What a Plan By India | Operation Riddle | 1965 Operations Part 5 | Tamil Pokkisham

Sdílet
Vložit
  • čas přidán 2. 07. 2021
  • 1965 Operations Part 1: • அஜித் தோவல் vs Operati...
    1965 Operations Part 2: • பாக்கை ஓட விட்ட இந்திய...
    1965 Operations Part 3: • இந்தியாவின் 1st சர்ஜிக...
    1965 Operations Part 4: • கொசு விமானத்தை வைத்து ...
    1965 Operations Part 5: • What a Plan By India |...
    Join and Support Me :
    / @tamilpokkisham
    Twitter: / vickneswarang
    Instagram: / tamilpokkisham
    Facebook: / iampokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Subscribe and Share With Your Family and Friends.
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Komentáře • 806

  • @baskaran7826
    @baskaran7826 Před 3 lety +131

    ஒரு படம் பார்த்த அனுபவத்தை நீங்கள் கூற கூற உடல் சிலிர்க்க. உணர்ந்தேன். என்னது இந்த பாகம் முடியப்போகுறதே என்று நினைத்த தருணத்தில் 6 வது பாகம் என்றவுடன் அளவற்ற மகிழ்ச்சி. பழைய போர் நினைவுகளை இப்படித்தான் நடந்தது என்று எம் கண் முன்னே நிறுத்தியதற்கு நன்றி சகோதரரே

  • @sathiyanarayanan1040
    @sathiyanarayanan1040 Před 3 lety +42

    வீரம் விளைந்த புண்ணிய பூமியில் நாம் வாழ்கிறோம். ஜெய் ஹிந்த். வாழ்க பாரதம்.

  • @jeyabalachantharjb7134
    @jeyabalachantharjb7134 Před 3 lety +46

    அருமையான தகவல்
    நம் நாட்டின் ராணுவம் செய்யும் செயல் வெளியே தெரிவதில்லை.
    நம் தலைமுறை இராணுவ நடவடிக்கையை பற்றி பேச ஆரம்பித்து இருக்கிறோம். 🙏

  • @manisundar8543
    @manisundar8543 Před 3 lety +8

    இவ்வளவு பெரிய சதனைக்கு சொந்தக்காரர்களான நம் இந்திய வீரர்களை எவ்வளவு பாராட்டினாலும் அது மிகை ஆகாது.. சபாஷ் விக்கி அண்ணா.. 👏🏻 ஜெய் ஹிந்த் 🇮🇳

  • @viswanathandeluxe5788
    @viswanathandeluxe5788 Před 3 lety +6

    1965 யுத்தத்தை நேரில் பார்ப்பதற்கு உதவியதற்கு மிக்க நன்றி நண்பரே மேலும் பின் விளம்பரங்கள் மிகவும் அழகு

  • @muralidharan2727
    @muralidharan2727 Před 3 lety +87

    இந்த வீடியோவை பார்த்து கொண்டிருந்தபோதே உடல் மெய்சிலிர்க்கிறது. இந்திய வீரர்களின் தாய் நாட்டு பற்றிற்க்கும் வீரத்திற்க்கும் தலைவணங்குகிறேன். இந்த சீரிஸ் காணொலிகளை பதிவிட்ட தங்களுக்கும் நன்றிகள் பல 👏👏👏👏 ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳

  • @gkarthikeyan25
    @gkarthikeyan25 Před 3 lety +54

    I will die for my nation
    I Love my 🇮🇳india

  • @ramarramar4232
    @ramarramar4232 Před 3 lety +19

    அனைவரும் தேசபற்றோடு இருக்கவேண்டும்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த்...

  • @rishithasuperinfo9118
    @rishithasuperinfo9118 Před 3 lety +10

    இந்தியாவின் முப்படையும் வாழ்க ஜெய் ஹிந்த்.....

  • @rajkumarmani2018
    @rajkumarmani2018 Před 3 lety +118

    சிறப்பான செய்தி. இந்த சூழலில் இந்தியா சீனா பதட்டமான நிலையில் இந்திய ராணுவ பதிவுகள் மிக சிறப்பு.

  • @sk-mo9ts
    @sk-mo9ts Před 3 lety +44

    இன்னும் ஒன்னு இல்ல 100 Episode போடுங்க

  • @balajis8156
    @balajis8156 Před 3 lety +2

    நான் இரவில் தான் உங்கள் வீடியோவை பார்ப்பேன் என்னுடன் எனது எட்டு வயது மகள் எப்போதும் உங்கள் வீடியோவை பார்ப்பாள் அவள் என்று சொன்ன வார்த்தை நான் இந்தியாவில் பிறந்தேனா சந்தோஷப்படுகிறேன் எனக்கு மெய்சிலிர்த்தது ஜெய்ஹிந்த்

    • @jeyaroomilanselvaraththina7975
      @jeyaroomilanselvaraththina7975 Před 3 lety

      கறுமம் இந்தியாவில் லஞ்சம் பாலியல் வல்லுறவு இப்படி சொல்லிட்டு போகலாம் இது பெருமையா😂😂😂😂

  • @selvamraj1233
    @selvamraj1233 Před 3 lety +12

    மிக மிக சுவாரஸ்யமான பதிவு ஜெய் ஹிந்த்

  • @karikalanimizhthirai2241
    @karikalanimizhthirai2241 Před 3 lety +9

    நம் ராணுவ வீரர்கள் தியகத்தையும், வீரத்தையும், அதே உணர்வுடன் பதிவு செய்து இருக்குறீர்கள் . நன்றி நண்பரே....

  • @palaninathan4526
    @palaninathan4526 Před 3 lety +9

    மிக அருமை, இந்திய விமானப்படை வீரர்களுக்கு வீர வணக்கம் ஜெய்ஹிந்த் 💐💐💐….

  • @SimplifyUltra
    @SimplifyUltra Před 3 lety +22

    மிக அருமையான தகவல் சகோ.... Keep going 👍

  • @user-vw5pb3ce3g
    @user-vw5pb3ce3g Před 3 lety +27

    அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு இலங்கையிலிருந்து வணக்கங்கள்

    • @madeshshivam952
      @madeshshivam952 Před 3 lety +1

      🙏🙏

    • @smallboys4941
      @smallboys4941 Před 3 lety +3

      எங்கள் இந்திய ராணுவத்தை கேவலமா பேசிய இலங்கை ஈழ நாயிகளே எங்கள் இந்திய இராணுவ பலத்தை தெரிந்து கொள்ளுங்கள்

    • @madeshshivam952
      @madeshshivam952 Před 3 lety

      @@smallboys4941 apdi laa solladhinga bro... Avanga paavam... Indian Army is best.. But indian government (congress) dhaa army aah srilanka laa thavara use pannuchi...

    • @smallboys4941
      @smallboys4941 Před 3 lety +1

      @@madeshshivam952 எங்க இந்திய ராணுவம் எங்கேயும் தவறாக நடக்கவில்லை,தேவை இல்லாம பொய் குற்றம் சாற்ற வேண்டாம்
      ..

    • @user-to4ef4yf9h
      @user-to4ef4yf9h Před 3 lety +1

      @@smallboys4941 உங்கள் ராஜ தந்திரம் எல்லாம் இப்போ நக்கி கொண்டு போனது 🇱🇰🖕🇨🇳

  • @mummaiahsakthivel7355
    @mummaiahsakthivel7355 Před 3 lety +52

    கார்கில் வாரும், பிரதம மந்திரி வாஜ்பாய் முடிவுகளும் பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா...

  • @venkatesanvenkatesan9889
    @venkatesanvenkatesan9889 Před 3 lety +33

    🙏🙏🙏
    இந்திய வீரர்களை பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை.இந்த வீடியோவை இராணுவ வீரர்கள் மட்டும் கேட்டார்கள் என்றால் மிக பெரிய புத்துணர்வு பிறக்கும் இந்திய விற்காக உயிரை மாய்ப்பதில் பெருமை படுவர்கள் நானும் ஒரு இராணுவ வீரனாக இல்லையே என்று வருத்தப்படுகிறேன்.

  • @ABalanABalan-ir8dn
    @ABalanABalan-ir8dn Před 3 lety +1

    மிகவும் அழகு. உங்களின் வர்ணனை. எல்லாம் தெளிவா படிச்சு காணொளி போடுகிரிர்கள்.
    வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த்.
    நமது நாட்டே அழிக்க. காட்டி குடுக்க. துண்டாடா. வெளியிலிருந்தும் உள்ளேயிருந்தும். சதிகார கும்பல்கள் முயற்சிக்கும்போது.
    தங்களுடைய இந்த மாதிரியான காணொலிகள். நம் நாட்டு இலைஞ்சர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வண்ணம் உள்ளது.
    மிக்க நன்றி. வாழ்த்துக்கள்.
    ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏

  • @ezhileahilpalansamy5847
    @ezhileahilpalansamy5847 Před 3 lety +7

    1965 போர்களைப் பற்றி பாட புத்தகங்களில் வரவேண்டும்

  • @pugalg5151
    @pugalg5151 Před 3 lety +1

    சிறப்பு❤️
    இந்தியா இராணுவம் பற்றி கேட்க மிகவும் ஆர்வம்
    பதிவுகளுக்கு நன்றி

  • @kathirvelu2769
    @kathirvelu2769 Před 3 lety

    இந்தியனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். இந்தியாவிற்காக மடிவதில் மகிழ்ச்சி அடைகிறேன்
    ஜெய் ஹிந்த்

  • @rahulrocky85
    @rahulrocky85 Před 3 lety +18

    Vicky bro when you said, A Hawker hunter indian pilot during his last seconds destroyed 2 fighter jets & gave up his life, my eyes filled with tears & ennai ariyamalaiye en kaigal saluted for tat Patriot Indian Pilot. Really Goosebumps video. pullarichiruchu, Thanks to you for sharing this kinda unkown Historical real Incidents for us, expecting lot more & more videos from you Vicky Bro. Jai Hind.

  • @3rdeye686
    @3rdeye686 Před 3 lety +3

    மெய் சிலிர்க்க வைக்கிறது. அவர்களின் தியாகம் நெஞ்சை நெகிழ வைக்கிறது. வாகை சூட்டுவோம் வஞ்சத்தை வேரற்ப்போம். நன்றிகள் நண்பா

  • @rameshrocky4827
    @rameshrocky4827 Před 3 lety

    அன்றைய இந்திய வீரர்கள் தைரியமும் திறமையும் அறிவுசார் கொள்கையும் மிகச் சிறப்பாக இந்தியாவை காப்பாற்ற செய்தது ஜெய்ஹிந்த்🌍❤

  • @periyasamy5584
    @periyasamy5584 Před 3 lety +5

    சீனாவிற்கும் இந்த பதிலடி கொடுக்கவேண்டும்
    ஜெய்ஹிந்த்

    • @SanthanamBagavathi
      @SanthanamBagavathi Před 2 lety +1

      சீனா ஒரு அணு ஆயுத வல்லரசு சார் அதன் ராணுவம் மிகப்பெரியது அதன் விமானப்படை யை விட நமது விமானப்படை சிறியதாகிலும் மிகச்சிறந்த விமானிகளை கொண்ட து நீர்மூழ்கி மற்றும் விமானந்தாங்கி கப்பல்களும் சீனாவில் இந்தியாவை விட அதிகம்.அதற்காக இந்திய படை களை தாக்க முற்பட்டால் மிகப்பெரிய அழிவுகளை சீனா எதிர் நாே க்கும் என்பதில் எள்ளளவும் சந்தே கமில்லை அது சீனாவுக்கும் தெரியும் தொழிற்நுட்பத்திலும் சிறிது உயர்ந்தே சீனா இருக்கிறது விண்வெளிக்கு மனிதனை அ னுப்பி வெற்றியும் கண்டுள்ளது நாம் இன்னும் அனுப்பவில்லை என்பது நிதர்சனம் சகோதர ரே!
      1960 கள் பாே ல் இல்லை இ்ந்திய ராணுவம் ட்ரையாக் அந்தஸ்த்திலிருக்கும் அணு ஆயுத நாடு பாரதம் !

    • @periyasamy5584
      @periyasamy5584 Před 2 lety

      @@SanthanamBagavathi 2014ம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பாரத அரசியலை உற்று ஆராயும்பொழுது உலக அளவில் பாரதம் உயரும் என்பதில் ஐயமில்லை👏

  • @rajkumar-py8wi
    @rajkumar-py8wi Před 3 lety +2

    இந்த டாபிக் கேட்க கேட்க சும்மா நரம்பு எல்லாம் முருகேறது புல்லரிக்குது. நம்ப IAF SOLDIERS செய்த அசத்தியமான விஷயங்கள் மிகவும் தரமானவை. I Am Proud To Be Indian. Great Salute To Great Soldiers. 🙏🙏💪👌

  • @shivan3425
    @shivan3425 Před 3 lety +16

    Bro that was truly inspiring & I am always be proud to be a indian🇮🇳

  • @p.shanmugasundaram9110
    @p.shanmugasundaram9110 Před 3 lety +5

    In coimbatore city, in a posh area RACE COURSE, a road had been named after 1965 war hero ABDUL HAMID to honor his patriotism, as a coimbatorian, I feel honored in sharing the information. Please broadcast videos to impart patriotism among younhsters

  • @thangarajraj3766
    @thangarajraj3766 Před 3 lety +4

    Honestly..im waiting for next series bro...the bravery of the army really makes me to be proud to be indian,, from Malaysia 👍👌

  • @marimuthu5504
    @marimuthu5504 Před 3 lety +29

    விரைவில் சீனாவுக்கும் இந்த நிலை வரும் ங்க அண்ணா ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @mrscience9373
      @mrscience9373 Před 3 lety

      Yen think padi patha india loss agum bro

    • @mrscience9373
      @mrscience9373 Před 3 lety

      Already 3 borders control of China kashmir locked pakistan locked . And sri lanka china theevi vaikutu 3sides india locked bro

    • @jeyaroomilanselvaraththina7975
      @jeyaroomilanselvaraththina7975 Před 3 lety

      சீனா என்ன பாகிஸ்தானா. சீனாவிடம் அடிவாங்கியது மறந்து போச்சா 😂😂😂

    • @karthikkarun6955
      @karthikkarun6955 Před 3 lety +3

      @@jeyaroomilanselvaraththina7975 1967 chiva vs india nathula pass 350 chinaargalai kondru veeriattam pottathu maranthuta.....😎😎😎😎😎

    • @jeyaroomilanselvaraththina7975
      @jeyaroomilanselvaraththina7975 Před 3 lety

      @@karthikkarun6955 ஹஹஹ அதே சண்டையில் 1700இந்திய இராணுவம் செத்தது தெரியாதா😂😂😂. 2020 கடைசியாக 20 இந்தியா இராணுவம் செத்தது தெரியாதா

  • @babudk1318
    @babudk1318 Před 3 lety

    அருமையான பதிவு அண்ணா
    உடல் சிலிர்க்கின்றது அண்ணா
    உண்மையில் நம் ராணுவத்தை பார்க்கும் போது பெருமையாக உள்ளது அண்ணா 🙏🙏🙏👍👍👍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @vasanthana4172
    @vasanthana4172 Před 3 lety +21

    First Like, Jai Hind Vantha Mathiram 🇮🇳

  • @segararun
    @segararun Před 3 lety +4

    தேசத்தின் வீரத்தை பேசுவதற்கு எல்லைகள் இல்லை விக்கி நீங்கள் காணொளி பதிவிடுங்கள் காண்பதற்கு கணக்கிலடங்கா வாசகர்கள் இருக்கிறோம் நன்றி!!!!!!

  • @Spb-gp9yc
    @Spb-gp9yc Před 3 lety +4

    நன்றி வணக்கம் உடன் ஜெய் ஹிந் சேர்த்தா மிக மிக சிறப்பாக இருக்கும் சகோ நன்றி.

  • @harisanthos1708
    @harisanthos1708 Před 3 lety +10

    ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳

  • @muralim2331
    @muralim2331 Před 3 lety +1

    தாய் நாடு இந்தியா. நன்றி விக்கி. இந்த வரலாறுகள் நாம் படிக்கும் புத்தகங்கள் வந்தால் மிகவும் நன்றாக இருக்கும் ,ஆனால் இங்கே இருக்கும் கட்சிகள் செய்யும் வேலைகள் ,சுதந்திரம் தினம் கூட நாம் தேசியகொடி ஏற்றாமல் இருக்கும் கட்சிகள், ஜெய்ஹிந்த்,, நாம் வீரர்கள் க்கு ,

  • @samsan_96
    @samsan_96 Před 3 lety +2

    இந்தப் பதிவை கேட்கும்பொழுது நான் அப்படியே வேறொரு உலகத்திற்கு சென்று விட்டேன்

  • @muralimoghan2168
    @muralimoghan2168 Před 3 lety +19

    Super all needed for our youngsters who may not aware of this . The media should have given this type of information long back. 👍👍👍🙏

  • @ashankraju1043
    @ashankraju1043 Před 3 lety +1

    Nenga solli kettadha super ahh irukku❤️❤️❤️

  • @sadhanarajinikanth8286

    என் தாய்நாட்டை எண்ணி பெருமை கொள்கிறேன்....💪 ஜெய்ஹிந்த்....

  • @BadBoy-ux2fo
    @BadBoy-ux2fo Před 3 lety

    அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு தமிழ் பொக்கிசத்தின் வணக்கங்கள்🤗

  • @muthulingamtamilselvam

    வணக்கம் சகோ, மிக மிக அற்புதமான தொடர்ச்சியான பதிவு.மயிர்க்கூச்செறியும் வகையில் இருந்தது, உங்களுடைய சொல் ஆளுமை, இங்கே பார்ப்பவர்களுக்கு புரிந்திருக்கும், இதுபோன்ற பதிவுகள் இன்றைய சூழலில் கண்டிப்பாக தேவையான ஒன்று. உங்களிடமிருந்து இன்னும் இதுபோன்ற மிக அற்புத காணொளிகளை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்....வாழ்க வளத்துடன்!..!..!.. 🔥🔥🔥🔥❤️❤️ஜெய்ஹிந்த்...!..!.. 🔥🔥🔥🔥❤️❤️❤️

  • @RamnaduGovind
    @RamnaduGovind Před 3 lety +3

    வாழ்க தமிழ் 🌴வளர்க பாரதம் ❤ ஜெய்ஹிந்த் 🇮🇳

  • @samyramakrishan9376
    @samyramakrishan9376 Před 3 lety

    . அணுதுளைத்து கடலை புகற்றிய விதமாக சிறப்பான பதிவு
    வாழ்க பாரதம்

  • @balachidambaram605
    @balachidambaram605 Před rokem

    Salute to Rathor,Nib,gandhi,pingaleand tiger squadsalute to all IAF solders sarvodaya airbasa sarvanasam seithu pakisthankku paadam pugattiya yella solderskkum nandri vicky anna ungalukkum nandri intha veera varalarai fulla explain pannathukkaha nandri

  • @secretsnothing3798
    @secretsnothing3798 Před 3 lety

    உங்களோட சப்ஸ்கிரைபர் கூடும்போது மட்டும் ஏதோ இனம்புரியாத மகிழ்ச்சி❤️❤️❤️

  • @devamusic6067
    @devamusic6067 Před rokem

    சகோ... உங்கள் முயற்சி அறுமை. தொடரட்டும் பயணிப்போம். வாழ்த்துகள்.

  • @Mani-ij5ix
    @Mani-ij5ix Před 3 lety +3

    அருமையான பதிவு நண்பா ❤❤
    இளைய தலைமுறை பார்க்க வேண்டிய பதிவு 👍👍

  • @ltsabarirajan7272
    @ltsabarirajan7272 Před 3 lety +1

    Don't stop with part 6.....please share more..... Felt very proud of indian army JAIHIND

  • @glogeshwaran2047
    @glogeshwaran2047 Před 3 lety

    அட்டகாசமான மற்றும் அருமையான பதிவு. சீக்கிரம் முடிந்துவிட்டது விக்கி அண்ணா

  • @thirunavukkarasukarthi8655

    அருமையான பதிவு
    இந்தியர்கள் ஒற்றுமை ஓங்குக
    ஜெய்ஹிந்த்

  • @logurak9509
    @logurak9509 Před 3 lety

    கேட்க கேட்க உடல் சிலிர்த்து இந்தியாவின் குடிமகன் என்ற உனர்வினால் ; நன்றிகள்

  • @stephenbenjamin2633
    @stephenbenjamin2633 Před 3 lety +3

    "விடுதலைப்புலிகள்" ஆதி முதல் அந்தம் வரை தொடர் வேண்டும்

  • @SatishRocket-pe3et
    @SatishRocket-pe3et Před 3 lety +8

    Getting goose bumbs...Keep posting this kind of interesting things ... Its never Boring ... A big salute to INDIAN ARMY , Jai hind

  • @muruganr4865
    @muruganr4865 Před 3 lety

    அறுமை அருமை அன்புதம்பிக்கு வாழ்த்துகள்

  • @ABalanABalan-ir8dn
    @ABalanABalan-ir8dn Před 3 lety +2

    விடுதலை புலிகளை இந்தியா சரியாக பயன்படுத்தலியோ என்று தோன்றுகிறது. இப்போந்திருக்கும் மோடி அரசாக இருந்திருந்தால். அவர்களை சரியாக பயன்படுத்தி. அவர்களுக்கும் நிறந்தரமான ஒரு தீர்வு ஏற்படுத்தி கொடுத்திருக்கும் என்று நான் நினைக்கிறன்.
    உங்கள் கருத்து????!!!👍
    ஜெய் ஹிந்த் வந்தே பாரதம்.
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @kathireshk8457
    @kathireshk8457 Před 3 lety

    மெய்சிலிர்க்கும் வரலாறு நன்றி விக்கி

  • @pranavsaravanan1995
    @pranavsaravanan1995 Před 3 lety +10

    நல்லா இருக்கு நிறைய நியூஸ் தெரிஞ்சிகிட்டேன்....

  • @bepositive9001
    @bepositive9001 Před 3 lety

    Great 👌 Vicky India win perumai ulagathirku theriyatuum TP valiyaga JAI HIND

  • @thanigasalamv6567
    @thanigasalamv6567 Před 3 lety

    உங்கள் பதிவை பார்த்த பிறகு இந்திய தேசத்தின் போர் வீரர்கள் பற்றி. உலகம் அறியும். போர். ஆயுதம எவ்வளவு. நவீன ம் என்பது முக்கியம் அல்ல. அதை பயன் படுத்தும் வீரன். கையில் தான் உள்ளது நாம் அனைவரும் மதத்தால். வேறுபாடுகள் இருந்தாலும் நாம் அனைவரும் இந்தியர்கள் ஜெய்ஹிந்த் வாழ்க இந்தியா

  • @anbuv8570
    @anbuv8570 Před 3 lety

    மிகவும் நன்றி உங்கள் காணெலி மிக அருமை

  • @rkumaraswamy
    @rkumaraswamy Před 3 lety

    ஜீ, 5 இல்லை, நீங்கள் எத்தனை போட்டாலும் நான் பார்ப்பேன். Bharat Mata Ki Jai.🇮🇳

  • @siva7338
    @siva7338 Před 3 lety +10

    Keep up the spirit Vicky! This is what we want when when anti national elements trying to divide nation with lame reasons. As you always say 'Nalladhaye pagirvom'

  • @balanbalan7854
    @balanbalan7854 Před 3 lety

    சிறப்பாக இருந்தது ஜெய்ஹிந்

  • @Vijayakumarcrs
    @Vijayakumarcrs Před 3 lety

    Fantastic... Proud I'm being a Air Veteran 🙏

  • @rajasekaranselvaraju6721
    @rajasekaranselvaraju6721 Před 3 lety +1

    மிக சிறப்பு

  • @thirumal7195
    @thirumal7195 Před 3 lety

    வீரர்களுக்கு வீர வணக்கம்
    அருமையான பதிவு

  • @sankarj990
    @sankarj990 Před 3 lety +12

    ஆறாவது எபிசோடு பத்தாது ஏழாவது வேண்டும்

  • @prabuvidheekan5596
    @prabuvidheekan5596 Před 3 lety

    Big salute Indian army க்கு

  • @ganeshgani3891
    @ganeshgani3891 Před 3 lety

    Semma brooooo imagine pannikite pakum bodhuuuu semmmaaaaa feeellllll🇮🇳

  • @vijayalakshmiviji9263
    @vijayalakshmiviji9263 Před 3 lety

    மிகவும் சிறப்பான முக்கியமான பதிவு

  • @tvarunkaarthick3732
    @tvarunkaarthick3732 Před 3 lety

    ராணுவ வீரர்கள் மட்டுமே உண்மையான கதாநாயகர்கள். 🙏ஜெய் ஹிந்த் 💪💪💪.

  • @suresh83friends
    @suresh83friends Před 3 lety

    மிகவும் சிறப்பாக உள்ளது.

  • @karrthickudhay968
    @karrthickudhay968 Před 3 lety +1

    Goosebumps... Pride to be an Indian

  • @sivamuthu2139
    @sivamuthu2139 Před 3 lety +1

    wow arumai bro. jaihind

  • @timenow1457
    @timenow1457 Před 3 lety

    நன்றி மிக அருமையான பகிர்வு

  • @madeshvenkatesh80
    @madeshvenkatesh80 Před 3 lety

    இந்த காணொளி குறித்து கருத்து ஒன்று உண்டு எனில் 🇮🇳ஜெய்ஹிந்த்🇮🇳 என்ற வார்த்தை மட்டும் தான் 🇮🇳🇮🇳ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳

  • @TGYT-jk2kr
    @TGYT-jk2kr Před 3 lety

    அருமையான பதிவு நண்பரே 💐 உங்கள் மீது நம்பிக்கை இன்னும் உயர்கிறது விக்கி

  • @subramaniamkandasamy8278
    @subramaniamkandasamy8278 Před 3 lety +2

    சிறப்பான செய்தி தம்பி
    இந்த மாதிரி ரத்தத்தை சூடாக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளை வெறும் ஐந்து தொடர்களில் முடித்து விடாதீர்கள். எல்லாம் சரி இந்த கால கட்டத்தில் இந்தியாவின் பிரதமர் யார்?

  • @cyber-pro
    @cyber-pro Před 3 lety +15

    EDITING VERA LEVEL

  • @sabariuniverse2105
    @sabariuniverse2105 Před 3 lety +1

    Vaalka india valarka india jai hind🇮🇳🇮🇳🇮🇳

  • @rubeshkumaran9079
    @rubeshkumaran9079 Před 3 lety

    Regular ah 45 min walking poven..innaiku indha 5 episode ponadhay terla... Audio ketutay..90 mins walking poiruken...sound quality avlo superb in headphones...neraya BGM ..mass 👍👍..
    Unga video ellam future generation ku bro so views pogula nu kavala padama indha maari contents podunga..

  • @habibullaha7564
    @habibullaha7564 Před 3 lety +1

    Goosebumps.. proud Indian.. jai hind 🇮🇳❤️

  • @vijayakumarh3793
    @vijayakumarh3793 Před 3 lety

    மிக அருமையாக இருக்கிறது

  • @muralim2331
    @muralim2331 Před 3 lety +18

    30 நபர்கள் dislike போட்டு நபர்கள் க்கு தந்தை கள் பாகிஸ்தான் ,அல்லது பத்து நபர்கள் ?

  • @kishorraja2150
    @kishorraja2150 Před 3 lety +1

    Part 10 vanthalum pakka waiting... Bro....

  • @sujitharavi2533
    @sujitharavi2533 Před 3 lety

    அருமையான தகவல் மிக்க நன்றி சகோ...

  • @samsan_96
    @samsan_96 Před 3 lety +3

    இந்தப் பதிவில் கொஞ்சம் ராணுவ விமானங்கள் தாக்குதல் நடத்துவது போன்ற ஒரு சில சிறிய சிறிய காணொளிகளை இணைத்து இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்

  • @rajasekaran2746
    @rajasekaran2746 Před 3 lety +1

    அருமையான பதிவு

  • @sathyamangalam3604
    @sathyamangalam3604 Před 3 lety

    Namma வீரர்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை ❤❤❤

  • @nagendranp240
    @nagendranp240 Před 3 lety

    இயக்குனர்கள் இந்த உண்மையான கதையை திரைப்படமாக்கினால் பெரும்பாலான இளைஞர்களுக்கு நம்பிக்கையும், பற்றும் கிடைக்கும்

  • @harisankars6482
    @harisankars6482 Před 3 lety +5

    Indian army operations neraiya upload pannunga anna . namma India operation Namale theriyama irundha eppadi . Namma army operation konjam irundhalum paravala anna . Namma history namma theriyama mattum irukka kudathu . JAI HIND .. forever

  • @ganeshk221
    @ganeshk221 Před 3 lety +1

    Nammbo army pathi pesunale avulo goosebumps avudhu bro indian army sonnale yavulo getha eruku therima bro🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💪💪💪💪💪💪💪🇮🇳🇮🇳🇮🇳💪🇮🇳💪🇮🇳💪🇮🇳

  • @dharmalingamsrishakthistore

    Nandri bro continue jai hind 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @thamizh6461
    @thamizh6461 Před 3 lety +1

    *intro lam sema, arumaiyana pathivu*

  • @suresh83friends
    @suresh83friends Před 3 lety +6

    உங்கள் ஆரமபம் மிகவும் மெருகேருகிறது.

  • @murugesanthankontar4365
    @murugesanthankontar4365 Před 3 lety +1

    ஜெய்ஹிந்த் சூப்பர் நண்பா தொடரட்டும்

  • @madatharakalharisankarm.h.9940

    Bharat matha ki jai ....salute our india army 🙏🙏🙏🙏🙏