அவர் வருகிறார்; ஒரு மணி நேரம் பொறுங்கள் : தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணமகள்

Sdílet
Vložit
  • čas přidán 29. 10. 2020
  • அவர் வருகிறார்; ஒரு மணி நேரம் பொறுங்கள் : தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணமகள்
    Subscribe ➤ bitly.com/SubscribeNews7Tamil
    Check out our Daily News Playlist:
    👉[In]side Reporter | • October தெரியும் இதென்...
    👉 கதைகளின் கதை | Kathaigalin Kathai | • இரும்பு தேசத்து கரும்ப...
    👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
    👉இன்றைய செய்தி | Indraiya Seithi | • கொரோனாவை ஒழிப்பதில் மக...
    👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
    👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
    👉செய்தி அலசல் (Seithi Alasal) | • முத்தாரம்மன் கோவிலில் ...
    👉DOCTORIDAM KELUNGAL | • பக்கவாத நோய் பற்றி மரு...
    Facebook➤ News7Tamil
    Twitter➤ / news7tamil
    Instagram➤ / news7tamil
    HELO➤ news7tamil (APP)
    Website➤ www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Komentáře • 2,4K

  • @kannankannan8770
    @kannankannan8770 Před 3 lety +4097

    வாழ்த்துக்கள் Brother உங்களுக்கு நல்ல நேரம் சரியான நேரத்தில் உங்களை கடவுள் காப்பாற்றி உள்ளார்.

    • @zahidajaleel
      @zahidajaleel Před 3 lety +36

      சரியா சொன்னீங்க.

    • @rekhab478
      @rekhab478 Před 3 lety +15

      Sariya sonninga

    • @archanap4001
      @archanap4001 Před 3 lety +10

      Super bro

    • @v.charankumar133
      @v.charankumar133 Před 3 lety +10

      YES bro

    • @nvenkat16
      @nvenkat16 Před 3 lety +39

      இனிமே இதெல்லாம் சகஜமான ஒன்றே, கையில் இருக்கும் மொபைல் இது ஒன்று போதும் ,வாழ்க்கை, பணம்,காலம், நிம்மதி, காணாமல் போய்விடும். இது தான் இன்றைய வாழ்க்கை.

  • @maniarul755
    @maniarul755 Před 3 lety +606

    இனி அந்த மாப்பிள்ளைக்கு நல்ல காலம் தான். நல்ல வேளை நீ பிழைத்துக்கொண்டாய். வாழ்க வளமுடன் பிரதர்!!!

    • @veltamil9358
      @veltamil9358 Před 3 lety +5

      இதுல பெரிய காமெடி - கடைசி வரை அவன் வரவே இல்லை அவனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆய்டிச்சி -

    • @sachusachu33
      @sachusachu33 Před 3 lety

      சரியாக சொன்னிர்கள்

    • @mukeshabi7291
      @mukeshabi7291 Před 3 lety +1

      😂😂😂😂

    • @PatiPrasad
      @PatiPrasad Před 2 lety

      805

  • @jasjoscreation9100
    @jasjoscreation9100 Před 3 lety +285

    இது மாதிரியான செய்தியில் பாதிக்கப்பட்டோரின் (மணமகன்)முகத்தை மறைத்துக் காட்டுங்கள்.Plsssssss

    • @positivevibes4265
      @positivevibes4265 Před 3 lety +13

      Yes yes..... Ponnungana ratham, engaluku thakali chutney ya

    • @psuthakar1266
      @psuthakar1266 Před 3 lety +4

      Polimer la marachirukkanga ingayum marachirukkanum

    • @Magizhan_creator
      @Magizhan_creator Před 3 lety

      Sss

    • @lydiacrimson8078
      @lydiacrimson8078 Před 3 lety

      Did the kadhalan come?!

    • @RaVi-qt9dm
      @RaVi-qt9dm Před 3 lety +2

      @@lydiacrimson8078 no he did not. In another channel they said he is seperate from his wife and is yet to get a divorce. It also said the parents chased this dog out of the house.

  • @mudhalmozhi8204
    @mudhalmozhi8204 Před 3 lety +275

    இதுவே சினிமாக்களின் மாபெரும் சாதனை ....👋

  • @TnpscMotivator
    @TnpscMotivator Před 3 lety +3767

    கல்யாணத்திற்கு முன்னாலே ஓடி போக வேண்டிய தானே😡😡
    மாப்பிள்ளை பாவம்😰😰

    • @mariadias1136
      @mariadias1136 Před 3 lety +5

      Yes

    • @Mer16458
      @Mer16458 Před 3 lety +84

      @@arumugam4004 but still he is sitting in the stage I think he is a 90s kid

    • @syed101951
      @syed101951 Před 3 lety +49

      திமிர் தான் !
      காதலனோடு குப்பை கொட்டும்
      லட்சணமும் கேட்க வேண்டுமே !

    • @prime5816
      @prime5816 Před 3 lety +3

      @@Mer16458 sad truth

    • @sridhare6293
      @sridhare6293 Před 3 lety +34

      Antha kaadhalan one hour early ah vanthu irukkalaam. enna apdi busyaana vaela???

  • @muthum6281
    @muthum6281 Před 3 lety +878

    மாப்பிள்ளை சார் ஒன்னும் கவலைப்படாதீங்க எல்லாம் நல்லதுக்கு தான்

  • @Selvazzz
    @Selvazzz Před 3 lety +160

    மாப்பிள உங்களக்கு ஆயிசு கெட்டி. இவளோ நாள் என்ன பண்ணிக்கிட்டு இருந்தாங்களாம்.

  • @bpcit1
    @bpcit1 Před 3 lety +60

    Bro you are saved 🙏
    பார்த்திபன் ஒத்த செருப்புடன் வருவார்!!!!

  • @ashokkumarethiraj6337
    @ashokkumarethiraj6337 Před 3 lety +2019

    இதுதான் பெண்ணுரிமை..... இதுவே நாங்க பண்ணி இருந்தா இந்நேரம் மாதர் சங்கம், மகளிர் சங்கம், பெரியார் பேத்தி எல்லாம் பொங்கி இருக்கும்

    • @pnagarajannagarajan2423
      @pnagarajannagarajan2423 Před 3 lety +19

      Well yes

    • @mahmoodmabrook
      @mahmoodmabrook Před 3 lety +90

      intha devidiya pasanga , athulaam panna mattunga bro , ithae ponnuku nadanthu iruntha face sa cover panni irupaanlu , paavom antha mapla kashta pattu earn panna yella money um intha siriki mava nala , pochu , paavom yethana lakhs nasama pocho !! therla
      :
      :
      thayavu senji penglae , if you are not williing to marry , dont say okay in engagement , because inga avan avan kashtapaatu sambathikura panam , ungala la nasama poga vendam , if you are afraid to tell your parents about love matter , pls get courage and say " minji minji pona yenna pannuvanga adipanga " athuku yenna vangikonga !! please dont spoil boys life , his first love and his savings money

    • @sarveshmom
      @sarveshmom Před 3 lety +11

      Neega solluvathu correct tha bro

    • @raghavansubramanian6777
      @raghavansubramanian6777 Před 3 lety +8

      👍👌 correct

    • @nageshnaga4847
      @nageshnaga4847 Před 3 lety +6

      Correct Bro

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 Před 3 lety +1584

    நல்ல வேலை கல்யாணம் ஆயிருந்தா உணக்கு பாயசம் தான் டா நல்ல வேலை நீ பிழச்ச 🤣🤣

  • @sreeanandanilaiyhaa6417
    @sreeanandanilaiyhaa6417 Před 3 lety +213

    இந்த மாதிரி,
    பெண்களுக்கு,
    பாதுகாப்புத்தரும் சட்டம்..
    இந்த மாதிரி
    சம்பவங்களால்,
    பாதிக்கப்படும்,
    ஆண்களுக்கு,
    தரும் நீதி என்ன..??

    • @premchandar2262
      @premchandar2262 Před 3 lety +8

      Thanda selavu

    • @senthilveeran1723
      @senthilveeran1723 Před 3 lety +4

      Very good point

    • @gkcreative3701
      @gkcreative3701 Před 3 lety +2

      Ponnu kitta Intha soda botti munnadiye kekanum nee yarana love Panriyamaa illaya Ena kalyanam pannika sammathamanu ippati ketta Yaruku kastam illa 🙄

    • @kavipandikavi7602
      @kavipandikavi7602 Před 3 lety +6

      @@gkcreative3701 yen antha ponnu first sollirukka vendiyathana

    • @gkcreative3701
      @gkcreative3701 Před 3 lety +1

      @@kavipandikavi7602 Appa amma ku payadhurukum pola maappalai avar saftey ku ketturukanum la

  • @aktkok
    @aktkok Před 3 lety +66

    Polimer best ...mappilA face ku blur pannirukaanunga ..ponnuku Mattu ta life iruka pasangalukku ilayaaa sir ....😣

    • @jmr6041
      @jmr6041 Před 3 lety +1

      yes yes.. Polimer shown more details including invitation Card.

  • @ganesanggovindaraj8632
    @ganesanggovindaraj8632 Před 3 lety +444

    அவள் நிச்சயம் செய்யும்போது
    சொல்லியிருக்கலாம்.மணமகன்
    நன்றாக இருக்கிறார். அவளுக்கு
    நஷ்டம்.

    • @selvakumar6875
      @selvakumar6875 Před 3 lety +2

      Yes

    • @r.thangarasuraman5302
      @r.thangarasuraman5302 Před 3 lety +2

      Ama

    • @ArtistryHealth
      @ArtistryHealth Před 3 lety +19

      Ellam soli.irupanga.nga... Force pani utkara vachirupanga. Time pathu udachirupanga

    • @MohamedHassan-tp4kc
      @MohamedHassan-tp4kc Před 3 lety +9

      @@ArtistryHealth manamahal than veetaaridam solli paarthirupaal. Avarkal maruthu irupaarkal. Thirumanathu andru elloar munnilayilum ithai seythaal avarkalaal yeathum seyya mudiyaathu endru ninaithu ippadi seythu irukkiraar manapen.

    • @ArtistryHealth
      @ArtistryHealth Před 3 lety +3

      @@MohamedHassan-tp4kc yes yes... Vera vali ila ...

  • @arunr.m2129
    @arunr.m2129 Před 3 lety +94

    காதலனோடு நீங்கள் செல்வதற்கு மணமகன் ஏன் காத்திருக்க வேண்டும்

  • @darkdevil4338
    @darkdevil4338 Před 3 lety +22

    நல்லவேளை மாப்பிள்ளை தப்பித்து விட்டான் இல்லனா ஊர் மேய போய் இருப்பா😂😂😂

  • @nageswariskitchen2953
    @nageswariskitchen2953 Před 3 lety +79

    She should have informed before to the man who must have had dreams about his marriage.....

    • @srinivasansuresh1406
      @srinivasansuresh1406 Před 3 lety +2

      Intha bloody parents tharkolai pannippen nu bayamiruthuvaaanunga ma ..

    • @logeswaranmunian8543
      @logeswaranmunian8543 Před 3 lety +1

      Ungaluku Enna theriyum.... Konjam nanjam torture pannamatanga parents....anubhavikatum....Vera vazhiye illanu adima vaazhkai vazharathu bathil... She chose her life

    • @karthikm8935
      @karthikm8935 Před 3 lety

      Good comment

  • @arunachalaboopathi4759
    @arunachalaboopathi4759 Před 3 lety +280

    *பாவம் அந்த மாப்பிள்ளை அவருக்கு எவ்ளோ அவமானமா இருக்கும் கல்யாணம் பேசுறதுக்கு முன்னாடியே சொல்லி இருக்கலாம் இப்டி மண மேடைல உக்கார வச்சி தாலி கட்ர சமயத்துல கழுத்துறத்துடிங்க மாப்பிள்ளையோட நல்ல நேரம் கல்யாணம் ஆனதுக்கு அப்ரம் ஓடி போகல* கவலைபடாதிங்க சார் உங்களுக்கு நல்ல ஒரு மனைவி வருவாங்க # வாழ்த்துக்கள் சார் 🎉🎊🎉

    • @AbhisugiSuabhi
      @AbhisugiSuabhi Před 3 lety +1

      Correct

    • @dhasm9537
      @dhasm9537 Před 3 lety +1

      mmm nalla manaivi 🤔

    • @narmadhadevi1352
      @narmadhadevi1352 Před 3 lety

      First olugamana ponna nalla kudumpama pathu eduga atha vittudu alaga irukala dowry kidakuthu ponna intha Marithain nadakum ippo piyanoda parents rompa alaga dowry athigama podura side poraga so ithey Mari expectation irukura Ella mapilakum nadaka vendum

    • @arunachalaboopathi4759
      @arunachalaboopathi4759 Před 3 lety

      @@narmadhadevi1352 Enakku dowry Mela asai Ella Adhulam enakku venam neenga soldra mathiri nalla person nalla life amainja podhum adhe nerathula ponnum pakka azhaka erukkanum

    • @arunachalaboopathi4759
      @arunachalaboopathi4759 Před 3 lety

      @@narmadhadevi1352 entha kadhaila ponnu azhakalam onnum Ella money konjam adhikama erunthu erukkum rendu perum pakka ore mathiri than erukanga but ponnoda character sari ella

  • @chiyanvicky7718
    @chiyanvicky7718 Před 3 lety +373

    சரியான கிறுக்கியா இருப்பா போல இந்த நேரத்துல தான் சொல்லுவலா பாவம் அந்த பையன்

    • @karaidevaki3325
      @karaidevaki3325 Před 3 lety +8

      Intha chance Vita avaluku vera chance irunthurukathu pa camera irukum pothey avala atikuranga avnga veetla....

    • @k.s.sabarinathan4953
      @k.s.sabarinathan4953 Před 3 lety +2

      Avangaluku ena situation nu theriyuma ....Romba brilliant ah pesavenam

    • @ananthakumar2567
      @ananthakumar2567 Před 3 lety +1

      @@k.s.sabarinathan4953 poda

    • @vaidhyanathan.s9921
      @vaidhyanathan.s9921 Před 3 lety +1

      Bro ippovachi sonnalay,athuvarikim happy than antha maapilai

    • @d0nka
      @d0nka Před 3 lety +3

      Force பண்ணி கல்யாணம் பண்ணா என்ன செய்வா. பவம்

  • @fazaldeen6461
    @fazaldeen6461 Před 3 lety +72

    இவளுக்கு எல்லாம் திமிர் பு......
    அந்த ஆண் மகனின் மண நிலை?

    • @dineshdinu4101
      @dineshdinu4101 Před 3 lety

      @@Manoj-hu3io dai😁😁😁😅😅

    • @dineshdinu4101
      @dineshdinu4101 Před 3 lety

      @@Manoj-hu3io yessssssssssssssssssssssssssss kiruba kiruba 😁🤣😁🤣

    • @spbsmind2104
      @spbsmind2104 Před 3 lety +1

      Adha pathilam pesa matanga. Aangaluku irukuradhu manasu illa mannu.. Adhulam hurt aagathu. Idhuve ponnuku ipdi aachuna andha paiyana vachu seivanga

  • @nithysartchannel5979
    @nithysartchannel5979 Před 3 lety +20

    This girl is wrong in her action... She should not bring this issue to this stage... If she is not interested in that marriage, she should have stopped it earlier.... This is very immature...

  • @jamunapremkumar962
    @jamunapremkumar962 Před 3 lety +121

    மாப்பிள்ளை க்கு எவ்வளவு அவமானம் பாவம் இதை ஆண்கள் இப்படி செய்தால் சும்மா விட்டு விடுவார்களா

    • @athiaman877
      @athiaman877 Před 3 lety +2

      ஊம்ப.ஒருகூட்டம்ஓடிவருவானுக

  • @raghuraman9156
    @raghuraman9156 Před 3 lety +513

    மாப்பிள்ளை க்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐 ஒரு தகுதியற்ற பெண்ணுடன் வாழ நேரும் கொடுமை தவிர்க்க பட்டுள்ளது வாழிய வாழியவே

    • @venkatesanak8085
      @venkatesanak8085 Před 3 lety +3

      Poda venna

    • @harivet2750
      @harivet2750 Před 3 lety

      Good

    • @hakunamatata7088
      @hakunamatata7088 Před 3 lety

      Thaguthi illathathu pono maplaiyo illa...ponoda parents... Avunga compel pani marriage senji vacha enna panuvanglam... Marriage ponungaluku easy onum illa..Ninga vaiku vara mathiri pesrathuku

  • @kirubaharikirubahari2713
    @kirubaharikirubahari2713 Před 3 lety +32

    மாப்பிள்ளை அண்ணா நீங்க வழக்கு பொடுங் நாய் பொம்பல மேல
    ஒங்கள அவமானம் படுத்தியதுக்கு.

  • @darkdevil4338
    @darkdevil4338 Před 3 lety +11

    கடவுளே அவளுக்கு அதற்கு பிறகு அவள் காதலனும் வரமால் போக வேண்டும் இதுவே நான் வேண்டும் பிரார்த்தனை

    • @thilakavathis4537
      @thilakavathis4537 Před 3 lety

      Appadi nadandhuta avaluku adai vida periya kodumai iruka mudiyadu,nalla maappillayayum izhandhu,khaadalanayum izhandhu....

    • @INIYAN45
      @INIYAN45 Před 3 lety +2

      Nenga correct a sonninga
      Antha lover um varave illiyAm
      Anniku fulla wait pannangalam

    • @thilakavathis4537
      @thilakavathis4537 Před 3 lety +1

      @@INIYAN45 super,what a good and happy news

    • @INIYAN45
      @INIYAN45 Před 3 lety +1

      @@thilakavathis4537 avanga parents um Nadu road la irakki vitu
      Veetu pakkam varatha sollitangalam

    • @thilakavathis4537
      @thilakavathis4537 Před 3 lety

      @@INIYAN45 Eppadi varuvan,vandha sathu sathunu saathiduvanganu avanuku theriyada? Avan bhuthisali escaped. Indhamma puratchi seiyarada nenachukitu life veenakitu.idellam cinemavuku than porundhum,nija vaazhakaiyila othu varadu.ippa dan technology valarndhu pochey, nichayam Ana udaneyvavadu loverku phone panni Vara solli odi poyirukanum.

  • @jegadeeshjega9954
    @jegadeeshjega9954 Před 3 lety +299

    நல்லவேளை FIRST நைட் ல சொல்லல.. இருங்க அவர் வருகிறார் என்று .

  • @vadivelk8892
    @vadivelk8892 Před 3 lety +1

    Thank you very much sir for this video published

  • @mohamedfaizal3365
    @mohamedfaizal3365 Před 3 lety +29

    நாப்புல தம்பி
    நீ இறைவனால்
    காப்பாத பட்டாய்
    கவலை படவேன்டாம்
    உணக்கு நல்ல மனைவி
    விறைவில் அமையும்

    • @kalilSR
      @kalilSR Před 3 lety

      Yes. In sha Allah

  • @komanraj
    @komanraj Před 3 lety +83

    Enda mapilai face ah blur pannama viteenga. Keduketta media 🤦‍♂️

    • @saravanangr8957
      @saravanangr8957 Před 3 lety +4

      Mmm ponnunatha pannuvanga pasanga na mathikamatanga! Pasangaluku life illa pola!!!

  • @rms2361
    @rms2361 Před 3 lety +543

    ஒத்த ரோசா பிள்ளைய ரெம்ப அழகா வளத்துருக்கம்மா

  • @advharinishreni
    @advharinishreni Před 3 lety +11

    These kind of women are really sadist. She must have eloped before fixing a marriage. But unfortunately she has also involved another family into this. Very sad but we are unsure if the groom family knew it and want to get married anyway.

    • @vasanthisubramanian7141
      @vasanthisubramanian7141 Před 3 lety

      Nalla. Ponnudhan. Parents sammadhathoda. Kalyanam nadakka idhudhan vazhli .but nalla paiyana. Pathu. Love panni irukkanum. Pavam.

    • @RaVi-qt9dm
      @RaVi-qt9dm Před 3 lety

      Every women who thinks husbands money is her money and spends with no shame is a sadist.

  • @its_karthi_yoo
    @its_karthi_yoo Před 3 lety +2

    அவள் எல்லாம் ஒரு மோகர. மாப்பிள்ளை சார் உங்க அழகுக்கு நல்ல மனைவி அமைவாங்க. கவலைப்பட வேண்டாம்.

  • @malarselvi9456
    @malarselvi9456 Před 3 lety +200

    Why this boldness not come before marriage day? ,

    • @faznamumthaz6947
      @faznamumthaz6947 Před 3 lety +5

      Very true

    • @swasthiksongs
      @swasthiksongs Před 3 lety +6

      Baduga community won't accept love marriage they r very strict. Idhuve periya vishayam m

    • @sumanasrinivas2377
      @sumanasrinivas2377 Před 3 lety

      S exactly

    • @sumanasrinivas2377
      @sumanasrinivas2377 Před 3 lety

      S u are right

    • @prabuprabakar6739
      @prabuprabakar6739 Před 3 lety +9

      @@swasthiksongs enaga ithuve periya visiyam kalayanathapo venanu soldratha...Atha moodikitu munnadi solitu po vendithana..Avan evlo hurt aavan...ipdium erukaluga

  • @escapelogesh377
    @escapelogesh377 Před 3 lety +348

    நிச்சியம் பண்ணும்போது வாய்ல என்னே வச்சிருந்தே.....😒 பாவம் டி அந்த பையன்.....😥

  • @kavithakavi8634
    @kavithakavi8634 Před 3 lety +1

    Mapilai sir u r great escape by god. Definitely u will get good respective girl soon..👍

  • @vmohan2224
    @vmohan2224 Před 3 lety

    God bless. you will get a better life man, don't be worry 👍

  • @vasanthikumari8853
    @vasanthikumari8853 Před 3 lety +89

    இதையே ஒரு ஆண் செய்து இருந்தால் சும்மா விட்டிருப்பார்களா. காவல்துறையில் complaint பண்ணி பையனை ஒரு வழி செய்திருப்பார்கள். பையன் escape

  • @mireshanc3623
    @mireshanc3623 Před 3 lety +336

    மாப்பிள்ளை கண்டிப்பா 90s kid ha tha இருக்கணும்😂😂
    90s kid ku tha இதுமாதிரி கொடுமை நடக்கும்😭

    • @tamilancharcoalmanufacturi5022
      @tamilancharcoalmanufacturi5022 Před 3 lety

      😢😢😢😢😢

    • @SangeethKumar-yu6je
      @SangeethKumar-yu6je Před 3 lety +1

      😂😂😂

    • @zahidajaleel
      @zahidajaleel Před 3 lety +27

      இது கொடுமை இல்லை ப்ரேர மாப்பிள்ளைக்கு நடந்த நன்மை இவளை விட நல்ல பெண் அவருக்கு சீக்கிரமே கிடைப்பாள்.

    • @mireshanc3623
      @mireshanc3623 Před 3 lety +2

      @@zahidajaleel சரிதான் bro

    • @dashokkann
      @dashokkann Před 3 lety

      lol

  • @36prabhu
    @36prabhu Před 3 lety

    Best of luck for your very beautiful new life brother... God will be with you forever....

  • @fieldofmaking1145
    @fieldofmaking1145 Před 3 lety +1

    The best cinema's achievment.

  • @srinivasancena001
    @srinivasancena001 Před 3 lety +155

    Antha paiyan tha paavam. Nenga avar face mattum blur panni irukalam😒

    • @mahmoodmabrook
      @mahmoodmabrook Před 3 lety +6

      intha devidiya pasanga , athulaam panna mattunga bro , ithae ponnuku nadanthu iruntha face sa cover panni irupaanlu , paavom antha mapla kashta pattu earn panna yella money um intha siriki mava nala , pochu , paavom yethana lakhs nasama pocho !! therla
      :
      :
      thayavu senji penglae , if you are not williing to marry , dont say okay in engagement , because inga avan avan kashtapaatu sambathikura panam , ungala la nasama poga vendam , if you are afraid to tell your parents about love matter , pls get courage and say " minji minji pona yenna pannuvanga adipanga " athuku yenna vangikonga !! please dont spoil boys life , his first love and his savings money
      .

    • @vishnusundar7534
      @vishnusundar7534 Před 3 lety +1

      @@mahmoodmabrook no equality bro oru ponnu thirudina kuda blur pannuvanga muttai media

    • @mahmoodmabrook
      @mahmoodmabrook Před 3 lety +1

      @@vishnusundar7534 yeah bro , blurout kuda panna mataanunga !! yevalaiyum namba kudathu bro , kadasi la irukurathalaam pudingitu vitturuvanlunga

    • @vishnusundar7534
      @vishnusundar7534 Před 3 lety +1

      @@mahmoodmabrook veetla dhaan kekamatanga at least antha ponnu antha paiyan ta sollirkalam bro enaku pidikala nu

    • @mahmoodmabrook
      @mahmoodmabrook Před 3 lety +1

      @@vishnusundar7534 yeah , athum pannama yen vituchu therla

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Před 3 lety +81

    அந்த ஆண் தப்பித்தார் அவருக்கு வாழ்த்துக்கள், இந்த மாதிரி பொரம்போக்குகளுடன் நிம்மதியாக வாழ முடியாது

  • @shahithvictor128
    @shahithvictor128 Před 3 lety

    Wowww

  • @veerasekara87
    @veerasekara87 Před 3 lety +1

    Sir, you really have a good time... You just ignore this.... God save your life.... Dont think negatively.. You will get a good wife very soon....

  • @nithyaravi1569
    @nithyaravi1569 Před 3 lety +117

    That groom be like: am i a joke to you

    • @sakthisanjai732
      @sakthisanjai732 Před 3 lety +1

      தப்பிச்ச தம்பி இல்ல ஆறு மாசத்துல உனக்கு பொங்கல் வச்சிருப்பா தே... பு...

    • @riyasmohamed
      @riyasmohamed Před 3 lety

      Haha

  • @kidschanel5425
    @kidschanel5425 Před 3 lety +223

    News யில் இந்த வீடியோ போட மணமகன் சொன்னாரா?மணமகன் அவமான வழக்கு தொடர வாய்ப்பு உள்ளது

    • @michealronirinosha626
      @michealronirinosha626 Před 3 lety +3

      Potchu 😂ithu veraya

    • @gayathrisadiyandi6177
      @gayathrisadiyandi6177 Před 3 lety

      Ithuku theriyadum ka illarum pasangala sollurankala ponnukalum ipatinu theriyatu nanum ponnuthan erunthalum solluren ipo lam neraiya payyanthan nasama poranuga

    • @jskchemistryexams6481
      @jskchemistryexams6481 Před 3 lety

      Thevai ila.. yena maapilai kadavul puniyathila avaltarinthu thapichitar.. athu pothum maapilaiku..

  • @subikshakumar5983
    @subikshakumar5983 Před 3 lety +9

    Enna language a irundhaalum "moodhevi" (1:15) engira word common dhan Pola😂

  • @vijayt.vserialspromo4935
    @vijayt.vserialspromo4935 Před 3 lety +1

    Cinema la parthurikan serial la pathurikan aana mudhal mudhala nejathala naan ipo tha pakran🙄🙄

  • @VISHNUPRASADTS
    @VISHNUPRASADTS Před 3 lety +61

    Pesama na saamiyara poiydran da... Neenga nalla irunga da... 🙂
    - 90's Kid.

  • @ManiKandan-mh3lu
    @ManiKandan-mh3lu Před 3 lety +289

    அவளை அந்த காதலனும் திருமணம் செய்யாமல் ஏமாற்ற என் வாழ்த்துக்கள்

  • @Sri_nawins_cars
    @Sri_nawins_cars Před 3 lety

    Vera level

  • @muthusankar8624
    @muthusankar8624 Před 3 lety +1

    கடவுள் இருக்கான் குமாரு 💚 valthukal mapillai,great escape

  • @jayapals154
    @jayapals154 Před 3 lety +140

    அடியே மணமகன் நிலைமை யை யோசிடி உன் வீட்டு அண்ணன் தம்பிக்கு இந்த நிலைமை வந்தா சும்மா இருப்பியா?

  • @rajavelv9965
    @rajavelv9965 Před 3 lety +124

    இந்த மாதிரி பெண்களால் தான் மற்ற பெண்களுக்கும் கெட்ட பெயர்,இதுவும் அந்த மாப்பிள்ளைக்கு ஒரு விதத்தில் நல்லது தான்.

  • @gopusakthi2308
    @gopusakthi2308 Před 3 lety

    Super

  • @thamizh6149
    @thamizh6149 Před 3 lety +58

    If the same had been done by the groom then his whole family would be in jail for dowry case.... I say book the girl in defamation case for bringing embarrassment to his whole family... she should have fought for her love when they started looking for alliance. She should not have insulted the poor groom just before the nuptial ceremony.......
    Imagine her parents and incase she has a sister then what about her future. She has no value for anything in life what good example she would set for her children tomorrow.

  • @vinothvino2410
    @vinothvino2410 Před 3 lety

    Bro all is well....

  • @kkdevanand
    @kkdevanand Před 3 lety

    Anand, You are you lucky bro👍hats off atleaast she opened up before so called marrage🥳, great escape bro . All the best for your great success in life👍🎉🎉👏

  • @ilayarajaraja3218
    @ilayarajaraja3218 Před 3 lety +58

    She should have told before the marriage arrangements, it costs heavy both as mental stress and also monetary loss to both the families

  • @patriotismloveall6667
    @patriotismloveall6667 Před 3 lety +125

    தப்பித்தார் அந்த திருமகன். வாழ்த்துக்கள் அந்த மணமகனுக்கு

  • @VijayVijay-eg6st
    @VijayVijay-eg6st Před 3 lety +1

    Mapla mind voice nenga ipdi seivenga nu na nenachu paklaa😂😂

  • @chandrasteeve7898
    @chandrasteeve7898 Před 3 lety

    Good time bro
    All the very best

  • @Sathishkumar-tr7hh
    @Sathishkumar-tr7hh Před 3 lety +72

    கடவுளே ஆம்பள பசங்க தான் பாவம் இந்த காலத்துல பொம்பள பிள்ளைங்க ரொம்ப தெளிவா இருகாங்க. ஆண் பாவம் 😔😔

    • @kavithababu4420
      @kavithababu4420 Před 3 lety +7

      தெளிவா மட்டுமில்ல.திமிராவும் காலம் கடத்துதுங்க.கொஞ்சம் சுமாரா இருந்தா ஐஏஎஸ் ஐபிஎஸ் வேணுமாம்.கடைசில கிடைக்காம ஏமாத்தறவன் வலையில் விழுந்து ஐயோ வாழ்க்கை போச்சேன்னு கதறுதுங்க.

  • @vpp3522
    @vpp3522 Před 3 lety +75

    பாவம் அந்த மனிதன் எவ்வளவு கசட்டமா இருக்கும்

  • @tarun.pkumar3985
    @tarun.pkumar3985 Před 3 lety +3

    Boy should file the case against the girl as this is loss of reputation

  • @UlagamUnKaiyilTN48
    @UlagamUnKaiyilTN48 Před 3 lety

    Super 👌 sister ❤️

  • @kannansmartkannan9869
    @kannansmartkannan9869 Před 3 lety +89

    Adi pavi இத முதல்லயே சொள்ளிருந்தால் மாப்ள வேற பொன்ன பதுட்டு போiruppan pavam d Avan manasu muttal

  • @VigneshGangatharanVlog
    @VigneshGangatharanVlog Před 3 lety +59

    நீ இதை , உன்னை மாப்பிள்ளை பார்க்க வந்த அன்றே கூறியிருக்க வேண்டும்.
    அந்த மணமகன் , அவர் குடும்பம் படும் வேதனை ,இழப்புகள் உங்களை எப்படி நிம்மதியாக வாழ விடும்.
    காதல் நோக்கம் இல்லாமல் போகிறதோ!!! ?

  • @karthikm8935
    @karthikm8935 Před 3 lety

    Your Good ness & lucky fellow because before marriage you knew her appearance it's better don't worry you will have a better future all the best

  • @darshanbharathi5820
    @darshanbharathi5820 Před 3 lety

    Sonnamutha pocha ......🤣🤣🤣😂 I think he is 90s kid lol

  • @Chennai686
    @Chennai686 Před 3 lety +49

    நல்ல வேளை தலையில் கல்லை போட்டு ஃபர்ஸ்ட் நைட்ல கொன்னு இருப்பா தப்பிஜே டா நீ 😍😍😍😍😍😍

  • @vijayanphysics7761
    @vijayanphysics7761 Před 3 lety +78

    அரசு மாப்பிளையே வேணும்னு நினைக்கிற பொண்ணு வீட்டாருங்க.. இனியாட்சியும் கொஞ்சம் நல்ல மாப்பிள்ளையும் பரிசீலிப்பீங்களா.. இந்த மணமகன் என்ன பாவம் பண்ணாருன்னு எல்லாரும் ஆறுதல் சொல்றத விட.. இந்த மாதிரி ஒரு பொண்ண கடவுள் அவர் கூட சேர்த்து வைக்காததே அவர் செஞ்ச புண்ணியத்துக்கான வரம் தான்னு சொல்லி அவருக்கு நல்ல வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள் சொல்வோம்..

  • @arr2661993
    @arr2661993 Před 3 lety

    Baasha climax 💥💥💥💥💥🤣😂

  • @iswharya2887
    @iswharya2887 Před 3 lety

    👌👌

  • @karthickm4819
    @karthickm4819 Před 3 lety +130

    மிகப்பெறிய தவறு அந்த பெண் செய்தது

    • @rishirishi-me2ez
      @rishirishi-me2ez Před 3 lety +9

      Andha ponu panala.. panathu parents

    • @poornishantha
      @poornishantha Před 3 lety +2

      @@rishirishi-me2ez true

    • @gvkmgow
      @gvkmgow Před 3 lety +1

      @@rishirishi-me2ez antha naai odi poi irukalam la..Oru chance kudava kedachi irukathu..Parents ah vida antha paiyan ku thaan asingam athigam

    • @rishirishi-me2ez
      @rishirishi-me2ez Před 3 lety +1

      @@gvkmgow .. force pani marriage pana vaika try pani irukanga.. 100 percent parents mela thapu.. 100 percent andha mapalai pavam..

    • @gvkmgow
      @gvkmgow Před 3 lety

      @@rishirishi-me2ez force panna enna..Ipo vantha dhairiyam apove vanthu irukanum lover ah kutitu poi irukanum...Love pannavanuku etha vida mukkiyamana work enna irukumnu therila

  • @frincyanton9730
    @frincyanton9730 Před 3 lety +65

    அது என்ன, இவ்வளவு நாள் வரதவன், one hour ல வரப்போரன்

  • @barathofficial8234
    @barathofficial8234 Před 3 lety

    வாழ்க வளமுடன் 🙏

  • @bhagavathar3691
    @bhagavathar3691 Před 3 lety +2

    File the case against that bride..if the same bridegroom did .the punishment forced towards to him..yy ??

  • @SelectiveSnapper
    @SelectiveSnapper Před 3 lety +180

    ஒரு மணிநேரம் என்ன மயித்துக்கு மாப்பிள்ளை காத்திருக்கனும்? முதலிரவுக்கும் காதலன் வருவார் ஒரு மணிநேரம் கழிச்சு வாங்கனு சொல்லுவியா பாப்பா ? செய்தி நிறுவனம் பொறுப்பில்லாமல் மாப்பிள்ளை முகத்தை காட்டுவது மிகவும் தவறு.

    • @devapriyamrameshkumar1483
      @devapriyamrameshkumar1483 Před 3 lety +4

      கட்டாய கல்யாணம் செய்வது சரியா?

    • @SelectiveSnapper
      @SelectiveSnapper Před 3 lety +24

      @@devapriyamrameshkumar1483 கை கால்களை கட்டிப்போட்டா கல்யாணம் செய்கிறார்கள்? வற்புறுத்துவது சில மாதங்கள் முன்பே தெரியும் போது., தாலி கட்டும் போது எந்திரிப்பது தவறு. பத்திரிக்கை அடிக்கும் முன்பே வீட்டை விட்டு வெளியேறினால் யாருக்கும் பிரச்சினை இல்லை.

    • @gunakrishsarguna1589
      @gunakrishsarguna1589 Před 3 lety +5

      @@SelectiveSnapper correct a sonninga

    • @athiaman877
      @athiaman877 Před 3 lety +6

      @@SelectiveSnapper செருப்படிபதில்

    • @mohamed69ibrahim14
      @mohamed69ibrahim14 Před 3 lety

      @Podhigai selvan payanum pavam dhan

  • @maghamadhu687
    @maghamadhu687 Před 3 lety +114

    நல்லவேல மாப்ள தப்பிச்சான்டா ......இல்லனா.....கல்ல பொண்டாட்டிகூட குடும்பம் நடத்தியிருக்கவேண்டியிருந்திருக்கும்

  • @kesavankesavan7759
    @kesavankesavan7759 Před 3 lety

    Bro ponaththukku Thalikattamal ungalai Iraivan Kappatrivittar Antha Iraivanukku Nantri Soĺlununga

  • @jamesmani5985
    @jamesmani5985 Před 3 lety

    Lucky Husband Saved for Life ❤️

  • @vsn7709
    @vsn7709 Před 3 lety +39

    20 year ku mela soru potu valatha.... 1 hour la kutitu poga varuvan solara evala enga orupuda pora....🤦‍♂️🤦‍♂️

  • @RSAT01987
    @RSAT01987 Před 3 lety +98

    கடைசியா அவன் வந்தனா இல்ல நீ வாந்தி எடுத்தியா மா

    • @prabuprabakar6739
      @prabuprabakar6739 Před 3 lety +2

      😅

    • @balathala1753
      @balathala1753 Před 3 lety +2

      உனக்கு உன் பிரச்சனை

    • @deepikak4131
      @deepikak4131 Před 3 lety

      Yes

    • @prabuprabakar6739
      @prabuprabakar6739 Před 3 lety +1

      @@deepikak4131 yes na ena last la vaanthi eduthala😅

    • @dhasm9537
      @dhasm9537 Před 3 lety

      ஏன் பாயாசத்துல பல்லி விழுந்திட்டா😒

  • @udayak1407
    @udayak1407 Před 3 lety +1

    டேலன்ட்டலாம் ஒன்னும் இல்ல பிரதர்... எல்லாம் கிருப கிருப கிருப...🤣🤣🤣... மாப்பிள்ளைக்கு நல்ல நேரம் வாழ்த்துக்கள். 🙏🙏🙏

  • @044karunak6
    @044karunak6 Před 3 lety

    அட அம்பி, ஆத்து மானத்த வாங்கிட்டாலெ இவா🤣🤣🤣

  • @grandpamy1450
    @grandpamy1450 Před 3 lety +132

    மாப்பிள்ளை தப்பிச்சான்,,,,,ஓடிடு,,,,,,,,நல்ல வேளை,,யோகக்காரன்
    பெண்ணுக்கு நன்றி,,,,,

    • @syed101951
      @syed101951 Před 3 lety +2

      இருந்தாலும் வரன் அமைவதில்
      தாமதமாகுமே .

    • @bahrainlast8886
      @bahrainlast8886 Před 3 lety

      Porikki pen

  • @bhuvanchandru8052
    @bhuvanchandru8052 Před 3 lety +33

    ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தவறு தவறு தான்.இவளை திருமணத்திற்கு வாழ்த்த வந்த அனைவரும் வெளுத்து வாங்கி இருந்ததால் இந்த செய்தியை பார்க்கும் அடுத்தவர்கள் இதே தவறு செய்ய அஞ்ச வேண்டும்.

  • @mahendrans7866
    @mahendrans7866 Před 3 lety +36

    தவறு பெற்றோரையே சேரும்! திரைமறையாக போராடி இருக்கும் அந்த பெண்!

    • @veeravinoth2434
      @veeravinoth2434 Před 3 lety

      Ama atleast before marriage inform pannita antha ponnu....

    • @rajasimmanking8483
      @rajasimmanking8483 Před 3 lety

      @@moneymakingtips-sr4go kalla kadalukku eppadi veetla support pannuvaanga...news paperla padinga

    • @rajasimmanking8483
      @rajasimmanking8483 Před 3 lety

      @@moneymakingtips-sr4go ava loverukku marriage ayuduche

  • @yashwanthganesh1770
    @yashwanthganesh1770 Před 3 lety

    Good news

  • @rajask-if5js
    @rajask-if5js Před 3 lety +31

    இதை நிச்சியம் பண்ணும் போதே கூறியிருக்கலாம்
    அவன் கஷ்டபட்டிருக்கமாட்டான்
    மாப்பிள்ளை பாவம்☹️

  • @mohamedkasim7686
    @mohamedkasim7686 Před 3 lety +83

    தப்பிச்சிட்டான் இல்லாட்டி நைட்டு வெயிட்பன்னுங்க காதலன் வந்துகிரட்டும் சொல்லிருப்பா

  • @sedhulaxmi7553
    @sedhulaxmi7553 Před 3 lety +2

    Kadaisiyaaga andha kaadhalan vanthaana?
    Kandippa irukkathu intha news kette arandu odiruppan😀

  • @elizabethrani1189
    @elizabethrani1189 Před 3 lety

    Super culture congrats

  • @muralitinku8692
    @muralitinku8692 Před 3 lety +66

    மணமகன் நல்லாத்தான் இருக்காரு. பின் ஏன் இந்த மிக மிக தாமதமான முடிவு மணமகளே 🤷‍♂️

    • @syed101951
      @syed101951 Před 3 lety +1

      அவனது வாழ்க்கை தப்பித்தது !

  • @sivarajganesan5791
    @sivarajganesan5791 Před 3 lety +57

    விடுங்க நண்பரே நல்ல குடும்பத்திற்கு அழகான அடக்கமான பெண் உங்களுக்கு மனைவியாக அமைவார் இந்த சனியன் இடத்தில் இருந்து தப்பித்து விட்டீர்கள்

  • @greenarch9449
    @greenarch9449 Před 3 lety

    Super ma

  • @ArtistryHealth
    @ArtistryHealth Před 3 lety

    Sooper uh

  • @LOGASABARIDHARAN
    @LOGASABARIDHARAN Před 3 lety +60

    ஏதோ போன ஜென்மத்தில புன்னியம் செய்துள்ளார் அதன் கடவுள் சரியான சமயத்தில் காப்பாற்றியுள்ளார் ! எல்லோரையும் கடவுள் திருமணம் ஆகும்போது காப்பாற்றுவதில்லை !
    You are lucky person !

    • @balathala1753
      @balathala1753 Před 3 lety +1

      இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்ல இது இவளோ பெரிய அவுமானம், ஏமாற்றம் இந்த மூதேவி முன்னாடியே சொல்லி தொலைய வேண்டியது தானே பையன் பாக்க நல்லா ansome ஆ இருக்கான் ச்சை பொண்னா அவ பிட

    • @Livespiritful
      @Livespiritful Před 3 lety

      True😀😀

    • @hakunamatata7088
      @hakunamatata7088 Před 3 lety +1

      @@balathala1753 Sollirupanga bro...ponunga veetla enga ktruka matanga... Example: yenaku ipothaiku marriage vendam nu solluren...but ellarum force panranga...athulayum maplaiya nan choose panna rights illayam...enna bro panrathu..Pls yaraiyum thitathinga...intha vishyathula ponnunga solratha entha parents um accept pana matanga...

    • @manojmurugan1841
      @manojmurugan1841 Před 3 lety

      @@hakunamatata7088 loosu Mari pesatha ponnukita mapla number irukatha avankita ponnu pakra appavae solli Iruntha avanachi nimmathya iruntrupan inneram

    • @hakunamatata7088
      @hakunamatata7088 Před 3 lety +1

      @@manojmurugan1841 klipanga... athellam onum panna matanga.... already experienced...ok...

  • @prabhakar.gadysp4115
    @prabhakar.gadysp4115 Před 3 lety +6

    90's kids sapam ungala summa vidathu dii

  • @mahimairajm2045
    @mahimairajm2045 Před 3 lety

    வாழ்த்துக்கள் .....