அந்த சின்ன பையனுக்கு பார்வையே போச்சுடா பரிதாபமே இல்லாம பஞ்சாயத்தா?Teacherன் கவனக்குறைவால் விபரீதம்

Sdílet
Vložit
  • čas přidán 5. 04. 2023
  • அந்த சின்ன பையனுக்கு பார்வையே போச்சுடா பரிதாபமே இல்லாம பஞ்சாயத்தா?Teacherன் கவனக்குறைவால் விபரீதம்
    #polimernews #polimerlivenews #polimer #studentsconflict #studentsissue
    #schoolissue #chengalpattu #athiyur #schooleducation
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 67

  • @charlievs4513
    @charlievs4513 Před rokem +35

    ஆசியாருக்கு வேலை எவ்வளவு முக்கியமோ மாணவனுக்கு கன்பார்வையும் அவ்வளவு முக்கியம்.. இதில் சமரசமே இல்லை...

  • @jesusismysaviour3360
    @jesusismysaviour3360 Před rokem +17

    அடித்த மாணவனின் பெற்றோர் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்... தகுந்த சிகிச்சை அளித்து பார்வை மீண்டும் வர ஆகும் செலவு முழுவதும் அந்த ஆசிரியை கொடுக்க வேண்டும்.....

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 Před rokem +27

    பேனா குடுக்கலன்னா இப்படியா கோவம் வரும் சக நண்பனுக்கு 😕 ஆசிரியை கொஞ்சம் முன் எச்சரிக்கையாக இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது .

  • @munusamym1944
    @munusamym1944 Před rokem +11

    தன்பிள்ளையாக இருந்தால் இந்த ஆசிரியைஇப்படித்தான்அலட்சிய மாகவிட்டிருப்பாரா?

  • @suganyasoya9405
    @suganyasoya9405 Před rokem +2

    😢 கண் இல்லாம ஒன்னும் பன்ன முடியாது பாவம் அந்த பையன்...

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 Před rokem +16

    அந்த கம்நாட்டி வளர்ந்த பிறகு அவனை வெளுக்க வேண்டும்

  • @tonytony3337
    @tonytony3337 Před rokem +39

    இன்றைய மாணவர்கள் ஆசிரியர் பேச்சையும் கேட்பதில்லை பெற்றோர்கள் பேச்சையும் கேட்பதில்லை குழந்தையை அடிக்க கூடாது திட்டக்கூடாது பின் எப்படி மாணவர்களுக்கு பயம் இருக்கும் அவர்களுக்கு ஒழுக்கம் இருக்கும் அவரவர் செய்யும் குறும்புத்தனத்தை பெற்றோரிடத்தில் சொன்னால் பெற்றோர்கள் மாணவனை கண்டிக்க வேண்டும் ஆனால் பெற்றோர்கள் மாறாக ஆசிரியர்கள்லிடம் வாக்குவாதம் செய்கிறார்கள் பின் அந்த மாணவன் எப்படி ஆசிரியரை எப்படி மதிப்பான் அவர்களின் பேச்சைக் கேட்பான்

  • @MaryMary-tj5pf
    @MaryMary-tj5pf Před rokem +15

    பேனா கொண்டு வராம எதுக்கு பள்ளிக்கு வரான் பெத்தவங்க பேனா பென்சில் எல்லாம் கொடுத்து அனுப்ப வேண்டும்

    • @Tamil_shorts7
      @Tamil_shorts7 Před měsícem

      பேனா இல்லைனா கண்ணு நோண்டுவீங்களா 😂😂

  • @subhalakshmimadhusudhanan745

    அந்த பையன arrest பண்ணுங்க

  • @sudhakarsms6280
    @sudhakarsms6280 Před rokem +9

    கடவுளை வேண்டுகிறேன் சரியாகிவிடும்

  • @dhanamshivanya2381
    @dhanamshivanya2381 Před rokem +8

    இப்போ இருக்கும் சில ஆசிரியர்களால் ஒட்டுமொத்த ஆசிரிய இனத்துக்கே அவமானம்

  • @lifeismirror
    @lifeismirror Před rokem +13

    இந்த வீடியோவ கல்வித்துறை அமைச்சருக்கு அனுப்பிவையுங்கள்

  • @Ramachandran-we3wo
    @Ramachandran-we3wo Před rokem +5

    Neraya school ipadi than irukku Tamil Nadu rompa mosam😢😢😢

  • @m.ramesh2152
    @m.ramesh2152 Před rokem +2

    பஞ்சாயித்து பண்றிக்கும், ஆசிரியைக்கும் என்ன சம்பந்தம்,

  • @vijaysteel5257
    @vijaysteel5257 Před rokem +3

    அந்த மிஸ் கண்களை இதுபோல குத்தனும்

  • @krithickmommy
    @krithickmommy Před rokem +5

    அந்த புழுத்தி குழந்தைய போட்டு பொளங்கடா

  • @natarajank4399
    @natarajank4399 Před rokem +7

    Teacher & the Aquest student both need to pay for this wounded student's treatment...

  • @kalaiyarasanpachiyannan9570

    Sir kindly take action kindly dismiss this Teachers

  • @sunilvargish7161
    @sunilvargish7161 Před rokem +2

    Not eligible that lady .for teaching job.

  • @tutor6740
    @tutor6740 Před rokem +2

    Should take action against of the teacher,what ever it maybe she should have to be informed to parents and head master.dismiss her and she need to pay her to all expenses,why polimer t.v also don't tell the teacher name???

  • @SubashSalim-vu7tb
    @SubashSalim-vu7tb Před rokem +1

    Kadavule enimel epadi nadakakudathu... Pa pls..... Kapathunga pa pls pavam antha paiyan😢

  • @ranjiranji7729
    @ranjiranji7729 Před rokem +1

    Avanga normal la irukumnu ninaichanga ithu yellam school la nadakura chinna chinna problems but both side mistake iruku epadiyo antha kulanthaiku kannu varanum help me god

  • @elavarasanelavarasan7347

    திராவிட மாடல் ஆட்சி இதுவே சாட்சி

  • @suganyasuganya9660
    @suganyasuganya9660 Před rokem +2

    Molaichu varum podhe kolai veriyoda irukkan avana pidichu ulla podunga avana pethavangalaiyum pidichu ulla podunga

  • @ganeshb3941
    @ganeshb3941 Před rokem +2

    Panjaithu pannavangala dismiss pannanum... but eadhuvum nadakadhu ingga... kolandhiku yapdi valichi irukum..

  • @redlapel5597
    @redlapel5597 Před rokem +1

    அந்த மாணவன்

  • @realheroesinindia1050
    @realheroesinindia1050 Před rokem +1

    oru teacher eppadi panulama carles

  • @avkrishmurugan0257
    @avkrishmurugan0257 Před rokem +1

    Government should give cornea replacement

  • @sivaranjini4420
    @sivaranjini4420 Před rokem +1

    Eathula first avaga kelayum avaga melayum okkathu erukaga.... equal thana....pannathu thappu ethula chair Vera....nanu oru teacher tha

  • @kokilakapilesh6125
    @kokilakapilesh6125 Před rokem +3

    😭😭😭😭😭😢😥😢😢

  • @kadithampalliebhaskar5795

    Gummalum adikardhu ku dha govt teacher's school's ku vararadhu @ side adikardhu uncule teacher's ve avangu pasangal maatum English praivate school's edhu dha kalikalam

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před rokem

    ஸ்கூல் வேணாம் 👸

  • @bhavanim9496
    @bhavanim9496 Před rokem

    Pls God help me 😢😢😢😢😢😢

  • @rseenivasan133
    @rseenivasan133 Před rokem

    😞😭😭

  • @pallingampallingam7407
    @pallingampallingam7407 Před rokem +17

    கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும்

  • @r.karthikr.karthik8285

    😭😭😭😭😭

  • @ifallpossible1178
    @ifallpossible1178 Před rokem +2

    விடியல் ஆட்சி....
    என்றும் இந்த நிலையே

  • @1953_josephstalin
    @1953_josephstalin Před rokem

    🥺

  • @user-bp3pj5gx2e
    @user-bp3pj5gx2e Před rokem

    😓😓😭😭

  • @shadiashadiashadi
    @shadiashadiashadi Před rokem +1

    Avalkalai summavea Vida kutathu

  • @Nithiya123
    @Nithiya123 Před rokem +1

    Antha teacher en dismiss Pannanum. Jail la podanum.

  • @balu1024
    @balu1024 Před rokem +1

    Vathichiyai vidatheerkal kannai kuthiya antha payalayum vidatheerkal

  • @periyandavarpharmacy
    @periyandavarpharmacy Před rokem

    athu ennada poli jan nadnthuruuukuuu epoothan unaku news kidaichuthaaaa pavam payann....

  • @radhakrishnanradhakrishnan3454

    திமுக அரசின் தைரியம் ஆசிரியருக்கு