Komentáře •

  • @KR-kk7mq
    @KR-kk7mq Před 2 lety +123

    ப்ளிப்கார்ட் நிறுவனம் பணத்தை பெற்ற பிறகு மட்டுமே பொருளை கொடுப்பார்கள் அப்படி இருக்கும் பொழுது பொருளை முன்னாடியே கொடுத்துவிட்டு அவர் கூறுவது ஏற்க முடியாது மற்றும் பிலிப்கார்ட் நிறுவனம் எத்தனை வாடிக்கையாளர்களை ஏமாற்றி இருக்கிறார்கள் அப்போது காவல்துறை ஏன் அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை??

    • @GhemavathiJyothist
      @GhemavathiJyothist Před 2 lety +5

      சரியான கேள்வி

    • @santhoshr24
      @santhoshr24 Před 2 lety +3

      Parcel yeppadi athumathiri correct pack pani kudukamudiyum... Avanga bar code irukatha onnum purilla avan yeppadi parcel open panni change panni irupa delivery boy athukuda pakkamatana yenda news soluringa

    • @msa6935
      @msa6935 Před 2 lety +3

      Yes nanum emanthu iruken porul return vangitu cash kudukave ila idhula enaku 5789 pochu

    • @silenttunes91
      @silenttunes91 Před 2 lety +2

      @@santhoshr24 Yes Bro.. Adhan enakum Puriyala

    • @moneyearningonlinetamil3779
      @moneyearningonlinetamil3779 Před rokem +3

      Its not flipkart mistake.that was seller mistake

  • @bala7348
    @bala7348 Před 2 lety +426

    நமக்கு எத்தனை தடவை பல்ப் கொடுத்திருப்பாங்க இன்னைக்கு அவங்களுக்கே ஒரு ஜோடி பல்ப் கொடுத்திருக்காங்க பலே😁😂😂

  • @90skids39
    @90skids39 Před 2 lety +130

    பாலிமர் நீங்க ஒவ்வொரு நியூஸிக்கும் கொடுக்கிற தலைப்புதான் காமெடியா இருக்கு🤣🤣

  • @user-hd8jj3ew1s
    @user-hd8jj3ew1s Před 2 lety +27

    கார்த்திக் என்ற பேரு வச்சாலே. பேருக்கு பின்னாடி ஒரு கதையே இருக்கும் போலையே.🤣🤣🤣🤣🤣

  • @ramachandranramachandran4894

    இத்தனை வழக்குகள் இவர்கள் மேல் இருந்தும் சுதந்திரமாக சுற்றி கொண்டு இருக்கிறார்கள்.. அரசும் சரியில்லை காவல் துறையும் சரியில்லை...

  • @marimuthunehrun2412
    @marimuthunehrun2412 Před 2 lety +123

    நல்லா உக்கார்ந்து யோசிச்சிருக்காங்க இது நாள்வரை ஆன்லைன் நிறுவனங்கள் தான் வாடிக்கையாளர்களை ஏமாற்றி உள்ளன முதல் முறையாக ஆன்லைன்நிறுவனத்தை ஏமாற்றிய இவர்கள கில்லாடிகள் தான் ஆனால்செய்தது குற்றம்தான்.

  • @thalapoongodi846
    @thalapoongodi846 Před 2 lety +639

    இவ்வளவு திறமையாக யோசித்து இருக்கிறார்கள் அதை கொஞ்சம் உழைத்து வாழ வேண்டும் என்று யோசித்து இருந்தால் நல்ல இருக்கும்

  • @garbagecenter535
    @garbagecenter535 Před 2 lety +62

    இதுக்கு எதுக்குடா Flipkart... அந்த ஆன்டி ய வெச்சு தொழில் பண்ணலாம் ல ..

    • @user-zc4uk7fm3y
      @user-zc4uk7fm3y Před 2 lety +5

      Bro😅

    • @bommeruncleofficialchennal2105
      @bommeruncleofficialchennal2105 Před 2 lety

      ஹா ஹா ஹா
      அவன் பொண்டாட்டி யாய் வைத்து மாமா வேலை பார்த்தால் கூடா காசு பார்த்து இருக்கலாமே...

    • @ezhiln380
      @ezhiln380 Před 2 lety

      Athum Pannamala irupan😅

    • @sivaranjani6459
      @sivaranjani6459 Před 2 lety

      Andha aunty avlo rate povadhu pola🤣🤣🤣

  • @banu2628
    @banu2628 Před 2 lety +35

    முன்னுக்கு பின் முரணாகி பேசி ☺️☺️☺️☺️favorite டயலாக்

  • @arumugamkalpanadivashini
    @arumugamkalpanadivashini Před 2 lety +13

    போலீஸ் என்ன ஒரு வேகம் 5ம் தேதி கொடுத்த புகார் 12ம் தேதி விசாரணை தமிழகம் முழுவதும் இப்படித்தான் இருக்கு ஒரு வேளை விடியல் அரசின் சாதனையாக இருக்குமோ 🤔🤔🤔🤔

  • @jaihind2825
    @jaihind2825 Před 2 lety +44

    🙏 ஃப்லிப்கார்டு நிறுவனத்திடம் நான் நிறைய பொருட்கள் வாங்கி இருக்கேன் மிக நேர்மையாக டெலிவரி செய்கிறார்கள் பொருட்கள் தரமாக உள்ளது
    அந்த நேர்மையான கம்பெனியை
    இந்த ஜோடிகள் ஏமாற்றுவது மிகவும் அசிங்கமான விஷயம்
    இதுக்கு பிச்சை எடுத்து வாழலாம்
    பொறுத்திருந்து பார்ப்போம்
    எது உண்மை எது பொய் என்று

    • @ganeshs5686
      @ganeshs5686 Před 2 lety

      Avanga pannadhu thappu dhan aana adhuku Flipkart ah yedho Gandhi alavuku nermai unmai nu la buildup panradhu la over...

    • @kamaraj2482
      @kamaraj2482 Před rokem

      Tq ❤️

  • @prabaharan307
    @prabaharan307 Před 2 lety +114

    கைது செய்ய வேண்டியது திரும்ப வெளியே விட வேண்டியது அப்புறம் மறுபடியும் தேட வேண்டியது.😂😂

  • @mandodari4037
    @mandodari4037 Před 2 lety +162

    பரவாயில்லை இப்படி கூட ஏமாற்றலாம் போல இது எல்லாம் ஒரு பொழப்பு சுயமாக சம்பாதிக்க துப்பில்லை 😠😠

    • @idnameveikkala2078
      @idnameveikkala2078 Před 2 lety +3

      என் செல்ல குட்டிக்கு காலையிலையே ஏன் இவ்ளோ கோபம் 🤔
      ரொம்ப கோபப்பட்டா தங்கத்துக்கு உடம்பு சரியில்லமா போய்டுமே
      அய்யய்யோ இப்போ நான் என்ன பண்ணுவேன் 😢😢😢

    • @mandodari4037
      @mandodari4037 Před 2 lety

      @@idnameveikkala2078 😂😂😂

    • @idnameveikkala2078
      @idnameveikkala2078 Před 2 lety +1

      @@mandodari4037 டேய் படவா ரொம்ப சந்தோச படாத சும்மா கலாய்ச்சேன் 😜😜😜😜

    • @hh-ok3do
      @hh-ok3do Před 2 lety +1

      இதுகு பெயர்தான் bulb

    • @richurajeshwarirrr9765
      @richurajeshwarirrr9765 Před rokem +1

      🙄🙄🙄

  • @tamilfunnymomentsgb2126
    @tamilfunnymomentsgb2126 Před 2 lety +11

    எல்லாம் சரி.இவன் பன்னுனது திருட்டு இத Amazon flibkart ல நாம பன்னுன order மாத்தி வந்த.போலீஸ் கேஸ் file பண்ணுவாங்கல

  • @user-ni9hu4bt3f
    @user-ni9hu4bt3f Před 2 lety +28

    ஏற்கனவே இவர்கள்மீது வழக்கு உள்ளதுஎன்றால் உடனே தண்டனை வளங்கியிருந்தால் மீண்டும் தவறுக்கு அவன்மனம் அழைத்துச்செல்கிரது நாட்டில்சட்டம் திருத்தப்படவேண்டும்.

  • @gowthamraj6796
    @gowthamraj6796 Před 2 lety +45

    ஜாலியாக பேசிக்கொண்டிருந்தார்... அத ஏன் அவ்ளோ அழுத்துற....

  • @raamalingam6680
    @raamalingam6680 Před 2 lety +28

    If we cheat someone, we will also be cheated in a different way. That's it.

  • @priyams1990
    @priyams1990 Před 2 lety +132

    Delivery people உஷாராக இருக்க வேண்டும் - காலம் கலி காலம் 🤦

    • @bhoombhoom2096
      @bhoombhoom2096 Před 2 lety +3

      கம்பம் கலியா இல்ல ராகி கலியா BRO . . .

    • @pushkaran7490
      @pushkaran7490 Před 2 lety

      @@bhoombhoom2096 baahubali

    • @deepakannan4368
      @deepakannan4368 Před 2 lety

      ராகி களி னா இந்த ளி வரணும்

    • @bhoombhoom2096
      @bhoombhoom2096 Před 2 lety +1

      @@deepakannan4368 SORRY KA . . . 😢

    • @poojajain8325
      @poojajain8325 Před 2 lety +1

      Delivery boy also fraud they theft mobile phone

  • @commentdelete2742
    @commentdelete2742 Před 2 lety +131

    Flipkart எவ்வளவு பேர ஏமாத்துச்சு

    • @Homemadeproduct26
      @Homemadeproduct26 Před 2 lety +1

      Crt

    • @gokul-randomgaming3247
      @gokul-randomgaming3247 Před 2 lety +10

      athu seller, not flipkart. and most of the videos about flipkart/amazon are fake. so don't give such statements without knowing everything.

    • @kamalnath9369
      @kamalnath9369 Před 2 lety +1

      Lusu ah ne 🤦

    • @AJITHKUMAR-sw6tj
      @AJITHKUMAR-sw6tj Před 2 lety +1

      Ecommerce அனைத்தும் intermediator (example-payment apps like gpay, phone pe etc.,) Flipkart, Amazon or any other online e-commerce website யாரையும் ஏமாற்றாது.நீங்க ஒரு Phone order panreenga athu direct aa seller ku notification pogum(seller means product of the owner or manufacturer).seller than pack panni flipkart logistics kitta kodupanga then the logistics team delivers the phone..
      If the seller replace the phone by wood it can't identify the logistics team because they are already packed while receiving from seller.. so ellarm therchukonga e commerce epdi work aaguthunu

    • @gokul-randomgaming3247
      @gokul-randomgaming3247 Před 2 lety

      @@AJITHKUMAR-sw6tj super bro, these people have no clue about this. Uneducated fools

  • @Jovinbritto
    @Jovinbritto Před 2 lety +240

    Couple goals…
    லைக் செய்த நண்பர்,நண்பிகளுக்கு நன்றி..

  • @gomzzybbala1775
    @gomzzybbala1775 Před 2 lety +251

    It's sad that Delivery executives suffer due to such fraud customers.

    • @manojnmuralikumar4138
      @manojnmuralikumar4138 Před 2 lety

      Intha maadiri neraiya Peru fraud customers irukaanga i work in ecommerce hub oru naalaikku 2 to 5 Peru fraud pannuvaanga.ippo laam romba moosam neraya makkal ippadi thaan panraanga

    • @sureshs-dl9up
      @sureshs-dl9up Před 2 lety +2

      Kaasa vangama porul kudakka kudathu

    • @balaraji3374
      @balaraji3374 Před 2 lety +3

      S bro but namma makkal porul vankittu than kase kodukiranga

    • @nethragroups3198
      @nethragroups3198 Před 2 lety +4

      Delivery man ku ethuku unwanted pechu ? Alert ah iruka venama !?

    • @abdulbaasith7073
      @abdulbaasith7073 Před 2 lety +2

      @@nethragroups3198 alert ta irunda naala thanae avanga maatunanga

  • @heartbeat5368
    @heartbeat5368 Před 2 lety +97

    Couple Goals 😂

  • @muthuiyyappan3477
    @muthuiyyappan3477 Před 2 lety +38

    இதற்கு காரணம் ஒரு திரைப்படம் தான் அதில் இதேபோல் மோசடியை காட்டுகிறான். முதலில் திரைப்படங்களை தடை செய்ய வேண்டும்

    • @sivarohith7335
      @sivarohith7335 Před 2 lety +2

      Yov vanteengala nejathula nadakurathu than cinema la edukuranga

    • @thalapathyveriyan1638
      @thalapathyveriyan1638 Před 2 lety

      Yenna padam athu?

    • @muthuiyyappan3477
      @muthuiyyappan3477 Před 2 lety +1

      @@sivarohith7335 @@sivarohith7335 ம.சமுகத்தில் விஷ செயல் விதைகளை விதைப்பது திரைப்படங்களும் தொலைக்காட்சி நாடகங்களும் தான்

    • @sejokingmakertamilan259
      @sejokingmakertamilan259 Před 2 lety

      @@sivarohith7335 அதை நிறைய பேருக்கு கொண்டு சேர்ப்பது சினிமா தான்

    • @buysuyambuonline6990
      @buysuyambuonline6990 Před 2 lety +1

      @@sivarohith7335 Nanum kkk padum pathu thaan ipdi pannurathuku kathukuten. ippa sogusu vaalkai valuren. ella pugalum andha movie directorukku.

  • @aruljothie8049
    @aruljothie8049 Před 2 lety +5

    Still no answer for 10000 croces corruption in India, punishment for small theft, great Indian law

  • @manivannan1534
    @manivannan1534 Před 2 lety +62

    கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தல் படம் மிஞ்சுறும் போல😀😀

    • @sharu9010
      @sharu9010 Před 2 lety

      Athu kkk padathula poral la thirudi olx la pottu veepanga ithu athu illa ithu vera

  • @vas347
    @vas347 Před 2 lety +27

    செம கில்லாடி ஜோடியாக இருக்காங்களே🤔😂

  • @VenkatVenkat-dg6bz
    @VenkatVenkat-dg6bz Před 2 lety +90

    அப்படினா வாழ்நாள் முழுவதும் யாரையாவது ஏமாத்தியே பொழப்பு ஓட்டுதுங்க நாதாரிங்க

    • @Princessmedia3352
      @Princessmedia3352 Před 2 lety +1

      வெங்கட் ப்ரோ குட் மார்னிங்

  • @roserosiya
    @roserosiya Před 2 lety +18

    இந்த delivery பையன் எதுக்கு அந்த பொம்பல கிட்ட பேச்சு கொடுத்துட்டு இருந்தான் . வாசலில் நின்று பொருளை கொடுத்து விட்டு வர வேண்டியது தானே???🙄

  • @kalpana-rk
    @kalpana-rk Před 2 lety +12

    உழைத்து சாப்பிட்டால் நிம்மதியா இருக்கலாம் அதை விட்டுட்டு எப்படி எப்படியெல்லாம் ஏமாற்றலாம் என திட்டம் போட்டு இப்ப ஜெயில் கம்பி என்றாங்க

  • @aravindhmass2873
    @aravindhmass2873 Před 2 lety +40

    எப்படி Customer Payment பன்னாம பார்சல்-அ அவங்ககிட்ட குடுத்தாங்க??

    • @G_R-885
      @G_R-885 Před 2 lety +13

      அந்த பொம்பளை,அந்த டெரிவரி மேனோட குஞ்சை தடவி பேசியிருப்பா.உடனே இவனுக்கு மண்டையில போதை கிர்ர்ர்'ருனு ஏறியிருக்கும்.பொட்டிய குடுத்துருப்பான்.🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @Blesan2024
      @Blesan2024 Před 2 lety

      Nambegai

    • @nethragroups3198
      @nethragroups3198 Před 2 lety

      Already intha 420s neraya order panni irukalam online la.. So regular customer thaana nu konjam yemanthu irupan delivery executive. But huge amount ku epadi ivlo careless oh ?

    • @raghav6688
      @raghav6688 Před 2 lety

      @@G_R-885 yar saamy nee ippadiyellam yosikura

    • @G_R-885
      @G_R-885 Před 2 lety +1

      @@raghav6688 நிஜத்துல கூட நடக்காத ஒன்னை கற்பனை பண்ணி,அதை நெனச்சு கை அடிச்சு அனுபவிக்குற சிங்கிள்ஸ்😄😄😄😄😄😄

  • @udayk19
    @udayk19 Před 2 lety +93

    Database of crime records to be centralized during this digital age will be easier to catch frequent offenders

    • @moorthit6964
      @moorthit6964 Před 2 lety +1

      வருது சட்ட திருத்தம்

  • @cholarajansankar9563
    @cholarajansankar9563 Před 2 lety +25

    நானும் delivery boy தான் ஆனால் எனக்கு நிறைய காமெடி சமபவங்கள் தான் நடக்கும் 😂😂

    • @mrbkaipulla5254
      @mrbkaipulla5254 Před 2 lety +2

      Indhamari neraya boomers irupangala bro 😂 pavam neenga lam suppose evidence illana neenga thana porupou aaganum

    • @sharu9010
      @sharu9010 Před 2 lety

      Appdi avunga kasu kudukama eamathi tu poona neenga thaan porupu approm unga sambalathula pudichuruvanga

    • @mrbkaipulla5254
      @mrbkaipulla5254 Před 2 lety

      @@sharu9010 haioo pavam bro

    • @nethragroups3198
      @nethragroups3198 Před 2 lety

      Can u share ur experience?

  • @rajeswari1965
    @rajeswari1965 Před 2 lety +8

    Flip cart dederves this i returned 2 prouducts worth 1700₹ till now they have not made the refund. Another product was broken to chips,but they said cant return. Flipcart itself is a cheating platform

  • @ARUNKUMAR-js2xi
    @ARUNKUMAR-js2xi Před 2 lety +35

    பணம் வாங்காமல்,
    ஆன்லைன் பேமன்ட் டெலிவரி மெசேஜ் வராமல் பொருளை அவர்கள் கையில் கொடுத்தது தவறானது

    • @safetyfirst6400
      @safetyfirst6400 Před 2 lety +2

      Bro Hear the News Properly lady is talk to delivery person 😂🤣🤑

    • @ithutheriyuma..9616
      @ithutheriyuma..9616 Před 2 lety

      Half hours speech jolly ah vam

    • @positive1786
      @positive1786 Před 2 lety

      Yes👌

    • @G_R-885
      @G_R-885 Před 2 lety +2

      அந்த பொம்பளை,அந்த டெரிவரி மேனோட குஞ்சை தடவி பேசியிருப்பா.உடனே இவனுக்கு மண்டையில போதை கிர்ர்ர்'ருனு ஏறியிருக்கும்.பொட்டிய குடுத்துருப்பான்.🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @ram5660
    @ram5660 Před 2 lety +2

    04:30 🔥

  • @Ramkumar-cl9kx
    @Ramkumar-cl9kx Před 2 lety +5

    Delivery boy பணத்தை வாங்கிய பின் பொருளை வழங்க வேண்டும்.

  • @nethragroups3198
    @nethragroups3198 Před 2 lety +2

    Oruvela flipkart ku publicity advertisement ah ithu ?

  • @NNN_9001
    @NNN_9001 Před 2 lety +21

    அந்த பொம்பளைய வச்சு ஒரு நாளைக்கு 5k-10k சம்ப்பாதிக்க வழி இருக்கே, பேசமா அத பண்ணிட்டு போயிடேன்.... எதுக்கு அடுத்தவன் ஏமாற்றி பிழைக்கனும்?

    • @abde1733
      @abde1733 Před 2 lety +3

      Un amma va apdtha vachu ne polaikriyo

    • @buysuyambuonline6990
      @buysuyambuonline6990 Před 2 lety +2

      @@abde1733 App nee indha news la varra mathiri kalla purushana vachikitu oorai yemaathi thaan ne polaikriyo

    • @abde1733
      @abde1733 Před 2 lety

      @@buysuyambuonline6990 un amma item thozhil panravaa avalapola elaraium nenchidatha

  • @santoshr2854
    @santoshr2854 Před 2 lety +7

    Flipkart delivery person all are fraud... Good 👍... I think this case is not true because delivery guys are didn't give the product before cash received.... I think that delivery boy will be fully involved..

  • @kumaru6406
    @kumaru6406 Před 2 lety +12

    கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்
    படத்தின் நிஜ ஜோடிகள் போல.
    வெளிய விட்டீங்க னா அவ்ளோதான்.

  • @kamalrm221
    @kamalrm221 Před 2 lety +17

    My mind:: கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் movie 🤔😂🔥

  • @prabhugentlemen9637
    @prabhugentlemen9637 Před 2 lety +29

    "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்"- couples

  • @csanthanraj4323
    @csanthanraj4323 Před 2 lety +13

    Very great research fellowship of the husband and wife nonsense

  • @syedkareem2412
    @syedkareem2412 Před 2 lety +5

    எப்பா நீங்க மட்டும் ஏமாத்துவீங்க அவங்க ஏமாத்த கூடாதா

  • @mrcreations3896
    @mrcreations3896 Před 2 lety +5

    Yenda Feb 5 kodutha complaint epo veliya varathu

  • @aishwaryaa7728
    @aishwaryaa7728 Před 2 lety +25

    Flipkart is worst in customer services....most products delivered wrongly and no response from customer service also....

  • @animalfoodietamil
    @animalfoodietamil Před 2 lety +2

    டெலிவரி போன இடத்தில என்னடா அறை மணி நேரம் பேச்சு.

  • @finnlovessupraaa
    @finnlovessupraaa Před rokem +15

    Couple goals 😂❤

  • @harinirajan7608
    @harinirajan7608 Před 2 lety +2

    குண்டர் சட்டத்தில் உள்ள இவர்களை எதுக்கு வெளியே விடனும் திரும்ப திரும்ப இதே வேலேயை தான் செய்வாங்க நம்பிக்கை துரோகம்

  • @Bmpvaudiotechtamil
    @Bmpvaudiotechtamil Před 2 lety +41

    Oh my God 😂😂
    நல்ல திறமை போல -- வாழ்க வளமுடன்

  • @rakeshrocky1705
    @rakeshrocky1705 Před 2 lety +2

    Ayya antha RANJITH ah Mattum en nala aluthama Soldriga ithula eathavathu ullkuthu irruka???😆😆😆

  • @aravindkumar.e3965
    @aravindkumar.e3965 Před 2 lety +25

    Kannum kannum kollaiyadithal padam ippa thaan pathaanga porukku 😂😂😂😂😂😂😎🔥

  • @udayashankar6418
    @udayashankar6418 Před 2 lety +5

    Indha sambavathai vaithu thaan
    "Kedi Billa killadi ranga" padam
    eduthurukkanga, be careful in ur
    Online shopping.. else you'll lose!!

  • @RoadRuler8055
    @RoadRuler8055 Před 2 lety +5

    Intha title parthathu KKK movie level ninachavanga 👍😂

  • @pradeeps6972
    @pradeeps6972 Před 2 lety +2

    Epa evalo case, namba enna na problem family ku vara kudathu nu silent ah irukum, idhunga enna na oru oeu district la case vangitu joly ah irukudhunga

  • @Goundertalksmedia
    @Goundertalksmedia Před 2 lety +8

    வலிமை இருப்பவன் அவனுக்கு தேவையானதை எடுத்துக்குவான்

    • @buysuyambuonline6990
      @buysuyambuonline6990 Před 2 lety +2

      வலிமை பட ரசிகர்கள் சார்பாக நன்றி ப்ரோ. தல என்றுமே டாப்பு தான்.

  • @marimuthug1240
    @marimuthug1240 Před 2 lety +21

    ஆனா ஜாலியாக ன்னு அழுத்தி சொல்றீங்க!!! டெலிவரி பண்றவங்க அரைமணி நேரம் இருப்பங்களா???

    • @rashushan3194
      @rashushan3194 Před 2 lety

      Payment vara varaikum wait pani dhana pa aaganum

    • @marimuthug1240
      @marimuthug1240 Před 2 lety +3

      @@rashushan3194 அதுக்காக டெலிவரி பண்ற box ஐ வீட்டுக்குள்ள எடுத்துச் செல்ல அனுமதிக்கக் கூடாது எந்த online டெலிவரி பண்றவங்களும் அப்படி allow பண்ண மாட்டாங்க

    • @G_R-885
      @G_R-885 Před 2 lety +1

      @@marimuthug1240அந்த பொம்பளை,அந்த டெரிவரி மேனோட குஞ்சை தடவி பேசியிருப்பா.உடனே இவனுக்கு மண்டையில போதை கிர்ர்ர்'ருனு ஏறியிருக்கும்.பொட்டிய குடுத்துருப்பான்.🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @marimuthug1240
      @marimuthug1240 Před 2 lety +1

      @@G_R-885 ஹி ஹி ஹீ...

    • @nityaneelakantan9203
      @nityaneelakantan9203 Před 2 lety +1

      No delivery person waits for more than 10 minutes.And they will never deliver unless payment is confirmed.

  • @ravichandran2589
    @ravichandran2589 Před 2 lety +11

    *"அப்படி என்னதான் டெலிவரி பாயும் அந்த லேடியும் அரைமணிநேரம் தான் பேசி இருப்பாங்க"...🤔🤔🤔 "ஜாலியாக" என்று ஒரு வார்த்தை சொல்கிறீர்களே...அதுக்குள் உள்ளர்த்தம் உள்ளது போல் தெரிகிறது"...* 😀😃😄😁😆😅😂🤣🤣🤣🤣😂😂😅

  • @IDontKnow-vn7sc
    @IDontKnow-vn7sc Před 2 lety +8

    கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் பார்த்து இருப்பான் போல...😁🤣

  • @k.s.s.4229
    @k.s.s.4229 Před 2 lety +7

    They have worked as bank products and insurance agents. They could have used their talent on honest living. But evil has taken over them.

  • @a7ajith181
    @a7ajith181 Před 2 lety +6

    Flip Card..... Fake naanum oru Nokia TV 43 inch order pannirunthen aana enakku antha TV vara la.....27 Thousand West aa poiruchuu🥺🥺 na kasta pattu save panna panam poiruchuu 🥺

    • @sureshs-dl9up
      @sureshs-dl9up Před 2 lety

      Dei summa nadikadha da. Proff kaatuda. Loosu payale . Flipkart adha maari la cheat pana maatanda

    • @a7ajith181
      @a7ajith181 Před 2 lety

      Poda venna onakku enna da therium.....🤬 Olunga mudittu po

  • @yashs6807
    @yashs6807 Před 2 lety +4

    epaum online delivery thaan namala emaathu vanga ,😂evaru online Kae tough kodukiraru ,he fooled online delivery😂😂 smart guy

  • @saveeganesh4518
    @saveeganesh4518 Před rokem +1

    Delivery executive should have checked the parcel thoroughly before taking for return

  • @thuyavanthiyagarajan9944

    Am in rajesthan.. Last 3 month ah na flipkart la order pantra products ethume enota address ku varamatenguthu. 40 km distance ula place la pickup pana soltranga. Yen online shopping ku name vachukedu evalo thuram poi vanganum. Customer service ta oru oru product kum 10 complent koduthuten bt epo varaium atha solve panave ela. Words of flipkart. Enaku mattum tha apdi natanthu eruka... Etha epdi complent pantrathu.. .

  • @Naveen..2911
    @Naveen..2911 Před rokem +1

    Company Flipkart aana box maddum Amazon ah🤣🤣🤣🤣🤣

  • @mubarakmideen8263
    @mubarakmideen8263 Před 2 lety

    News ah koncham speed ah solluga ....slow motion la pothu ketka boor adiku

  • @premapranesh9513
    @premapranesh9513 Před rokem +1

    அப்டின்னா Flipkart yemathurappo.... நான் அவங்களுக்கு support பண்ணல.... தன் வினை தன்னை சுடும் ...

  • @deepisush
    @deepisush Před 2 lety +5

    Flipkart layum inthamathiri thappu nadakam. One day I bought detergent powder worth 1500, I received only a brush inside written as detergent powder in outside label,
    Then I complain through phone, and I got exchange of my product

    • @sureshs-dl9up
      @sureshs-dl9up Před 2 lety

      Every items have return and replacement policy. So dont degrade flipkart

    • @deepisush
      @deepisush Před 2 lety +1

      @@sureshs-dl9up Yes, I agree return and replacement policy is there, But is it fair to keep a 10 Rs brush instead of 1500 Rs. Detergent powder?

    • @buysuyambuonline6990
      @buysuyambuonline6990 Před 2 lety

      @@deepisush That is the reason behind the return and replacement policy. It is to fix the issues that arise during product mismatch. You have to remember that the mistakes does happen when you go through millions of products in your inventory.

  • @prabhumk1978
    @prabhumk1978 Před rokem +1

    30 நிமிடம் ஜாலியாக என்ன பேசியிருப்பார் என்று புரிந்தவர்கள் புத்திசாலி.

  • @kvictoria7021
    @kvictoria7021 Před 2 lety +2

    இதெல்லாம் ஒரு பொழப்பு நல்ல வேலை கேம்ரா முன்னாடி செக்பன்னதால் உன்மை தெரியுது இல்லை என்றால் ஊழியர் மீது பழி விழுந்து இருக்கும் திருட திரமை வேண்டாம் உழைத்து வாழ வழி தேட வேண்டும் ஓட தேவை இருக்காது

  • @vigneshraj4195
    @vigneshraj4195 Před 2 lety +1

    Yen ethana delivery Flipkart la yemathuranga....namalum edpi panna tha olunga irupanga

  • @rajatheking7094
    @rajatheking7094 Před 2 lety +3

    கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்....😂😂😂

  • @mytkamal3694
    @mytkamal3694 Před 2 lety +1

    Tn Popular Media Did Know Filpkart Spelling
    See In Hashtags💔

  • @senthilganeshiiddbfaeah2166

    புதுசு புதுசா யோசிச்சி மோசடி பண்ணுறாங்களே 😂

  • @veniinve7811
    @veniinve7811 Před rokem

    Yen da naaga mattum online coupon prize ithu pola soinna kaathula vaaga maatega ipa ena poga

  • @Princessmedia3352
    @Princessmedia3352 Před 2 lety +7

    பலே கில்லாடிகள் தான் போல👌👌👌👌👌 செய்தியிலேயே போட்டுட்டாங்க......... இனி எந்த மூஞ்ச கொண்டுட்டு வெளியில வருவீங்க🤣🤣🤣🤣

    • @ravij668
      @ravij668 Před 2 lety +6

      அதே பிலிப்கார்ட்லயே இரண்டு ஹெல்மெட் ஆர்டர் செய்து அதையும் அபேஸ் செய்ய வேண்டியதுதான்?😀

    • @Princessmedia3352
      @Princessmedia3352 Před 2 lety +1

      Vs குட் மார்னிங்

    • @Princessmedia3352
      @Princessmedia3352 Před 2 lety +1

      Ravi 👍👍👍👍🤣🤣🤣🤣🤣

  • @priyar9177
    @priyar9177 Před 2 lety +1

    Please requesting to delivery boys...be smart while delivery the item..better open and check and get back from customers...for good delivery boys getting bad customers and for good customers getting bad delivery boys...both are too dangerous...both has to check and take back valuable items

    • @sureshs-dl9up
      @sureshs-dl9up Před 2 lety

      Iam flipkart delivery guy. Thanks for your nice words mam..

  • @Rudhrakshasarees
    @Rudhrakshasarees Před rokem +1

    Ama train la thalli kolai panravanuku thandanai kidaika late agum bt ipadi ethavathu panravangala pulal sirai la poduvanga ithu tan tamilnadu

  • @Mani-cc5lo
    @Mani-cc5lo Před 2 lety +19

    பணத்தை கையில் வாங்காமல் எப்படி டெலிவரி கொடுத்தார்🙄🙄

  • @VASANTHKUMAR-yp7hr
    @VASANTHKUMAR-yp7hr Před 2 lety +19

    Made for each other🔥🔥🔥🔥🔥

  • @barathraj8975
    @barathraj8975 Před 2 lety +6

    இப்படி ஒரு வாழ்க்கை தேவையா... 🤦🤦🤦

    • @sharu9010
      @sharu9010 Před 2 lety

      Panam kasu illama eala kudumbathula poranthu vanthu ithu maari vela thaan seiyanum panam irukuravan laam santhosama irukan aana ealaiya irukanum nimathi illama irukan

  • @SPMari07
    @SPMari07 Před rokem

    எனக்கென்ன சந்தேகம்னா அது எப்படி பார்க்கோட் கூட செக் பண்ணாம திருப்பி வாங்கின்னான்னு தான்... ஒரு வேலை வித்தவன் அப்படி பண்ணிருந்தா?... நான் இவங்க தப்பானவங்க இல்லன்னு சொல்லல... ஆனாலும் காச கைல வாங்காம பார்சல டெலிவரி பாய் குடுத்தார்னு சொல்றதும், ஒரு பார்சல எடுத்து பார்க்கோட் கூட சேதமாகாம... ஒருத்தன் மாத்துனாங்கிறதும், அத இவங்க office போயி cctv முன்னால தான் பாத்தாங்கன்னு சொல்றதும்.... பாத்தாக்க, வித்தவன் தப்பானவனா, இல்ல டெலிவரி எஜென்சி மாத்துனதா, இல்லை டெலிவரி குடுக்குறவன் தப்பானவனா, இல்ல வாங்கினவன் தப்பானவனா...

  • @anusaction9829
    @anusaction9829 Před 2 lety +1

    எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க. முடியவில்லை

  • @gvdecoration3630
    @gvdecoration3630 Před 2 lety

    But ithanala antha office incharge ku evlo pressure nu theriuma
    Avanga than paavan
    Intha madiri than en husband office la um ethavathu nadakkum
    Paavam en husband Rompa depression agitaru

  • @nirajkhan2986
    @nirajkhan2986 Před 2 lety +2

    idha paakavum 🎥kannum kannum kollaiyadidhaal _movie thaan yaapagam vandhuchu🤣

  • @mahijack9994
    @mahijack9994 Před 2 lety +2

    Kannum kannum kollaiyadithal movie matheri eruku

  • @sjs6689
    @sjs6689 Před 2 lety

    Feb 5 ku case kudutha April 12 ku Handle pandraga police bumda.... nalla pandrigada

  • @manoharanchinnasamy8227
    @manoharanchinnasamy8227 Před rokem +1

    Flipkart requires such things

  • @mohamedsafwan9447
    @mohamedsafwan9447 Před 2 lety +3

    அய்யோ சதுரங்க வேட்டை மாறி இப்போ கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்னு கமண்டை தூக்கிட்டு வருவனுக😁

  • @Riyas842
    @Riyas842 Před 2 lety +13

    flipkart ல நான் வாட்ச் வாங்கி ஏமாந்துறுக்கேன்,

    • @vasanthakumar5255
      @vasanthakumar5255 Před 2 lety +1

      Flipkart ல நான் Rs.10000 mobile ஏமாந்தேன். (ஏமாத்திட்டாங்க).

    • @ameenaroshan4519
      @ameenaroshan4519 Před 2 lety +1

      @@vasanthakumar5255 எப்படி ஏமாத்துனங்க

    • @vasanthakumar5255
      @vasanthakumar5255 Před 2 lety

      மோபைல already (before delivery) open பண்ணி உள்ள இருக்ர mother board எடுத்துட்டு பழைய mother board வச்சி கொடுத்துட்டாங்க. 2மாசம் தான் work பண்ணுச்சு. Service போணா,.. ஏற்கனவே மோபைல open ஆயிறுக்கு. Service பண்ணணும் னா Rs5000 செலவாகும் னு சொன்னாங்க. I called Customer care many times approximately 30 times. But no use. After 30 times They told me sorry why don't you check before delivery. I said I am not a technician to check whether the mobile is new or modified. We trust your brand flipkart. You should delivery good product. Then..... I purchased low cost mobile from Amazon Rs 5000.
      So here we have to be very careful otherwise they will pick your money in front of you. From that incident i delete the agency flipkart from my mind.

  • @keertheeswarana3876
    @keertheeswarana3876 Před rokem

    Edhu andha filpkart pani erudha
    Teams and conditions soli thapichu erupangaa

  • @anandmra7345
    @anandmra7345 Před rokem +5

    Ranjith returns 🔥🔥🔥

  • @Thuvikshaa
    @Thuvikshaa Před rokem

    So many cases .
    Still they come out .
    Saudi rules should be applied In india

  • @sivarohith7335
    @sivarohith7335 Před 2 lety

    Ithe flipkart ethana peruku itha panirpanuga

  • @Sri.4943
    @Sri.4943 Před 2 lety +2

    🤔🤔🤔

  • @vinothd6985
    @vinothd6985 Před rokem +1

    விடியல் ஆட்சி சூப்பரோ சூப்பர் 🤪😝😜 விக்கு மாமா சூப்பர் 😀😂😀 டாஸ்மாக் பொதை சூப்பர் 😀😂🤣

  • @doctor..93
    @doctor..93 Před 2 lety

    Watha Flipkart evlo emathureenga unna yemathurathula thapilla .. things order panna vera things anupurathu verum parcel matum anupurathu nu enna evlo ematherukeenga

  • @mohammedazarudeen9733
    @mohammedazarudeen9733 Před 2 lety

    My office
    Eppo nadanththa eppa podringa 😄

  • @mohammedmohaideen7340
    @mohammedmohaideen7340 Před 2 lety

    Seriously... Bcz of this fraud customers... Delivery boys n Flipkart brand is getting spoiled... 🤬

  • @aravinddeepak9623
    @aravinddeepak9623 Před rokem

    5 complained but case registered on 12