Mossad Part 18 | 8 விமானம் 20 டன் ஆயுதம் | Operation Orchard | Tamil Pokkisham | Vicky|TP

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024

Komentáře • 1,1K

  • @TamilPokkisham
    @TamilPokkisham  Před 4 lety +55

    Twitter: twitter.com/vickneswarang
    Instagram: instagram.com/tamilpokkisham/
    Facebook: facebook.com/iamPokkisham/

    • @sanathkumar7
      @sanathkumar7 Před 4 lety +5

      அண்ணா,கே.ஜீ.பி. (KGB) இந்த ரகசிய உளவு பிரிவு பற்றி எங்கேயும் தகவல்கள் கிடைக்க வில்லை.. இது என் விருப்பம்... இதற்கு தனி தொடர் பதிவு வேண்டும்...

    • @jesuschristblessyou8324
      @jesuschristblessyou8324 Před 4 lety +2

      SIR GADHAFI STORY VIDEO PODUNGA SIR PLEASE 💐💐💐💐💚💛💚

    • @spotpaymentchannel3794
      @spotpaymentchannel3794 Před 4 lety +5

      Mossad Series innum podunga

    • @saranmani1947
      @saranmani1947 Před 4 lety +2

      SEMA bro

    • @geethapriya6038
      @geethapriya6038 Před 4 lety +1

      Waiting for next video

  • @selvaponraj9744
    @selvaponraj9744 Před 4 lety +221

    வணக்கம் அண்ணா,
    கீழடி பற்றி பேசுங்கள்.. உங்கள் கீழடி ஆய்வு பற்றி பதிவு வந்து 9 மாதங்கள் ஆகின்றது... இப்போது நடப்பதை ஒரு தொகுப்பாக (எடை கற்கள், குழந்தைகளின் எலுப்பு கூடு, முதுமக்கள் தாழி) போடுங்கள்.. நீங்கள் இதைப் பற்றி பேசினால் கீழடியை மறந்தவர்கள் நெஞ்சில் மீண்டும் இதை விதைக்கலாம்... விதைத்து கொண்டே இருந்தால் மட்டுமே ஆய்வு தொடர்ந்து கொண்டே இருக்கும்... இது உங்களை பின் தொடரும் தங்கையின் வேண்டுகோள்.... நன்றி அண்ணா உங்களின் அனைத்து பதிவுக்கும்...

    • @sathishkumar-ep8ys
      @sathishkumar-ep8ys Před 4 lety +11

      Pradeep kumar மற்றும் sunday disturbers பாருங்கள்... மிகவும் அரிதான தகவல்களை தெரிந்து கொள்ளலாம்...

    • @immortalgaming6103
      @immortalgaming6103 Před 4 lety +4

      sathish kumar yeah

    • @jeganr1122
      @jeganr1122 Před 4 lety +6

      வானக்கம் அண்ணன் 🙏
      நாம் தமிழர் பெருமை நாம் தான் பேசவேண்டும் கீழடி ஆய்வை நாம் பேசவேண்டும் தார்ப்ளேது அதிகமாக மீகபாழைமையான பேருக்கல் கிடையாது அதான் பாட்ரி பேசவேண்டும்
      இப்படிக்கு
      தமிழ்ன்

    • @davidgowtham1097
      @davidgowtham1097 Před 4 lety +10

      சங்கத்தமிழன் யூடியூப் சேனலில் கீழடி பத்தி Clear ஆசொல்றாங்க

    • @aakashfrancis2605
      @aakashfrancis2605 Před 4 lety +2

      Ippo Ivar sanghi

  • @valamherbals.5601
    @valamherbals.5601 Před 4 lety +1

    சூப்பர் விக்கி , உமக்கு தனித்திறமைதான் விக்கி சூப்பரான குரல் வளம், பாடிலாங்வேஜ் அருமை.

  • @aruls4190
    @aruls4190 Před 4 lety +69

    தலைவர் பிரபாகரன் பத்தி ஒரு Serious போடுங்க சகோ

  • @gowthamviswa4394
    @gowthamviswa4394 Před 4 lety +1

    Mossad!!!! மிக அருமையான தெளிவுரை.... Mossad மொத்த காணொளிகளையும் கண்டு வியந்தேன் really superb keep rocking brother

  • @jamesaswin1524
    @jamesaswin1524 Před 4 lety +42

    Most famous series in TP
    Mossad 😍

  • @stxaviers5637
    @stxaviers5637 Před 4 lety +1

    Mossad பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம்தான்.. Mossad தலைப்பு பார்த்ததும் காணொளி முழுவதும் பார்த்துவிட ஆசை வந்தது.. தமிழ் பொக்கிஷம் பொக்கிஷமான காரியங்களை பதிவிடுகிறது... வாழ்த்துக்கள்.. நம் நாட்டின் உளவு பிரிவு பற்றியும் காணொளி போடுங்கள் ..

  • @iyyapppang2634
    @iyyapppang2634 Před 4 lety +15

    இந்தியாவில் உளவு நிறுவனம் 🚁 RAW பற்றி சொல்லுங்கள்.
    நன்றி.

  • @allwincseu
    @allwincseu Před 4 lety

    தமிழ் இந்திய திராவிட அரசியல் வரலாற்றில் கொஞ்சம் வாட்சப்தனமான பார்வை இருந்தாலும் உலக அரசியல் மொசாட் தெய்வக்குழந்தை எல்லாம் அறிமுகம் செய்யும் தமிழ் பொக்கிஷம் டாப்💪🏼💪🏼💪🏼 நண்பா

  • @Dhurai_Raasalingam
    @Dhurai_Raasalingam Před 4 lety +8

    வணக்கம் விக்னேஷ், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மொசாட் தொடரை காண்பதில் மிக்க மகிழ்ச்சி.
    *ஒரு Hollywood திரைப்படத்தை பெரிய Intervalக்கு பிறகு பார்க்கும் அனைத்து ரசிகர்களுக்கு ஒரே குதுகளம் தான் போங்கள்......*
    நன்றி.

  • @ranaarjou9354
    @ranaarjou9354 Před 4 lety

    ஒவ்வொரு மொசாட் காணோளியும் பிரமிப்பூட்டும் உங்கள் தெளிவான கருத்துரைகள் மிகவு‌ம் சிறப்பு விக்கி சகோ ... சீரியா போர் என்ற வார்த்தை கேட்டாலே நடுக்கம் எனக்கு அடுத்தடுத்து திகிலானதாக இருக்கும்..

  • @anandhanbk3661
    @anandhanbk3661 Před 4 lety +8

    மர்ம நாவலை பாதியில் பிடிங்கியது போல் இருக்கிறது.நாளை யே இதன் தொடர்ச்சி யை எதிர்பார்க்கிறேன்.ஏமாற்றிவிடாதீர்கள் விக்ஙி

  • @palaniyuvaraj1666
    @palaniyuvaraj1666 Před 4 lety +33

    100% உண்மை 100% உண்மை
    Mossad நாலே i am very very happy

  • @kadambaisamy5096
    @kadambaisamy5096 Před 4 lety +28

    Madan gowri😍😍
    Tamil pokkisham😍😍

    • @sarveshmanikandan8517
      @sarveshmanikandan8517 Před 4 lety +1

      நண்பர்களே எங்களுடைய "THULIR VIDU" 🔥🔥சேனலையும் பார்த்து ஆதரவு தாருங்கள்.
      czcams.com/video/8MwlkTQGTOc/video.html

    • @kirangibbs9792
      @kirangibbs9792 Před 4 lety +3

      Bro madan gowri open pesamateandraru bro oru political news open na pesa bayapaduraru vicky 👍...

    • @vigneshp7952
      @vigneshp7952 Před 4 lety

      @@kirangibbs9792 💯

  • @sreeveeveera2455
    @sreeveeveera2455 Před 4 lety

    அருமையான சுவாரசியம் நிறைந்த விளக்கம் நண்பரே 👌👍👏 தொடருங்கள் வாழ்த்துக்கள் 💐

  • @seetharamanchandrasekaran9368

    Waiting for Mossad Video , Liked it B4 watching full , Vicky keep up the good work

  • @wilson5089
    @wilson5089 Před 4 lety

    மிக்க அருமை நண்பா . அடுத்த பதிவிற்காக ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறேன் .நன்றி வாழ்க வளமுடன் .

  • @blackpearl5834
    @blackpearl5834 Před 4 lety +4

    மொசாட் ரசிகர் மன்றத்தொட தலைவன் டா நானு 🔥🔥🔥🔥🔥🔥🔥😂👍🔥🔥

  • @PARAMPAIRAJA
    @PARAMPAIRAJA Před 4 lety

    வணக்கம்
    உங்களுடைய படைப்புகள் அனைத்தும் அருமையாக இருந்தது.
    இன்னும் இதற்காக ஐஆம் வெய்ட்டிங்....

  • @subashr5740
    @subashr5740 Před 4 lety +57

    விக்கி நமக்கு உள்ளூர் அரசியல் வேண்டாம் இது போன்று உலக அரசியல் பதிவு மட்டும் போடவும் இது புரிய வச்சிட்டீங்க நா எல்லாம் அரசியலும் எளிய முறையில் புரியும்...

  • @vijayaraghavanvadhyar2963

    பதிவுக்கு நன்றி திரு விக்கி அவர்களே 🙏🏻

  • @shakthivel3451
    @shakthivel3451 Před 4 lety +90

    Mosad la yellarume james bond than pola

    • @anbumani4cm194
      @anbumani4cm194 Před 4 lety +4

      Adei kirukku....mossad cia va paathu thaan da James bond eduthanga....all spy agents

    • @shakthivel3451
      @shakthivel3451 Před 4 lety +2

      @@anbumani4cm194 🙄 illa james bond oru navel mosad la uruvaavarthuku munaadiye atha yezhuthitaanga antha naval vechi than jamesbond 21 part yeduthaanga. Onnume theriyala ithula enna kiruku nu soldra

  • @g.kalaiyarasan3798
    @g.kalaiyarasan3798 Před 4 lety

    தமிழ்நாடு அரசு பல்ஸ் ஆக்சி மீட்டர் ஆடேர் பண்ணி இருக்காங்க. இதை கேட்டதும் உங்கள் ஞாபகம் தான் வந்தது

  • @blackpearl5834
    @blackpearl5834 Před 4 lety +24

    நோட்டிபிகேஷன் பார்த்தவனே அப்படியே ஷாக்காயிட்டேன்😁
    💖
    🔥🔥🔥🔥Mossad🔥🔥🔥🔥

  • @nrajasekaran2619
    @nrajasekaran2619 Před 3 lety +1

    சூப்பர் நண்பா வாழ்த்துக்கள்

  • @user-ql4ye5qu7x
    @user-ql4ye5qu7x Před 4 lety +3

    Mossad na epavum thani gethu than pa verithanama irukkum epavum 🖐️🔥🔥🔥🔥🤗

  • @anandababunagarajan5626

    மொசாட் கொட்டு ரொம்ப நால் ஆச்சி இன்னும் அதன் நாபகம் இருக்கு நல்ல அருமையான பதிவு இன்னும் அதிக பதிவு மொசாட் பத்தி விடியோ பொடுங்க நண்பா நன்றி ...👏👏😘

  • @shyamrkmv
    @shyamrkmv Před 4 lety +14

    First like pota appuramtha j video pakarthu.....😂😂😂😂.....eppola enaku tamil pokkisham oru bothai mare aaiduchu.....oru nal video Vara latea aana kooda Manda pichukuthu....😂😂😂

  • @mageshdanani
    @mageshdanani Před 4 lety

    அருமை .....எதிற்பார்கிறோம் ...!!!

  • @bruceleesuthagarmuthu9728

    நேதாஜி part yeppa anna varum......
    தேச தலைவர்...... 💪💪💪

  • @coolboys4901
    @coolboys4901 Před 4 lety +1

    பல நாட்களுக்கு பின் ஒரு சுவாரசியமான video....

  • @rajumuruga6281
    @rajumuruga6281 Před 4 lety +28

    நமது raw சாதனைகளை ஏன் முக்கியத்துவம் கொடுப்பதில்லை நம் இளைஞர்களுக்கு நாட்டு பற்ற வளர்க்க முயற்சி பன்னுங்க

    • @nellaisingam2910
      @nellaisingam2910 Před 4 lety +4

      Ethathu Pana Thana soluvanga

    • @karthikeyanjayachandran815
      @karthikeyanjayachandran815 Před 4 lety

      Pulwamala 100kili epidi vanduchinu kandipidichu sollatum, ella natlayum nadakrathuku munnadi kandu pidipanga inga thalayelithu.

    • @AJ-ig9nc
      @AJ-ig9nc Před 3 lety

      Ennatha solrathu

  • @nehrumurthy9015
    @nehrumurthy9015 Před 4 lety +1

    Thanks 😊 mossad series

  • @selvasellu1591
    @selvasellu1591 Před 4 lety +54

    "Mossad" 👍

  • @vasantharaj2878
    @vasantharaj2878 Před 4 lety

    Na mossad series oda Periya fan anna sema interestinga irunthuchi next part sikiram upload pannuga anna..

  • @navisonnavarason2106
    @navisonnavarason2106 Před 4 lety +2

    Mossad eppovum thrilling thaan. Marana waiting annan

  • @malaiarasan.871
    @malaiarasan.871 Před 4 lety +40

    I need nepal and china proof in english ,im share my friend in nepal. save nepal.

  • @Tamizhan9598
    @Tamizhan9598 Před 4 lety

    பதிவின் ஆரம்பத்தில் நீங்கள் கேட்ட கேள்வி சர்க்கரை இனிக்கிறதா என்பது போல உள்ளது. மொசாட் அடுத்த பாகம் விரைவாக பதிவிடுங்கள் சகோ

  • @palaniyuvaraj1666
    @palaniyuvaraj1666 Před 4 lety +8

    அருமை அண்ணா MOSSAD பத்தி 2hurs la ஒரு movie போடலாம்

  • @sgnanmaran4243
    @sgnanmaran4243 Před 4 lety

    ஹாலிவுட் படம் பார்த்தது போன்ற உணர்வு வருகிறது.....

  • @darushmike9083
    @darushmike9083 Před 4 lety +8

    Thank you Vicky, we really waiting for this episode

  • @knowledgepechu696
    @knowledgepechu696 Před 4 lety

    Mossad series pakkum pothu Interesting ah iruku Hollywood ah minjum alavukuuu,Intha series ah continue pannunga anna👌🙏

  • @VijRaghavan
    @VijRaghavan Před 4 lety +4

    My favorite series in TP "The Mossad".👌 Its been so long, pls keep this series alive Vicky anna.

  • @abcgnanavel2095
    @abcgnanavel2095 Před 4 lety

    நன்றி நன்றி நன்றி

  • @indian9107
    @indian9107 Před 4 lety +9

    Bro mossad pathi next vedio sikiram poduga

  • @ABDULLAH-qc5yd
    @ABDULLAH-qc5yd Před 4 lety +1

    Marana waiting 19,20,21,22,23,24

  • @sanathkumar7
    @sanathkumar7 Před 4 lety +13

    அண்ணா,கே.ஜீ.பி. (KGB) இந்த ரகசிய உளவு பிரிவு பற்றி எங்கேயும் தகவல்கள் கிடைக்க வில்லை.. இது என் விருப்பம்... இதற்கு தனி தொடர் பதிவு வேண்டும்...

    • @sanathkumar7
      @sanathkumar7 Před 4 lety +2

      @Zayn alan தமிழன் அது தெரியும் தல...அதோட ரகசிய வேலைகள் என்ன என்று தெரிய வேண்டும்

    • @PAR1984
      @PAR1984 Před 4 lety +1

      Yes.. We want this bro

  • @kasimkasim556
    @kasimkasim556 Před 4 lety +1

    Space X part 2 video 🎥🎥🎥 போடுகள் அண்ணா
    Please Please Please
    Anna Please Please Anna Anna
    Please Anna
    🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥

  • @__-st2yr
    @__-st2yr Před 4 lety +77

    நண்பர்களே, இந்த mossad விடியோ முடிச்சுட்டு எனக்கும் கொஞ்சம் support pannunga. "Tamil Koodal" . நல்ல காணொளிகள் போட தயாராக உள்ளேன். உங்கள் ஆதரவு கிடைத்தால் அதைத் தொடர்வேன். 38 வீடியோஸ் போட்டும் உங்கள் ஆதரவு இப்ப வரை இல்ல. ஒரு முறை வந்து பாருங்க.... பிடித்தால் தொடருங்கள்..... plz support my dears....

    • @gangagm2259
      @gangagm2259 Před 4 lety +4

      கண்டிப்பாக நான் சேனலை சப்ஸ்கிரைப் செய்துவிட்டேன் தமிழ் கூடல்

    • @velkumars1268
      @velkumars1268 Před 4 lety +5

      Iam also subscribed but don't hate speech against any religion and caste

    • @__-st2yr
      @__-st2yr Před 4 lety +4

      @@gangagm2259 மிக்க நன்றி nanbaragale.
      சரியான ஆதரவு இல்லை. அதான்...

    • @sarveshmanikandan8517
      @sarveshmanikandan8517 Před 4 lety +3

      நண்பர்களே எங்களுடைய "THULIR VIDU" 🔥🔥சேனலையும் பார்த்து ஆதரவு தாருங்கள்.
      czcams.com/video/8MwlkTQGTOc/video.html

    • @__-st2yr
      @__-st2yr Před 4 lety +5

      @@velkumars1268 never ever I talked like that. Cool... I won't...

  • @lingam-ln6xs
    @lingam-ln6xs Před 4 lety +1

    video superstar all of you watching continuous sir like social video

  • @VinijaKingslin6146
    @VinijaKingslin6146 Před 4 lety +56

    அடுத்த காணொளி இன்னும் இரண்டு வருடம் கழிச்சாவது வருமா 😂😂சத்தியமா சொல்றேன் இதுவரைக்கும் நீங்க போட்ட மொசாட் காணொளி மறந்தே போயிட்டு. காரணம் என்னவென்றால், நீண்ட இடைவேளை.

    • @JyothiJyothi-nz1og
      @JyothiJyothi-nz1og Před 4 lety +1

      ஆமா sister...

    • @VinijaKingslin6146
      @VinijaKingslin6146 Před 4 lety +3

      @@JyothiJyothi-nz1og 😊😊😊

    • @JyothiJyothi-nz1og
      @JyothiJyothi-nz1og Před 4 lety +2

      @@VinijaKingslin6146 ரெண்டு நாளா உங்க comment காணோமே... என்ன ஆச்சு sister..
      அண்ணாவ தேவையில்லாமல் திட்டுறவங்க எல்லாம் நேரத்துக்கு ஆஜர் ஆகுறாங்க. நீங்க miss ஆகாதீங்க.

    • @user-pj6hl1ew4r
      @user-pj6hl1ew4r Před 4 lety +1

      @@JyothiJyothi-nz1og yema dailyum comment panringale unga kadama unarchiku alave illaye

    • @JyothiJyothi-nz1og
      @JyothiJyothi-nz1og Před 4 lety +1

      @@user-pj6hl1ew4r 😊😊😊
      Good night sir/ madam

  • @malamark2756
    @malamark2756 Před 4 lety

    Thank u bro Is real blessed by our Jesus Christ I am waiting very joyful keep it up

  • @kadambaisamy5096
    @kadambaisamy5096 Před 4 lety +14

    இரவு வனக்கம் அன்னா...

  • @RajRaj-qe3wm
    @RajRaj-qe3wm Před 4 lety +1

    Direct sale business in india & future of direct sale business in india itha pathii oru video podunga bro

  • @suryanarayanan419
    @suryanarayanan419 Před 4 lety +40

    Welcome back this series .....

  • @dhinajanani8257
    @dhinajanani8257 Před 4 lety

    Vaa thalaiva vaa thalaiva mossad series is the best of tamil pokkisham my all time favorite series vikki bro keep doing good series

  • @srinivasan7901
    @srinivasan7901 Před 4 lety +6

    Sema interesting bro

  • @thirumalagri1014
    @thirumalagri1014 Před 4 lety +1

    முழு கதையை கேட்காம இன்னைக்கு தூக்கம் வராது😴😴

  • @gopalakrishnan4756
    @gopalakrishnan4756 Před 4 lety +11

    notification squad தல 🔥 🔥 🔥

  • @Mukeshkumar-mk2um
    @Mukeshkumar-mk2um Před 4 lety

    Bro plz bro podunga continue ipdi niruthadinga bro sema interest ah iruku

  • @muralikavi7772
    @muralikavi7772 Před 4 lety +33

    இந்திய row அமைப்பு பற்றி அறிய வேண்டும்.. video போடுங்கள் அண்ணா plz

  • @sibichakaravarthi7752
    @sibichakaravarthi7752 Před 4 lety

    Anna ippo dhaan paakuraen mossad a pathi arumaiya solreenga anna anna neenga vera level ❤❤❤👍👍👍👍💯💯💯💯

  • @immanueljebaraj1779
    @immanueljebaraj1779 Před 4 lety +36

    Mossad to CIA be like: நீ படிச்ச ஸ்கூல்ல நா ஹெட்மாஸ்டர் டா

  • @maksudanthakurharikumar3146

    Dear Sir, u should be a leader . U r simply great. We want great leader like u . I mean it.

  • @tichonfdo5145
    @tichonfdo5145 Před 4 lety +15

    அமேரிக்கா அதிபர் டிரம்ப் முதல் முறை மாஸ்க் போட்டாராம் இதையும் முக்கிய செய்தியா போடுரான்க நியூஸ் சேனல்கள்

  • @AkashAkash-mm9xg
    @AkashAkash-mm9xg Před rokem +1

    Mossad mass 💥

  • @RAJAGOPAL-uv7jk
    @RAJAGOPAL-uv7jk Před 4 lety +17

    Tp Twitter , youtube notification squad

  • @adarshayyappa5502
    @adarshayyappa5502 Před 4 lety +2

    Bro osho pathi video podunga if possible

  • @arshathzozo2759
    @arshathzozo2759 Před 4 lety +6

    இஸ்ரேலுனுக்கு ஒரு நாடா 🤣🤣🤣

  • @MrAlien-zl1jd
    @MrAlien-zl1jd Před 4 lety +1

    வெரி போர் டாபிக்

  • @periasamyiyavoo7696
    @periasamyiyavoo7696 Před 4 lety +3

    The story went smoothly. I was following interestingly but suddenly stopped with no endings.......... Will it be continued in the next episode?

  • @sundar5356
    @sundar5356 Před 4 lety +1

    Mossad updated video potukute irunga pro I love mossad part videos

  • @ScenicSpotter
    @ScenicSpotter Před 4 lety +3

    🇳 🇦 🇳 🇧 🇦 🇷 🇬 🇦 🇱 🇪 !
    ⓝⓐⓐⓐⓝⓤⓜ ⓞⓡⓤ ⓒⓗⓐⓝⓝⓔⓛ
    ⓥⓔⓒⓗⓤ ⓘⓡⓤⓚⓚⓔⓝ !
    English la videos pottukittu irukken....
    so , paathu konjam SƱßSƇŔĪßƐ panni
    SUPPORT PANNUGA ! 😓😓😓

  • @tamil__dawah_hadees9960
    @tamil__dawah_hadees9960 Před 4 lety +1

    Mossad 👍👍👌

  • @lkg__karthi6902
    @lkg__karthi6902 Před 4 lety +20

    நம்ம RAW en இந்த மாறி operation செய்யரதில்லையா

    • @kumaranm2368
      @kumaranm2368 Před 4 lety +10

      இஸ்ரேல் நாட்டு மக்களுக்கு உளவுத்துறை பற்றிய தெளிவு உள்ளது. எனவே அந்த நாட்டு உளவுத்துறை தன் செய்திகளை மக்களிடம் சொல்கிறது. மொஸாட் தோல்வி அடைந்தாலும் அந்த நாட்டு மக்கள் உளவுத்துறைக்கு ஆதரவு அளிப்பார்கள் இந்தியாவில் அப்படியே எதிர். Operation பற்றிய எந்த அறிவிப்பும் RAW வெளியாடாது சொல்லப்போனால் operation நடந்ததே தெரியாது

    • @sarveshmanikandan8517
      @sarveshmanikandan8517 Před 4 lety +1

      நண்பர்களே எங்களுடைய "THULIR VIDU" 🔥🔥சேனலையும் பார்த்து ஆதரவு தாருங்கள்.
      czcams.com/video/8MwlkTQGTOc/video.html

    • @kumaranm2368
      @kumaranm2368 Před 4 lety +7

      ஏற்கனவே ஒருமுறை பாகிஸ்தான் அணு ஆயுதம் பற்றிய RAW operation அ மொரார்ஜி தேசாய்யிடம் சொன்னதால் பல RAW agent கள் பாகிஸ்தானில் கொல்லப்பட்டனர்

    • @kumaranm2368
      @kumaranm2368 Před 4 lety +7

      RAW விற்கு மக்கள் ஆதரவு இல்லை, அரசியல் மற்றும் நிதி ஆதரவு இல்லை எனவே operation செய்தாலும் வெளியில் சொல்வது இல்லை

    • @Naveenkumar-vx8uq
      @Naveenkumar-vx8uq Před 4 lety +7

      Raw ஏஜென்ட் கல் நம் அரசியல் வாதிகளை நம்ப மாட்டார்கள் அதனால் அவர்கள் செய்யும் வேலை இதை விட ரகசியமாக இருக்கும்.ஒரு முறை RAW சொன்ன ரகசியத்தை ஒரு காங்கிரஸ் முட்டா கூதி வெளியே சொல்லித்தான் அதனால் 100 மேற்பட்ட உளவாளிகள் செத்து போய்ட்டாங்க. RAW ஏஜென்ட் கல் உலக தரம் வாய்ந்தவர்கள் ஸ்ரீலங்கா,மலேசியா போன்ற நாடுகளில் ஆட்சி மாற்றத்தை செய்துள்ளார்கள் தற்போது கூட நேபாளத்தில் ஆட்சி களைய வாய்ப்புள்ளது அதுவும் RAW வேலை தான்

  • @ArsHaD-dg1gb
    @ArsHaD-dg1gb Před 4 lety +1

    Interesting Mossad series

  • @JyothiJyothi-nz1og
    @JyothiJyothi-nz1og Před 4 lety +3

    Post போட்டுட்டு தான் video shoot பண்ண ஆரம்பிச்சீங்களா அண்ணா.... ரொம்ப நேரம் காக்க வச்சுட்டீங்க

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 4 lety

      ஆம்...டீடெயில்ஸ் கிடைக்க ரொம்ப late ஆகிடுச்சு

    • @JyothiJyothi-nz1og
      @JyothiJyothi-nz1og Před 4 lety

      @@TamilPokkisham 😊😊😊

  • @arunprasath6835
    @arunprasath6835 Před 4 lety +1

    அருமை

  • @gnanaraja6493
    @gnanaraja6493 Před 3 lety

    பதிவுகள் மிகவும்👏 அருமை
    நன்றி நண்பரே🙏💕

  • @ashon6303
    @ashon6303 Před 4 lety +1

    waiting for mosad 19

  • @user-vl6vm9dw3v
    @user-vl6vm9dw3v Před 4 lety

    ஏட்டா தலைவன் மொசாட்டை பத்தி போட்டு புன்னியம் தேடிகிட்ட😇😇😇நீ சொஞ்ச அலுகுனி ஆட்டத்த எல்லாம் இருக்காக மண்னிச்சிட்டேன்.

  • @SureshKumar-pj5mq
    @SureshKumar-pj5mq Před 4 lety +1

    Neega Vera level bro

  • @selvaganesh3377
    @selvaganesh3377 Před 4 lety +1

    👏👏👏👏 super msg

  • @sureshbabu8139
    @sureshbabu8139 Před 4 lety

    உலக மக்கள் அனைவரும் அனைத்து நன்மைகளையும் பெற்று வாழ்க வளமுடன்

  • @user-mv5ld4kd3x
    @user-mv5ld4kd3x Před 4 lety

    கீழடி பற்றி பதிவுகள் வேண்டும் கீழடி அகழ்வாராய்ச்சி யில் பற்றியும் அங்கு கிடைத்துள்ள தொல்பொருள்கள் பற்றியும் பதிவுகள் போடுங்கள்

  • @RK-vf7bk
    @RK-vf7bk Před 4 lety +2

    Bro ,how India got nuclear secret reaction or research paper from Pakistan scientists??????
    Pls discuss about this 🙏🙏🙏🙏🙏...
    My will burst 😭😭😭😭....
    One video briefly about Indian nuclear weapons........
    Pls pls pls 🙏😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @xpertaccounts1396
    @xpertaccounts1396 Před 4 lety

    I am from Sri Lanka.
    Big fan of mossad on TP💓💓💓

  • @rajaraji3224
    @rajaraji3224 Před 4 lety +1

    Nice anna sprb

  • @vijayfaitingcene6882
    @vijayfaitingcene6882 Před 4 lety

    நன்பரே இந்தியாவிடம் என்ன என்ன போர்விமானாங்கள் ஊள்ளது இதை பற்றிய வீடியோவை போடுங்கள் சகோ நன்றி

  • @Sathesh06
    @Sathesh06 Před 4 lety +1

    Nice information bro 👍

  • @srikanthl2859
    @srikanthl2859 Před 4 lety

    Mossad, U.S super power both were fantastic bro.

  • @nagarajcbe
    @nagarajcbe Před 4 lety

    நான் மொசாடின் ரசிகன்

  • @AadhityaSrinivasaPanduRanganV

    Mossad vedio poduga nala iruku

  • @Ramu20029
    @Ramu20029 Před 4 lety

    My very very favour serious come back 👍👍👍👍💐

  • @sridhar9080
    @sridhar9080 Před 4 lety +1

    Anna Moosad series monthly two videosavadhu upload pannunga

  • @pugalayyasami863
    @pugalayyasami863 Před 4 lety

    மிகவும் அருமையாக இருந்தது அண்ணா

  • @user-nj2ou5yl2r
    @user-nj2ou5yl2r Před 3 lety

    You are great
    By of mossaed series I loved entered TP

  • @sivadme412
    @sivadme412 Před 4 lety

    வணக்கம் அண்ணா. சீனாவின் ராக்கெட் தோல்வியை பற்றி ஒரு கானொலி போடுங்கள்.

  • @veralevelmassvideosandstat1399

    Tamil pokkisham ku subscribe pannama mokkiya karanamad mosssd playlist than🔥🔥

  • @srikumar4319
    @srikumar4319 Před 4 lety

    உள்ளூர் அரசியல் தான் தற்போதைய தேவை.