Part 3: அன்புமணி, TTV-க்கு ஆப்பு வைத்த TN பாஜக தலைவர்! தருமபுரி தோல்வி பின்னணி! Tiruchi Surya | BJP

Sdílet
Vložit
  • čas přidán 1. 07. 2024
  • #NakkheeranTV #trichysurya #tamilisaisoundararajan
    Part 1 Link: • எனக்கு தகுதி இல்லையா? ...
    எனக்கு தகுதி இல்லையா? தமிழிசை - நிர்மலா சீதாராமன் கடும் மோதல்! திருச்சி சூர்யா Exclusive | Tamilisai
    Part 2 Link: • இந்த வீடியோ வெளியானதும...
    இந்த வீடியோ வெளியானதும் நான் கைதாவேன்! Trichi Surya Exclusive | Tamilisai | Nainar Nagendran |Part 2
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Komentáře • 1K

  • @davidvijay8628
    @davidvijay8628 Před 3 dny +137

    இப்போ முக்தார் vs சூர்யா பேட்டி கண்டால் சூப்பரா இருக்கும்

    • @RadhaGanapathy-vy2mo
      @RadhaGanapathy-vy2mo Před 2 dny +8

      நிகழ்ச்சி முழுவதும் சிரிப்பாகவே இருக்கும்

    • @samohamed333
      @samohamed333 Před 21 hodinou +1

      Exact what I'm expecting too😂😂

    • @user-qf5yk8xf9z
      @user-qf5yk8xf9z Před 15 hodinami

      Poda

    • @davidvijay8628
      @davidvijay8628 Před 15 hodinami

      @@user-qf5yk8xf9z யான்டா காண்டா

  • @janakiraman6374
    @janakiraman6374 Před 3 dny +296

    பிஜேபியை அழிச்சி ஒழிக்க ரெண்டேரெண்டு பேரு போதும்..ஒண்ணு தலைவர் அண்ணாமலை இன்னொண்ணு கலகத்தலைவன் சூர்யா😂😂😂

  • @TGAProMKM
    @TGAProMKM Před 3 dny +260

    அந்த கம்பனி ரகசியங்கள் தொடர்ந்து வெளிவந்துகொண்டே இருக்கின்றன ...😅😅😅

  • @user-kj9gh7uv4r
    @user-kj9gh7uv4r Před 3 dny +462

    லன்டனில் அண்ணாமல படிக்க போகும் படிப்பின் பெயர் honey trap communication 😂

  • @deepannandha2682
    @deepannandha2682 Před 3 dny +49

    இவன் வார்த்தைகளில் உண்மை இருக்கு யாருக்கும் பயப்படாதவன் தைரியமாக உண்மை பேசுவான்

  • @alexcreation4050
    @alexcreation4050 Před 3 dny +408

    நீ ஒருத்தன் போதும் மொத்த கட்சியையும் சோலி முடிச்சிடுவ

    • @jayavel9180
      @jayavel9180 Před 3 dny +5

      😮ஹா

    • @user-ht7xq1tk7k
      @user-ht7xq1tk7k Před 3 dny +4

      😂😂😂

    • @toxicgamer7819
      @toxicgamer7819 Před 3 dny +7

      முடிச்சிட்டான்.

    • @1006prem
      @1006prem Před 3 dny +6

      இவனை மாதிரி ஆளுங்க வெளியே வந்து பேச பேச பேச பேச பேச பேச தான் கட்சி வளரும்❤❤❤

    • @balakrishnankrishnan9851
      @balakrishnankrishnan9851 Před 3 dny

      ​@@1006premommala ooka visu kesava vinayagathukku devudiya paiya thirunthungoda

  • @sul1980
    @sul1980 Před 3 dny +48

    daisy சொன்னதுதான் ஞியாபகம் வருது” அவுத்துப் போட்டு நின்னா கூட அந்தாளு பாக்கமாட்டாராம்😂”

  • @tamilmalumi
    @tamilmalumi Před 3 dny +92

    பெரிய விசயத்த சொல்லிட்டு குழந்தை மாதிரி சிரிக்கிறார்...... ரசிக்கும்படி உள்ளது உனது பேட்டி.....

    • @beulahfrancis1807
      @beulahfrancis1807 Před dnem

      Cute❤laugh Surya thambi

    • @psuresh3328
      @psuresh3328 Před dnem +1

      Vesam vesam😂😂😂😂

    • @viswavenkat6683
      @viswavenkat6683 Před dnem

      இப்ப உங்க சிரிப்பு ரொம்ப அசிங்கமா, செயற்கை தனமா இருக்கு

  • @muthuvelpandiyan103
    @muthuvelpandiyan103 Před 3 dny +189

    சிங்கம் களம் எறங்கிடுச்சு😂😂😂 எத்தன பாகம், போய்க்கிட்டே இருக்கு😂😂😂

    • @nr776
      @nr776 Před 3 dny

      கொம்மாவை பத்தி அடுத்து பேச களம் இறங்குவான் அதில் பொண்டாட்டி விஷயமும் வரும் பரவாயில்லையா
      பேசாம செஸ் வீடியோ போய்
      பாரு

  • @selvarajarunesh2286
    @selvarajarunesh2286 Před 3 dny +62

    உண்மை சொல்றவரு...
    தெய்வத்துக்கு சமம்

  • @velujagannathan4791
    @velujagannathan4791 Před 3 dny +176

    பீப் சவுண்ட் வந்தாலே அது ஆடு தான் னு தெரியுது.

    • @ShanmugaSundaram-pf7el
      @ShanmugaSundaram-pf7el Před 3 dny +29

      அப்படினா பீப் சவுண்டை மே மே னு கொடுத்திருக்கலாம்.

    • @grsureshkumar8163
      @grsureshkumar8163 Před 2 dny +1

      😂😂😂😂​@@ShanmugaSundaram-pf7el

    • @sheikmoosa5729
      @sheikmoosa5729 Před 2 dny

      Semmma idea bro😂​@@ShanmugaSundaram-pf7el

    • @kaviyarasu__3
      @kaviyarasu__3 Před 2 dny +1

      😂​@@ShanmugaSundaram-pf7el

    • @babudhakshina8311
      @babudhakshina8311 Před dnem +1

      ​@@ShanmugaSundaram-pf7elஅதுவும் சரிதான்......😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @sivamuruga4211
    @sivamuruga4211 Před 3 dny +22

    சொல்லலை சொல்லலைனு இப்படி எல்லாத்தையும் சொல்லிட்டியே பரட்ட😂😂😂😂😂😂😂
    ஆனால் இவர் பேசும் விதம் ரசிக்கும் படி இருந்தது. அருமை 👌

  • @VijayKumar-es1ml
    @VijayKumar-es1ml Před 3 dny +111

    Surya army waiting next video

  • @bhaskarraja1045
    @bhaskarraja1045 Před 3 dny +91

    குக்ஷ்புவ என்னெல்லாம் செஞ்சீங்கன்னு சொல்லுங்கப்பா தெரிஞ்சிக்க ஆசையா இருக்கு

    • @parthasri3412
      @parthasri3412 Před 2 dny +1

      nee oru kachi arambicha, kushboo unakum athellam seival

    • @muruganharish8136
      @muruganharish8136 Před 2 dny +2

      உங்க வீட்டு பொண்ணுகளை பற்றி முதலில் தெரிந்து கொள்ளுங்கள். பொண்ணுகளை இழிவாக நினைப்பது பேசுவது பாவம்

    • @aravindhanp8813
      @aravindhanp8813 Před dnem

      உங்க அம்மா வா உங்க அப்பா என்ன செய்தாரோ , அதைத்தான் செய்கிறார்கள்

    • @babudhakshina8311
      @babudhakshina8311 Před dnem

      ​@@muruganharish8136சாக்கடையை சாக்கடை என்றுதானே சொல்ல முடியும்............!

    • @SRJRAJA92
      @SRJRAJA92 Před dnem +1

      😅😅 Amapa... Apram gayathiri yna pannanhanu oodi vanthuchi theriyanum.. Apram namitha...

  • @Sujathal1234
    @Sujathal1234 Před 3 dny +29

    Super 😅😅 எல்லா உண்மைகளையும் அவிழ்த்து விடுவது super O super 😅

  • @kannanaalagaiya6172
    @kannanaalagaiya6172 Před 3 dny +38

    ஆக மொத்தம் காட்டியு ம் கொடுப்பேன் கூட்டியும் கொடுப்பேன்

  • @msmmsm8001
    @msmmsm8001 Před 3 dny +48

    எப்பா, தூக்கம் வர வில்லை அடுத்த வீடியோ போடுங்க

  • @krishnanmks
    @krishnanmks Před 3 dny +96

    ஆக ஒன்று தெரிகிறது இனி உன்னை எந்த கட்சியிலும் சேர்க்க பயப்புடுவாங்க....

    • @balajivd2067
      @balajivd2067 Před 3 dny +7

      சரியாக சொன்னீர்

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 Před 3 dny +1

      அந்த பயம் இருக்கணும்

    • @viswavenkat6683
      @viswavenkat6683 Před dnem +1

      இவன் அரசியல் வாழ்க்கை இத்தோடு முடிந்தது. நக்கீரன் பேட்டியால நக்கீட்டு போன அரசியல் வாழ்க்கை ன்னு ஒரு part வெளியிடலாம் தம்பி

  • @tamilmalumi
    @tamilmalumi Před 3 dny +44

    சூர்யா வேற லெவல் speech. சூர்யாவிடம் தலைமை பண்பு இருக்கிறது..... தைரியமாக பேசுகிறார்.....

    • @viswavenkat6683
      @viswavenkat6683 Před dnem

      அப்ப இவன ஒரு கட்சி ஆரம்பிச்சு நடத்த சொல்லு. 200 ரூவா உ பி களா

  • @SureshTrichy2023
    @SureshTrichy2023 Před 3 dny +45

    இவ்வளோ பீப் (Beep) போடுற அளவுக்கு அந்த கெட்டவார்த்தை என்னாவா இருக்கும்?😂

    • @LiveAndLetLiv
      @LiveAndLetLiv Před 3 dny +6

      Annamalai

    • @sivamp62
      @sivamp62 Před 3 dny +11

      ஆட்டுக்குட்டி.ஆஆஆஆஆா..

    • @sul1980
      @sul1980 Před 3 dny +10

      எல்லாம் அந்த ஆட்டுபுளுக்கதான் 😂

    • @marimuthu7673
      @marimuthu7673 Před 13 hodinami

      ஆடு அண்ணாமலை

  • @mainkandanayyapillai7307

    திருச்சி சூர்யா சிவா இன்னொரு மதனாக உருவாகி விட்டார்

  • @SureshKumar-xx7jp
    @SureshKumar-xx7jp Před 3 dny +51

    தமிழக நேயர்களுக்கு, அரசியல் ரகசிய பாடத்தை அருமையாக பேசுகிறார். நீ அந்த விஷயத்திற்கு (அரசியல் க்கு) சரிபட்டு வர மாட்டே!!!

  • @ironboy4129
    @ironboy4129 Před 3 dny +47

    பல்லு இருக்குன்னு என்னடா இவ்வளவு பக்கோடா தின்னு இருக்கீங்க..😮

  • @prasath5880
    @prasath5880 Před 3 dny +23

    அடேய் ஊருக்கு 2 பேர் கட்சில இருந்து கிட்டு இந்த அளவுக்கு ஜல்சா பன்னிருக்கீங்களே.. நாளைக்கு பாஜக இங்க வளந்து ஆட்சி ய புடிச்சா அவ்ளோதான் போலயே.... இதெல்லாம் முதல்வர் எப்படி பாத்துட்டு இருக்காரு. இதே தாத்தாவா இருந்தா சைலண்டா சோலிய முடிச்சு விட்டு போயிட்டே இருப்பாரு. வீ ரியலி மிஸ் யூ கலைஞர் தாத்தா🎉🎉

    • @sundarsundar5327
      @sundarsundar5327 Před 2 dny

      பிபிபிஜேபியோட கூட்டு வைத்த தாத்தாவா?

  • @eswarand5550
    @eswarand5550 Před 3 dny +43

    தலைவா. எவன் எவனோ கட்சி ஆரம்பிக்கிறான். நீ ஆரம்பி தலைவா.. 2026 CM நீ தான் தலைவா...

  • @srinivasanm3089
    @srinivasanm3089 Před 3 dny +117

    என்னடா....அது கட்சி ஆபீஸா...இல்லை பலான விடுதியா...?

    • @Thyagu42
      @Thyagu42 Před 3 dny +6

      இரண்டாவது 😂

    • @Thamizh23
      @Thamizh23 Před 3 dny +7

      அதுக்கு கூட நேரம் காலம் உண்டு, ஆனால் இவனுங்க கதை நாறுது.

  • @udayappanravanan9792
    @udayappanravanan9792 Před 3 dny +60

    தம்பி சூர்யா சிவா, கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க தம்பி, படுபாவிங்க, எது வேணுமானாலும் பண்ணுவானுங்க!

  • @selvamsumathi7992
    @selvamsumathi7992 Před 3 dny +199

    இந்த கட்சிதான் இந்தியா விற்க்கான கட்சி,கருமம், கண்ராவி,கட்சி.

    • @sudhakaran8281
      @sudhakaran8281 Před 3 dny +5

      Intha surya ippothu BJP la illayapa, illa bjp renda udainthu pocha?

    • @Monashaa09
      @Monashaa09 Před 3 dny

      ​@@sudhakaran8281thrown out of BJP

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 Před 3 dny +2

      ​@@sudhakaran8281அவன் சொல்லுவது அங்கு நடப்பது பற்றி
      அது உண்மை தானே

    • @vaazhgavalamudan3531
      @vaazhgavalamudan3531 Před 2 dny

      ​@@mohamedhashim6059 ஆமா உனக்கு உண்மை தான்... #திருட்டு_திமுக உத்தமம் மாதிரி

    • @2205nitin
      @2205nitin Před dnem

      It is not the problem with india. It's the Tamilnadu சாக்கடை people in politics

  • @nazeeryazer3998
    @nazeeryazer3998 Před 3 dny +116

    டெய்சி கிழவியே இவனுங்க விட்டு வக்கல.. அப்போ குஷ்பு வின் நிலமய கொஞ்சம் யோசிச்சு பாருங்க... 😂😂 கிழி கிழி கிழி.....

    • @lakshmananmurugesan3719
      @lakshmananmurugesan3719 Před 3 dny +13

      Erkene kilnjadu daneppa

    • @guruselvaguru4955
      @guruselvaguru4955 Před 3 dny +21

      குசுப்புக்கு இதில் அனுபவம் அதிகம். காலத்துக்கும் உழைப்பார். ஓய்வு காலமே கிடயாது. No returned duty

    • @JohnsonA-no5gs
      @JohnsonA-no5gs Před 3 dny +2

      😂😂😂😂😂😂😂😂😂

    • @Govinnu
      @Govinnu Před 3 dny +6

      குஷ்பு கிழவி தாண்டாத... பழம் பெரும் அனுபவசாலி கிழவி.

    • @diwakarparthasarathyDiwakar
      @diwakarparthasarathyDiwakar Před 3 dny +4

      Waste fellow trichy

  • @vijayakumarn2358
    @vijayakumarn2358 Před 3 dny +18

    Super surya your father achive in raja saba you're achieve here Super

  • @skabhimanyu3250
    @skabhimanyu3250 Před 3 dny +15

    Surya sir, ungala enakku romba pidikkum sir.unga interviews ellame Nan romba virumbi paarpen,en CZcams searchla unga interview search than adhigama irukkum,Nan eppodhum comments panna matten,but unga way of speech and unga honest ennakku pidichathanala mattume comment panren.nambinavanga emathumbothu varum Vali athigam.

  • @elangovanbalusubramanian303

    ஜல்ஜா பாரதிய ஜனதா ஒழிக

  • @pedwinselvaraj7908
    @pedwinselvaraj7908 Před 3 dny +172

    படுத்தாள் சீட் கருமம் இது ஒரு கட்சி.

    • @DhilagavathyS-cz6qj
      @DhilagavathyS-cz6qj Před 3 dny +19

      ஜெய் சிரி ராம் என்ற கோஸம் வேறு....

    • @manasatchi424
      @manasatchi424 Před 3 dny +6

      பாரத் மாதா கி ஜெய்

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 Před 3 dny +2

      ஜாலியான ஆளுங்க இந்த தமிழ்நாட்டு மக்கள்.

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 Před 3 dny

      ​@@thiyagarajanmadhusudhanan1201தம்பி இது நடப்பது 1% தான் தமிழ் நாட்டில்
      மற்ற வட மாநிலம் எல்லாம் ஜல்ஸா கட்சி அராஜகம் தான்
      காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தினம் இவர்களுக்கு இதே வேலை தான்
      ஆனால் ஒன்று
      தனக்கு ஆதாயம் வருவதற்கு முதலில் பலி கொடுப்பது தன் வீட்டுப் பெண்களைத் தான்
      பரந்த மனம் கொண்ட பாப் பானுங்க

    • @Samaniyan143
      @Samaniyan143 Před dnem +1

      போங்கடா 21 பக்கத்தை சேர்ந்தவங்களா

  • @ur4818
    @ur4818 Před 3 dny +131

    அடுத்த எலக்சன்ல ஆட்டுக்குட்டிய தோக்கடிச்சா போதும், அதுவே ஆட்டய கலச்சி உட்ருமாம்ப்பா.. 😂

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 Před 3 dny +2

      ​@@diwakarparthasarathyDiwakarஉன் அப்பனை பற்றி சொன்னா உனக்கு கோபம் வரும் தானே?

    • @sarojabharathy9198
      @sarojabharathy9198 Před 3 dny

      Ithukku ethukku adutha election ? Thagam kadathalil puduchi ulla pottaal Sari aagi vidum.. ..

    • @veluanandhan4105
      @veluanandhan4105 Před 2 dny +2

      ​@@mohamedhashim6059 உன் அப்பன் தி க வீரமணி

  • @nijamk287
    @nijamk287 Před 3 dny +35

    Jolly jolly 😂😂😂😂 part 3 வந்துருச்சு 😂😂😂😂

  • @sul1980
    @sul1980 Před 3 dny +53

    இங்கயே இப்படி நாறினா மத்தியிலயும் மற்ற மாநிலங்களிலும் இவனுங்க லட்சணம் எப்படி இருக்கும்😂

  • @Sujathal1234
    @Sujathal1234 Před 3 dny +28

    குஷ்பு & ராதிகா பற்றி அவிழ்த்து விடுங்க please 😅

    • @asquaremedia7367
      @asquaremedia7367 Před 3 dny

      ஆச தோசை அப்பளம் வடை 😂

    • @Sivaneesh
      @Sivaneesh Před dnem

      No your pacha thevdia punda mom first😂😂😂😂😂😂😇😇😇😇

  • @mprem113
    @mprem113 Před 3 dny +14

    Part one pathutu vanga serial mari poguthuuu💯

  • @sathyanilesh3494
    @sathyanilesh3494 Před 3 dny +90

    புட்டு புட்டு வைக்கிறார்😂😂 பிஜேபி யின் உண்மை முகத்தை காட்டுகிறது

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 Před 3 dny +1

      சுடலைய புட்டு வைத்தான் பாரு ஒரு நேரத்துல. இவன் ஒரு ஆளூ இவன் பெயர் கயத்ரா ரகுராமா

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 Před 3 dny +2

      அதிமுகவில் துண்டு போடுறான் எடுபடி பத்திரம்

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 Před 3 dny

      கேசவ விநாயகம் வாழ்க

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 Před 3 dny +2

      ​@@thiyagarajanmadhusudhanan1201தியாகு
      சுடலை தன்னையோ
      தன் குடும்பத்தையோ யோகியம் என்று தானோ தன் கட்சி யையோ சொல்லு வதில்லை
      இங்கு மாமா பசங்க கட்சி ஊருக்கு ஊர் உபன்யாசம் பாகவதம் பேசுவானுங்க
      வீட்டுப் பெண்களை வியாபாரம் செய்வானுங்க
      இதை எதிர்த்த தி மு க வை வன்மமா பேசுவானுங்க
      மொத்த சங்கியும் இரவல் விந்து
      பேச்சு மட்டும் உத்தமன் மாதிரி
      மாமா u tube உடனே நீக்கிவியே
      உங்கவா க்கு ஒரு நியாயம் உண்மை பேசுபவனுக்கு ஒரு நியாயம்

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 Před 3 dny

      ​@@thiyagarajanmadhusudhanan1201மாமா தொழில் வளர்க
      ஊரில் தகப்பன் பெயர் தெரியாத பிள்ளைகள் சுற்றட்டும்
      காரணம் அவனே ஒரிஜினல் இல்லை
      நீ மட்டும் என்ன,?

  • @poonkuntranj4346
    @poonkuntranj4346 Před 3 dny +25

    He is very frank. Good.

  • @aabbccaa2211
    @aabbccaa2211 Před 3 dny +18

    ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் இருவருக்கும்❤❤❤❤❤

  • @VmtDandayuthapane-ql4ox
    @VmtDandayuthapane-ql4ox Před 2 dny +5

    கலக்குங்க சூர்யா.... ஆனால் இனி எந்த கட்சிக்கும் போகாதீர்கள்....

  • @user-nr6dq9qi1v
    @user-nr6dq9qi1v Před 3 dny +5

    உண்மையாவே உங்க அப்பனுக்கு தான் பொறந்தயா சந்தேகமா இருக்கு

  • @kannanaalagaiya6172
    @kannanaalagaiya6172 Před 3 dny +35

    நேற்று வரை நீ என்னத்த வயிலா வைத்திருந்தாய் எல்லா புண்டைகளும் ஒரே ரகம் தான் மக்கள் தான் முட்டா புண்ட என்ன செய்ய எல்லாம் எங்கள் தலைவிதி

  • @balana3146
    @balana3146 Před 3 dny +5

    பாலியல் செய்திகளை கொடுத்து மக்களை அரசின் செயல்பாடுகள் மீதான கவனத்தை சிதறிடிப்பது நக்கீரன் ஊடகத்தின் முக்கிய பணி

    • @thangavelkumarasamy8721
      @thangavelkumarasamy8721 Před 3 dny

      AAMMa bjp romba YOKKIA PUM I KATCHI

    • @RajaR-fu4ne
      @RajaR-fu4ne Před 2 dny

      Katchi officela ponnungala indha vela paakuraanunga a.. Adhai nee adharikira pola..

  • @mathivanan7997
    @mathivanan7997 Před 2 dny +3

    இவ்வளவு சீரியசான மேட்டரை எப்படி எமோஷனல் இல்லாம சிரிச்சிக்கிட்டே சொல்ல முடியும். நிகழ்ச்சி முடிந்ததும் இதைத்தான் நினைக்க தோன்றுகிறது.

  • @Stella-mo3yc
    @Stella-mo3yc Před 3 dny +16

    அடேங்கப்பா, பகுதி 10 வரைக்கும் போகும் போலயே.

    • @Thyagu42
      @Thyagu42 Před 3 dny

      அது தாண்டும் கோடிய 😂கொஞ்சமா நஞ்சமா 😅

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 Před 3 dny +54

    ஜல்சா (bjp )கட்சிங்கறது உண்மைதான்.

  • @indianhuman143
    @indianhuman143 Před 3 dny +22

    This guy something is different

  • @johnbenedict915
    @johnbenedict915 Před 2 dny +3

    எதார்த்த அரசியலை தோலுரிக்கும் அன்பர் திருச்சி சூரியா சிவா அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!"

  • @narasimhanloganathan9705
    @narasimhanloganathan9705 Před 3 dny +10

    We all have to appreciate EPS for his action & courage not to tie with BJP. It will save ADMK.

  • @dhanasekarsubramaniam1365

    சிறப்பு சிறந்த பெட்டி விசையம் சிறப்பு

  • @mafiaramji
    @mafiaramji Před 2 dny +5

    இது கடைசியில எங்கேயோ போய் நிக்கப்போகுது😂😂😂😂 சூர்யா திமுக காரன் என்பதை நிரூபித்த தருணம்😂😂😂 ந

  • @user-cl8io7yb7r
    @user-cl8io7yb7r Před 3 dny +31

    ஜல்சா கட்சி னு நிரூபித்ததற்கு வாழ்த்துக்கள்

  • @ganesh-qy7px
    @ganesh-qy7px Před 3 dny +4

    கள்ளங்கபடம் இல்லாத மனசு சூர்யா அண்ணா

  • @farooqdubai7666
    @farooqdubai7666 Před dnem +2

    சூப்பர்சூரியா..அண்ணா மலையைஉண்மையாணகாந்தி..காமராஜ்ஜர்..என நிருபித்ததிற்குநன்றி

  • @sidd1072
    @sidd1072 Před 3 dny +8

    இவனும் கெட்டு இவன் அப்பனையும் சேர்த்து கெடுத்துவிடுவான்

  • @vigneshsivasanthoshmuralid7383

    இவன் உண்மை பேசவே மாட்டான் போல

  • @Haddoc83
    @Haddoc83 Před 3 dny +4

    Surya Siva ..flower illa fireee daa🔥🔥🔥🔥🔥🔥🔥🤣🤣🤣

  • @kumartamil6
    @kumartamil6 Před 3 dny +6

    SURYA ARMY like

  • @vijayvijayuser-zh6er1yk4b

    அருமையான விளக்கம்

  • @kaviyarasu__3
    @kaviyarasu__3 Před 2 dny +6

    நக்கீரன் சேனல் ஏன் அந்த அண்ணாமலை பேர் சொல்லும் போது மட்டும் அதை தடை பன்றிங்க அண்ணாமலை மற்ற கட்சியில காசு வாங்குனா நீங்க அவன்கிட்ட இருந்து காசு வாங்க முயற்சிபன்றிங்களா😂😂😂😂

  • @AB-mq3ue
    @AB-mq3ue Před 3 dny +8

    Very brave man Trichy Surya

  • @srg8770
    @srg8770 Před 3 dny +3

    எதிர்காலமே இல்ல இவனுக்கு😂

  • @loveperumal1
    @loveperumal1 Před 3 dny +9

    இவன் நிஜயமா DMK kaaran thaan😂😂😂😂

  • @thegreenfingers6766
    @thegreenfingers6766 Před 3 dny +9

    Actually fun to watch his video😄

  • @sureshsany3258
    @sureshsany3258 Před 3 dny +42

    வேற லெவல் சூர்யா siir ஆடு லண்டன். லயே தங்கிட வேண்டியது. தான் போல😂😂😂😂பிஜேபி soli முடிஞ்சுது😂😂

  • @SivaSenthil-xo7jk
    @SivaSenthil-xo7jk Před 2 dny +2

    யாராலையுமே அந்த பெயரை கண்டுபிடிக்கவே முடியலை 😂😂😂

  • @sundaralingam7609
    @sundaralingam7609 Před 2 dny +4

    இவன் பேச்சு எது வந்தாலும் நம் தந்தை பார்த்து கொள்வார் என்று நினைத்து காமடி பேச்சு

  • @lonerider6945
    @lonerider6945 Před dnem +2

    Part 4 அ ரிலீஸ் பண்ணுங்க ஐயா... இவன பேச விட்டு நாள் முழுக்க கேக்கலாம் போல இருக்கே... காமாலயத்தோட மொத்த லீலைகளையும் கேக்க கேக்க சின்ன வயசுல பிட்டு புக் படிச்ச நியாபகம் தான் வருகிறது... நாகர்கோவில் கிழவன் வாழ்வாங்கு வாழ்ந்து இருக்கானே...

  • @balamurugan-jr4xn
    @balamurugan-jr4xn Před 3 dny +5

    Siva ippo than ungala pudichuruku ninga kandipa nalla varuvinga open talk nalla iruku

  • @SRSR-ci2fw
    @SRSR-ci2fw Před 3 dny +4

    Annan Trichy sooooriyaaaa🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @prakasamselvamuthu9789
    @prakasamselvamuthu9789 Před 3 dny +8

    நல்ல பேச்சு திறமை

  • @tdineshbabu
    @tdineshbabu Před 3 dny +17

    Thalaa vantiya thala vava

  • @prabulawrance4425
    @prabulawrance4425 Před 3 dny +24

    யோவ்!ஒரு பய பேசுறதுல ஒரு உண்மை தன்மை இருக்காது, நீ பேசுறது மட்டும் பட்டாச இருக்குது! !!எல்லா part m சேர்த்து போடுங்கய்யா! !!!😜😜😜

  • @chitravelu.r
    @chitravelu.r Před dnem +4

    இதெல்லாம் ஒரு பேட்டி.... நக்கீரா இவ்வளவு கேவலமா போயிட்டியே ......

  • @prabatamil9729
    @prabatamil9729 Před 3 dny +6

    Super thalaver Mass speech 🙏🙏🙏🙏

  • @rajanprabhu7889
    @rajanprabhu7889 Před 2 dny +2

    சொந்த வீட்டுக்கே பங்கம்

  • @TCK96876
    @TCK96876 Před 3 dny +12

    I think very soon he will join with ADMK because he is supporting Edapaadi.

    • @nalinivijayakumar1808
      @nalinivijayakumar1808 Před 3 dny +2

      Edapadii then should be careful. Otherwise, admk secrets will be out.

    • @rajans2504
      @rajans2504 Před 19 hodinami

      Edubadi should be very careful while admitting him in his party. He will onceagain accus them as well.

  • @rajmohan5941
    @rajmohan5941 Před 3 dny +7

    “கள்ளர்களின் குலத்தொழில் கொள்ளையடித்தல்,கால்நடைகளைத் திருடுதல்,வேவு பார்த்தல்,படைத் தொழில் ஈடுபடுதல் ஆகும்”
    Joseph c.Houpert
    S.J.Madurai Catholic Mission, pg,55.

  • @msmmsm8001
    @msmmsm8001 Před 3 dny +16

    ஒருத்தன் கூட யோக்கியன் இல்லை,

  • @kalaivanikadarkarai6594
    @kalaivanikadarkarai6594 Před 3 dny +6

    Surya very talented person

  • @seetharamanganesh6170
    @seetharamanganesh6170 Před 2 dny +2

    Sleeper cell என்பது சரியான கணிப்பு.அப்பா குதிருக்குள் இல்லை

  • @varmanbuvan6748
    @varmanbuvan6748 Před 3 dny +5

    திராவிட மற்றும் வடஹிந்திய கொள்ளை கும்பலிடமிருந்து தமிழை, தமிழரை மற்றும் தமிழ்நாட்டை காப்பாற்ற நாம் தமிழரே சரியா தீர்வு❤❤❤
    நாம் தமிழர்❤️🌹❤️

    • @RajaR-fu4ne
      @RajaR-fu4ne Před 2 dny

      Kalkuvari, manal kuvari collection seemanu sonnadhu unmaidhaan...

    • @madakannup8583
      @madakannup8583 Před 2 dny

      சீமான் யோக்கியன்.ஒரு நூறு(நாற்றம்)

  • @rddeepak
    @rddeepak Před 2 dny +4

    அண்ணாமலை மேல அவ்வளவு பயமா டா பீப் எல்லாம் போட்டு இருக்கீங்க....

  • @MuthayiMuthayi
    @MuthayiMuthayi Před 23 hodinami

    சூர்யா சிவா நேர்காணல் எல்லாம் கேட்க கேட்க கேட்க இனிமையா இருக்குதுங்க அண்ணா

  • @mohamednaveenfarook1288
    @mohamednaveenfarook1288 Před 3 dny +3

    Trichy Surya bro speech na rmpa theevera fan pa

  • @vasu9905
    @vasu9905 Před 3 dny +3

    👌👌👌👏🔥 வாழ்த்துகள் நக்கிரன்

  • @gurusamy1454
    @gurusamy1454 Před 2 dny +1

    🎉🎉🎉🎉❤❤❤❤❤ ஒரு சொல்லும் ஒவ்வொரு பதிவும் ஒரு சினிமாவுக்கு போயிட்டு வந்த மாதிரி இருக்கு நல்லா ஆனா நல்ல மச்சி செய்கிறார் நன்றி வாழ்த்துக்கள்😊😮😊😮🎉🎉🎉

  • @RamalingamMaruthuvar-fe4kv

    நக்கீரன்.ஒளிபரப்பை.எப்பவும்.ஏற்றுக்கொள்வது.இல்லை

  • @kr7511a
    @kr7511a Před 3 dny +8

    Ippathaan kala kalappa irukku

  • @selvaraajesh3589
    @selvaraajesh3589 Před 3 dny +9

    யே சூர்யா , சூப்பர் ஸ்டோரி சொல்கிறீர்கள், திரைக்கதை எழுதியுள்ளார்
    நக்கீரன் கோபாலன் DMK Cell.

  • @rti5897
    @rti5897 Před 3 dny +1

    Very bold statements. Many open secrets have been brought out in public. Good.

  • @kamalakannan197
    @kamalakannan197 Před 3 dny +2

    Same of you - Nakeran and to this political person.

  • @rubybaaskaran267
    @rubybaaskaran267 Před 3 dny +19

    எல்லாரையும் மாட்டிவிட அண்ணாமலையின் திட்டம் தான் இது

  • @vijaykarena3388
    @vijaykarena3388 Před 3 dny +10

    Community leaders ah vachu dha 4lakh crore/year turnover agura TN ku Gujarathi Sketch potrukanga

  • @aish12493
    @aish12493 Před 3 dny +10

    Dmk la Koda ithelam nadakum. Yen nee athe elam CZcams interviews la kudukala surya siva ??

  • @palanik1093
    @palanik1093 Před 2 dny +2

    So you have proven as a dmk
    Supporter thanks a lot

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 Před 3 dny +4

    சூப்பர்...... வாழ்த்துக்கள்

  • @kathiravankathir5537
    @kathiravankathir5537 Před 3 dny +9

    சிவா...என்ன சித்தியவே கேவலப்படுத்துற.....