2240
    @sbalamurugan2240 Před rokem +9

    ரா போன்ற அமைப்பு இது போன்ற முக்கிய துறைகளில் இருப்பவர்களையும் கண்காணிக்க வேண்டும் அல்லது புதிய அமைப்பை உருவாக்க வேண்டும் வளரும் இந்திய தாய் திருநாட்டில்

  • @ramachandrans2051
    @ramachandrans2051 Před rokem +24

    I was remembering about Mr. Nambi's case, they said it was Honey trap and many of our forefathers would have been talked like you - Desa Throginu.. We were sorry to him after 30-40 years of case.. So, PLEASE DON'T HARSH. Peace! Jai Hind!

    • @iraivan010
      @iraivan010 Před rokem

      அந்த காலத்தில், காங்கிரஸ் இந்திரா கான் எனும் ஒரு குடும்பசொத்தாக வைத்துருந்து, இந்தியாவிற்கு பல துரோகங்கள் இழைக்கபட்ட காலம்.ஆகையால் நாற்று பற்றுடன் இருந்தவர்கள்தான் தாக்கபட்டனர்!! இப்ப. காலம் வேறு. இப்ப இந்தியா தேசத்தை நேசிப்பவர்களால் ஆளபடுகிறது, ஆகையால் இங்கு இப்ப எடுக்கும் நடவடிக்கை வேறானது!

    • @Goodie477
      @Goodie477 Před rokem +1

      But we have proofs nd he accepted it too. We are chat get nd AI era

  • @sakthivel7010
    @sakthivel7010 Před rokem +12

    ஒற்றுமையாக இருங்கள் நண்பர்களே

  • @saravananthirumal6824
    @saravananthirumal6824 Před rokem +11

    காமம் யாரை தான் விட்டது. தான் சார்ந்த துறையில் தீவிரமாக இருக்கும் போது அந்த நபரை காமத்தை வைதது yaamatruvathu மிகவும் keeltharamaana ஒன்று. பாகிஸ்தான் armykku இதற்க்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். Jaihind

    • @sriramkrish1759
      @sriramkrish1759 Před rokem +2

      😂idha naan seyyave illa nu poiruvaan. Chat proof won't take as a witness in int'l criminal court. Only solution is first all the future / current scientists, officer's shud undergo 1 year military service. After that, all govt officer's shud work 1 year in military.

  • @puvipugazh3445
    @puvipugazh3445 Před rokem +9

    Well said Vicky
    தவறு யார் செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.
    துரோகிகளின் 🗣️ துண்டிக்கப்படவேண்டும்.

  • @madhanrajdevarajan897
    @madhanrajdevarajan897 Před rokem +14

    இப்படி தான் பொய்யா நம்பி நாராயணன் பத்தி சொன்னாங்க தீவிர விசாரனை தேவை

  • @mohamedabdullah5054
    @mohamedabdullah5054 Před rokem +27

    அவருடைய பதவிக்கு இச் செயல் பிழை
    மனித உணர்ச்சி தவறாக பயன்படுத்துவது எமக்கு படிப்பினையாக அமைகிறது

  • @karthickramachandran5552
    @karthickramachandran5552 Před rokem +25

    I love my india... Can not beat anyone india nation... 🙏🙏🙏🙏🙏

  • @ayyanarpg3029
    @ayyanarpg3029 Před rokem +5

    நான் மறக்க முடியாத அனுபவங்களில் ஒன்று.
    ஒரு உலககோப்பை இந்தியா பாக் ,கிரிக்கெட் தொடர் பார்த்துக்கொண்டு இருந்த சமயம், ஒளிவு மறைவு இல்லாமல்
    நண்பர் ஒருவர் பத்து பேர்களுக்கு முன்பே பாகிஸ்தான்‌ இந்த தொடரில் வெற்றி பெரும் பாக்கிஸ்தான் சிந்தாபாத் என்று சொன்னார்,
    அன்று நடந்த பிரச்சினையில்
    பலர் அந்த நண்பரிடம் ஒருமையில் பேசினார்கள்.
    நான் அப்படி ஏதும் சொல்லாமல் நீ உனது உற்றார்களால் ஏமாற்றப்பட்டு இருக்கிறாய் என்றும் மட்டும் சொல்லி விட்டு வந்து விட்டேன்,
    அந்த மேட்சில் அடிச்சுது நம் புலிகள்.ஆனால் அதன் பின் அவனை பார்க்கும் பொழுதெல்லாம் குத்திக்கொண்டே இருக்கிறது,
    அதே நிலைதான் இன்று,
    நாம் வீழ்ந்து விட்டது போல உணர்வு ஏற்படுகிறது, அய்யா
    கலாம் அவர்கள் போன்று எவ்வளவு தியாக தீபங்களால் ஆன ராணுவம்,ISRO மற்றும் DRDO போன்ற கறையில்லா நிறுவனங்களுள் இப்படி ஒரு முட்டாள் தனியொருவனின் முட்டாள்தனம் நாட்டை சிறுமைக்கு தள்ளுகிறது, ஒவ்வொரு இந்தியனுக்கும
    இது பெரிய அவமானம்

  • @zoopaplayer3124
    @zoopaplayer3124 Před rokem +11

    எதிரியாக இருக்கலாம் துரோகியாக இருக்காதே👿👿

  • @logeshsaravan5332
    @logeshsaravan5332 Před rokem +18

    If any person who works for Indian military related fields , should be banned from usage of all social media .. even after that if someone is involved in espionage then all properties of that person should be ceased and education qualification of him and family should be cancelled. Should set an example , fear should rise in anyone's mind before doing any such act .

  • @user-ut6vg5nu4n
    @user-ut6vg5nu4n Před rokem +10

    வீர வணக்கம்...🎉
    நம் பாரத தேசத்திற்க்கு உண்மையான, வீரனுக்கு.

  • @muratukuthrai5735
    @muratukuthrai5735 Před rokem +31

    Don’t forget the patriotic Rocket Scientist Nambi Narayan from ISRO who has gone through lots of pain for false accusations of selling rocketry secrets. His whole family lost their lives until recently courts cleared him. Actor Madavan made a movie named Rocktry explaining the pain he has gone through so our country has lost advantages.

  • @kingstarahd141
    @kingstarahd141 Před rokem +26

    இப்படியானவரகள் கண்டிப்பாக ஒரு நாள் இந்தியாவய் விற்று விடுவாரகள்,,,

    • @arvindv2262
      @arvindv2262 Před rokem

      Athu yaranu enaku theriumae avar per kuda Kedi ji

  • @nhvelan
    @nhvelan Před rokem +24

    எந்த சார்பும் இன்றி காணொலி வெளியிட்டதற்கு நன்றி ❤

    • @RamuAntiques
      @RamuAntiques Před rokem +6

      சார்பாக தான்... இந்தியா வின் சார்பாக... ஒரு இந்தியனாக.... 🇮🇳🇮🇳🇮🇳

  • @arunm731
    @arunm731 Před rokem +9

    Individual discipline should be Forever. All his success in DRDO projects and Life are all Defamed Now...Clean action to be Taken.

  • @shanthymanimaran1259
    @shanthymanimaran1259 Před rokem +4

    அடப்பாவி, நினைக்கும் போதே நெஞ்சு வலிக்கிறது.

  • @Viprama033
    @Viprama033 Před rokem +7

    A traitor should be punished, but hope we dont make the same mistake we made with Nambi Narayanan.

  • @DuraaiMurugan
    @DuraaiMurugan Před rokem +8

    Mama Pakistan 😂

  • @lakshmananraaji9025
    @lakshmananraaji9025 Před rokem +14

    இப்போது இருப்பது புதிய இந்தியா யாராலும் அசைக்க முடியாது ஜெய்ஹிந்த்

  • @sreenivasan.V.G
    @sreenivasan.V.G Před rokem +4

    இந்த மாதிரி ஆளுகளுக்கு மிகவும் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் மற்றவர்களுக்கு இது ஒரு பாடமாக அமைய வேண்டும்

  • @mkuppan2799
    @mkuppan2799 Před rokem +9

    இந்தப் பதிவை பாராட்டுகிறேன்

  • @anbarasianbarasi7920
    @anbarasianbarasi7920 Před rokem +3

    ஒரு பெண்ணின் மயக்கத்தில் ஆழ்ந்து நமது இந்தியாவில் பாதுகாப்பு இரகசியத்தை எதிரி நாட்டிற்கு கடத்திய அந்த தேசதுரோகியை யாரும் மன்னிக்க மாட்டார்கள். தண்டனை கட்டாயம் தேவையான ஒன்று. இந்தியா ஜிந்தாபாத். ஜெய்ஹிந்த் இந்தியா

  • @silampaarasanb5249
    @silampaarasanb5249 Před rokem +1

    இந்தியாவே யாராலும் வீழ்த்த முடியாது
    இது போன்ற செய்திகளே உங்களால் தான் கொடுக்க முடியும் விக்கி நன்றி ஜெய்ஹிந்த்

  • @SelvamKS-bf3kj
    @SelvamKS-bf3kj Před rokem +6

    Once RAW chief itself leaked indian sensitive defense data to many countries and escaped thru nepal and settled in USA. so it is simple fact for a ground agent to fall far such things

  • @jayakumarramachandra4599

    அருமையான பதிவு சகோ நாட்டுப்பற்று மிக்க உங்கள் வீடியோ அருமையான தகவல்

  • @sriramkrish1759
    @sriramkrish1759 Před rokem +6

    Vikki bro, I'm very patriotic INDIAN, but a transparent judiciary n witness for people bcaz v all knew abt SIR NAMBI. Hence, v shud not fall apart

  • @kakamurali1645
    @kakamurali1645 Před rokem +6

    Nice brother ❤️ விக்கி

  • @ARUNJOTHY
    @ARUNJOTHY Před rokem +1

    நாட்டை ஆழ்ந்து நேசிக்கும்அத்துணை உறவுகளுக்கும் salute love forever 🎉. 💕💕💕❤️.

  • @moonlover6093
    @moonlover6093 Před rokem +2

    அவனுக்கான தண்டனை சிட்டிசன் படத்தில் கொடுக்கும் தண்டனை போல் தண்டனைகள் வழங்க பட வேண்டும் இது நம் நாட்டிற்கு துரோகம் செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்

  • @mariappanvimal7265
    @mariappanvimal7265 Před rokem +6

    பெண் நினைத்தால் எதுவும் செய்வாள் என்பற்கு உதாரணம்....

  • @sudkann11
    @sudkann11 Před rokem +2

    நீங்கள் உண்மையிலேயே ஒரு தேசத்தின் பாதுகாப்பு பணியில் இருந்திருக்க வேண்டியவர். ஜெய்ஹிந்த்.

  • @gramesh5017
    @gramesh5017 Před rokem +3

    no media other than you have spoke about it.its a very much needed awareness..great job vicky

  • @myilvaganana366
    @myilvaganana366 Před rokem +1

    அருமை !
    ஒரு பெண்னை விட்டு,
    ஒரு ரகசியத்தை வாங்குகிறான்; என்றால்
    அவன் எவ்வளவு மானம்கெட்டவன் ?
    இந்த வயதிலும் சபலம் தேவையா ?அவர், அவனாக ,இன்னும் எவ்வளவு அசிங்கம் இந்த மனிதனுக்கு ???

  • @YathavanCreation1215
    @YathavanCreation1215 Před rokem +2

    Oh Noooooo😮

  • @farook9916
    @farook9916 Před rokem +1

    அருமை விக்கி ..... துரோகம் யார் செய்தாலும் தண்டிக்க வேண்டும் ....

  • @billa_ackerman.exe.
    @billa_ackerman.exe. Před rokem +9

    I hope it doesn't end up like Nambi Narayanan.

  • @TheBalamanimaran
    @TheBalamanimaran Před rokem +17

    இந்தியா: நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ.....
    ஜெய் hind...

    • @Vikei354
      @Vikei354 Před rokem +1

      TAi Ivan unga RSS karanta

    • @TheBalamanimaran
      @TheBalamanimaran Před rokem +2

      Jai hind sonna rss karana ok ok da nalla valandhutenga da.....

    • @sandy0129
      @sandy0129 Před rokem +1

      ​@@Vikei354dei Jihadh gundu vechapa enga da oomba pona

    • @sandy0129
      @sandy0129 Před rokem

      ​@@TheBalamanimaranbro. அவனுக பிறப்பு Design அது. அவங்க குடும்பத்து பெண்களை Isis க்கு தாரை வாத்துட்டு CZcams ல Comment போடுற மாமாக்கள்ல இவனும் ஒருத்தன் Bro

  • @murugaraju69
    @murugaraju69 Před rokem +3

    அது இசுலாமிய நாடா இல்ல விபச்சார நாடா

    • @Kattumaram339
      @Kattumaram339 Před rokem

      ரெண்டும் வேறல்ல

  • @rssureshbabu7637
    @rssureshbabu7637 Před rokem +8

    Well explained by you. Thank you 😊🙏

  • @muralidhar.gmurali.g9149

    Thank you so much for your message 🙏

  • @chandraprakash.schandrapra4408

    Bro please upload Submarine mystery part-5

  • @samuelsankar
    @samuelsankar Před rokem +3

    Honest Independent Investigation should be led on all the Central Ministers ....GOD, I don't know how many people had betrayed our country

  • @sriram36
    @sriram36 Před rokem +1

    I realize the social network is the main reason for these issues.
    Including PM, President, those who work with the national duties, must be distant from these social medias...

  • @manoharthangarajan2864
    @manoharthangarajan2864 Před rokem +2

    Bro u always GREAT…..very bold msgs……like this cadre culprit don’t open a file to enquiry & wasting time….close the whole chapter in connection with betrayal hang HIM., it’s not at all acceptable cancel citizen ship 😡😡😡😡😡

  • @gooddragon22
    @gooddragon22 Před rokem +1

    @15:01 awesome dialogue. "We are not politicians to compromise, we are patriotic people".

  • @s.santhamani6971
    @s.santhamani6971 Před rokem +7

    This is Kevalam for the whole scientific diaspora and people of India.

  • @vilango6488
    @vilango6488 Před rokem +12

    Detailed explanation, nicely said. Traitors deserve🎉 the highest punishment. Hope law will take its course and prove these kind of things will never take place in our country.

  • @ponsureshpandian3904
    @ponsureshpandian3904 Před rokem +3

    Thank you for this video.. more expected video...

  • @shan012354
    @shan012354 Před rokem +2

    I am a Sri Lankan Tamil living in Canada. Judge must give him dead sentence. . Also government must confiscate all his property

  • @logeshsaravan5332
    @logeshsaravan5332 Před rokem +3

    Legal punishment is not enough , the government should set an example that fear should come in everyone's mind don't ever dare to do it

  • @padhmanraj5090
    @padhmanraj5090 Před rokem +1

    eye opener on patriotism. Nice effort, tks sir,

  • @venketprakashvenketprakash2713

    EB smart meeter பற்றிய காணொளி போடுங்கள்

  • @r.elangoelango9637
    @r.elangoelango9637 Před rokem +1

    உங்கள் பதிவுகள் சிறப்பு 👍

  • @gokulthenmozhi9423
    @gokulthenmozhi9423 Před rokem +1

    Almost all Your videos reflect your love for India...the great. Thanks for spreading this attitude too along with useful information

  • @madasamyg5057
    @madasamyg5057 Před rokem +4

    பிரிதிப்பின் கருத்துக்களையும் கேட்க வேண்டும்

  • @ibrahimmohamed9210
    @ibrahimmohamed9210 Před rokem +3

    Goodnews : India has tested successfully AGNI 6...
    Bad news : AGNI 6 information shared to pak agent already.

  • @nadesonnadeswaran7113

    Good Update. Thank you Brother.

  • @gopinathm7834
    @gopinathm7834 Před rokem +4

    Before retirement thorough check of official records both in house and office service phone should be made. Should be part of security drive.

  • @MaheshS-jd6uy
    @MaheshS-jd6uy Před rokem +9

    Superb bro....
    Excellent information....
    Non of the Indian and world level news legends posted such like this message nor the message via video ❤

  • @anylands5267
    @anylands5267 Před rokem +3

    நெற்றிகண் திறப்பினும் குற்றம் குற்றமே...

  • @natureboyaks8045
    @natureboyaks8045 Před rokem +1

    Bro you are make such a very big information videos for comman persons to know about all. Hats off. keep it up.🎉❤

  • @guhans6397
    @guhans6397 Před rokem +2

    🎉great news Vikki 🎉 this kind of betrayal definitely something from family issues. possibly something to be checked family background of these guys and everyone working DRDO🎉 and to check possibilities Who can be trapped 🎉

  • @senthilg5214
    @senthilg5214 Před rokem +2

    Such a worst ever intelligence failure. I think, By default they should track these important persons

  • @IYAPPANsRGE
    @IYAPPANsRGE Před rokem +5

    Most expected video💥❤

  • @BabuRamasamy-je9js
    @BabuRamasamy-je9js Před rokem +2

    Very good message sir

  • @anessarymohamed4408
    @anessarymohamed4408 Před rokem

    Thank you vicky. This is massages

  • @kpmathan951
    @kpmathan951 Před rokem +5

    I love india 🇮🇳 ❤

  • @varatharajanthambirajah7355

    He is smartest and taking risks and responsibilities and respect ❤

  • @aravinthr6194
    @aravinthr6194 Před rokem

    Sema Vicky bro ..ivanku eduku mariyada..may.....kudos for the topic..

  • @gknimal9911
    @gknimal9911 Před rokem +3

    விக்கி உங்க வீடியோ லேட்டா போடாதீங்கோ
    உங்க வீடியோ பாக்காட்டி ஏதோ மாதிரி இருக்கு.
    ப்ளீஸ் டெய்லி ஒரு 2-3 வீடியோ போடுங்கோ

  • @salai.k.thanabal.
    @salai.k.thanabal. Před rokem +13

    ISRO, DRDO, போன்ற இடங்களில் வேலை பார்ப்பவர்கள் இவ்வளவு பலவீனமானவர்கள் ஆக இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
    Alart Raw and drdo 🤔

    • @sriramkrish1759
      @sriramkrish1759 Před rokem +6

      U shud think that the maximum scientists work hard in studies n entrance exams n sacrifice / avoid their young age activities mainly with girls. Hence, in future the psychic lust affect immediately. Only solution is all the future DRDO, isro scientists / officer's shud undergo an year of military service. It'll bring a harmonious n balanced work - life

    • @kssps2009
      @kssps2009 Před rokem

      அரசியல் வாதிகள் என்ன யோக்யமா? எல்லா அரசியல் வாதி நாய்களும் நாட்டை பற்றிக் கவலைப் படுவதில்லை. நாட்டுக்காக வாழவில்லை. நோட்டுக்காக வாழ்கிறார்கள்

    • @baazinews1027
      @baazinews1027 Před rokem +4

      It is also a Failure of Indian Intelligence Bureau CounterIntelligence Department.
      They should have surveillance on all top scientists.

  • @sujayaswinkm
    @sujayaswinkm Před rokem +1

    Traitors should be punished but only after proper investigation. Again we should not make a mistake like Nambi case who is so genuine to India
    Hope good deed wins

    • @Goodie477
      @Goodie477 Před rokem

      But we have proofs nd he accepted it too. We are in chat gpt nd AI era

  • @iswaran83
    @iswaran83 Před rokem +1

    Let investigation complete and conclude later.

  • @dhyanlalsivashankaran3339

    Thank you brother👍🏻

  • @sriramkrish1759
    @sriramkrish1759 Před rokem +3

    Vikki bro, atleast future DRDO, isro scientists/ officer's shud undergo 1 year of military service is the only solution to get ambitious in their life

  • @jeganmuthukrishnan7291

    சிறப்பு

  • @rameshnambi
    @rameshnambi Před rokem +3

    Superb brother.

  • @mummaiahsakthivel7355
    @mummaiahsakthivel7355 Před rokem +1

    துரோகம் வேரருக்க வேண்டும்...

  • @sowmyas6924
    @sowmyas6924 Před rokem +3

    @sriram...I too had the same thought. Similar news went around about Mr Nambi but later we get to know it was false accusation. How do we know if this is true? It's easy to accuse...who knows what exactly is the truth. If he is really at fault then punish him..but first investigate properly

    • @Goodie477
      @Goodie477 Před rokem

      But we have proofs nd he accepted it too. We are chat get nd AI era

  • @kugarubanparansothy9704
    @kugarubanparansothy9704 Před rokem +1

    வாழ்க இந்திய நன்றி விக்கி❤

  • @sahanaayisha5714
    @sahanaayisha5714 Před rokem +1

    Block rock part 4 podunga ji

  • @sivalingarajapalanisamy7181

    Good News on DRDO 👌👍🎉🎉🎉🎉

  • @shajahanok1395
    @shajahanok1395 Před rokem

    அருமையான பதிவு மீதமுள்ள அந்த தேச துரோகிகளை பற்றி பேசுங்கள் சகோதரா 👍

  • @alagupandi544
    @alagupandi544 Před rokem

    நன்றி

  • @shanmugapriyan8967
    @shanmugapriyan8967 Před rokem

    Good information brother

  • @kandasamykaruppiah1656

    Super news Vikky namaste Antha Ethirìkku Maranathandanai Kodukkavendum