கார்கில் யுத்த வரலாறு | Kargil War 1971 | Kargil War History | Tamil | Vicky | Pokkisham

Sdílet
Vložit
  • čas přidán 23. 07. 2018
  • உங்கள் பதிவை/செய்தியை என்னுடன் பகிர: g.vickneswaran@gmail.com
    இது நீங்கள் உருவாக்கிய சேனல்...உங்களுக்காக என்றும் எனது ஆராய்ச்சி தொடரும்
    Please Share your Articles/Title/Research : g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    Please Subscribe : goo.gl/wh2Cr8
    For more poems, stories, and News PLEASE SUBSCRIBE:- / @tamilpokkisham
    பொக்கிஷம் Website :-tamilpokkisham.com/
    பொக்கிஷம் Facebook :- / iampokkisham
    For more poems, stories, and News PLEASE SUBSCRIBE:- / @tamilpokkisham
    #pokkisham

Komentáře • 502

  • @NaveenKumar-ge4tq
    @NaveenKumar-ge4tq Před 6 lety +415

    நண்பா நல்ல பதிவு... எனது தந்தை இந்த கார்கில் போரில் பங்கு கொண்டவர் இப்பொழுது தமிழ்நடு காவல்துறையில் பணி புரித்து கடத்த மாதம் ஒய்வு பெற்றார்... எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது... இதே போல் எனது மாமாவும் போரில் பங்கேற்றியவர்... எனது குடும்பத்தில் அனைவரும் இராணுவத்தில் பணியாற்றுகிறார்கள் நண்பா...

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 lety +12

      அருமை நண்பா...என் வணக்கங்கள் உங்கள் தந்தைக்கும் உங்கள் உறவுகளுக்கும்

    • @NaveenKumar-ge4tq
      @NaveenKumar-ge4tq Před 6 lety +3

      Tamil Pokkisham நன்றி நண்பா

    • @NagaRaj-rl8sw
      @NagaRaj-rl8sw Před 6 lety +1

      Jai hind

    • @sathishwaransathishwaran3880
      @sathishwaransathishwaran3880 Před 5 lety

      Super ji thanks for support our country

    • @Ravi-983
      @Ravi-983 Před 5 lety +1

      Bro i am so proud of ur family

  • @tamildubbed9821
    @tamildubbed9821 Před 6 lety +128

    ராணுவ வீரர்களை மிகவும் போற்ற வேண்டும் அவங்களோட சாதனை பெருமையாக இருக்கிறது

  • @sowmiyanpradeep3504
    @sowmiyanpradeep3504 Před 6 lety +100

    i am proud to say,my dad participated in GarGail War 😍😍😎.

  • @user-fs8zs9gn9p
    @user-fs8zs9gn9p Před 5 lety +16

    அருமையான பதிவு தோழரே .. இராணுவ வீரன் என்பவன் கடவுள் போன்றவன்..

  • @RamnaduGovind
    @RamnaduGovind Před 5 lety +21

    தாய்நாட்டிர்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கு வீர வணக்கம் ⚘🇮🇳 ஜெய்ஹிந்த்

  • @user-hc9je5wm4w
    @user-hc9je5wm4w Před 6 lety +39

    இந்திய 😘 ராணுவம் என்றலே பெருமை அடைகிரேன்

  • @user-in7vi6ri8m
    @user-in7vi6ri8m Před 3 lety +3

    ஐந்து முறை இராணுவ அதிகாரி தேர்வில் என்னால் தேர்ச்சி பெற முடியவில்லை என்பதே எனது மிக பெரிய வருத்தம். என் தந்தை முன்னால் இராணுவ வீரர் என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @sumappuramki
    @sumappuramki Před 6 lety +28

    Happy Vijay Divas! நம் ராணுவ வீரர்களுக்கு மட்டுமல்ல, அவர்களது குடும்பத்தினருக்கும் எனது வீர வணக்கங்கள். நமது நாட்டின் சுதந்திரத்திற்காகப் தமது இன்னுயிர் ஈந்த பகத்சிங், சந்திரசேகர் ஆஸாத், ராஜகுரு, சுக்தேவ், குதிராம் இவர்கள் பற்றிய பதிவுகளையும் தங்களிடமிருந்து விரைவில் எதிர் பார்க்கிறேன் விக்கி!

  • @kumarsasi141
    @kumarsasi141 Před 6 lety +28

    Great Indian Soldiers. Salute them from my Heart

  • @lavanyakathirvel6136
    @lavanyakathirvel6136 Před 6 lety +24

    great salute to our Indian soldiers .., let's go India ..., jai hind 🇮🇳

  • @prakaskkumar7670
    @prakaskkumar7670 Před 6 lety +5

    THANK YOU SIR ,for giving a complete information about kargil war.as my father alo in indian army in srinagar. as same we should salute army for giving peace to live in india from pak.

  • @tokanterajal2221
    @tokanterajal2221 Před 6 lety +7

    Wow u are great bro.. am malaysian.. but really salute for india and indian army for the fighting spirit for the mother land.. its was great and i really proud to say my gin from india.. jai hind

  • @sivaprakash9309
    @sivaprakash9309 Před 6 lety +17

    Useful information.....pride of India n army......💪✌️✌️

  • @selvarajp1703
    @selvarajp1703 Před 6 lety +10

    Very nice information...after seeing this vedio my respect highly increased about our Indian army

  • @srivijay9443
    @srivijay9443 Před 6 lety +14

    superb msg bro ..we Indians are great ..east r west india is d best

  • @hrhajamohideen8561
    @hrhajamohideen8561 Před 5 lety +8

    இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவருக்கும் இது உண்டாகட்டுமாக அருமையான கருத்தை சொல்வதற்கு மிக்க நன்றி நமது ராணுவ வீரர்களுக்கு என்னுடைய வீர சல்யூட் அடிக்கkiren மேலும் ராணுவ வீரர்கlai நான் சந்திக்கும் போது அவர்களின் மீது அளப்பரிய அன்பும் மரியாதையும் எனக்கு என்றென்றும் உண்டு மேலும் எனக்கு 12 13 வயது இருக்கும்போதே ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக உயிர் துறக்க வேண்டும் என்ற லட்சியம் இருந்தது இன்றும் நான் ஒரு சிப்பாயாக தான் உளமார உள்ளேன் இந்த போர் விஷயத்தில் நமது ராணுவ வீரர்களை மதிக்கிறேன் போற்றுகின்றேன் அதேசமயம் இப்போது காஷ்மீரில் நடந்த சம்பவங்கள் உங்களுக்கு நன்றாக தெரியும் முஸ்லிம் என்ற காரணத்தினால் சிறு குழந்தைகள் வரைக்கும் நமது ராணுவத்தால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் நமது ராணுவம் இராணுவம் செய்த நல்ல விஷயங்களே வெளியிட்ட நீங்கள் இதையும் துணிச்சலாக வெளியிட வேண்டும் இப்படிப்பட்ட செயல்kal நமது ராணுவத்தின் மீதும் நாட்டின் மீதும் மக்களுக்கு அவநம்பிக்கையையும் வெறுப்பையும் ஏற்படுத்தக்கூடும் இதுபோன்ற செயல்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ள மக்கள் தான் அதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் அதாவது நல்லது செய்யும்போது பாராட்ட வேண்டும் அநீதம் இழைக்கும் போது எதிர்த்து போராட வேண்டும் தட்டிக்கேட்க வேண்டும் மிக்க நன்றி

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 5 lety +1

      மிக்க நன்றி நண்பா..உங்கள் கருத்துக்கு மிக்க வலிமை உள்ளது

  • @madeshkumar7269
    @madeshkumar7269 Před 6 lety +15

    Jai hind..... brother. unmaiya.... irrukinga..... 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @rajeshkarthika15
    @rajeshkarthika15 Před 6 lety +3

    என்றும் மறையாது இவற்களின் தியாகம் !
    என்றும் மரவாது எங்களின் உள்ளம்!
    அன்பு தோழா ! நீ வெறுக்காதே இந்த அரசாங்கத்தை .எங்கலை தூர்ராதே.என்ரும் மறவேன் உன்தியாகம் என்றும் உயர்த்துவோம் உங்களின் குடும்பத்தை

  • @vmwconstruction6095
    @vmwconstruction6095 Před 5 lety +9

    இந்திய ராணுவத்துக்கு தலை வணங்குகிறோம்...

  • @arvindk1646
    @arvindk1646 Před 5 lety +5

    One of the best videos I’ve ever seen. Very well presented.

  • @tubethamizhankural1483
    @tubethamizhankural1483 Před 10 měsíci +1

    இன்னைக்கும் திருச்சி போனால்...
    கார்கில் யுத்தத்தில் வீர மரணம் அடைந்த...
    மேஜர் சரவணன்...
    நினைவாக வைக்கப்பட்டுள்ள....
    முக்கிய சதுக்கத்தில்...
    செருப்பை எங்கோ கழட்டிவிட்டு...
    மண்டியிட்டு
    அடலீஸ்ட் ஒரு நிமிடமாவது இன்றும்,
    பின்பற்றுகிறேன்....
    நன்றி மேஜர்.

  • @mskathir3775
    @mskathir3775 Před 6 lety +6

    பொறுப்பும், தியாகமும் இருப்பதையே இந்தப் போர் காட்டுகிறது.
    அமெரிக்காவின் போக்கு எப்போதும் போலவே எதிராக இருக்கிறது.
    பாகிஸ்தான் பிற நாடுகளின் வற்புறுத்தலுக்கு இணங்கும் போது இது
    தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகிறது.
    என்று வருமோ உண்மையான ஒற்றுமை.
    இந்திய ராணுவத்தின் தியாகம் போற்றப் பட வேண்டும். நன்றி.

  • @JoelJohnJs
    @JoelJohnJs Před 5 lety +5

    Hearty Thanks for our soilders !!!

  • @noorjahanasraf6607
    @noorjahanasraf6607 Před 6 lety +70

    My motherland INDIA🔊🔊

    • @noorjahanasraf6607
      @noorjahanasraf6607 Před 6 lety +7

      rahul rahul
      No problem..before 200 years I might say my HINDUSTAN as like mughals told before 1000 years I might say I'm Tamizhan...

    • @noorjahanasraf6607
      @noorjahanasraf6607 Před 6 lety +7

      rahul rahul
      When America came here to unite?Britishers invade india and made india as their colony nation and looted a lot..
      ...how you said America came here to unite the Territories?

    • @noorjahanasraf6607
      @noorjahanasraf6607 Před 6 lety +4

      America was created around 1760s..but btitishers came here before that...don't confuse with british and America
      Geographically british and America are different

    • @rajkumar19it
      @rajkumar19it Před 6 lety +2

      bro ivanuga appadithan ...natai pathiye thappa pesuvanga...vidunga bro...ivanuga vera natule piranthu irukanum...appo theriyum arumai..

    • @noorjahanasraf6607
      @noorjahanasraf6607 Před 6 lety

      rahul r
      Idhu yarukku?

  • @rajarajacholan3852
    @rajarajacholan3852 Před 6 lety +19

    Hat's off to my indian army

  • @music-sk2uz
    @music-sk2uz Před 6 lety +7

    I proudly salute indian army

  • @user-rw3ky5vn5f
    @user-rw3ky5vn5f Před 6 lety +15

    அண்ணா நல்ல விளக்கமான பதிவு அந்தபோர்ருக்கு பிறகு இந்திய ராணுவம் பனிமலை post விட்டு வெளியே வருவது இல்லை
    சில நபர்களின் பார்வையில் ராணுவம் குடிகாரன் பைத்தியம்
    அவன் மனைவி எப்படியும் மடக்கிவிடலம் என்ற என்னம் உள்ளவர்கள் அதிகம்
    திரைபடத்தில் கூட தவறகத்தான் சித்தரிக்க படுகிறது இவைகள் அனைத்துக்கும் மேல் எங்கள் வருமானம் பற்றிய பட்ஜெட்டில் ஆலேசனை செய்து அது வருவதர்குல்
    எங்களின் வேளை பணியே முடித்து விடும்
    வீரம் பற்றி இன்றி எங்கள் கவளைகலை பற்றிவும் ஒரு பதிவு அண்ணா

    • @varuniit9579
      @varuniit9579 Před 6 lety +3

      Elan Chezhliyan salute brother. உங்கள் பிரச்சினை விரைவில் தீரும். உங்களை தவறாகப் பேசிக்கொண்டு தமிழ்நாட்டில் சில நாய்கள் காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு விலை போய்விட்டனர்.

    • @user-rw3ky5vn5f
      @user-rw3ky5vn5f Před 6 lety +1

      VARUN IIT நன்றி நண்பா

  • @mariyamobile3806
    @mariyamobile3806 Před 6 lety +13

    🇮🇳Salam,Salam,salam🇮🇳

  • @sudhaanandkumar6813
    @sudhaanandkumar6813 Před 5 lety +6

    Beautifully explained about Kargil war. My Best wishes for all your upcoming post

  • @aslammohamed5510
    @aslammohamed5510 Před 6 lety +7

    1942 இற்கு முன்னரான காஷ்மீர் வரலாறு பற்றி பதிவிடுங்களேன்.

  • @trytobesmart
    @trytobesmart Před 6 lety +9

    அரசியல் சண்டையில் எப்போதும் பலியாவது அப்பாவி போது மக்களும், போர்வீரர்களும் தான்

  • @rselvamanichetti994
    @rselvamanichetti994 Před 2 lety

    பதிவு பல விபரமான தகவல்களைக் கொண்டு சிறப்பாக இருக்கிறது.எ-டு
    நிலப்பகுதியில் அல்லாமல் மலைப்பகுதிகளில்;பகலில் இல்லாமல் இரவுகளில்;குளிர் மிகுந்த நேரத்தில்; போன்றவை சாதாரணர்களால் புரிந்துகொள்ள முடியாத ஒன்று.
    இத்தகைய அரிய தகவல்களைத் திரட்டி வழங்கியது அருமை.
    கடைக்கோடி பாமரனுக்கும் இது அறிவுக்கு எட்டவேண்டும்.
    ஏன் சொல்கிறேன் என்றால்....
    வட கோடி மூவாயிரம் கிலோமீட்டர் உள்ளது.தென்கோடியும் வடகோடிக்கு அப்படியே!இடையில் எவ்வளவோ வேற்றுமைகளை உள்ளடக்கியது.
    தமிழக வீரர்கள் இதில் பங்கேற்று பணிபுரிந்த வரலாறு இருந்தாலும் அதைக்கூட புரிய முடியாமல் தமிழகத்தின் இலவச அரசியல் இனம்
    குறுக்கிடுகிறது.

  • @manikandank4076
    @manikandank4076 Před 5 lety +2

    After watching this video my eyes are getting tears and jaaaaiiiiiiiiiii. Hind......

  • @ramkumarramkumar2933
    @ramkumarramkumar2933 Před 5 lety +2

    I salute Our army .Jaihind

  • @Selvakumar-ys2eu
    @Selvakumar-ys2eu Před 5 lety +19

    என்ன ஒரு மதப்பற்று இஸ்லாமியர்களுக்கு. சிலரின் கமெண்ட்கள் பாகிஸ்தான் ராணுவத்திற்கு ஆதரவு கொடுக்கின்றனர் இந்தியாவில் இருந்து கொண்டு.

  • @arafathmarafathm1134
    @arafathmarafathm1134 Před 6 lety +36

    நான் ஒரு ராணுவ வீரன் ஆகும் கனவோடு இருந்தேன் என் கனவு கனவாகவே போய்விட்டத

    • @varuniit9579
      @varuniit9579 Před 6 lety +5

      Arafath M Arafath M நானும்தான் நண்பா. குடும்ப சூழ்நிலை காரணமாக தான்.

    • @simbutheross1858
      @simbutheross1858 Před 5 lety

      Me

    • @ultimatetruths1191
      @ultimatetruths1191 Před 3 lety +1

      தாய்நாட்டின் மீது பற்று கொண்ட அனைவரும் இராணுவ வீரன் தான்

  • @jeyamurugan590
    @jeyamurugan590 Před 6 lety +10

    Long live republic of India....

  • @harishankar-ibuR
    @harishankar-ibuR Před 5 lety +2

    Hi bro, thanks for the videos. Can you please do a video about the borders of india, and places and highlighted details of those places shortly

  • @muthukumar9158
    @muthukumar9158 Před 6 lety +18

    நமது ராணுவத்திற்கு வணக்கம்

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 lety +3

      கண்டிப்பாக..மவீர வணக்கம்

  • @nithikutty8780
    @nithikutty8780 Před 6 lety +2

    Super nega yadukura ellam topic good..i like that...niraya visyam therijukitan.

  • @rvsudharsan2525
    @rvsudharsan2525 Před 6 lety +12

    நல்ல தகவல்

  • @sivatamilavan87
    @sivatamilavan87 Před 6 lety +2

    சிறப்பு...தொடருங்கள்

  • @muraliyuvaraj4797
    @muraliyuvaraj4797 Před 6 lety +3

    Super bro.
    Good voice ..and well presention

  • @sridharsri4981
    @sridharsri4981 Před 6 lety +2

    சகோதரர் விக்கிக்கும் ஒரு சல்யூட் இந்த பதிவிற்க்காக.

  • @mariaroselin9542
    @mariaroselin9542 Před 5 lety

    Good information dude. Thank u for this information. Proud about Indian Army.

  • @ashok4320
    @ashok4320 Před 6 lety +51

    இங்கே இருக்ர காவல் துறை அதிகாரிகள் அனைவரையும் ஒரு வருடம் சிம்லா ஏரியாவுல பனி செய்ய உடனும் அப்பதான் அடங்குவாங்க

  • @Aadhan_Dyson
    @Aadhan_Dyson Před 6 lety +40

    கச்சத்தீவு நம்மிடம் இருந்தால் 800க்கும் மேற்பட்ட மீனவர்கள் இரந்திருக்க மாட்டார்கள்

    • @MrTamilan88
      @MrTamilan88 Před 5 lety +6

      That you have to blame Karunanidhi and Congress

    • @SanthanamBagavathi
      @SanthanamBagavathi Před 5 lety +3

      கச்த்தீவை இந்தியா தாரைவாா்க்கும் பொழுது தமிழினத்தலைவா் முதலமைச்சராக யிருந்தாா் தன்னுடைய சொந்தங்களுக்கு பதவி வாங்கி கொடுக்க யிருந்த முனைப்பில் சிறுதுளியிருந்து காங்கிரஸிடம் சொல்லியிருந்தால் போதும் கச்சதீவு நம்மை விட்டு போயிருக்க வாய்ப்பிள்ளை. எய்தவன் ஒருவனிருக்க அம்பை ஏன் பலிக்கிறீா்கள்

  • @sridharsridhar575
    @sridharsridhar575 Před 4 lety +1

    நல்ல பதிவு நன்றி

  • @christophersiva
    @christophersiva Před 6 lety +1

    thanks for the video and karkil information entha website la study panninka sollunka pls

  • @jaikumar3380
    @jaikumar3380 Před 5 lety

    அருமையான பதிவு மிக்க நன்றி தலைவா

  • @senthiln5771
    @senthiln5771 Před 6 lety +11

    Super bro

  • @sureshrajansureshrajan507
    @sureshrajansureshrajan507 Před 6 lety +22

    காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கினைந்த பகுதியா அதை பற்றி உண்மையான வரலாற்றை பதிவிடவும்

    • @varuniit9579
      @varuniit9579 Před 6 lety +13

      Spidy அது ஒருங்கிணைந்த பகுதி தான். முஸ்லீம்களுக்கு என 2 நாடுகளை பிரித்துக் கொடுத்தாயிற்று. காஷ்மீரில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் வரை எந்த பிரச்சினையும் வர வில்லை. இந்துக்கள் ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டு அகதிகளாக நாடு கடத்தப்பட்ட பின் தான் முஸ்லீம் நாடு வேண்டும் என்று காஷ்மீர் மக்கள் ஆதரவுடன் தீவிரவாதம் செய்ய ஆரம்பித்தனர். இவர்களுக்கு ஆயுதம், பணம் பாகிஸ்தான் வழங்குகிறது.
      இங்குள்ள சமூகவிரோத நாய்கள் பல பொய்களை அவிழ்த்து விட்டுக்கொண்டு உள்ளனர். அதை நம்பவேண்டாம்‌.
      கொடுத்தது எல்லாம் போதும். மதவெறிக்கு தனிநாடு எல்லாம் கிடைக்காது.

  • @sandipstar
    @sandipstar Před 5 lety

    Good info. Vandhe matheram

  • @kamarrajn2103
    @kamarrajn2103 Před 5 lety

    A very good information. Keep it up.

  • @pradeepp9137
    @pradeepp9137 Před 6 lety +13

    Super bro semma explanation

  • @maheshpraveenkumar8376
    @maheshpraveenkumar8376 Před 6 lety +7

    We are proud of Indian army

  • @alexanderkandavel8175
    @alexanderkandavel8175 Před 5 lety +1

    மிக அருமையான பதிவு..... வாழ்த்துக்கள் தோழர்.....

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 5 lety +1

      Mikka nanri nanba,,,Ungal adhravu entrum thodarattum

  • @vigneshsaravanan3553
    @vigneshsaravanan3553 Před 6 lety +1

    Romba nanri nanba...

  • @Sebastian-ro1wg
    @Sebastian-ro1wg Před 4 lety

    அருமையான பதிவு

  • @parthibanparthiban5163
    @parthibanparthiban5163 Před 6 lety +9

    Indian is the humanity nations & agamsa it's friendly
    But some one touch against brave mother land the no Marse now one imaged india done lick this kind of war now all so other nations arme come to training india there only one reason kargil🐾🐾🐾🐾🐾

  • @priyar2577
    @priyar2577 Před 5 lety +1

    Really great......

  • @hanubaram7963
    @hanubaram7963 Před 6 lety +1

    Superb video anna, 👌👌

  • @eshwarannarayan4241
    @eshwarannarayan4241 Před 6 lety +1

    Super nanbaa.... Jai hindh....!

  • @praveenpinto5915
    @praveenpinto5915 Před 5 lety +1

    I salute to my INDIAN ARMY 🇮🇳 Vande mataram🇮🇳Jai hind

  • @ssnsoosainathan1520
    @ssnsoosainathan1520 Před 5 lety +1

    My salute our military soldiers

  • @kamarrajn2103
    @kamarrajn2103 Před 5 lety

    Good information.

  • @satheeshkumarmuthalamada5590

    Salute

  • @vigneshluvi6407
    @vigneshluvi6407 Před 6 lety +1

    Super bro... Tanx

  • @sivaanu1691
    @sivaanu1691 Před 5 lety

    மிகவும் நன்று ஜெய்ஹிந்த்

  • @santhoshkumar9996
    @santhoshkumar9996 Před 6 lety

    நன்றி அன்னா அருமை யண செய்தி

  • @saravananc9224
    @saravananc9224 Před 6 lety +2

    Thanks you

  • @MariMuthu-hh1nd
    @MariMuthu-hh1nd Před 6 lety +1

    I love INDIA

  • @deivendiranmookaiya1992

    Superb anna....

  • @Kongunadu_Kalai_Culoo
    @Kongunadu_Kalai_Culoo Před 5 lety +1

    போர் தர்மங்களை வரலாற்று காலம் முதல் கடைபிடிக்கும் இந்தியா

  • @murthimurthi7476
    @murthimurthi7476 Před 5 lety

    நல்ல சொன்னிங்க அருமை ஜெஹிந்த்

  • @kumaresaneswaran6767
    @kumaresaneswaran6767 Před 5 lety

    பதிவுக்கு நன்றி அண்ணா

  • @rajaram25dme64
    @rajaram25dme64 Před 6 lety +1

    Supper message pro jai hind

  • @mahapraba7506
    @mahapraba7506 Před 5 lety

    Very very super info to SO much

  • @samsusam3795
    @samsusam3795 Před 5 lety

    Semma post bro ninga sollum pothe udambalam silukkuthu some time kannu kalanguthu

  • @mr.gopinath.b2148
    @mr.gopinath.b2148 Před 6 lety +4

    Super g

  • @UdhayaKumar-dt6mv
    @UdhayaKumar-dt6mv Před 6 lety +1

    I Love INDIAN ARMY.

  • @simonr58
    @simonr58 Před 6 lety +8

    Thanks for all Indian army

  • @nmuthukrishnan
    @nmuthukrishnan Před rokem

    Nice transformation wiki hats off can u explain again with the new wiki ideology

  • @sreekanthpschiatrydoctor

    We are proud to be Indian .. we again want to do one more war .. kargil por periya vishayam .. we couldn't know this much clear .. vaajpayee great and bold president .. Jai Hind ..

  • @KannanKannan-um2fr
    @KannanKannan-um2fr Před 5 lety

    Anna ungaloda speetch nalla irunthathu kasmeer pora pathi yenakku theriyathu ippathan therinthathu

  • @arulmozhiselvaraj4988
    @arulmozhiselvaraj4988 Před 5 lety

    very nice

  • @vikneshsreenuvikneshsreenu2004

    Hands off Tamil pokisam

  • @raghuvaranr6512
    @raghuvaranr6512 Před 5 lety

    Semma bro

  • @sathishkumarsv2816
    @sathishkumarsv2816 Před 6 lety +1

    Big salute

  • @arputharajr7842
    @arputharajr7842 Před 6 lety +1

    Great bro

  • @bhaskerbalraj9758
    @bhaskerbalraj9758 Před 5 lety

    Thanks

  • @ferosekhan1704
    @ferosekhan1704 Před 6 lety +2

    Good

  • @rajiraji94
    @rajiraji94 Před 5 lety

    Super sir.... thanks for this information

  • @goodthinkchannel6332
    @goodthinkchannel6332 Před 5 lety +1

    வனங்குகிரேன் என் இராணுவ த்தை

  • @suthanraj6909
    @suthanraj6909 Před 6 lety

    great job

  • @kishore2486
    @kishore2486 Před 6 lety

    அருமை நண்பா

  • @sathyapalanp8646
    @sathyapalanp8646 Před 5 lety

    Good speech bro...jai hind

  • @sujinms3078
    @sujinms3078 Před 5 lety

    Super G...

  • @KannanKannan-vc1if
    @KannanKannan-vc1if Před 5 lety

    Nalla pathivu

  • @olimathisolimathis5804

    Nice