What is Blockchain in Tamil | Bitcoin Explained | பணம் சம்பாதிக்க இது தெரிய வேண்டும் | Pokkisham

Sdílet
Vložit
  • čas přidán 26. 11. 2021
  • Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iampokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Komentáře • 653

  • @richardkarun4829
    @richardkarun4829 Před 2 lety +119

    கொஞ்சம் கவனிக்கவும் கேட்டால் புரிந்து கொள்ள முடிகிறது மீண்டும் மீண்டும் கேட்டால் புரிந்து கொள்ள முடிகிறது

    • @MohanRaj-mj4mr
      @MohanRaj-mj4mr Před 2 lety +2

      666666

    • @SakthiVel-xw4wd
      @SakthiVel-xw4wd Před 2 lety +3

      block chain mechanism resembles 🧬 DNA

    • @MrArangulavan
      @MrArangulavan Před 2 lety

      @@SakthiVel-xw4wd நிச்சயம்

    • @blacklight2990
      @blacklight2990 Před rokem

      "block chain developer " ithukku naga collage thani course eduthu padikka num maa,
      Ene course edukka num ,,,
      Yarachum theruncha solluga🙏
      Degree muduchu ttu thani ya block chain nu thani ya course eduthu padikka num maa ...yarachum soluga nan ba

  • @muralidharan2727
    @muralidharan2727 Před 2 lety +60

    உண்மையான வார்த்தைகள். இந்த தொழில்நுட்பம் தான் வருங்கால உலகை மாற்றப் போகிறது. உங்கள் அருமையான விளக்கத்திற்கு வாழ்த்துக்கள் 👍👍👍

  • @ArulazaganRathinam
    @ArulazaganRathinam Před 2 lety +68

    I attended 3 hours course for this.. but you explained it in just 20 mins.. Vera level bro 👏👏

    • @cottonking6601
      @cottonking6601 Před 2 lety +1

      Cryptocurrency course erukka bro

    • @Veekay195
      @Veekay195 Před 2 lety +1

      Ithuku courses la vera iruka!

    • @mdsadham1875
      @mdsadham1875 Před 2 lety +1

      Course la pogathiga pa. CZcams lae search panni kathukoga. But job ku certificate venum na then poe thaan aganum.

    • @ArulazaganRathinam
      @ArulazaganRathinam Před 2 lety

      @@mdsadham1875 Company la free course thaan Bro 👍

    • @ArulazaganRathinam
      @ArulazaganRathinam Před 2 lety

      @@Veekay195 Yes Bro.. there are many career opportunities in future

  • @happykrishna8953
    @happykrishna8953 Před 2 lety +17

    உண்மையில் கிரிப்டோ, பிளாக் செயின் பற்றிய பயனுள்ள மற்றும் தெளிவான விளக்கம்; அறிவைப் பகிர்ந்தமைக்கு நன்றி

  • @viswaarun5242
    @viswaarun5242 Před 2 lety +8

    விக்கி உங்களால் மட்டுமே இவ்வளவு விபரமாக சொல்ல முடியும்.
    உண்மையில் தலை சுற்றுகிறது.

  • @mtskmp3658
    @mtskmp3658 Před 2 lety +31

    நம்முடைய நம்பிக்கை தான் அதற்கு மதிப்பு
    நம்பிக்கை குறையும் போது மதிப்பும் குறையும்
    உத்திரவாதம் இல்லாத நாணயம்...

    • @m.dsweelan381
      @m.dsweelan381 Před 2 lety +2

      INTERNET அவ்வாறே இருந்தது, இன்டர்நெட்டில் பொருட்கள் வாங்குவது சாத்தியமா என்று 90களில் இருந்தது, இன்று அது இல்லாது எதுவும் இல்லை... இப்போது வாங்கும் டிஜிட்டல் பணம் இன்னும் 5 வருடங்களில் வேறு லெவல்...

    • @allimuthuraj4987
      @allimuthuraj4987 Před rokem

      😂😂 உண்மை தான் நான் பிட்காயின்னை நம்பல , நீங்க????
      But காயின் விலை என்ன?

  • @rammurali226
    @rammurali226 Před 2 lety +20

    Neenga solrathu correct bro.... ...you're doing great job bro... Vera level explanation.... 👌 ❤❤❤

  • @lalithakaliyappan3635
    @lalithakaliyappan3635 Před 2 lety +31

    I can see that you have put so much of effort to understand this concepts and also to make others understand. Hats off to you ✌️

  • @Honest5
    @Honest5 Před 2 lety +5

    உங்கள் விளக்கம் Bitcoin ஐ பற்றி ஒரு தெளிவான பார்வை கொடுத்து விடும் என்கிற நம்பிக்கை வந்து விட்டது.
    30% தெளிவு கிடைத்து விட்டது. உங்கள் அடுத்தடுத்த வீடியோக்கள், முழு தெளிவை நிச்சயம் தந்து விடும்.
    ஆனால் இதற்கு பின்னால் இருக்கும் உங்கள் உழைப்பு அபரிதமானது.
    பாராட்டினால் மட்டும் போதாது. அதற்கு மேல் தகுதியானவர் நீங்கள். 💐💐💐

  • @vigneshrajap
    @vigneshrajap Před 2 lety +16

    Blockchain is very deep concept. But you are explaining this in very simple manner. Easy to understand. Thank u

  • @kavinkumar7818
    @kavinkumar7818 Před 2 lety +18

    Vicky Anna, actually i was trying to understand about block chain and bitcoin concept for many years but i couldn't get any idea about it, now could able to understand tqsm for your effort 🙏🏻 i hope it will be useful for my upsc exam

  • @ranaarjou9354
    @ranaarjou9354 Před 2 lety +1

    செம செம தெளிவான விளக்கம் தந்து அனைவரும் புரிந்துக்
    கொள்ளும் வகையில் எளிமையாக சொன்ன விக்கிக்கு நன்றி

  • @selvasms8063
    @selvasms8063 Před 2 lety

    Clear ah sollirukeenga.. 2, 3 times keta nalla purinjikalam nu nenaikuren. Great work bro

  • @Vicky007bas
    @Vicky007bas Před 2 lety +9

    அண்ணா, நேற்று மாவீரன் பிறந்த நாள். ஆனால் அவரைப் பற்றி நீங்கள் எதுவும் பேசலேயே, காணொளி போடலயே

  • @shyamdaniel8691
    @shyamdaniel8691 Před 2 lety +7

    Awesome explanation bro. I thought many people don't have awareness about these technology, but happy to see now a days it's growing. I appreciate your work and please continue this series.

  • @padmanabanr4289
    @padmanabanr4289 Před 2 lety +1

    நிங்கள் செல்லும் அனைத்து விஷயங்களும் நன்றாக உள்ளது.
    அறிவு பூர்வமாக உணர்ந்து கொள்ள வேண்டும்,
    ஒவ்வொரு செய்தியும் புதிய தகவல்கள்.
    நன்றி நண்பரே.

  • @prabakaranpandian300
    @prabakaranpandian300 Před 2 lety +1

    மிகவும் எளிமையான மற்றும் மிக ஆழ்ந்த விளக்கம், நன்றி. மிக நன்றாக புரிந்தது.

  • @Nandhakumar-abu7
    @Nandhakumar-abu7 Před 2 lety +1

    மிகவும் அருமையான பதிவு... எளிமையான முறையில் இருந்தது... மிகவும் நன்றி

  • @saravanakumar7681
    @saravanakumar7681 Před rokem +1

    அண்ணா சூப்பர்....
    அருமையான புரிதல் கொடுத்தீர்கள் மிகவும் நன்றி 💐💐💐🙏🙏

  • @nithyas9894
    @nithyas9894 Před 2 lety +10

    Thank you for making an excellent and intresting presentation in a understandable way.🙏 it was very much useful brother. I admire about your talent brother and thank you very much for sharing your knowledge.

  • @sivalingam6729
    @sivalingam6729 Před 2 lety +1

    இன்னும். புரியல முயற்சி செய்கிறேன். தெரிந்துக் கொள்ளவேண்டியது.உங்களின் பதிவிற்கு நன்றிகள் பல.

  • @rajahsc
    @rajahsc Před 2 lety +1

    ஓரளவு புரிகிறது.நன்றி சகோதரா🙏

  • @KailayanathanKanesu
    @KailayanathanKanesu Před 2 lety +1

    நன்றி விக்கி. புரந்துகொள்ள விளக்கமளித்துள்ளீர்கள்.

  • @gajendrakumarbalamurugan5146

    இதுவரை நான் நிறைய வீடியோவில் இதை பேட் ரி பார்த்திருக்கிறேன் உங்களை போன்று தெளிவாக யாரும் கூறியதில்லை. நன்றி விக்கி.

  • @CREATIVEINNOVATOR
    @CREATIVEINNOVATOR Před 2 lety +1

    Vera level naa neenga . Ippo mind romba clear a iruuku . And one more thing ivalooo data va store pandrathuku avanga yenna method a use pandranga .

  • @babu9045
    @babu9045 Před 2 lety

    Sema super. Sema thelivu. Sema padhivu.... vazhthukkal...👌🏽👏🏿👏🏿👏🏿👏🏿🤘🏽😎

  • @sejasinters
    @sejasinters Před 2 lety +1

    Thanks Vicki, Right time you talk about this subject. Good luck.

  • @sivaselvin3338
    @sivaselvin3338 Před 2 lety +1

    நல்ல அருமையான முயற்சி சிறப்பு தம்பி ‌வாழ்க வளமுடன்

  • @trram5032
    @trram5032 Před 2 lety +1

    3 videos செம புரோ அழகான விளக்கம் கொடுத்தீர்கள் . புதியவர்கள் புரிவதர்க்கு நல்ல விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி. crypto and பிட்காயின் transaction மற்றும் பிளாக்குகளை லட்சம் கனினிகள் கன்கானிக்கிறது என்பது தான் உன்மை . நாம் நினைத்தாலும் நமது கனினியில் மெத்த பிளாக் டிரான்சக்சனை, bitcoin official website ல் உள்ள wallet install செய்தால் போதும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

  • @ponnuduraiveera6877
    @ponnuduraiveera6877 Před 2 lety +4

    Interesting to hear such technical explanation regarding block chain algorithm.
    Hats off to you vicky

  • @Hari_1030
    @Hari_1030 Před 2 lety +2

    😯 ummmm!!!!! understood
    wahoo!!! awesome information .well done continue your good teachings. 😍

  • @ranjithshetty1674
    @ranjithshetty1674 Před 2 lety +4

    Vicky bro, this was very much informative topic. Do not postpone the upcoming videos as many people have already started investing in crypto currency.
    Please elaborate more on this topic and instead of individual videos rather make this is a playlist..
    Keep up the good work na!! 🔥🔥

  • @marimuthumari2746
    @marimuthumari2746 Před 2 lety

    Informative ah irukunga bro. Indha series la innum neraya videos upload pannunga

  • @pothiraj1268
    @pothiraj1268 Před 2 lety +1

    You're speech is very 👌, today topic was very excellent and i need more clarification

  • @vijusCreation
    @vijusCreation Před 2 lety

    Block chain pathi bitcoin pathi kojam therium but evalo visiyam irukanu neega sollithan therium viki bro hats off

  • @kiruthikajagathisan3146

    Thank u Vicky Anna... *Block chain Technology*- Ithu future generation ku rombha useful as irukkum... Naanum neraiya info therinjukitta na.

  • @user-xe5ld4sr1e
    @user-xe5ld4sr1e Před 2 lety +1

    Worth video Vicky அண்ணா.
    இந்த வீடியோவுக்கு பின்னால் உங்கள் உழைப்பும்,செலவிடப்பட்ட நேரங்களும்,பல செய்தி சேகரிப்புகளும் மிக தெளிவாக தெரிகிறது.
    வீடியோ பார்பதற்க்கு முன்னால் நான் இது Boring ஆன ஒன்று என நினைத்து தான் பார்த்தேன் ஆனால் வீடியோ முடியும் போது தான் உணர்கிறேன் இது போன்ற உங்கள் வீடியோக்கள் எதிர்கால வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்!!
    Seriously Hats off you அண்ணா. ஒரு Science Teacher ஐ போல மிகவும் பொருமையாக இத்தனை செய்திகள அலசி ஆராய்ந்து எங்களுக்க கொடுத்தற்க்காக.
    நம் சேனலில் ஏற்க்கனவே உள்ள Mossad,Raw,Annunakki series போல இந்த Bitcoin series யும் தொடர வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
    நன்றி!! 😍👍

  • @arunm731
    @arunm731 Před 2 lety +5

    You made an wonderful effort to make it simple...

  • @inferno-nq4vm
    @inferno-nq4vm Před 2 lety

    Need more videos about this .....
    I'm a computer science student and we students really need these kind of videos ..... will be really helpful for our future .... waiting for more and more tech videos

  • @vannathirai-live
    @vannathirai-live Před 2 lety +1

    மிக முக்கியமான பதிவு சிறப்பாக உள்ளது

  • @microjunction9011
    @microjunction9011 Před 2 lety

    Very simple in explanation.....u r just teaching us from simple to complex....nice job

  • @louisprince2004
    @louisprince2004 Před 2 lety +10

    All I learnt in 3 years you explained in detail in just few minutes... really appreciate your efforts and hard work... I don't think anyone can explain much easier than this...Kudos Vicky bro👌 all the best 👍💐🙂

    • @remo9195
      @remo9195 Před rokem

      r u developer in block chain tech ..

  • @SHIVAKUMAR56789
    @SHIVAKUMAR56789 Před 2 lety

    வணக்கம் சகோ
    BLOCKCHAIN TECHNOLOGY பற்றி அருமையான விளக்கம், பயனுள்ள தகவல்.
    நன்றி.

  • @balajisrinivasan6476
    @balajisrinivasan6476 Před 2 lety +1

    Super bro this is a must to know topic as on today . It's a valuable information for future to know.

  • @vijayendrank425
    @vijayendrank425 Před rokem +1

    Hi Vicky, I heard the name BLOCKCHAIN. But i do not know exactly what it is. Just searching in CZcams and flashed suddenly, lets see any video released by our SOUTH INDIA's ENCYCLOPEDIA - TAMIL POKKISHAM Vicky and find your video, which was released exactly 10 months ago. Clear explanation with smooth flow of information in sweet tamil. Thank you Vicky.

  • @sivanrajdhinesh
    @sivanrajdhinesh Před 2 lety +1

    நிச்சயமாக இந்த காணொளி மிகச்சிறந்த தகவல்களை உள்ளடக்கியுள்ளது.. இது எதிர்காலத்துக்குரியது

  • @nevean1
    @nevean1 Před rokem

    Fantastic explanation nanba. Very well articulated.
    Tamil la type panna theriyaadhu. Mannikkavum

  • @mahendrana273
    @mahendrana273 Před 2 lety +1

    தகவல் மிகவும் மகிழ்ச்சி யாக இருந்தது நண்பரே நன்றி 🙏. இந்த மாதிரி உங்கள் பதிவு எல்லாம் ஒரு பெரிய பொக்கிஷம் தான்.இந்த மாதிரி தகவல்கள் எடுத்து சொல்வது மிகவும் கடினமான விஷயம்.தங்கள் மேலும் சிறந்து விளங்க நான் ஆண்டவனை வேண்டுகிறேன்.நன்றி நண்பரே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த் 🎉👍🙏

  • @aumrudhlalkumar5487
    @aumrudhlalkumar5487 Před 2 lety +2

    Made everything in simple terms. Great series and editing nalla irundhuchuu.

  • @sathyapriyarajagopal3406

    Simple xplanation Anna spr easily understandable la iruku . Can understand how u r Wrkng real hard for every vedio.. Kudos!!!!! Keep rocking brother

  • @saravananrajisubramani3601

    வாழ்த்துக்கள் விக்கி அருமையான விளக்கம் தொடரட்டும் உங்கள் பணி வாழ்க வளமுடன்

  • @fathinathan532
    @fathinathan532 Před 2 lety

    Nicely presented/explained a complicated subject. Very good.

  • @vassanjeevirajan
    @vassanjeevirajan Před 2 lety +1

    Your statement is perfectly alright. 🥰 After two months from your message, now IN BUDGET 22,our FM made a mention of this.Great.Your advance forecasting meets with my heartful Wishes and congratulations. God bless you. All the best.

  • @asripriya
    @asripriya Před 2 lety +8

    Superb Vickey is really interesting and appreciates your efforts to show this billion-worth information.

  • @pandiaraja2114
    @pandiaraja2114 Před 2 lety

    good super bro.சேவை தொடரட்டும்.வாழ்க வளமுடன்.

  • @abiyaminirajendran2519

    Romba useful bro..! Our generation needs this clarity..! Good work bro...

  • @thilagavathica5404
    @thilagavathica5404 Před 2 lety +1

    அருமை அண்ணா... தொடரட்டும் உங்கள் பணி

  • @gandhihari2747
    @gandhihari2747 Před 2 lety +1

    21:00 is highlighted and real fact uh.... வாழ்த்துகள் நண்பரே 🎉🎉

  • @sureshselvan4504
    @sureshselvan4504 Před 2 lety +1

    Dear Vicky bro
    I understand so many information from you about the Bitcoin and block chain
    Stil waiting the mining...

  • @Aganraj100
    @Aganraj100 Před 2 lety +1

    You are educating me. Thank You!

  • @gmshyamkumar
    @gmshyamkumar Před 2 lety

    Appreciate your hard work. In my company we had training on block chain. What thought to us there and what you explained here both are same.

  • @volodymyrzelenskyy5904
    @volodymyrzelenskyy5904 Před 2 lety +1

    நல்ல மற்றும் தேவையான தகவல் ❤️❤️🙏🏽

  • @kumar43117
    @kumar43117 Před 2 lety

    Spr bro 👍 Halving method yum sollunga.. Kandipa future la block chain & Cryptocurrency tha intha ulakai aalum.. Innum neriya block chain and white paper pathi sollunga bro.. Arumaiyana pathivu.. 👌

  • @shanmugamurthy5393
    @shanmugamurthy5393 Před 2 lety +1

    Thanks Vicky for explaining it nicely.

  • @varatharajanp9010
    @varatharajanp9010 Před 2 lety +6

    Great Explanation Vicky..Very proud about you for high and complicated subject given in simple language ..
    Thank you for this series..

    • @blacklight2990
      @blacklight2990 Před rokem

      "block chain developer " ithukku naga collage thani course eduthu padikka num maa,
      Ene course edukka num ,,,
      Yarachum theruncha solluga🙏
      Degree muduchu ttu thani ya block chain nu thani ya course eduthu padikka num maa ...yarachum soluga nan ba

  • @muthulakshmi4811
    @muthulakshmi4811 Před 2 lety +2

    சரியான நேரத்திற்கு சரியான தகவலை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க நீங்கள் எடுத்திருக்கும் இந்த முயற்சி வெற்றி அடையட்டும் சகோதரா, வாழ்த்துக்கள் 💐💐 நன்றி 🙏🙏

  • @vetrimani3731
    @vetrimani3731 Před 2 lety +1

    அருமையான பதிவு சகோ கிரிப்டோகரன்சி தெளிவான விளக்கத்தை தந்ததற்கு நன்றி சகோ

  • @arunprasaths3133
    @arunprasaths3133 Před 2 lety +1

    Well explained vicky
    Thank u
    And u deserve a huge applause for ur effort

  • @satishvlogs1300
    @satishvlogs1300 Před 2 lety +3

    Watching it for 2time for clear understanding to help my friends relatives to make them understand😉

  • @vcdass
    @vcdass Před 2 lety

    Completely understand… thank you so much 🙏🏾

  • @parkunansriram4900
    @parkunansriram4900 Před 2 lety +1

    புரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்.

  • @GMK_Official
    @GMK_Official Před 2 lety

    Hi Vicky... Your efforts are highly appreciated. Thanks a Lot.

  • @geminik5473
    @geminik5473 Před 2 lety +1

    ஒரு பெரிய விஷயத்த இவ்வளவு எளிதாக கொண்டு சேர்த்துவிட்டீர்கள் (பாராட்ட வார்த்தைகள் தேடுகிறேன்) வருகிறேன்

  • @syedabd143
    @syedabd143 Před 2 lety +1

    semaiyana explain bro...
    nalla examples keep it up bro

  • @MECHANICALMOTIVATOR
    @MECHANICALMOTIVATOR Před 2 lety

    No you tubers can explain this much like you anna.. views uh vida. Neenga earn panna hearts Kodi la iruku anna 😍. .keep rocking na

  • @redsun451
    @redsun451 Před 2 lety

    Very Good content and detailed explanation thank you
    I am waiting for future

  • @surenboss848
    @surenboss848 Před 2 lety +1

    தெளிவான விளக்கம் உண்மை யான மற்றும் நிதி சார்பியல் கற்கை முறையில் தெளிவான பரிமானம் விக்கி ... மீண்டும் புதிய சிந்தனைகளை எதிர் பார்க்கிறேன்

  • @ARAVINTH_KATHIR97
    @ARAVINTH_KATHIR97 Před 2 lety +4

    அண்ணா அருமையா explain பண்ணிருக்கிங்க.
    I'm holding many cryptos for long term.💵💰🙂

  • @HemaLatha-dp9ce
    @HemaLatha-dp9ce Před 2 lety

    Very level explanation.. Enaku class kuda eppidi theliva solli thanthathu ila. .

  • @muralitk
    @muralitk Před 2 lety

    Wow... Explained so simply... Kudos... Keep up the good work...

  • @MohanKumar-ef3zg
    @MohanKumar-ef3zg Před 2 lety +1

    அருமையான பதிவு... இது தமிழ் பொக்கிசதின் பொக்கிஷம்... 👍

  • @rajzeal8924
    @rajzeal8924 Před 2 lety

    True bro, neraiya pearu'ku inaiku idhu theva illada content'a iruklam but future'la idu late'a therinju'kitomo'nu feel panuvanga.

  • @DvDTamil
    @DvDTamil Před rokem

    Congratulations...super.... good explanations....thank you very much bro...

  • @subramanianm2884
    @subramanianm2884 Před 2 lety +1

    அருமையான பதிவு நன்றி 👍

  • @saravananzoya58
    @saravananzoya58 Před rokem

    Thank you very for your swift response .
    Hatsoff team விக்கி

  • @apsrealtorsbuilders5510
    @apsrealtorsbuilders5510 Před 2 měsíci

    அருமையான விளக்கம்... மைனிங் பற்றி சொல்லுங்கள்

  • @gansganesan1992
    @gansganesan1992 Před 2 lety +1

    பயனுள்ள தகவல்....
    வாழ்த்துகள் நண்பா....

  • @sudhagarsudhagar2683
    @sudhagarsudhagar2683 Před 2 lety

    Super Viki pudhusa oru vizyam kathukta thanks Viki,

  • @mrsmart118
    @mrsmart118 Před 2 lety

    Super informative video Anne, really appreciate your effort 👏🏾👏🏾👏🏾👏🏾

  • @sri7912
    @sri7912 Před 2 lety

    Super bro... Ivlo periya technology a 20mins la solitinga❤️

  • @sriramsvk
    @sriramsvk Před 2 lety

    Vicky you are very good Teacher. Keep up the good work.

  • @mrkarthick9566
    @mrkarthick9566 Před 2 lety

    Very Nice bro... Easy to understand the concept ........... Thank you

  • @gracymanju3918
    @gracymanju3918 Před 2 lety

    very clear Vikki bro. thanks for your hardwork

  • @krishnaswamy.v.k.d.6404

    Excellent bro 👍...motivates me to learn block chain

  • @rajakrishnan.s8509
    @rajakrishnan.s8509 Před 2 lety

    Supper Vicky, I saw more CZcams channel, But you are first timer details explanation,

  • @shalini1270
    @shalini1270 Před 2 lety

    So much effort.. very clear explanation👍

  • @RAJAGOPAL-uv7jk
    @RAJAGOPAL-uv7jk Před 2 lety +1

    அருமை ப்ரோ.
    இந்த காலகட்டத்திற்கு தேவையான பதிவு

  • @mohamedsameer4
    @mohamedsameer4 Před 2 lety

    VERY GOOD NANBa.....ALL THE BEST FOR U R VIDEOS EXPECT MORE LIKE THIS FROM YOU

  • @pradeepmnv
    @pradeepmnv Před rokem

    Good way of explaining complicated things...!

  • @PLIDD
    @PLIDD Před rokem +1

    Excellent explanation 👌
    Thanks ViKi