Lady Bug of Mossad | மொஸாட் உளவாளி பெண்கள் | Mossad Part 9 | Tamil Pokkisham | Vicky | TP
Vložit
- čas přidán 29. 08. 2024
- Mossad Book: amzn.to/2IqGTwA
Telegram: t.me/tamilpokk...
Instagram: / tamilpokkisham
Facebook: / iampokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham....
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Subscribe and Share With Your Family and Friends.
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
#pokkisham #TP #TamilPokkisham #tpvicky
Mossad Book Link: amzn.to/2IqGTwA
Telegram: t.me/tamilpokkisham
Instagram: instagram.com/tamilpokkisham/
Facebook: facebook.com/iamPokkisham/
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham.com/
ஈழப் போரையும் வரலாறையும் தொடராக பதிவிடவும். வியட்நாம் போர் பற்றியும் அமெரிக்காவின் பிரித்தாளும் சூழ்ச்சி அங்கு எடுபடாமல் போனது பற்றியும் காணொளி போடுங்கள் அண்ணா.
Tamil Pokkisham brother you need to make about tree 🌲 planting give rain 🌧 is wrong we need to plant tree correct place (we need start plan in mountain 🏔 area 1st from there we need to plan tree in land this type only harvest rain 🌧 or water gas go more up in city side )no one tell me this my idea 💡
Talk about Australians aboriginal
@@anojan001 right but how effective is it
Arvind Arnold same magnet effect there is range to pull rain to earth more hot place up can’t pull rain to earth & 1st where we getting rain mountain area so we use that water an grow tree that area so we can expand our rain getting area same we have to expand area & that area we can grow jack fruit tree can long last 500 years & that area band rice farm cos of rich we cut all tree we can move rice farm to delta only if we flow this we can have water
Mossad ன் செயல் மிகவும் பாராட்டுக்குரியது.. மிகவும் திறமையாகவும் தந்திரமாகவும் செயல்பட்டார்கள் தங்களின் நாட்டுக்காக
HITLER series Ku wait panravanglam LIKE pannunga 👍🏻👍🏻👍🏻
Hitler பத்தி உங்க கண்ணோட்டம் என்ன நண்பா
Waiting...
@@annamalaiannamalai9307 patriotic person
@@oiitsmeraffic2407 hitler கொன்ற யூதர்கள் அப்பாவிகளா அல்லது கொடியவர்களா நண்பா
@@annamalaiannamalai9307 German நாட்டுக்கு துரோகம் செய்தவர்கள். , யூதர்கள் தான்
அதான் கொண்டார் Hitler
I'm addicted to your Mossad series. Well done bro
Me also sister and dude vicky
I'm also addicted
3min, 216 views
You are in right track brother..
UN arivum ,un samuga onarvum kandu nan poripu adikiran..... nandri Vicky bro
வணக்கம் தல Hong-Kong ல நடக்குற போராட்டத்த பத்தி கொஞ்சம் சொல்லுங்க ஒரே நாளில் கிட்டத்தட்ட 3 மில்லியன் மக்கள் திரண்டிறுக்காங்க. Hong-Kong வரலாற்றிலேயே இது ஒரு பெரிய போராட்டமா பாக்கப்படுது.
semaa, few years back oru Malaysia flight sync aachu la, adula oru Girl agent irunda so only US syched to sea bed.. same techic every where
இப்படி ஒரு ஆள் மொஸார்ட் பத்தி பேசுனது தெருஞ்சா உங்க உயிருக்கு ஆபத்து இல்லையா🤔🤔🤔🤔
Book ah vey vandhuruchu bro.. So no problem
No problem
Indhiran keeduuthu pennale... Chandiran keeduuthum pennale... All man are the same..... Nice info broo
mossad is my favourite topic.
thank u bro.
bro neenga yen story solla matikiriga .
thrill ,ghost ,horror stories pics mattum pottu pannuga .hit adikum .
Intha mosaad series eppa varum nu check panrathe Enoda Periya work ah Iruku ji chance ah illa nenga oru encyclopaedia enaku thanks and vazhga ungal thonndu
ஆமா
ஒரு தொடர்க்கதை பார்ப்பது போன்று இருக்கு சகோதரா இந்த பதிவுகள்
Mossad team evalavu genuinea avanga naatuku velai paakuraanga. Sema
பொண்ணை காட்டி பிழைப்பு
@@jalajaukraperuvazhuthi2357 i didnt mean that, all these episodes they have proved their genuinety. We say we r very patriotic,but namma ivalavu unmaiya velai paakuroma!
@@engachannel7367 உண்மை ஆனால் யூதர்கள் நல்லவர்களல்லர் இரண்டாம் உலக யுத்தத்தில் கூட அவர்கக் பெண்களை பயன்படுத்திதான் யேர்மனி இராணுவ ரகசியங்களை அறிந்தனர்
Rajan france
வணக்கம் நண்பா ......!
பொருளாதார அடியாளின் வாக்குமூலம் பற்றிய ஒரு வீடியோ போடுங்கள்....
நன்றி.........
🌹🙏நன்றி 🙏🌹, அண்ணா
இயற்கையை பாதுகாக்க ஒரு பதிவு போடுங்கள் தோழரே,,மரக்கன்று நடுதல் ஊக்குவிக்கும் வகையில் பதிவுகள் உங்களிடமிருந்து இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்த்து இருக்கோம் தோழர்
சிறப்பு அருமையான பதிவு
உங்கள் ஊக்கத்திற்கு நன்றி. இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. czcams.com/video/9CoDpgppBZs/video.html
நல்ல விளக்கம் பாராட்டுக்குரியது வாழ்த்துகள்
சிறப்பு
Semma interestingaga iruku Vicky . super
Super, waiting for RAW
Bro engalukku world politics pothum current problem Ku vanga water save pathi oru series podunga romba kastama iruku ellaruku puriya vaika plz
என்ன bro இன்டர்ஸ்ட்ஆ போகும்போது பிரேக் ப்ன்னுரீங்களே
அருமை
ஜேம்ஸ்பாண்ட் படம் பார்த்த மாதிரி இருக்கு சகோ
One of best CZcams blogger, Superb bro, 💐💐💐
Fan from Karnataka
Pakistan atomic agent scientist pathi solluga bro ?!
Anna mossad paththu daily our 2 video podukea illa na video Long time duration la podukea plz nalla interested da eruku
Super nice sir 👌
Series interest ah poguthu na waiting for next
Super super ji
Arumai vikki thelivana vilakam
நன்றி மிக்க அருமை .
Vannakam
next part i am waiting pro
Buddhism, Jainism pathi oru topic ah podunga Annaa...😍😍😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😊😊😊😊😊
சகோ அடுத்த காணொளியில் Mossad அனைத்து பாகத்தையும் சுருக்கி சொல்லுங்கள் .குழப்பமாக இருக்கிறது
Really very thrilling&interesting, I like it very much.
Bro raw solunga
Always mass isreal
Interesting and shocking informations .....thanks bro
Interesting
வாழ்த்துக்கள் 🔥🔥🔥🙏👍⚛️👍🇮🇳
video super Sir all of you watching sir condition like social video sir yes sir
Lady bug tittle vera level........ A bugs life sema Tamil dubed cartoon movie
Arumaiya pathivu
I think those who dislikes ur videos r ur biggest fans as they follow ur videos regularly n deeply.... 😂😂😂
Y?
Vera epadi ivangala paaraturadhu...!? 😂🤗
wow bro today mosssad part 9 was vera lvl and also i am ur big fan
Good continuity and properly carried fine work easy to understand hoping for next post thanks
Bro speak about Hitler and ambhedkar history
Even in Malaysia 2 years ago a Palastinian rocket science professor was shot and killed by 2 men,nobody knows who did this,dont know still the case is active or not. Just search in youtube: Palastinian killed in Setapak
அடுத்த video eppam🧐🧐🧐 குரு nathaa Suspense தாங்கla
sir tnpsc group 1 issue pathi pesunga bro pls
Super
Super bro
I'm whiting for the next video bro
Bro..... Mossad உங்களையும் பார்த்து கொண்டு இருப்பர்கள்...
Pakkatum. Adra varaikum adattum. Oru naalveezhvarkal.
@@user-wf8nq7cm8t வீழ்வது எல்லாம் முட்டாள் பண்ணி தீவிரவாதி கூட்டம் 😂😂😂
@@indian6664 Ennapa yudha adiyal. RSS Zionist kku sevagam panravangannu nirubikkiriye
Thriller...Keep rocking
Good job .
Cia series podunga bro
Bro hilter pathi pesunga
அண்ணா, northern lights and International Dãte line..... இதைப்பற்றி கொஞ்சம் விளக்கமாக பதிவிடவும்.... நம் மக்கள் இப்பூமியில் உள்ள அதிசயங்களை தெரிந்து கொள்ள உதவும் என்று நம்புகிறேன்
Anna vedio length a post pannuinga
Romba interestinga pogum bothu end card poduringa 🙄
Semma semma na
விக்கி மாரிதஸ் தண்ணீர் பிரச்சனையை பற்றி ஒரு விடியோ போட்ருகாரு அந்த விடியோ பார்த்துடு நீங்க ஒரு விடியோ போடுங்க
Semma interesting... Bro..
Wow like a movie bro
ஹிட்லர் மற்றும் ஓஷா பற்றிய பதிவு செய்க
Anbu nejangale tamil pokkishathen vankkangal
Yalla thaiyum solitu avulavu securitya thandi poi bomb yapadi fix pannanganu sollalaya Bro.... Athuthaan mukkiyam suwarasiyam......
கோச்சிகிட்டு பஸ்ல போனவள யார் தான் வச்சிருந்தா. ஒண்ணும் விவரம் இல்லை யே.வரலாறு மிக முக்கியம் bro.
Super brother 🎉🎉9 completed ❤
தண்ணீர் பிரச்சனையால் சென்னையில் ஏற்பட்டுக் கொண்டு இருக்கும் நடைமுறைப் பிரச்சனையைச் சொல்லுங்கள்... முதல்ல...
Iraq or Iran.... Confusing
Yazar arafath patthi sollunga bro
Hmm good
முசோலினி பத்தி பேசுங்க ப்ரோ
நம் நாட்டில் அணு உலைகள் அமைத்துல்ல மற்ற நாடுகள் நம் நாட்டிர்க்கு அந்த அணு உலையின் blue பிரின்ட் தருவாங்கலா மாட்டாங்கலா?
Super sir
Brother operation opera nu sollikitae irukeenga aanaa innnum detailahh sollamaatreengalae
மோசடு இறை நம்பிக்கை பற்றி சொல்லுங்க ப்ரோ
ஈராக் அடிவாங்கிக் கொண்டே இருக்கு அவங்க திருப்பி கொடுக்கலையா
Mossod going on very well
Brother please talk about antarctica and Nazi scientific research
Ayyayyo poga poga na mossad ku isrel ku fan aiduve polaye
Me too ❤️
விக்கி அண்ணா review NTK's தேர்தல் வரைவு அறிக்கை
Vada suduvathu eppudi Avalo tha
Please tell me about "Docker" which is platform for developers.
Kalif marshalla mossad kill Panna try pannathu pathi solluga onga voiceku super irrukum innum interesta irrukum kalif Marshall full detail pasuga
பெண்ணால்தான் பெரும் சாம்ராஜ்யௌங்கள் அழீவை சந்திக்கிறது மொசாட்டுக்கு தடை இல்லையா இந்தியவிலும் இருப்பன்கௌள்
1st comment & like & views😍
Paakithanai எப்படி மொசாட் அணு ஆய்த நாடாக அனுமதித்தது
Bro talk about agriculture and milk production & water recycling in israel
Next episode - swift and successful early morning raid on Osirak nuclear facility. Waiting.
👌👌👌😉
3 view... Interest iruku brooo
Mossad oda oru oru operation un crime theiller movie mathiri iruku..ithanala thaan Mossad ku nu oru thani name iruku ❤.
விக்கி அந்த புள்ளா எங்கே சென்றது 😓😪😪😪😰😰😰அதை பற்றி ஏன் சொல்லல
appa isral yepavenalu yevalau venumulum panma thar reat
Bro... I got it where the Mossad series going to end.. 👏
Let's make Rajiv Assassination case re-launched...!!🙏
Its a conspiracy I guess as both Indian and srilankan government were involved in his killing but LTTE took the blame