Japan Recession | 2024 Layoff | 2024 கொடூரம் ஆரம்பம் | இந்தியா தப்பிக்குமா | வீழ்ந்த UK | Tamil | TP

Sdílet
Vložit
  • čas přidán 15. 02. 2024
  • Personal WhatsApp Chat Channel: whatsapp.com/channel/0029Va9f...
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Komentáře • 512

  • @devarajan1185
    @devarajan1185 Před 5 měsíci +230

    எங்கள் நெசவுத் தொழில் அழிந்து கொண்டே வருகிறது அதைப் பற்றி யாருமே பேசவே மாட்றாங்க😢😢

    • @Soman.m
      @Soman.m Před 5 měsíci +9

      Midern dress..சொரியான் சொல்லி கொடுதது...
      பாக்கிஸ்தான் பங்கலாதேஸ் துனி

    • @jaganathans9502
      @jaganathans9502 Před 5 měsíci +1

      Hi bro

    • @chitrakannan3210
      @chitrakannan3210 Před 5 měsíci

      Appadi patha ellarukum kaastam thaan bro
      Vivasayam seriya illa vivasayi enga povan
      Trippur erode la spinning mill seriya oodala avan enga poovan
      Chinna chinna malika kada ku opposite aa jiomart dmart nu supermarket vanthuruchu avan enga poova
      Auto ku pathila ola uber nu vanthuruchu avan enga poovan

    • @venkatrajan3949
      @venkatrajan3949 Před 5 měsíci +6

      உண்மை மிகவும் மோசமான நிலையில் உள்ளது

    • @sridharsri4981
      @sridharsri4981 Před 5 měsíci +21

      திராவிடம் ஆட்சி செய்தால் நீயே அழிந்து போவாய்😂😂😂

  • @ponnudurai5990
    @ponnudurai5990 Před 5 měsíci +59

    ஏதாவது முயற்சி செய்து கொண்டே இருப்பது நல்லது எப்போது வேண்டுமானாலும் என்னாலும் நடக்கலாம்.இந்தியா விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.இந்த தேசம் வளர்வதற்கு சந்தோஷபடுபவர்களை விட இந்த தேசம் எப்போதும் வீழும் என்று காத்திருப்போர் அதிகம் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது

    • @devar-bf2ke
      @devar-bf2ke Před 5 měsíci

      உள் நாட்டு துரோகிங்க இந்தியாவில் நிறைய இருக்காங்க,நாட்டில் குழப்பத்தை உண்டாக்கனும்,முன்னேற்றத்தை தடுக்கனும் இந்த துரோகிங்களின் கனவு,இந்த விவசாயி போராட்டமும் இந்த துரோகிங்களின் ஆதரவில் தான் நடக்கிறது,,

    • @SivaSiva-yz3fe
      @SivaSiva-yz3fe Před 5 měsíci

      True🥺

    • @sivalingam6729
      @sivalingam6729 Před 5 měsíci

      ❤️💪

  • @TimePass-kh8xu
    @TimePass-kh8xu Před 5 měsíci +10

    கொரோனா காலத்தில் பல நிறுவனம் வேலை விட்டு தூக்கியதன் எதிரொலி இந்தியாவில் பலர் சுய தொழில் (அ )சொந்தமாக தொழில் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்

  • @n.naveen3822
    @n.naveen3822 Před 5 měsíci +45

    சகோ மேற்கு வங்காளம் மாநிலத்தில் நடக்கும் விசயத்தை வைத்து ஒரு வீடியோ போடு சகோ....

    • @veeruveeru2205
      @veeruveeru2205 Před 5 měsíci

      Vikki mekrkki vangkalam pathi oru video podu

    • @srisivasakthienterprises9956
      @srisivasakthienterprises9956 Před 5 měsíci +2

      We want westbengal latest news

    • @moorthis7832
      @moorthis7832 Před 5 měsíci

      Awaiting

    • @CL-bh5vt
      @CL-bh5vt Před 5 měsíci

      மேற்கு வங்காளத்தில் என்ன நடக்கின்றது தயவுசெய்து சொல்லுங்கள்😮

  • @MURGEM3647
    @MURGEM3647 Před 5 měsíci +33

    Salute to Vicky..we are seriously blessed to have you in our life time because you're the only person teaching us everyday about geopolitical news and creating huge awareness among Tamil youngsters surely we will communicate the same to our neighbours and friends and will create awareness..keep inspiring us vicky

  • @ganeshvasudev2174
    @ganeshvasudev2174 Před 5 měsíci +7

    அருமையான விளக்கம்..

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 Před 5 měsíci +55

    India விழிப்புடன் இருக்க வேண்டும் 👍🇮🇳🇮🇳🇮🇳

    • @Soman.m
      @Soman.m Před 5 měsíci

      அதற்கு தானே விவசாய போராட்டம்..நாடு நாசமா போக.
      அவண்கள் 12 கோரிக்கையை பாருங்க..போராடத்தின் உள்நோக்கம் விளங்கும்

    • @CL-bh5vt
      @CL-bh5vt Před 5 měsíci +1

      காங்கிரசுக்கு வாக்களித்தால் இந்தியா விழித்துக் கொள்ளும்😂

    • @gallapetti
      @gallapetti Před 5 měsíci +2

      Naadu naasama pogum da konjam puthisaaliya yosi

    • @CL-bh5vt
      @CL-bh5vt Před 5 měsíci +1

      @@gallapetti நாடு நாசமா போனால் என்ன தின்னவும் குடிக்கவும் தந்தாள் சரி

    • @kingwallhallah6014
      @kingwallhallah6014 Před 5 měsíci

      இந்தியாவுக்கு பிரச்சனையே வராது என்று சொல்ல முடியாது. பக்கத்தில் பாகிஸ்தானுக்கு இப்பொழுது என்ன நிலைமையோ அதே நிலை இந்தியாவுக்கும் வரும்

  • @vijays9498
    @vijays9498 Před 5 měsíci +22

    சார் ELECTORAL BONDS பத்தி ஒரு வீடியோ போடுங்க. ஊழல் நிறைய நடந்திருக்கு னு சொல்றாங்க.

    • @kanniyantamilan2860
      @kanniyantamilan2860 Před 5 měsíci

      அதைபற்றி பேசமாட்டார்..ஏன் என்றால் இவன் பாசக சொம்பு....

    • @desinguraja2373
      @desinguraja2373 Před 5 měsíci

      வாய்ப்பில்லை

    • @vijays9498
      @vijays9498 Před 5 měsíci

      @@desinguraja2373 என்ன வாய்ப்பில்லை சார். வீடியோ எல்லாம் அவர் போட்டுவிட்டார்.

  • @veenaumesh9390
    @veenaumesh9390 Před 5 měsíci +5

    U ARE FAR FAR BETTER THAN OTHER CHANNEL..UR TOPIC OF DISCUSSION IS VERY UNIQUE AND IMPORTANT.
    TQ BRO..

  • @palanisamymani2666
    @palanisamymani2666 Před 5 měsíci +2

    சேலம் மாவட்டத்தில் உள்ள இளம்பிள்ளை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இலட்சக்கணக்கானோர் வீட்டில் மேற்கொள்ளும் சுயதொழில் விசைத்தறி நெசவு கடந்த சில மாதங்களாக தொழிலின்றி பொருளாதாரம் பாதிக்கப்பட்டதை குறித்து பேசுங்கள் விக்கி அண்ணா ❤❤❤

  • @mr.2k405
    @mr.2k405 Před 5 měsíci +6

    நாம எல்லாரும் ஒரே link தான்....தமிழ் link...தமிழ் பொக்கிஷம் எனும் link..🎉🎉🎉🎉😂😂❤❤

  • @Sandy-ev5ng
    @Sandy-ev5ng Před 5 měsíci +4

    Bro.. naanga vera engayumae world news update pathi paaka theva illa ..U are there ..to teach us everything happening around us ❤

  • @muralidhar.gmurali.g9149
    @muralidhar.gmurali.g9149 Před 5 měsíci +1

    Thank you so much for your message 🙏

  • @sumathydas6302
    @sumathydas6302 Před 5 měsíci +5

    A very good alert message to people to ant to study abroad and for people who seek job abroad !

  • @senthilkumar-ve1wc
    @senthilkumar-ve1wc Před 5 měsíci

    நன்றி விக்கி 👍

  • @kandasamykaruppiah1656
    @kandasamykaruppiah1656 Před 5 měsíci +2

    Super news Vikky namaste

  • @sivalingam6729
    @sivalingam6729 Před 5 měsíci +3

    உங்களுக்கும் குழுவினருக்கும் நன்றிகள். சிறப்பான ஆய்வு

  • @kakamurali1645
    @kakamurali1645 Před 5 měsíci

    Very nice brother ❤️ விக்கி

  • @rexthangakan6523
    @rexthangakan6523 Před 5 měsíci

    Good one, keep up the great work...

  • @jaichandran8233
    @jaichandran8233 Před 5 měsíci

    Thanks for your message

  • @thiraviyaperumal5036
    @thiraviyaperumal5036 Před 5 měsíci +5

    விக்கி மேற்கு வங்கம் செய்தி போடுங்க

  • @swethamani1
    @swethamani1 Před 5 měsíci +25

    Supreme Court judgement of electoral bonds, TP please need your voice

    • @popboy2651
      @popboy2651 Před 5 měsíci +1

      Thappana channal sir 😂 evaru idha pathi pesamataru MG video poturukaru anga poi paruga 😊

    • @Varadharajan-rz6nj
      @Varadharajan-rz6nj Před 5 měsíci

      Already Electoral bond patri video vanthachu. I watched yesterday. Search and watch

    • @popboy2651
      @popboy2651 Před 5 měsíci

      @@Varadharajan-rz6nj yes i seen thank u

    • @popboy2651
      @popboy2651 Před 5 měsíci

      @Illusion_Every_where good question 🤔

    • @kumaranpravy1149
      @kumaranpravy1149 Před 5 měsíci

      Electral bond பற்றி ஏற்கனவே விக்கி வீடியோ போட்டிருக்கார்,,,கொஞ்சம் search பண்ணி பார்த்துட்டு வாங்க😅

  • @nirmalamary3738
    @nirmalamary3738 Před 5 měsíci +3

    Can you teach us Anna, like what can we do as a student to make use of it should we do our own business?

  • @johnsonmax1460
    @johnsonmax1460 Před 5 měsíci +1

    Good morning! You gave a very important message. I've told many people not to go abroad after watching your videos and got to know about this economic status. But many people don't believe that, because the mainstream media doesn't about issues like this. They don't know about these information, they just watch serial and musical programs and spend the day. Feel sorry for many people who sell their wealth and try to go to western countries for jobs. But people aren't aware how bad is the status in western countries because the media doesn't reveal it.
    Do another video on why those western countries are falling down. I remember you said that 6 banks in USA were closed down, Thank you so much Dr.Vickneswaren for your hard work.

  • @mohamediqbal2441
    @mohamediqbal2441 Před 5 měsíci

    Gud Information...keep up....

  • @jaichandran8233
    @jaichandran8233 Před 5 měsíci

    Very very useful information brother

  • @lifeofworld32164
    @lifeofworld32164 Před 5 měsíci

    Super brother very useful information thank you so much

  • @vi_terminator
    @vi_terminator Před 5 měsíci +2

    Bro, naan Germany le daan irukkaen, Kandippa German economy ku SANGU confirm. I am investing all my hard earned money in India only. Russia ve pagaithu, Germany thannoda Azhivai thaedi kondadhu.

  • @forcmtbthsforcmtbths9147
    @forcmtbthsforcmtbths9147 Před 5 měsíci +1

    For each video hardwork and evlo reading 📚 ppppaaaa...super TP troop💥💯🔥

  • @ameermuckthar9249
    @ameermuckthar9249 Před 5 měsíci +1

    விக்கி.. இதுவரையிலுய் வெளியிட்ட மக்களுக்ான வீடியோவைவிட இனிவருங்காலங்களில் மக்கள் எப்படி தற்காத்து வாழ்வது என்ற விசயத்தை கற்றுக்கொடுங்கள்..

  • @ranjithkumar-gd8dj
    @ranjithkumar-gd8dj Před 5 měsíci +1

    Super bro ❤.. India sure will growing up 🎉

  • @RajaRam-xd3lb
    @RajaRam-xd3lb Před 5 měsíci

    சூப்பர் சூப்பர் நன்றிகள்

  • @sivaramjig578
    @sivaramjig578 Před 5 měsíci +1

    ஆமா விக்கி நான் மேற்கத்திய MNC நிறுவனத்தில் வேலை செய்கிறேன் இங்கு இனி புது வேலை சேர்ப்பு இல்லை, அவசியம் என்றால் contract எடுக்கலாம்
    இருக்கும் மக்களை வைத்து வேலை செய்ய சொல்லி உள்ளனர், ஒருவருக்கு dual role😢

  • @shariharan8637
    @shariharan8637 Před 5 měsíci

    Excellent v. Release
    Exvellent narration

  • @senthilkannan3742
    @senthilkannan3742 Před 5 měsíci +1

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்

  • @kamarajanmurugesan8985
    @kamarajanmurugesan8985 Před 5 měsíci

    இந்தப் பதிவு மூலம் இந்திய இளைஞர்களுக்கு குறிப்பாக தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு ஒரு முன்னெச்சரிக்கை. வாழ்த்துகள் விக்கி.

  • @senthilkumar1149
    @senthilkumar1149 Před 5 měsíci

    your videos were always ends with a good guidelines for young generation people, also feeding more sense to every aged category, very well appreciated bro.. I used to watch tamil pokkisham very often since i worked in dubai many years ago and now being watching in Canada till date which i always feel informative. you and your team were making huge efforts and you will deserve good recognition for sure .STAY BLESSED 😇

  • @lonelysouldreamer
    @lonelysouldreamer Před 5 měsíci +13

    Vicky Bro, antha Kargil War Mirage 2000 oda second part epo bro varum? Eagerly waiting for it.

  • @sivakumaar1969
    @sivakumaar1969 Před 5 měsíci

    வணக்கம் நன்றி 🌹

  • @krishnakrissh9659
    @krishnakrissh9659 Před 5 měsíci +2

    Thanks for this information bro❤️

  • @niranjankumar6335
    @niranjankumar6335 Před 5 měsíci

    அருமை

  • @sharadasivashankar1403
    @sharadasivashankar1403 Před 5 měsíci

    Thanks for information

  • @baenterprises5346
    @baenterprises5346 Před 5 měsíci

    Good morning Vicky good information

  • @hemawarsini6096
    @hemawarsini6096 Před 5 měsíci

    Thank you ❤

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 Před 5 měsíci +10

    Vanakkam Tamil pokisham! Thank you for your invaluable information🙏🏼

    • @popboy2651
      @popboy2651 Před 5 měsíci

      Don't say that, bro . Use sangi pokkisam r jayashankar pokkisham 😂😂

    • @ahamedriazriaz7389
      @ahamedriazriaz7389 Před 5 měsíci +1

      4th place in wealthy countries ?😂😂😂 don’t misguide /encourage youngsters to quit job from abroad to open pakoda or briyani shop in India . Instead ask your ji to deposit 15 lakh for expenditure’s during recession Your Ji didn’t create local job as promised ? All IT companies are giving lay off . Guys don’t watch this vathi channel for economy or wealth creation , if you want economy update consult with experts like guruji, Anand , etc…

  • @renukamatheswaran3116
    @renukamatheswaran3116 Před 5 měsíci

    Thank you so much sir

  • @thamizh6461
    @thamizh6461 Před 5 měsíci +2

    *என்னதான் இந்தியா கொஞ்சம் முண்ணிலைக்கு சென்றாலும்,தெருவிற்கு தெரு ஏழைகள் இன்னும் அதிக அளவில் இருக்கிறார்கள்*
    _arumaiyana pathivu_ 😊

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 Před 5 měsíci +1

    Thank you so much Anna I suffer lot of this recession from France

  • @shanmugaprakashs6464
    @shanmugaprakashs6464 Před 5 měsíci

    Thalaivare last year laye layoff start akiduchu and till now recession poitu than irukku. Neega konjam recession news la update akikaga, veliya theriyama pannitu irukkaga., last one year la evlo pera veedla ukara vachurukkumnu theriyuma ungaluku!!!?

  • @missionjupiter1946
    @missionjupiter1946 Před 5 měsíci

    Thankyou.

  • @Rajesh-mc2py
    @Rajesh-mc2py Před 5 měsíci

    Great 🔥

  • @thiruselvan3785
    @thiruselvan3785 Před 5 měsíci

    Thanks Viky

  • @bharathmani0057
    @bharathmani0057 Před 5 měsíci

    Ama bro textile pathi pesunga
    Atha epati improve panrathu idea sollunga bro

  • @surendirankumarasamy3379
    @surendirankumarasamy3379 Před 5 měsíci

    Super... Super..

  • @jaichandran8233
    @jaichandran8233 Před 5 měsíci

    Thanks

  • @selvamkuppusamy2540
    @selvamkuppusamy2540 Před 5 měsíci

    👍👌🙏.tq

  • @rajisarangan7885
    @rajisarangan7885 Před 5 měsíci +4

    Brother kindly understand GDP of usa is not as u think or dedollarization a dream only...

  • @dreamindustrial9492
    @dreamindustrial9492 Před 5 měsíci

    Tq

  • @saaisaran5570
    @saaisaran5570 Před 3 měsíci

    நேசவு தொழில் பற்றி போடுங்க

  • @kingofthekingpri
    @kingofthekingpri Před 5 měsíci

    Bro recession inflation na aa enna thalaivaa konjam solluga

  • @mohammedaasif2184
    @mohammedaasif2184 Před 5 měsíci

    Bro India la small scale business panradhu eppudi irukumnu konjam data and Statics taangale...

  • @khubaibkhan9625
    @khubaibkhan9625 Před 5 měsíci

    The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க

  • @sshi1392
    @sshi1392 Před 5 měsíci +6

    8:30 to 8:40 powerful words 👌👌

  • @uktamilmotovlog
    @uktamilmotovlog Před 5 měsíci

    Aboard studies pathi oru study panni video podunga bro

  • @venkatramanvijendran4799
    @venkatramanvijendran4799 Před 5 měsíci

    Vicky Bro what you all said is correct and happening
    Why you didn’t list out the reasons for Indian industrial fall due to japan effect

  • @parasuram3458
    @parasuram3458 Před 5 měsíci

    Bro supper vera level

  • @JKCentralGalatta-mv9um
    @JKCentralGalatta-mv9um Před 5 měsíci

    Hello Bro, Good views. why didn't you discuss China's economy, which is larger than India !

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Před 5 měsíci

    Yes anna next episode waiting 😊

  • @ak_vas
    @ak_vas Před 5 měsíci +2

    Next Switzerland india nu solra mari iruku vicky ...namma ani sera kolgai ...nama centralised country..athiga anniya muthalidu vara country nalla thaan iruku.....

  • @ganeshb113
    @ganeshb113 Před 5 měsíci

    Hitachi major player on ATM sector for banks

  • @vetriagroryk
    @vetriagroryk Před 5 měsíci

    I appreciate ❤

  • @manface9853
    @manface9853 Před 5 měsíci

    Om siva jai hind super

  • @michealarun5482
    @michealarun5482 Před 5 měsíci

    Balance of payments rendu country ku compare pannunga bro.

  • @SunilKumar-gt4ks
    @SunilKumar-gt4ks Před 5 měsíci

    This two nation relationship will be better than before free trade agreement will be signed soon with India bro..

  • @VenkatarohitP
    @VenkatarohitP Před 5 měsíci

    What about accounting line bro please explain 🙏

  • @medicalinfotamil4358
    @medicalinfotamil4358 Před 5 měsíci

    அண்ணா இந்திய துணை ராணுவ இன்னால் முன்னால் வீரர்களின் கஷ்டங்கள் பற்றி ஒரு video போடுங்க pls 😢😭

  • @vasanthakumar4648
    @vasanthakumar4648 Před 5 měsíci

    Good news

  • @sathaiahs534
    @sathaiahs534 Před 5 měsíci

    Hi Vicky,
    Kindly start study on GUJRAT'S BUSINESS.

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 Před 5 měsíci

    Valthukal sako nanum uk
    Naan uk la erunthu Nanri

  • @thangavellic3738
    @thangavellic3738 Před 5 měsíci

    Super bro

  • @rageshantony2182
    @rageshantony2182 Před 5 měsíci +20

    மனிதர்களால் உருவாக்கப்பட்ட இந்த பொருளாதாரம் ஒரு மாயை.
    அவ்வப்போது அந்த மாயை அதன் முகத்தை காட்டும்

  • @SiD14091992
    @SiD14091992 Před 5 měsíci

    Vickey bro, kindly ensure you pls use the correct map of india. (Intro world map)

  • @thelastsamurai7222
    @thelastsamurai7222 Před 5 měsíci

    Anna thiruvottyur and ennoru la kolantha kadathal nadakkuthu nu solluranga atha pathi konjam sollunga Inga ellam romba bayapuduranga

    • @User8542w
      @User8542w Před 5 měsíci

      Appadi dhaan kadathuvom neenga bayapadunga

  • @Minato7777i
    @Minato7777i Před 5 měsíci +1

    Next part bro

  • @mahammadirfan8873
    @mahammadirfan8873 Před 5 měsíci +2

    Fan ❤

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 Před 5 měsíci

    அண்ணா மேற்கு வங்க மாநிலத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் பிரச்சனையை பற்றி ஒரு காணொளி தாருங்கள் அண்ணா ❤❤❤

  • @wtfaround2410
    @wtfaround2410 Před 5 měsíci +1

    ஜப்பான் முன்னாள் துணை முதல்வர் நம்ம சுடலை தானே😂😂😂

  • @satyanarayan308
    @satyanarayan308 Před 5 měsíci +1

    Metro politics lead to high cost of living and compressing working middle class at particular area for corporates and real estate

  • @dayadaran4032
    @dayadaran4032 Před 5 měsíci

    Bro please make a series on boby swine of Uganda and Yoweri Kaguta Museveni

  • @BacanaStadium
    @BacanaStadium Před 5 měsíci +1

    Tell us about Alexei nevaly and his death dou think Putin invov

  • @pravenakokulan5642
    @pravenakokulan5642 Před 5 měsíci

    Hi Anna.

  • @Hari_1030
    @Hari_1030 Před 5 měsíci +1

    இருக்குறது எல்லாம் Foreign companies இதுல எந்த பாதிப்பும் இருக்காதா?
    நாம உயரல அவனுங்க கீழ வரானுங்க.

  • @drparthiban629
    @drparthiban629 Před 5 měsíci +1

    Hail astrologers🎉🎉🎉

  • @kakamurali1645
    @kakamurali1645 Před 5 měsíci

    Sir illuminati family series இதைப் பத்தி சொல்ல முடியும் விக்கி

  • @ganeshb113
    @ganeshb113 Před 5 měsíci

    Sir what about the great hitachi

  • @pandiduraisolaiyan6137
    @pandiduraisolaiyan6137 Před 5 měsíci

    merku vangalam thirimunal congress incident pathi pesunga

  • @balus6085
    @balus6085 Před 5 měsíci

    Bro waiting for arasiyal sadhurangam

  • @Godofnature-zu2pi
    @Godofnature-zu2pi Před 5 měsíci

    Best business

  • @harishankar-db3to
    @harishankar-db3to Před 5 měsíci

    Love from Tokyo

  • @chandrasekaranr9998
    @chandrasekaranr9998 Před 5 měsíci +1

    ராஜா இந்தியாவில் ression வாய்ப்பே இல்ல. இந்திய நாடு ஒரு demand driven economy. So ression not possible.