என் குழந்தைக்கு தந்தை யார் ? 3 பேரை காதலித்த பெண் காவல் நிலையத்தில் தஞ்சம்..! Women | Love Issue

Sdílet
Vložit
  • čas přidán 22. 06. 2023
  • என் குழந்தைக்கு தந்தை யார் ? 3 பேரை காதலித்த பெண் காவல் நிலையத்தில் தஞ்சம்..! விசித்திர புகாரை விசாரிக்கும் டி.எஸ்.பி..!
    #polimernews #Women | #Baby | #Cheating | #Tuticorin | #PoliceStation #loveissue
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 392

  • @venkatvenkat1927
    @venkatvenkat1927 Před rokem +230

    இதுக்கு பெயர் காதல் என்று சொல்லவேண்டாம்,
    காதலை இழிவுபடுத்தவேண்டாம்🙏

  • @vikand2310
    @vikand2310 Před rokem +386

    உலக மக்கள் அனைவரின் இடத்திலும் அன்பு செலுத்த சொன்னதை இந்த பாப்பா சரியா செஞ்சி இருக்கா...

  • @mobilemass8966
    @mobilemass8966 Před rokem +237

    புருஷனுடன் மட்டும்தான் படுக்கையை பகிர வேண்டும் பழகியவன் கூட பகிர்ந்தால் இதுதான் நிலைமை

  • @MOSESJACINTA
    @MOSESJACINTA Před rokem +267

    பெண் காவலர்கள் காவலர் என்பதையும் தாண்டி தாயாக மாறிய தருணம்

  • @kiruthikdev9209
    @kiruthikdev9209 Před rokem +114

    என்ன டா இது புது நியூஸ் ஆ இருக்குது🙄🙄🙄🙄🙄படத்தில் வரும் தலைவர் வடிவேல் நினைவுக்கு வருகிறது

  • @vinovino8282
    @vinovino8282 Před rokem +154

    ரொம்ப அடக்கமான பொண்ணு போல 3 பேர் கூட படுத்துட்டு வந்துட்டா😂😂😂

    • @jaisond5159
      @jaisond5159 Před rokem +1

      ​@Brottasalna-ny9vg yen bro unna neeye sombu nu soldra 😂

    • @skemerald
      @skemerald Před rokem +6

      ​@@jaisond5159yenna thappu pannunalaum andha thappukku jolra adikkiravunga lam than sombu
      Ipppo niga yenna pannuringa nu thriutha😂

    • @skemerald
      @skemerald Před rokem

      ​@Brottasalna-ny9vgcorrect sago

    • @skemerald
      @skemerald Před rokem

      ​@Brottasalna-ny9vgcorrect sago

    • @skemerald
      @skemerald Před rokem

      ​@Brottasalna-ny9vgcorrect sago

  • @yogah2305
    @yogah2305 Před rokem +174

    கலாச்சரத்தை மறந்தால் இதுதான் கதி.

  • @tharavinayagam7474
    @tharavinayagam7474 Před rokem +68

    என்னதான் வருமை நிலை இருந்தாலும் இந்த படித்த மூதேவி,வழிஞ்சி பேசினா மல்லாக்க போகலாம,மூனுபேர நம்பி ஒன்றும் அறிய பிஞ்சு என்ன பாவத்தை அனுபவிக்கனும்?

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 Před rokem +29

    வேலைஇல்லாமல் இருந்தநிலையில் வேலை செய்து , காவலர்களுக்கு சரியான வேலையைக் கொடுத்த தமிழக குடிமகன்கள்.

  • @premapranesh9513
    @premapranesh9513 Před rokem +41

    3 பேரும் கட்டிக்க மாட்டனுக....3 பேரும் இவள தப்பா தான் பேச போரங்க...அப்பறம் எப்படி வாழ்றது..

  • @ArunR-nk8iw
    @ArunR-nk8iw Před rokem +73

    வடிவேல் கமொடி தான் ஞாபகம் வருது இத்தனை பேர்ரை காதலித்தால் குழந்தை பிறந்த யார் பெயரை இன்சியலா வைப்பா 🤣😂😂😂😂

  • @jonaebinesar3397
    @jonaebinesar3397 Před rokem +115

    நல்ல வேளை குழந்தையை கொன்றுபோடாமல் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்த தகப்பனுக்கும் மளுக்கும் நீதீ கிடைக்க செய்யுங்க காவல்துரை அதிகாரிகளே.இயேசு உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

  • @ramasamyk6169
    @ramasamyk6169 Před rokem +36

    யாருக்கு எல்லாம் வடிவேலு மருதமலை காமெடி நினைவிற்கு வருகிறது

  • @shandeebak8695
    @shandeebak8695 Před rokem +35

    தனி நபர் ஒலுக்கம் இல்லை என்றால்... இப்படி தான்

  • @WHYever479
    @WHYever479 Před rokem +296

    இந்த பெண் செய்தது காதல் அல்ல விபச்சாரம் இதற்குரிய பரிசு தான் இந்த குழந்தை

    • @jeenivastin6834
      @jeenivastin6834 Před rokem +11

      Yes true

    • @sasihani7061
      @sasihani7061 Před rokem +26

      Kolandhaiya apdila solladhinga parisunu....
      avala pesunga ena venalum...
      Pavam pacha kolandha...

    • @sudhakarthangaraj5777
      @sudhakarthangaraj5777 Před rokem +4

      Vipacharmnu sollathinga vaila adichikonga thirumanam kadantha uravunu sollunga ramasamy group apditha sollikoduthueukanga

    • @Tom-bt8eg
      @Tom-bt8eg Před rokem +13

      @@sasihani7061 aama bro kulandhai paavom ipdi oru thaai ku porandhiduchu

    • @kpjtimes5381
      @kpjtimes5381 Před rokem

      Serupu..

  • @jabaraj1812
    @jabaraj1812 Před rokem +12

    இத தான் டா இப்போ எல்லா சேனல்லயும் சீரியல்லா போடுறானுங்க,
    எவன எவ காதலிக்கிறா எவன கல்யாணம் பன்றானு ஒன்னும் புரியல ஆனா எபிசொட் மட்டும் 1000 தாண்டி ஓடுது, 😂😂😂

  • @user-zl7vp1zf7i
    @user-zl7vp1zf7i Před rokem +38

    அந்தக் குழந்தைய யாருக்காவது தத்துக்கொடுக்கலாம்

  • @sivabalan1999
    @sivabalan1999 Před rokem +60

    இது ஆண்கள் தவறு என்பது என்ன ? ?? மற்றும் தன் குடும்பம், நிலைப்பாடு பற்றி அறிந்தும் 3நபரிடம் ஏன் காதல் உறவு 🤷‍♂️???? இதில் குழந்தைக்கு துணி இல்லாமல் வேறு ??? காதல் என்பது ஒருவரிடம் மட்டுமே அதுதான் ஆழமான காதல் ....வருபவர்களிடம் எல்லொரிடமும் காதல் கொண்டால் அதற்கு பெயர் காமம் இதுலையும் பிபிஏ படித்த நாகரிகம், அரசியல் ,நாட்டுநடப்பு தேரிந்தும்கூட ஏமாறலாமா இதை ஒரு ஆண் செய்து இருந்தால் போக்ஸொ வழக்கு தான்.

  • @yasyas1475
    @yasyas1475 Před rokem +11

    படிச்சும் புத்தி இல்லாம இப்படி ஏமாந்து போயிருக்க என்ன சொல்றதுன்னு புரியல

  • @fundamentalslearner7460
    @fundamentalslearner7460 Před rokem +88

    Salute to these kind hearted police

  • @MkdMkd-ti9dz
    @MkdMkd-ti9dz Před rokem +19

    குழந்தையை வாங்கிட்டு.. அந்த பொம்பளைய விஷம் வைத்து கொள்ளுங்க போலீஸ்.....

  • @ELAMAGIZHAN
    @ELAMAGIZHAN Před rokem +20

    பாவம் அவங்க அப்பா இந்த பிள்ளை பணிய தவறு குழந்தை மற்றும் பெற்றோரை பாதிக்கிறது

  • @sridhar6686
    @sridhar6686 Před rokem +62

    குழந்தை கொடுத்துவிட்டு தப்பித்த ஆண் நல்லவனாக பார்க்கப்படுகிறான் இந்த இடத்தில்!!!குழந்தைக்கு தாயாக அவள் நிற்கிறாள்!!! தந்தையாக ஒரு ஆண் நிற்பானா!!! பாவம் அந்த பெண்!!!

    • @heeniyaheeniya8612
      @heeniyaheeniya8612 Před rokem +4

      Yaar appa nu therinja thana nikka mudium bro😂😂😂😂

    • @sridhar6686
      @sridhar6686 Před rokem +2

      @@heeniyaheeniya8612 thappu pannavanuku theriayatha sister andha nallava illanu therinji thaney poranga adhu thappu illaya

    • @sridhar6686
      @sridhar6686 Před rokem

      @@heeniyaheeniya8612sister avangaluku lam support pannathinga plz

    • @Maha-rz7rz
      @Maha-rz7rz Před rokem

      Eva yokkiyama entha leshanathula Eva padisuvera erukga thu

  • @mandodari4037
    @mandodari4037 Před rokem +32

    இந்த பெண் ரொம்ப இளகிய மனம் படைத்தவர் போல் 😂😂😂😂 இப்போது அப்பா யாருனு🤦🤦🤦

  • @lp8688
    @lp8688 Před rokem +16

    Please send the baby for adoption. I don't think this lady will take care of the child well. She will not be independent, she will again look for a man to bear her and her baby's expenses.

  • @NaturalAgriculture838
    @NaturalAgriculture838 Před rokem +36

    உலக மக்கள் அனைவரிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும் என்று சொன்னதை இந்த பெண் தவறாக புரிந்து கொண்டதால் வந்த விளைவு தான் இது.🤣🤣🤣🤣

  • @dineshkumark2680
    @dineshkumark2680 Před rokem +5

    TN Lady police good hearted people

  • @NavomiNavomi-vx2rk
    @NavomiNavomi-vx2rk Před rokem +20

    இது காதல் இல்ல பொருக்கி தனம். ஒழுக்கமா இருந்துருந்தா இப்போ இப்டி அவதி படணுமா

  • @rajasekarans5222
    @rajasekarans5222 Před rokem +9

    வடிவேலு காமெடிகளில் வருவது போல இருக்கு 😂😂😂😂😂😂

  • @TV-er6xl
    @TV-er6xl Před rokem +16

    ஹைதராபாத்தில் RNA / DNA டெ ஸ்ட் செய்ய வேண்டும்! காவல் நிலையத்தில் அவர்களால் என்ன செய்யமுடியும் ?

  • @CKeditz-cx7kj
    @CKeditz-cx7kj Před rokem +30

    என்னங்கடா வடிவேலு படத்தில் வர காமெடி மாதிரி இருக்கு. இது தான் என் ஒரிஜினல் புருஷன் மாதிரி 😀😀😀😀😀😜

  • @t.ssujan6856
    @t.ssujan6856 Před rokem +4

    இப்போது எல்லாம் குடும்பத்துடன் செய்தி கூட பார்க்க முடிவதில்லை

  • @rajchannelb.nagaraj1544
    @rajchannelb.nagaraj1544 Před rokem +5

    போதும் போதும் லிஸ்ட் பெருசா போயிட்டு இருக்கு இதுக்கு பேரு காதலல்ல வேற😂😂😂😂😂

  • @snk5833
    @snk5833 Před rokem +32

    3 perukum DNA test edunga

  • @makemoneywithmuru
    @makemoneywithmuru Před rokem +3

    Congrats on 9M SUBS!!

  • @mydeenbeevi6172
    @mydeenbeevi6172 Před rokem +8

    இவ பன்னதுக்கு அந்த குழந்தை என்ன பன்னும். இவ கிட்ட குழந்தைய குடுக்க கூடாது.

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 Před rokem +23

    குடும்ப குத்துவிளக்கு.இதில் பட்ட படிப்பு முடித்தவர்.கேவலம்

  • @ammualonegirl8228
    @ammualonegirl8228 Před rokem +21

    Headset maatti ketka vendiya tha irukku. ...,..ena tha sola

  • @sathishkumar791
    @sathishkumar791 Před rokem +19

    பெண்களுக்கு சட்டம் சாதகமாக உள்ளது என்பதால் எப்படி venuna👌 சொல்லாம

  • @R.Anandhan-zc4di
    @R.Anandhan-zc4di Před rokem +9

    Great police ❤

  • @udhayachandran9196
    @udhayachandran9196 Před rokem +2

    தப்பு அந்த பெண் மேல தான் இது என்ன மூன்று பெயருடன் மாறி மாறி பழகி கற்பம் என்று சொன்னால் எவனும் ஏற்க மாட்டான் ... அதற்காக அந்த மூன்று பேரையும் விடக்கூடாது DNA பரிசோதனை மூலம் குழந்தையின் தந்தையை கண்டு பிடித்து திருமணம் செய்து வைக்க வேண்டும் ... செய்த தவறு எனவென்று அந்த பெண் உணர்ந்து இருப்பாள் அது போன்று ஒரு குழந்தையை குடுத்துவிட்டு தப்பிக்க நினைக்கும் அவனுக்கு தண்டனை திருமணம் தான் இதை காவலர்கள் செய்து வைக்க வேண்டும்

  • @PriyaJustKnowFashion
    @PriyaJustKnowFashion Před rokem +8

    Good Heart Police ❤

  • @SivaKumar-ni9km
    @SivaKumar-ni9km Před rokem +1

    எனக்கு என்னமோ வேல்ராஜ் அண்ணன் மேல தான் சந்தேகமா இருக்கு 😅😅😅😅😅😅😅

  • @dharanidharani3629
    @dharanidharani3629 Před rokem +2

    குழந்தை தான் பாவம்!

  • @naguarjun2297
    @naguarjun2297 Před rokem +27

    பொண்ணுங்க மட்டுந்தான் ஏமாத்துவீங்களா நாங்களும் ஏமாத்துவோம்......வாங்க வாங்க...எல்லோம் ங்கொம்மா அக்கா தங்கச்சின்னு reply பண்ண வாங்க...

  • @VijaiTamilYT
    @VijaiTamilYT Před rokem +3

    Mother always mother

  • @kumaravel3886
    @kumaravel3886 Před rokem +11

    3 போதுமா

  • @ones306
    @ones306 Před rokem +9

    Thotakaran samayal karan vettu velakaran thu enna karmamo🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @rio_ar7494
    @rio_ar7494 Před rokem +36

    Ava pondati ya.. bonda tea ya da... Vadivelu ... 😂😂😂😂

  • @sagayaraj7581
    @sagayaraj7581 Před rokem +12

    அந்த பிஞ்சு குழந்தையை எதாவது காப்பகத்தில் சேர்த்து விட்டு அந்த பெண்ணை புத்திமதி சொல்லி அனுப்புவதை தவிர வேறு வழி இல்லை அந்த குழந்தை அவளிடம் வளர்ந்தால் தாய் எட்டு அடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்

  • @susikumar2199
    @susikumar2199 Před rokem +1

    பாவம்,

  • @NNN_9001
    @NNN_9001 Před rokem +9

    2:40 வறுமை மட்டுமா கசக்கி பிழிந்து இருக்கு....?

  • @ajithsamuvel3974
    @ajithsamuvel3974 Před rokem

    😢💔

  • @ajptravelspvtltd2756
    @ajptravelspvtltd2756 Před rokem +2

    காவல் துறைக்கு மிக்க நன்றி. அந்த பெண்ணுக்கு ஒரு நல்ல வேலை வாங்கி கொடுத்தால் மிக உதவியாக இருக்கும்

  • @RameshKumar-gk3us
    @RameshKumar-gk3us Před rokem +1

    Ivalungalukkellam குழந்தை பிறக்கும் போது marriage panni 5 years ah baby இல்லாம கஷ்டம் padra engalukku ethuku குழந்தை இல்ல sami naanga appdi என்ன பாவம் seithom 😞

  • @sureshKumar-fe5is
    @sureshKumar-fe5is Před rokem +9

    போலீஸ் அக்கா கு வாழ்த்துக்கள் நல்ல தாயுள்ளம் 🎉🎉

  • @Akalya2814
    @Akalya2814 Před rokem

    Great

  • @vijaya_v_j
    @vijaya_v_j Před rokem +1

    பாவம்

  • @WHYever479
    @WHYever479 Před rokem +8

    D N I பரிசோதனை முடிவு குழந்தையின் தந்தை மூவரில் ஒருவர் அவ்வளவு தான்

  • @smartvimcrazy
    @smartvimcrazy Před rokem +9

    Ithula ponnungalku than sattam sathagama irkum😂😂😂😂

  • @thamotharan2476
    @thamotharan2476 Před rokem +1

    ஒரு பொண்ணு மூணு பெட் கூட போனா அப்பாவ தேடுறீங்க பசங்க மூணு பொண்ணுங்க கூட போன ஜெயில்ல போடுறீங்க இதுல என்ன ஞாயம்

  • @manikandanutthandan7364
    @manikandanutthandan7364 Před rokem +1

    Punishment to all mmediately

  • @sathi6690
    @sathi6690 Před rokem +10

    இந்த வழக்கு டி.எஸ்.பி. துரைசிங்கத்திடம் மாற்றபட வேண்டும்...😂😂😂 நாட்டின் சுயமரியாதை-க்கு திராவிட மாடல்-ஆட்சிக்கும் கலங்கம் விளைவிக்கவே இந்த சம்பவம் நடந்து உள்ளது...😅😅😅

  • @karthickkarthi3952
    @karthickkarthi3952 Před rokem +5

    Ithu EnaDa Police ku Vantha Sothanai...

  • @ramyatintu4742
    @ramyatintu4742 Před rokem +11

    Vadivelu fans remember this police station comedy scene 🤔😄

  • @VigneshDeepthi157
    @VigneshDeepthi157 Před rokem

    😍

  • @balamurali8167
    @balamurali8167 Před rokem

    ❤❤❤❤❤❤

  • @balaanbu5376
    @balaanbu5376 Před rokem

    போறது தப்பு இல்லை போகும்போது பாதுகாப்பு சாதனம் எடுத்துட்டு போயிருந்திருக்க வேண்டியதுதானே

  • @jollyboy05
    @jollyboy05 Před 11 měsíci +1

    மனித நேயம் 😢❤

  • @Spiderman0010
    @Spiderman0010 Před rokem

    Super

  • @ksesai8147
    @ksesai8147 Před rokem +1

    Super help is police

  • @karthikeyant7006
    @karthikeyant7006 Před rokem +1

    வேல்ராஜ்..... எனக்கு என்னவோ உன் மேல் தான் ஒரு டவுட்.... 🤔🤔🤔🤔

  • @sivanainar9698
    @sivanainar9698 Před rokem +2

    அடி பாவி சண்டைலி இது எங்கபோய் முடியுமோ ஆண்டவா............. 🙄🙄🙄🤭🤭

  • @dharmalingam942
    @dharmalingam942 Před rokem +4

    Ivanga innocent ah 😢

  • @jrmtradingjrmtrading7134

    All parents note

  • @akashakash5529
    @akashakash5529 Před rokem

    Super polices akka kadaval akka nengalam 😢❤

  • @navieenkumaark5717
    @navieenkumaark5717 Před rokem

    good police❤

  • @balakrishnanr7297
    @balakrishnanr7297 Před rokem

    Police is always best friend ❤😊

  • @vishnuvardhan5413
    @vishnuvardhan5413 Před rokem

    Monica oh my darling ' படத்தோட கதை மாதிரி இருக்கே

  • @kathirgamalingamshivakumar8971

    Please help to her

  • @monikaj3134
    @monikaj3134 Před rokem

    Super ❤ police 😊

  • @Mohammedirfan-pj4pe
    @Mohammedirfan-pj4pe Před 11 měsíci

    salute to police ❤❤

  • @jananiselladurai857
    @jananiselladurai857 Před rokem

    Thevaiye illadhavangaluku kuzhandhai kodukum kadavul thevai ullavargaluku kodupadhillai

  • @rajal6617
    @rajal6617 Před rokem

    Mamma mia movie now happening in india , what a great progress

  • @barathi-sv5jw
    @barathi-sv5jw Před rokem

    Great police

  • @thangamthangam7839
    @thangamthangam7839 Před rokem

    வடிவேலு காமெடில வர மாதிரி எதார்த்தமா கேட்டார் பதார்த்தமா குடுத்துட்டேன் சாரப்பாம்பு மாட்டு ரவி இத எல்லாம் பாத்துட்டு பெண்கள கேவலமா காட்டிருக்காங்களேனு நெனப்பேன் ஆனா நெஜத்திலயும் அந்த மாதிரி சில ஜென்மங்கள் இருக்கத்தான் செய்றாங்க

  • @beast-bz2fi
    @beast-bz2fi Před rokem

    என்னுடன் இல்லாத சமயத்தில் என் பொண்டாட்டிக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது. நான் அவளைத்திட்டிய போது ஏன்டா இப்படி சந்தேகப்படுகிறாய் என்று என்னைத் திட்டினார்கள். இப்போது அவளுக்கு நாலு பேருடன் தொடர்பு கொள்வதை நிரூபித்த பிறகு
    அவர்களுடன் தொடர்பு மட்டும்தான் உள்ளது,குழந்தை உனக்குத்தான் பிறந்தது என்று சொன்னால்🤦🤦🤦 செலவுக்கு நாம ஜல்சாவுக்கு வேறு ஆட்கள்🤦🤦🤦🤦🤦🤦

  • @santhakumardhanyayamuna1135
    @santhakumardhanyayamuna1135 Před 11 měsíci

    பெண்கள் சுதந்திரம் வாழ்க

  • @sahithkutty705
    @sahithkutty705 Před rokem +16

    வேல்ராஜ் தான் உண்மையான தந்தை

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct Před rokem +2

    Kusupoo idha vidaathinga Action edunga poraadunga. Unga Amma Milkudan THAIRIYATHTHAYUM kuduthu Valarthu ullaargal. Please madam

  • @amrathies
    @amrathies Před rokem +1

    Antha ponnu photo va pottu keluchurukkanum...🔥

  • @juswanthraj5894
    @juswanthraj5894 Před rokem

    Antha asai varthai enna nu sollunga pls

  • @mahabecs
    @mahabecs Před rokem +4

    Please dont take this us a joke.please think that how kid is going to suffer in her life time.

  • @kaliguru1332
    @kaliguru1332 Před rokem +3

    Nalla selaksan

  • @ramramar6180
    @ramramar6180 Před rokem

    இன்று நடப்பதை அன்றே கணித்தார் வடிவேலு 🤣

  • @dr.mrithula7666
    @dr.mrithula7666 Před rokem

    Andha ponnu ku proper gynecologist aprm psychiatrist counselling thevai as a doctor am suggest this moreover andha ponnuku safe oru vellai vangi kudunga

    • @balaprabha1273
      @balaprabha1273 Před rokem

      Velai vaangi kudutha🤣Eva innum naalu perukku pillai pethupaa.

  • @Sindhya0097
    @Sindhya0097 Před rokem +1

    antha ponnu mela case ah poatu ulla vaingaa sir

  • @manivadaseri9588
    @manivadaseri9588 Před rokem +8

    வாரம் ஒருத்தன் என்ற கலாச்சாரம் இந்தியா முழுவதும் வேகமாக பரவி வருகிறது

  • @anugpappu5175
    @anugpappu5175 Před rokem +2

    dna test laaan yeadukavea kudathu! appothaanea case elluthutea poirum.

  • @novametalworks
    @novametalworks Před rokem +19

    அங்க வாங்குன காசுக்கு அங்க ஒரு குத்து, இங்க வாங்குன காசுக்கு இங்க ஒரு குத்து.. மூனாவதா ஒருத்தன் ஒரு குத்து ஆக மொத்தம் மூணு குத்து..🤣🤣🤣