மேடையில் தள்ளாடிய மாப்பிள்ளை செக் வைத்த மணப்பெண் ‘திருமணத்தை நிறுத்தினார்’..!

Sdílet
Vložit
  • čas přidán 12. 02. 2023
  • மேடையில் தள்ளாடிய மாப்பிள்ளை செக் வைத்த மணப்பெண் ‘திருமணத்தை நிறுத்தினார்’..! தங்கசங்கிலியை கழற்றி வாங்கினர்
    #Chengalpattu | #Drug | #MarriageReception | #Police
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 1,4K

  • @jothi7095
    @jothi7095 Před rokem +2037

    திருமணத்திற்காக காத்திருக்கும் குடிமகன்களுக்கு நல்ல ஒரு பாடம்

    • @RanjithKumar-vf8sp
      @RanjithKumar-vf8sp Před rokem

      பனத்திற்காக மட்டும் ஒருவனை திருமணம் செய்யும் பெண்களுக்கும் இது ஒரு பாடம் அதுல இவன் மட்டும் தான் மாட்டிருக்கான்

    • @vinothkumar5846
      @vinothkumar5846 Před rokem +4

      பாவம் இல்லையா

    • @RanjithKumar-vf8sp
      @RanjithKumar-vf8sp Před rokem +6

      @@vinothkumar5846 யாரு ப்ரோ

    • @ManiKandan-fx7ix
      @ManiKandan-fx7ix Před rokem +10

      Pavam antha ponnu

    • @itsmesinglequeen7103
      @itsmesinglequeen7103 Před rokem +10

      @@vinothkumar5846 kudikaaranuku yethu ku paavam paakanum

  • @arjunangovindasamy4833
    @arjunangovindasamy4833 Před 8 měsíci +84

    கூடாநட்பு கேடாய் முடியும்
    மாப்பிள்ளைக்கு பல்ப் வாங்கி கொடுத்த நண்பேன்டாக்களுக்கு நன்றி 😢

  • @prabuk8247
    @prabuk8247 Před rokem +1547

    அந்த சகோதரி மற்றும் சகோதரியின் குடும்பமும் தப்பித்தார்கள்..... தைரியமான முடிவிற்கு சகோதரிக்கு பாராட்டுகள்...

    • @legendforever7036
      @legendforever7036 Před rokem

      Poda mental sombadikatha

    • @utubeboss4532
      @utubeboss4532 Před rokem +19

      😂ponnuku powder palakam irukan

    • @deepamugudan6162
      @deepamugudan6162 Před rokem +4

      Yes

    • @user-vz6os6qo2f
      @user-vz6os6qo2f Před rokem

      இந்த காலத்துல 99 சதவீதம் குடிப்பவர்கள் தான் பெண்கள் என்ன பண்ணுவீங்க. பொய் சொல்லி பிறகு குடிப்பவர்களை என்ன பண்ணுவீங்க

    • @VigneshVicky-yu8xf
      @VigneshVicky-yu8xf Před rokem +17

      Dai news paththa mapla mela avlova thappu ilatha mathiri thn theriyuthu

  • @user-hx9lw4nc3w
    @user-hx9lw4nc3w Před rokem +675

    பெண் வீட்டாரின் தைரியமான முடிவிற்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏 ஒரு பெண்ணின் வாழ்க்கை தப்பித்தது..

    • @kumar-te1yh
      @kumar-te1yh Před rokem

      Umai ennanu theriyama valthukal potariya oru Vela Avan nallavana irutha enna pannuva

    • @gunaguna9116
      @gunaguna9116 Před 11 měsíci

      அவர்தான் குடிக்கவில்லை என்று காவலர்களே சொல்லிவிட்டார்கள்...அவரைப் பார்த்தால் போதையில் உள்ள மாதிரியா தெரிகிறது...

    • @gunaguna9116
      @gunaguna9116 Před 11 měsíci +3

      பெண் வேறொருவரை விரும்பி இருக்கலாம்... அதனால் கூட கல்யாணம் நிறுத்தப்பட்டு இருக்கலாம்.

  • @sakthik410
    @sakthik410 Před rokem +327

    குடிமகன்கள் கல்யாண கனவு,நடக்காது பெண் பிள்ளைகள் நல்ல முடிவு எடுப்பார்கள்💪💪💪🌻

  • @Princessmedia3352
    @Princessmedia3352 Před rokem +2546

    பெண் வீட்டார் செய்தது சரியே👍👍 குடிகார மாப்பிள்ளை யாருக்குமே வேண்டாம்😡

    • @user-ln1te1pz3w
      @user-ln1te1pz3w Před rokem +5

      😡

    • @HappY-rw3qo
      @HappY-rw3qo Před rokem +10

      @@user-ln1te1pz3w 😠😠😠

    • @austinmano5192
      @austinmano5192 Před rokem +18

      I know your family dont drink

    • @senthil2222
      @senthil2222 Před rokem +16

      @@user-ln1te1pz3w unaku ippadi nadatha enna panuva ma

    • @Nonecares452
      @Nonecares452 Před rokem +35

      @@senthil2222 : Vittu poida vendiyadhu dhan, Kudigaara naaya yaaru kalyanam pannikittu saavadhu ? Kudigaara naai seekirama kudal vendu sethu viduvaan, Apapram kuzhadhu kutty nu yaar kastap paduvadhu ?

  • @dineshkannan6004
    @dineshkannan6004 Před rokem +32

    அவரை பார்த்தால் குடித்தது போல் தெரியவில்லை, அவர் தள்ளாடிய வீடியோ காட்சிகள் எங்கே, அவர் குடிக்க வில்லை என்றால் அவர் ஏன் தள்ளாடினார், அந்த பெண்ணையும் விசாரிக்க வேண்டும்

  • @VibrateFamily
    @VibrateFamily Před rokem +27

    இவர் குடித்தது போல தெரிய வில்லை.வேற எதாவது காரணமாக இருக்கலாம்.நேரில் சென்று யாரும் பார்க்க வில்லை பின்பு எப்படி தவறாக சொல்கிறீர்கள்👍..மோதிரம் கழட்டி தரும் பொழுது 3:01 அவர் கூறிய வார்த்தையும்,1:36 காவல்துறை கூறிய வார்த்தையும் பாருங்கள்👍👍

  • @Sakthi403
    @Sakthi403 Před rokem +88

    எனக்கு தெரிந்து அந்த பொண்ணு தான் Game ஆடுது. குடித்தால் மயங்கி விழுந்தாலும் இப்படி Normal - லாக பேச முடியாது. எதையோ அந்த பொண்ணு மறைக்கிற மாதிரி இருக்கு.

  • @shakthipavi71
    @shakthipavi71 Před rokem +50

    கமெண்ட் பண்றவங்க ஒருத்தனும் குடிக்காம இல்லை...... எல்லாவனும் கமெண்ட் ல நல்லவன் மாதிரி பேசுவான்

    • @AriviyalPazhagu
      @AriviyalPazhagu Před rokem +6

      Police also confirmed avar anga kudikkala. Then அவருக்கு அந்த பழக்கம் இல்லை. அவர் ஒரு chess player played for tamil state also. Veru etho நடந்து இருக்கு..

    • @arunkumarm7065
      @arunkumarm7065 Před rokem

      🤣🤣🤣🤣😊

  • @arjunangovindasamy4833
    @arjunangovindasamy4833 Před rokem +513

    குடி குடியை கெடுக்கும்.
    திருமணத்தையும் தடுக்கும்.

  • @Flyingworld-cj9ih
    @Flyingworld-cj9ih Před rokem +24

    ஒருவேளை பெண் வேறொரு ஆணை காதலித்து இருந்தால், இன்னும் விசாரணையே முடியவில்லை அதற்குள் பெண்ணிற்கு வாழ்த்துக்கள் பதிவா இன்னொருத்தன் வீட்டு சண்டை நா போதுமே,

  • @Muthukumarankamatchi
    @Muthukumarankamatchi Před rokem +345

    அந்த பையன் நடவடிக்கை பார்த்தால் தெளிவா தான் இருக்கிறார். போதையில் இருப்பவர் இவ்வளவு பக்குவமா பேச மாட்டாங்க.

  • @a_rajendran2116
    @a_rajendran2116 Před rokem +92

    மணமகன் தெளிவான நிலையில் தான் உள்ளார்

    • @tprakasam8361
      @tprakasam8361 Před rokem +6

      கஞ்சா அடிச்சது ஒத்துக்கிட்டு மன்னிப்பு கேட்டு கெஞ்சிருக்கான்

  • @murugeshmaman5023
    @murugeshmaman5023 Před rokem +31

    நன்பர்களே அவரின் வாழ்வை கெடுத்துவிட்டனர்😢. பார்ட் என்றவகையில்.. இதுபோல் பல திருமணங்கள் தடை தடைபட்டு நின்று விட்டது எங்கள் பகுதியில்

  • @saamsaamgani3117
    @saamsaamgani3117 Před rokem +61

    குடி குடியை மட்டும் கெடுக்காது.
    இளமை, காமம், காதல், இனிமையான அழகான எதிர்காலம் மற்றும் அனைத்தையும் ஒரு பாட்டில் மது அரக்கன் அழித்து விட்டானே ?!

  • @tnpscgroup22a46
    @tnpscgroup22a46 Před rokem +73

    Intha paiyan romba Nala paiyan . I know him personally.. 😭😭😭😭😭

  • @pallivarman
    @pallivarman Před rokem +223

    எனக்கு அந்த பையனை பார்த்தா தான் பாவமா இருக்கு 😢

  • @kirankumar1307
    @kirankumar1307 Před rokem +94

    I know that person he doesn't drinking doesn't smoking he doesn't have any other bad habits
    I swear he is a good person
    Don't comment without knowing the truth

    • @sujaitha3271
      @sujaitha3271 Před rokem +15

      ஐய்யோ இது உண்மை என்றால் நிஐமாகவே அவர் பாவம்

    • @bharathamraju9912
      @bharathamraju9912 Před rokem +3

      Then what happened????

    • @chinnapayyannaaan
      @chinnapayyannaaan Před rokem +8

      Oru Vela ponnukku vera better varan sudden ah vandhirukkum..illana selavu panna mudila nu ipdi panni Ella selavayum payyan kitta thalla thittama irukkalaam..athaa solraangale Ella selavyum nee thaa erkanumnu..may be he was very tired and sleepy..apdi irundha kooda thalladuradhukku chance irukku

    • @twinklestar7472
      @twinklestar7472 Před rokem +1

      Aparam ethuku sorry solluranga, purila

    • @kirankumar1307
      @kirankumar1307 Před rokem +6

      No one is seen in this video telling sorry amd drunk and fall polimer news adding pepper and salt for taste

  • @yogah2305
    @yogah2305 Před rokem +454

    மணப்பெண்ணுக்கு இவனைவிட நல்ல மாப்பிள்ளை கிடைக்க வாழ்த்துக்கள்.

  • @geethsbuddy
    @geethsbuddy Před rokem +66

    Enaku puriyala.. antha payyan thelivaa thaana irukaan. Even police tested and told not used any drugs. Please release the video of the reception where the groom misbehaved then only can judge.

  • @aarem2880
    @aarem2880 Před 10 měsíci +27

    பெண்ணும் அவர் பெற்றோர்களும் சரியான முடிவை எடுத்தார்கள். பாராட்டுக்கள். வாழ்நாள் முழுவதும் இவனுடன் கஷ்டப்படுவதை விட தனியாக நிம்மதியாக வாழலாம்.

    • @PUJABOSE635
      @PUJABOSE635 Před 8 měsíci

      Kunji வேண்டாம்

    • @aarem2880
      @aarem2880 Před 8 měsíci

      @@PUJABOSE635 அருவருப்பான மூளை...... நல்ல எண்ணங்கள் வளர வேண்டும்.....
      .

  • @kvictoria7021
    @kvictoria7021 Před rokem +371

    அந்த பெண் வாழ்க்கை தப்பித்தது பெண் வீட்டாருக்கு பாராட்டுக்கள் நன்றி 🙏 இதுவே வேறு யாராவது இருந்தால் திருமணம் நடந்த பிறகு சரி ஆகி விடும் என்று சொல்லி விட்டு பெண் வாழ்க்கை கேள்வியாக இருக்கும் இவங்க நல்ல மனசு நல்ல முடிவு எடுத்து விட்டார்கள்

    • @simonlaheesanto813
      @simonlaheesanto813 Před rokem

      Maplai drug use pana va illa inu dha police solluraga, negala dha use panuna inu sollerega, summa ethum theriyama muttu kuduka vendam police visarichu solluvaga. Last ah paiyan life and money dha ellarum sethu waste pane irrukega. Nega pota goldku onum marriage pana inu ungala mari aaluga moojala dha thooke aadichan.

    • @ssskrushmedia5610
      @ssskrushmedia5610 Před rokem +11

      மணமகன் தெளிவாக உள்ளார். இவள் எவனையும் திருமணம் செய்து சந்தோஷமாக வாழ மாட்டாள்

    • @shibuss1323
      @shibuss1323 Před rokem +1

      ​@@ssskrushmedia5610 சரியாக கூறினீர்கள்....

    • @GopikaAaradhana.k-ef7kd
      @GopikaAaradhana.k-ef7kd Před rokem +4

      சரிங்க குடிகாரர்கள்ளே

    • @isaipriyavlog5893
      @isaipriyavlog5893 Před rokem

      @@ssskrushmedia5610 ssssss

  • @ArunKumar-mb1io
    @ArunKumar-mb1io Před rokem +392

    அவர் உண்மையில் போதையில் இருந்திருந்தால் அந்த பெண் செய்தது சரி. இல்லையென்றால் அந்த பெண் மீதும் மானநஷ்ட வழக்கு பதிய வேண்டும். போலியான கற்பழிப்பு புகார்களை கொடுக்க கூட இப்போதெல்லாம் எந்த பெண்களும் தயங்குவதில்லை. சட்டம் அனைவருக்கும் பொதுவானதே. தீர விசாரித்து உண்மையறிய வேண்டும்.

    • @annonymoussmartass5405
      @annonymoussmartass5405 Před rokem +4

      Agu ena nadathu endru mulu video parthal tan teriyum 😏.

    • @dsinterval
      @dsinterval Před rokem +6

      @@twinklestar7472 Anda Sorry ethuku தெரியுமா Appidi oru mosamana Kudubathula irundu ponnu Eduthathuku

    • @ssskrushmedia5610
      @ssskrushmedia5610 Před rokem

      Yes

    • @fajilanisha2015
      @fajilanisha2015 Před rokem

      Rthuva irunthalum avlo Peru munnadi kudichitu vantha Mari nadichathu thappu thane

    • @Art_Of_Names
      @Art_Of_Names Před rokem

      s bro

  • @ayrinsiyara3195
    @ayrinsiyara3195 Před rokem +75

    இதில் யாரு அநாகரிகமாக நடந்து கொண்டா மாப்பிள்ளையா..??? இல்லை பெண் வீட்டாரா..?🤔🤔

  • @summamusic
    @summamusic Před rokem +27

    Pavam antha pyan... thungama irunthurupan....summa etho onu pesitu news kaga solathinha... avanthan kudikalayea, drug um edukalayea... vera etho prachana... pavam ethuku ithellam news akrinha... naala pinna epdi antha pyanku kalyanam agum ... manasatchi ilatha manusanga. Udanay support pantu vantharathu kudikara mappillai nu , inga kudikalana kalyanam aytu kudika tha poran... elamay inga onu than... manasatchioda news podunga 😡

  • @sasiway7187
    @sasiway7187 Před rokem +479

    தீர விசாரிக்க வேண்டும், அவரைப் பார்த்தால் குடித்தது போல் தெரியவில்லை,..

  • @thilakeswaran6666
    @thilakeswaran6666 Před rokem +51

    எப்படியோ காதலனை கைபிடிக்க இது ஒரு வாய்ப்பு 🥰

    • @elakkiyag7317
      @elakkiyag7317 Před rokem +3

      Na nanachatha aptiya sollitica

    • @Kasturi_Mahalingam
      @Kasturi_Mahalingam Před rokem +1

      Avanuku kuda adhe dhaa kadhaliya kaipidika oru vaaipu. May be Avan drunk panna maari drama kuda pannirklamla.

  • @user-bf1oh6jy7m
    @user-bf1oh6jy7m Před rokem +195

    குடித்து இருக்க மாட்டான் நினைக்குறேன் இந்த கல்யாணத்தில் பொண்ணுக்கு விருப்பம் இல்லை மட்டும் தெள்ள தெளிவா தெரிகிறது. வரவேற்பு பெயரில் பையனுக்கு செலவை வரவழைத்து விட்டார்கள் .

    • @AriviyalPazhagu
      @AriviyalPazhagu Před rokem +32

      . Police also confirmed avar anga kudikkala. Then அவருக்கு அந்த பழக்கம் இல்லை. அவர் ஒரு chess player played for tamil state also. Veru etho நடந்து இருக்கு.

    • @mohamedyaqub2680
      @mohamedyaqub2680 Před rokem +26

      One positive comment for boys, I too feel the same

    • @pallivarman
      @pallivarman Před rokem +3

      @@AriviyalPazhagu video va report aatinga 😪👍

    • @DHANUSH-fp5kt
      @DHANUSH-fp5kt Před rokem +5

      @@AriviyalPazhagu bro naan search panni pathan avara pathi match history ethum varala bro

    • @kannakanna3895
      @kannakanna3895 Před rokem +1

      👍👍👍

  • @vigneshsubramaniam827
    @vigneshsubramaniam827 Před rokem +11

    Oru rowdy kudumpathkuta erundha mapla thapichitan👌💯

  • @rajinthans8732
    @rajinthans8732 Před rokem +60

    அந்த பெண்ணுக்கு வேற ஒருவருடன் பழக்கம் இருக்கும் பெண்ணையும் விசாரிக்கலாம் பாவம் மாப்பிள்ளை

    • @tprakasam8361
      @tprakasam8361 Před rokem +5

      அவனே ஒத்துக்கிட்டு மன்னிப்பு கேட்ருக்கான்

  • @karthikachandran9141
    @karthikachandran9141 Před rokem +40

    Adei Polimer TV adhan neye police andha paiyan Drinks or injection edum edukkala nu sollitanga nu solra. Pinna yen andha paiyan thappu pannuna maadiri ipidi mislead panra madiri thumbnail and title podura??

  • @josephpraveen1853
    @josephpraveen1853 Před rokem +16

    He's just tired I think... So sad

  • @ssathiyaraj873
    @ssathiyaraj873 Před rokem +19

    மாப்பிள்ளை நல்லா தெளிவாதானே இருக்கான் ஒரு வேளை மாப்பிள்ளைக்கு low BP கூட இருக்கலாம் இல்லையா

  • @tamilan2860
    @tamilan2860 Před rokem +70

    எனக்கென்னவோ பொண்ணு மேல தான் சந்தேகம்.

  • @Martin-wg7ex
    @Martin-wg7ex Před rokem +87

    அவன் ‌தான்‌ போதைப் பொருட்களை ‌பயன்படுத்தவில்லை என்று ‌சொல்கிறார்களே.......... மணப்பெண் காதலன் ‌செய்த செயலோ

  • @saravananshanmugam2801
    @saravananshanmugam2801 Před rokem +49

    வச்சான் பாருங்க ஆப்பு 👏👏👏
    பெண் வீட்டாருக்கு பாராட்டுக்கள்

  • @chelladio2478
    @chelladio2478 Před rokem +84

    இந்தச் செய்தியைப் பார்க்கும்போது மாப்பிள்ளை எந்த தவறும் செய்யவில்லை என்றுதான் தெரிகிறது இருவருடைய வாழ்க்கையும் தப்பித்தது இந்த திருமணம் நடந்திருந்தால் யாராவது ஒருவர் அடிமையாக இருந்து இருப்பார்கள் பெண் வீட்டார் அரசியல் பலத்தை கண்பிதுவிட்டர்

    • @AriviyalPazhagu
      @AriviyalPazhagu Před rokem +7

      Yes sir, news ச one more time கேளுங்க . Police also confirmed avar anga kudikkala. Then அவருக்கு அந்த பழக்கம் இல்லை. அவர் ஒரு chess player played for tamil state also. Veru etho நடந்து இருக்கு.

    • @varahiamma5129
      @varahiamma5129 Před rokem +5

      சொல்வது சரி பத்திரிகைகளில் எப்பொழுதும் பெண்கள் பக்கமாக செய்கிறார்கள்

    • @Hamz95821
      @Hamz95821 Před rokem +2

      Kudikaaraniku inoru kudikaaran muttu

    • @shakthianbazhagan9568
      @shakthianbazhagan9568 Před rokem

      மன்னிக்கவும். மாப்பிள்ளையே அரசியல்வாதியின் மகன். பெண் வீட்டார் பற்றிய விவரம் சொல்லவில்லை.

    • @shakthianbazhagan9568
      @shakthianbazhagan9568 Před rokem +2

      If a women calls off her wedding there must be a strong reason.

  • @ferozferoz4942
    @ferozferoz4942 Před rokem +13

    பாத்தா மாப்ள இல்ல தப்பு இல்ல இந்த மாதிரி தான் தெரியுது என்னவா இருந்தாலும் நம்ம அந்த ஏதத்துல இருந்து தான் என்ன நடக்குனு தெரியும்

  • @prabhur4709
    @prabhur4709 Před rokem +41

    What if bride has other lover and she told groom to stop the marriage. He instead blame the bride, act as he drunk and stopped marriage. Like Surya from vel movie

    • @Arunkumar-nd3ny
      @Arunkumar-nd3ny Před rokem +18

      Yes ,by seeing his face we can find he is not drunk,if he is drunk then police treatment will be different.and the police also informed he is not in drugs.Definitly their is something fishy

    • @gshankar82
      @gshankar82 Před rokem +3

      Yes agreed

  • @kannanm1634
    @kannanm1634 Před rokem +6

    அவன் தான் போதையும் தண்ணியும் அடிக்க வில்லை பிறகு உடல் நலம் சரியில்லாமல் இருக்கலாமே இதே பெண் மயங்கி விழுந்திருந்தால் மருத்துவமனை தான் அழைத்து சென்று இருப்பார்கள் மாப்பிள்ளை மட்டும் ஏன் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல வில்லை

  • @jaganpandiyarajan1344
    @jaganpandiyarajan1344 Před rokem +7

    என்ன நடந்தது தெரியாமல் ஒரு பையன் வாழ்கை கெடுத்து டா polimer news

  • @sasikumaren8731
    @sasikumaren8731 Před rokem +141

    அதிரடியான அதிர்ச்சி வைத்தியம் தந்த மணப்பெண்ணுக்கு பெரிய சல்யூட்

  • @shanmughaminakkaavalan2258
    @shanmughaminakkaavalan2258 Před rokem +332

    He doesn't look like as drunken as you explain!!! Moreover he speaks properly and cooperated with policemen. This is something else!!!🤔

    • @VijayaKumar-bq5be
      @VijayaKumar-bq5be Před rokem +64

      Amanga avanuku entha ketta pazhakkamum kedaiyathu.. Avan ennoda close frd tha sir.. Ponnu sonnathalayum, arasiyal pulli enbathalum aathayam thedi kondargal..

    • @tnpsc_2024_
      @tnpsc_2024_ Před rokem +10

      Enakum athe doubt

    • @SanthoshFabre
      @SanthoshFabre Před rokem +23

      I had the same doubt.. I thought they will show the drunken video but they are showing sober morng video

    • @charlottearuna5600
      @charlottearuna5600 Před rokem +19

      May be he was not keeping well,.with all the preparation for the wedding,or anxiety.

    • @divyaarch7149
      @divyaarch7149 Před rokem +5

      Exactly brother. Thanks

  • @periasamy5515
    @periasamy5515 Před 7 měsíci +1

    இன்னும் கல்யாணமாகாத 90s kids பையன்கள் சாபம் தான் அந்த பெண்ணை காப்பாற்றி உள்ளது... 😊❤

  • @shanthakumar6353
    @shanthakumar6353 Před rokem +16

    News did not say the bride's name itself but the shown groom face...this is not fair....

  • @kailash8
    @kailash8 Před rokem +6

    அந்த உத்தமி படத்தை வீடியோ வை காட்டுங்கடா பாலியல் டிவியே..

  • @Achuthanvasudevan
    @Achuthanvasudevan Před rokem +14

    He seems conscious, not sure why you are accusing

  • @ArunKumar-fj6gl
    @ArunKumar-fj6gl Před rokem +68

    குடி குடியை கெடுக்கும் குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் A film by சுடலை 🤣🤣🤣🤣

  • @tamilwalkers9318
    @tamilwalkers9318 Před rokem +5

    உனக்கு இருந்த தைரியம் எனக்கு இல்லை...இருந்திருந்தா எனக்கு நல்ல வாழ்க்கை கிடைச்சிருக்கும்

  • @n.panchumittai2674
    @n.panchumittai2674 Před rokem +2

    நல்ல வேலை ஒரு பெண் வாழ்க்கை தப்பியது.. பெண்ணின் பெயரையும் புகைப்படத்தை காட்டாமல் இருந்ததற்கு நன்றி நியூஸ் சேனல் 👍👍

  • @vpsuriya6531
    @vpsuriya6531 Před rokem +71

    Perfect example for those who says " Pillaingalukku yara katti kudukkanum nu pethavangalukku theriyaadhaa" 🤣

  • @krishnanpottiganesan7811
    @krishnanpottiganesan7811 Před rokem +89

    நல்ல வாழ்க்கையை அவனே கெடுத்துக் கொண்டான்....

    • @shajishaja9080
      @shajishaja9080 Před rokem +2

      ஆமானே 🙄

    • @sravishankar2023
      @sravishankar2023 Před rokem +1

      Avan drugs use Panala nu 1:40sec police sollitaga apram yen ellrum epdi solluriga?

  • @sathish-sy5et2to9h
    @sathish-sy5et2to9h Před rokem +20

    அவன் அவன் பொண்ணு கிடைக்காம கஷ்டம் படுறான்...
    👏👏👏

  • @vsrn3434
    @vsrn3434 Před rokem +107

    Hats off...girls family....பெண் வீட்டாருக்கு வாழ்த்துக்கள்

    • @Anonymous-ud5im
      @Anonymous-ud5im Před rokem +3

      Poda venna ......neee nerla pathiya avan kudichurukaaanu 😂

  • @mariyatiffany3139
    @mariyatiffany3139 Před rokem +51

    He doesn't seems like drunken he is okay and also he speaks clearly infront of everyone and even the test says negative then how come he can be fault

  • @rabbit00r7
    @rabbit00r7 Před rokem +81

    இங்க அவன் அவன் பெண் கிடைக்காமல் அலைந்து கொண்டு இருக்குறான் ஆனால் நீ கிடைத்தபெண்ணை விட்டுட்டியே...🤣🤣

  • @laithabaskar8074
    @laithabaskar8074 Před rokem +239

    போலீஸ் service பார்த்தால் ஆளும் கட்சியாக இருக்கும் என்று நினைக்கிறேன்

    • @sn4110
      @sn4110 Před rokem +7

      Dmk than

    • @Localpasanga478
      @Localpasanga478 Před rokem +5

      ஆமாம் டாடி முன்னேற்றக் கழகம் தான்

    • @selvanidhi4102
      @selvanidhi4102 Před rokem

      யாரு. பையன் வீட்டார்!?

  • @vasudevramakrishnan3484
    @vasudevramakrishnan3484 Před rokem +17

    facts about this news ... surjeet father passed few years ago ...the news is portraying some potiticain as surjeet father. but that politician is actually bride father
    he was not drunk or drugs police clearly mentioned and then why the news is saying drug marriage stopped just to get views
    and this person is my friend and i knew him for 15 years from childhood .
    he fainted due not having food for the entire day because he was overwhelmed by the procedures and pressure from bride side controlling the way of things happening in reception he was upset and tired due the events happened all day
    Please report this video and shame on polimer TV for posting without knowing the truth even the facts wrong ...
    it's easy to spoil one reputation but truth cannot be changed god is seeing everything

    • @shibuss1323
      @shibuss1323 Před rokem

      Very sorry for the bridegroom.....

  • @eman-pi4uu
    @eman-pi4uu Před rokem +2

    இந்த வீடியோ பார்த்து, உஷாராகி, யோக்கியனாக நடித்து, கல்யாணம் செய்பவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  • @user-gd5tu9iu2h
    @user-gd5tu9iu2h Před rokem +6

    எங்க வாழ்க்கைல நடிச்சு தாள்ளிட்டாங்க முதல் இரவு முடிஞ்ச அப்புறம் தான் குடும்பமே குடிகார குடும்பம் தான் சொந்த காரன் சொன்னானு தாலி கட்டிக்க கூடாது நண்பர்களே வாழ்க்கை போயிறும்.....😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒

  • @kk-sf6lo
    @kk-sf6lo Před rokem +20

    ஊராட்சி செயலாளர் வீட்டு marriage மாதிரி தெரில,

  • @bhaskarrao4089
    @bhaskarrao4089 Před rokem +7

    மணப்பெண் மனதில் யாரோ உள்ளார் ஆனால் பழி இந்த பையனுக்கு.திருமணதுக்கு முன்பே இவ்வளவு அமர்க்களம் என்றால் ஒரு வேலை திருமணம் நடந்திருந்தால். பாவம் அந்த பையன் கடவுள் தான் உன்னை காப்பாற்றியுள்ளார்

  • @perumald184
    @perumald184 Před rokem +65

    குடிகார தமிழ்நாடு வாழ்க.....

  • @murugeshmaman5023
    @murugeshmaman5023 Před rokem +260

    நன்பர்கள் ஊற்றி கொடுத்து கொடுத்துவிட்டார்கள்.. இவரின் மன வாழ்க்கை போனதுதான்..
    எங்கள் நகரத்தில் குடிப்பழக்கம் இல்லாத மணமகனுக்கு குளிர்பானத்தில் நன்பர்கள் ‌கலந்து கொடுத்து திருமணம் நின்றுபோனது

    • @gshankar82
      @gshankar82 Před rokem +29

      police too confimed he hasnt drunk

    • @menagamaniyan8808
      @menagamaniyan8808 Před rokem

      @@gshankar82 போலீஸை நம்புறீங்க?? பெரிய இடமா இருந்தா, பணம் பத்தும் வேலை செய்யும்

    • @AriviyalPazhagu
      @AriviyalPazhagu Před rokem +10

      @@gshankar82 yes, he is a good person, and chess player. Played for state and KPM district.

    • @jothimani9294
      @jothimani9294 Před rokem +5

      @@AriviyalPazhagu அப்புறம் அவனோட நடவடிக்கை தப்பா இருக்குன்னு ஏன் சொல்லணும்

    • @AriviyalPazhagu
      @AriviyalPazhagu Před rokem +7

      @@jothimani9294 yaru soldranga... Nesws ah? News la sonna correct!, theera visarippadhe mei theriyatha...

  • @rajendrand8313
    @rajendrand8313 Před rokem +32

    ஒவ்வொரு பெண்ணும் இந்த புதுமைப்பெண்போல் துணிச்சலுடன் நடந்துகொள்ள வேண்டும்.

    • @AriviyalPazhagu
      @AriviyalPazhagu Před rokem +5

      news ச one more time கேளுங்க . Police also confirmed avar anga kudikkala. Then அவருக்கு அந்த பழக்கம் இல்லை. அவர் ஒரு chess player played for tamil state also. Veru etho நடந்து இருக்கு. எதையும் confirm pannama பேசுவது அறிவின்மை.

    • @pallivarman
      @pallivarman Před rokem

      @@AriviyalPazhagu 😲😲

  • @mohamednazeem6484
    @mohamednazeem6484 Před rokem +14

    இரு பக்கமும் நேர்மையான விசாரணை தேவை.பெண் என்பதால் அவர் சொல்வது மட்டும் உண்மை என்று ஆகி விடாது.குடித்துவிட்டு விழுந்தார் என்றால் அதற்கான ஆதாரத்தை காட்ட சொல்லவும். பெண் வீட்டார் மீதும் சந்தேகம் உள்ளது.

  • @rajeshwarisekar2252
    @rajeshwarisekar2252 Před 11 měsíci +6

    No comments on why he fainted but still he seems a good human. May he have a great life ahead.

  • @Sambasivanvel667
    @Sambasivanvel667 Před rokem +116

    கடையை திறந்து வைத்துவிட்டு,
    குடியில்லா வரன் தேடுவது
    மிக வேடிக்கை...

    • @menagamaniyan8808
      @menagamaniyan8808 Před rokem +15

      It is a choice we make. யாரும் குடித்தே ஆகணும்னு கட்டாயப்படுத்தலையே. கல்யாணம் அன்னைக்கு குடிச்சு ஆகணும்னு இருக்கா? என்ன கலாச்சாரம் இது?

    • @Sambasivanvel667
      @Sambasivanvel667 Před rokem +2

      @@menagamaniyan8808 சாய்ஸ் என்று இனி எத்தனை பேரை ஏமாற்ற போகிறீர்கள்

    • @menagamaniyan8808
      @menagamaniyan8808 Před rokem

      @@Sambasivanvel667 சாராயக்கடைக்கு அந்த பெண் போய் குடித்து விட்டு வரவில்லையை! சாராயக்கடைகளை தனியார் மயமாக்கினாலும் குடிப்பது என்று முடிவெடுத்தவர்கள் மட்டுமே போய் குடிப்பார்கள்

    • @Sambasivanvel667
      @Sambasivanvel667 Před rokem

      @@menagamaniyan8808 அரசே எடுத்து தாராள மயம் ஆக்கிவிட்டார்கள், சிறியவர் முதல் பெரியவர் வரை குடியில் சிக்கி வெளிவரமுடியாமல் மரணங்கள் தொடர் கதையாக உள்ளது.

    • @tejukutty2692
      @tejukutty2692 Před rokem +5

      Adhuku nu 24 mani neramum kudipan aparam kalyanam nadandha annaike adipan idhellam therinjum kalyanam pannipangala

  • @hoppes979
    @hoppes979 Před rokem +5

    இனிமே blood test, drinks test , ஊதுகிற டெஸ்ட் பண்ணித் தான் கல்யாணம் வெக்கணும்.

  • @elavarasi9791
    @elavarasi9791 Před rokem +20

    பொண்ணுக்கு திருமணம் பிடிக்கவில்லை என்றாலும் இந்த மாதிரி செய்வாங்க போலீசார் தீர விசாரணை செய்ய வேண்டும்.பொண்ணு ஏதேச்சும் வேலை செய்திருப்பா

  • @harig812
    @harig812 Před rokem +4

    போலீஸ் குடிக்கவில்லை போதை ஊசி கஞ்சா எதுவும் அடித்ததாக தடயம் இல்லை என்று கூறுகிறது இவரோ மேடையில் போதை ஆசாமி போல நடந்து கொண்டதாக பெண் கூறுகிறார் அங்ஙனமாயின் அவர் போதை ஆசாமி போல நடந்து கொண்ட காணொலியையும் காட்டினால் மட்டுமே இவர் தவறிழைத்ததாக கூற முடியும் இதில்தான் சந்தேகம் வருகிறது

  • @sathyashrayan
    @sathyashrayan Před rokem +18

    கால் தடுக்கினாலே சரக்குனு சொல்லி உள்ளை வைச்சுடுவாங்களோ?
    எதுக்கும் நாம சிங்கிள்லாவே இருந்துக்குவோம்

  • @user-eo6cf9iw2d
    @user-eo6cf9iw2d Před rokem +5

    When polimer has the right to put the face of the boy.. who according to me is innocent and cannot be blamed.. they have not put the girls side photo or video why?

  • @appuraja6704
    @appuraja6704 Před rokem +5

    யார் போட்ட மாஸ்டர் பிளான் தெரியல பக்கா sketch போட்ட மாதிரி நீதிமான்களே இருவரையும் தீர விசாரித்து நல்ல தீர்ப்பு

  • @vinothkumar5389
    @vinothkumar5389 Před rokem +8

    மது விற்கும் அரசு arumai

  • @interestingthinkstamilan3156
    @interestingthinkstamilan3156 Před 8 měsíci +1

    👍👍👍சகோதரிக்கு பாராட்டுக்கள் 👍👍👍
    🎉🎉🎉ஒரு முழு குடிகாரன் என்று தெரிந்து திருமணத்தை நிறுத்தியதர்க்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @keerthikeerthi7460
    @keerthikeerthi7460 Před rokem +2

    நானும் ஒரு பெண் தான்.. நிச்சயமாக சொல்கிறேன்..அவரை பார்த்தால் குடித்தது போல் இல்லை... இவர்கள் ஒரு வேலை பெண்ணிற்கு பிடிக்காமலும் போயிருக்கலாம்.. இவர்கள் கௌரவத்திற்காக அந்த ஆண்மகனின் வாழ்க்கை சீரழிக்கிறார் என்று தோன்றுகிறது...ஊசி போட்டது போல் இல்லை..மது அருந்தின துர்நாற்றம் வரவில்லை.... யாராவது திருமணத்தின் போது இப்படி செய்வார்களா.. அவருக்கும் தெரியும் அனைவரும் வருவார்கள் யாருக்காவது தெரிந்தால் அவரின் மானம் பறிபோகும் என..இது பெண்ணின் வீட்டார் சதி

  • @prithvi1355
    @prithvi1355 Před rokem +13

    The bride plan was successfully completed😅

  • @jackiedinesh89
    @jackiedinesh89 Před rokem +13

    Maapla kudikala da, ponnu veetukaran mela thaan thappu, intha kaalathula ponna pethavanunga thimura suthuranunga

  • @siva1908
    @siva1908 Před rokem +19

    சரியான முடிவு எடுத்த பெண்ணுக்கு வாழ்த்துக்கள்...

  • @nellaiappan8791
    @nellaiappan8791 Před 9 měsíci +1

    Mapilai looks like good human being and respectful person .god makes this situation to escape from that group .thank god to save mapillai

  • @sivaprakasemarun3175
    @sivaprakasemarun3175 Před rokem +2

    போங்கடி நீங்களு உங்க காதலு 🔥❤️🔥🍻🍾🤝

  • @akashkutty3573
    @akashkutty3573 Před rokem +3

    So sad 😭 pavum Sujith bro

  • @tamilan2860
    @tamilan2860 Před rokem +16

    பெண்களை நம்ப முடிவதில்லை.

  • @chnnamaruthuchnnamaruthu2914

    அந்த பெண்ணுக்கு கடவுள்தான் துணை இதுவும் நல்லதுக்கே

  • @kumaranparthiban6211
    @kumaranparthiban6211 Před rokem +18

    There is a mistake in this video. Dilli Babu is that girl's father. This guy is not his son.

    • @2396668
      @2396668 Před rokem +3

      What was the actual issue for wedding getting cancelled? Was that guy druken or any other issue??

  • @harinarayanan8962
    @harinarayanan8962 Před rokem +5

    Avan dhan kudikavey ela nu police eh sollitangaley .... Aparam en da elarum kudikaran nu solringa

  • @sr9051
    @sr9051 Před rokem +5

    மாப்பிள்ளை குடிக்கல பொண்ணு தான் குடிச்சிருக்கே🤣🤣🤣🤣🤣🤣 மானம் கெட்ட மணமகள் 🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @VenuGopal-pu1xm
    @VenuGopal-pu1xm Před rokem +38

    WO man👏👏👏👏🙏🙏

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 Před rokem +7

    பணமும் பணமும் சேர்ந்தால் இப்படித்தான்

  • @krishkarthick90
    @krishkarthick90 Před rokem +6

    Mapla mind voice: friends Ungala nambi kuptu soru pottadhuku ena seiya mudiyumo senjutinga da..

  • @SankarSankar-ry7dv
    @SankarSankar-ry7dv Před 9 měsíci +1

    மணமகனை மட்டுமே தவறு இல்லை மணப் பெண்ணையும் விசாரிக்க வேண்டும்

  • @sivaramakrishnan8594
    @sivaramakrishnan8594 Před rokem +11

    Well planned by ladies to stop marriage

  • @VijayaKumar-bq5be
    @VijayaKumar-bq5be Před rokem +5

    Adapavingala antha kalyanathula avan mattum than da kudikkala.. Voodagathin seyalpadu sirappaga ullathu..

  • @imranimmu3733
    @imranimmu3733 Před rokem +7

    Over night la famous ayyta pa ne... எந்த பக்கம் திரும்பினாலும் இவன் தான் இன்னைக்கு ட்ரெண்டிங் போல ....🥺🥺🥺🥺😂😂😂😂😂😱😱😱😱😱

  • @jaiananth1
    @jaiananth1 Před rokem +17

    He dosent Seems to be Drunken...Possibly he feels very Embraced and Ashamed to face..Exposure of his Face on media and News still will Tranish the Entire Familys Image..

  • @AriviyalPazhagu
    @AriviyalPazhagu Před rokem +2

    அவர் ஒரு chess player நம்ம kanchipuram மாவட்டம் and tamilnadu க்காக விளையாடியவர். உண்மை என்னனு தெரியாம நிறைய பேர் comment பண்றீங்க... மணமகன் அவருக்கு எந்த போதை பழக்கமும் கிடையாது, வேறு ஏதோ நடந்து உள்ளது. Police கூட அவர் போதையில் இல்லை என்பதை spot la confirm செஞ்சு இருக்காங்க.

    • @VijayaKumar-bq5be
      @VijayaKumar-bq5be Před rokem

      Sundar ipptha polimer daily update la pathe.. நானும் nerya comments pottutu than irukken..

  • @oldrice1510
    @oldrice1510 Před rokem +1

    குடிக்கல போதைல இல்ல.. அப்டினா மாப்ளைக்கு என்னாச்சு பாத்தீங்களா... இரண்டுபக்கமும் பாருங்க

  • @saravanapandiand6974
    @saravanapandiand6974 Před rokem +208

    சிங்கபெண்ணுக்கு வேற நல்ல மாப்பிள்ளை அமைய வாழ்த்துகள் 👏👏👏