'பீடீஸ் இழுக்குற லேடீஸ்' பெண்களை புகைவண்டியாக்கிய பொங்கல் விளையாட்டு போட்டி..! Pongal2022 |

Sdílet
Vložit
  • čas přidán 14. 01. 2022
  • #Pongal2022 #Sports #Cigarette #ladies
    'பீடீஸ் இழுக்குற லேடீஸ்' பெண்களை புகைவண்டியாக்கிய பொங்கல் விளையாட்டு போட்டி..!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 389

  • @arivupriyacouples
    @arivupriyacouples Před 2 lety +139

    போட்டி இதுதான் அப்டின்னு சொல்லியும் கேட்காமல் இதை செய்ய முன்வந்த அவர்களை நினைத்தால் கஷ்டமா உள்ளது...

  • @muthutravels13
    @muthutravels13 Před 2 lety +145

    தமிழர்களின் கலாச்சார விழாவில் மட்டுமல்ல வாழ்வில் இருந்தே இதுபோன்ற சீர்கேடுகளை ஒழிக்கவும்......

  • @kamarajd3006
    @kamarajd3006 Před 2 lety +62

    😭😭இந்த வருடம் பீடி அடுத்த வருடம் சாராயம். எங்கே செல்லும் இந்த பாதை,????

    • @manojm9082
      @manojm9082 Před 2 lety +3

      பாதை இல்லை போதை🤣🤣

    • @VijaykmVijaykm-ud7fp
      @VijaykmVijaykm-ud7fp Před 2 lety +2

      Next next years la Rooms o? 🤣🤦‍♂

    • @90slove31
      @90slove31 Před 2 lety +1

      Athuku adutha varudam kana😂😂😂

  • @vijaylakshmij1384
    @vijaylakshmij1384 Před 2 lety +47

    சே இது ஒரு விளையாட்டா என்னா கொடுமே பாருங்க அடுத்த ஆண்டு வேகமாக மது குடிக்கும் போட்டி வைத்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை தமிழர் பண்பாடு இதுவா

  • @karpagarajrkjn4197
    @karpagarajrkjn4197 Před 2 lety +34

    டேய் போட்டிய கண்டு பிடிச்சவன விடு அக்கா களோட ஆர்வத்த பார்த்ததால் தான் புரியுது நாடு நாசமா போச்சுன்னு😂😂😂

    • @romeo9363
      @romeo9363 Před 2 lety +1

      Pasanga iluuttha nasama povatha naadu😂😂😂

  • @user-he2vm3wu9u
    @user-he2vm3wu9u Před 2 lety +82

    என்ன பாலி காலையிலேயே மங்களகரமான செய்தியா போடுற 🤭🤣

  • @foodtest.6399
    @foodtest.6399 Před 2 lety +38

    சத்தியமா இத பார்த்து சிரிக்காம இருக்க முடியல 😄😄😄🤣🤣😂😂

  • @kowsisakthi1806
    @kowsisakthi1806 Před 2 lety +60

    பாக்கவே கேவலமா இருக்கு🤦🤦

  • @selvakumar1473
    @selvakumar1473 Před 2 lety +81

    இந்த போட்டியை நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @user-bf1oh6jy7m
    @user-bf1oh6jy7m Před 2 lety +62

    ஒரு நாள் புகைத்தால் போதும் தன்னிச்சையாக தொடர்ந்து வேண்டும் என்று கேட்கும் ஆற்றல் உடையது புகை பழக்கம்.

    • @kamarajd3006
      @kamarajd3006 Před 2 lety +4

      ருசி கண்ட பூனை சும்மாய்ருக்காது😭😭

  • @sugamsukha3746
    @sugamsukha3746 Před 2 lety +53

    புகை பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என்பதை குடும்ப பெண்மணிகளும் அறியாமல் செய்கிறார்களா🤦‍♀️

    • @user-nq2js8ng4t
      @user-nq2js8ng4t Před 2 lety +1

      குமரி நெல்லை போன்ற மாவட்டத்தில் சில வருடங்களுக்கு முன்பு வரை கலாச்சாரம்70 வயது தாண்டினால் பல பெண்கள் பீடி புகைப்பதையும் பீடி சுற்றும் தொழில் செய்வதையும் பரவலாக பார்க்க இயலும். ஏன் கல்யாண வீடுகளில் கூட வெற்றிலை பீடி உணவுக்கு பின் வழங்குவார்கள். இவைகள் தென் மாவட்டத்தின் கலாச்சாரம்.

    • @sabaris208
      @sabaris208 Před 2 lety

      @@user-nq2js8ng4t 🙄

  • @trolls5619
    @trolls5619 Před 2 lety +141

    இந்த போட்டியின் வெற்றியாளர் வேல்ராஜ்💯💯

  • @thalashinchan4679
    @thalashinchan4679 Před 2 lety +24

    வேல்ராஜ் க்கு ஒரே வேட்டை தான் இன்னைக்கு ஒரு புடி 😝😝😂😂😂😂😂🔥😁😮😝🐒🐒🐒🤭

  • @sulekalbeevi5593
    @sulekalbeevi5593 Před 2 lety +16

    ரொம்ப வேதனையாக இருக்கிறது இது எல்லாம் ஒரு விளையாட்டு ‌

  • @AAA-pr1he
    @AAA-pr1he Před 2 lety +14

    பாரதியார் போற்றிய பெண்ணியம் கொண்ட நாட்டில் இந்த சீர்கேடா 😭😭😭😭

  • @karthikamanikandan186
    @karthikamanikandan186 Před 2 lety +48

    மரண கலாய் பாலி அந்த காலத்து புகைவண்டி 😂😂😂😂

  • @thalashinchan4679
    @thalashinchan4679 Před 2 lety +31

    அடிக்கறத பார்த்தா நிறையா time அடிச்சு பார்த்துருப்பாளுங்க போலவே 🤭🤭🤭🧆😁😁😝😝😝😂😒

  • @chandrulux2583
    @chandrulux2583 Před 2 lety +69

    Proud of her husbands 👏

  • @navinkts1783
    @navinkts1783 Před 2 lety +19

    அனைவருக்கும் காணும் பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்

  • @mareeswarank
    @mareeswarank Před 2 lety +40

    இவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் இது நமது தமிழ்நாட்டின் கலாசாரத்தை சீர்கேடு

    • @vijayakanniappan840
      @vijayakanniappan840 Před 2 lety

      😂

    • @ramram4170
      @ramram4170 Před 2 lety +4

      சென்னையில் எவ்வளவு பேரு லிவிங் டுகெதர், லெஸ்பியன் மேரேஜ் அதெல்லாம் தமிழ்நாட்டினுடைய சீர்கேட்டுக்கு, பண்பாட்டுக்கு ஒழுக்கமானது

    • @kumarapandi479
      @kumarapandi479 Před 2 lety

      @@ramram4170 அதை யார் சரி என்று சொன்னது சம்பந்தம் இல்லாமல் பேசாதிங்க

    • @ramram4170
      @ramram4170 Před 2 lety

      @@kumarapandi479 சரி இன்னும் சொல்லல அப்போது தப்புன்னு சொல்லி இருக்காகலா நீதிமன்றம் அதற்கு ஒப்புதல் கொடுத்து இருக்கு
      தமிழா தமிழா நிகழ்ச்சி யில் அதற்கு பெரிய வரவேற்பு கொடுக்கிறார்கள்

  • @dharmarajainternational
    @dharmarajainternational Před 2 lety +11

    இதையெல்லாம் போட்டு, ம‌க்களை மேலும் தவறான பாதையில் செல்ல வழி, இந்த மாதி‌ரி யான செய்திகளைப் வெளியிட வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன், வேல்ராஜ் உங்கள்ளுக்கு தெரியவில்லையா?

  • @CASanjayMpr2398
    @CASanjayMpr2398 Před 2 lety +70

    நடப்பது நடந்தே தீரும்,எல்லாம் அவன் செயல்.😢

  • @user-wy1co7kh6n
    @user-wy1co7kh6n Před 2 lety +21

    வெற்றி பெற்ற பெண்ணின் கணவன் மைன்ட் வாய்ஸ் 🤔🤔🤔

  • @rajakolkata3594
    @rajakolkata3594 Před 2 lety +35

    இது என்ன வகையான விளையாட்டு, உண்மையில் இவை அனைத்தும் வேதத்தில் எழுதப்பட்டுள்ளன.

  • @karthi2502
    @karthi2502 Před 2 lety +23

    வாயில் ஸ்பூன் லெமன் வச்சி இருந்தா , நி விடியோ பொடுவிய ,இப்ப போட்ட இல்ல 😂😂😂

  • @RamkumarRamkumar-ku1rq
    @RamkumarRamkumar-ku1rq Před 2 lety +36

    யாரும் மூக்குல பொகை விடல 😂😂😂😂

  • @user-he2vm3wu9u
    @user-he2vm3wu9u Před 2 lety +20

    எங்கே எங்கே ராமதாஸ் எங்கே ?!

    • @King-fo9nx
      @King-fo9nx Před 2 lety

      Yaru ramadhas

    • @MLA3207
      @MLA3207 Před 2 lety

      @@King-fo9nx உங்கொக்க புருஷன் 😁

  • @aathavanmohan8255
    @aathavanmohan8255 Před 2 lety +9

    அடுத்த வருடம் சரக்கா,🥃🥂🍺

  • @Athi0903
    @Athi0903 Před 2 lety +2

    Enna karumam da ithu😵😵😵

  • @srinivasankriahnaswamy1562

    அடுத்த பொங்கலுக்கு பெண்களின் சரக்கு போட்டி.சூப்பர்

  • @anbuselvans306
    @anbuselvans306 Před 2 lety +36

    ஏம்பா தமிழ் கலாச்சாரம் என்னமா டெவலப் ஆகிறது!
    அடுத்தவருடம் டாஸ்மாக்கை யார் அதிகமாக பயன் படுத்துறாங்க என்ற லெவலுக்கு போனாலும் ஆச்சரியம் இல்லை. மாற்றம் ஒன்றே மாறாதது !!! We are moving towards Imported culture from western countries. Now western countries tries to follow our traditional valuable
    culture.

  • @Inbanithi_Pee_Thinnigal
    @Inbanithi_Pee_Thinnigal Před 2 lety +5

    பத்த வச்சிட்டியே பரட்டை...😂

  • @cute_girl_sandy
    @cute_girl_sandy Před 2 lety +2

    தமிழ் பண்பாட்டுல இந்த போட்டி கிடையாதே ...... இது போன்ற போட்டிகள் தமிழ் பண்பாட்டையே கொச்சப்படுத்துவது போன்று இருக்கிறது ...... இன்று புகைப்பழக்கம் நாளை குடிப்பழக்கம் ..... 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️ அவங்க தான் அறிவு இல்லாம இந்த போட்டி நடத்துறாங்கனா அந்த பெண்களுக்கு எங்க போச்சு அறிவு .... அவங்களோட கணவன்மார்கலுக்கு எங்க போச்சு அறிவு ...... 😬🤦🏻‍♀️

  • @jenishjenis9139
    @jenishjenis9139 Před 2 lety

    Etha ooru pa ithu

  • @behumbleandbesimplebehumbl629

    என்னடா போட்டி இது????

  • @pandiappa4721
    @pandiappa4721 Před 2 lety +6

    இனி பீடி விலையும் ஏற போகுது

  • @veera461
    @veera461 Před 2 lety +1

    இந்த வீடியோ பார்க்கும் போது ரொம்ப கஷ்டமாக இருக்கு இதை பார்த்து அனைவரும் கேட்டு போவாங்க 🤦🤦🤦🤦🤦🤦🤦

  • @nagarajan277
    @nagarajan277 Před 2 lety +3

    பண்பாடு சிறக்கதான் பண்டிகை. பண்பாடு இழப்பதற்க்காக அல்ல.

  • @vijaytvshow1009
    @vijaytvshow1009 Před 2 lety +2

    வேற லெவல் 😂😂😂

  • @dineshdinesh5650
    @dineshdinesh5650 Před 2 lety

    எந்த ஊரில்

  • @handsomerockus
    @handsomerockus Před 2 lety

    What's wrong?

  • @muthujeeva956
    @muthujeeva956 Před 2 lety +6

    தவிர்க்க வேண்டிய செயல்..

  • @gyu877
    @gyu877 Před 2 lety +6

    இவளுகளுக்கு அறிவு எங்க போச்சு🤔

  • @nivarpuyal434
    @nivarpuyal434 Před 2 lety +1

    Next year sarakka🤔

  • @hanishdeepas3527
    @hanishdeepas3527 Před 2 lety

    Chennai la🤔

  • @sharmilakarthick4239
    @sharmilakarthick4239 Před 2 lety +1

    Naadu velangidu😐

  • @tamilarasi516
    @tamilarasi516 Před 2 lety +4

    Avalukalum, vekkame ilama nikiraluka

  • @Ushananthini-eb8sf
    @Ushananthini-eb8sf Před 2 lety +2

    சிரிப்பு தான் வருகிறது🤣....

  • @queenslysaro8000
    @queenslysaro8000 Před 2 lety +1

    ஊர் பெயர் சொல்லல

  • @user-it7wj8id8t
    @user-it7wj8id8t Před 2 lety +1

    TN-55 புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த விளையாட்டு பொங்கல் போட்டி இது.....💥💥💥💥💥💥

  • @RedRed-py8wd
    @RedRed-py8wd Před 2 lety

    take case

  • @sureshkumaran5243
    @sureshkumaran5243 Před 2 lety

    அது எந்த ஊரு

  • @kumaritochennai8263
    @kumaritochennai8263 Před 2 lety +2

    Anaivarukum beedi pongal nalvalthukal 😂

  • @lakshmikanth5594
    @lakshmikanth5594 Před 2 lety +3

    கலாச்சாரத்தை சீரலிக்கிற மாதிரி விஷயத்தை விளையாட்டுக்கு கூட பண்ணாதீங்க. Please.🙏😒

  • @rameshvetri7180
    @rameshvetri7180 Před 2 lety

    Super D.m.k..ladies Bar, Ladies Beedis.. congratulations..

  • @swaminathanm10
    @swaminathanm10 Před 2 lety

    நம்ம நாட்டுல பாக்க,புதுசா இருக்கு 😁😁😁

  • @sathisht6122
    @sathisht6122 Před 2 lety

    அருமை

  • @lakshmijailakshmijai.6511

    Adutha ponkalukku sarakku adikkura potti 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️thoo.

  • @Pandian015
    @Pandian015 Před 2 lety +5

    வேல்ராஜ் பெண் வேடமிட்டு போட்டியில் தோற்றுப் போனார்🚬🚬😆😆
    புகை பெண்களுக்கும் பகைதான்

  • @tamilpatru
    @tamilpatru Před 2 lety +4

    அங்கு இருக்கும் இளைஞர்கள் தான் இதற்கு காரணம்....

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 Před 2 lety

      Ama penkaluku onnume theriyathu

    • @stjohnchurchasirnagar729
      @stjohnchurchasirnagar729 Před 2 lety +1

      எங்க ஊரில் தான் இப்போட்டி நடைபெற்றது ...அதுவும் எங்கள் வீட்டின்முன்பு தான் என் கண்முன்னே நடைபெற்றது ....
      திருநெல்வேலி மாவட்டம் ..
      வள்ளியூர் அருகே......
      இராமகிருஷ்ணா புரம்....

    • @nobovin7996
      @nobovin7996 Před 2 lety +1

      ஆமா உடனே ஆண்கள் மேலே பழியை போட்டு விட்டு பெண்கள் செய்வதெல்லாம் செய்வது!...
      பெண்ணுரிமை,பெண்சுதந்திரம் என்ற பெயரிலும் மற்றும் ஆண்கள் மேல் பழி போட்டும் பெண்கள் இன்னும் என்னவெல்லாம் செய்ரப்போகிறார்களோ! கலியுகம்!!!

  • @mg9403
    @mg9403 Před 2 lety +2

    இதுதான் பாரதி காண விரும்பிய புதுமைப் பென்கள்.

  • @Vasanthaparavai
    @Vasanthaparavai Před 2 lety +4

    புகை உடலுக்கு பகை...
    இதை பார்த்து குழந்தை கள் கெட்டு போவார்கள்

  • @vinithbhuvi7454
    @vinithbhuvi7454 Před 2 lety

    Polimer neenga Vera level

  • @ganesamoorthyks7074
    @ganesamoorthyks7074 Před 2 lety +1

    Sorry. We feel guilty.

  • @manoharanmano4571
    @manoharanmano4571 Před 2 lety +1

    வேல்ராஜ் சார் இது எந்த ஊரு

  • @anniesgarments6546
    @anniesgarments6546 Před 2 lety

    😌😌😌😔😔 romba kastam erukku ulagam alevukku ethuvum oru Karanam seerkettu thereum ulagam

  • @rajalingamrajalingam8406
    @rajalingamrajalingam8406 Před 2 lety +3

    இதெல்லாம் தமிழர் பண்பாடு லிஸ்ட் ல இல்லையே

  • @ManojK-kc6xw
    @ManojK-kc6xw Před 2 lety

    அருமை நல்ல பாதைகள் தேடி செல்கிறோம்

  • @sppedtamil3661
    @sppedtamil3661 Před 2 lety +2

    ரூம் போட்டு யோசிப்பானுங்களோ🤨🤨🤨🤨

  • @suthakarrainawhatsappstatu4879

    Very நைஸ் game

  • @jprakash4095
    @jprakash4095 Před 2 lety

    Good Development 👍

  • @sakthikutty9988
    @sakthikutty9988 Před 2 lety +1

    எங்க ஏரியா அத்தைமார்கள் 🤣🤣 வாழ்த்துக்கள் 🤣

  • @vijayb5606
    @vijayb5606 Před 2 lety +1

    பீடிஸ் இழுக்குற லேடீஸ் 😆 ரைமிங்கல வார்த்ததைல பாலிமர் அடிச்சியிக்க முடியாது ,பாலிமர் செரியார்ந்த கேடிஸ்😅

  • @rajanr1061
    @rajanr1061 Před 2 lety

    Intha news ellam ungaluku epadi kadaikuthu

  • @arunkumarrajendran3151
    @arunkumarrajendran3151 Před 2 lety +1

    Maathar sangam enga ....ithai neenga ippo kaeka maateenga ....simbu song ethachu onnu vantha odaney kilambiduveenga...ithai paarkum kuzhanthaigal affect aavaanga....pls take action

  • @villagetraveller9160
    @villagetraveller9160 Před 2 lety +1

    பார்வையாளர்கள் உடன் பூ மார்க் பீடியுடன் வேல்ராஜ்..😂😂

  • @infotalktamil551
    @infotalktamil551 Před 2 lety

    LPG helped Indian women's to prevent of causing lung cancer .As to know fact is that wood burning stove smoke inhalation is equal to 40 cigarette smoking.

  • @sondhakadhai
    @sondhakadhai Před 2 lety

    Enna da idha innum podlaye nu paathen 😂😂🤣🤣🤣🤣😂😂

  • @cricketfans1552
    @cricketfans1552 Před 2 lety

    Headline vera level

  • @amindhidharanipathy3640
    @amindhidharanipathy3640 Před 2 lety +3

    வர வர தமிழர்கள் அறிவி..........களாக !!!!

  • @indianguy3129
    @indianguy3129 Před 2 lety +3

    The game show organizer should be arrested and put in jail.

  • @SenthilKumar-se8yd
    @SenthilKumar-se8yd Před 2 lety

    enna paithikara vilaiyatu

  • @childrencookingsamayal5962

    நல்ல training போல 🤭

  • @kanchanarajendran6243
    @kanchanarajendran6243 Před 2 lety

    Hum ethana nalu asiyio ipudi potu thakkurango ayyoda samiy

  • @sindhujasivakumar6123
    @sindhujasivakumar6123 Před 2 lety +1

    Pls don't share this type of content in ur channel

  • @shanmugamr1577
    @shanmugamr1577 Před 2 lety +1

    இது லாம் பெருமை யாய் நினைக்கும் காலம் ..மரணம் வெகுவாக வரும்

  • @cookforsingle2021
    @cookforsingle2021 Před 2 lety +2

    கலி முற்றிற்று.

  • @marymagdalene891
    @marymagdalene891 Před 2 lety

    Super. We also having rights to drink and smoke. Power of girls.
    Neeya nana did one talk show about girls right on smoking and drinking rights.
    Still society want to opperse the girls, ladis alone.

  • @Saha121-h6y
    @Saha121-h6y Před 2 lety

    Bidi lady... Super ma...
    kiran Bedi poi..... Excellent ma....

  • @rameshmurugan8912
    @rameshmurugan8912 Před 2 lety

    Velraj unnakku mattum yatippa entha mathiri news kitaikkuthu

  • @RameshRamesh-hu5ds
    @RameshRamesh-hu5ds Před 2 lety

    Good bro

  • @mugilmugilguru8368
    @mugilmugilguru8368 Před 2 lety

    என்னடா நடக்குது

  • @astergarden968
    @astergarden968 Před 2 lety +1

    எத்தனை வருஷம் அனுபவம்னு தெரியவில்லை 😃😃😤

  • @onlyshorts3184
    @onlyshorts3184 Před 2 lety

    My village than

  • @leovlogs4465
    @leovlogs4465 Před 2 lety +1

    பந்தயத்துக்கு நாங்களும் வரலாமா ?

  • @joshuaesthar973
    @joshuaesthar973 Před 2 lety +3

    All games K but pugai pidikirathu thappunu Ponnukaluku theriya vendama, en ipady mosama maarureenga

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 Před 2 lety

      Alla are mothers. Avangaluke therila petha kulanthai munnadi kudikiringa

  • @ChandraChandra-he6ib
    @ChandraChandra-he6ib Před 2 lety

    Nalla game evvalavu irukku.idhu dhevaya

  • @kodeeswarandevraj146
    @kodeeswarandevraj146 Před 2 lety

    Antha oorula ORUTHANUKUM arivae ila, intha oorula irukiravungaluku kallipal oothi kondirukanum.😂😂😂😂

  • @vigneshvicky239
    @vigneshvicky239 Před 2 lety

    Itha oru newsah potu unga TRP ah rice panikaringa ponga da neengalu unga newsum...

  • @SRUTH-br7qo
    @SRUTH-br7qo Před 2 lety +1

    இதைப்பார்த்தா வேடிக்கையாக இல்லை.வேதனையாக இருக்கு