"சும்மா, மின்னல் வேகத்துல போகும்..!" 2,700 கோடி மதிப்பில் பிரமோஸ் ஏவுகணைக்கு ஆர்டர்! Brahmos Missile

Sdílet
Vložit
  • čas přidán 14. 01. 2022
  • #Brahmos #Missile #Philippines #India
    அட்ரா சக்கை... 2,700 கோடி மதிப்பில் பிரமோஸ் ஏவுகணைக்கு ஆர்டர்... அச்சாரம் போட்டது பிலிப்பைன்ஸ்
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 751

  • @tamilnadupolicewhatsappsta6048

    யார் யாருக்கு இந்திய இராணுவ புதிய உடை பிடித்திருக்கிறது 🥰🥰🇮🇳🇮🇳🇮🇳

  • @sugamsukha3746
    @sugamsukha3746 Před 2 lety +799

    இந்தியா விஞ்ஞானி ஆராய்ச்சியாளர்களுக்கு கிடைத்த மகுடம்👑💫👏👏

    • @hn6676
      @hn6676 Před 2 lety +15

      @@user-bm1xu2fh5r ஐயா, அந்த கமெண்ட்டுக்கு முதலில் பதில் கொடுங்கள் பார்க்கலாம்

    • @logicspeaker66
      @logicspeaker66 Před 2 lety +33

      @@user-bm1xu2fh5r modi goverment dhan da help pannanga ...unga congress kasu illa nu sonnuchi 😂

    • @sreekanthpschiatrydoctor
      @sreekanthpschiatrydoctor Před 2 lety +21

      @@user-bm1xu2fh5r poi thooku pottu thongu po.. It's still named as a Indian brahmos not a modi s brahmos

    • @RaviKumar-ek3oq
      @RaviKumar-ek3oq Před 2 lety +9

      @@user-qq5ss3zz3p சும்மா வந்து உலறாத.மோடி இந்த திட்டத்திற்கு உதவினார்.அவ்வளவுதான்.அதுதெரியாம நீதா பில்ட்அப் பன்ற.

    • @298prasanna
      @298prasanna Před 2 lety +13

      @@user-bm1xu2fh5r கதறல் பத்தல 🤣

  • @sankarkrish2228
    @sankarkrish2228 Před 2 lety +120

    தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுது ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳

  • @nowayyt6482
    @nowayyt6482 Před 2 lety +219

    இந்த ஏவுகணை தயாரித்த விஞ்ஞான மிகவும் நன்றி இது இந்தியாவுக்கு மிகவும் பெருமை சேர்க்க வேண்டிய ஒரு செயல்

  • @tn0320
    @tn0320 Před 2 lety +738

    இந்தியாவின் திறமையை கண்டு உலக நாடுகள் வியக்க வேண்டும் 🙏

    • @krishnamoorthian9071
      @krishnamoorthian9071 Před 2 lety +38

      @@user-bm1xu2fh5r இந்த செய்தியை கேட்டு உனக்கு எரியுதோ?.. நல்லா கதறு

    • @Nebuchadnezzar_XXIV
      @Nebuchadnezzar_XXIV Před 2 lety +2

      😂

    • @momathan1029
      @momathan1029 Před 2 lety

      @@user-bm1xu2fh5r zzzzz

    • @momathan1029
      @momathan1029 Před 2 lety

      @@user-bm1xu2fh5r zz

    • @ultraboy3195
      @ultraboy3195 Před 2 lety +7

      @@user-bm1xu2fh5r
      Indias inflation rate is low in bjp tenure 4.5%

  • @uniquecreations8619
    @uniquecreations8619 Před 2 lety +532

    உலகளாவிய வர்த்தகத்தில் இந்தியா மிக வேகமாக வளர்ந்து வருவது பாராட்டத்தக்கது...👌👌👌

    • @Nebuchadnezzar_XXIV
      @Nebuchadnezzar_XXIV Před 2 lety

      😂

    • @alexalex-tu1eh
      @alexalex-tu1eh Před 2 lety +6

      @@user-bm1xu2fh5r itha thaan modi masthaan welai nu solluwangga !!!

    • @SanthoshKumar-in4dl
      @SanthoshKumar-in4dl Před 2 lety +18

      @@alexalex-tu1eh India jumped to 83rd place from 90th place in passport ranking. With this, Indians can now travel to 60 countries without prior visas. Credit when it's due..Credits to Modi..

    • @anandharaj.k4959
      @anandharaj.k4959 Před 2 lety +2

      @@user-bm1xu2fh5r tea kadakaran ,panipoori karan .....apdithanyaaa

    • @alexalex-tu1eh
      @alexalex-tu1eh Před 2 lety +1

      @@SanthoshKumar-in4dl 😊😊😊😊 yes ofcourse,, indians can fly to 60 countries without visa !!!
      But not without money !!
      indians should have money for that !!!!
      India is not only with rich people's ,,,,,
      This is not the growth ,,,,
      2,700 crore,,, will indian poor people get benefit from this ???
      If so,,,, your are right.

  • @user-rg1ys5ry8m
    @user-rg1ys5ry8m Před 2 lety +271

    இதுவே ஒரு நாட்டின் வளர்ச்சி இதைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன் நன்றி பிரதமர் ஐயா அவர்களுக்கு

    • @mn4204
      @mn4204 Před 2 lety +9

      BRAMOS ஏவுகனையை பிரதமர் கண்பிடிக்கவில்லை, அதை கண்டுபிடித்த விஞ்ஞானிகளை பாராட்டுங்கள். யார் வேண்டுமானாலும் பிரதமர் ஆகலாம், ஆனால் 🧠?

    • @mmurali9980
      @mmurali9980 Před 2 lety +2

      Antha nay enna sechichu paraturinga bro atha kandupiducha scientists parattunga

    • @Manikandan-ji9jv
      @Manikandan-ji9jv Před 2 lety +9

      ​@@mmurali9980மோடி கண்டு பிடிக்கணும்னு அவசியம் கிடையாது அவருடைய முடிவினால்தான் விற்பனை நடக்கிறது ஸ்திரமான நிர்வாகம் ஒரு நாட்டில் இல்லை என்றால் எந்த நாடும் மற்றநாடுடன் ஆயுத வர்த்தகம் செய்யமாட்டாங்க தமிழ்நாட்டில் நிறுவனங்கள் முதலீடு செய்கிறது என்றால் தமிழ்நாடு அரசும் ஒரு காரணம் தமிழ்நாடு அரசு மட்டுமே அதற்கு காரணமாக இருக்க முடியாது இந்தியாவின் வெளியுறவு மற்றும் பொருளாதார கொள்கை சிறப்பாக இருப்பதும் தான் அதற்கு முதல் காரணம் எல்லாமே ஒருங்கிணைத்த வளர்ச்சிதான் தனி வளர்ச்சி என எதுவும் கிடையாது

    • @vidhunkarthick7155
      @vidhunkarthick7155 Před 2 lety

      மனிதனை கொள்ள எவ்ளோ செலவு செய்கிறார்கள்... இது தான் வழற்சியா நம் பிள்ளைகளுக்கும் சொல்லிக்கொடுங்கள்...

    • @padikathavan3253
      @padikathavan3253 Před 2 lety +2

      @@mmurali9980 dai babu**

  • @muthupandi2140
    @muthupandi2140 Před 2 lety +94

    இந்தியாவின் ஆயுத ஏற்றுமதியில் மிக முக்கியமானது இது 🇮🇳
    ஜெய்_ஹிந்த் 🇮🇳👍🇮🇳

  • @user-vh3el5yo5p
    @user-vh3el5yo5p Před 2 lety +113

    அந்த காலத்தில் (புராண இதிகாசங்கள்) பிரம்மாஸ்திரம், நாகாஸ்திரம், அக்னி அஸ்திரம், போன்ற அஸ்திரங்கள் மிகவும் சக்தி வாய்ந்தது என்று சொல்வார்கள். அதே சக்தி வாய்ந்த நவீன அஸ்திரங்களை ஏவுகணை என்ற பெயரில் இந்தியா தயாரித்துக் கொண்டிருக்கிறது.சபாஷ்...👏👌👍

    • @ArjunTR1
      @ArjunTR1 Před 2 lety

      No we strongly oppose these names, these are Sanghi names, we want some English names

    • @rajapandivithya6708
      @rajapandivithya6708 Před 2 lety +6

      @@ArjunTR1 poda item

    • @ArjunTR1
      @ArjunTR1 Před 2 lety

      @@rajapandivithya6708 yendi?? evalo un item??

    • @vamsikrishnan781
      @vamsikrishnan781 Před 2 lety +1

      @@ArjunTR1 Poda puluthi...ithu Hindustan...onakku 1 theriyuma USA bagavath geethai padichithan Japan la bomb potanga

    • @ArjunTR1
      @ArjunTR1 Před 2 lety

      @@vamsikrishnan781 sarcasm nu oru word irukku dictionary le check pannu

  • @ayyarraja4715
    @ayyarraja4715 Před 2 lety +236

    வாழ்த்துக்கள் நம் நாட்டு விஞ்ஞானிகளுக்கு

    • @muthukumarkumar7587
      @muthukumarkumar7587 Před 2 lety +2

      @@user-bm1xu2fh5r o.mmmmm

    • @mint6502
      @mint6502 Před 2 lety +4

      @@user-bm1xu2fh5r vada bot thavidiya paiyaaa aariutha. 😂😂 Katharu naila Katharu 😂😂😂 DMK poola uupu potu oombu

    • @kandanmani1202
      @kandanmani1202 Před 2 lety +1

      @@user-bm1xu2fh5r அமா எல்லா மோடி ஜி அவர் பிள்ளைக்கும் மனைவிக்கும்
      எடுத்து வைத்திருக்கிறார் ?
      வந்து கொஞ்சம் வாங்கிக்கோ

  • @ArunA-wq8rg
    @ArunA-wq8rg Před 2 lety +202

    வெற நாட்டிலிருந்து தான் ஆயுதத்தை இருக்குமதி இருந்தது ,
    இப்போ நம் இந்தியாவில் இருந்து ஆயுதம் ஏற்றுமதி பண்ற அளவிற்கு, இந்தியா இருக்கிறது என்றால் நாடு மோடிஜி கையில் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.
    வாழ்க பாரதம்
    ஜெய் ஹிந்த்

    • @jaihind2825
      @jaihind2825 Před 2 lety +17

      🙏🛕🙏 வாழ்க இந்தியா
      சூப்பர் ஹீரோ மோடி ஜி வாழ்க
      🙏🛕🙏

    • @vijayakumarkaruppaiyan3527
      @vijayakumarkaruppaiyan3527 Před 2 lety +13

      35 ஆயிரம் கோடிக்கு போர் விமானம் வாங்குனத மறந்துட்டு(மறச்சிட்டு)
      2700 கோடிக்கு வித்தத சாதனை னு வாய்கூசாம எப்படி லாம் பேசுறாங்க

    • @Ram-mo2bx
      @Ram-mo2bx Před 2 lety +19

      @@vijayakumarkaruppaiyan3527 so what ipothana develop pandraga nega veedu ore nala katirvaya ,after bjp government railway,roads,army,drdo lots of schems elame nala iruku suma kora solanumnu solathega ,after bjp government vanthathu aprn electirical bike and car ku support pandraga

    • @r.karthikeyan6902
      @r.karthikeyan6902 Před 2 lety +5

      Modi lam onnum illa indian military powerful

    • @sjai007
      @sjai007 Před 2 lety +8

      Yes modiji mass🙏

  • @KuppusamySmk
    @KuppusamySmk Před 2 lety +30

    நல்ல செய்தி பிரமோஸ் ஏவுகணை தயாரிக்க உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி

  • @vasanthana4172
    @vasanthana4172 Před 2 lety +236

    நம்ம இந்திய BE படித்ததவர்கள் படிக்கின்றவர்கள் IT Field போகவது பதில் DRDO சேர்ந்து ஆயுத உற்பத்தியை செய்து நம்ம நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும்🇮🇳

    • @karan1193
      @karan1193 Před 2 lety +3

      Aam avargal private comapny 1 kodi peruku vela kodukurathuku

    • @NAVEENkumar-vz3vl
      @NAVEENkumar-vz3vl Před 2 lety +2

      @@karan1193 bro under drdo there are 50 department of lab

    • @karan1193
      @karan1193 Před 2 lety +4

      @@NAVEENkumar-vz3vl but entering drdo is hard and drdo is a confidential work place there a limit to how much people can there

    • @NAVEENkumar-vz3vl
      @NAVEENkumar-vz3vl Před 2 lety +2

      @@karan1193 athuvum correct tha appo Bel,hal, eppadi try panni palakkam la

    • @truthfinder6207
      @truthfinder6207 Před 2 lety +6

      ஆம், ஆயுத உற்பத்தி செய்து பிற நாடுகளை மிரட்ட, மிரட்டசெய்ய .... இதுதான் நாட்டுப் பற்று. மக்களாவது மண்ணாவது. உலக நாடுகள் பொருளாதார உட் கட்டமைப்புகளை உருவாக்க முடியாவிட்டாலும் இதுல கொறச்சல் இல்லை.

  • @duraigandhi8016
    @duraigandhi8016 Před 2 lety +93

    உலக பொருளாதாரம் வீழ்ச்சி அடையாமல் இருக்க ஒரே வழி,
    உலக நாடுகள் ஒன்றிணைந்து சீனாவை வதம் செய்ய வேண்டும்.

  • @jaihind2825
    @jaihind2825 Před 2 lety +20

    🙏🛕🙏 வாழ்க இந்தியா
    இந்தியாவின் உண்மையான ஹீரோ ராணுவ விஞ்ஞானிகள்
    உலக நாயகன் மோடி ஜி வாழ்க
    🙏🛕🙏

  • @gunaseelan4177
    @gunaseelan4177 Před 2 lety +11

    இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்🇮🇳🇮🇳🇮🇳இனைந்தே இன்னும் பல சாதனைகள் புரிவோம்🇮🇳🇮🇳🇮🇳💪💪💪

  • @Surendar1406
    @Surendar1406 Před 2 lety +10

    Jai hind 🇮🇳 உயிரைக் கொடுத்து நம் இந்திய தேசத்தைப் பாதுகாப்போம் 💪🇮🇳🇮🇳🇮🇳

  • @robinson1085
    @robinson1085 Před 2 lety +5

    நம்ம பொருளை வெளிநாடு ஒன்னு வாங்குவது இதான் முதல் தடவை. பெருமையா இருக்கு..

  • @dineshs3757
    @dineshs3757 Před 2 lety +30

    Jai Hindustan 🇮🇳

  • @jhonpeter2889
    @jhonpeter2889 Před 2 lety +59

    மோடி ஜி க்கு நன்றி..!

    • @valskis8877
      @valskis8877 Před 2 lety +2

      Dai avar onnum pannala // Yaaru rule pannaalum military defence puthusu, puthusa kandu pudichitey thaa irupaanga

    • @bvscar
      @bvscar Před 2 lety +7

      @@valskis8877 bro, avar export panna steps yedukkamma irrunduirrundha innerrum indha missile odha seriousness theriyamma poi irrukkum , plus even Pakistan will be afraid by this... have you ever exported anything ??? Then only you can realize this importance. Our forex will become healthier as well. Summa avvar korra sollradha nirruthu useless fellow

    • @valskis8877
      @valskis8877 Před 2 lety +2

      @@bvscar poor people huh சந்தோசமா வச்சிக்கிறது தான் நல்ல ஆட்சி // சும்மா யாரும் blame பண்ண மாட்டாங்க // ரெண்டு person தவிர INDiA ல, யாரும் லோக்கடவுன் ல வளரல // Think about migrant workers and farmers

    • @bvscar
      @bvscar Před 2 lety +1

      @@valskis8877 didn't they made it free for migrant workers to migrate to their hometowns for free?? Farm laws were not suitable for one community of farmers in punjab alone , for others it would yeileded better because it was trying to remove middle men in the farm laws , please check the facts. Summa vaiku vandadhellam pessa dha... do you know why farm laws would have been relevant because of ethanol they want to procur from farmers , this will help save a lot in our fuel spending which are controlled by opec+ countries who take us for granted in increasing or decreasing oil supply on their own interest.... for which many people are suffering due to high transport costs

    • @marimuthum5487
      @marimuthum5487 Před 2 lety

      @@valskis8877 fund oppana kudupan

  • @mazhaisarel2408
    @mazhaisarel2408 Před 2 lety +16

    இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் 💖👍👍👍👍

  • @Vajrayudham
    @Vajrayudham Před 2 lety +14

    இந்திய பாரத தேசத்தின் இராணுவ வீரத்திற்க்கு இது ஒரு சான்று💪🔥
    🔥ஜெய்ஹிந்த்.💪💪💪
    🔥ஜெய்ஹிந்துஸ்த்தான்🔥

  • @bharatham6910
    @bharatham6910 Před 2 lety +60

    மோடி வரும் முன்பு (2014) நம் ஆயுத ஏற்றுமதி 800 கோடி.
    இப்பொழுது (2020) 8000ல் இருந்து 10000 கோடி.
    இன்னும் 4 வருடங்களில் 35000 கோடி இலக்கு.

    • @dhinagaranr9284
      @dhinagaranr9284 Před 2 lety

      Consider inflation and technology

    • @bharatham6910
      @bharatham6910 Před 2 lety +8

      @@dhinagaranr9284 Very Very wrong answer. The amount of effort put by this govt is mind boggling. The previous govt will all just import military hardware and then get commission money. Now we have reduced imports manifold.
      For doing this Modi is defamed all over the world, because Military Industrial Complex of America, Russia, China is very strong. Because of this all the chinese coolie media , opposition parties(foreign stooges) in India are against Modi.

    • @hn6676
      @hn6676 Před 2 lety +5

      @@bharatham6910 you are right

    • @valskis8877
      @valskis8877 Před 2 lety +1

      Dai avar onnum pannala // Yaaru rule pannaalum military defence puthusu, puthusa kandu pudichitey thaa irupaanga

    • @hn6676
      @hn6676 Před 2 lety +5

      @@user-bm1xu2fh5r PSLV rocket பற்றி போய் படியுங்கள், காங்கிரஸ் ஆட்சியில் எத்தனை இருந்தன என்று, meterological department, பற்றி சில தகவல்களை சென்று படியுங்கள், பிறகு குறை கூறுங்கள் பார்க்கலாம், இன்னும் பல இடங்களில் இந்த அரசு செய்ததை கூர முடியும் என்னால், நீங்கள் காங்கிரஸ் ஆட்சியில், என்ன செய்தார்கள் என்று கூற முடியுமா

  • @selvamkumar968
    @selvamkumar968 Před 2 lety +59

    7 ஆண்டுகளில்
    இரண்டாவது வெற்றி

    • @AG1029
      @AG1029 Před 2 lety +7

      True

    • @kuland3058
      @kuland3058 Před 2 lety +12

      70 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சி = 7 ஆண்டு பாஜக ஆட்சி

    • @kuland3058
      @kuland3058 Před 2 lety +8

      @@user-bm1xu2fh5r poda 🐕 உண்மை கசப்பாக இருக்கும்

    • @mahendranvst8020
      @mahendranvst8020 Před 2 lety +7

      @@user-bm1xu2fh5r 570 கோடி டாஸ்மாக் விற்பனை சொன்னா வாழ்த்துவாங்க விடியல் ஆட்சியை. பொங்கல் பல்லி புளி வண்டு ரவை பூச்சி பச்சரிசி எல்லா இந்தியில. 5000 பணம் இல்லை. இலவச வேட்டி சேலை இல்லை. விடியா மூஞ்சி ஆட்சியில் அனைத்து தொழிற்சாலைகளும் பக்கத்து மாநிலத்துக்கு ஒட்டம். கனி மூட வைத்த ஸ்டெர்லைட். அங்கே தொழில் வளர்ச்சி இல்லாம தூத்துக்குடி மக்கள் அழிவு. தி மு க ஒட்டு போட்ட ஒசி சோறுகளால்.

    • @valskis8877
      @valskis8877 Před 2 lety +1

      started during congress period

  • @kbaskaranbaskaran8145
    @kbaskaranbaskaran8145 Před 2 lety +18

    Proud of india and indian army

  • @thirunavukarasu6354
    @thirunavukarasu6354 Před 2 lety +20

    வீர நடை!!!
    இலக்கு
    "இந்தியா வல்லரசு"!!!

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 Před 2 lety +16

    வாழ்க பாரதம் வளர்க ஒற்றுமை 🇮🇳

  • @sureshnova6608
    @sureshnova6608 Před 2 lety +15

    எங்கடா போராளிகள் கதறல் கேக்கல

  • @sriramcb5920
    @sriramcb5920 Před 2 lety +167

    பிலிப்பைன்ஸ் நாடு ஏவுகணை நம்ம கிட்ட இருந்து வாங்குறது சரி. அதுக்கு முன்னால நம்ம சுடலை & கோ - விடம் பர்மிஷன் வாங்கிட்டீங்களா? ஏன்னா இதெல்லாம் அவங்க எதிர்பார்ப்பாங்க!

    • @hn6676
      @hn6676 Před 2 lety +29

      Permission கேட்டார்கள், பாவம், நம் சுடலைக்கு, ok accepted and approved, எழுதி கொடுக்க ஆட்கள் இல்லாமல் தவிக்கிறார், நம் சுடலை மாமா

    • @vinothr511
      @vinothr511 Před 2 lety +1

      🤣🤣🤣

    • @valskis8877
      @valskis8877 Před 2 lety +3

      @@user-bm1xu2fh5r Komiyam kum military kum enna samandham

    • @karthickkarthickmalachamy5998
    • @khajanawaz1284
      @khajanawaz1284 Před 2 lety

      நல்லா தமிழ் ல எழுதுறீங்கடா வடக்கனுங்களா

  • @jaihind2825
    @jaihind2825 Před 2 lety +111

    🙏🛕🪔 வாழ்க இந்தியா
    தேச பக்தியும் தெய்வ பக்தியும் நிறைந்த மோடிஜி இருக்கும்போது இந்தியாவின் முன்னேற்றத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை ஜெய்ஹிந்த்
    வந்தே மாதரம் வாழ்க பாரதம்
    🙏🛕🙏

    • @valskis8877
      @valskis8877 Před 2 lety +5

      kudos to our military not kediji

    • @kausikp4404
      @kausikp4404 Před 2 lety +5

      @@user-bm1xu2fh5r கிருக்கா கொரோனா மாநிலங்களின் தவறே இரண்டாம் அலையின் தாக்கம். மத்திய அரசு பல முறை எச்சரித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை டெல்லி, கேரளா போன்ற மாநிலங்கள். ஊரடங்கு காலத்தில் அரசுகள் வருவாய் இன்றி தவிக்கும் போது பெட்ரோல் டீசலுக்கான வரி உயர்ந்து தான் ஆக வேண்டும் இல்லனா நாடு அரசு இயந்திரம் இயங்காது. இதற்கு வல்லரசு நாடுகளே திணறியது. GST பற்றி அடிப்படை புரிதலாவது வேண்டும். இதற்கு முன் இருந்த Value added Tax, Service Tax, Excercise duty, Cess , Additional tax இப்படி மறைமுகமாக நாம் செலுத்திய வரிகள் ஒன்றாக்கப்பட்டு வெளிப்படையான வரியே GST.
      ஆனால் ஒரு நாடு ஒரு மிகப்பெரிய ராணுவ உபகரணங்களை ஏற்றுமதி செய்தால் அது அந்த நாட்டோட சிறந்த நிர்வாகத்தின் அடையாளம். இந்தியனாக பெருமைப்பட மனசு வர்லனா ஒதுங்கிடு சிறுமையாக பேச வேண்டாம்.
      Jai Hind🇮🇳🇮🇳🔥 Jai Modi Sarkar🚩🚩🔥❤

    • @ultraboy3195
      @ultraboy3195 Před 2 lety

      @@valskis8877 drdo bro

    • @duraipandidurai3214
      @duraipandidurai3214 Před 2 lety

      @@valskis8877 மோடிதான் இந்தியாவின் முதலாளி

  • @maruthupandi5439
    @maruthupandi5439 Před 2 lety +7

    எங்கள் தலைவர் சுடலை வீட்டின் மீது போட்டு பாருங்க

  • @deepakmanishvar
    @deepakmanishvar Před 2 lety +24

    Semma proud moment for indian scientist👌

  • @ayyanars3823
    @ayyanars3823 Před 2 lety +33

    Congratulations DRDO ,,, Indian Russian scientist Jai Hind

  • @maniguru8841
    @maniguru8841 Před 2 lety +18

    இனி பாருங்க இந்தியாவின் ஆட்டத்த..... இந்தியானு சொன்னாலே அதிருதுல்ல...
    இந்திய விஞ்ஞானிகள் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி..

  • @karthikeyans1932
    @karthikeyans1932 Před 2 lety +11

    After independence , india - importer of defence products.
    Now India exporting defence products
    Great achievement
    To scientists and indian govt.

  • @Rudraiya
    @Rudraiya Před 2 lety +60

    Make in India 👌 this is only possible in modi ji government

    • @alexalex-tu1eh
      @alexalex-tu1eh Před 2 lety +1

      😂😂😂 , do you know will it work ?

    • @ArjunTR1
      @ArjunTR1 Před 2 lety +4

      Alex Alex if you think it will not work, go to some other country where you feel safe, unnamadri Drogikal thevai illai intha natukku...

    • @RamakrishnanSRM
      @RamakrishnanSRM Před 2 lety +1

      @@alexalex-tu1eh Instead of putting stupid comments like this, use your time to search about the missile. Ours is the #1 cruise missile in the world.

    • @dreamfreak4825
      @dreamfreak4825 Před 2 lety

      @@alexalex-tu1eh thev*** paya

    • @alexalex-tu1eh
      @alexalex-tu1eh Před 2 lety

      @@dreamfreak4825 😊😊 I didn't asked who you are,,,
      Nee yaaru nu ,naan kekalaiye !!!!!

  • @sundaresankrishnamurthy1041

    திரு மோடி ஜீயை சொல்லவாத்தை இல்லை சிரம் தாழ்தி வணங்குவதை தவிர......ஜெய் இந்தியா.

  • @thamaraisaravanan4993
    @thamaraisaravanan4993 Před 2 lety +4

    thanks to polimer for valuable information

  • @saravananvijayakumar4871
    @saravananvijayakumar4871 Před 2 lety +19

    ஜெய்ஹிந்த் 💪💪💪

  • @kuland3058
    @kuland3058 Před 2 lety +99

    70 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சி = 7 ஆண்டு பாஜக ஆட்சி

    • @sadhasivamk736
      @sadhasivamk736 Před 2 lety +5

      Indipendent agiye 74 Varusam dha Achu daa 😂😂😂

    • @kuland3058
      @kuland3058 Před 2 lety +14

      @@user-bm1xu2fh5r 70 ஆண்டு காங்கிரஸ் = 50 ஆண்டு திராவிடம் .. இரண்டும் ஊழல்

    • @valskis8877
      @valskis8877 Před 2 lety +1

      BRAHMOS start pannumbothu congress aatchi daaa, // Muttal poora Bsappi la thaa irukaanga

    • @all4ursyt
      @all4ursyt Před 2 lety +1

      @Varadha rajan vera level bro 🤣🤣🤣🤣

    • @rajapandivithya6708
      @rajapandivithya6708 Před 2 lety +1

      @@user-qq5ss3zz3p thulaka payaley

  • @sugamsukha3746
    @sugamsukha3746 Před 2 lety +7

    Super👌 Gd News 👏👏

  • @mariappanvimal7265
    @mariappanvimal7265 Před 2 lety +2

    சபாஷ் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹

  • @rangarajanrajan7672
    @rangarajanrajan7672 Před 2 lety +26

    இதற்கு காரணம் மோடி

  • @maruthumuthu4526
    @maruthumuthu4526 Před 2 lety +46

    Brahmos is one of the most powerful supersonic cruise missile system of the world..by inventing Brahmos India goes a step ahead in defending its soverignity and strengthen its geopolitic status. In addition by selling Brahmos India gain huge profit to boost economy and grow International relations...

    • @Nebuchadnezzar_XXIV
      @Nebuchadnezzar_XXIV Před 2 lety

      இது சின்ன ஆர்டர் தான்... 🥴
      படேல் சிலையின் புனர்நிர்மாணம் 3000 கோடி செலவில் செய்யப்பட்டது கையால் ஆகா பாஜக அரசால் சீனாவிடம் இருந்து, ரஃபேல் விமானம் திருட்டு பாஜக ஆட்சியில் 65200 கோடி மதிப்பில் வாங்கப்பட்டது பிரான்சிடம் இருந்து...!

    • @Ram-mo2bx
      @Ram-mo2bx Před 2 lety +7

      @@Nebuchadnezzar_XXIV elame ore day la varathu da kiruku ipothana start panirka bjp government inimela export irukum,athu seri 3000 kodi ku suma gujarati government katala athu tourist place athunala neraya peruku velaium kedachurku government ku varumaanamum varuthu , TN maari ponatha beach la vekara katchi ila

    • @bharathvikkram3428
      @bharathvikkram3428 Před 2 lety +5

      @@Nebuchadnezzar_XXIV rafale pathi theriyama olaratha

    • @Nebuchadnezzar_XXIV
      @Nebuchadnezzar_XXIV Před 2 lety

      @@bharathvikkram3428
      ஆதாரத்துடன் நீங்கள் உலராமல் பேசவும்...!

    • @bharathvikkram3428
      @bharathvikkram3428 Před 2 lety +3

      @@Nebuchadnezzar_XXIV naa therunjutu tha pesra congress govt final pana price ah vida kami ah tha vangirukanga suma sola kudathu

  • @mkarthikeyan114
    @mkarthikeyan114 Před 2 lety +7

    இந்த நேரத்தில் அப்துல் கலாம் அய்யா அவர்களை நினைவு கூர்வோம்

  • @9056rajan
    @9056rajan Před 2 lety +3

    சும்மா..அதிருதுல்ல...வாழ்க இந்திய தேசியம்😇😇😇😇🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍🙏🙏🙏

  • @bharathlawbooks.4600
    @bharathlawbooks.4600 Před 2 lety +3

    வாழ்க பாரதம்.. வளர்க பாரதத்தின் புகழ்..
    பாரத்மாதாவுக்கு -- ஜெய்ஹிந்த்.

  • @user-cf8oj5kh9l
    @user-cf8oj5kh9l Před 2 lety +13

    Brahmos 🔥🔥🔥 World laye best missile 🔥🔥

  • @krishnamoorthivenkatesan1460

    Proud of India.

  • @Maddy_Madesh
    @Maddy_Madesh Před 2 lety +8

    INCREDIBLE INDIA🇮🇳🔥

  • @gughanthas6192
    @gughanthas6192 Před 2 lety +6

    மோடி எனும் அற்புத அவதாரத்தால் மட்டுமே இது சாத்தியமனது.

  • @kausikp4404
    @kausikp4404 Před 2 lety +10

    Jai Hind 🇮🇳🇮🇳🇮🇳💪💪🔥🔥
    Jai Modi Sarkar 🚩🚩🔥🔥❤
    இந்தியனாக பிறந்தது மிகப்பெருமையாக உள்ளது. 🇮🇳
    Polimer தவிர தமிழ் ஊடகங்கள் எதுவும் சொல்லாது இந்த செய்தியை.
    நன்றி Polimer 🇮🇳🙏🙏🙏🙏

  • @hnfincorphn4009
    @hnfincorphn4009 Před 2 lety +8

    Supper 🎉 keep raking in India 🇮🇳

  • @bulletv8781
    @bulletv8781 Před 2 lety +4

    மிகவும் நல்ல செய்தி. ஜெய் ஜவான். ஜெய் ஹிந்த். வாழ்க பாரதம். 👍👍👍

  • @venkatesank5166
    @venkatesank5166 Před 2 lety +4

    அருமை .தொடர்ந்து தேசபக்தி அதிகம் உள்ளவர்கள் நாடாள வேண்டும்.

  • @kuland3058
    @kuland3058 Před 2 lety +58

    ஊழல் இல்லாத தமிழகத்திற்கு அண்ணாமலையை ஆதரிப்போம்

    • @praveennick1986
      @praveennick1986 Před 2 lety +3

      Ok bro

    • @valskis8877
      @valskis8877 Před 2 lety +6

      @@user-bm1xu2fh5r Nalla velai BJP namma state la rule pannala // Apdi nadantha, namalum literacy rate la kammiya, muttal mathiri irupoam

    • @valskis8877
      @valskis8877 Před 2 lety +4

      @@user-qq5ss3zz3p Avan kedakaan bro, k00tani 00mbis

    • @anbuk8265
      @anbuk8265 Před 2 lety +1

      yaru da antha porampoku...

    • @ultraboy3195
      @ultraboy3195 Před 2 lety +1

      @@valskis8877
      Bro 60 varusham congress dha northlaiyum rule pannanga. Manasatchi thottu sollunga bjp vandha piragu namma natula infrastructure projects olunga nadakalanu

  • @bvscar
    @bvscar Před 2 lety +18

    A pride moment for us because of Modi government our technological advancement is been exported to other countries due to which we will get lots of respect at world stage. Now Pakistan will also get scared on our arm technological export thats being enabled by Modi government. Else if it was congress this wouldn't have happened within short span of time and we would still been made to depend on other countries even for small small arms , it will only increase inflation in the country and economy would have sunk. Our central government is giving more importance for local arms manufacturing companies , its time for engineers and local businesses to tap it.

    • @Nebuchadnezzar_XXIV
      @Nebuchadnezzar_XXIV Před 2 lety

      இது சின்ன ஆர்டர் தான்... 🥴
      படேல் சிலையின் புனர்நிர்மாணம் 3000 கோடி செலவில் செய்யப்பட்டது கையால் ஆகா பாஜக அரசால் சீனாவிடம் இருந்து, ரஃபேல் விமானம் திருட்டு பாஜக ஆட்சியில் 65200 கோடி மதிப்பில் வாங்கப்பட்டது பிரான்சிடம் இருந்து...!

    • @bvscar
      @bvscar Před 2 lety +2

      @@Nebuchadnezzar_XXIV Patel is a legacy , because of him and his efforts is what India is formed , as a respect its not going to be huge burden that too the statue is built after many years. Do you take monetary benefit when you take blessings from your elders ?? Shameful act isn't it... Rafael deal might have costed but for sure governments are using it to learn from those technologies and helping it in various programmes like AMCA, tejas 2 , etc... whether its small order or big order its the value that it takes with it.... after your death not a single penny you gonna take its the way you lived matters... worthless fellow

    • @Nebuchadnezzar_XXIV
      @Nebuchadnezzar_XXIV Před 2 lety

      @@bvscar
      During the economic depression, statue was necessary? 🥴

    • @bvscar
      @bvscar Před 2 lety +2

      @@Nebuchadnezzar_XXIV so much you know about our economy , which country are you from ??

    • @karthikkumar8652
      @karthikkumar8652 Před 2 lety +1

      @@Nebuchadnezzar_XXIV 😂it was started before covid🙄

  • @balamuruganveeraperumal7341

    Congratulations to India 👏🎉

  • @mandapambpa385
    @mandapambpa385 Před 2 lety

    கேட்கவே எவ்வளவு நல்லா இருக்கு இதை கேட்க இத்தனை வருடங்கள் ஆயிருக்கு

  • @kcgmn999
    @kcgmn999 Před 2 lety +12

    our ex prime minister thiru atal bihari vajpai started this mission with our tamilnadu golden thiru abdhul kalam ji. after that all nations accepted our efficiency in this field. ofcourse we are exporting missiles but we must careful about the technology. jai hind jai bharath jai jai modi ji

  • @vishnupriyaseenivasan5246

    Wow!!!!this is good deal for our country.....this is hurts decision by pm.modi jii, scientists,indian army......jai Hind 🇮🇳🇮🇳🇮🇳

  • @jhinohj1183
    @jhinohj1183 Před 2 lety +4

    ❤️ I proud be an Indian 🇮🇳

  • @jbr_gaya_3
    @jbr_gaya_3 Před 2 lety +5

    Superr 👌

  • @manipriya755
    @manipriya755 Před 2 lety +3

    வாழ்க பாரதம் வளர்க பாஜாக ஜெய்ஹிந்த்

  • @AbC-pf2mv
    @AbC-pf2mv Před 2 lety +2

    👍👍வாழ்த்துக்கள்
    Thanks போலிமோர் நியூஸ் 🙏

  • @prabu739
    @prabu739 Před 2 lety +8

    Jai Modi 💥

  • @imfriedchicken
    @imfriedchicken Před 2 lety +4

    Very good news. Our country is developing 😄

  • @ASHOKKUMAR-bu2qp
    @ASHOKKUMAR-bu2qp Před 2 lety +4

    Jai hind jai Modi inum 30 year Modi g pm

  • @senthil.v3627
    @senthil.v3627 Před 2 lety +16

    Make in India > DRDO > Modi... ♥️👏🏻🔥

  • @tharsisthabeson943
    @tharsisthabeson943 Před 2 lety +3

    Romba perumaya irrukuuu

  • @karthickpriyan
    @karthickpriyan Před 2 lety +2

    Proud moment🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 jai hind

  • @tarrontarron4398
    @tarrontarron4398 Před 2 lety +14

    Modi ji ku congratulations

  • @chiefcookfareast3628
    @chiefcookfareast3628 Před 2 lety +1

    one day India is king of India

  • @adhisankartdecetamilnaduin7671

    MY TAMILNADU AND INDIAN POWER😱😱😱😱😱😱😱🌏🌎🌍❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rebekkalpraisethelordissac2110

    God bless you

  • @chandrusekaran7269
    @chandrusekaran7269 Před 2 lety

    இந்தியா முன்னேற்றம் அடைய ஆரம்பித்து விட்டது............இனிமேல் எல்லாம் ஏறுமுகம் தான்.............இந்திய இளைஞர்களே ஜாதி மதம் பேதமின்றி ஒன்று படுங்கள்..........நம் பாரத தாயை முன்னேற்றுங்கள்................ஜெய் ஹிந்த்..............நேதாஜி கண்ட கனவு அப்துல் கலாம் ஐயா கண்ட கனவு நிறைவு பெறும் நாள் வெகு தூரத்தில் இல்லை 🇮🇳🇮🇳🇮🇳💪💪💪

  • @proudtobeanindian7148
    @proudtobeanindian7148 Před 2 lety +4

    Yes we got victory

  • @balanbalan7854
    @balanbalan7854 Před 2 lety +1

    இந்தியன் என்பதில் பெருமைகொள்கிறேன்

  • @kumareshr.m531
    @kumareshr.m531 Před 2 lety +1

    Great

  • @sriniparasuram
    @sriniparasuram Před 2 lety +4

    Waiting for brahmos 2

    • @hn6676
      @hn6676 Před 2 lety +1

      விற்பனை செய்வது low range missile, 200- 250 kms target, நம்மிடம் உள்ள high range 400- 500 km range, full specification பாருங்கள்

  • @ramasamysupersong1504
    @ramasamysupersong1504 Před 2 lety

    Excellent information

  • @adaikkalammanikandan9125
    @adaikkalammanikandan9125 Před 2 lety +1

    நன்றி நன்றி 🙏🙏🙏

  • @gvbalajee
    @gvbalajee Před 2 lety +1

    Super awesome👍

  • @SaranKumar-ro1ne
    @SaranKumar-ro1ne Před 2 lety

    Good job , great work

  • @VijaykumarVijay-lp7zy
    @VijaykumarVijay-lp7zy Před 2 lety +3

    Very good Philippines are very lucky country to buy powerful missile in india 👍 modi sir is great pm ❤️

  • @JDcoooper
    @JDcoooper Před 2 lety +2

    🤝

  • @dreamerscorner9126
    @dreamerscorner9126 Před 2 lety +5

    ISRO தலைவர் சிவன் செய்த சாதனை ஒவ்வொரு தமிழனும் பெருமிதம் கொள்வோம்!💪💪💪

  • @graghunath2106
    @graghunath2106 Před 7 měsíci

    One should read between Lines
    Indua wiuld have depolyed?
    Their may be actual buying!!

  • @starwin2586
    @starwin2586 Před 2 lety +1

    Good...

  • @mageskumark5288
    @mageskumark5288 Před 2 lety +2

    Congratulations

  • @andykannakanna4216
    @andykannakanna4216 Před 2 lety +2

    From Malaysia gooooood Info modi goverment power the Great leadership

  • @vigneshboopathi6464
    @vigneshboopathi6464 Před 2 lety

    நன்மை-தீமை (perfectly balanced)🤝🙏

  • @yuvaraje3890
    @yuvaraje3890 Před 2 lety +8

    Jai modi ji

  • @gypsy_footprints
    @gypsy_footprints Před 2 lety +2

    ஜெய்ஹிந்த் 🇮🇳 🇮🇳 🇮🇳

  • @respectshotz2826
    @respectshotz2826 Před 2 lety +2

    பாரத பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி

  • @karthickkarthickmalachamy5998

    அடுத்து மிக் 29 விமானம் மலேசியா வாங்க இருக்கு.✌

  • @sahasamy7045
    @sahasamy7045 Před 2 lety +1

    👍

  • @Arvind458
    @Arvind458 Před 2 lety +1

    👏👏👏👏

  • @saravanakumarsababathy5134

    Jai Hind Jai Bharat 🙏🇮🇳🙏

  • @justinthiva9682
    @justinthiva9682 Před 2 lety +3

    World largest arms importer to exporter like a expert 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳