சுட சுட ஸ்டிக்கர்ஸ் | இந்திய வீரர்களின் உழைப்பை திருடும் அரசியல் | Operation Kaveri | Tamil

Sdílet
Vložit
  • čas přidán 29. 04. 2023
  • Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Komentáře • 1,4K

  • @vincentkumari7719
    @vincentkumari7719 Před rokem +202

    சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் விக்கி. சொம்பு ஊடகங்களுக்கு ஒரு செருப்படி பதிவு

  • @saravanansbmsaravanan699
    @saravanansbmsaravanan699 Před rokem +224

    மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் இந்திய ராணுவத்திற்கு ஜெய் ஹிந்த்

  • @sukumarmasilamani9482
    @sukumarmasilamani9482 Před rokem +120

    இதற்கெல்லாம் சொந்தக் காரர்கள் நம் ராணுவ வீரர் கள் அதை செய்த மோடிஜி யின் அரசு👍🙏 👏👏👏

  • @thirugnanamr6721
    @thirugnanamr6721 Před rokem +20

    காவேரி குழுவில் இணைந்து இருக்கும் அனைத்து வீரர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களையும் கோடான கோடி நன்றிகள் ஐயும் தெரிவித்துக் கொள்கிறேன்
    விக்கி சகோ ஒரு சில அரசியல்வியாதிகள் இருக்கத்தான் செய்கிறது மக்களுக்கு இப்பொழுதெல்லாம் விழிப்புணர்வு கொடுப்பதற்கு உங்களைப் போன்ற சிறப்பான மனிதர்கள் இருக்கிறார்கள்.... நன்றிகள் பல சகோ

    • @mohammedazarudeen7944
      @mohammedazarudeen7944 Před rokem

      This is the greatness of congress, they never advertise their achievements both BJP abd DMK should learn from congress.

    • @badboy-sy4yk
      @badboy-sy4yk Před rokem +2

      @@mohammedazarudeen7944 are Bai poi namaz Pannu vangunu nga tamaz pannadhe

    • @amiemohan8578
      @amiemohan8578 Před rokem +1

      @@mohammedazarudeen7944 bcoz while Congress helping BJp nvr do sticker politic…but whn BJp doing, thiruddhu draviden doing sticker politics..So BJP must inform to the public….otherwise DMk wl create another UNESCO awards n mk u ppl muddal forever…

  • @sujiqatar7068
    @sujiqatar7068 Před rokem +282

    😄😄😄👌👌👌 திராவிடம் என்றாலே திருட்டன் என்று தானே பொருள் சும்மாவா சொன்னாங்க இருட்டுல திருடுறவன் கள்ளன் பகலை இருடடாக்கி திருடுனா அவன்ந்தான் திராவிடன் என்று பிராடு பயப்புள்ளிங்க

    • @jaansu1688
      @jaansu1688 Před rokem +1

      அறிவுஜீவி ஈழத்தமிழர்கள், அறிவுஜீவி இந்திய தமிழர்கள் எமக்கு தெரின்தவரை , தூய்யதமிழ், பேச , எழுத , வாசிக்க , தெரியாது துசனத்தமிழ் பேசும் அத்தனை பேரும் , திராவிடதமிழன் என்றுதான் பொருள் ,
      பின்குறிப்பு - தமிழில் கலைஞர் பட்டம் பெற்ற ஒரே ஒரு ஆசான் தமிழன் கருணாநிதி மட்டுமே ,

    • @Vikei354
      @Vikei354 Před rokem

      Sujei Un amma aitama okalama one hour how much mama sange they magana

    • @khamudeen7324
      @khamudeen7324 Před rokem

      Inshallah

    • @K.Ramachandran311
      @K.Ramachandran311 Před rokem

      ​@@jaansu1688 பக்கம் 21 படி பொண்டாடியை கொடுப்பவனும் திமுக காரன்தான்

    • @freefirelover-ty8lc
      @freefirelover-ty8lc Před rokem

      @@jaansu1688 antha pattam yeppudi vangunainganu poi kelu kasu koduththu vankittu perumai ..... Vera thu

  • @narma8110
    @narma8110 Před rokem +122

    இந்தியா காகவும் நம் தேசத்திற்காக உயிர் கொடுக்க துடிக்கும் ஒவ்வொரு இளைஞர்கள் இருக்கும் வரை இந்தியாவை யாராலும் பிரிக்கவோ அழிக்கவும் முடியாது ஜெய்ஹிந்த் இந்த வீடியோவை வரவேற்கிறோம் அருமையான பதிவு 👍❤

    • @suthakarangopalakrishnan6696
      @suthakarangopalakrishnan6696 Před rokem +1

      Dai Indian I pulukavedam USA 🇺🇸 uk 🇬🇧 canada 🇨🇦 nayalai adimai mathiri vanthu work panurekal ennada jaishanker kelichan America 🇺🇸 nenaithal USSR America Address ellamal panniyathu polla pecatkara India Vai saiya mudium petchichaka Indian American citizen aliyuran enna soniyakathi Amerika vanthu treatment edukeral parathci Rajani America 🇺🇸 varuthu enkka vary Indian naadu alijuthada netka vedu Suda vanum oor deportation saiya vanum vanthu Low salary work panuthu ennda India pechai edukada Dai maramadai jaishankar Somalia 🇸🇴 pokavada worku oru vedelai 25 people erukurakal enru police pedikerakal parathci Indian country dirty panurakal

    • @sumitharajendran4989
      @sumitharajendran4989 Před rokem +3

      @@suthakarangopalakrishnan6696 நல்ல வேலை நீங்க சொல்வது ஒன்றும் புரியவில்லை ...

    • @wartamilan3128
      @wartamilan3128 Před rokem +1

      ​@@suthakarangopalakrishnan6696 USA க்கு சொம்பு தூக்க வேண்டாம்.

    • @anonymousananymous
      @anonymousananymous Před rokem +1

      @@sumitharajendran4989full போதை. இதுல அமெரிக்க citizen மாதிரி acting வேற

    • @Chikichiki81
      @Chikichiki81 Před rokem

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 Sorry bro

  • @user-cq6zc5wx9e
    @user-cq6zc5wx9e Před rokem +53

    இந்திய பிரதமர் வெளியுறவு அமைச்சர் ராணுவ வீரர்கள் அனைவருக்கும் ஆனந்த கண்ணீர் மல்க நன்றிகள்....

  • @vasumeganathan5526
    @vasumeganathan5526 Před rokem +75

    நமது விமானப்படை வீரர்கள் மற்றும் நமது வெளியுறவு துறை அமைச்சர், அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்

  • @anbuazhagan2956
    @anbuazhagan2956 Před rokem +189

    நமது காவேரி இராணுவ வீரர்கள் மற்றும் இந்திய அரசுக்கும் பாராட்டுகள் நன்றிகள்

  • @Kalidass-k3d
    @Kalidass-k3d Před rokem +113

    நண்பா இன்றைய பதிவு உணர்ச்சி வசமாக இருந்தது ஒவ்வொரு இந்தியனுக்கும் தேசப்பற்றை தூண்டும் விதமாக இருந்தது நான் ஒரு இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன் வாழ்க நம் பாரதம் ஜெய்ஹிந்த்

  • @sammurthy3444
    @sammurthy3444 Před rokem +13

    I live in Canada, now I can see the image on India reaching greater heights in recent decisions of India. Especially, Jaishankars speech, Modis decision on international matters.

  • @nandagane5552
    @nandagane5552 Před rokem +8

    My heart full thanks to our indian army and rescue team
    “vande Bharatham”

  • @muralidaranmurali6724
    @muralidaranmurali6724 Před rokem +134

    நமது வீரர்களுக்கு மதிப்புமிக்க மரியாதைகள்

  • @sathishsridharan8797
    @sathishsridharan8797 Před rokem +12

    I am from UAE I like the way you spoke... First India all are next.. If we need to know the value of India we need to stay outside our country.. Some politicians making people fools.. For their own benefits.. Atleast you spoke with guts.. Not like other media's....This sticker problem is there in Kerala also..

  • @govindarajkannayan3046
    @govindarajkannayan3046 Před rokem +7

    வாழ்த்துக்கள் விக்கி, நானும் இந்த மாதிரி சூழ்நிலையில் 9 ஆண்டுகளுக்கு முன்பாக வந்தேன். நம்முடைய ராணுவத்தின் பங்கு அளப்பரியது. நான் செ‌ன்னை வரும் வ‌ரை உதவினார்கள். அப்போது இருந்த ADMK அரசும் உதவியாக இருந்தது. அனாலும் இந்திய அரசின் ப இமாலய உதவியை வாழ்நாளில் மறக்க முடியாது. திமுக மிக மலிவான அரசியல் செய்கிறது

  • @RameshRamesh-rq9ib
    @RameshRamesh-rq9ib Před rokem +57

    வணக்கம் விக்கி ஆப்ரேஷன் காவேரி ஈடுபட்ட அனைத்து மாவீரர்களுக்கும் சல்யூட் இந்த மகத்தான உதவியை செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் இந்திய அரசுக்கும் எனது மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள்

  • @christuambrose4636
    @christuambrose4636 Před rokem +72

    நமது ராணுவ வீரர்கள் நமது வெளியுறவு அமைச்சகம் பாதுகாப்பு துறைக்கு ம் இந்திய அரசுக்கும் நாம் நன்றி சொல்லும் இந்த தருணத்தில் இதையே பாடபுத்தகத்தில் ஒரு வரலாற்று பதிவாக பதிய வேண்டியது நமது அரசின் கடமை அப்போது தான் நமது எதிர்கால சந்ததியினர் ஈடுபாட்டுடன் இந்திய இராணுவத்தில் இணைந்து இந்திய என்ற நமது நாட்டிற்கு மென்மேலும் சிறப்பாக பணியாற்ற ஆர்வமுடன் முன்வருவார்கள்

    • @sumitharajendran4989
      @sumitharajendran4989 Před rokem +4

      சரியாக சொன்னீர்கள் தோழரே

  • @lakshmananvenkataraman4838

    இந்தியா விமான படை வீரர்களும் இந்திய அரசிற்கும் வாழ்த்துக்கள் அவர்களை வணங்கி வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்

  • @spmoorthy2597
    @spmoorthy2597 Před rokem +7

    நாடு என்று எழுத்து முடிவில் இருந்த தனி நாடு என்று நினைக்கும் பிரிவினை வாதி தத்திகளுக்கு சரியான விளக்கம் சகோதரர் நம் இந்திய ராணுவத்திற்கு 🙏🙏🙏🇮🇳🇮🇳
    🇮🇳

  • @arumugambalasundaram733
    @arumugambalasundaram733 Před rokem +308

    இந்தியாவில் உட்கார்ந்து அரசியல் செய்து கொண்டிருக்கும் அரசியல்வாதிகலுக்கு, இந்திய நாட்டின் உணர்வு தெரியாது. நாம் இந்தியர்கள் என்று சொல்வதில் பெருமை, இது சில எருமைகலுக்கு தொியாது. இந்தியாவையும் இந்திய நாட்டின் அருமையையும் எடுத்து சொன்ன விக்கிகு நன்றிகள்.

    • @suthakarangopalakrishnan6696
      @suthakarangopalakrishnan6696 Před rokem

      Indian 🇺🇸 vanthu pechai edukeran enda unkadai India velai education sollu jail hinth

    • @suthakarangopalakrishnan6696
      @suthakarangopalakrishnan6696 Před rokem +2

      Ennda parathichi perumai India enru solla Naya USA 🇺🇸 🇨🇦 varakal

    • @sivanpogi5070
      @sivanpogi5070 Před rokem +27

      சுடலையின் சூடான் அட்டாக் திருந்தாத ஜென்மங்கள் திராவிட மாடல்!

    • @Ram-wd4no
      @Ram-wd4no Před rokem +8

      ​@@suthakarangopalakrishnan6696 இலங்கைக்கு வரலல...சும்மா சு மூடிட்டு இருங்க bro...

    • @Ram-wd4no
      @Ram-wd4no Před rokem +2

      ​@@sivanpogi5070👌

  • @giyappangiyappan4517
    @giyappangiyappan4517 Před rokem +52

    தரமான பதிவு தம்பி உண்மையிலேயே உயிரை கொடுத்து உழைத்து கொண்டிருக்கும் நமது அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு வீரர்களுக்கும் நமது நெஞ்சார்ந்த பாராட்டுகளை நாம் செய்யவேண்டும், இந்த செயலை மனசாட்சியே இல்லாமல் ஸ்டிக்கர் ஒட்டும் அரசியல்வாதிகளின் ஈணசெயலை என்னவென்று சொல்வது கேவலம் நன்றி🙏❤🇮🇳

  • @karthickpandiyan7686
    @karthickpandiyan7686 Před rokem +7

    The same sticker work done by our Tamil Nadu govt at the Ukraine rescue operations done by our Central govt,,,,, really everyone needs to know the truth thank you for sharing the same 🙏 Jai Hind always proud to be an Indian hearty thank you every and everyone behind all these types operations

  • @ponnudurai5990
    @ponnudurai5990 Před rokem +7

    இந்திய இராணுவத்திற்கும் இந்திய கப்பல் படைக்கும் இந்தியாவின் வெளியுறவு துறைக்கும் அங்கு இந்தியர்கள் தப்பிக்க உதவிய ஒவ்வொரு மனிதருக்கும் மிக்க நன்றிகள்

  • @sasikalak5300
    @sasikalak5300 Před rokem +54

    சபாஷ் விக்கி, சம்மந்தபட்டவர்களுக்கு சரியான அடி..... நான் எதிர்பார்த்தது உங்ககிட்டரிந்து கெடச்சிருக்கு. ... உங்க தொடர் முயற்சிகளுக்கு பாராட்டுதல்களும் வாழ்த்துதல்களும். ❤❤❤❤

    • @mohammedazarudeen7944
      @mohammedazarudeen7944 Před rokem

      This is the greatness of congress, they never advertise their achievements both BJP abd DMK should learn from congress.

    • @lakshmanansubramanian2956
      @lakshmanansubramanian2956 Před rokem +2

      @@mohammedazarudeen7944 brother what ever u said people know about this two parties wait untill 2024 election again BJP will come

    • @badboy-sy4yk
      @badboy-sy4yk Před rokem

      @@mohammedazarudeen7944 y burning

  • @vselvaraj741
    @vselvaraj741 Před rokem +91

    உணவை உழைத்து உண்பவர்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளும் வகையில் அற்புதமான விளக்கம் இது இந்தியானின் தனி சிறப்பு 👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽

  • @saranyamailsamy2612
    @saranyamailsamy2612 Před rokem +9

    Great Indian soliders ,BJP government and vatthi sir
    .Thanks Vicky bro for bringing this issue to lame light

  • @milkking3076
    @milkking3076 Před rokem +73

    சுடலை ஸ்டிக்கர் ஸ்டோர்ஸ்

  • @nanthakumardevaraj5020
    @nanthakumardevaraj5020 Před rokem +6

    நான் இந்தியர் என்பதில் நான் பெருமை அடைகிறேன் 🇮🇳 வெளிநாடு வாழ் இந்தியர் ( குவைத்)

  • @rafikd6877
    @rafikd6877 Před rokem +31

    தமிழக நாடக கம்பெனி அரசு இது ஒன்றுக்கு மட்டுமா ஸ்டிக்கர் ஒட்டுகிறது மத்திய அரசின் ஒவ்வொரு செயலுக்கும் ஸ்டிக்கர் விடுகிறது

  • @selvarajk8267
    @selvarajk8267 Před rokem +28

    இந்தியன் என்பதில் மட்டும் அல்ல. T.P. Troops என்பதிலும் எனக்கு பெருமையாக இருக்கிறது.
    நன்றி. வளர வளம்பெற வாழ்த்துக்கள். 👍💖🙏

  • @thangampandian4103
    @thangampandian4103 Před rokem +8

    தெளிவான விளக்கம்.... தக்க பதிலடி......❤இந்தியன்❤ என்பதில் பெருமை கொள்வோம்...

  • @balasubramanian6623
    @balasubramanian6623 Před rokem +23

    Well said Viki bro... ஒன்றியம் இல்லை தமிழகம் இல்லை.... இந்தியான்.....👌👏❤️

  • @ajaivijai1252
    @ajaivijai1252 Před rokem +29

    அருமையான பதிவு. இந்த பதிவை யாராவது சொல்ல மாட்டார்களா என்று நினைத்தேன். நீங்கள் செய்து விட்டீர்கள். நன்றி. அப்படியே DMK Files பற்றி ஒரு காணொளி எதிர்பார்கிறோம்.

  • @neelakandanb4672
    @neelakandanb4672 Před rokem +7

    Chanceless சல்யூட் நம் இராணுவ வீரர்களுக்கு மற்றும் விமானி எல்லாருக்கும் மிகப்பெரிய நன்றிகள்

  • @kubejeeva9904
    @kubejeeva9904 Před rokem +12

    Absolutely correct Vicky, even though I'm a srilankan, I'm very proud of the Indian forces and everyone else involved in the rescue operations.

  • @dharmarajk3275
    @dharmarajk3275 Před rokem +19

    இந்திய விமான படைக்கு ஒரு சல்யூட்

  • @nathantmail9191
    @nathantmail9191 Před rokem +15

    உங்களின் இந்தப் பதிவிற்கு மிக்க நன்றி உண்மையை உரக்கச் சொன்னதற்காக ஒரே இந்தியா ஒன்றுபடுவோம்

  • @anandp2006
    @anandp2006 Před rokem +6

    Vicky am proud of my Indian AF and we remember the incident of One African country Rescue of Hijack Operation.
    ❤️🇮🇳Jaihind

  • @raviarumugam558
    @raviarumugam558 Před rokem +2

    இந்திய ராணுவ வீரர்களுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏

  • @dharmadeepthi8428
    @dharmadeepthi8428 Před rokem +50

    " உண்மையை உரக்கச் சொல்லும் விக்கிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் 👍"
    தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 👍

  • @krishnaparamathma5050
    @krishnaparamathma5050 Před rokem +99

    இது முழுக்க முழுக்க இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் சிறந்த செயல்பாடு. உக்ரைனில் இருந்து மீட்கப்பட்டவர்களுக்கும் இப்படித்தான் ஸ்டிக்கர் ஒட்டினார்கள். இதையும் மக்கள் நம்புகிறார்கள்

    • @VijayKumar-io2xy
      @VijayKumar-io2xy Před rokem

      என்ன ஸ்டிக்கர் என்பது விளங்கவல்லை.

    • @chinnamandy951
      @chinnamandy951 Před rokem

      Stalin Ayya ku nandri

    • @ponnivethithakannan2751
      @ponnivethithakannan2751 Před rokem

      அனைத்து செலவுகளையும் தமிழக அரசே ஏற்றுக்கொண்டது

    • @badboy-sy4yk
      @badboy-sy4yk Před rokem

      @@chinnamandy951 adei paithyam
      Kalaingar ayyaku nadri sollanum

    • @saranya1111_
      @saranya1111_ Před rokem +1

      தெரிந்தே பொய் பரப்புரை செய்கிறார்கள் .

  • @varunprakash4886
    @varunprakash4886 Před rokem +5

    ஆப்ரேஷன் காவேரி வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்... எனது இந்தியா அரசுக்கும் ராணுவ வீரர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி ❤

  • @PremPrem-jb7ld
    @PremPrem-jb7ld Před rokem +6

    Jai Hind! From singapore,my father is from India and I m born in singapore as my father will always talk about India and it's rich culture and traditions.i m proud to be an Indian and always be.....jai Hind with love ❤

  • @sashidharan1192
    @sashidharan1192 Před rokem +97

    Proud to be an Indian. Where ever we Struck in the world our India will help us.

    • @asokank.s.2674
      @asokank.s.2674 Před rokem

      Jai jawans Jai Hind How Far Your Message Reaches to Our all State politicians.

    • @vbiotonicmascot6099
      @vbiotonicmascot6099 Před rokem +1

      Even if you are struck in mars Indian embassy will rescue you
      - Sushma swaraj

  • @sivalingam6729
    @sivalingam6729 Před rokem +10

    மெயிற்சிலிர்க்க வைக்கும் சிறப்பான பதிவு உயிரைக் கடந்து உதவிகள் செய்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள் வாழ்த்துக்கள் 💞💞💞❤

  • @rameshhari5419
    @rameshhari5419 Před rokem +7

    அடுத்தவரின் உழைப்பை நினைத்து பார்க்காத சிலர் தான் இதை போல் ஸ்டிக்கர் ஒட்டுவார்கள்

  • @sathivelr2018
    @sathivelr2018 Před rokem +1

    போர் நடக்கும் நாட்டில் இருந்து இந்தியா வந்தவுடன் ஒன்றிய அரசு என்று சொன்ன மரியாதை அற்றவர்களுக்கு கன்னத்தில் அறைந்தது போல் இந்த பதிவு தக்கபதிலடி இதற்காக இந்திய அரசுக்கும் ராணுவ வீரர்கள் அதிகாரிகள் அனைவருக்கும் நன்றிகள் வாழ்த்துகள் வாழ்க பாரதம் வாழ்க மோடி ஜி ஜெய்ஹிந்த்

  • @kumarvlog3448
    @kumarvlog3448 Před rokem +15

    உண்மையை உரக்க சொன்ன என் நன்பன் விக்கிக்கு வாழ்த்துக்கள் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍👍👍🙏🙏🙏🙏

  • @0422lv
    @0422lv Před rokem +21

    Excellent HARD WORK KAVERI TEAM & INDIAN GOVERNMENT 🎉🌷💐👏👏👍🏻

    • @mohammedazarudeen7944
      @mohammedazarudeen7944 Před rokem

      This is the greatness of congress, they never advertise their achievements both BJP abd DMK should learn from congress.

  • @abdulkader3874
    @abdulkader3874 Před rokem +2

    இந்திய அரசு க்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @mohanvnambiar7483
    @mohanvnambiar7483 Před rokem +5

    விக்கி சூப்பர் நம் இந்திய வீர்ர்களுக்கு
    ஒரு big salute.

  • @creativechannel8384
    @creativechannel8384 Před rokem +92

    Hats off to our Indian rescue team.... Hats off to Vicky the way you delivered it... Created a goosebumps moment..... Jai Hind

  • @ix-a5rohitbala775
    @ix-a5rohitbala775 Před rokem +71

    Proud to be an Indian 🇮🇳🇮🇳🇮🇳
    Jai Hind 🇮🇳🇮🇳🇮🇳

    • @nareshram1980
      @nareshram1980 Před rokem

      Jai Hind Super

    • @mohammedazarudeen7944
      @mohammedazarudeen7944 Před rokem

      This is the greatness of congress, they never advertise their achievements both BJP abd DMK should learn from congress.

  • @venkatesan8724
    @venkatesan8724 Před rokem +4

    நமது வீரர்களுக்கும் நமது இந்திய அரசுக்கும் மிகப்பெரிய பாராட்டுகள் உரித்தாகுக. ஜெய்ஹிந்த். வந்தே மாதரம்.

  • @SureshBabu-hg1do
    @SureshBabu-hg1do Před rokem +2

    மோடி ஜியின் தலைமையில் இயங்கும் மத்திய அரசு செய்யும் சிறப்பான செயல்களுக்கு நன்றிகள் பல.
    இந்தியாவில் ஆட்சி செய்யும் மிக கேவலமான அரசு நம் திராவிட ஸ்டிக்கர் அரசு தான்.
    Jai modi ji
    Jai annamalai
    Jaihind🇮🇳

  • @tamilravi3709
    @tamilravi3709 Před rokem +10

    கிணற்றுத் தவளைகளுக்கு எப்படி தெரியும் நான் ஒரு இந்தியன் என்று சொன்னால்❤❤❤

  • @Honest5
    @Honest5 Před rokem +20

    👏 Long live Modiji and Jaisankar!

  • @subramanic7850
    @subramanic7850 Před rokem +2

    திரு நரேந்திரமோடி அவர்களுக்கும் நம் இந்தியராணுவவீரர்கள் விமானபடையினர் இதற்க்காக உழைத்த அரசு ஊழியர்கள் அனைவருக்கும் இந்தியன் என்றகர்வத்துடன் தமிழனின் நன்றிகள் ஜெய்ஹிந்த் வாழ்கபாரதம்

  • @segar2704
    @segar2704 Před rokem +4

    Well-done India. Jai hind from Malaysia 🇲🇾🇮🇳

  • @boopathip9041
    @boopathip9041 Před rokem +15

    ஸ்டிக்கர் முன்னேற்ற கழகம் இதுபோல் கேடுகெட்ட வேலையதான்.ஆட்சிக்கு வந்ததில் இருந்து செய்கிறது.ஆப்ரேசன் கங்காவில் ஸ்டிக்கர் ஒட்டியது தங்களுக்கு நினைவு இருக்கும்.

    • @mohammedazarudeen7944
      @mohammedazarudeen7944 Před rokem +1

      That's the greatness of congress they never advertise their good work and achievements both DMK and BJP should learn this.

  • @vijayakumars6236
    @vijayakumars6236 Před rokem +35

    அரசாங்க ஊழியர்கள் அனைவருடைய பணிக்கும் நன்றி.

  • @chinnakannupathi3300
    @chinnakannupathi3300 Před rokem +3

    உங்களை போல நாட்டுப்பற்று உள்ள இளைஞர்கள் உண்மையை உணர்த்தணும் வாழ்க பாரதம்

  • @kumarp110
    @kumarp110 Před rokem +6

    பாடு பட்டு உழைத்து
    காப்பாற்றியவர்களுக்கு தாயகம் திரும்பிய அனைவர் சார்பிலும் மனமார்ந்த நன்றிகள்.
    Sticker ஓட்டியவர்களை காலம்
    தண்டிக்கும்.
    Karma is a boomerang.
    வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

  • @RajeshKumar-so9hi
    @RajeshKumar-so9hi Před rokem +4

    Well said....Every citizen of India is Indian first..we all stay united as Indians...Big Salute to every Indian and Big punch to those who try to divide India in the name of dirty politics...Jai Hind...Vande Mataram.

  • @venkatramanswaminathan
    @venkatramanswaminathan Před rokem +48

    We salute our Indian soldiers and officers who are all involved in this special operation.

  • @manijay6682
    @manijay6682 Před rokem +41

    I’m too proud to be INDIAN because of my INDIAN GOVERNMENT Rescued me at COVID time to safety handling over me to family 🇮🇳🇮🇳🇮🇳

  • @manidham2890
    @manidham2890 Před rokem +2

    தம்பி மனம் மகிழ்ந்து விட்டது.
    ஆரம்பத்தில் உங்கள் திசை வேறு
    உங்களைப் போன்ற தம்பிகள் மனதில் தேசியம் இல்லை என்ற ஆதங்கம் இருந்தது உங்களை இழக்க நேரிடுமோ என்று மனம் வருந்தியது.ஆனால் இன்று இதுதான் இந்திய என்றதும் என் கண்ணில் நீர்.பல லட்சம் உயிர்களை பலி தந்து பெற்ற சுதந்திரத்தை நாம் மறுக்க மறக்க கூடாது.சந்தோசம் தம்பி மனம் நிறைவு

  • @arunm731
    @arunm731 Před rokem +5

    Big Salute for our Army & officials 🇮🇳

  • @shivaakrish
    @shivaakrish Před rokem +18

    Proud of Indian Government ❤

  • @santhoshashokan1509
    @santhoshashokan1509 Před rokem +21

    உண்மையை உரக்கச் சொல்லும் விக்கி அண்ணனுக்கு வாழ்த்துக்கள்.

  • @Samysamy-ux3it
    @Samysamy-ux3it Před rokem +1

    உண்மையை உரக்கச் சொல்லும் தமிழ் பொக்கிஷம் தெற்கு எனது மனமார்ந்த நன்றி

  • @arumugaramachandran
    @arumugaramachandran Před rokem +3

    இந்த நிலையில் மக்களை காக்க மிகவும் பாடுபட்ட இந்திய ராணுவ வீரர்கள் அனைவரும் உன்மையான கடவுளின் மறுவுறுவம்.....☺️அவர்களை மனதார வாழ்த்துகிறேன் ....🤗

  • @malarvizhi8492
    @malarvizhi8492 Před rokem +29

    We have to salute our rescue team and our government. Jai hind 🇮🇳

  • @anandhalakshmi587
    @anandhalakshmi587 Před rokem +11

    Big salute to our indian army brothers, வீரத்தமிழன் விக்கி

  • @naveendoms
    @naveendoms Před rokem +4

    Absolutely true 👍 good speach and valuable message for true Indian citizens. Thank you for the wonderful video. 😊 Jai hind.

  • @nagarajan1176
    @nagarajan1176 Před rokem +8

    வேலைக்காக போனால் திரும்ப அழைத்துக் கொள்ளலாம். நிரந்தரமாக வெளிநாட்டில் வாழ நினைப்பவர்களை அழைத்துக்கொள்ளக்கூடாது.

  • @nagathala1074
    @nagathala1074 Před rokem +5

    Big salute to indian army🇮🇳
    And it's was bold talk by tamil pokkisham
    Kudafiz❤

  • @SubRamani-ri7lt
    @SubRamani-ri7lt Před rokem +2

    முதலில் மோடி அரசாங்கத்திற்கு முதல் பாராட்டுக்கள் ஒவ்வொரு இந்தியர்கள் சார்பாக . அடுத்து நம் இந்திய இராணுவத்திற்கு பாராட்டு கலந்த வாழ்த்துக்கள் பலபல '

  • @laxmanl6693
    @laxmanl6693 Před rokem +3

    இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்......ஜெய்ஹிந்த்...

  • @nimmi6438
    @nimmi6438 Před rokem +19

    Jai hind, jai jawan. No politics, respecting our team.

  • @gurujii8884
    @gurujii8884 Před rokem +2

    I am proudly saying I am an Indian and then I am a Tamilian. India is my country, I love my country like my mother and father.

  • @johnsonkrishnakumar2728
    @johnsonkrishnakumar2728 Před rokem +1

    இந்த ரெண்டு நாளா பதிவிடும் புதிய முயற்சிக்கு நன்றி தைரியமாய் சொல்லுங்கள் நல்லது சொல்லும் ஆட்கள் குறைந்து கொண்டே போகிறது கர்த்தர் உங்களை பாதுகாத்து நல்ல ஞானத்தை தந்து வழி நடத்துவார்

  • @sathishdme6415
    @sathishdme6415 Před rokem +14

    Vicky நீங்க world news போடுவதற்கு பதிலாக நம் தமிழ் நாட்டில் நடக்கும் நியூஸ் போட்டால். மிகவும் நல்லது. வாரத்திற்கு ஒரு முறை தமிழ் நாட்டில் நடக்கும் நியூஸ் போடுங்கள் போதும் மிகவும் நல்லது

    • @amiemohan8578
      @amiemohan8578 Před rokem +1

      No need…alrdy almost all tamil channels only focussing on TN…fr abroad tamils like us we dont hv much informative tamil based channel…especially in defence n geopolitic…fr TN news u guys hv smthing like sun tv..

  • @sreepadmanathan7485
    @sreepadmanathan7485 Před rokem +8

    இந்தியன் நா இந்தியன் தான்🔥🔥🔥🔥🔥 mass bro❤

  • @AMAR-fh8fk
    @AMAR-fh8fk Před rokem +1

    நான் இந்த உலகத்தில் எங்கு சென்று துன்பம் வர நேரிட்டாலும்,என் இந்தியத் தாய் என்னை காப்பாற்ற வருவாள்.❤🇮🇳❤

  • @devanathan6096
    @devanathan6096 Před rokem +1

    முதலில் இந்திய அரசிற்கும் மீட்புப் பணியில் ஈடுபட்ட 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💐💐💐👍👍👍இந்திய ராணுவ வீரர்களுக்கு முதற்கண் வணக்கம் மற்றும் மீட்புக்கு உறுதுணையாக இருந்த அனைத்து 🫡🫡🫡🫡துறைகளைச் சார்ந்த நபர்கள் அனைவருக்கும் நன்றிகள் அயல் நாடுகளில் எதிர்பாராத அரசியல் குழப்பம் நிலவும் பொழுது அல்லது உள்நாட்டுப் போர் ஏற்படும் பொழுது நம் இந்திய அரசின் செயல்பாட்டை மிக சிறப்பாக எடுத்துக் கூறிய அன்புச் சகோதரர்"🎉 திரு. விக்கி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉தொடரட்டும் உங்கள் சிறப்பான காணொளிப் பதிவு.

  • @krishnamoorthy5873
    @krishnamoorthy5873 Před rokem +3

    வாழ்க பாரத தேசம் நம்மை காக்கும் காவல் தெய்வங்களுக்கு வீர வணக்கம்

  • @shivashankari3593
    @shivashankari3593 Před rokem +12

    Only once u stay away from your country, you understand what we are missing the most.
    Always Indian forever for our nation 😊

  • @johnsonmax1460
    @johnsonmax1460 Před rokem +5

    Hats off to the leaders officials and the army for the great operation they did. Listening to you today I remembered of Barathiyar, I got goosebumps hearing this story from your base voice. All the school children must watch your channel then they will get desha bakthi. T shirt is super too and have your name and channel name in the video till the end of it. Thank you so much Dr.Vickneswaren.

  • @manonmaniseeniponnalagu2599

    A big salute to the rescue force and all who took effort for the Kaveri operation. I have a great respect to you Vicky.

  • @mitunsanjaynekhaa3735
    @mitunsanjaynekhaa3735 Před rokem +11

    Bro your doing great I was in hostel came home and saw all your left over videos salute to all over warriors and
    Great going

  • @muruganantharajathangaraj7632

    Hats off to our indian rescue team.....
    Proud of our external affairs...

  • @spalavesam1305
    @spalavesam1305 Před rokem

    இந்திய ராணுவம் மற்றும் அரசுக்கும் மிகமிக ஆத்மார்த்தமான நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவிக்கிறோம் ஜெய்கிந்த்...

  • @anandaraj1533
    @anandaraj1533 Před rokem +12

    நல்ல பதிவு அண்ணா 🙏

  • @vasusubramaniyam7175
    @vasusubramaniyam7175 Před rokem +7

    ஸ்டிக்கர் ஒட்டுபவர்களுக்கு நச்சென ஒரு குட்டு சபாஷ், ஆனாலும் திருந்த மாட்டாங்க.

  • @lotuss.6322
    @lotuss.6322 Před rokem +6

    Kudos Vikki for your nice narration and I gladly join you in praising our great Nation.

  • @SelvamSelvam-jt6xs
    @SelvamSelvam-jt6xs Před rokem +2

    நான் ஒரு இந்தியன் என்பதில் பெருமை படுகிறேன்

  • @thamarairagu1852
    @thamarairagu1852 Před rokem +4

    நமது வீரர்கள் வாழ்க

  • @muralidhar.gmurali.g9149

    Thank you so much for your message 😘🇮🇳🇷🇺👍🌹👌🙏

  • @ananthkumar4923
    @ananthkumar4923 Před rokem +1

    உங்கள் தைரியத்திற்க்கும் நேர்மைக்கும் நன்றிகள் விக்கி..
    இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்..🇮🇳🙏🇮🇳