Chip War Explained | உலகம் சந்திக்கும் புது யுத்தம் | Tamil | Pokkisham

Sdílet
Vložit
  • čas přidán 30. 07. 2023
  • The fight for the 21st century’s most critical technology has become a major source of hostility between the world’s two superpowers. So in this video, Tamil pokkisham Vicky explain about chip war and how it affects the world.
    Also Watch : ஒரு Chip ஒட்டுமொத்த சீனாவும் • ஒரு Chip ஒட்டுமொத்த சீ...
    தைவான் தோற்றால் என்ன நடக்கும் • தைவான் தோற்றால் என்ன ந...
    Brain Chip • Brain Chip | Elon Musk...
    What is Delmicron | Vaccine Chip Ready • What is Delmicron | Va...
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Komentáře • 720

  • @TamilPokkisham
    @TamilPokkisham  Před 11 měsíci +4

    Also Watch : ஒரு Chip ஒட்டுமொத்த சீனாவும் czcams.com/video/sbBx3W--gMs/video.html
    தைவான் தோற்றால் என்ன நடக்கும் czcams.com/video/mpnV-VaVkfM/video.html
    Brain Chip czcams.com/video/Ugeml3PwRPE/video.html
    What is Delmicron | Vaccine Chip Ready czcams.com/video/4NxHQNXco0s/video.html

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 Před 11 měsíci +197

    மிகவும் கடினமாக படித்து அதை மக்களுக்கும் தெரியப்படுத்தி பொது அறிவையும் சற்று எங்களுக்கு ஊட்டி விடுகிறீர்கள் சூப்பரு🎉🎉🎉❤❤❤❤

    • @kumaravelk5319
      @kumaravelk5319 Před 11 měsíci

      சைனா பத்தி பேசினா கடுப்பா வருது தயவு செய்து அவனை உலகத்திலேயே இருக்க கூடாது

    • @rajendraprasathts6251
      @rajendraprasathts6251 Před 11 měsíci +1

      😊😊

    • @drkmurali8438
      @drkmurali8438 Před 11 měsíci +2

      மிகவும் அருமை

  • @venkitapathyrajendiran1765
    @venkitapathyrajendiran1765 Před 11 měsíci +20

    விஞ்ஞான உலகம் எப்படி இருக்கிறது என்பதை அழகாக எடுத்துச்சொல்லும் இதுபோன்ற பதிவுகளை அதிகம் எதிர்பார்க்கிறோம்! உங்கள் உழைப்புக்கு பாராட்டுக்கள்!

  • @arumugamarumugam8405
    @arumugamarumugam8405 Před 11 měsíci +4

    தம்பி உங்கள் உழைப்பு எதிர்கால சந்ததியினர் முன்னேற்றம் அடைய வேண்டும் ஒற்றை இலக்கு என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது❤

  • @rajahsc
    @rajahsc Před 11 měsíci +13

    உங்கள் மூலம் பல அறிவான விசயங்களை அறிந்து கொண்டு இருக்கிறேன். பாகம் இரண்டுக்காக காத்து கொண்டு இருக்கிறேன். நன்றி சகோதரா 🙏🙏🙏

  • @hafilaissadeen8304
    @hafilaissadeen8304 Před 11 měsíci +3

    மனித இனத்திற்கு மிகவும் அவசியமான பதிவு.விரைவாகப் பதிவிடுங்கள்.புரிபவர்கள் புரிந்து விழிப்புணர்வு பெறட்டும், தங்களை தற்காத்துக் கொள்ளட்டும்.

  • @JohnPeter-1
    @JohnPeter-1 Před 11 měsíci +3

    அறிவியல் சார்ந்த விளக்கத்துடன் மிக மிக அருமையான பதிவு. உங்கள் கடின உழைப்பு என்பது போற்றத்தக்கது.
    தொடரட்டும் உங்கள் பணி.

  • @asokansellappan5682
    @asokansellappan5682 Před 11 měsíci +4

    விக்கி உங்களின் படைப்புகள் விலை மதிப்பில்லாதது 🙏🙏🙏 முதலில் டிரான்சிஸ்டர்கள் ஜப்பான் மேக் லதான் வந்து கொண்டிருந்தது பிற்காலத்தில் அதில் தாய்வான் மேக் என பார்த்தபோது நான் அது டூப்ளிகேட் என நினைத்தேன்.... இப்போதுதான் புரிகிறது எல்லாமே 👍👍👍

  • @sivagamiperiyasamy8296
    @sivagamiperiyasamy8296 Před 11 měsíci +3

    வணக்கம் விக்கி 🙏
    தோண்ட தோண்ட நிறைய அறிவு புதையல் கிடைக்கும் ஒப்பற்ற ஒரே ஒரு வலைதளம் உங்க தமிழ் பொக்கிஷம் மட்டுமே 🤝

  • @jairajesh8125
    @jairajesh8125 Před 11 měsíci +3

    மிகத் தெளிவாக எல்லோருக்கும் புரியும் படியாக எந்த ஒரு விஷயமும் எந்த டாபிக் ஆனாலும் தெளிவாக கூறுகிறீர்கள் மிக்க நன்றி மேலும் நம்முடைய இந்தியா முன்னேறுவதற்கு தடையாக உள்ள சில கருத்துக்களை கூற விரும்புகிறேன்

  • @ravikongu2963
    @ravikongu2963 Před 11 měsíci +10

    மக்களுக்கு தெரியாத்தை நன்றாக விளக்கமாக சொல்லறீங்க அருமை

  • @Pacco3002
    @Pacco3002 Před 11 měsíci +4

    அறிவுக்கண்ணைத் திறக்கும் ஊடகங்கள் இன்னும் நிறைய வரனும். உலகளாவிய செயதிகளை மக்களுக்கு எட்ட விடாமலிருந்த மூட நம்பிக்கைகள் கட்டவிழ்க்கும் காலம் இது.

  • @pugalg5151
    @pugalg5151 Před 11 měsíci +50

    எல்லோருக்கும் புரியும் வகையில் மிக்க அருமையாக விவரித்து இதில் உலக அரசியல் எப்படி விளையாடுகிறது என்பதையும் மிக சிறப்பாக பதிவு செய்து இருக்கிறீர்கள் ❤
    சிறப்பு 🙏
    பாகம் இரண்டுக்கு காத்திருக்கிறேன்

  • @madhanfasttrack9625
    @madhanfasttrack9625 Před 11 měsíci +4

    நல்ல பதிவு நம் மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

  • @mshariharan
    @mshariharan Před 11 měsíci +7

    விக்கி அண்ணா என் ஆர்வம் முழுவதும் இதை பற்றி தான். நான் ஒரு நாள் இந்த துறையில் மேலிடத்திற்கு வரும் போது உலகெங்கும் உங்களைப் பற்றி கூறுவேன் .இது வெறும் காணொளி அல்ல மாணவர்களின் வாழ்க்கையில் முக்கிய பங்காற்றும். உன் முயற்சிக்கு ஒரு நாள் மாபெரும் வெற்றி கிடைக்கும்!
    -கல்லூரி மாணவன்

  • @vsreenivasan2690
    @vsreenivasan2690 Před 11 měsíci +3

    மிகுந்த உகந்தமாள விளக்கத்தை அளித்தற்கு நன்றி.

  • @nhvelan
    @nhvelan Před 11 měsíci +7

    அருமை ‌. மிக ஆவலுடன் அடுத்த பதிவை எதிர் பார்க்கிறேன் ❤

    • @Tamilcassetteplayer
      @Tamilcassetteplayer Před 11 měsíci +1

      📰📰✅✅✅👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @badeomprakash6400
    @badeomprakash6400 Před 11 měsíci +3

    உங்களுடைய சேவைகள் இது போல் என்றென்றும் தொடர வேண்டும்.இன்னும் நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள ஆவலாய் உள்ளோம்......

  • @thasankandiah8602
    @thasankandiah8602 Před 11 měsíci +26

    Excellent Vicky !!! We appreciate your efforts in bringing attention to these subjects and raising awareness among everyone especially for younger generations. Everyone is expected to understand the reason behind this recent war - It's all about the chip. In a few years, most vehicles will be electric, reducing our dependence on gas-powered ones. The country possessing advanced technology and knowledge could become the next superpower.

  • @falconsfs7086
    @falconsfs7086 Před 11 měsíci +3

    வரப்போகும்IA
    உலகினை கடந்திட இன்னும் நிறைய தகவல்கள் தே சார்,

  • @pperiasamy3165
    @pperiasamy3165 Před 11 měsíci +9

    Very useful topic, you’re great to update the latest in world to Tamil people in Tamil language ❤❤

  • @saravananupvc2300
    @saravananupvc2300 Před 11 měsíci +1

    வாவ் விக்கி. நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம். தொடரட்டும் புதுப்புது தளங்களில்.

  • @gemrish6774
    @gemrish6774 Před 11 měsíci +1

    விக்கி, நீங்கள் ஒரு என்ஜினியர் என்று நினைக்கிறேன். You have a special skills of presentation on subjects beyond yr field. Best Wishes.

  • @user-zu1xr1th2k
    @user-zu1xr1th2k Před 11 měsíci +2

    மிகவும் தெளிவாக படித்துசிறப்பாகசொல்கிரீர்கள்சகோ

  • @Short-757
    @Short-757 Před 11 měsíci +2

    எதிர்கால உலகின் புரட்சி ; அருமையான தகவல்

  • @harshavardhanprakash3433
    @harshavardhanprakash3433 Před 11 měsíci +7

    Naa oru ECE engineering graduate, ik the importance of semiconductor and IC in this world ryt now, well said and nicely explained

  • @mohammedyasin6220
    @mohammedyasin6220 Před 11 měsíci +12

    I'm an engineer but I don't know in depth of this politics but it must to be known
    Because this is the base for our future and future gen.

    • @Tamilcassetteplayer
      @Tamilcassetteplayer Před 11 měsíci

      ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️✅✅✅✅✅❤️

  • @saairaj8360
    @saairaj8360 Před 11 měsíci +2

    Super Vicky Anna romba thanks.....Nan oru EEE student.... college la illatha oru studies..ipppa neega sonna antha message...💯👍👌 super Vicky Anna.... semma mass romba Hard work panninrkinga 👏👏👏👏👏👏👏👏

  • @velmurugans90
    @velmurugans90 Před 11 měsíci +2

    மிக அருமை மேலும் இதுபோல் காணொளிகள் பதிவிடவும்.

  • @SK-Videos87
    @SK-Videos87 Před 11 měsíci +1

    இந்த பதிவு மிக அருமை, மேலும் இதன் மற்ற அனைத்து பாகங்களையும் கண்டிப்பாக பதிவிடுங்கள். நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 Před 11 měsíci +3

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி 👍🇮🇳🇮🇳🇮🇳

  • @RajRkGaming
    @RajRkGaming Před 11 měsíci +4

    7:58 As an Electronics and Communication Engineering, It's my responsibility to correct, check it clearly about "Moore's law", not ten years. roughly every "two years", the number of transistors on microchips will double.

  • @sivakumaar1969
    @sivakumaar1969 Před 11 měsíci +3

    வணக்கம் நன்றி 🌹

  • @goldenrules256
    @goldenrules256 Před 11 měsíci +2

    மிகவும் அவசியமான பதிவு விக்கி.

  • @zebasafwan
    @zebasafwan Před 11 měsíci +18

    Wow Br. Vicky !! Back again with another fantastic knowledge sharing video. You tube platform has transformed into influencers and influencer marketing. But you have always stood out differently with your consistent hard work and put a huge amount of effort to bring in amazing content which is very beneficial. Never have I seen junk content in your channel.
    You rock bro, Vicky !!

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 11 měsíci +3

      Thanks a ton

    • @samsungs2057
      @samsungs2057 Před 11 měsíci

      ​@@TamilPokkisham @TamilPokkisham vikki bro... youtube la content enda perla thevai atta vakaijel aapasamana muraikalil video podura youtubers kku ethira ean sadda nadavadikkikal edukkapadavathillai oru sila youtubers meethu eppadiyana nadavadikkaikal edukka paddirunthaalum perumpalana channels meethu avvarana nadavadikkaikal edukkapaduvathillai ean? (Example=- thiruchi sadana).
      .
      Ethu thidarpana thakavkalai pakirnthu kolla mudiuma bro.
      .
      Im from sri lankan

    • @zebasafwan
      @zebasafwan Před 11 měsíci

      @@TamilPokkisham you deserve many more such appreciation !

    • @kumarr563
      @kumarr563 Před 11 měsíci

      @@TamilPokkisham hv0/" Aal

  • @udaykumar-gd4zv
    @udaykumar-gd4zv Před 11 měsíci +3

    இல்லப்பா இது எனக்கு தேவை ரொம்ப உள்ளது மாதிரி இருக்கு..... Great Wikky.

  • @gurudev7506
    @gurudev7506 Před 11 měsíci +6

    மோடி அரசின் முயற்சி தான் இந்தியா வின் வளர்ச்சி..... திறமையானவர்களுக்கு சரியான துறை கொடுத்து இந்தியாவின் வளர்ச்சியை உறுதி செய்துள்ளார் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @SenthilKumar-lv9ys
    @SenthilKumar-lv9ys Před 11 měsíci

    மிகவும் எளிமையான மற்றும் சிறப்பான விளக்கம்.விக்கி.தொடர்ந்து பதிவிடுங்கள்.

  • @user-zu1xr1th2k
    @user-zu1xr1th2k Před 11 měsíci +2

    மிகவும் ஆழமாகப் படித்து சிறப்பாகசொல்கிறீர்கள்சகோ

  • @surya_anandha
    @surya_anandha Před 11 měsíci +8

    Much needed and interesting topic to discuss, great work brother….👍🏼

  • @kavinkumar7657
    @kavinkumar7657 Před 11 měsíci +3

    Bro ithu maari future la demand aaka pora objects pathi ithu maari playlist pannuga bro❤

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 Před 11 měsíci +1

    அண்ணா காணொளி ரொம்ப சூப்பர் அண்ணா பாகம் 2 இல் சிப் உருவாக்கத்தில் இந்தியாவின் நிலை பற்றி விளக்கமாக கூறுங்கள் அண்ணா❤❤❤

  • @nagarajansubramaniam338
    @nagarajansubramaniam338 Před 11 měsíci +1

    Excellent , informative . Waiting for your next episode on this

  • @vijayashanthi2689
    @vijayashanthi2689 Před 11 měsíci +1

    It's very good upload. Many new information for us. Learnt whom created what and how some company established. Thankyou. Please upload the next slot.

  • @MrStana20
    @MrStana20 Před 11 měsíci +1

    Interesting video- kindly incorporate ASML Netherlands and EUV technology and the pact signed between USA( country) and ASML (company).

  • @MuneesWaran-wr4xf
    @MuneesWaran-wr4xf Před 11 měsíci +2

    அருமையான பதிவு அடுத்த பதிவு நான் காத்து இருக்கிறேன்

  • @vidh2ya
    @vidh2ya Před 11 měsíci +1

    How can one person learn about so many topics in such great detail with a critical eye? Your hardworking behind every video is amazing 👏 all the best to Viki 😊

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 11 měsíci +1

      I value the insights and guidance you provide. The credit goes to our Tp troops. This post is for your view. czcams.com/video/Y7A5PhDbkOc/video.html

  • @sakthivel9973
    @sakthivel9973 Před 11 měsíci +1

    விக்கி எப்போதும் வெற்றியே உனக்கு
    வாழ்க வளமுடன்.

  • @user-mh2eg5bd8i
    @user-mh2eg5bd8i Před 11 měsíci +1

    சிப் தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களை தெரிந்து கொள்ள நான் ஆவலாக உள்ளேன்.ஆதலால் எல்லா பாகமும் வரவேண்டும்

  • @Guru-mm6rs
    @Guru-mm6rs Před 11 měsíci +1

    அருமையான பதிவு இன்னும் அதிக தகவல்கள் வேண்டும் *விக்கி*

  • @r.gunasekaranr.gunasekaran1122
    @r.gunasekaranr.gunasekaran1122 Před 11 měsíci +2

    விக்கி very intersting bro, semi conductor must important in the world. Happy & useful to me and ALL persons.❤👌👏🙏🇮🇳

    • @Tamilcassetteplayer
      @Tamilcassetteplayer Před 11 měsíci

      ❤❤❤❤✅✅✅📰📰📰📰📰📰📰👍🏼👍🏼👍🏼👍🏼

  • @p3v742
    @p3v742 Před 11 měsíci

    எனக்கு முன்பே தெரியுமெனினும் உமது விளக்கம் மேலும் தெளிவாக்கியது.
    நன்றி.. தொடர்க உமது தொடர்...

  • @whatasurprise9213
    @whatasurprise9213 Před 11 měsíci +1

    I truly appreciate the Tamil Pokkisam CZcams channel for consistently providing informative and insightful videos on world politics and the ongoing Ukraine-Russia war. Their dedication to delivering well-researched content in Tamil not only helps raise awareness among Tamil-speaking audiences but also plays a crucial role in fostering a better understanding of complex geopolitical issues. Thanks to Tamil Pokkisam, viewers have access to quality content that contributes to their knowledge and awareness about global affairs. Keep up the excellent work!

  • @prabhum7320
    @prabhum7320 Před 11 měsíci +2

    Very big information brother please continue 2,3,4,5,6👍, this our political dramas is get bored.

  • @karnas634
    @karnas634 Před 11 měsíci +1

    Vicky....u hv been following you from past few years.. major difference I see now from the past... Semmmma explanation.... Thella theliva irk presentation... Crystal clear... 🔥 Congratulations and all the best for future videos.. keep going.....!! 🔥 you are always awesome Vicky... I really want to meet you once.. I'm from Bangalore...

  • @antojoseph4746
    @antojoseph4746 Před 11 měsíci +3

    It’s really interesting Vicky and true too. Now our government is taking steps regarding the chip manufacturing. But we need more stable central government to achieve this at least in the near future (for 5 to 10 years) .
    We were not in a competitive position during 1990’s in the computer industry boom due to political uncertainties.

  • @kevinraj567
    @kevinraj567 Před 11 měsíci +1

    Most interesting content vikky tq very much

  • @shalini1270
    @shalini1270 Před 11 měsíci +4

    Educational content.. appreciate the way you explain every details!

  • @ragavan147
    @ragavan147 Před 11 měsíci +1

    இந்தப் பதிவின் தொடர்ச்சி முக்கியம். வேகமாக வரவேற்கிறோம்

  • @devisakthi1300
    @devisakthi1300 Před 11 měsíci

    It's very interesting topic vicky. Kindly update the remaining videos ASAP.

  • @kavinkumar7657
    @kavinkumar7657 Před 11 měsíci +6

    Hello vicky anna…vara vara onga videos ellam super ahh improve pandriga…keep goin on…❤

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 11 měsíci +1

      வணக்கம் கவின் குமார், தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.

  • @udayakumarchitral9709
    @udayakumarchitral9709 Před 11 měsíci +1

    It's an excellent topic & very relevant to todays world Vicky.. please continue to give more information on this... great job.. 👍

  • @tamizh6891
    @tamizh6891 Před 11 měsíci +2

    நெய்வேலி-யில் நடக்கும் பிரச்சினை பற்றி பேசுங்கள் bro

  • @rajmohan4547
    @rajmohan4547 Před 11 měsíci

    சிறப்பான, தெளிவான பதிவு ..
    நல்ல செய்திகளுக்கு
    நன்றி ..

  • @manikavasagamegambaram3420
    @manikavasagamegambaram3420 Před 11 měsíci

    நல்ல முயற்சி...வாழ்த்துகள்.

  • @valarpirai1879
    @valarpirai1879 Před 11 měsíci +2

    என்னைப் பொறுத்தவரை, எவ்வளவு வேண்டும் ஆனாலும் இது சம்பந்தமான எபிசோட் களை தமிழ் பொக்கிஷம் வெளியிடலாம்.

  • @sampathkumarc7485
    @sampathkumarc7485 Před 11 měsíci +1

    Knowledge is Power Any news improved Personal development Vicky sir thanks for your video

  • @appaduraiganesh1882
    @appaduraiganesh1882 Před 11 měsíci +1

    You are a source of technological knowledge for lay people. Very eager to watch this vedioes of yours.tks.

  • @sukumarsukumar8581
    @sukumarsukumar8581 Před 11 měsíci +6

    Vicky we welcome these type of topics. Keep going fast. Let's get educated in this subject.😊

    • @Tamilcassetteplayer
      @Tamilcassetteplayer Před 11 měsíci

      ℹ️ℹ️✅✅✅❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @rajn8453
    @rajn8453 Před 11 měsíci +1

    Very informative topic for today's generation and future too Vicky.

  • @amanullahmohamedriazdheen6268
    @amanullahmohamedriazdheen6268 Před 11 měsíci +1

    It's a very important play list.
    Vicky bro your list are not for entertainment, its a history.

  • @karthibankarthiban9610
    @karthibankarthiban9610 Před 11 měsíci

    மிக அருமை🌹

  • @nithiyagajendran1672
    @nithiyagajendran1672 Před 11 měsíci +4

    Gurunatha first comment first view first like ❤❤🎉

  • @saravananzoya58
    @saravananzoya58 Před 11 měsíci

    மிகவும் சிறந்த பதிவு... நன்றி

  • @vijayakumar7257
    @vijayakumar7257 Před 11 měsíci +2

    Very super topic pls explain more parts

  • @sampathkumar_vns
    @sampathkumar_vns Před 11 měsíci +1

    அருமையான பதிவு நன்றி ❤

  • @Simbrah345
    @Simbrah345 Před 11 měsíci

    Super it is required. New ideas to be implemented.

  • @Praveenraja96
    @Praveenraja96 Před 11 měsíci

    Next part seekiram podunga bro great info👍

  • @sundaresankundotil7808
    @sundaresankundotil7808 Před 11 měsíci +3

    Thank you for your simple and informative talk..

  • @mikediah6883
    @mikediah6883 Před 11 měsíci

    Supper vikki ippa padikkira pasankalunku sariyana pathivu❤❤❤❤

  • @MR__black_81
    @MR__black_81 Před 11 měsíci +1

    Intrest ta thaan irukku bro ❤

  • @ramaraghavan2309
    @ramaraghavan2309 Před 11 měsíci +1

    Every topic you choose to share your knowledge with us completely different always. TP rocks 👏👏👏👍👍👍

  • @Saravanabava-t3k
    @Saravanabava-t3k Před 11 měsíci +1

    நான் சிறிய வயதில் எதிர் பார்த்த ஒன்று ஆவலுடன் உள்ளேன்

  • @muralitk
    @muralitk Před 11 měsíci

    Good topic bro. Thanks for the start. You are always ahead of time.

  • @thamizh6461
    @thamizh6461 Před 11 měsíci

    Arumaiyana pathivu 👌😊

  • @babunila2028
    @babunila2028 Před 11 měsíci

    More interesting nd awaiting for the next

  • @kannanr7745
    @kannanr7745 Před 11 měsíci

    Excellent Vicky... This is good job and hardwork... This video very much useful for this generation person's..

  • @vikramansubramanian2275
    @vikramansubramanian2275 Před 11 měsíci

    Super, congratulations, waiting for second episode.

  • @saravananrajisubramani3601
    @saravananrajisubramani3601 Před 11 měsíci

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் விக்கி

  • @nagarajr7809
    @nagarajr7809 Před 11 měsíci

    அருமையான பதிவு. தொடருங்கள் சார்.

  • @KRISHNAMOORTHY-ss4ex
    @KRISHNAMOORTHY-ss4ex Před 11 měsíci

    மிக அருமை

  • @MohanMohan-yd8cs
    @MohanMohan-yd8cs Před 11 měsíci

    Best wishes for presenting this topic and very knowledgeable.Tks

  • @malaivedanthavamanimdu57
    @malaivedanthavamanimdu57 Před 11 měsíci +2

    சார் தொடர்ந்துசொல்லுங்கள் அறிவுபூர்வமான வலைதலசெய்திதொடர்பில்தாங்கள் சிறப்பாக தேசபக்தியோடி பணிசெய்கிறீர்கள் ஏமாற்றுஅரசியல் அழிவுக்கு வரும் நேர்மை செல்லும் அப்போதுஉங்களை போன்றோர்தான் மக்களிடம்புகழ் பெறுவர் மதுரைபழங்குடி

  • @gbbalabalaji
    @gbbalabalaji Před 11 měsíci

    அருமையான பதிவு

  • @sankara555
    @sankara555 Před 11 měsíci

    மிக அருமையான பதிவு நம் முடைய அடுத்த தலை முறைக்கு மிகவும் அவசியமான பதிவு

  • @shwmslk7429
    @shwmslk7429 Před 11 měsíci

    Superb Useful Information

  • @ARUNJOTHY
    @ARUNJOTHY Před 11 měsíci

    Salute சகோதரா அருமை சிறப்பு வாழ்த்துக்கள் அடுத்த பதிவு 🎉.

  • @jasondaane4763
    @jasondaane4763 Před 11 měsíci

    மிக அருமையான பதிவு தோழரே அடுத்த பதிவுக்கு காத்துகொண்டு இருக்கிறேன்

  • @sbgraphics8490
    @sbgraphics8490 Před 11 měsíci +1

    உங்கள் உழைப்புக்கு பாராட்டுக்கள்! பாகம் இரண்டுக்கு காத்திருக்கிறேன்

  • @durga3282
    @durga3282 Před 11 měsíci

    All the contents you are posting are very informative anna. Please keep doing this. 🎉