கார்கில் போர் - நடந்த உண்மை சம்பவங்கள் - விவரிக்கும் மேஜர் | தூரப்பார்வை | Aadhan Tamil

Sdílet
Vložit
  • čas přidán 26. 03. 2022
  • For Advertisement Enquiries : +91 86670 52845
    To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
    கார்கில் போர் - நடந்த உண்மை சம்பவங்கள் - விவரிக்கும் மேஜர் | தூரப்பார்வை | Aadhan Tamil
    #KargilWar #MajorMadhanKumar #IndianArmy
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

Komentáře • 164

  • @manivannakaruna6830
    @manivannakaruna6830 Před 2 lety +137

    நான் பள்ளியில் 2 ஆம் வகுப்பு படிக்கும்போது கார்கில் போர் நடைபெற்றது... பள்ளியில் இராணுவத்திற்காக நிவாரண நிதி திரட்டினார்கள்... நான் 2 ரூபாய் அன்று அளித்தேன்.. அதற்கு எனக்கு ஒரு தேசியகொடி தந்தார்கள்... நாடி நரம்பெல்லாம் தேசப்பற்று ஊறிய நேரம் அது... இன்று வரை இந்தியா என்றாலே என் உயிருக்கு நிகரானது... அது தேசபக்கி அல்ல, அது இனம்புரியாத தேசத்தின் மீதான காதல்.. என்றும் என் இந்தியா தலைநிமிர்ந்து நிற்கும்... ஜெய்பாரத் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 Před 2 lety +85

    கார்கில் போரில் இன்னுயிரை தியாகம் செய்த.. அனைத்து ராணுவ வீரர்களுக்கும்.. ஒரு ROYAL SALUTE.. 😭 😭. JAIHIND.. 🇮🇳 🇮🇳

  • @selvakumar-nc1lk
    @selvakumar-nc1lk Před rokem +12

    தமிழ்நாடு கொடுத்த நிதியில் என்னுடைய பள்ளி பருவ காலத்தில் வீதி வீதியாக செய்த சிறிய வசூல் என்றாலும் என்னுடைய பங்கும் இருந்தது என்பது பெருமை கொள்ள வைக்கிறது .. வாழ்க இந்தியா

  • @darkprince3600
    @darkprince3600 Před 2 lety +32

    உங்களின் பேட்டி எடுக்கும் திறமையை பார்த்து வருகிறேன். அதிக பிரசங்கீத்தனமாகவும் முட்டாள் தனமாகவும் கேவலமாமான உச்சரிப்புடனும் பேட்டி எடுப்பவர்கள் மத்தியில் இப்படியும் திறமையான. பேட்டியாளர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு இந்த பிரபாகர் சாட்சி. 👍👍

    • @poorni611
      @poorni611 Před 2 lety +5

      Nice interview prabhakaran u have a bright future...💐💐💐

    • @raj02april
      @raj02april Před rokem

      Madhesh is the most useless anchor

  • @dsc8099
    @dsc8099 Před 2 lety +94

    நெறியாளர் ஜெய் ஹிந்த் 🇮🇳 சொன்னதுக்கு நன்றி... தமிழ் நாட்டில் எந்த நெறியாளரும் ஜெய் ஹிந்த் என்று சொல்லமாட்டார்கள் உங்களை தவிர வாழ்த்துக்கள் 🔥🇮🇳🔥

  • @koodalingamkoodalingam1730
    @koodalingamkoodalingam1730 Před 2 lety +11

    கார்கில் போரின் போது , லடாக் பகுதி மக்கள் கழுதைகள் தந்தும் , கழுதை ஓட்டுநர்கள் தந்தும் உதவினார்கள் . எனது வாகனத்தில் கழுதைகளை ஏற்றிக் கொண்டு பெட்டாலிக் வரை கொண்டு இறக்கி விட்டு , திரும்ப வரும் போது நமது வீரர்களின் சடலத்தையும் எடுத்து, லே ( Leh ) வந்து ஏர் பீல்டில் விமானத்தில் ஏற்றி அனுப்பி உள்ளேன் . இவையனைத்திற்கும் காரணம் இன்று நாசமா போகிற காங்கிரஸ் தான் . ஜெய்ஹிந்த் 🙏

  • @ramaswamysavadaya1790
    @ramaswamysavadaya1790 Před 2 lety +40

    நெறியாளருக்கும் மேஜர் மதன் அவர்களுக்கும் நன்றி. கார்கில் போரைப் பற்றிய தகவல்கள் அற்புதம். நானும் ஓர் கப்பற்படை வீரர் தான். பெருமிதம் அடைகிறேன். ஜெய் ஹிந்த்

    • @rajathithenna2296
      @rajathithenna2296 Před 2 lety +2

      Good interview madhan sir..... good pronunciation by the anchor....

    • @ammaiappar9099
      @ammaiappar9099 Před rokem +2

      நமது பெருமைக்குரிய கடற்படை வீரர் ராமசாமி ஐயா அவர்களுக்கு எனது வீர வணக்கம்

  • @senthilkumarns
    @senthilkumarns Před 2 lety +11

    Major மதன் sir, மிக்க நன்றி.கார்கில் போர் பற்றிய உணர்வுபூர்வமான விளக்கம். பேட்டி நேரம் 29:29 மிக வேகமாக முடிவுக்கு வந்துவிட்டது, அத்தனை சுவாரஸ்யமான தகவல்கள். நன்றி sir.
    And Initially i felt the interviewer (by his young age) going to spoil the interview by asking immature question on this subject.But the way he used the humbled words showed his maturity level.Hats off Mr.Prabhakaran. Nice interview.

  • @ravi181055t
    @ravi181055t Před 2 lety +13

    பாகிஸ்தான் இந்தியா வுடன் சண்டையிட்டால் அனைத்து இன இந்தியா மக்களும் ஒனறினைந்து போராடுவார்கள் 1962, 1965, 1971 மற்றும் கார்கில் போர் நிறுபித்து உள்ளனர்.

  • @palanip8523
    @palanip8523 Před 2 lety +11

    நடுநிலையான நெறீயாளர் பிராபகரனுக்கு வாழ்த்துக்கள்

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Před 11 měsíci +4

    I am proud to be a Indian. I love Indian army navy airforce.

  • @rajkumarn9639
    @rajkumarn9639 Před 2 lety +18

    நல் வரவேற்பு மதன் ஐயா 🎉

  • @darkprince3600
    @darkprince3600 Před 2 lety +35

    நெறியாளர் நன்றாக பேசுகிறார். உச்சரிப்பு நன்றாகவே உள்ளது..... மாதேசை விட.

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r Před 2 lety

      பாகிஸ்தானின் அப்பாவிப் பொது மக்கள் பாவம்.

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r Před 2 lety

      பாகிஸ்தானின் பலவீனமான பகுதி அதன் கடற்கரையும் கடற்படையும் கராச்சித் துறைமுகமும். இதைத்தான் அன்றும் 1971ல் நமது கடற்படை சாதித்துக்காட்டியது. துர்அதிர்ஷடவசமாக INS Kukhri என்ற கப்பலையும் அதன் தளபதியையும் இழந்தோம்.

  • @ramanan56
    @ramanan56 Před 2 lety +20

    25:10 Pakistan Colonel Name is Karnal Sher khan who was later awarded Nishan-e-Haider by Pak Govt.

  • @jayavel9180
    @jayavel9180 Před 2 lety +10

    ஜெய்ஹிந்த் சார் 🇮🇳

  • @SivamShakthi234
    @SivamShakthi234 Před 2 lety +9

    Major Saravana 💚💐✨ love and respect from trichy 💚💐✨👍

  • @user-ct1uq4pe6r
    @user-ct1uq4pe6r Před 2 lety +11

    நல்ல பேட்டி . குறுகிய அரசியலைக் கலந்து பதிவிட்டு விடாதீர்கள்.

  • @rajathithenna2296
    @rajathithenna2296 Před 2 lety +6

    Hello prabhakaran ur pronunciation are very good ...and ur interview skill is excellent.....major madhan jai hind

  • @praveenmanohar1362
    @praveenmanohar1362 Před 2 lety +8

    Great sir nenga ..nenga solra Allame anaku romba pudikum . Nan soldier try pandran 3 years.. nenga peasuratha kekkumpothum ennum full force try pananum thonuthu.sir.... jai hind 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @raj02april
      @raj02april Před rokem

      All the best! You will succeed and reach great heights ! God bless you and Jaihind

  • @xanicto
    @xanicto Před 2 lety +5

    goosebumps... Excellent speech

  • @shankarramu5263
    @shankarramu5263 Před 2 lety +12

    Jai Hind 🔥🔥💛🚩

  • @shankarraj3433
    @shankarraj3433 Před 2 lety +4

    Major Madhan Kumar sir, you are great.

  • @twilight0057
    @twilight0057 Před 2 lety +16

    16:34 and 20:21 Goosebumps 😳🔥
    Bharath is always Dharmic and tolerant! but that doesn't mean we are Coward😏💪🏻✊🏻

    • @Putin1480
      @Putin1480 Před 9 měsíci

      சங்கியா 😂😂

    • @twilight0057
      @twilight0057 Před 9 měsíci +1

      @@Putin1480 Indha kalathula desa bhakti yoda pesuradhe sangi thanam nu solra alavuku muttal agitinga😒🤦🏻‍♂️
      Pakistan kaaran apdithaan solli vechurukaan, Oru Pakistani Punjabi Muslim 10 hindustani oda balathuku samam apdinu
      Aana namma army neruku ner kai sanda potu jeichitukanga idhu perumai illaya?

  • @manoharigajarajan3443
    @manoharigajarajan3443 Před 2 lety +5

    Sir. Salute to Our Soldiers, you and person interviewed. Astonishing narrative of Kargil war. One of my friend lost her husband (soldier). It was great victory for India.....heart throbbing. ..so crystal clear about the narrative....
    One point is very touching...many Pakistani soldiers died...though they did not take back....our soldiers paid proper ritual and buried them in grace way... Sir, movie should be made to show for unity...this narrative should be in all languages...in all media....the person interviewed said Jai Hind!!!
    Great....Every Indian should remember to utter this.... then only they will remember. .... Independence pain and pleasure....
    Sir, like to see you and hear more...in all channels... people like you should come into politics....prayers and wishes.....

  • @vasudevans9829
    @vasudevans9829 Před 2 lety +7

    Excellent sir, i am proud to be an ex naval person. Jai Hind

  • @shanthikumar7147
    @shanthikumar7147 Před 2 lety +5

    நன்றி மேஜா் sir அறியாத செய்திகள் தங்கள் முலமாக தெரிந்தது . நன்றிகள்

    • @frankanton2902
      @frankanton2902 Před 2 lety

      India vs China czcams.com/video/qlqpvGH7R0s/video.html

  • @harrietjosephmarian3851
    @harrietjosephmarian3851 Před 2 lety +14

    Miraj 2000 planes played a stellar role in destroying the enemy fortifications on mountai ridges. The Airforce proposed in 2001 to purchase 128 Miraj 2000 planes , which ended in the purchase of 36 Rafals in 2017 by PM Modi.

  • @ravi181055t
    @ravi181055t Před 2 lety +3

    1965 இந்தியா பாகிஸ்தான் பற்றி போடவும்.
    வாழ்க இந்தியா

  • @aravindram21
    @aravindram21 Před 2 lety +8

    Karnal Sher Khan is the name of the captain who died in Kargil war and he was awarded Nishan-e-Haider along with him Lalak Jan also died from pakistan

  • @ayyappam2941
    @ayyappam2941 Před rokem +2

    Excellent sir

  • @shankarananth2515
    @shankarananth2515 Před 2 lety +4

    Anchor prabhakaran bro d Major madan Sir 🙏🙏🙏 .... pls do more interviews abt indian military history d geo politics..

  • @twilight0057
    @twilight0057 Před 2 lety +2

    Every Indian must watch SHERSHAH movie portraying Colonel Vikram Batra

  • @shankarananth2515
    @shankarananth2515 Před 2 lety +3

    d way anchor approach d language s very good, keep go ahead Prabhakaran bro...

  • @ilayaraja2244
    @ilayaraja2244 Před 2 lety +1

    சூப்பர் பதிவு சார்....சீனாதான் நமக்கு கழுகு பார்வை 🦅🦅🦅🇮🇳🙏🇮🇳

  • @sridharannatarajan7540
    @sridharannatarajan7540 Před rokem +1

    Great kargil victory. I am proud and salute defense fraternity major madan sir.

  • @subramaniansridhar8985
    @subramaniansridhar8985 Před 2 lety +1

    May Goddess Durga protect and save our troops for ever. Jai Hind.

  • @sankibaya
    @sankibaya Před 6 měsíci +2

    கப்பல் படை போனதற்கு அவன் மூக்கையாவது நோண்டி வந்து இருக்கலாம்

  • @samikathir9215
    @samikathir9215 Před rokem +1

    வாழ்க என் நாடு....

  • @kknagarsenthil
    @kknagarsenthil Před 2 lety +2

    Hats off to Indian Army 👏👏

  • @ravi181055t
    @ravi181055t Před 2 lety +3

    போஃபர்ஸ் பீரங்கி சாதனை.
    இதை அனைவரும் கடந்து போகிறார்கள்

  • @jagadeeshwaranjagadeeshwar2988

    nice madhan,am Jagadheeshwaran missile man of India 🇮🇳

  • @KIRANSR619
    @KIRANSR619 Před měsícem +1

    India ❤

  • @paulnicho8987
    @paulnicho8987 Před 2 lety +1

    Jai hind
    Proud to be indian
    Salute to all Indian defence

  • @chennaitigers1858
    @chennaitigers1858 Před 7 dny

    இந்த கமெண்ட் பண்ண ஒரு முஸ்லீம் நண்பர்கள் கூட யாரும் இல்ல 😢😢😢😢இன்ஷாஅல்லாஹ் 🇮🇳

  • @kathireshgun9087
    @kathireshgun9087 Před 2 lety +1

    Well explained. Salute to Major Mr. Madhan sir Jai Hind

  • @utubesuccessful1238
    @utubesuccessful1238 Před 2 lety +1

    Jai Hind our proud word 💯💥 Always Nation First

  • @twilight0057
    @twilight0057 Před 2 lety +2

    Durge matha ki jai✊🏻🇮🇳

  • @sathishyogeshwaran8771
    @sathishyogeshwaran8771 Před 2 lety +1

    Super information video brother thanks

  • @wayfarer3570
    @wayfarer3570 Před 2 lety +1

    Jai Hind sir...🇮🇳❤️

  • @MAZDA369
    @MAZDA369 Před 2 lety +4

    Great

  • @umay357
    @umay357 Před 2 lety

    Salute to our heroes 🔥🔥🔥
    Intha maari otrumaiya valarukum nalla vishayama pesi palagunga aadhan tv .....
    Adha vititu savukku sankar , kishore mari aalungala vechu entertainment panitu irukeenga...

  • @paperroast2065
    @paperroast2065 Před 2 lety +3

    Pls give more shows to this Anchor.. He is far better than Madesh..

  • @baskaranbrowline3005
    @baskaranbrowline3005 Před rokem

    I’m studying 9th grade during kargil war ….that time our people united supported lot to our army …

  • @muneeshwarankannan7952
    @muneeshwarankannan7952 Před 2 lety +1

    Jaihind sir ❤️🙏

  • @mohamedfazila4927
    @mohamedfazila4927 Před 2 lety +2

    Jai hind

  • @chennaitigers1858
    @chennaitigers1858 Před 7 dny

    சுல்தான் நண்பர்கள் யாரும் இதை பத்தி 🇮🇳பேச ஆட்கள் யாரும் இல்ல

  • @chandrasekaranappanuraj6778
    @chandrasekaranappanuraj6778 Před 5 měsíci

    Jai Hind

  • @arunr1273
    @arunr1273 Před 2 lety +4

    1 st

  • @maheswaranm9331
    @maheswaranm9331 Před rokem

    Love Indian army

  • @balabala3944
    @balabala3944 Před 2 lety

    Jai Hind 🇮🇳

  • @muthamizhantv669
    @muthamizhantv669 Před 2 lety +1

    Jaihind

  • @vmuthu100
    @vmuthu100 Před 2 lety

    👑👑👑👑👑👑Jai Hind 👑👑👑👑👑

  • @suriyasrinivasan605
    @suriyasrinivasan605 Před 4 měsíci

    I was in 7th when kargil war ...Pak govt needs restructure my school was rumn by late Major Hussain ..ambattur model school maor Madhan sir you know him ? Please reply

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Před 11 měsíci

    Bulwama attack pathi interview edunga

  • @jeevaraja8021
    @jeevaraja8021 Před 2 lety +1

    வீர வணக்கம்

  • @arulmanikandan3415
    @arulmanikandan3415 Před 2 lety +1

    Jai Hind. Bharath Matha ke jae...

  • @mithun.m509
    @mithun.m509 Před 8 měsíci

    Sir about that Pakistani army officer a movie has been acted by Mohan Lal in Malayalam 1971 beyond board
    Jai hind

  • @khrishikesheswaran8253
    @khrishikesheswaran8253 Před 2 lety +1

    Shershah movie kannu munadi varuthu but he tells much more in depth

  • @heyboiii9692
    @heyboiii9692 Před 2 lety +1

    Difference between muslims mindset and indian mindset. Jai hind

  • @user-zu4ht7eh6c
    @user-zu4ht7eh6c Před 2 lety +2

    அடுத்து புல்வாமா பற்றி எப்போது வெளியிடு?

  • @magizhwithsaravanan2025

    Hai hind

  • @vishnuvishnu1284
    @vishnuvishnu1284 Před 2 lety

    We will win .Jai hind

  • @sankibaya
    @sankibaya Před 6 měsíci +1

    அமெரிக்க ஆயுதங்களை பாகிஸ்தான் பயன் படுத்தி யதா.

  • @KarthiKarthi-to9xe
    @KarthiKarthi-to9xe Před 2 lety +2

    🇮🇳🙏😥🔥

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Před 11 měsíci

    Enga mamavum kargil warla irundharu avarukkum kai kal adipattu six months veetukke varala. Appo avarukku rendavudhu ponnu porandhirundha ippovum army la 30yrs service pannittu irukkaru

  • @ragulmani2952
    @ragulmani2952 Před 2 lety

    🇮🇳🇮🇳🇮🇳🔥🔥🔥

  • @arund582
    @arund582 Před 2 lety +1

    I made a album of kargil through paper cutting.. until I have album to show future generations... I love our INDIAN ARMY and sacrifice their life for us...

  • @arunkris7299
    @arunkris7299 Před 2 lety +9

    Madhesh iruntha pakistan ku pesirupan😂😂

  • @muralidarank572
    @muralidarank572 Před rokem

    Maaaaassss

  • @user-yb1ts8yj1v
    @user-yb1ts8yj1v Před 19 hodinami

    மேஜர் சரவணன் பத்தி பேசுற நீங்க தஞ்சை காமராஜ் பத்தி பேசலயே 😢 மேஜர் மதன் சார் 😢 மேட்டுல எதிரி இருக்காங்கன்னு தெரிஞ்சி பள்ளத்துல நம்ம வீரர்களை அனுபிட்டீங்களே😢

  • @pandi.g2317
    @pandi.g2317 Před 2 lety +1

    ஜெய் ஹிந்த்

  • @shivas5570
    @shivas5570 Před 2 lety

    JAIHIND

  • @sujus5025
    @sujus5025 Před 2 lety +1

    💐🎉🎉🎉🎊🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @manisekar5126
    @manisekar5126 Před 2 lety +1

    வீர வணக்கம். அவர்களுக்காக கட்டிய வீடு தொகுப்பை சூரையாடிய அரசியல் நா....களை வெல்வது எப்படி.

  • @rummysingam
    @rummysingam Před 20 dny

    ஜெய்ஹிந்த்

  • @sathyan7043
    @sathyan7043 Před 2 lety +1

    Starts at 2:16

  • @santhanakumar5738
    @santhanakumar5738 Před 2 lety +1

    அதிகாரிகள் வயது வரம்பு 35 _ 38 என்று கொண்டு வரப்பட்டது போல் PBOR க்கு வயது வரம்பு கொண்டு வரப்பட்டதா?

    • @Indtami
      @Indtami Před 2 lety

      That is very tough...the maximum age limit is 34 that too only applies to religious teachers..rest 21 and 23..

  • @krishnagopal7716
    @krishnagopal7716 Před rokem

    Vanakam mathesh u joint sun tv

  • @karthickpandian86
    @karthickpandian86 Před 2 lety

    Karnal sher khan @ Nishan Hyder is pakistan hero officer... Indian officer saurabh khalia ku ennachu nu sollala..... Tragic incident for that brave officer... Jai hind..

  • @twilight0057
    @twilight0057 Před 2 lety +5

    துர்கை மாத்தா கி ஜெய்💪🏻✊🏻🇮🇳

  • @Putin1480
    @Putin1480 Před 9 měsíci

    கார்கில் போர் நேரத்துல நீ பிறந்திருக்கவே மாட்ட 😂😂

  • @keerthivasan4384
    @keerthivasan4384 Před rokem +1

    his name Lalak Jan the brave Pakistan solidier

  • @sasitharandharmalingam3286

    I salute Indian forces major Madan sir

  • @govindasamyvedha4621
    @govindasamyvedha4621 Před 2 lety

    Mathesh neeya ithu nampamudiyvillai please continue

    • @poorni611
      @poorni611 Před 2 lety +3

      He is not madhesh .....he is prabhakaran...

  • @ganeshganesh9915
    @ganeshganesh9915 Před rokem

    1962 china war why not win and our place what happen and tibbet not support to win again 1965 sathri what happen then homebaba forgot muhhil empire babar and khan forgotten why and who his kallistan.

  • @rockstarsiva4974
    @rockstarsiva4974 Před rokem

    Tinbeer maadesh

  • @ndaaspirant5872
    @ndaaspirant5872 Před rokem

    Sorry sir Capt VIKRAM BATRA,not Major VIKRAM BATRA

  • @anuthirukumaran9594
    @anuthirukumaran9594 Před měsícem

    Nan 11th standard padikiran

  • @rajaMS90
    @rajaMS90 Před 2 lety

    Interview starts at 2:40

  • @rajaMS90
    @rajaMS90 Před 2 lety

    You can compare to Russian in Ukrainian why Russian troops have more lose