கைய புடிச்சி இழுத்தியா ? கழுத்தில கைய போட்டியா..? ஆட்டத்தால் நின்ற திருமணம்..!

Sdílet
Vložit
  • čas přidán 20. 01. 2022
  • கைய புடிச்சி இழுத்தியா ? கழுத்தில கைய போட்டியா..? ஆட்டத்தால் நின்ற திருமணம்..! குடும்பத்தில் கும்மியடித்த டி.ஜே..!
    #Cuddalore | #Panruti | #MarriageFunction | #DJ | #MarriageDJ
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 2,6K

  • @udayakumar-qe4et
    @udayakumar-qe4et Před 2 lety +5577

    தவறு செய்தவரின் முகத்தையும், பெயரையும் மறைத்து விட்டு பாவப்பட்ட மணமகனின் முகத்தையும், பெயரையும் வெளியிடுவது ஏன்?...

    • @prakashrajesh7382
      @prakashrajesh7382 Před 2 lety +193

      நல்ல பதிவு
      அவளுக்கு கல்யாணம்
      வேற ஆகிடிச்சி
      😍😍😍
      Ok. இனிமேல் யார் வேணாலும்
      அவ கூட ஆட்டலாம்
      Danss பா

    • @siva_gamer_69
      @siva_gamer_69 Před 2 lety +71

      சரியாக சொன்னீர்கள்

    • @bts_seven_angel1668
      @bts_seven_angel1668 Před 2 lety +123

      Psyco boy ..just dance kae ivlo kovam paduran ivana mrg panna antha ponnu avlotaan avan santhegam pattae kadaisila kolluvan

    • @anandhiramachandran6799
      @anandhiramachandran6799 Před 2 lety +120

      @@bts_seven_angel1668 unakku pasangala pathi eanna therium

    • @mohamedthoufiqa4341
      @mohamedthoufiqa4341 Před 2 lety +203

      @@bts_seven_angel1668 அதற்கு பேர் சந்தேகம் அல்ல, மானம் இந்த ஆட்டம் நமது கலாச்சாரம் அல்ல. ஆட்டம் என்ற பெயரில் மானத்தை இழக்கிறார்கள்.

  • @sathiyaraj5764
    @sathiyaraj5764 Před 2 lety +3223

    உங்களுக்கு வேறொரு நல்ல பெண் கிடைப்பார் வாழ்த்துக்கள் நீங்கள் செய்தது சரியான செயல் 👍👍👍👍👍👍

  • @ilovegod9650
    @ilovegod9650 Před 2 lety +324

    மணமகன் செய்தது நல்ல கணவனுக்கு அடையாளம்
    உனக்கு நல்ல மனைவி கிடைக்க வாழ்த்துக்கள்
    அண்ணா

  • @MuniMuni-fw2km
    @MuniMuni-fw2km Před 2 lety +465

    தமிழன் தமிழன் என்று சொன்னால் மட்டும் போதாது கொஞ்சமாவது தமிழன் கலாச்சாரத்தில் வாழ வேண்டும். சபாஷ் மாப்பிள்ளை.

    • @omganapathi6223
      @omganapathi6223 Před rokem

      👏👏👏💐💐💐

    • @nasa98
      @nasa98 Před rokem

      Daii lusu kuthiya da ne otha nela ambalaya da thappu panna ponnuku sopport panra nela ethuku da ambala nu veleya porA

    • @saravanakumar9299
      @saravanakumar9299 Před rokem +2

      நீங்கள் சொல்வததெல்லாம்.கரெக்ட்

    • @varahiamma5129
      @varahiamma5129 Před měsícem

      அந்த மணப்பெண் பெரியாரின் பேத்தி திருமணம் கடந்த உறவிலே அளவில்லாத ஆசை கொண்டவள் அவளுக்கு செவ்வாழைப்பழம் மலை வாழைப்பழம் ஏலக்கி ஒரு டசன் கொடுத்து அனுப்புங்கள்🎉🎉

  • @nilanila1413
    @nilanila1413 Před 2 lety +1814

    இந்த ஆட்டம் நம் கலாச்சாரதிற்கு ஒத்து வராது 🙏உனக்கு நல்ல பெண் கிடைக்க வாழ்த்துக்கள்

  • @CHANDRUKUMAR3108
    @CHANDRUKUMAR3108 Před 2 lety +1138

    மணமகனுக்கு வேறு நல்ல பெண் கிடைக்க எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் 😊

  • @Jerlin_G
    @Jerlin_G Před rokem +25

    எல்லாம் மாறிவிட்டது இது நமது கலாச்சாரமே இல்லை மாப்பிள்ளையோட கோபம் சரி 👍

  • @thalaajith5893
    @thalaajith5893 Před 2 lety +47

    நல்ல வேளை மாப்பிள்ளை தப்பித்தார்.. நல்ல பெண் உங்களுக்கு மனைவியாக வருவாள்..

  • @sundarvel7899
    @sundarvel7899 Před 2 lety +1979

    மணமகன் கவலைப்பட வேண்டாம்...விரைவில் நல்ல மணமகள் கிடைப்பாள்.👍

    • @shenbamari5249
      @shenbamari5249 Před 2 lety +6

      Yes. Mana pennuku etra mappilai kidaithathu pola, andha mappilaikum etra pen viraivil kidaipal. Avaravar manam Pol valkai kidaikatum.

    • @NBN4820
      @NBN4820 Před 2 lety +5

      இதான் மாமா ஊடகம்...

    • @dicksonsamuel8815
      @dicksonsamuel8815 Před 2 lety +6

      Ivana kalyanam panra ponnu than pavam

    • @blessingsofnature293
      @blessingsofnature293 Před 2 lety +1

      @@dicksonsamuel8815 உண்மை

    • @dicksonsamuel8815
      @dicksonsamuel8815 Před 2 lety +2

      @@blessingsofnature293 thank you very much for agreeing. Comments a paakum pothu eppo Namma society maarum nu ninaikka thonuthu...

  • @iniyanjayapaul6814
    @iniyanjayapaul6814 Před 2 lety +1068

    மாப்பிள்ளைக்கு நல்ல நேரம் அந்த பெண்னிடமிருந்து தப்பித்துகொண்டார், ஆனால் வேற ஒரு ஆடு சிக்கிவிட்டது. மாப்பிள்ளை நண்பா உனக்கு ஒரு நல்ல பெண் கூடிய விரைவில் கிடைக்கும். வாழ்த்துக்கள் நண்பா.

    • @amoffend3665
      @amoffend3665 Před 2 lety +2

      Said wisely!!

    • @manimaran9765
      @manimaran9765 Před 2 lety +2

      Good

    • @raja4797
      @raja4797 Před 2 lety +1

      Correct bro

    • @user-ip9zn3rg9f
      @user-ip9zn3rg9f Před 2 lety +1

      @Village Tamilan Channel கடைசியில் இதுவும் சுவாதி கொலை போலத்தான் முடியும்

    • @nifty603
      @nifty603 Před 2 lety

      சூப்பர்

  • @rajasekar4664
    @rajasekar4664 Před rokem +51

    எதுவுமே தவறில்லை என்ற கலாச்சாரம் தீயவர்களை கொண்டாடும் நல்லவர்களை தீயிலிடும்

  • @seethadevidoss766
    @seethadevidoss766 Před 2 lety +94

    மணமகன் எதிர்வினை ஆற்றியதில் தவறு இல்லை..ஒரு விதத்தில் தப்பித்துவிட்டார் என்று நினைக்கிறேன். இதைவிட நல்ல மணப்பெண் கிடைப்பார் வருந்த வேண்டாம்

  • @suryamech5265
    @suryamech5265 Před 2 lety +441

    மானமுள்ள மனிதன் மாப்பிள்ளை வாழ்க...

  • @user-kx5gg6rr6j
    @user-kx5gg6rr6j Před 2 lety +2130

    பெரிய பிரிட்டன் அரச குடும்பம் Dj இல்லாம கல்யாணம் பண்ண மாட்டிங்களோ 😠

  • @maslj.
    @maslj. Před 2 lety +91

    குறிப்பாக மணமகள் மணமகன் கழுத்தில் கை போட்டு ஆடிய கயவனின் வாழ்க்கையிலும் இது போன்ற தரமான சம்பவம் நடக்க வேண்டும்

  • @sakthivels7770
    @sakthivels7770 Před 2 lety +17

    தம்பி நீ தப்பிச்சிட்ட..
    கவலைபடதே...
    கல்யாணம் பன்னிகொண்டவன் நிலமை😭😭😭😭😭🤕🤕🤕🤕😓😓😓

  • @JassCGiftRelaxation
    @JassCGiftRelaxation Před 2 lety +160

    பொறுப்புணர்வுள்ளவர் என்பதும், அவரது கோபம் நியாயமானது என்பதும் தெளிவாக தெரிகிறது. தான் திருமணம் செய்யப்போகும் பெண்ணை மற்றவர் தொடுவதைக்கூட விரும்பாதவர்..... உங்களுக்கு நல்ல பெண் கிடைக்க வாழ்த்துக்கள் நண்பா...

  • @sakthie-wheelersridewithbe9672

    அந்த பெண்ணின் முகத்தை ஏன் மறைக்கிறீர்கள்? வெளிப்படையாக காட்ட வேண்டியது தானே...

    • @vijayakumarm4613
      @vijayakumarm4613 Před 2 lety +79

      Nalla iruntha katirupan

    • @sja505
      @sja505 Před 2 lety +18

      Apdi na...antha lady face kaata vendiyathu thane ..this is utter nonsense media ..keep manner

    • @MLA3207
      @MLA3207 Před 2 lety +12

      Sun news la paaru bro

    • @manikandanjansak3746
      @manikandanjansak3746 Před 2 lety +25

      இனிய தருணம் பிறந்தது மணமகனுக்கு.... இனிமேல் அவர் வாழ்க்கையில் நல்ல காலம் தான்... 💪💪💪👏👏👏

    • @vengateshksv4435
      @vengateshksv4435 Před 2 lety +6

      Bro sunnews la parunga antha ponnu face ah🙄

  • @naveenchawla4804
    @naveenchawla4804 Před 2 lety +25

    😇சகோதரர் ஸ்ரீதர் அவர்களுக்கு கடவுள் ஆசிர்வாதத்துடன் நீங்கள் இழந்த பணம் அத்தனையும் கிடைக்கும் ஒரு நல்ல பெண்ணோடு உங்களுக்குத் விரைவில் திருமணம் ஆகி வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பீர்கள் 💐🤝

  • @ambanimahesh7421
    @ambanimahesh7421 Před 2 lety +27

    நல்ல மனிதர் மாப்பிள்ளை தம்பி நல்ல பெண் அமையும் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💯🙏

  • @sugamsukha3746
    @sugamsukha3746 Před 2 lety +229

    ஆரம்பமே அதிரடியா😳 கல்யாணம் பண்ணும் முன்னே இத்தனை கலாட்டா🙄 நல்ல வேளை இந்த கல்யாணம் நடக்கும் முன்னே தடுக்கப்பட்டு விட்டது.

    • @manikandanjansak3746
      @manikandanjansak3746 Před 2 lety +17

      ஆரம்பமே அதிரடி இல்லை... இப்படிப்பட்ட மனிதர்கள் பூமியில் இருக்கிறார்கள் என்பதை புரிதல் தந்து விட்டார் இறைவன்... மணமகனுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது... 👏👏👏💪💪💪

  • @Princessmedia3352
    @Princessmedia3352 Před 2 lety +1457

    சினிமா என்னும் மோகத்தால் நாம் நம் வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கிறோம்🙄🙄

  • @pushparani9026
    @pushparani9026 Před rokem +9

    பெண் செய்த தவறிற்கு மாப்பிள்ளை முகத்தை மட்டும் காட்டுவது தவறு....
    பெண் வீட்டார் அருமையாக நடித்து நாடகத்தை நிறைவேற்றி உள்ளனர்....

  • @joyjd7326
    @joyjd7326 Před 2 lety +19

    நியாயப்படி பார்த்தால் மாப்பிள்ளை என்ன தப்பு பண்ணா போட்டோவை மாத்தி blur பன்னி அவன் வாழ்க்கையை கெடுத்து விட்டாயே பாலிமர் 🤧🤧

  • @jhansiranitenthmatriculati834

    மணவரையில் ஆட்டம் தேவை இல்லாதது. எல்லாவற்றுக்கும் எல்லை உண்டு

    • @manikandanjansak3746
      @manikandanjansak3746 Před 2 lety +17

      எல்லை மீறியது போதை ஆசாமி தான் என்றாலும் அதை தடுக்கும் நோக்கில் யாரும் இல்லை... என்பது வேதனைக்குரியது... இருந்தாலும் கூட மணமகன் தப்பித்துக் கொண்டார்...

    • @prakashms7221
      @prakashms7221 Před 2 lety

      ❤️❤️❤️daa pali ....nee kalaku chethapu

    • @subam742
      @subam742 Před 2 lety +1

      Yes, this was too much nowadays, bride,& bridegroom both should watch only, not to play .

    • @PrakashPrakash-tr4ur
      @PrakashPrakash-tr4ur Před 2 lety +5

      @@manikandanjansak3746 மணப்பெண் தடுத்துருக்கலாம் .... மேல கை போட்டு ஆடுவது தெரிந்தும் ஆடுகிறாள் .... ஒதுங்கி போயிருக்கலாம் கொஞ்சமாவது அறிவு வேண்டும்

  • @traptamilan9627
    @traptamilan9627 Před 2 lety +7

    நிச்சயம் நல்ல மணமகள்
    விரைவில் கிடைப்பாள்
    வாழ்த்துக்கள்

  • @user-bf1oh6jy7m
    @user-bf1oh6jy7m Před 2 lety +2

    எனக்கு இன்னமும் புரியாத அறியாத ஒரு விடயம் தமிழகத்தில் இருக்கிறது என்றால் இது தான் எப்படி வரவேற்பு அன்றே தாலி கட்டாமல் மாலையும் கழுத்து மாக மணமக்கள் இருவரும் ஒன்றாக நிற்கிறார்கள் ஏன் இப்படி நடக்கிறது .ஒரு வேளை இது தான் தமிழகத்தின் பண்பாடு என்று நினைக்கிறன்.
    எங்கள் ஊரில் வரவேற்புக்கு பெண் ஆண் வீட்டிற்கோ இல்லை ஆண் பெண் வீட்டிற்ேகா போக வே கூடாது என்று எழுதப்படாத சட்டம் இருக்கிறது தாலி கட்டிய பிறகு தான் இருவரும் ஒன்றாக நிற்பார்கள் அதுவும் சாயங்காலம் பார்ர்டிக்கு மாலையே இருக்காது ஆனால் இங்கே ெகாஞ்சம் எதிர் மறையாக இருக்கிறது.

  • @Karthikeyanra
    @Karthikeyanra Před 2 lety +1248

    மாப்பிள்ளை உண்மையில் நல்ல மனிதன்....

    • @kumaravel3455
      @kumaravel3455 Před 2 lety +20

      மண்ணாங்கட்டி 🤣🤣😂

    • @bts_seven_angel1668
      @bts_seven_angel1668 Před 2 lety +46

      Psyco boy ..just dance kae ivlo kovam paduran ivana mrg panna antha ponnu avlotaan avan santhegam pattae kadaisila kolluvan

    • @kanthaxo9411
      @kanthaxo9411 Před 2 lety +10

      Boomer uncle come on uncle

    • @justkidding8699
      @justkidding8699 Před 2 lety +37

      @@bts_seven_angel1668 enada yaarumae innum maapilaiya thitalaiyae nu yoosicha🤔🤔🤔 u guys never understand the physcology behind it well done👍👍👍👍

    • @barathbarath7514
      @barathbarath7514 Před 2 lety +12

      @@kanthaxo9411
      Sollunga boomer uncle kekkurom

  • @matharasprintingmatharaspr706

    கல்யாணத்துக்கு முன்னாடியே மனைவியாகப் போகும் ஒருவளை பாதுகாக்கிறான் அவன் எதிர்காலத்தில் இதைவிட மோசமாக பாதுகாப்பான் இந்த கணவன் வேண்டுமா அல்லது யாரிடம் நடனம் ஆடினாலும் கவலைப்படக் கூடாது என்ற கணவன் வேண்டுமா இரண்டாவது பாயிண்ட் மணமகனுக்கு நல்ல காலம் பிறக்கப் போகிறது எதிர்கால சனியன் போய் தனக்கு ஏற்ற மணமகன் வருவாள் என்பது நிச்சயம்

    • @srithar1459
      @srithar1459 Před 2 lety

      💯🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

    • @gdesignsgdesignstrk3177
      @gdesignsgdesignstrk3177 Před 2 lety +5

      spelling mistake athigam ullathu .. sariyaga sollungal nanba ... neengal yaar pakkam

    • @srithar1459
      @srithar1459 Před 2 lety

      @@gdesignsgdesignstrk3177 same mind 😁🙈...

    • @srithar1459
      @srithar1459 Před 2 lety +1

      @@gdesignsgdesignstrk3177 mapilla pakam nu nanaiken

  • @dhawoodibrahim1858
    @dhawoodibrahim1858 Před 2 lety +7

    இந்த மாதிரி பொண்ணு எல்லாம் நமக்கு ஒத்து வராது மாப்பிள்ளை எஸ்கேப் ஆனாது நல்ல விஷயம்

  • @SumathiSumathi-oq6cg
    @SumathiSumathi-oq6cg Před 2 lety +19

    Sridhar bro definitely you will get a better life partner.. U did the right thing, which a real tamil boy do in that moment.... She is unlucky

  • @B.Genuiness
    @B.Genuiness Před 2 lety +271

    சாப்பாட்டுக்கு வழி இருக்கோ இல்லையோ, ஆட்டதுக்கு குறைவே இல்லை. இது சில குடும்பங்களின் நிலைமை தமிழ்நாட்டில்.. 😂😂😂

  • @dheena63
    @dheena63 Před 2 lety +148

    பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு

    • @manikandanjansak3746
      @manikandanjansak3746 Před 2 lety +9

      இந்த பொறுமை தான் மணமகனுக்கு இப்படிப்பட்ட மனிதர்கள் பூமியில் இருக்கிறார்கள் என்பதை புரிதல் தந்து விட்டார் இறைவன்... 🙏🙏🙏

    • @srithar1459
      @srithar1459 Před 2 lety +2

      @@manikandanjansak3746 💯🤗

  • @illam77
    @illam77 Před rokem +3

    நாகரிகம் என்ற போர்வையில், நாடகம் ஆடும், நவ நாகரிக கூட்டம்...... ஒற்றுமை என்ற( போர்வையில்) பெயரில் , ஒழுக்கம் இல்லாமல் , நடக்கும் நவ நாகரிக நாடகம் இப்போது இது தான் மாடல்....

  • @anand.s4096
    @anand.s4096 Před 2 lety +1

    நீ தான் டா மனுஷன்👌
    இந்த சாக்கடை போகட்டும்
    உனக்கு சுத்தமான நல்ல பெண் கிடைப்பாள்😍

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 Před 2 lety +254

    வாழ்த்துக்கள் தோழர் நீ௩்க தப்பித்து
    விட்டீர்கள் நல்ல மனசுக்கு நல்லதே
    நடக்கும். எல்லாம் கலிகாலம்

  • @Anupriya0007
    @Anupriya0007 Před 2 lety +353

    வளரும் நாகரிகம்... வாழ்க்கை சீரழியும்.....

  • @jaysus6751
    @jaysus6751 Před 2 lety +8

    மாப்பிள்ளை செய்தது தான் சரி. இவள் இல்லனா விடுங்க சகோ . ஆனா பணம் முக்கியம் சும்மா மட்டும் விடாதீங்க. உங்களுக்கு நல்ல மணப்பெண் கட்டாயம் இருக்கு சகோ!!
    🤘☪️✝️🕉️

  • @e.roshan9802
    @e.roshan9802 Před 2 lety +23

    அந்த பெண் தப்பானவள் அதான் கடவுள் அந்த மணமகனை காப்பாற்றி விட்டார் 💐💯🙏

  • @ArunKumar-fj6gl
    @ArunKumar-fj6gl Před 2 lety +319

    ஒரே ஒரு கல்யாணம் தான் மொத்த DJ காரனும் கிளோஸ் 🤣🤣🤣🤣

  • @user-ed1fr5ls4z
    @user-ed1fr5ls4z Před 2 lety +828

    இந்த டி.ஜெ. நடனத்தை காணும்போது தெருக்களில் சாட்டை அடித்துக்கொண்டு ஆடும் நடனம் ஞாபகம் வருகிறது

  • @tamilmedia2486
    @tamilmedia2486 Před 2 lety +20

    மண மகன் வாழ்க்கை தப்பித்தது
    ... வேறு நழ் வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்...

  • @RundranMaha
    @RundranMaha Před 2 lety +16

    திருமணம் இப்போ தோல்வி அடைந்த கலாச்சாரமாக மாறிவிட்டது, அதை செய்யாமல் இருப்பதே இருவருக்கும் நல்லது. அனைத்தும் நல்லதே, அவன் தப்பித்தான்.

  • @entertainmentshrots7224
    @entertainmentshrots7224 Před 2 lety +235

    பின்ன கோவம் வராதா
    பார்கும் எங்களுக்கே கோவம் வருகிறது

    • @manikandanjansak3746
      @manikandanjansak3746 Před 2 lety +11

      உறவினர்கள் ஒரு சிலர் கூட இதை கண்டிக்கவில்லை என்பது தான் உண்மை.. போதையில் வைத்திருப்பது மது மட்டுமல்ல இது போன்ற மனிதர்களையும் தான்... போதை என்னும் மமதை... 😔😔😔

    • @entertainmentshrots7224
      @entertainmentshrots7224 Před 2 lety +1

      @@manikandanjansak3746 🙏🙏 ஆம்

  • @sakthie-wheelersridewithbe9672

    இதுபோன்ற செயல்களால் நம் பாரம்பரியம் அழிகிறது. தேவையில்லாத நிகழ்ச்சிகளால் நமது சமுதாயம் சீரழிகிறது...

    • @manikandanjansak3746
      @manikandanjansak3746 Před 2 lety +11

      இவர்களை போல ஆட்களை 400 பெரியார் வந்தாலும் திருத்த முடியாது சகோதரா... 🤗🤗🤗

    • @engineeringmiracles1137
      @engineeringmiracles1137 Před 2 lety +9

      @@manikandanjansak3746 periyar thirutu paya

    • @engineeringmiracles1137
      @engineeringmiracles1137 Před 2 lety +4

      @@manikandanjansak3746 periyar Hindusm gali pananumnu tha peskitu thirinjaru.other religions pathi yen pesala

    • @ManiVaas
      @ManiVaas Před 2 lety +1

      @@manikandanjansak3746 DJ Kum periyarukkum enna sambandham 😂🤣,

    • @jithesht7217
      @jithesht7217 Před 2 lety +2

      I am very happy to say that Indian and tamilian hindu values are still alive when l see the public comments

  • @chinnaduraigopalakrishnan5811

    இந்த பெண்ணை நீங்கள் திருமணம் செய்தால் நரகம் தான் ஆயுள் முழுவதும். ஒருவனுக்கு மனைவி ஆக போகிறோம் என்று தெரியாமல் அடுத்தவன் கையை பிடித்து ஆடுவது என்ன கலாச்சாரம். மாப்பிள்ளை முடிவு சரியானது. ஏழை பெண்ணாக இருந்தாலும் நல்ல பண்பாடு உள்ள பெண்ணை திருமணம் செய்வது நல்லது. படிப்பு நாட்டை கெடுக்கிறது.அந்த பெண்ணின் கையை பிடித்து ஆடிய நபரின் மனைவி இருந்தால் அவரின் கையை மாப்பிள்ளை பிடித்து ஆட அந்த நபர் அனுமதிக்க வேண்டுகிறேன்.இதுவே நல்ல தீர்வு. மாப்பிள்ளைக்கு நல்ல பெண் அமையும்.

  • @ArunKumar-tx4lb
    @ArunKumar-tx4lb Před 2 lety +6

    Congratulations 👏👏 brother you are great escape

  • @jaijesus4747
    @jaijesus4747 Před 2 lety +77

    ஆனா மற்றவர்கள் குடும்ப கதையை இப்படி வெள்ச்சம் போட்டு காட்டினால் இந்த பாலிமர் உங்களுக்கு ஜட்டில ஐஸ் கட்டி போட்டமாதிரி இருக்குல

    • @tutor6740
      @tutor6740 Před 2 lety +3

      🤣🤣🤣🙄😎👍👌

    • @davitajith517
      @davitajith517 Před 2 lety

      🤣🤣🤣

    • @manikandanj5234
      @manikandanj5234 Před 2 lety

      மற்றவர் குடும்பம் என்பது நன்றாக இருக்க மட்டுமே. இருவரில் ஒருவர் தவறு செய்தால் அதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதில் தவறில்லை

  • @suganthib7742
    @suganthib7742 Před 2 lety +44

    இந்த ஆட்டக்காரியிடம் தப்பித்தீர்கள். நல்ல குடும்ப பெண் கிடைப்பார்.இது குடும்பத்துக்கு ஒத்து வராது.அபிராமி போல கல்யாணத்திற்கு பிறகு ஆகிவிடாமல் கடவுள் காப்பாற்றி உள்ளார்.இதில் யாருமே பெண்ணிற்கு ஆதரவு அளிக்கவில்லை.

  • @vijayantony2673
    @vijayantony2673 Před rokem +1

    BGM. .... Amazing 😀😀😀🤣

  • @SelvaKumar-ve2cy
    @SelvaKumar-ve2cy Před měsícem +1

    நல்லா இருக்கு யா உங்கள் தமிழ் கலாச்சாரம் பண்பாடு.

  • @saravanank1494
    @saravanank1494 Před 2 lety +34

    பாதிக்கப்பட்டவர் பெயர் , புகைப்படம் மட்டும் வெளியிடுவது சரியா?
    ஒன்று அந்த பெண்ணின் புகைப்படமும் வெளியிட வேண்டும் அல்லது இவருடைய படத்தையும் மறைக்க வேண்டும்.

  • @user-jp3lz7ms1w
    @user-jp3lz7ms1w Před 2 lety +85

    மாப்பிள்ளை தப்பித்து விட்டார்.... வாழ்த்துக்கள்

  • @nethravimal6712
    @nethravimal6712 Před 2 lety +3

    During marriage or any functions dance and song was there in our culture (our country) from a very long time....... It is a not a culture for any other planet....... Kalachara seeru kedu nu sollra vanga oru mapla ( adhavadhu ambala) adina adha rasikuvanga, andha ponnu mattum avaloda marriage enjoy panna kudathu... Adhuvum avanga vittu alunga kuda aduna adhu innum periya thappu...... Nalla irukunga unga nyayam

  • @naveenraj5681
    @naveenraj5681 Před 2 lety +7

    All the best sridar great escape in perfect time

  • @ananthavinoth3593
    @ananthavinoth3593 Před 2 lety +143

    பாலி... அந்த ஒத்த ரோசா மூஞ்ச எதுக்கு blur பண்ணிருக்க ??!!😡😡

    • @srisrimahi2489
      @srisrimahi2489 Před 2 lety +8

      Sun news parunga...athula ponnu face therium

    • @sathya1297
      @sathya1297 Před 2 lety +3

      Munji pakra mathiri irunthurukathu.. 😂😂

    • @PRASAD_POLITICS
      @PRASAD_POLITICS Před 2 lety +2

      @@sathya1297 😁😁😁😁

  • @thalapoongodi846
    @thalapoongodi846 Před 2 lety +53

    நிறைய கல்யாணத்தில் இது போன்ற கலாச்சாரம் பரவியுள்ளது இது தேவையற்ற ஒரு செயல்
    உறவுகளை பார்த்து பேசுவது அரிதாக உள்ளது . ஆனால் கல்யாணம் போன்ற நிகழ்வுகளில் தான் எல்லா உறவுகளும் ஒன்று கூடி பேசி மகிழ்வர்கள்
    தேவையற்ற ஒன்று தான் டிஜே

  • @VIKI_0007
    @VIKI_0007 Před 2 lety

    Thank you for the video

  • @shinduselvam8622
    @shinduselvam8622 Před 2 lety +1

    Poli....creation vera level 🎊

  • @murugasamy6127
    @murugasamy6127 Před 2 lety +33

    பெண் வீட்டார் மாப்பிள்ளையை உதறிவிட்டு வேறு திருமணம் உடனடியாக செய்ய முடிந்தது அதிவேகத்தில் மணமகன் வேறு திருமணம் செய்ய முடியாது

  • @kadarolisalman5055
    @kadarolisalman5055 Před 2 lety +51

    அந்நியகலாச்சாரம். நம். மண்ணையும் சீரழித்து விட ஆரம்பித்து விட்டது. இளைஞர்களேகவனம்தேவை. அந்த நண்பருக்கு நல்ல ஒழுக்கமான பெண் மனைவியாக. கிடைக்க. மனதார வாழ்த்துகிறேன்

  • @AbcdAbcd-hc9xw
    @AbcdAbcd-hc9xw Před 2 lety

    மாப்பிள்ளைக்கு முன் அடுத்தவன் கையை பிடித்து ஆடும் இந்த பெண்ணை கல்யாணம் செய்யாமல் இருந்தது, இந்த மாப்பிள்ளைக்கு ஒரு நல்ல நேரம், உனக்கு சூப்பர் குணமான, ஒழுக்கம்மான பெண் கிடைப்பாள், நண்பா நீ மானமுள்ள தமிழன்டா. .

  • @sarahsarah-ln1mn
    @sarahsarah-ln1mn Před 2 lety +1

    You are really great man. 👏👍

  • @selvamkv5891
    @selvamkv5891 Před 2 lety +194

    90 கிட்ஸ் டா மாப்ள 🔥💪🔥💪🔥

  • @bgkaviyarasan210
    @bgkaviyarasan210 Před 2 lety +91

    மணமகன் எடுத்தது சரியான முடிவுதான் தவறில்லை அனைவருக்கும் ஒரு பாடம்...

  • @Djmacwin
    @Djmacwin Před rokem +1

    Avan adunathu irukkattum nee play panna pathiya oru dj adhu vera level😂🤣😂🤣

  • @vidhyam1178
    @vidhyam1178 Před rokem +2

    சரியான பண்பாடு இல்லாத அந்தப் பெண்ணிடம் இருந்து தப்பித்து விட்டாய் தம்பி.இனி உங்களுக்கு நல்ல வாழ்க்கை துணைவி அமைய வாழ்த்துகிறேன்.

  • @muthupandi-sk4fe
    @muthupandi-sk4fe Před 2 lety +60

    உங்கள் வாழ்க்கை வேற லெவல் அமைய வாழ்த்துகிறேன்

  • @ravirajvlogs459
    @ravirajvlogs459 Před 2 lety +120

    இவளுங்க பெஸ்ட்டி என்கிற பெயரில் கூத்தடிப்பாளுங்க அதை கேட்டா சந்தேக படுறான்னு சொல்லுவாளுங்க...

  • @murugannadar808
    @murugannadar808 Před 2 lety +12

    இந்த DJ ஆட்டம் கலாச்சார சீரளிவு மாப்பிள்ளையின் செயல் சரியே

  • @aseenfathima7737
    @aseenfathima7737 Před 2 lety +2

    இவர்களின் இரண்டு பேருடைய குணமும் மிக அழகாக உள்ளது🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @balajigautham181
      @balajigautham181 Před rokem

      Andha keduketta ponnu naai panadhuku andha mapillai ena pannuvar?? Unga maraigela idhu mathiri ungamela kaiya potu aaduna unga veetukaru pathutu sirichitu nippara?? Unga motha kudumpathaium odhuki vachida matanga??

  • @arulananthamelmo1570
    @arulananthamelmo1570 Před 2 lety +62

    கலாச்சார சீரழிவை உருவாக்கும் "சினிமாவையும்,சின்னத்திரையையும்" ஒழித்துக் கட்டினால் தான் தமிழ் நாடு உருப்படும்

  • @startamilecr6157
    @startamilecr6157 Před 2 lety +31

    இந்த மாப்பிள்ளைக்கு நல்ல பெண்ணாக கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏

  • @vijayanachiyappan8580
    @vijayanachiyappan8580 Před 2 lety +2

    Mabillai u r great escape. So be very happy intha ponnu namma familykum culturukum othe varathu

  • @balajiachariya496
    @balajiachariya496 Před 2 lety

    I think Polimer news channel is in great joy for getting this news. .

  • @anandrooban998
    @anandrooban998 Před 2 lety +126

    Dancing during marriage is not in our culture..its north Indian style...we can get inspired by seeing them..but we can't make it compulsory during our marriages.

    • @DavidPrashath
      @DavidPrashath Před 2 lety +2

      They do sangeeth we copy english people by doing dj and etc.

    • @coolguy0719
      @coolguy0719 Před 2 lety

      @@DavidPrashath
      Why have we changed?

  • @laxmyas9611
    @laxmyas9611 Před 2 lety +75

    சிரிப்பு தான் வருகிறது இந்த நியூஸ் கேள்விபட்டவுடன் 😀 மாப்பிளை நினைத்தால் தான் வருத்தமா இருக்கிறது விரைவில் நல்ல பொண்ணு அமைய வாழ்த்துக்கள் 💐💐

  • @faabisworld9102
    @faabisworld9102 Před 2 lety +5

    That girl’s family itself seems to be bad!!! Great that the boy escaped

  • @sunilantonyroyr7358
    @sunilantonyroyr7358 Před rokem +1

    You have taken a right decision bro. Hope you get a new life, a real life.

  • @josephsteinm4009
    @josephsteinm4009 Před 2 lety +39

    அண்ணன் வேல்ராஜ் வாசிப்பு வேற லெவெல்..

    • @kowsisujivlogs..4558
      @kowsisujivlogs..4558 Před 2 lety +3

      வாசிக்கிறது ரஞ்சித் அண்ணா

  • @CrazyRajan
    @CrazyRajan Před 2 lety +139

    சிங்கிளான சாப்ட்வேர் இன்ஜினியர், கடைசில வாடி வாடி ஸ்வீட் பொன்டாட்டி slow version bgm வேற லேவல், சரியான முடிவு, DJ ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் ஆபத்தில் முடிந்தது

    • @bhaskaranindia4701
      @bhaskaranindia4701 Před 2 lety +13

      அதுவும் அந்தமுண்டை போட்டோ அனுப்பி இருக்கா பாருங்க பஜாரியான குடும்பமா இருக்கும் போல

    • @chitrapalani1645
      @chitrapalani1645 Před 2 lety

      அந்த பெண்ணுக்கு தக்க தண்டனை அளிக்க வேண்டும் ஆணுக்கு ஒரு நியாயம் பெண்ணுக்கு ஒரு நியாமா

  • @ragulraj.t9336
    @ragulraj.t9336 Před 2 lety +1

    நானும் பண்ருட்டி தான் நண்பா வாழ்த்துக்கள் 🌹 கூடிய விரைவில் நல்ல பெண் கிடைக்கும் நண்பா நம்ம கிராமத்திற்கு DJ செட் ஆகாது நம்ம ஊரில் மேளம் கேரளா மேளம் இந்த மாதிரி தான் செட் ஆகும் ஏன் மணமகன் முகத்தை மட்டும் தெளிவாக இருக்கு அந்த பெண்ணின் முகத்தை காட்டவில்லை ஏன் அந்த பெண் நல்ல பெண்ணா? நண்பா நீங்கள் திருமணம் செய்து வாட்சப்பில் அந்த பெண்ணுக்கு அனுப்பி வைக்க வேண்டும்

  • @bharathivpm3831
    @bharathivpm3831 Před 2 lety +2

    மணமகன் கவலைப்பட வேண்டாம்...விரைவில் நல்ல மணமகள் கிடைப்பாள்.

  • @seemamahizhnankitchen1973
    @seemamahizhnankitchen1973 Před 2 lety +76

    கலாச்சார சீர்ழிவு அதிகம் ஆகும் மாநிலம் தமிழகம் முதலிடம் background music super 👌🏻👌🏻👌🏻 நல்ல குடும்பம் யாரும் இப்படி செய்ய மாட்டார்கள் மாப்பிள்ளைக்கு விரைவில் நல்ல மணமகள் கிடைக்கும் வாழ்த்துக்கள்

  • @user-fx9bl1fr5v
    @user-fx9bl1fr5v Před 2 lety +88

    கவலை படாதீங்க சகோ. உங்களுக்கு நல்ல பொண்ணா கிடைக்கும் ஆனா நீங்க கொஞ்சம் பொறுமையா இருங்க சகோதரர்.

  • @JayaLakshmi-ox9ql
    @JayaLakshmi-ox9ql Před rokem

    Srithar thapichapa vazhthukal,,👍👍
    Arumayana manavi kidaikavum vazhthukal👍👌🇮🇳🙏🌹😍

  • @hiluru5573
    @hiluru5573 Před 2 lety +1

    Vera level song edit

  • @85batch
    @85batch Před 2 lety +47

    பெண் முகத்தை மட்டும் blur பண்றீங்க ஏன் ஆண் என்றால் அவ்வளவு இளக்காரம்.

  • @mrmillionaire4380
    @mrmillionaire4380 Před 2 lety +109

    Why blurring only , woman face , and one guy fully irritating dance in there,
    This is irritating for who don't like that ,this is not about character

  • @Kskandaswamy-jl7sc
    @Kskandaswamy-jl7sc Před rokem

    I think that there are a few key points from this incident:
    1) The bride's parents made a big mistake of inviting a DJ. Because, there are a one in a million chance of that specific DJ being the groom's friend.
    2) The bride's family made him, the groom, the true victim, to pay for THEIR expenses and escaping from there.
    3) The bride even had the audacity to take a photo of herself with the new groom, and this proves that the bride IS the mastermind of this very peculiar case.
    Whatever happened, i hope that my man gets the justice he deserves. All the best!! 👍👍👍👍👍👍

  • @basanthi1422
    @basanthi1422 Před 2 lety +1

    நம்மளும் வெல்லக்காரணும் ஒண்ணாகிவிடமுடியுமா.
    அவன் பாட்டுகச்சேரியும் வைப்பான், ஆட்டமும் போடுவான், மணமஹளோடு.. எவனும் குத்தட்டம் போட்டாலும் கண்டுக்கவும் மாட்டான். அது அவன் culture.
    நமக்கு பாட்டு வேணும் அயள்நாட்டுக்காரன் மாதிரி : ஆட்டமும் வேணும் வெள்ளைக்காரன் பாணியில்... ஆனா நம்ம பொண்டாட்டி மேல இன்னொருத்தவன் கை படக்கூடாது. அது எப்படி முடியும். அதுலயும் வெள்ளக்கறான் மாதிரி இருக்க வேண்டியதுதானே.
    இப்பெல்லாம் பொண்ணு மாப்புள போட்டவ... டிஜிட்டல் பேனர்ல... போடுறான் பாருங்க... ரொம்ப கேவலமா இருக்கு. முத்தம் என்ன, கட்டிபுடிச்சி போஸ்ட் கொடுக்குறது என்ன... அட அட. கொஞ்சம் விட்டா கொழந்தையோடவே போஸ் கொடுப்பாங்க போல. இதுங்கெல்லாம் வந்து விளக்கு ஏத்திட்டாலும் அப்பிடியே விளங்கிடும்.

  • @pubggaming-oy4jv
    @pubggaming-oy4jv Před 2 lety +54

    😅🤣விட்டா பாலி முதலிரவில் என்ன என்ன பண்ணேன்னு நியூஸ் போட்டுருவான் போல😁🤣🤣

    • @akileshsanthosh2571
      @akileshsanthosh2571 Před 2 lety

      வீடியோ எடுத்து வெளியிட்டா போடத்தான் செய்வான்

  • @pallavarajan3440
    @pallavarajan3440 Před 2 lety +16

    இப்ப கல்யாணம் பண்ணவன் அந்த பொண்ண ரொம்ப டார்ச்சர் பண்ண வாழ்த்துக்கள்...உங்களுக்கு வேறு நல்ல குடும்பத்து பெண் கிடைப்பார்.வரதட்சணை எதிர்பாராமல் பெண் தேடுங்கள்..மகாலட்சுமி மனைவியாக அமைவார்.வாழ்த்துக்கள்

  • @arunprassath5360
    @arunprassath5360 Před rokem

    Good dicision brother.. wish you luck for the future 👍

  • @DhayaGaming
    @DhayaGaming Před 2 lety +1

    நீங்க சொல்றது தான் செமய இருந்திச்சு வேல்ராஜ்

  • @josephjoseph626
    @josephjoseph626 Před 2 lety +11

    சினிமா கலாச்சாரம் உள்ளே நுழைந்து நம்முடைய கலாச்சாரத்
    தை அழித்துகொண்டிருக்கிறது..
    இந்த திருமணம் நின்றது நல்லதுக்
    குதான் அவருக்கு நல்ல குடும்ப பெண் கிடைக்கும்..கடவுள் அவரை
    காப்பாற்றியிருக்கிறார்...

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it Před 2 lety +55

    குடும்பத்தை கெடுத்து குட்டி சுவராக்குவதில் பாலிக்கு நிகர் பாலி தான் 😅

  • @jananicomjananicom6930
    @jananicomjananicom6930 Před 2 lety +3

    Ayoooo en thalaivan VELRAJ 😎😎😎 vera level...... listen 3:20 and also don't miss the climax here ..... 😂😂😂

  • @pratheesan_PHOTOGRAPHY

    சாக்கடையில் இருந்து தப்பிய மனமகன் வாழ்த்துக்கள் vallathukal sir

  • @ramyarammy
    @ramyarammy Před 2 lety +63

    3:42 Ending song Vera level 🔥🔥😂