திருமணமான இரண்டே நாளில் கணவனுக்கு 'டாட்டா' அய்யோ பாவம் 90 கிட் மாப்பிள்ளை ..!

Sdílet
Vložit
  • čas přidán 16. 06. 2022
  • திருமணமான இரண்டே நாளில் கணவனுக்கு 'டாட்டா' அய்யோ பாவம் 90 கிட் மாப்பிள்ளை ..!
    #Chennai #Pallikaranai #Virudhunagar #Marriage #Bride #90kid
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 1,1K

  • @kumaranVitta
    @kumaranVitta Před 2 lety +1484

    முதன்முறையாக பாதிக்கபட்ட ஆணின் முகத்தை மறைத்த polimer க்கு மனமார்ந்த பாராட்டுகள்,😎

  • @kathiravantamil3310
    @kathiravantamil3310 Před 2 lety +3060

    Muthal muraiya oru paiyan face marachurukkinga medical miracle 🙏🙏

  • @prem91
    @prem91 Před 2 lety +1682

    காதலும்💔இல்லாமல்💔 கல்யாணமும்💬ஆகாமல் உழைப்பு ஒன்றை மட்டுமே காதலிக்கும்
    👑மொரட்டு💪சிங்கள்👑90K😂

    • @lokeshwaranpalanivelu2388
      @lokeshwaranpalanivelu2388 Před 2 lety +27

      Correct bro still I struggle for my family my age 31 age .....90 kid's life very problem

    • @priyaraju5009
      @priyaraju5009 Před 2 lety +6

      Santhosa paduga

    • @sivarajkumard7862
      @sivarajkumard7862 Před 2 lety +12

      உழைப்பு ஒன்றுதானே மகிழ்வை கொடுக்கும்.
      காதலித்தாலும் பிரச்சினை திருமணமானால் விவாகரத்து இந்த இரு பிரச்சினை இல்லாமல் நிம்மதியாக வாழலாம்

    • @RameshKumar-dw4tz
      @RameshKumar-dw4tz Před 2 lety +3

      ❤️😂😂

    • @AnandKumar-zz5wq
      @AnandKumar-zz5wq Před 2 lety +6

      90 s kit soilurathu perumaiya irruku

  • @spyder9566
    @spyder9566 Před 2 lety +537

    குடும்பத்திற்காக தன் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்து வாழும் 90ஸ் கிட்ஸ்(ஒரு சில) பாவபட்ட ஜென்மம்...

  • @vijeandran
    @vijeandran Před 2 lety +352

    கல்யாணம் செஞ்சும் வாழ்க்கையில் நிம்மதி இல்லாத கணவர்கள் சங்கம் சார்பாக இந்த நபர் வாழ்க்கை நல்ல படியாய் அமைய வாழ்த்துக்கள் 🙏

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it Před 2 lety +457

    உண்மையில் 90 s kid பாவம் டா😪😥

  • @niksaamary8122
    @niksaamary8122 Před 2 lety +303

    90's கிட்ஸ் சாபம் உங்கள சும்மா விடாது‌ டி.....
    இப்படிக்கு 90's kids 💥

    • @samuelp228
      @samuelp228 Před 2 lety +1

      👍

    • @jisoo_angel_world
      @jisoo_angel_world Před 2 lety

      இதுக்கு காரணம் நீங்க தாண்ட ஆம்பிளை நாய்க்கள. உங்க கொடுமை தாங்கமா‌ பல பேரு பெண் சிசுவை அழித்தார்கள். அந்த பாவத்தைதான் பொண்ணு கிடைக்காம இப்ப அழையிறீங்க

    • @azhagupandiyan5329
      @azhagupandiyan5329 Před 2 lety

      இதுல எங்க இருந்து வந்தார்களா இயேசு ஏன்டா அவர் பேரை சொல்லிட்டு கேட்கிறீங் பிச்சை கேட்டு மாதத்தை வளர்க்காதீர்கள் இந்தப் பிழைப்பிற்கு தொங்கி விடலாம்👠👠👠

  • @kumaresan.4302
    @kumaresan.4302 Před 2 lety +135

    முதல்முறையாக ஒரு ஆணின் முகத்தை மறைத்து செய்தி ஒளிபரப்பு செய்தது மிகப்பெரிய அதிசயம்..

    • @vikiviki5816
      @vikiviki5816 Před 2 lety

      அதிசயம் இல்லை அவலம்

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it Před 2 lety +346

    கல்யாணம் ஆகுமா ஆகாதா என்ற ஏக்கத்தில் 90 s kid சார்பாக.. 😪

    • @sudhasankarsudha8221
      @sudhasankarsudha8221 Před 2 lety +11

      Ithalam பார்த்துமா நீங்க கல்யாணம் பண்ண போறீங்க .............🤔boss

    • @Thanjavurponnu1510
      @Thanjavurponnu1510 Před 2 lety +3

      😂😂😂

    • @vijayalakshmivijayalakshmi9937
      @vijayalakshmivijayalakshmi9937 Před 2 lety +3

      🥺🥺🥺😂😂😂🤣🤣🤣

    • @maniraj766
      @maniraj766 Před 2 lety +2

      Eandha kaladula pen pillakala kalli pal kodidu kannonga adhanaladha eppa ponnungale kidakala

    • @kingggg3492
      @kingggg3492 Před 2 lety +2

      @@Thanjavurponnu1510 I'm single

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 Před 2 lety +396

    இன்னும் கூட மரியாதையா பேசுறதை பாத்தா, எப்டியும் திரும்பி வந்துருவாங்கன்னு நம்புறாரோ? பாவம்ங்க..நல்லவங்களுக்கு (90) காலமில்ல..😢

    • @singaraveland7747
      @singaraveland7747 Před 2 lety +14

      அவ.குடும்பகுத்து.விளக்கு.இல்ல.அயிட்டம்.

    • @mohans8593
      @mohans8593 Před 2 lety +2

      @@singaraveland7747 ama ava ayittama than irupa kedacha varaikum labam nu sollittu suruttitu poitta

  • @vinvincet7616
    @vinvincet7616 Před 2 lety +84

    புரேகாக்கரையும் அந்த மேட்டரையும் கைதுசெய்து அவருக்கு பணம பொருளை மீட்டுத்தர வேண்டுகிறோம்

  • @sathishKumar-zc7pr
    @sathishKumar-zc7pr Před 2 lety +25

    ஆணுக்கு அங்கீகாரம் கொடுத்த பாலிமர் நியூஸ் கு என் மனமார்ந்த நன்றி

  • @mandodari4037
    @mandodari4037 Před 2 lety +101

    சிரிக்கறதா அழுவதா பாவம் ஆண்மகன் 🔥🔥

    • @user-ox2fd1rx8w
      @user-ox2fd1rx8w Před 2 lety +5

      நல்ல சிரிங்க 😂😂😂😂
      பெண் குலத்தால் ஆண் குலம் அழிய போகுத...
      இல்லை ஆண் குலத்தால் பெண் குலம் அழிய போகுத என்று நினைத்து நினைத்து சிரிங்க😂😂😂😂😂 மண்டோ

    • @user-ox2fd1rx8w
      @user-ox2fd1rx8w Před 2 lety +1

      பாலி சொல்ற வயதை கேட்டலே பெண்ணுக்கு 36 வயது அப்போ பெண்ணும் 90தானே
      + × + =மைனஸ் 90 × 90 = மைனஸ் ஆகிவிட்டது 😂

    • @mandodari4037
      @mandodari4037 Před 2 lety +1

      @nature lovely quotes என்னதான் சொல்றதுன்னு தெரியவில்லை உலகம் ரொம்ப கெட்டு போச்சு சகோ 👍

    • @mandodari4037
      @mandodari4037 Před 2 lety

      @@user-ox2fd1rx8w உண்மையாக ஆண்கள் பாவம் இவளுக பண்ற தப்பை மறைக்க கொலை பண்றதுக்கு கூட தயங்கியதில்லை உண்மையிலேயே தைரியம் தான் 🔥🔥 ஐயோ

    • @mandodari4037
      @mandodari4037 Před 2 lety

      @nature lovely quotes 😂😂😂 ஐயோ உங்களால் தான் முடிந்தது😀😀😀

  • @arutechadsanddigitalsoluti4292

    முதல் முறையாக ஒரு ஆணின் முகம் மறைக்க பட்டுள்ளது polimer ku நன்றி 🙏

  • @user-qx4sk3ud6n
    @user-qx4sk3ud6n Před 2 lety +9

    இப்பொழுதாவது உங்களுக்கு சமஉரிமை பற்றிய சிந்தனை வந்ததே , மிக்க மகிழ்ச்சி அந்த அப்பாவியின் முகத்தை மறைத்ததற்கு🙏

  • @mgjuyu5555
    @mgjuyu5555 Před 2 lety +223

    இன்னும் வரும் காலங்களில் இப்படி தான் 🍷🥃🥃அமையும் எல்லாருக்கும்

  • @mdbl9566
    @mdbl9566 Před 2 lety +18

    ஆண்டிக்கு ஆசைப்பட்டு ஆண்டியான 90's Kid பாவம்யா🤔😥

  • @jawalakshu
    @jawalakshu Před 2 lety +245

    90's kids, please don't be a victim of frauds.. Stay single and be happy if you're unable to find your right match🙏🏼

    • @gogogogokul
      @gogogogokul Před 2 lety +7

      Thakaiey thanaku uthavi.

    • @papayafruit5703
      @papayafruit5703 Před 2 lety

      Why can’t girls drink ? Why only men can drink? Who all support only men drinking are all boomers

  • @sudhasankarsudha8221
    @sudhasankarsudha8221 Před 2 lety +44

    90's குழந்தைகள் கல்யாணம் ஆகம இருந்தாலும் பரவாயில்லை இப்படி யாருகிடையும் யாமர்ந்து போகாம இருக வேண்டும் பாவம் யா நாங்க என்ன செய்யறது

  • @prajaram1918
    @prajaram1918 Před 2 lety +25

    பாவம் டா நீ.. கொஞ்சம் background verify பண்ணி கல்யாணம் பண்ணிக்கலாம்

  • @Nithish_xz
    @Nithish_xz Před 2 lety +98

    என்ன கொடுமை சரவணன் இது. 90' s kid's ஏற்பட்ட சோகம். 🥺 நீ விடு brother பாத்துக்கலாம்

    • @pvskaruppaiya4179
      @pvskaruppaiya4179 Před 2 lety +3

      பாவம் 90's kid's brother

    • @Nithish_xz
      @Nithish_xz Před 2 lety +2

      @@pvskaruppaiya4179 ஆமா brother

    • @Aneezas19
      @Aneezas19 Před 2 lety +8

      அதான் விடுறதுக்குள்ள போய்ட்டாளே....😥

    • @Nithish_xz
      @Nithish_xz Před 2 lety +3

      @@Aneezas19 யோவ் என்னையா டபுள் மீனிங்கள பேசுற 😛

    • @josephstalin1984
      @josephstalin1984 Před 2 lety +1

      @@Aneezas19 யோவ் 😂😂😂

  • @revathyv5613
    @revathyv5613 Před 2 lety +38

    என்ன சொல்ல மனம் ரொம்ப வலிக்கிறது
    இத்தனை நாளாக உழைத்த உழைப்பு ஏமாற்றம் பெண்கள் இப்பொழுது மனச்சாட்சி இல்லாமலே நடந்து கொள்கிறார்கள் ஒரு விலைமாது போல் அந்த பையன் இனி நன்றாக வாழலாம் என்ற எண்ணம் சிதைந்து மன வலி

  • @bharathikitchentips8981
    @bharathikitchentips8981 Před 2 lety +55

    ஆண் பாவமும் பொல்லாததுதான் 😭😭😭

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr Před 2 lety +17

    உண்மையிலே90S கிட்ஸ் பாவம் நம்ம வாழ்க்கை இப்படியே போயிருவோம்🤔🤔🙏🙏

  • @udhaya2461
    @udhaya2461 Před 2 lety +84

    பாவம் டா.... சரக்கு கேட்கும் போது நீ கொஞ்சம் உசார இருந்திருக்க வேண்டும்...

    • @heartbeat1092
      @heartbeat1092 Před 2 lety +2

      oru vela athaa irukumo

    • @udhaya2461
      @udhaya2461 Před 2 lety +1

      @@heartbeat1092 atheeeetha.... 🧐

    • @the_bitter_truth6943
      @the_bitter_truth6943 Před 2 lety

      @@heartbeat1092 இதில் என்ன சந்தேகம். இது அதுவா இருந்தும் அது நடக்கலை 🤪

    • @singaraveland7747
      @singaraveland7747 Před 2 lety +3

      @@heartbeat1092 அயிட்டம்.தான்.கேட்கும்.

  • @user-ec9yv9ui6l
    @user-ec9yv9ui6l Před 2 lety +18

    90 நினைத்தாலே பாவம் ரொம்ப கஷ்டமா இருக்கு
    இவர்களுக்கு எப்போது நல்லது நடக்கமோ

  • @KingSteve-mp1jc
    @KingSteve-mp1jc Před 2 lety +90

    பாவம்டா இந்த 90's kids 😂

  • @AshokAshok-fu6fy
    @AshokAshok-fu6fy Před 2 lety +127

    மாபு நீ 500 ரூக்கு முடிக்க வேண்டியத 2.00000லட்சம் குடுத்து ஏமாந்துட்ட மாமா புரோக்கரயா பொன்னு பாக்க சொன்ன

  • @Karthikeyan-vz4tj
    @Karthikeyan-vz4tj Před 2 lety +117

    ஏன்டா பாலிமர்.. 2k kids களுக்கு கல்யாணம் ஆகி கூடிய விரைவில் விவாகரத்து ஆகி விடுகிறதே.. அதையெல்லாம் சொல்ல மாட்டே... அதை விட 90s kids பெஸ்ட்..😂

    • @vijaydinesh5904
      @vijaydinesh5904 Před 2 lety +4

      Super

    • @kalaitn2199
      @kalaitn2199 Před 2 lety +1

      Vivakarathu na ennanu teriyamaa ipo vera payyan than venumnu vedda viddu veliya poida enga oorla
      👌👌👌👌

    • @sibe7746
      @sibe7746 Před 2 lety +2

      கல்யாணம் ஆகாமலே விவாகரத்து பண்றானுங்க 2ks

    • @user-yn3wo3kq3x
      @user-yn3wo3kq3x Před rokem +1

      , 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @Lakshmanan0123
    @Lakshmanan0123 Před 2 lety +12

    அனைத்துக்கும் டாஸ்மாக் காரணம் 100% உண்மை. அதிகாரத்துடன் விற்கபடும் சரக்கு . தமிழ் நாடு மது விற்பனைக்கு சாட்சி

  • @888guru
    @888guru Před 2 lety +119

    நம்பிக்கை இருக்கனும் ஆனால் முட்டாளாக இருக்க கூடாது

  • @karthikumar8229
    @karthikumar8229 Před 2 lety +49

    திருமணத்திற்கு பின் கொஞ்ச காலம் மட்டுமே சந்தோஷம் இருக்கும் காரணம் காமம் பிறகு அஜித்குமாராக இருந்தாலும் சரி ஐஸ்வர்யாராயாக இருந்தாலும் சரி வேறு ஒருவரை மனம் நாடும் இதுதான் இயல்பு ஒருவருக்கு ஒருவராக மனக் கட்டுப்பாடுடன் வாழ்ந்தால் வாழ்க்கை அழகாகும் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

  • @venkyvenkat3043
    @venkyvenkat3043 Před 2 lety +7

    90s kids யாமதாதீங்க மா தாய்க்குலமே அது ஒரு பாவப்பட்ட ஜென்மம் 🙏🏼🙏🏼🙏🏼

  • @alwin804
    @alwin804 Před 2 lety +67

    கடைசில பூஜா பூஜை போட்டுடாலே 😂😂

  • @AdversaryViswa
    @AdversaryViswa Před 2 lety +199

    😢 Namakku innum ponnu yarum tharala, pesama summa irukalam pola

    • @vigneshk2266
      @vigneshk2266 Před 2 lety +6

      Same to u

    • @PK-je8mi
      @PK-je8mi Před 2 lety +7

      Adhe nelama than ingayum

    • @rajeshprema1547
      @rajeshprema1547 Před 2 lety +5

      Amanga sir

    • @mahalaxmi4856
      @mahalaxmi4856 Před 2 lety +4

      Ponnu yarum tharalenu sollathiga bro ethanayo maattru thirnaali pengal irukirargal avargaluku vaalkai kodukkalame ungaluku kodi puniyagal vanthu serum

    • @muruganaachri7840
      @muruganaachri7840 Před 2 lety +7

      @@mahalaxmi4856 ite madiri matudiranani payankalukaga ponnukakitta sollunga

  • @rajadurai7850
    @rajadurai7850 Před 2 lety +10

    Kalyanam Agatha 90s kid like poduknga

  • @50vmk
    @50vmk Před 2 lety +80

    தமிழ் வாணா அவசரப்பட்டுவிட்டியே. யோசித்து செய்ய வேண்டும் திருமணம்

    • @fibifravash554
      @fibifravash554 Před 2 lety +1

      Paavam avar enna seivar?... அவரின் பலவீனத்தை மொத்த கூட்டமும் ஏன் பயன்படுத்திருக்காங்க ...

  • @Orkutindia
    @Orkutindia Před 2 lety +85

    இந்த நியூஸ்ஸ பாக்கும் போது… நம்ம மைண்ட் வேற நயன்தாரா & விக்கி புதுமண வாழ்க்கைக்கு போகுதே..😂😂

  • @vasanthp2703
    @vasanthp2703 Před 2 lety +25

    1000 கணக்கில் திருமணம் நடக்காமல் ஆண்கள் இந்த தலைமுறையில் இருக்காங்க. எங்கபோய் முடியபோகுதோ.

  • @thamizh..pixaal2927
    @thamizh..pixaal2927 Před 2 lety +32

    சென்னை யில் இப்படி பல மாடர்ன் குடிகாரி க இருக்காளுக எவன்லாம் மாட்ட போறானோ.. அவளுககிட்ட😂😂🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

    • @athiaman877
      @athiaman877 Před 2 lety +1

      அதுதாண்டா.பெண்ணுரிம

  • @gurusrinath1280
    @gurusrinath1280 Před 2 lety +15

    ஆண்களுக்கும் மானம் உண்டு என்பதை நிரூபிக்கும் வகையில் பாலிமர் செய்திகள் அந்த ஆணின் முகத்தை மறைத்து செய்தியை வெளியிட்டதற்கு மிகவும் நன்றி

  • @mnr888
    @mnr888 Před 2 lety +25

    என்னையா இது புது விதமா இருக்கு ஒக்காந்து யோசிப்பாங்களோ, அத ஐட்டம்யா, மூஞ்ச பாத்தா தெரியலை, அவங்க ரெண்டு லட்சம் கேட்டாங்க அப்ப நீ புரிஞ்சுக்க கூடாது😀😀😀

    • @user-pt6be5bg4r
      @user-pt6be5bg4r Před 2 lety

      அறிவாளி😂😂😂😂😂😂😂😂😂🤣

  • @the_bitter_truth6943
    @the_bitter_truth6943 Před 2 lety +44

    இங்க 80's கிட்ஸ்கே கல்யாணம் ஆகல, அதுகுள்ள 90's கிட்ஸ்க்கு என்ன அவசரம்!!!

    • @saravana2221
      @saravana2221 Před 2 lety

      🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @Poornicute12
      @Poornicute12 Před 2 lety +3

      80 kids na 40years achu enimelum ungaluku ponnu kedachu married agi. Adhuvara nanga wait pananuma 🤣🤣🤣

    • @the_bitter_truth6943
      @the_bitter_truth6943 Před 2 lety

      @@Poornicute12 Wait pannunga Bro, wait pannunga, நாங்கள்ளாம் unga அண்ணன் மாதிரி தான, எங்களுக்கு ஆன பிறகு நீங்க கல்யாணம் பண்ணுங்க. என்ன அவசரம்.

    • @vijayalakshmivijayalakshmi9937
      @vijayalakshmivijayalakshmi9937 Před 2 lety +2

      Enga v2 pakathu v2la oru 2'kids Anna nuku marriage Aachi 😂😂😂🤣🤣🤣🤣

    • @Poornicute12
      @Poornicute12 Před 2 lety +1

      @@vijayalakshmivijayalakshmi9937 🤣🤣 2k kids elam vera mathiri

  • @user-pt6be5bg4r
    @user-pt6be5bg4r Před 2 lety +2

    நல்ல மனம் படைத்த பெரும்பாலான ஆண்களின் வாழ்வில் இது போல பெண் ராக்ஷசிகள் வந்து போவது சகஜம்.உங்களுக்கு ஏக இறைவன் நல்ல வாழ்க்கை துணை தந்தருள்வானாக.✋✋✋✋✋✋✋

  • @subashraj5801
    @subashraj5801 Před 2 lety +13

    Idhu comedy ah irukum ellarukum, aana paavam avaruku evlo hurting ah irukum 🥲.

  • @Princessmedia3352
    @Princessmedia3352 Před 2 lety +34

    பேரம் பேசுவதற்கு இது என்ன பேரிக்காயா🙄

  • @RajaKumar-hk4yh
    @RajaKumar-hk4yh Před 2 lety +5

    இவளுக்கு இது எத்தனையாவது
    கல்யாணமோ!பாவம்
    இந்த மாப்பிள்ளை.

  • @premkumara613
    @premkumara613 Před 2 lety +14

    பாவம் டா 90's kids laaa🥲🥲🥲

    • @premkumara613
      @premkumara613 Před 2 lety

      @nature lovely quotes அட பகல் பைத்தியம் முப்பத்தி ஆறு வயது அது 90's kids இல்ல சரியா அது 80's kids,,, செய்தியை சரியாக பார்த்துவிட்டு comments போடவும் 😅😅... இப்போ யாரும் அவர்களை 2k'kids என்று சொல்லவில்லை🤗

  • @mohamedsulaiman4027
    @mohamedsulaiman4027 Před 2 lety +74

    இது பேர் திருமணம் அல்ல திருட்டுதனம்😄😄😄😄😄

  • @TheHariharan14
    @TheHariharan14 Před 2 lety +21

    என் வீட்டு குத்து விளக்கு, நி போன என் வாழ்க்கை கெத்து 😂😂😂

  • @DKalidoss_
    @DKalidoss_ Před 2 lety +4

    இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன் நினைத்து வாழ ஒன்று ,மறந்து வாழ ஒன்று.

  • @thennagatamilan
    @thennagatamilan Před 2 lety +6

    நீயா நானாவில் பெண்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்று பேசிய அனைவரும் இந்த காணொளியை கண்டு மகிழுங்கள்

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it Před 2 lety +44

    அடேய் இப்ப இருக்கிற பொண்ணுங்க ரொம்ப அட்வான்ஸ் 😥🤐

  • @vijay_voice
    @vijay_voice Před 2 lety +3

    Nanum 90s kid than innum kalyanamae aagula 😑😩

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 Před 2 lety +28

    இந்த பெண் பிரபல டிக்டாக் ரவுடி பேபி மாதிரி இருக்கு 🤣🤣

  • @jesusapvy
    @jesusapvy Před 2 lety +78

    இயேசுவின் நாமத்தில் மனிதன் தனிமையாக இருப்பது நல்லதல்ல என்ற வார்த்தையின் படி எல்லா சகோதரர்களுக்கும் ஏற்ற துணை கிடைக்க நாங்கள் ஜெபிக்கிறோம். கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோசமாக இருங்கள்

    • @sankarm2091
      @sankarm2091 Před 2 lety +12

      Ni adangu da

    • @chandiranchandiran9516
      @chandiranchandiran9516 Před 2 lety +18

      மதத்தை பரப்பினால் செத்து விடுவாய் 🕉️🕉️🕉️

    • @rockmanitcr2007
      @rockmanitcr2007 Před 2 lety +7

      நீங்க உங்க 2 பொத்தி கிட்டு இருந்தால் போதும்

    • @jesusapvy
      @jesusapvy Před 2 lety +6

      @@rockmanitcr2007 இயேசு உங்களை நேசிக்கிறார் பிரதர்

    • @jesusapvy
      @jesusapvy Před 2 lety +5

      @@chandiranchandiran9516 இயேசு உங்களை நேசிக்கிறார் பிரதர்

  • @menagamaniyan8808
    @menagamaniyan8808 Před 2 lety +70

    எப்படி டா பொண்ண பத்தி விசாரிக்காம , காசு குடுத்து கல்யாணம் பண்ணிக்கிறீங்க???

    • @vm6433
      @vm6433 Před 2 lety +14

      பொண்ண பத்தி விசாரிச்சா மட்டும் எல்லாம் தெரிஞ்சிருமோ..? நான் தண்ணி அடிப்பேன்னு எவள் சொல்லுவாள்..?

    • @menagamaniyan8808
      @menagamaniyan8808 Před 2 lety

      @@vm6433 அவளோட அப்பா, அம்மா, குடும்பம்னு எத பத்தியும் விசாரிக்காம, ஒரு பொண்ணு கிடைச்சாச்சுனு காசு குடுத்து கல்யாணம் பண்ணினா இப்படி தான் தண்ணி அடிப்பா, எல்லாத்தையும் சுருட்டிக்கிட்டு ஓடுவா!! மாப்பிள்ளைக்கு அவசரம். அவ வெச்சி செஞ்சிட்டா.

  • @premanitha7021
    @premanitha7021 Před 2 lety +8

    90s கிட்ஸ் மட்டும் தான் இப்படி நடக்குமா வருங்கால சந்ததிக்கு இதை விட இன்னும் அதிகம் இருக்கும்

  • @riionnsmartbusiness153
    @riionnsmartbusiness153 Před 2 lety +2

    நண்பரே கவலை படாதீங்க நல்லது நடக்கும் உங்களுக்கு 👍

  • @villageviyapari5741
    @villageviyapari5741 Před 2 lety +2

    நல்ல விழிப்புணர்வு செய்தி நன்றி

  • @manimaranmanimaran247
    @manimaranmanimaran247 Před 2 lety +12

    நல்ல பொண்ணு கிடைக்கிற வரைக்கும் வைட் பண்ணலாம் தப்பே இல்ல தீர விசாரிக்காமல் ஆழம் தெரியாமல் காலைவிடக்கூடாது

  • @thangaperumal9842
    @thangaperumal9842 Před 2 lety +8

    கல்யாணம் என்ற ஒரு பந்தத்தை முடிப்பதற்கு நன்கு விசாரிக்க வேண்டும் இல்லையெனில் இதே கதிதான் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும்🤔

  • @stephenhawking2284
    @stephenhawking2284 Před 2 lety +2

    தேகம் மோகம் தீர்ந்து போகும் இரண்டு மூன்று நாளில்.வாழ்நாள் தியாகம் சிங்கிலாக இருப்பது சிறப்பு

  • @dk-oz4rn
    @dk-oz4rn Před 2 lety +1

    கலைமகனே கலங்காதே 90 கிட்ஸ் உனக்கு துணை நிற்கும்

  • @Roj110
    @Roj110 Před 2 lety +16

    💯💋💯🧒👸🏻💯💯💯90 கிட்ஸ்.மாப்பிள்ளை. கடச்சா. யாரும்.மிஸ் பண்ணிடாதீங்க.அவங்க.காதல்.அன்பு.உண்மையானது.அந்தக் 'காதல்.அந்தக் கடவுள்.கொடுத்த.ஒரு.பொக்கிஷம் .அந்தப் பொக்கிஷத்தை யாரும் மிஸ்.பண்ணிராதிங்க💜🥰💜💯💯💯💯💯💯💯💯

    • @shaliny6815
      @shaliny6815 Před 2 lety +3

      Super comment

    • @thavamani7539
      @thavamani7539 Před 2 lety +4

      Pathala pathala innum ethir pakura by 90s kid

    • @Roj110
      @Roj110 Před 2 lety +2

      @@thavamani7539 💯🙏🏼💯

    • @Roj110
      @Roj110 Před 2 lety +2

      @nature lovely quotes 👶👩‍🦱👶

    • @Roj110
      @Roj110 Před 2 lety +2

      @@shaliny6815 🙏🏼💯🙏🏼

  • @myvalliraj4831
    @myvalliraj4831 Před 2 lety +32

    திருமணம் ஆகாத பசங்களுக்கு உணவு கட்டுபாடு அவசியம்.அப்ப தான் உடம்பு நம்ம கட்டுபாட்டில் வரும். கூடவே எதாவது ஒரு யோகா பயிற்சியில் தொடர்ந்து இருக்க வேண்டும்.

  • @ranjithpudukkottairanjith661

    இப்பத்த எனக்கு இந்த சாங் நினைவுக்கு வருது 😜😜குடிகாரன் பெத்த மகளே 😂பாவம் அவரு 😂😂

  • @thiruagrabatti4545
    @thiruagrabatti4545 Před 2 lety +1

    90 கிட்ஸ் ரொம்ப ரொம்ப அப்பாவிகள் உண்மையில் சொன்னால் பாவப்பட்ட பிறவிகள்😢😢😢

  • @pixelboxmedia7758
    @pixelboxmedia7758 Před 2 lety +53

    Vazhthukal poli boys face a marachurukinga

  • @ramya_offical9873
    @ramya_offical9873 Před 2 lety +3

    மாப்ள mind voice. இதெல்லாம் கண்டுக்க படாது

  • @AravindAravind-yp9hv
    @AravindAravind-yp9hv Před 2 lety

    Thanks polimer news channel 🎊🎉🎉🎉🔥🔥

  • @lailanasar3380
    @lailanasar3380 Před 2 lety

    Super vera leval

  • @dharvikuvi1281
    @dharvikuvi1281 Před 2 lety +9

    2:45 செய்தி வாசிக்கும் கரடிக்கு எவ்வளவு சந்தோசம் பாரேன்....😁

  • @kannan_oo7
    @kannan_oo7 Před 2 lety +4

    அப்பாவிகள் 90's Kids அவங்கள ஏமாத்தாதிங்க தாங்க மாட்டாங்க 😢

  • @thiyagua9257
    @thiyagua9257 Před 2 lety +2

    நாம் எல்லாரும் குடிகாரன் இவள் ஒரு பயங்கரமான குடிகாறீ பெண்கள் அனைவரும் இவளை பாலோ பண்ண வேண்டும்

  • @csanthanraj4323
    @csanthanraj4323 Před 2 lety +2

    Great culture of the nation

  • @888guru
    @888guru Před 2 lety +16

    அந்த நபருக்கு பாலி வருத்த படுகிறாயா இல்ல கலாய்கிறாயா

  • @boopathirajag5343
    @boopathirajag5343 Před 2 lety +27

    சேலம் கந்தம்பட்டி ஹவுஸிங் போர்ட் பகுதியில் உயிரோடு இருக்கும் தன் சகோதரனை இறந்துவிட்டார் என்று கூறி பிணங்களை வைக்கும் சவப்பெட்டியில் வைத்து இறப்புக்காக காத்திருந்த தம்பியின் கொடுஞ்செயல் கடைசி காலத்தில் கவனிக்க சொந்தங்கள் யாரும் இல்லை என்றால் மனித வாழ்க்கை இவ்வளவுதான் என்று சமுகத்துக்கு இச்சம்பவம் அழுத்தமாக கூறியுள்ளது

  • @natpu_efx
    @natpu_efx Před 2 lety

    அற்புதம்

  • @santhanamm256
    @santhanamm256 Před 2 lety +7

    இதுபோன்ற ஏமாற்றும் கும்பல்கள் நிறைய உள்ளன. நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்.

  • @maniu05
    @maniu05 Před rokem +3

    பொண்ணுக்கு 36 வயது,,
    1.5 லட்சம் பணம்
    இப்படி ஒரு பொண்ணு தேவையா குமாரு....

  • @marimuthuprakashprakash7557

    இதர்க்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றாள் பல குடும்பங்கள் நாசமாகும் காரணம் 90's கல்யாணம் ஆகாத விரக்தியில்ஆண்டியை தேடுவார்கள் இதநாள் பல குடும்பம் கெடும் இது 90'sகளின் எச்சரிக்கை. 😬😬😬😬😬

  • @cyriljohnson1727
    @cyriljohnson1727 Před 2 lety +7

    90's kid life 😅😂😂

  • @manigandans5576
    @manigandans5576 Před 2 lety

    Music super

  • @charuvelurockstar
    @charuvelurockstar Před rokem +3

    We request police commissioner sir to get Justice for him.

  • @kvictoria7021
    @kvictoria7021 Před 2 lety +27

    புரோக்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பாவம் வலிகளில் வழியையும் வாழ்க்கையும் தேடுபவர்கள் இன்னும் வேதனை பட இப்படி நடக்கிறது

  • @nonamech3073
    @nonamech3073 Před 2 lety

    Single pasanga 90's kids sarbaga aazhndha irangal🥳🥳🥳🥳

  • @leslysam9644
    @leslysam9644 Před 2 lety +3

    நாங்கள் ஏன்ன பாவம் செய்தோம்,
    ஏன் இப்படியெல்லாம் ஏங்கள் 90's kidsக்கு நடக்கிறது? இப்படி பார்த்தால் ஏனக்கும் இப்போது தான் 30வயது ஆகிறது இன்னும் திருமணம் ஆகாமல் இருக்கிறேன்.
    இப்போது இந்த செய்தியை கேட்டுக்கும் போது லேசான பயம் ஏனக்கு ஏற்படுகிறது.
    இப்படிக்கு 90s kids

  • @gopaldon288
    @gopaldon288 Před 2 lety +6

    இதுபோன்ற சம்பவங்கள் நிறைய இடங்களில் நடந்துள்ளது இதற்கு முக்கிய காரணம் புரோக்கர்கள் அந்த புரோக்கர்களை அரெஸ்ட் செய்து காவலில் வைத்து விசாரிக்கவும்

  • @g.krishnamurrthiganabathi4294

    திராவிட ஆட்சியில் திராவிட மாடல் ஆட்சியின் அழகுதான் இதுஃ பெரியார் கண்ட புரட்சி பெண்கள் உருவாகிவிட்டனர்ஃவாழ்த்துக்கள் ஜி கிருஷ்ணமூர்த்தி ஆர் எஸ் எஸ் மதுரை

    • @Music-gt8tc
      @Music-gt8tc Před 2 lety

      Dai loosu Gujarat laa rape panaliya ??

    • @manikandan7254
      @manikandan7254 Před 2 lety

      ஜி உண்மை

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 Před 2 lety +6

      பிசெபி ஆட்சி செய்யும் மாநிலங்கள் போல கூட்டு பலாத்காரம் சரியாகுமா ?

  • @vennilavinoth3728
    @vennilavinoth3728 Před 2 lety +1

    supper

  • @kuttyyfggaming7547
    @kuttyyfggaming7547 Před 2 lety

    super

  • @naveen-205
    @naveen-205 Před 2 lety +8

    35 age aaguthu nu soldringa. Apo epdi 90's kid. Evaru 80's kid.
    Evara vechi sarcastic ah comedy news podathinga. Erukuratha mattum solunga.

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment438 Před 2 lety +54

    The police should take stern action against the concern bride and brokers ... the people should so cautious with salem brokers

    • @vinays3820
      @vinays3820 Před 2 lety +1

      Why Salem brokers sir? I'm also 32 seeking bride

  • @santhosh4866
    @santhosh4866 Před rokem

    ரொம்ப பாவம்

  • @periyasamyperumal3988
    @periyasamyperumal3988 Před 2 lety

    பாவம்யா

  • @Pavithra2595
    @Pavithra2595 Před 2 lety +11

    😂😂😂 பாவம் மாப்பிள்ளை 😂

  • @kvictoria7021
    @kvictoria7021 Před 2 lety +4

    பாவம் இந்த பயன் இப்ப வாழ்க்கை வியாபாரம் விலை பேசி திருமணம் அப்பவே உஷாராக இருக்க வேண்டும் சும்மா இருந்து இருந்தால் பணம் நகை கையில் இருந்து இருக்கும் அந்த பெண்ணை சும்மா விட கூடாது 🤭 காவல்துறை அதிகாரிகள் சீக்கிரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @sathyadinesh3227
    @sathyadinesh3227 Před 2 lety

    Akka. spr

  • @suvishasuviya7797
    @suvishasuviya7797 Před 2 lety

    Pavammm😥😥