I Am From 2030 | 2030-க்கு தயாராவது எப்படி | 2030 Predictions | Tamil | Pokkisham | Vicky

Sdílet
Vložit
  • čas přidán 12. 06. 2023
  • "Update: Subtitle Added"
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Komentáře • 654

  • @violetsky-24
    @violetsky-24 Před rokem +60

    கொஞ்சம் பின்தங்கியே இருப்போம், நமது பிள்ளைகள் இயற்கை சார்ந்த வாழ்க்கை வாழ வேண்டும்😊

  • @anbarasianbarasi7920
    @anbarasianbarasi7920 Před rokem +28

    இயற்கை தான் விக்கி வெற்றி பெறும் இது இறைவனுடைய சக்தி. செயற்கை சிலகாலம் தான் விக்கி. இறைமையின் பிரபஞ்ச சக்தியை மனிதனால் அழிக்க முடியாது. ஆர்டீபிசயல் உலகம் தொட்டுக்க சட்னி மாதிரிதான். ஓம் தத் சத் குருவே நமக

    • @athimulambalaji4803
      @athimulambalaji4803 Před 10 měsíci

      இயற்க்கையை அறிந்தும் தத் சத் குரு எங்கிருந்து வந்தது ?
      இயறக்கையை தாண்டி எந்த குருவிம் இல்லை

  • @kannansivasakthivel4173
    @kannansivasakthivel4173 Před rokem +43

    ஆக மொத்தம் ஒரு மிகப்பெரிய நன்மையும் தீமையும் காத்திருக்கிறது
    நம் வாழ்வை உருவாக்கவும் அழிக்கவும்
    ரொம்ப நன்றி விக்னேஷ் அண்ணா இந்த விழிப்புணர்வு காணொளிக்கு

  • @naganaga2305
    @naganaga2305 Před rokem +29

    இல்லுமினாட்டிகள் செயல் திட்டம் மிக சிறப்பாக பதிவு செய்தீர்கள் கார்ப்பரேட் ஆட்டம் வேகமாகுது இது முட்டு சந்தில் போயி முட்டு போகுது வாழ்த்துக்கள் விக்கி

    • @VasiSiddhi
      @VasiSiddhi Před rokem +2

      தன்னை அறிய வாசியோகம் கற்றுக்கொள்ளுங்கள் சுவாசம் தான் கடவுள் முக்தி அடைய வாழ்த்துக்கள் ஆத்மவணக்கம்

    • @prabu7965
      @prabu7965 Před rokem

      😂😂😂😂

    • @VasiSiddhi
      @VasiSiddhi Před rokem

      @@prabu7965😇

  • @stephensebastin6162
    @stephensebastin6162 Před rokem +10

    அனைத்தும் உண்மை நீங்கள் சொன்னது அனைத்தும் இப்போதே ஆரம்பித்து நடந்து கொண்டிருக்கிறது அதை மனதில் ஏற்றுக்கொள்ள தான் அனைவருக்கும் கஷ்டமாக இருக்கிறது நண்பரே ...

  • @Ganesh-khalid-
    @Ganesh-khalid- Před rokem +29

    👁இந்த இலுமினாட்டி பசங்க அவங்க திட்டங்களை open ன சொல்ல ஆரமிச்சுடனுங்க 👁

    • @kakamurali1645
      @kakamurali1645 Před rokem +3

      Yes 100 & bro illuminati 💰

    • @RameshKumar-gx9bp
      @RameshKumar-gx9bp Před rokem

      Yes.this type of people too.

    • @PersieFD
      @PersieFD Před rokem +1

      அந்தி கிறிஸ்து ஆட்சிக்கு தயாராகுது. தஜ்ஜால் 😢😢

    • @Ganesh-khalid-
      @Ganesh-khalid- Před rokem

      @@PersieFD மஹா தி வரவை எதிர் நோக்கி காத்திருங்கள்...

  • @rethinamrethina2654
    @rethinamrethina2654 Před rokem +9

    என்னப்பு...பத்தாவது பரிச்சைக்கு தயாராவது எப்படிங்கற மாதிரி ...திகிலூட்டிறீங்க...திக்திக் ..என பயமுருத்திரீங்க.....🎉🎉🎉❤❤❤

  • @kala4284
    @kala4284 Před rokem +4

    பிரபஞ்சம் நம்மை காப்பாற்றும் விக்கி

  • @lifefram2396
    @lifefram2396 Před rokem +53

    இதை ஏற்க மனம் வராத 90s kid 😑

  • @johnjp2010
    @johnjp2010 Před rokem +1

    இப்போது மொபைல் போனில் கேம் விளையாடும் சிறுவர்கள் கைகளில் உண்மையான ஆபத்தான சாதனங்கள் வரப்போகிறது
    அதற்கான பயிற்சி நடந்து கொண்டுதான் இருக்கிறது

  • @senthilkumarsp9270
    @senthilkumarsp9270 Před rokem +3

    இந்த மாதிரி தகவல்கள் பரிமாற ஒரு தனி சேனல் ஆரம்பித்தாள் எல்லாரும் இதை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ள முடியும் எல்லாருக்கும் பயனுள்ளதாக இருக்கும் நண்பா

  • @anbarasanilamurugu796
    @anbarasanilamurugu796 Před rokem +2

    Ithu ellamae thaeva illatha thu, Preach many to plant more trees and try to live with cats,dogs, and cattles and better to do farming and having healthy lifestyle. Only that can leave a better earth to next upcoming generation

  • @user-ck5oi5ui8h
    @user-ck5oi5ui8h Před rokem +2

    அன்பு தம்பி, மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் மற்றும் எல்லா தரப்பினருக்கும் விஞ்ஞானம் மற்றும் இதர நல்ல விஷயங்களை கூறி வருகிறீர்கள். வாழ்த்துக்கள். மனிதன் நல் ஒழுக்கதுடன் நல்ல சிந்தனையுடன் இருந்தால் மட்டுமே உலகம் உய்யும். தங்களின் பதிவுகளுக்கிடையே நல்ல நீதிகளை பண்புகளை புகுத்தினால் நன்றாக இருக்கும் என்பது எனது எண்ணம். தங்களின் சமுதாய பணி சிறக்க எனது வாழ்த்துக்கள்.

  • @vijavija8988
    @vijavija8988 Před rokem +5

    அருமையான பதிவு விக்கி 🌹 அருமை வாழ்த்துக்கள்

  • @senthilnathanviswanathan4924

    உங்களுடைய ஆராய்ந்து பார்க்கும் திறன், கூர்ந்து நோக்கும் கணிப்பு, பேச்சில் சொல்வன்மை, கருத்தில் ஆழம் அனைத்தும் பிரம்மாதம்....ஒரு வேளை நீங்கள் கணித்தபடி நடந்தால், பல கற்பனைக்கு எட்டாத அற்புதங்களை சமுதாயம் சம்பாத்திதாலும், எந்தெந்த அற்புதமானவற்றை இழக்கபோன்கின்றதோ என்பதையும் சுட்டிக் காட்டியுளீர்கள்...அற்புதம்....வாழ்த்துக்கள்....

  • @anneclara5677
    @anneclara5677 Před rokem +8

    Super explanation. Amazing but a bit scary to imagine the future. Well done brother Vicky. Im learning a lot from watching your videos

  • @vijikandhasamy4187
    @vijikandhasamy4187 Před rokem +5

    மொத்தத்தில் உலகம் செயற்கையால் நிறைந்து இருக்கும்.இயற்கை என்றால் என்ன என்று வரும் சந்ததியினர் கேட்பர் .

  • @Thesingraja-hs4tr
    @Thesingraja-hs4tr Před rokem +3

    மொத்ததுல உலகமே அழியப் போகிறது

  • @archanasarika5596
    @archanasarika5596 Před rokem +4

    Comali movie message " மக்களிடம் emotions மட்டும் மாறவே இல்லை " 😢 அதுவும் இனி முடிய போது BY, (AI)

  • @malarpathmanathan6195

    வாழ்த்துக்கள் விக்கி அருமைத் தேடல்கள் காட்டில் வேட்டையாடியவர்கள் நாட்டைவேட்டையாடுகிறார்கள் ஜந்தறவு ஜீவன் கொஞ்சம் பயமில்லாது காட்டில் விழவாழுகிறது ஆறறிவு மனிதர்கள் ஆறறிவைபிடித்து விழுங்கும் தொழில்நுட்பங்கள் அது அணுவைப் பிரித்து பார்த்தவரேநீங்கள் அணுவைப் இருக்கவேண்டாம் ஆபத்து உண்டாகும் என்றார் இன்று அணுவாயுத உலகம் பாருங்கள் இப்படியே இந்த உலகம் அறிவியல் புரிகின்றோம்என்றுஅழிவுகளைத்தேடிக்கொண்டனர் என்ன? செய்யமுடியும் ? பிறந்தவர்கள் மண்ணில் சாக வேண்டிய நிலைதானே அதை அனுபவிக்கும் காலமும் இது நன்றி விக்கிநிறைந்த வாழ்த்துக்கள் ❤

  • @sureshr2501
    @sureshr2501 Před rokem +1

    Awaiting for more tech news!!! Great work Bro . I watch you channels regularly .

  • @remo9195
    @remo9195 Před rokem +9

    மொத்தத்துல AI நம்ம வேலைய காலி பண்ணி பிச்சை எடுக்க விட போகுது

  • @s.rangasundaram1192
    @s.rangasundaram1192 Před rokem +67

    Vicky, I would say that, that 1% of the people introduced corona to the world and ensured that even my grandparents from village get to know about Internet, gpay, smartphone etc. Infact kids are the game changer for 2030 life style so covid lockdown ensured that kids are trained for 2030. So I don't have doubt that this will happen. But one thing is sure that we are going to be like a animals soon.

    • @boop12378901237890
      @boop12378901237890 Před rokem +3

      We are entering the digital matrix brother.. soon we would buy investments in the digital world.. whoever has more assets in the digital world will claim to have more value than in the real world.. the digital world will only have imagination as barrier

    • @manjunath8777
      @manjunath8777 Před rokem +3

      Every thing has its own pros and cons.... Before u criticize imagine how the world was before 50 60 years back.... Humans were treated much worst in terms of slavery.... So don't worry much.... Just be part of the change....

    • @NeerajSubramani
      @NeerajSubramani Před rokem +4

      We are human brother, we are adaptive, so we will keep updating ourselves and we will be in the flow, nothing is going to happen in just a fraction of sec, great things take time so let wait, watch and aquire,
      Peace out.

    • @karthikkarthikeyan4053
      @karthikkarthikeyan4053 Před rokem

      விக்கி ஒரு விலைப்போன புரோக்கர் நாயாக மாறி விட்டான் 😡😡😡

    • @siyamaladevi1991
      @siyamaladevi1991 Před rokem

      💯

  • @maheshprabha8491
    @maheshprabha8491 Před rokem +16

    மாற்றம் ஒன்றே மாறாதது அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏🙏🕊️

  • @natarajanvenkatapa7236
    @natarajanvenkatapa7236 Před rokem +9

    Super content - விக்கியின் சேவை மிகவும் முக்கியமானது

  • @rammohanm4635
    @rammohanm4635 Před 7 měsíci

    Excellent from USA. Prof. Rammohun. When. I came to USA in1974. For. Advance. Fellowship. Advance. Training there was. No. Computer. Eye. Keep. It. Up. Prof. Rammohun, Thaanks

  • @vinayakatools647
    @vinayakatools647 Před rokem +3

    Bus amena super super

  • @s.pasupathy944
    @s.pasupathy944 Před rokem +1

    Dear Vicky this video will give detailed outline to us.Changes are happening . we should learn and utilize four our enhancements. Excellent presentation

  • @rajahsc
    @rajahsc Před rokem +3

    அருமையான பதிவு. நன்றி சகோதரா 🙏

  • @user-sb5kr9jm3u
    @user-sb5kr9jm3u Před rokem +8

    சில விஷயங்கள் நமக்கு பிடித்திருக்கிறதா பிடிக்கவில்லையோ அது கூட தான் பயணித்தாக வேண்டும்

  • @nambiyar1
    @nambiyar1 Před rokem +10

    Vicky Bro,
    All your videos are very informative. Please put English subtitles to get more views and let whole World to see your excellent skillsfull videos.

  • @Rameshmsc00
    @Rameshmsc00 Před rokem +3

    Super bro.... Fully very useful information..,

  • @VasiSiddhi
    @VasiSiddhi Před rokem +1

    தன்னை அறிய வாசியோகம் கற்றுக்கொள்ளுங்கள் சுவாசம் தான் கடவுள் முக்தி அடைய வாழ்த்துக்கள் ஆத்மவணக்கம்

  • @anandhisrijith5599
    @anandhisrijith5599 Před rokem +1

    Superb information vicky 💫

  • @arockiadass4325
    @arockiadass4325 Před rokem +1

    நீங்கள் கூறும் நிகழ்வு ஆனது 3ம் உலகப்போருக்கு பின் நடக்கும். 3ம் உலகப் போரானது 2032ஆம் ஆண்டு ஆரம்பம் ஆகும். அதற்கு முன் 2030ல் உலக வங்கிகள் திவாலாகி விடும்.

  • @sivalingam6729
    @sivalingam6729 Před rokem +25

    கேட்பதற்கு நன்றாக, ஆச்சரியமாக, பயமாக இருந்தாலும் உலகம் சிறிது சிறிதாக அழிந்தாலும் புது தொழில் நுட்பத்தையும் தவிர்க்க முடியாது.

    • @NatarajK-zg1fu
      @NatarajK-zg1fu Před rokem

      இவை உமக்குத்தான் தோழர் புதிய தொழில் நூட்பம்..
      இவை ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எம் முன்னோர் பயன்படுத்தி மனித குலம் தழைக்க இவை உதவாது என்று அன்று தூக்கி எறிந்த குப்பைகள் இவை.
      இதை அறியாத உம்மை போன்றோர் மடமையை என்னென்று கூற

  • @suthakarsuthakar4228
    @suthakarsuthakar4228 Před rokem +1

    மனிதனோட மனிதனுக்கு வாழ்வது கடினம் bro

  • @eliyaraja5876
    @eliyaraja5876 Před rokem +4

    சிறப்பு.இந்தளவுக்கு தெளிவான பதிவுகள் உங்களிடம் மட்டுமே காணமுடிகிறது.இன்றய தலைமுறை உங்களின் பதிவுகளை தொடர்ந்து கவனித்து வந்தாளே அதிகமான விடயங்களை கற்றுக்கொள்ள முடியும்.அருமை வாழ்த்துகள் சகோதரா

  • @user-qu4xw9rh1m
    @user-qu4xw9rh1m Před rokem +9

    Content Supper vicky... 99% people will kill that 1% will be results😢

  • @balajiprasad4753
    @balajiprasad4753 Před rokem

    Best videos Vicky Bro. This is next level . GREAT.
    God bless you

  • @user-zb2nk5rp1j
    @user-zb2nk5rp1j Před rokem

    Vicky... Amazing explanation... superb information...

  • @vasanthaan3191
    @vasanthaan3191 Před rokem +1

    Excellent Explanation Vicky

  • @beminasubashini1314
    @beminasubashini1314 Před rokem +20

    Your videos and your way of narrative simply awesome 💯.... Jesus bless you brother

    • @redtiger8052
      @redtiger8052 Před rokem

      அரசியல் சதுரங்கம் பார்க்கவும், சூப்பர் 👌

    • @rbn786
      @rbn786 Před rokem

      don't fking impose your religion.

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Před rokem +1

    நிறைய தகவல்கள் சிறந்ததாக இருந்தது. 👌

  • @moorthy6450
    @moorthy6450 Před rokem +3

    Super information Anna 🎉

  • @devarajramasamy8350
    @devarajramasamy8350 Před rokem +2

    Vicky bro கீழ்பவானி இல் கான்கிரீட் தளம் அமைப்பதை எதிர்த்து விவசாயிகள் உண்ணாவிரதம் இருப்பதை பற்றி கொஞ்சம் பேசுங்கள் ப்ரோ

  • @rameshiyer781
    @rameshiyer781 Před rokem +1

    Super Super knowledge gaining speech vicky ❤

  • @ThaaiTamilStories
    @ThaaiTamilStories Před rokem

    நீங்கள் கூறிய அனைத்தும் முற்றிலும் உண்மை. இந்த வீடியோ எங்க வாடிக்கையாளர்களுக்கு பல புரிதல் களை ஏற்படுத்துகிறது. நான் 3 வருடங்களாக பார்த்து பயன்னடைந்து வருகிறேன். ஆம் கூடிய விரைவில் கூறியதையும் விட அதிகமாக பல துறைகள் மாற போகிறது. ஒரு புதிய மற்றும் மிகப்பெரிய நிறுவனம் மெட்டாவர்ஸ் ல் மறைமுகமாக வளர்ந்து வருகிறது. 13 மாதங்கள் இந்தியாவில் பல தாக்கங்கள் ஏற்படும். காத்திருங்கள் நன்றி. TSV

  • @viswanathanp5782
    @viswanathanp5782 Před rokem +10

    உலக அழிவிற்கு விதை விதைத்து விட்டது உலகம்.

  • @rbn786
    @rbn786 Před rokem +1

    5:03 smooth 😂

  • @yogectc
    @yogectc Před rokem

    Hi Vicky this video presentation looks very premium and colourfull 😊

  • @josephsuresh7077
    @josephsuresh7077 Před rokem

    Well explained brother. Keep rocking

  • @mystery7427
    @mystery7427 Před rokem +7

    தற்போது apple நிறுவனத்தினால் வெளிவிடப்பட்ட Vr technology ஏற்கனவே வேறு நிறுவனத்தினால் வெளிவிடப்பட்டது விட்டது
    நீங்கள் சொன்ன விடயத்தில் சிறு தவறு திருத்திக் கொள்ளவும்
    Love you bro ❤❤❤

  • @haripriya3234
    @haripriya3234 Před rokem

    1. Trace your family tree, find out your family business and try to revive. Here forget your present religious inclination.
    2.Or start skill based / agri based business and train your upcoming generarion to continue as a family business.
    3. Try to have even small piece of land.
    4. Deal the fear, invest your time in any skill learning, not on serials and movies and petty politics.
    5. Have an attitude of What I can learn, instead of What I can Show. This changes the whole game of consumerism.
    6. RELAX. We are at right time at right place doing right thing. BELIEVE this.

  • @georgesoundarakumar909

    Needed information.. Thanks brother

  • @akakash7511
    @akakash7511 Před rokem +1

    Bro super
    India araseyal amipu
    Sare ella nu thonu tha
    Atha epa de matha num
    En pa thai video poduga
    (really panuga) (na romba ethiparpakura)

  • @dhamo5683
    @dhamo5683 Před rokem +4

    Bro Quantum Computer pathi Video Podunga

  • @soundrapandi5201
    @soundrapandi5201 Před rokem +1

    உங்கள் எதிர்காலத்தைப் பற்றி அறிந்துகொள்ள இணையதள போராளிகள் முகநூல் பக்கத்தைப் பார்க்கவும்

  • @chellamuthu.p5866
    @chellamuthu.p5866 Před rokem +7

    Super bro ❤❤❤

  • @indirajith2378
    @indirajith2378 Před rokem +1

    Ok, Iranthavarai, uirundakkalama viky

  • @yuvarajbaskar5625
    @yuvarajbaskar5625 Před rokem

    Nice video and very useful information..👌👌👌👌👌👌

  • @kakamurali1645
    @kakamurali1645 Před rokem +1

    Nice brother ❤️ விக்கி

  • @tamizharasan8069
    @tamizharasan8069 Před rokem +4

    மனிதனின் sentiment எங்கே போகும்?

  • @kajenthiran4276
    @kajenthiran4276 Před rokem +2

    Valtukal valga valamudan ❤❤❤🎉🎉

  • @vijaykumar-vw7nh
    @vijaykumar-vw7nh Před rokem

    Good job bro.... you always standot from other CZcamsrs! How about this CZcams videos industry in 2030?

  • @koodalnagarfishmarket448

    அருமையான வரலாற்று பதிவுகள்

  • @sudhakaradhi6115
    @sudhakaradhi6115 Před rokem +3

    You contents are on fire 🔥

  • @srineemcare6581
    @srineemcare6581 Před 11 měsíci

    Super bro, very useful information

  • @MaheshS-jd6uy
    @MaheshS-jd6uy Před rokem +1

    "KALKI" Avadharam vara vendiye tharanum ah ini vara pogum nattkal nagarndhutu irukum pola iruke bro""""""

  • @vasanthimmanuvel4256
    @vasanthimmanuvel4256 Před rokem +1

    எல்லாமே சரி நாம் உன்னும் உணவு மாற்ற முடியாத ஒன்று இதற்கு ஏதாவதும் ஆராய்ச்சியில் செய்து உள்ளார்களா முடிந்தால் அதை பகிரவும்

  • @amaladosss
    @amaladosss Před rokem

    Arumaiyana Pathivu Bro

  • @AbhishekAbhishek-td5vd
    @AbhishekAbhishek-td5vd Před rokem +3

    Video super bro ❤

  • @babu9045
    @babu9045 Před rokem

    Sema interesting. Very eager.

  • @kalaiyarasigurusamy6714
    @kalaiyarasigurusamy6714 Před rokem +3

    Very informative 👍🏽

  • @panaiolai_official
    @panaiolai_official Před rokem +17

    கற்காலத்தில் தொடங்கிய மனிதனின் இந்த பெரும் பயணம் தற்போது செயற்கை நுண்ணறிவு காலமாக வளர்ச்சிப் பெற்று வருகிறது. எனவே எந்திரக் காலத்திற்கு காலெடுத்து வைக்க தயாராக வேண்டியது மட்டும் தான் நம் வேலை மற்றபடி எல்லாமே அவன் கையில்....!!! 😘
    நன்மை தீமை அனைத்திலும் உண்டு... !!! தேர்ந்தெடுப்பு நம் கையில் தான்...!!!! 😍

    • @elango.velango.v
      @elango.velango.v Před rokem +1

      அவன் கையில் என்று சொன்னீர்களே அது அதிகாரவர்க்கம் தொழிலதிபர்கள் வர்க்கமா? அல்லது அறிவியலில் நிரூபிக்கப்படாத யாரும் உண்மையில் பார்க்காத, கடவுள் என சொல்லும் இதை மனநல மருத்துவர்கள் கூறும் மனப்பிறழ்வு அல்லது ஒருவகை மனக்கோளாறு ஏன சொல்லும், எல்லாம் கடவுள் என சொல்லும் அல்லது அறிவியல் எல்லாம் பொய் என சொல்லும் சூடோ சைன்ஸா?

  • @maharaja2675
    @maharaja2675 Před rokem

    இயற்கை சார்ந்து வாழ இனியேனும் கற்றுக்கொள்ளுங்கள், செயற்கையாக உள்ள அனைத்துமே ஓர்நாள் முழுவதும் செயலிழந்து போகும் !!!

  • @thiruvenkat6885
    @thiruvenkat6885 Před rokem +3

    அருமையான, அவசியமான பதிவு 👍👏💐
    நன்றி விக்கி 🙏🙏🙏

  • @Raayanmahadev
    @Raayanmahadev Před 5 měsíci

    Very Happy Annachi... Your videos!

  • @goldenrules256
    @goldenrules256 Před rokem

    அருமையான பதிவு விக்கி

  • @Raayanmahadev
    @Raayanmahadev Před rokem +1

    Thank you Sir ❤️💐💐💐💐💐💐👍🏻...

  • @nammbikkaiyinveedu6770

    Thank you Viky your are a "Wikepedia in Tamil World "

  • @sivalingarajapalanisamy7181

    Super information on future🎉🎉🎉🎉

  • @senthilselva5831
    @senthilselva5831 Před rokem

    super bro seriyanna timela alert pandramariyaana video.

  • @kannanjj22
    @kannanjj22 Před rokem +11

    So in short summary, we can assume human society will be completely monitored and controlled by some corporate organisation.

  • @MuneesWaran-wr4xf
    @MuneesWaran-wr4xf Před rokem

    அருமையான பதிவு🎉

  • @KARTHIKAISELVANLAJAPATHY

    அருமை விக்கி 🎉

  • @jaganraj7616
    @jaganraj7616 Před rokem +2

    Speak about kali yugam

  • @rajappanjesuthas2856
    @rajappanjesuthas2856 Před rokem

    அருமை ....

  • @hariooty129
    @hariooty129 Před rokem +3

    Super anna👌 👏🙏❤

  • @Mathematics0227
    @Mathematics0227 Před rokem

    Very informative

  • @senthilkumaririssappane18

    Nice updates viki

  • @Manoj-sy9ky
    @Manoj-sy9ky Před rokem +3

    Future la transport and Vehicles ku enna use pannuvainga

  • @rajusenrayan5837
    @rajusenrayan5837 Před rokem +2

    Wow ! World is changing

  • @kkpvijayk
    @kkpvijayk Před rokem

    Good information 👍

  • @sivakumaar1969
    @sivakumaar1969 Před rokem

    வணக்கம் நன்றி 🌹💐🌹

  • @satishnaidu0057
    @satishnaidu0057 Před rokem +4

    Many things are not at all possible, only few may change

  • @krissshr1723
    @krissshr1723 Před rokem

    யப்பா விக்கி , என் தலையே சுத்துது. இப்ப இருக்க டெக்னாலஜியே முடியல, நீ சொல்றத பார்த்தா 2033ல நான் இருப்பேனான்ற சந்தேகம்.இதெல்லாம் பார்கனுமா பார்பேனா ஐய்யோ சாமி 😇😇😇😇😇😇😍😍

    • @prabu7965
      @prabu7965 Před rokem

      😂😂😂😂😂😂😂

  • @remiltonnisha
    @remiltonnisha Před rokem

    Very brilliant innum eathirbarkiraen

  • @sivagurunathanjayaraman2774

    Good info..

  • @SelvamSelvam-kd4bw
    @SelvamSelvam-kd4bw Před rokem +1

    Futures farming land rompa important ..yarum farming land sales pannathinga romba improtant..land..