Kargil Operation "Mirage 2000" | கார்கில் ஹீரோவின் உண்மை சம்பவம் | Tamil | TP

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • Personal WhatsApp Chat Channel: whatsapp.com/c...
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham....
    Mobile App Link: play.google.co...
    Telegram: t.me/tamilpokk...
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Komentáře • 873

  • @sriderramu1556
    @sriderramu1556 Před 6 měsíci +182

    கார்கில் வெற்றிக்காக உயிர் நீத்த அனைத்து இராணுவ வீரர்களுக்கும்,அவர்கள் குடும்பத்தினருக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்.....🇮🇳

    • @suthandhiram1333
      @suthandhiram1333 Před 6 měsíci +7

      Captain. Vickram Batra Param vir chakra posthumous.
      Major. Mariappan Saravanan Vir chakra posthumous......
      Captured most of the enemy bunkers and killed enemies and lay down supreme sacrifice for their mother land and become legend and made name in History.

    • @s.p.prakash100
      @s.p.prakash100 Před 6 měsíci

      மிஃராஜ் 2000 விமான தொழில்நுட்பத்தை 1975 முழுமையாக தர ஃபிரான்ஸ் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போதைய காங்கிரஸ் அரசு மறுத்து விட்டது. தொழில்நுட்பத்தை வாங்கி இருந்தால் இன்று விமான தயாரிப்பில் பாரதம் உன்னதமான இடத்தை பிடித்திருக்கும்

    • @raghavank5393
      @raghavank5393 Před 6 měsíci

      ​@Mayan-ik9trwho done drone attack

  • @madhanmohanm2193
    @madhanmohanm2193 Před 6 měsíci +35

    நீங்கள் சொல்லும் போது என்னுடைய உடம்பு சிலிர்த்தது.... 🔥🔥🔥

  • @cjprabhu6570
    @cjprabhu6570 Před 6 měsíci +23

    கார்கில் நாயகன் மேஜர் சரவணன் எங்கள் நினைவில் வருகிறார். அந்த மாவீரணனுக்கு இந்த நிமிடம் வீர வணக்கம் செலுத்துவோம்....

  • @balakrishnank7894
    @balakrishnank7894 Před 6 měsíci +48

    உங்கள் வர்ணனையுடன் போர் விமான இஞ்சின் சத்தம் மெய்சிலிர்ப்பு..
    வாழ்க பாரதம்
    வெல்க எம் மக்கள்

    • @Kamesh-ec7ke
      @Kamesh-ec7ke Před 6 měsíci +1

      @Mayan-ik9tr நம்ம விவசாயிங்க மெர்சிடிஸ் கார் கேரவன் பஸ் எல்லாம் வாங்கியிருக்காங்க போல! நல்லா வசதியாயிட்டாங்களா?

    • @karthikeyanips2995
      @karthikeyanips2995 Před 6 měsíci

      ​@Mayan-ik9trneenga. Parthingala. Car illaia. Innu

  • @Karthiksan5136
    @Karthiksan5136 Před 6 měsíci +149

    ராணுவ வீரனுக்கு♥ வணக்கம்🙏

    • @VenuGopal-pt7km
      @VenuGopal-pt7km Před 6 měsíci +3

      விக்கி அப்படியே விவசாயிகள் போராட்டம் செய்தி போடவும்

    • @craky9168
      @craky9168 Před 6 měsíci +1

      lets see how long you avoid farmer protest topic🤫

    • @kumaravelk5319
      @kumaravelk5319 Před 6 měsíci +3

      வந்தே மாதரம் ஜெய்ஹிந்த்

    • @appuappusumi8425
      @appuappusumi8425 Před 6 měsíci

      ❤❤❤❤❤❤❤❤❤❤

    • @jjchandran42
      @jjchandran42 Před 6 měsíci

      @@craky9168200 boys 😂

  • @Lovely_dg
    @Lovely_dg Před 6 měsíci +81

    வா bro... உனக்காக தா காத்துக்கொண்டு இருக்கிறோம்...✨✨

  • @vasumeganathan5526
    @vasumeganathan5526 Před 6 měsíci +5

    கார்கில் போரில், தாய் நாட்டிற்காக வீரமரணம் எய்திய நமது வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார்கள் அனைவருக்கும் எமது வீர வணக்கங்கள். ஜெய் ஹிந்த்.

  • @vasumeganathan5526
    @vasumeganathan5526 Před 6 měsíci +12

    இந்த போரில் கலந்து கொண்ட அனைத்து பாதுகாப்பு படை வீரர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள். வளர்க நமது பாதுகாப்பு படை. வாழ்க இந்தியா.

  • @edithjerald8404
    @edithjerald8404 Před 6 měsíci +12

    உங்களின் ஒவ்வொரு வார்த்தையிலும் இந்தியாவின் பெருமையும்,உணர்வும் தெரிகிறது. இந்தியா போல ஓர் அழகான நாடு வேறு எங்குமில்லை❤

  • @rajagova3825
    @rajagova3825 Před 6 měsíci +5

    நாம் நிம்மதியாக இருப்பதற்கு காரணம் இந்த ஜவான்கள்தான்
    ஜெய்ஹிந்த்

  • @k.janarthanan
    @k.janarthanan Před 6 měsíci +8

    இந்திய ராணுவ வீரர்களின் திறனை உங்கள் மொழியில் மெய் சிலிர்த்து போனேன். தம்பி விக்கி வாழ்த்துகள் 🙏🙏🙏🙏

  • @user-jo4nm1tu8k
    @user-jo4nm1tu8k Před 6 měsíci +19

    நாளை நம் அனைவருக்கும் கருப்பு தினம் நாளை நாம் ஒரு நிமிடம் கண் மூடி அவர்களுக்காக பிராத்தனை செய்வோம் 🥲

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 Před 6 měsíci +6

    அண்ணா வேற லெவல் அண்ணா கார்கில் பாகம் இரண்டு வருகைக்காக மிக ஆவலுடன் காத்திருக்கிறேன் அண்ணா காணொளி மிக அருமை அண்ணா ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳

  • @user-mh2eg5bd8i
    @user-mh2eg5bd8i Před 6 měsíci +2

    கார்கில் போரின் வெற்றிக்கு உழைத்த நம் ராணுவம் மற்றும் அதிகாரிகள்.ஆட்சியாளக்கும்நன்றி

  • @GospelLine_
    @GospelLine_ Před 6 měsíci +36

    Proud to be an Indian 🇮🇳 Praying for India ❤

  • @rajmugam1
    @rajmugam1 Před 6 měsíci +2

    அருமையான பதிவு. இந்திய ராணுவத்திற்கு சல்யூட்.

  • @cl.shanmugapriyan5154
    @cl.shanmugapriyan5154 Před 6 měsíci +5

    எல்லையை காக்கின்ற எல்லை சாமிகளுக்கு நன்றிகள் வணக்கங்கள்.ஜெய்ஹிந்த் 💪💪💪🇮🇳🇮🇳🇮🇳🇮🇳❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @sumathydas6302
    @sumathydas6302 Před 6 měsíci +32

    Nicely put forth the topic. Tomorrow is black day in Indian army.let all pray for our soldiers! Jai Hind!

  • @rohitkavi1542
    @rohitkavi1542 Před 6 měsíci +14

    Anna naa srilanka.
    Unga vedios 3yearsa paakan.
    Athukku pirahu than ulaha arasiyalala oru vilakkam kidachithu
    Tnx anna❤

  • @user-ow9jq1do6n
    @user-ow9jq1do6n Před 6 měsíci +1

    கார்கில் போரைப்பற்றி மீண்டும் பேசியதிற்கு நன்றி விக்கி.. 🥰🥰

  • @arulselvam2637
    @arulselvam2637 Před 6 měsíci +6

    Its Goosebump moments....
    I love India ❤ hats of Indian Army 🇮🇳.
    Very proud to be an Indian.

  • @karthickkarthickmalachamy5998
    @karthickkarthickmalachamy5998 Před 6 měsíci +15

    இந்த நேரத்தில்தான் நான் அதிகம் நேரம் வீட்ல செய்தியை பார்த்தேன். 😏

  • @segar2704
    @segar2704 Před 6 měsíci +4

    It's not about the mirage jet .. Its our Indian pilots.. Jai hind for our Jawans .. frm Malaysia

  • @rameshkumarrameshkumar7060
    @rameshkumarrameshkumar7060 Před 6 měsíci +1

    கடந்து போன ஆனால் கடக்க கூடாத நிகழ்ச்சி இது அற்புதம்..... வாழ்த்துக்கள்

  • @sasikalak5300
    @sasikalak5300 Před 6 měsíci +3

    2 பாகத்தோடேயே முடிச்சிட்டீங்களே தம்பி...... சரி பரவால்ல.....❤❤❤வாழ்த்துக்கள்.....

  • @vijayvarsha798
    @vijayvarsha798 Před 6 měsíci +1

    இந்திய எல்லை பாதுகாப்பு வீரர்களின் துணிச்சல்.யாருக்கும் வராது.ஜெய் ஹிந்த்

    • @san_fransico
      @san_fransico Před 6 měsíci

      கார்கில் போரில் போராடியவர்கள் BSF இல்லை, Army

  • @gurukarumban7300
    @gurukarumban7300 Před 6 měsíci +3

    இராணுவத்தில் வேலை என்பது,ஊதியத்திற்காக மட்டுமில்லையே,தேச சேவை என்னும் மகத்தான தொண்டிற்காகவுமே 🙏🙏🙏

  • @ganapathijaganathan2658
    @ganapathijaganathan2658 Před 6 měsíci +3

    இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம். 🎉❤

  • @jenaniprintanna7296
    @jenaniprintanna7296 Před 6 měsíci +1

    மெய் சிலிர்த்தது..."யாம் யார்க்கும் அடிமையல்லோம்...யமனுக்கும் அஞ்சோம்" -பாரதி நினைவுகூர்கிறான்.

  • @saravanank9339
    @saravanank9339 Před 6 měsíci +2

    எப்போதும் தேசத்தை காக்கும் தலைவரை ஆதரிப்போம்

  • @truthalwayswinss
    @truthalwayswinss Před 6 měsíci +3

    Very Proud of Vicky's effort and dedication. We are all blessed to see Tamil Pokkisham.. A Royal Salute to our great soldiers and officers for their sacrificed success. God bless India. Jai Hind.

  • @kugarubanparansothy9704
    @kugarubanparansothy9704 Před 6 měsíci +3

    விக்கி வாழ்க வாழ்க இந்திய மிக சிறப்பான பதிவு ❤நன்றி❤👍👍🙏🙏❤️💯🙏

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Před 6 měsíci

    கார்கில் விமானிகளின் அற்புதமான செயலை அழகாக எடுத்துச் சொன்ன விக்கி அண்ணனுக்கு tnk😊

  • @ambiambi3682
    @ambiambi3682 Před 6 měsíci +1

    கார்கில் யுத்தத்தை நேரில் பார்த்தது போல் இருந்தது உங்களின் காணொளி அடுத்தது என்ன அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்போடு அடுத்த காணொளியை பார்க்க காத்திருக்கிறோம் அருமையான காணொளி விக்கி

  • @bhaskaranjagadeesan5766
    @bhaskaranjagadeesan5766 Před 6 měsíci

    உண்மையாய் உழைத்த அனைத்து வீரர்களுக்கும் சிரம்தாழ்ந்த வணக்கங்கள்❤❤❤❤❤

  • @sathiamoorthi1518
    @sathiamoorthi1518 Před 6 měsíci +2

    bro totay engala pathi pesunathukku thanks

  • @DRD_6
    @DRD_6 Před 6 měsíci

    நான் மலேசியன், இந்தியாவின் இந்த வீர செயலுக்கும், இனி செய்யப்போகும் வீர செயல்களுக்காவும் எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும் 💪🏽 அடுத்த பதிவிறக்க ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். வணக்கம் தமிழ் உறவுளே 🙏🏾

  • @sivalingam6729
    @sivalingam6729 Před 6 měsíci +1

    அருமை அருமை துடிக்கும் இதயம் ❤

  • @forcmtbthsforcmtbths9147
    @forcmtbthsforcmtbths9147 Před 6 měsíci +2

    Hardwork by our Indian Army. Kudos to them always. Thanks to tamil pokkisham team for true information and facts 🔥🔥🔥👍👍👍👌👌👌🇮🇳🇮🇳🇮🇳

  • @arulbahavan5127
    @arulbahavan5127 Před 6 měsíci +1

    நன்றி விக்கி அவர்களே இன்று மிராஜ் 2000 பற்றி அறிந்து கொண்டோம் ......

  • @parthir2774
    @parthir2774 Před 6 měsíci +2

    இந்த போர் பற்றி தினமலர் நாளிதழ் மிக அற்புதமாக செய்தி வெளியிட்டனர்... புகைப்படங்கள் டிஜிட்டல் இருந்தது... தினமும் செய்தி தாளை பார்க்கும் போது நாமும் போர்க்களத்தில் இருப்பது போன்ற உணர்வு வரும்....

  • @balurbalurkrishnanbala1491
    @balurbalurkrishnanbala1491 Před 6 měsíci

    நமது நாட்டின் ஒவ்வொரு ராணுவ வீரர்கள் தன் இன்னுயிர் இயற்றி நமது தேசத்தின் உயிர் காக்கும் மாவீரர்கள் 🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @vijayakumarramesh3576
    @vijayakumarramesh3576 Před 6 měsíci

    கார்கில் போர் என்றால் என் நினைவுக்கு உடனே வருவது திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர் மேஜர் சரவணன் அவர்கள் தான். ❤ ரஷ்யா நாட்டின் புடின் அவர்களுக்கு சிறம் தாழ்ந்த நன்றி🙏💕.நம் நாடு வீழ்ச்சி அடைய வேண்டும் என நினைத்த நாடுகளில் இந்தியர்கள் பணியாற்றி வருவதும், குடியேறியதும் தேசத்துரோகம் தான் என்னை பொருத்தவரை.

  • @dharmarajk3275
    @dharmarajk3275 Před 6 měsíci +1

    புள்வமா தாக்குதலில் இறந்த நம் இராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம், ஜெய் ஹிந்த்

    • @san_fransico
      @san_fransico Před 6 měsíci

      அது இராணுவம் இல்லை மத்திய பாதுகாப்பு காவல் படை

    • @dharmarajk3275
      @dharmarajk3275 Před 6 měsíci

      @@san_fransico ok bro

  • @selvakumar5421
    @selvakumar5421 Před 6 měsíci +1

    I lost my friend in Gargil war,
    After watching this video, im recal my golden days with him after 20+ years.
    Good video vicky... Many thanks for you

  • @krishnamoorthy5873
    @krishnamoorthy5873 Před 6 měsíci +1

    Supporting for any time brother i support indian army great salute

  • @karuppaiyakarups4434
    @karuppaiyakarups4434 Před 6 měsíci +2

    உடல் மெய் சிலிர்க்கும் காணொளி விக்கி அண்ணா

  • @thirunavukkarasukarthi8655
    @thirunavukkarasukarthi8655 Před 6 měsíci +1

    வணக்கம் அருமையான பதிவு
    அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்.
    ஜெய்ஹிந்த்

  • @senthilkumar-it8dz
    @senthilkumar-it8dz Před 6 měsíci +1

    நன்றி தம்பி விக்கி, உங்க பணி தொடர வாழ்த்துக்கள்

  • @vibhakarvishnu9182
    @vibhakarvishnu9182 Před 6 měsíci +1

    Goosebumps 🔥🔥🔥

  • @sudharani8541
    @sudharani8541 Před 6 měsíci +1

    Nam naatu kaaval deivangalukku veera vanakkangal!!! Jai hind!🙏🙏

  • @user-qz4lc9yy3y
    @user-qz4lc9yy3y Před 6 měsíci +1

    சீக்கிரம் சீக்கிரம் போடுங்க தூக்கம் வராது 🤗🙏🔱🇮🇳🔥

  • @shivan3425
    @shivan3425 Před 6 měsíci +1

    Bro every indian will like this kind of video very pride moment of india and as well as for Indians like us jai hind

  • @akashr2920
    @akashr2920 Před 6 měsíci +1

    நன்றாக இருந்தது அண்ணன் 🙏

  • @M.malleeshwaran
    @M.malleeshwaran Před 6 měsíci

    நமது வீரர்களுக்கு வீரவணக்கம் 💞🙏💞🥰🥰🥰😘😘😘

  • @saravanakumarsridharan5316
    @saravanakumarsridharan5316 Před 6 měsíci

    Goosebumps of Indian history proud to be an Indian. If my son really eager to join in Indian military yes I will. Jai-hind

  • @ahdhithya622
    @ahdhithya622 Před 6 měsíci

    மிக அருமை👌👌
    தேவையான தகவல்👍👍
    அனைத்து இந்தியனும் பார்க்க வேண்டிய பதிவு

  • @tamilbaskar6270
    @tamilbaskar6270 Před 6 měsíci

    இந்திய அரசாங்கம் 1947ல் இருந்து இந்த நாள் வரை இறந்த வீரர்களின் எண்ணிக்கை தெரிவிக்க வேண்டும்.

  • @Lovely_dg
    @Lovely_dg Před 6 měsíci +7

    Bro, delhi ல நடக்குற"" FARMER'S PROTEST"" பத்தி பேசுங்க.. எதனால் அது என்ற உண்மை காரணத்தை சொல்லுங்கள்..நம்ம ஊரு மீடியாக்களை நம்ப முடியவில்லை...

  • @yamunavathi8416
    @yamunavathi8416 Před 6 měsíci

    Goosebumps really... Hats off for our soldiers..

  • @RameshkumarRamesh-go4qz
    @RameshkumarRamesh-go4qz Před 6 měsíci +1

    Part 2ku I am waiting bro

  • @supramanimani2218
    @supramanimani2218 Před 6 měsíci

    எமது தேசம் காத்து நின்ற கருப்பண்ண சுவாமிகளுக்கு ஆயிரம் கோடி சிரம் தாழ்ந்த சிரம் தாழ்ந்த வணக்கங்கள் வணக்கங்கள் வணக்கங்கள் வீரவணக்கங்கள்

  • @saravanansubburaj2026
    @saravanansubburaj2026 Před 6 měsíci +6

    Superb Vicky,
    En vazhkiyila nadantha Malarum ninaivugal

  • @saranyaj7020
    @saranyaj7020 Před 6 měsíci

    Salute to indian army 🪖 and iam very proud of my dad because he is part in Kargil war ,from MEG regiment

  • @jjchandran42
    @jjchandran42 Před 6 měsíci

    நம் ராணுவ வீரர்கள் தான் நம் தெய்வங்கள்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @aravindababu2001
    @aravindababu2001 Před 6 měsíci

    Super, goosebumps moment, Jai Hind, Bharat matha ki Jai. This video is completely dedicated to our Army, Air force and Navy higher officers to soliders. Jai Hind. I love India

  • @segararun
    @segararun Před 6 měsíci

    உண்மைதான் விக்கி சிறப்பான வர்ணனை மிக துல்லியமான காட்சிகள் காதில் கருவி மாட்டிக்கொண்டு கேட்டால் நன்றாக இருந்தது இக் காணொளி பாகம் 2 காத்திருக்கிறேன்

  • @reach4aravind
    @reach4aravind Před 6 měsíci +1

    What a goose bump moment...Salute to our Army , Air force...Jai hind...

  • @sujus5025
    @sujus5025 Před 6 měsíci

    🇮🇳🙏👏💪 Jay Hind காவல் தெய்வங்களுக்கு வணக்கம் இறந்தவர் அனைவரும் காவல் சாமி மேஜர் சரவணன்

  • @kaMyth16
    @kaMyth16 Před 6 měsíci +1

    நல்ல தலைப்பு மற்றும் நல்ல துவக்கம்👌👌👏👏👏
    நமது இராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பிர்க்கு என் வணக்கங்கள்🙏🙏🙏

  • @cl.shanmugapriyan5154
    @cl.shanmugapriyan5154 Před 6 měsíci

    வாழ்க பாரதம்.💪💪💪🇮🇳🇮🇳🇮🇳🇮🇳❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @rangarajanrajan7672
    @rangarajanrajan7672 Před 6 měsíci

    தரமான பதிவு 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @subramanianperumalndr2937
    @subramanianperumalndr2937 Před 6 měsíci

    இந்த கார்கில் யுத்தத்தில் நாட்டுக்காக உயிர் நீத்த அனைத்து ராணுவ வீரர்களுக்கும் என் கண்ணீர் அஞ்சலி

  • @govindarajalugovindarajalu2497

    Super i love for MRG AIR FoRS 2000m Karkil viji❤❤❤

  • @VeeramaniS-wl9fk
    @VeeramaniS-wl9fk Před 6 měsíci +1

    Pray for our INDIA MILITARY

  • @jagandeep007
    @jagandeep007 Před 6 měsíci

    Salute to our real heroes our soldiers in uniform army navy and airforce.. Jai Hind india 🇮🇳

  • @emaheswaran271
    @emaheswaran271 Před 6 měsíci

    இந்த தொடர் தொடர்ந்து பதிவிடும் கேட்டு கொள்கிறேன்

  • @pradeepselvam
    @pradeepselvam Před 6 měsíci

    Jaihind
    Proud to be an Indian

  • @selvaprakash899
    @selvaprakash899 Před 6 měsíci +1

    Realy goosebumps bro salute we r eager to waiting the next part

  • @ssivakumarlalitha
    @ssivakumarlalitha Před 6 měsíci +2

    I am eagerly waiting for the next part, Thanks Vicky

  • @komaramuthaiya23
    @komaramuthaiya23 Před 6 měsíci +1

    வணக்கம். சிறப்பாக உள்ளது. நன்றி.
    இதேபோல் அபிநந்தன் அவர்கள் f16 விமானத்தை வீழ்த்தியதை ஒரு வீடியோ பதிவாக போட்டால் மிகச் சிறப்பாக இருக்கும். நன்றி. வாழ்த்துகள்.
    இப்படிக்கு
    கொமாரமுத்தையா.

  • @vasuramesh8226
    @vasuramesh8226 Před 6 měsíci

    ஜெய் இந்தியா ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏

  • @chinnarajkannappan8712
    @chinnarajkannappan8712 Před 6 měsíci

    மிகச் சிறப்பான காணொளி பதிவு வாழ்த்துகள் 💐 அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறோம்

  • @mvjshowcase3989
    @mvjshowcase3989 Před 6 měsíci

    A Big Salute 🇮🇳👏👍

  • @rssureshbabu7637
    @rssureshbabu7637 Před 6 měsíci +2

    Thrilling and good explanation. Jai Hind ❤

  • @suresh83friends
    @suresh83friends Před 6 měsíci

    Jai Hind 🇮🇳🇮🇳🇮🇳. Egarly I am waiting for next part. During Kargil war I am studying my technical institution.

  • @thuajanthamarai5815
    @thuajanthamarai5815 Před 6 měsíci

    என்னை மிகவும் உணர்ச்சிவயப்பட வைத்துவிட்டது Mirage2000

  • @sudharani8541
    @sudharani8541 Před 6 měsíci +2

    My brother was in IAF during dis war .... usura kaila pudichikittu naanga irunda naatkal ....

  • @VeeraKwt
    @VeeraKwt Před 6 měsíci

    உங்கள் வீடியோ புல்லா பார்க்கிறேன் சுப்பர்

  • @m.karthickkarthick3690
    @m.karthickkarthick3690 Před 6 měsíci +1

    Good job Vicky 👏

  • @jayarajmech1828
    @jayarajmech1828 Před 6 měsíci

    அருமை அருமை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-sn5yu9jo7d
    @user-sn5yu9jo7d Před 6 měsíci

    Salute for the troops who sacrificed their life for the mother land 🎉

  • @user-pb3qz3ue8p
    @user-pb3qz3ue8p Před 6 měsíci

    Sir, Good Coverage. Sir it is சவேத் சாகர் means "Vellai Kadal" . I am an Exairforce retired person. Excellent and Hats off sir.

  • @rajusunderraman1865
    @rajusunderraman1865 Před 6 měsíci

    Very Good Narration. Be a Son Of Veteran. I Could feel The Gounds of Ops.

  • @BommurajR
    @BommurajR Před 6 měsíci

    சூப்பர் மாஸ் இந்தியன் ஆர்மி திஸ் கிரேட் ஜெய்ஹிந்த்

  • @periyakaruppaansubramaniap6323

    Super bro Vicky congratulations Pandian jaihind 👍👍👍

  • @manface9853
    @manface9853 Před 6 měsíci +1

    Om siva jai hind super

  • @kamalakannangovindan925
    @kamalakannangovindan925 Před 6 měsíci

    வாழ்க பாரதம்

  • @arulvip52
    @arulvip52 Před 6 měsíci

    வீரவணக்கம்🙏🙏🙏🙏🙏🙏

  • @brindhav8189
    @brindhav8189 Před 6 měsíci

    Amazing video making Vikky.. especially your presentation gives goosebumps.. Proud to be an Indian..