1 மணி நேரத்துக்கு இவ்வளவு சம்பளமா 😱 | அளவில்லாத முன்னேற்றம் 😎 | Tamil Trekker

Sdílet
Vložit
  • čas přidán 4. 05. 2023
  • #ad #tamiltrekker #japan #travelvlog
    www.gtholidays.in/
    For all your domestic and international holidays, call GT Holidays at 9940882200
    **************************************
    Checkout Thanjai Valar Masala
    wa.me/c/918637649851
    Whatsapp - 8637649851
    Also checkout ‪@japantamilbros‬ channel & subscribe
    channel link: / @japantamilbros
    Join me in this fascinating video as we explore the bustling city of Tokyo and delve into the intricacies of Japanese culture. We begin our journey by exploring the city streets, taking in the sights and sounds of Tokyo and discussing the safety measures implemented by the Japanese government.
    Next, we check out the popular capsule hotel and experience first-hand what it's like to stay in this unique type of accommodation. I share my thoughts and impressions of this novel concept and give you a glimpse of what it's like to live in one.
    Later, we meet up with the dynamic duo, the "Japan Bros Tamil" CZcamsrs, who take us on a tour of their favorite spots in Tokyo and give us a glimpse of Japanese culture. We visit the newly opened South Indian Tamil Restaurant, Thanjai Meals, and indulge in some delicious authentic South Indian cuisine.
    As we savor our meals, the Japan Bros Tamil share their experiences of living in Japan and explain the intricacies of Japanese culture. From the food to the customs, they shed light on what makes Japan such a unique and fascinating place.
    Join us on this cultural journey as we explore the beautiful city of Tokyo and learn about the fascinating customs and traditions of Japan. If you're a fan of travel, culture, and food, this is a video you won't want to miss!
    Don't forget to hit the like button, leave a comment, and subscribe to our channels for more exciting and surprising content!
    ********************
    For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
    Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
    ​********************
    Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
    Uzbekistan - bit.ly/3lFHHBJ
    Dubai - bit.ly/3xpe6i8
    Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
    Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
    Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
    Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
    Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
    Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
    Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
    Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
    Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
    North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
    Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
    Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
    TentCampingVlog: bit.ly/2PnWiSa
    Travel Tips: bit.ly/2JoNyaO
    Budget Tour Plan: bit.ly/2pRrej0
    ​********************
    நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
    புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
    எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
    I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
    My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
    Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
    With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
    ​********************
    To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
    Follow us on Social Media:
    FB - / tamiltrekkerofficial
    Instagrm - / tamiltrekker
    Website - www.tamiltrekker.com/
    Patreon: / tamiltrekker

Komentáře • 1,7K

  • @leftyaj2808
    @leftyaj2808 Před rokem +1490

    பாஸ்போர்ட் இல்லாமல் வீடியோ பார்ப்பவர்கள் சார்பாக விடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 Před rokem +780

    மக்கள் நலனுக்காகவே ஜப்பான் அரசு செயல்படுகிறது என்பதை கேட்க மிக்க மகிழ்ச்சி.

    • @araviallu951
      @araviallu951 Před rokem

      Namba stalin aachi mari illama iver parambarai nala irukkanum suya nalathutukku bala illayanar valkai venna poguthu

    • @payanullakuripukal
      @payanullakuripukal Před rokem +4

      ஜப்பானிய மக்கள் நலன் nu sollunga..not for Indians...

    • @nanpasekar6965
      @nanpasekar6965 Před rokem +12

      இங்கே அரசியல்வாதிகளுக்கு மட்டுமே அரசாங்கம் செயல்படுவதே நினைத்தால் மறுபடியும் மறுபடியும் அவர்களையே தேர்ந்தெடுக்கும் மக்களை என்ன சொல்ல அறியாமை தான் காரணம்

    • @shunmugaiahpandian9857
      @shunmugaiahpandian9857 Před rokem

      ​@@payanullakuripukal ஈ

    • @SELVAKUMAR-mx5zs
      @SELVAKUMAR-mx5zs Před rokem +1

      Any job link sollunga bro
      Help with me

  • @vallarsuvallarsuvallarsu7458
    @vallarsuvallarsuvallarsu7458 Před 10 měsíci +114

    படுத்துக் கொண்டே வீடியோ பார்ப்பவர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉❤❤

  • @jeyniroz
    @jeyniroz Před rokem +205

    ப்ளைட் எப்டி இருக்கும் என்று கூட தெரியாமல் தலைவன் புன்னியத்தில உலகத்தை சுற்றி பார்க்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ❤

  • @nishahameed4269
    @nishahameed4269 Před rokem +51

    வாழ்க்கைய ஏனோ தானோ ன்னு இல்லாம அந்த நாட்டோட சூழ்நிலைக்கு தக்கவாறு எல்லா வகையிலயும் முன்னெச்சரிக்கையோட அந்த மக்கள் வாழுறாங்க இதையெல்லாம் பார்க்க வியப்பாக உள்ளது. இதை பார்க்க வாய்ப்பளித்த புவணிக்கு ரொம்ப நன்றி வாழ்த்துக்கள்.👍

  • @sudhagarkrajan994
    @sudhagarkrajan994 Před rokem +124

    புதிதாக ஒரு நாட்டிற்கு வருபவர்களுக்கு வழிகாட்டி போல அந்நாட்டின் அத்துணை விடயங்களையும் நல்ல நேர்த்தியுடன் கொடுக்கும் வர்ணனைகள் மிக அருமை. வெளிநாடுகளுக்கு செல்லாதவர்கள் கூட சென்று வந்த ஒரு உணர்வை ஏற்படுத்துகின்றது. வாழ்த்துக்கள் Bhuvani. அவனியில் புவனியின்
    பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @muralisurya4683
    @muralisurya4683 Před rokem +64

    தலைவனும் மக்களுக்கும் ஒரே சிந்தனை கொண்ட மக்களாக இருக்கிறார்கள் என்று தான் நினைக்க தோன்றுகிறது புரட்சி வாழ்த்துக்கள் சகோதரர் நமது நாட்டில் இதற்கெல்லாம்பஞ்சம் தான்

    • @nextelectioncandidate4077
      @nextelectioncandidate4077 Před rokem +1

      Correct

    • @mariyaseeli6998
      @mariyaseeli6998 Před 8 měsíci

      இவர்சொல்றபடி 1400yen=784.26வருது1hour=784அப்ப8hours=6272 1month=188000வருது அங்க வுட்டு வாடகை 90000 மாம் கார்வச்சிருந்தா 20000வாடகை எக்ஸ்ட்ராகட்டணுமாம் சரிகார்வேண்டாம்னு டாக்ஸி பிடிச்சா கொஞ்சகிலோமீட்டருக்கேஆயிரக்கணக்குல ஆகுமாம் இன்னும் குடும்ப சாப்பாடுஇதரசெலவுவேற இங்கிட்டு சம்பளத்தைகொடுத்து அங்கிட்டு எல்லாத்தையும் புடுங்கிருவாங்களாம் எல்லாம் கூட்டி கழிச்சிபாருங்க நம்ம ஊரும் அந்த ஊரும்கணக்கு சரியாத்தான் வரும்

    • @thanu-go1ts
      @thanu-go1ts Před 20 dny

      Because avangalam orae inam. Anah namba naadu apdi ilaiye athan

    • @thanu-go1ts
      @thanu-go1ts Před 20 dny

      Avangalam orae inam athunala avanga orae mari yosikiranga...ipo thamizh inam thani inam thani naada irunthu irutnha ineram itha vida oru periya developed nation agi irukum...but namba naadu la pira inam sernthavargal irukanga athan prechana. Solaponuna namba past enimies dhan antha country people ah irukanga

  • @Raja-id7nr
    @Raja-id7nr Před rokem +9

    ஆனால் எல்லாம் இருந்தாலும் குறித்தநேரத்தில் குறித்த இடத்தில் செல்வது நிற்பது என அனைத்தையும் சரியாக கடைபிடிக்கிறார்கள் அருமை

  • @king.of.tamil.719
    @king.of.tamil.719 Před rokem +488

    மக்களால் மக்களுக்கான நாடு.
    அதனால் தான் அது வல்லரசு.
    நல்ல அரசியல் தலைவர்கள் அமைந்தால் நம் நாடும் வல்லரசு..

  • @Felix_Raj
    @Felix_Raj Před 10 měsíci +13

    மனசன் வாழ்றான்டா... நம்மால முடியலயே என்று வயித்தெரிச்சலா இருந்தாலும், உங்களின் பயணத்தை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது சகோ.

  • @carolinejothilazarus178
    @carolinejothilazarus178 Před rokem +26

    Yes everyone should visit Tokyo. Their toilet system is so good. Roads are very clean. You can't see a cigarette bud on the road. They are very disciplined. They stand in queues even to board bus or train. So many positive things can be said.

    • @dr.n.mohan-738
      @dr.n.mohan-738 Před 11 měsíci +2

      Happy to read your comment about Japan. The purpose of true education is to instil love care empathy self discipline and to behave in a respectable and dignified way in a society. Whether the Indian education system served this purpose. We need to deeply ponder over this.

  • @leftyaj2808
    @leftyaj2808 Před rokem +299

    வேலைக்கு வர ஆசை தான்.. ஆனால் அதற்கான வழி தான் தெரியல.. நமக்கு உதவவும் யாரும் தயாரா இல்ல 😞

    • @velmurugan8340
      @velmurugan8340 Před rokem +10

      Super bro 👍

    • @ssenthilkumar4209
      @ssenthilkumar4209 Před rokem +49

      Japan மொழி மிக மிக அவசியம்,ஜப்பான் மொழி கற்றுக்கொண்டால் LinkedIn மூலம் வேலை கிடைக்கும்

    • @leftyaj2808
      @leftyaj2808 Před rokem +5

      ​@@ssenthilkumar4209skill venama

    • @invisibledon4060
      @invisibledon4060 Před rokem +1

      ​@@ssenthilkumar4209 unskilled labour bro?

    • @harinikrishnan4945
      @harinikrishnan4945 Před rokem +6

      💯 true...enaku abroad poganum nu asai...but way therila...help pana yarum ila

  • @a2009shok
    @a2009shok Před rokem +52

    ஜ லவ் ஜப்பான் , எனக்கு வெளிநாடு போற விருப்பமே இல்ல, ஆனா பார்க்க வேண்டிய விருப்பமுல்ல நாடு ஜப்பான்...

  • @anas6959
    @anas6959 Před rokem +59

    வாழ்க்கையில் இழக்க கூடாது எல்லாம் இழந்து கஷ்டப்பட்ட தருணத்தில் எனக்கு அல்லாஹ்வின உதவியுடன் கை கொடுத்து என்னை வாழ்க்கையில் உயர்த்தி விட்ட நாடு. I love japan 🇯🇵

  • @s.kiruthiga316
    @s.kiruthiga316 Před rokem +2

    Keep rocking my bro 😎🤜... 🎉Keep safe 😊😊😊 .. Early waiting for SK ✈️✈️ trip bhuvani Anna❤

  • @abdulkalic9508
    @abdulkalic9508 Před rokem +56

    வீட்டில் இருந்து கொண்டே உலகம் முழுவதையும் சுற்றிப் பார்க்கின்றேன் உங்களது வீடியோக்கள் மூலம் ❤️❤️❤️❤️😍😍😍😍

  • @amazingxpress2775
    @amazingxpress2775 Před rokem +81

    90"s kids எல்லாம் கெலம்புங்கயா ஜப்பான் பொரோம் கல்யாணம் பண்ணுறோம்...😀

    • @professorv07
      @professorv07 Před rokem +6

      Manguni koodhi

    • @amazingxpress2775
      @amazingxpress2775 Před rokem

      @@professorv07 அடிங்க தேவுடியா பயா கோத்தா கீச்சிடுவன் ....

    • @amalrajrajaml4598
      @amalrajrajaml4598 Před rokem +3

      இரண்டாவதாக கிடைக்குமா

  • @thiruchelvamtharmalingam8072

    மிகநல்ல பதிவுகள் Bro உலகம் சுற்றும் வாலிபனாக எல்லா செய்திகளையும் தருவதற்கு நன்றி.இலங்கைக்கும் வந்து பல விபரங்களை வெளியிட்டீர்கள் வாழ்க, வளர்க.

  • @RavindranShunmugamSundaram

    Bhuvi I heard news about Earth quake in Japan. Hope you are safe there. Please inform how you felt there through a short video. I will pray for your safety. Take care.

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Před rokem +48

    மேட் இன் ஜப்பான் என்ற பொருட்களுக்கு இருக்கும் மவுசே தனிதான்..👍👍 ஜப்பானில் தயாரிக்கப்படும் அனைத்து பொருட்களுமே மக்களிடம் என்றென்றும் தனி மரியாதையும் மதிப்பும் மிகவும் அதிகம்

    • @japan_naatkal
      @japan_naatkal Před 7 měsíci

      ஆனால் ஜப்பானில் தினசரி உபயோகப்படுத்தும் பொருட்கள் பல Made in China என்பது தான் highlight😅

  • @ManiKandan-ip2lq
    @ManiKandan-ip2lq Před rokem +16

    உங்கள் தீவிர ரசிகர் bro உலகம் உங்கல் கையில் safety bro 🤝🤝🤝💥💥💥

  • @nvenkat16
    @nvenkat16 Před rokem +2

    உண்மையான பேச்சு , நான் பார்த்த இந்திய வம்சாவளிகளை பார்த்திருக்கேன், அவர்கள் மிக சந்தோஷமா வாழ்கிறார்கள்,இந்தியர்கள் இங்கு வந்து வேலை செய்து நிறைய சம்பாதித்து வாழ வேண்டுமென்ற என் விருப்பமாக இருக்கிறது,

  • @kajathala5921
    @kajathala5921 Před rokem +493

    Notification வந்ததும் வீடியோ பார்க்க ஓடி வந்தவர்கள் யாரு 🙋‍♂️

    • @greattamilanvsas
      @greattamilanvsas Před rokem +9

      Like kaga yethavathu MSG podrathu ava Avan kastappata videos podra una maari aalunga novama likes vanga paakurenga

    • @gameplaytamizha9347
      @gameplaytamizha9347 Před rokem +6

      King kaja😂 unaku eruka kunja Sutha muditu poda potta

    • @greattamilanvsas
      @greattamilanvsas Před rokem

      @@gameplaytamizha9347 avan pottanu unaku yepdi theriu oombi paatheya

    • @mkvlogs4867
      @mkvlogs4867 Před rokem +4

      Yenda ethuku da odi varanum mental 😂.

    • @youtubeyou-yv4ip
      @youtubeyou-yv4ip Před rokem

      Big fan da

  • @kidsmaze1132
    @kidsmaze1132 Před rokem +9

    நீங்க ஜப்பான் பற்றி சொல்லும்போது கேட்க ஆசையா இருக்கு நண்பா. நன்றி 🙏🙏🙏

  • @Nprakashkallakurichi
    @Nprakashkallakurichi Před rokem +13

    புவானி தோழர் அருமையான பதிவு ஜப்பான் நாட்டில உள்ள அனைத்து நல்ல விவரங்களையும் பகிர்ந்து அருமை வாழ்த்துக்கள் தோழர்

  • @NSKTAMIL
    @NSKTAMIL Před rokem +37

    நல்லதே நினைப்பவர்களுக்கு நல்லதே ஊர் மிகவும் சிறப்பாக உள்ளது

  • @viswam3500
    @viswam3500 Před rokem +1

    Bro world Tour ahhh Kattum pothu.... Rempa happy ah irukku😍😍😍..... But Royalye salute Bro🙏🙏

  • @mytravelstories_exp
    @mytravelstories_exp Před rokem +3

    Congratulations Bhuvani.. your true inspiration.. no gut no glory.. brave man .. your hardwork and dedication is showing now your in now giving interview to One of the Asia Biggest TV Channel SUN TV...
    Congratulations Bhuvani bro and Thanks to Sun TV also to expose this traveller man to all its a great one 🎉🎉🎉

  • @user-dn2hd7ml6f
    @user-dn2hd7ml6f Před rokem +125

    Road tax உண்டு...
    ஆனால்...
    அரசின் மதுவிலக்கு துறையும் உண்டு...
    ஆனால்...
    இலஞ்ச ஒழிப்பு துறை உண்டு...
    ஆனால்...
    இப்படி தான் கோபம் வருகிறது...நமது அரசின் மீதும்...
    ஆட்சியாளர்களின் மீதும்...

    • @scienceisreligion5618
      @scienceisreligion5618 Před rokem +8

      The anger should be against people.
      Look at their people discipline and ours.

    • @theboyofjoyy
      @theboyofjoyy Před rokem +3

      தானும் தன் வீடும் நல்லா இருந்தா நாடு தானாகவே அழகாகும்😌💯

    • @nextelectioncandidate4077
      @nextelectioncandidate4077 Před rokem

      Correct

    • @kartrajv4318
      @kartrajv4318 Před rokem

      Otuku kasu vangura palakamum undu namma nattu makkaluku

    • @user-oj5yu3xr7u
      @user-oj5yu3xr7u Před rokem +1

      @@theboyofjoyy இதை சொல்லியே நாட்டை நாசமாக்கி கொண்டுதான் இருக்கிறார்கள்
      நாம் வரி கொடுப்பதில் குறைவாக இருந்ததா?, இரண்டு வருடத்திற்கு ஒருமுறை ரோடு போட அவசியம் என்ன? இதற்கு தனி மனிதன் என்ன செய்ய முடியும்? அரசு மக்களுக்காக நல்லதை செய்கிறதா? இல்லையே

  • @rammc007
    @rammc007 Před rokem +4

    அவங்க கிட்ட இருந்து நிறைய விஷயங்களை கத்துக்கலாம் ஆனால் 13:20 மிக சிறப்பான கருத்து ❤

  • @PRADEEP-md6ff
    @PRADEEP-md6ff Před rokem

    Anna Vera Mari Mari video. Semma ya pandringa. We all support you.

  • @mohamedzafrulla7903
    @mohamedzafrulla7903 Před rokem +3

    புவனிதரன் உங்கள் டோக்கியோ காணொளி அருமை🎉❤

  • @thanushan.d9
    @thanushan.d9 Před rokem +6

    Idhu idhu nu point panni solla elaadhu bro so much informative tdy's video! Learned a lot! Waiting for some more interesting videos, inovative japan, rural side of japan.. Mukkiyama i need you to visit Herosima, Nahasaki and make videos bro! I wannna see those places now! Stay safe bro

  • @bschay5298
    @bschay5298 Před rokem +29

    Brother, salary and working style of Japanese is good but i worked there I know work culture
    Actually they give money in hour but its countable we can't complete that task in that timeline
    Also, for example, if you want to drive 200 km in short time they drive very fast, if some prblm in road they stop there they don't think how to overcome that, only indian do that, so many things there brother.
    Not simple to overwhelme japanese

  • @subramanianp.r5382
    @subramanianp.r5382 Před rokem +2

    Iam 70years old now I don't think I can visit I feel I missed a big chance anyway through this I felt very happy thanks my dear to show this.

  • @njaganathmuralinjaganathmu4901
    @njaganathmuralinjaganathmu4901 Před 11 měsíci +2

    உலகம் சுற்றும் வாலிபன், குடுத்துவச்ச மகராசா,அனைத்து பதிவுகளும் அருமை நன்றி👍👍👍🤝

  • @Cris-ch3hv
    @Cris-ch3hv Před rokem +63

    People Following rules and decipline very well that's y Japan is no 1 . roads are very neat and clean.pls explore Japan shopping mall thanks for the video bro 🤝

    • @ricorodriguez8141
      @ricorodriguez8141 Před rokem +1

      Japan also has high suicide rate and depression.

    • @consciousness_7
      @consciousness_7 Před rokem

      @@ricorodriguez8141 s bro they also have lowest birth rate . Japese govt will give more money if someone marries

    • @ThamilNesan
      @ThamilNesan Před rokem

      Yes BR எதேச்சையாக உங்கள் Japan Tour பார்த்தேன் 👍wow superb BR please try to find some Japanese and ask what do they feel about Tamillians to share their thoughts for Tamallians around the world 🇨🇦

  • @ajithtamil1749
    @ajithtamil1749 Před rokem +26

    எங்களுக்காக பூகம்பத்தையே படம் புடிச்சு அனுப்புர்டா எங்கள் அண்ணன் 💪

  • @VARR8390
    @VARR8390 Před 9 měsíci

    The best country ever. I love Japan and the people. Very principled people and kind. Had a very nice experience there missing all my Japanese friends so badly.

  • @FlS143
    @FlS143 Před rokem +9

    எங்களுக்கும் ஆசை தான் அண்ணா ஆனால் வசதி இல்லையே அண்ணா 😢😢

  • @Kumarkumar-fn1vy
    @Kumarkumar-fn1vy Před rokem +11

    You gave lot information for the students and travelers anna for this video super keep rocking it

  • @graceepge2521
    @graceepge2521 Před rokem +174

    If not for natural disasters, Japan will be the ideal country in the whole world.

    • @karunsriram3341
      @karunsriram3341 Před rokem +1

      😊😊

    • @ThangaThalapathy75
      @ThangaThalapathy75 Před rokem +6

      apo s-óothá sathitú anga kelambu po.

    • @eswardasaka3389
      @eswardasaka3389 Před rokem

      True

    • @stophatrial
      @stophatrial Před rokem

      @@ThangaThalapathy75 ne Inga irunthu mathavangala abusive panunga.thayavu senju ipdi pesuna thalapathy name aa remove panunga naanum thalapathy fan thaan Vijay Anna pera kedukaathinfa

    • @aagashbalakumaran9595
      @aagashbalakumaran9595 Před rokem +2

      @@ThangaThalapathy75 unaku pudikilaya ataya sathitu nee kilambu mo...ai

  • @jabeerjuman1577
    @jabeerjuman1577 Před rokem +2

    Bro this videos is so informative 🎉.. Great 👍

  • @ramadossg3035
    @ramadossg3035 Před rokem

    அருமையான அனுபவம் ஐயா..! நன்றி.(மிகவும் நேர்த்தியாக இருக்கிறது .. அனைத்தும்).

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 Před rokem +10

    தஞ்சை மைந்தனுக்கு வணக்கம்!🙏💪💪💪

  • @king.of.tamil.719
    @king.of.tamil.719 Před rokem +17

    இந்த வீடியோ CM PM பார்க்க வேண்டும். ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என்று பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்

  • @palanivt
    @palanivt Před rokem

    All Your Videos are very informative!!!

  • @senthilkumar5660
    @senthilkumar5660 Před rokem

    Bro video are really awesome
    We all enjoyed yours all program
    All the best
    Warm greetings from coimbatore

  • @sheikn
    @sheikn Před rokem +6

    Wow Thanjai meals is in Shibuya city! Great will try it next time

  • @deen9747
    @deen9747 Před rokem +50

    Japan no 1 safety country in the world ❤❤❤

  • @kimkimjourneys
    @kimkimjourneys Před rokem

    Awesome bro, you are inspiration for small vloggers like me ♥️

  • @amodernpoet
    @amodernpoet Před rokem

    awesome video bro...hoping to visit Japan one day

  • @gkrider6438
    @gkrider6438 Před rokem +6

    sry தல நான் ஒரு வாரம் பெங்களூர் போய்ட்ட உங்க வீடியோ வா தொடர்ந்து பார்க்க முடியுமா போய்ருச்சி.... இப்போத எங்க திருப்பூர் vanta இனி தொடர்ந்து என் ஆதரவு உங்களுக்கு இருக்கும் ❤

  • @bhagyaraj5251
    @bhagyaraj5251 Před rokem +4

    நிறைய புதிய தகவல்கள் அள்ளித்தந்தமைக்கு நன்றி ப்ரோ...

  • @jrameshkumar8554
    @jrameshkumar8554 Před rokem

    சூப்பர் ஜி... ஜப்பான் always good contnry 🤝👏👏👏👌

  • @abcfamilyfun
    @abcfamilyfun Před rokem

    Last year unga video va coimbatore la irunthu pathom..intha year Mumbai la irunthu pakrom❤❤..

  • @hariram134
    @hariram134 Před rokem +10

    You are the most charming son for your mother, congratulations alot

  • @karthicuv1962
    @karthicuv1962 Před rokem +32

    Hi Bhuvi, kindly explore 7-eleven store in Japan. 😊

  • @s.baskaran1370
    @s.baskaran1370 Před rokem

    Thanks for showing Japan, God bless you brother 🙏

  • @IndianMomInThailand
    @IndianMomInThailand Před rokem

    Bro❤Vera Level❤❤Truth behind shadow😢

  • @ganeshtanala866
    @ganeshtanala866 Před rokem +13

    Hi brother, this is Gp Raj. I am from Kala Kurch Tamil Nadu. Currently staying in hydra bad. I like your videos. By the way I am a blind person. I also like to visit many countries but I don’t have any source. If possible please show me one country I will be very happy, anyway thank you keep uploading your videos

  • @mathavann3926
    @mathavann3926 Před rokem +4

    அண்ணா தயவுசெய்து மூங்கில் கிராமத்திற்கு போங்கல் மிகவும் பிரபலமான இடம் அழகான இடம் தவறவிடாதீர்கள் 🤗

  • @kchandraprakash9417
    @kchandraprakash9417 Před 13 dny +1

    ஜப்பான் அரச நெனச்சா பெருமையா இருக்கு நம்ம ஊர் அரசு இருக்கே பித்தலாட்ட அரசு

  • @balajiaji2130
    @balajiaji2130 Před rokem

    Bro ultimate Japan super Nadu neenga anga pohi video podarathu super all the best and congratulations

  • @rbharathkumarpharathkumar966

    அருமை அருமை ஜப்பான் பயணம் வெற்றி பெறவேண்டும் வாழ்த்துக்கள்

  • @dilanganeshan8212
    @dilanganeshan8212 Před rokem +6

    14:04 இடையில Bigg Boss la vandhutu poraru😂😂😂🤣😂🤣😂

  • @radhakrishnans9556
    @radhakrishnans9556 Před rokem +20

    ஆக... நம் ஜப்பான் முதல்வர் சார்பில் இந்த வீடியோ எடுத்தவருக்கு வாழ்த்துகள். (புரிஞ்சவன் பிஸ்தா)

  • @sadikbatcha4819
    @sadikbatcha4819 Před 9 měsíci

    Supper bro ....I am interested to go Japan ...Thanks bro

  • @chennaiponnu8460
    @chennaiponnu8460 Před rokem +49

    Japan road are clean and well maintained. I wish Indian people should do the same in India.

  • @vwitty-ki7cr
    @vwitty-ki7cr Před rokem +3

    The BLUE STAR of CHILLNESS Favors Mr Bhuvani now because you never hesitate to Sweat that much then giving EYES TREAT for all of us regularly.

  • @rajarethinamr2199
    @rajarethinamr2199 Před rokem

    உங்கள் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் 👍

  • @MSMouleeBGMs
    @MSMouleeBGMs Před rokem +1

    Manga new anime sereies paarthu sollungah bro ❤ .. apdiyae shinchan house uhm Doraemon Nobita ah house uhm cover pannunga ah bro 😂 fun... LOVE you bro ❤

  • @FeverYT2
    @FeverYT2 Před rokem +3

    Even though anga Vehicles ellarayum Vanga mudiyum but majority of ppl's using Govt Transport use panranga :)

  • @NewYorkTamilBro
    @NewYorkTamilBro Před rokem +8

    Explore Perfect Sushi making place and post video if possible.,
    Sushi chefs spend years to perfect the art of making Sushi.
    I love Sushi 🍣

  • @sadhammahima1644
    @sadhammahima1644 Před rokem +2

    நண்பா நீங்க உலகம் சுற்றும் வாலிபன்
    உங்களுக்கு வாழ்த்துக்கள் இன்னும் பல நாடுகளில் செல்ல வேண்டும்

  • @gsph2395
    @gsph2395 Před rokem

    தமிழன் என்றால் சும்மாவா... கலக்கல் தங்கம்....all are very good speech....

  • @lovelynandha3534
    @lovelynandha3534 Před rokem +5

    தலைவா ஜப்பான் சினிமா தியேட்டர் எப்படி இருக்குனு experience பன்னுங்க❤❤❤

  • @sivaraj1999
    @sivaraj1999 Před rokem +3

    Bro unga video ellam Vera level irukku bro❤❤❤

  • @ravidsp8913
    @ravidsp8913 Před rokem

    அருமை நண்பரே
    தஞ்சாவூர் காரன் என்ற முறையில் கூடுதல் சந்தோஷம் . வாழ்த்துக்கள்.
    அன்புடன்
    சி. ரவிச்சந்திரன்

  • @tamilnaduproperties947

    அருமையான தகவல்களை பகிர்ந்த உங்களுக்கு நன்றி நண்பா

  • @alagappanmeyyappan1387
    @alagappanmeyyappan1387 Před rokem +3

    I want to got Japan Or want to live there, best place to live even though subjected to natural calamities

  • @ishuvickyishuvicky7134
    @ishuvickyishuvicky7134 Před rokem +5

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ neenga semma sweet ❤️❤️❤️2 m seekaram varathuku all the best ❤️

  • @sanakiddy2883
    @sanakiddy2883 Před rokem

    Bro..tepanyaki style meals try panunga. Video podunga. Shushi, conveyor, toy train delivery style restaurants video podunga bro.

  • @ekambaramunusamy2364
    @ekambaramunusamy2364 Před rokem +14

    ஜப்பான் மக்கள் பற்றி மேலும் பல
    தெரிந்து கொள்ள வேண்டும் நன்றி ஐயா🎉❤

    • @payanullakuripukal
      @payanullakuripukal Před rokem

      ஜப்பானிய மக்கள் இன வெறியர்கள் ஐயா அவர்களுக்கு இந்தியர்களை பிடிக்காது

  • @vinothganesan
    @vinothganesan Před rokem +25

    அடுத்து வர இருக்கும் அமேசான் காடு சீரியஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉

  • @jayaraninadesan6982
    @jayaraninadesan6982 Před rokem +9

    Very systematically living country. Amazing Japan.

  • @galattatamilfacts1749

    hi bro best of luck your hard work ke going this is voice of Kalpana CZcams channel all the best🎉🎉🎉

  • @subashprabhu7386
    @subashprabhu7386 Před rokem

    அருமையாக உள்ளது உங்களுடைய படைப்பு நண்பா நன்றிகள் நண்பரே ஜப்பான் டோக்கியோ சுத்தி பார்த்த பிறகே உணயு

  • @ganeshprabhun6825
    @ganeshprabhun6825 Před rokem +3

    Nice and very good posting 👌

  • @kochikascreativelife8405
    @kochikascreativelife8405 Před rokem +10

    Hi Bro, i am from Australia. i watch your videos regularly i love them. can you show us Mario world in japan?

  • @dr.raghs.n
    @dr.raghs.n Před rokem

    That is a sleep lab... They are doing some research by analyzing the sleeping pattern of the occupant (aka research participant)... That might be the reason for all rules so that the protocol is being followed.

  • @Thuvarakan30
    @Thuvarakan30 Před 5 měsíci +2

    பாஸ்போட் இல்லாமல் வெளிநாடு செல்ல ஆசைப்படுவோர் சார்பாக வாழ்த்துக்கள்

  • @sarath19in1
    @sarath19in1 Před rokem +4

    Japan 5way analysis
    Germany 4 eye principle :) quality mamaee

  • @manimatha6820
    @manimatha6820 Před rokem +2

    இன்று ஜப்பானில் பூகம்பம் வந்ததாக நியூஸில் பார்த்தேன் நண்பா. பார்த்து இருந்துக்கொள்ளுங்கள்

  • @ash4640
    @ash4640 Před rokem

    Yes I also want to come inspired by what you said, but the only thing is I don't have a job and also a visa

  • @ajesbegam
    @ajesbegam Před rokem

    Vaanakam from mayiladuthurai ❤🎉 nice vlog brother 😊

  • @jayabalprakash
    @jayabalprakash Před rokem +5

    என் தலைவன் கவுண்டமணி பல ஆண்டுகளுக்கு முன் காட்டிய japan

  • @veeratamilangaming536
    @veeratamilangaming536 Před rokem +3

    Hii bro ❤️ Nan Tokyo la Minato la 7days stay pannunen March la 🤙

  • @dineshnagaraja_Chozhan

    Nice business your amma masala Thanjavur recipe Bro keep rocking Anna 💯❤️💪

  • @saarika_artist_unofficial

    Japan la many vending machines erukumama... Different vending machines a explore pannuga bro.....