ஊதாரி காதலனால் கல்லூரி மாணவி டிஜிட்டல் களவாணி..! ரூ.12 லட்சத்தை திருடி கம்பி எண்ணுகிறார்

Sdílet
Vložit
  • čas přidán 26. 03. 2022
  • ஊதாரி காதலனால் கல்லூரி மாணவி டிஜிட்டல் களவாணி..! ரூ 12 லட்சத்தை திருடி கம்பி எண்ணுகிறார்
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 633

  • @augustinantonyraj5613
    @augustinantonyraj5613 Před 2 lety +281

    எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகம் பண்ணிட்டா.......அந்த பெண்

  • @user-md3sd8bk6f
    @user-md3sd8bk6f Před 2 lety +441

    வளர்ப்பு அப்பனை போட்டுத் தள்ளாம இருந்தது பெரிய விஷயம்😁😁😁😁😁

  • @praseedbala743
    @praseedbala743 Před 2 lety +205

    பால் கொடுத்த கையிலே கொத்தியது இந்த நஞ்சுபாம்பு.

    • @g.m9999
      @g.m9999 Před 2 lety +2

      @@user-ku7vw3vj3r neengalu athathane nenachenga😁

    • @premamani2163
      @premamani2163 Před 2 lety +1

      👏

  • @vasanthp2703
    @vasanthp2703 Před 2 lety +522

    SMS அனுப்பாத வங்கிக்கு அபராதம் விதிக்க வேண்டும். முதலில் அது நடந்திருந்தால் இது ஆரம்பத்திலேயே தடுக்கபட்டிருக்கலாம்

    • @AdversaryViswa
      @AdversaryViswa Před 2 lety +10

      Sms block panalam

    • @arunachalampappu
      @arunachalampappu Před 2 lety +19

      She would have deleted

    • @pmkdesigncentre_lk
      @pmkdesigncentre_lk Před 2 lety +10

      Sms vara apply pannanum bank la

    • @sathyayaazh
      @sathyayaazh Před 2 lety +27

      Indian bank is poor in SMS service..

    • @SAMPATHSHRI
      @SAMPATHSHRI Před 2 lety +3

      ஜிபே...பண பறிமாற்றத்திற்கு எஸ்எம்எஸ் வருவதில்லை...

  • @ananthimanoharan7584
    @ananthimanoharan7584 Před 2 lety +74

    அவர் ஒரு நாயை வளர்த்து இருக்கலாம் அது நன்றியோடு இருந்திருக்கும்.

  • @kumaru6406
    @kumaru6406 Před 2 lety +119

    சொந்த காசுல சூன்யம்.
    பொண்ணு ஜெயில் ல இருந்து வெளிய வந்து அப்பா னு செண்டிமெண்ட் போட்டா
    பொச்சு ல மிதிங்க சாரே.

  • @secretsnothing3798
    @secretsnothing3798 Před 2 lety +77

    இது எப்படி திருட்டு ஆகும்.... இது ஒரு "நம்பிக்கை துரோகம்"

  • @Sankar0563
    @Sankar0563 Před 2 lety +130

    ஒட்டலில் ரூம் போட்டு காதலை வளர்த்துள்ளார்கள்😭😭

  • @seithozhil3602
    @seithozhil3602 Před 2 lety +161

    தத்து எடுத்து வளர்க்கும் தந்தையார்களுக்கு நல்ல பாடம் புகட்டி உள்ளார்

    • @jkiruba5203
      @jkiruba5203 Před 2 lety +7

      பெத்ததுகளயேநம்பமுடியாதகாலமிதுஇதுலதத்துப்பிள்ளயாநம்பிக்கைதுரோகிஅடுத்தவன்பணத்தைஆட்டையபோட்டாஆண்டவன்விட்ருவானாஎன்ன

  • @Princessmedia3352
    @Princessmedia3352 Před 2 lety +229

    ஒழுக்கம் என்று ஒன்று இருப்பதையே மறந்து வாழுதுக சில ஜென்மங்கள்🤮🤮🤮🤮🤮

  • @paulduraipauldurai4706
    @paulduraipauldurai4706 Před 2 lety +74

    பாசத்திற்கு கிடைத்த தண்டனை

  • @jpvinusam
    @jpvinusam Před 2 lety +226

    தா, எவணயும் நம்பக்கூடாது , எவலயும் நம்பக்கூடாது., சொந்தக்காரனே இந்த காலத்துல எதிரியாதான் இருகான். 🤦

  • @aishuaishu2674
    @aishuaishu2674 Před 2 lety +260

    அடுத்தவுங்க பணத்தை எடுத்து இப்படி உல்லாசமா இருப்பதற்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்

    • @gomathisrimathy6697
      @gomathisrimathy6697 Před 2 lety +7

      அதானே!

    • @parasuramacademy3860
      @parasuramacademy3860 Před 2 lety +14

      காமம் கண்ணை மறைத்து விட்டது போல்

    • @vetrivelkuppusamy9066
      @vetrivelkuppusamy9066 Před 2 lety

      Super 👍 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

    • @PrakashKumar-si6iq
      @PrakashKumar-si6iq Před 2 lety +3

      அவரு தத்து பொண்ணு தான் எடுத்து இருக்கு . இது காதல் கேஸ்

    • @janakisankar7871
      @janakisankar7871 Před 2 lety +3

      Throgam

  • @hemarajendran5256
    @hemarajendran5256 Před 2 lety +36

    இவ்ளோ நம்பிகையா ஒரு வளர்ப்பு அப்பா கிட்ட எப்டி இப்படியெல்லாம் துரோகம் பண்ண தோணுதோ ஒரு 19 வயது பொண்ணு இப்டிலாமா பனுவா சி பாவம் அந்த வயதானா அப்பா அம்மா

  • @idalwin8162
    @idalwin8162 Před 2 lety +338

    காலம் இப்படிதான் உள்ளது யாரையும் நம்ப முடியாது ..

    • @vinothmaster1265
      @vinothmaster1265 Před 2 lety +2

      🙏🙏🙏

    • @idalwin8162
      @idalwin8162 Před 2 lety

      @@vinothmaster1265 புரியலை..

    • @sudarshant.e.4600
      @sudarshant.e.4600 Před 2 lety

      Yes man these bullshit crooks lived under parents free money and behaving like i am an big authority and vip

  • @mm-dt3zc
    @mm-dt3zc Před 2 lety +203

    சினிமாவை மிஞ்சும் பாலிமர் செய்திகள் 😁

  • @ramalingamselvaraj6943
    @ramalingamselvaraj6943 Před 2 lety +126

    Smsஅனுப்ப துட்டு பிடிக்கும் வங்கிகள் smsஅனுப்புவதில்லை,கக்கூஸ் போனால் கூட போன்நம்பர் கேக்கும் சூழல், ஆனால் இந்த வங்கி காரனுக ஏன் எஸ்எம்எஸ் அனுப்புவதில்லை.

    • @karthikeyan2542
      @karthikeyan2542 Před 2 lety

      That's government bank

    • @sivakumarshanmugam4430
      @sivakumarshanmugam4430 Před 2 lety +1

      நீங்கள் குறுஞ்செய்தி வேண்டும் என எழுதிக் கொடுக்க வேண்டும்.

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 Před 2 lety

      @@sivakumarshanmugam4430 எவ்ளோ பெரிய புத்திமதி வாழ்த்துக்கள், பிறகு ஏன் எஸ்எம்எஸ் னு தனியாக துட்டு புடிக்ரானுக,ஏதோ ஒருவருக்கு ஒழுங்காக நடந்தால் அது ஒட்டுமொத்த நன்மை என கருதமுடியாது, ஒருவருக்கு கெடுதல்னா மட்டுமே ஒட்டுமொத்த சீரழிவுன்னு சொல்லமுடியும்.

  • @arcotkid2767
    @arcotkid2767 Před 2 lety +210

    இது எப்படி திமிங்கிலம் இவர்களுக்கு மட்டும் இப்படி நடக்கிறது அல்லது கிடைக்கிறது என்பது தான் புரியவில்லை

  • @aravindselvam1255
    @aravindselvam1255 Před 2 lety +54

    இவள என்ன பண்ணலாம்? உன் காதலனுக்கு பைக் வாங்க உன் காச குடுடி......பாவம் அந்த மனிதர்.

  • @parasuramacademy3860
    @parasuramacademy3860 Před 2 lety +94

    காதலை வளர்க்க வில்லை காமத்தை வளர்த்து உள்ளனர்
    நாதரிகள்

  • @prabhugentlemen9637
    @prabhugentlemen9637 Před 2 lety +76

    பணம் பறி கொடுத்தவர் : பணம் எடுத்துவன் எங்க இருக்கான் ஓவர்... ஓவர்...🧐🧐?
    போலீஸ்: உங்க பொடனிக்கு பின்னாடி தான் இருக்கா ஓவர்... ஓவர்... 😂😂😏

  • @lawrencelgservice5519
    @lawrencelgservice5519 Před 2 lety +183

    எப்படி பார்த்தாலும் உங்கள் அறியாமை தான் இதன் மூல காரணம் 🔥🔥🔥

    • @user-xf9ei2jc2s
      @user-xf9ei2jc2s Před 2 lety +21

      அறியாமை மாட்டு இல்லை
      நம்பிக்கை துரோகம்.

    • @manikandanj5234
      @manikandanj5234 Před 2 lety +6

      நம்பிக்கை துரோகம்...

  • @karthi2502
    @karthi2502 Před 2 lety +15

    நல்லதுக்கு காலம் இல்லானு சும்மாவா சொன்னாங்க...
    இவள் குத்து வாங்க ,அவர் முதுகுல குத்திடாள் 🤦

  • @mr7gamingff651
    @mr7gamingff651 Před 2 lety +18

    Ithuku peru thiruttu illa
    Nambikai Thurogam 💔

  • @arunachalam2732
    @arunachalam2732 Před 2 lety +134

    காதலனுக்கு bike வாங்கி குடுத்த அந்த மனசு தான் sir கடவுள் 😂😂😂😂

  • @aishwaryaa7728
    @aishwaryaa7728 Před 2 lety +24

    One bad thing about indian bank is the debited messages won't come immediately after transaction...we had given more complaints about this....

    • @siraja8253
      @siraja8253 Před 2 lety +1

      Many are facing such problems from Indian Bank for me credited messages are not coming from their side No use of complaints .

  • @kumaresans1089
    @kumaresans1089 Před 2 lety +15

    Couple goals athana da😂🔥

  • @muralisony119
    @muralisony119 Před 2 lety +13

    ஹோட்டலில் ரூம் போட்டு காதலை வளர்த்துள்ளனர். நல்ல வசனம்

  • @CSCSCSCS3819
    @CSCSCSCS3819 Před 2 lety +88

    தன்னை நம்பிய வீட்டில் பாலை திருடி சொம்பில் அடைத்து ஊர் ஊராக சென்று தனது திருட்டு காதலுனுக்கு ஊட்டியிருக்கிறாள் ஒத்த ரோசா நல்லா வருவம்மா 😂

  • @7pkutty
    @7pkutty Před 2 lety +64

    இவர்கள் இருவருக்கும் ஆய்யுள் தண்டணை கோடுக்கவேண்டும்..
    பிறகு சிறையில் காதல் மலரும்..
    காவல் துறைக்கு வாழ்த்துக்கள்..🙏

  • @vishwa-TN787
    @vishwa-TN787 Před 2 lety +24

    காதலன் நாதரி நீ ஒரு ஊதாரி இது ஒரு காதல் 🤦

  • @GowriRaja19905
    @GowriRaja19905 Před 2 lety +5

    சொந்த வீட்டிலே பாதுகாப்பில்லை தற்போது பெண்பிள்ளைகளின் நிலைமை அதுதான் என்றாலும் தன் சொந்தப் பிள்ளையைப் போல் பாவித்து அந்தப் பெண்ணை இவ்வளவு அன்பும் அக்கறையும் காட்டியதற்கு நன்றி கொடுத்துவிட்டார்

  • @kamalanataraj7373
    @kamalanataraj7373 Před 2 lety +41

    கேடு கெட்ட நாசமா போன காதல் எல்லாம் செய்ய வைக்கும்

    • @durgaprasadhv4822
      @durgaprasadhv4822 Před 2 lety +2

      He was worked as BSNL He know avey thing .He told he dont know how to operate Smort phone. He also make mistake

    • @user-pm1wi3im3x
      @user-pm1wi3im3x Před 2 lety +1

      @@durgaprasadhv4822 அவ காதலுக்கு(*****) காசு திருடனதவ விடவா அவரு பெரிய தப்பு பண்ணிட்டாரு அவரு 1960-70 காலகட்டத்தில் பிறந்தரிடம் என்ன எதிர் பார்க்க முடியும் .

  • @vanaviltnpscacademy8354
    @vanaviltnpscacademy8354 Před 2 lety +12

    இதிலிருந்து காதலுக்கு pulsar bike தேவை என்பதை உணர வேண்டும் என்று polimer சொல்லுகிறது

  • @pudugaintvtv7982
    @pudugaintvtv7982 Před 2 lety +6

    Bank SMS வராத ஒன்று எவ்வளவு வேலை பார்க்க வைத்திருக்கிறது.... அதற்கு கட்டணம் மட்டும் கரெக்டா எடுப்பாங்களே

  • @madhum6773
    @madhum6773 Před 2 lety +5

    நம்பிக்கை துரோகம் க்கும் மரண தண்டனை விதிக்க வேண்டும்

  • @satheeshselvaraj1996
    @satheeshselvaraj1996 Před 2 lety +39

    No gratitude,God will give the good award for it

  • @selvaaram449
    @selvaaram449 Před 2 lety +3

    அவளுக்கு ஆத்தா இருக்காளே
    வீட்டுக்கு வராமல் ஊர் சுற்றினால்
    அவ கேக்க மாட்டாளா??

  • @user-dd5ty4ck1i
    @user-dd5ty4ck1i Před 2 lety +5

    Onlineல் பொருட்கள் வாங்கும் போது எல்லாம் OTP நம்பர் கேட்குமே அதை OTP நம்பர் கொடுத்தால் தானே PAY ஆகும். எங்கேயே உதைக்கிதே மண்ட கசாயம்

  • @greatindian1168
    @greatindian1168 Před 2 lety +20

    பாப்பா ரூம் போட்டு😆😆😆
    போட்டு காதல் வளர்க்க டம்மி அப்பாவிடம் ஆட்டைய போட்டு இருக்காள்😆😆😆
    அந்த பெருசோட கள்ள பிரிண்ட் மாதிரி இருக்கிறாள்😁😁😁

  • @wolfyt9771
    @wolfyt9771 Před 2 lety +4

    Verithanama na lovers ❤️🔥😂😂😂

  • @vj-om5nj
    @vj-om5nj Před 2 lety +6

    ஊர் ஊராக ஹோட்டலில் ரூம் போட்டு காதலை வளர்த்துள்ளார் 😂😂😂

  • @adummayil
    @adummayil Před 2 lety +5

    Indian Bank fails in messaging for maximum transactions, even you won't get the details about your balance when needed urgently. This aspect is gently not highlighted in this news, why?

  • @anushasundar7720
    @anushasundar7720 Před 2 lety +5

    Being so generous is also dangerous itseems. That's why people are fearing to help others

  • @Maha-lf4zi
    @Maha-lf4zi Před 2 lety +7

    எவனோ அடிக்கிறான் எவனோ வாழ்றான்..... இனியாவது தவறை செய்யாமல் திருந்தி வாழுங்கள்.... (முடிந்தால்)

  • @bus4panner
    @bus4panner Před 2 lety +6

    அன்று காதல் பண்ணியது, உந்தன் கன்னம் கிள்ளியது 😀

  • @NATARAJANIYER63
    @NATARAJANIYER63 Před 2 lety +8

    BSNL ல் வேலை பார்த்தவருக்கு இவ்வளவுதான் அறிவா?

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 Před 2 lety

      Nambikai throgam seyyum pothu theriyathu.. Anbu mulai salavai seithuvidum..

  • @devianju1989
    @devianju1989 Před 2 lety +2

    பெரிய நம்பிக்கை துரோகம்.... அந்த appaku yevlo கஷ்டமா erukum....

  • @crushcutz
    @crushcutz Před 2 lety +1

    பர்சர் பைக் 😂 new model bike ah irukkumo 😂😂

  • @vinodhkumar813
    @vinodhkumar813 Před 2 lety +4

    தன் மகள் னு சொல்லுறீங்க அதான் அப்பா னு நினைச்சு பணம் எடுத்துட்டா..😂

  • @mankathada5901
    @mankathada5901 Před 2 lety +2

    Bank la irunthu notifications ippolam correct ah varathey illa

  • @VIKI_0007
    @VIKI_0007 Před 2 lety

    THANK u for the video

  • @rajeshwari311
    @rajeshwari311 Před 2 lety +20

    காதலுக்கு மரியாதை

  • @samtheoryteam
    @samtheoryteam Před 2 lety +3

    இவரு மனசார உதவி செய்யும் போது அவளுக்கு... ஒரு ஏமாளி சிக்கிருக்கான்னு மனசுல நெனச்சிருப்பா...

  • @tamiltribeschannel8406
    @tamiltribeschannel8406 Před 2 lety +3

    நம் மேல் நம்பிக்கை வைக்கும் ஒருவருக்கு துரோகம் செய்ய எப்படி தான் மனசு வருதோ தெரியல😔😔

  • @Iambala369
    @Iambala369 Před 2 lety +6

    நல்ல வாழ்க்கையை இந்த பெண் வீணாடித்து விட்டாள்

  • @pramilaflower8957
    @pramilaflower8957 Před 2 lety +5

    யாரையும்நம்பக்கூடாது

  • @heavenwarriors2020
    @heavenwarriors2020 Před 2 lety +6

    யாரோட பணத்தை யாரு சுறுட்டுறது ன்னு பாருங்க 🙄

  • @mathimathi3618
    @mathimathi3618 Před 2 lety +13

    தயவு செய்து இந்தியன் வங்கி கணக்கு வைத்து இருப்பவர்கள் வேறு வங்கிக்கு மாற்றுவது நல்லது.பணபிடித்தம் செய்தால் sms வருவதில்லை....

    • @jkiruba5203
      @jkiruba5203 Před 2 lety

      அதவிடவேறென்னவேல

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 Před 2 lety +4

    Severe punishment should be given to all the accused

  • @user-pc2dn7il7f
    @user-pc2dn7il7f Před 2 lety +2

    இதில் பல கள்ள ஓழ்கள் மறைந்துள்ளது.. இதுதான் இந்த குற்றங்களுக்கான காரணம்

  • @naveenraj2025
    @naveenraj2025 Před 2 lety +16

    Ithu than daw real couple goals ❤️❤️

  • @Joseph-tg9gh
    @Joseph-tg9gh Před 2 lety +2

    பாவம்யா அந்த மனுஷன்......

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 Před 2 lety +14

    கர்மா அனைத்திற்கும் பதில் சொல்லும் நீங்கள் செய்த துரோகம் உங்களுக்கு திரும்ப வரும் மற்றவர் வாழ்க்கையை தலையிடாமல் யார் குடும்பத்தையும் கெடுக்காமல் இருக்க வேண்டும் 👍

  • @revikutti6957
    @revikutti6957 Před 2 lety +2

    குறுஞ்செய்தி வங்கிகள் வாயிலாக வராது. ஆனால் குறுஞ்செய்தி கட்டணம் மட்டும் சரியாக மறக்காமல் வங்கியில் பிடித்தம் செய்யப்படுகிறது. கேள்வி கேட்டால் ஏதோ மழுப்பலான பொறுப்பற்ற பதில் தான் வங்கி அதிகாரிகளிடம் இருந்து கிடைக்கிறது.

  • @deepudeepu7611
    @deepudeepu7611 Před 2 lety +1

    பணம் கேட்டிருந்தால் அவரே‌ தந்திருப்பார்.......

  • @k.senthilkumar507
    @k.senthilkumar507 Před 2 lety

    இந்த மாதிரி காதலி.. எனக்கு கிடைக்குமா... Bosss.. 😔😔☺️

  • @SHREEBPL
    @SHREEBPL Před 2 lety +5

    'லாட்ஜ்ஜில் தங்கி காதல் வளர்ப்பு' அடேங்கப்பு 2k நாதாரிகளின் சல்லாபம், ஆபாசத்துக்குப் பெயர் காதல்.. 🤯

    • @SHREEBPL
      @SHREEBPL Před 2 lety +1

      @Adam ff
      நான் 'நல்லவங்களே இல்ல' னு சொல்லலியே..
      நாதாரித்தனம் பண்றவங்களப்பத்திதான் சொல்லிருக்கேன்.. 🙄

  • @mm-dt3zc
    @mm-dt3zc Před 2 lety +8

    என் வீட்டு கண்ணுக்குட்டி என்னோட மல்லுக்கட்டி என் மார்பில் முட்டுதடி கண்மணி கண்மணி

  • @Mutharaallinall
    @Mutharaallinall Před 2 lety +5

    காதல் கண்ண மறைக்கும் - nu சொல்லுவாங்க. அன்பையும் பாசத்தையும் பயன்படுத்தி திருடி இருக்கு. இறுதியில் திருடி பட்டம். கலி காலம்.

  • @geminirch479
    @geminirch479 Před 2 lety +3

    நல்ல வாயன் சம்பாரிச்சத
    நாற வாயன் தின்னானாம் -
    பழமொழிக்கு ஏத்த சம்பவம்...

  • @rajamythily3249
    @rajamythily3249 Před 2 lety +1

    Ava photo clearly pottathuku nandri Pali

    • @Angrybird.
      @Angrybird. Před 2 lety

      Nee ava clg mate thana 🤣unmaiya sollu

    • @rajamythily3249
      @rajamythily3249 Před 2 lety

      @@Angrybird. da mentol naanyum paiyan tha...athu poga naan'yellam school pakkamea olunga ponathu illa...ethula college yenga porathu

  • @GauthamErsundaram
    @GauthamErsundaram Před 2 lety

    PIN/ATM card/Phone yelam kuduthathukaproam SMS alert vachi yena pana?

  • @user-ij3xn5lj5d
    @user-ij3xn5lj5d Před 2 lety +2

    பெரியவரே உலகில் யாரையும் நம்பாதிங்க தனிமையில் இறைவனோடு பழகி வாழுங்கள்.

  • @kalidass5237
    @kalidass5237 Před 2 lety +4

    இதுதான் காதல் என்பதா... பணமும் திருடுபோனதா..

  • @ananthsmart4458
    @ananthsmart4458 Před 2 lety +1

    வங்கிகளை தனியார் மயமாக்க வேண்டும்.. அப்படி செய்தால் தான் service நன்றாக இருக்கும்.. மக்கள் பணம் பாதுகாப்பானதாக இருக்கும்..

  • @murugesanmurugesan1910
    @murugesanmurugesan1910 Před 2 lety +4

    ஹோட்டலில் ரூம் போட்டு காதலை மற்றும் வளர்த்தார்கள் அல்லது வயிற்றில் ஏதேனும் வளர்ந்துள்ளதா

  • @ssartscraftworld7893
    @ssartscraftworld7893 Před 2 lety +1

    இந்தியன் பேங்க் டோட்டலி வேஸ்ட்........ நான் அக்கௌன்ட் ஓபன் பண்ணி 5 மாசம் ஆச்சு..... இது வரைக்கும் atm கார்டு வரல

  • @user-vo9cq8cu4i
    @user-vo9cq8cu4i Před 2 lety +1

    வேலைக்காரி க்கு புள்ள ய கொடுக்கமா வேலைக்காரி புள்ள ய ஒன் புள்ள ய நினைச்ச பாரு

  • @k.k5006
    @k.k5006 Před 2 lety +5

    கொடுத்து VACHA சதிஷ்ஷ்சு🤩

  • @rashik3300
    @rashik3300 Před 2 lety

    Romba Nallathu... Veetukullaiyae Vesham 🙂👏🏽

  • @redtiger007
    @redtiger007 Před 2 lety +1

    3:41 🤣🤣🤣 Vara lvl

  • @abinayarejanee7613
    @abinayarejanee7613 Před 2 lety

    Bank la work pandravangaluku arivu illaya money debit seithaal message send panna matengala pisasunga enaku message varamatenguthu

  • @rajatnpgm6252
    @rajatnpgm6252 Před 2 lety +1

    Goa, kerala tour finished 👌, now starting jail tour 👍👍

  • @uniquekingkv7213
    @uniquekingkv7213 Před 2 lety +3

    இவளோ வருசமா கூட இருந்தவர்க் துரோகம் பன்றவ இப்ப வந்த காதலன் 🤣🤣

  • @DrVj-fm2ct
    @DrVj-fm2ct Před 2 lety +4

    Inaiki strike irruka illaya adhu pathi news podu polimer news yenna nilavaram

  • @harrispalanivel1997
    @harrispalanivel1997 Před 2 lety +1

    Bsnl லில் பணி செய்து விட்டு smart phone பயன்படுத்த கற்றுக்கொள்ளாமல் இருந்தது தவறு.

  • @babyma7695
    @babyma7695 Před 2 lety +3

    ஏண்டி லவ் பண்ணி செலவு பண்ணா அது உன் காசுல பணவேண்டிதான😡😡😡🤦🤦

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 Před 2 lety

      itam apti than pannum athu room potuthu ela payan kudayum

  • @giovannajason
    @giovannajason Před 2 lety

    Indianbank aka irukkum.avanka than msg anuppa matenranka.mattha bank ellam sariya irukku

  • @mediatown8529
    @mediatown8529 Před 2 lety

    Super ma👌🏻 you are great!!🤨

  • @venkataramaniiyer7716
    @venkataramaniiyer7716 Před 2 lety +1

    டாவுடாவுடாவுடா...
    டாவாட்டி டையிடா.....

  • @adithiyaalifetotaldamage8096

    துரோகம்😔😔😔

  • @balasubramanian1372
    @balasubramanian1372 Před 11 měsíci +1

    Room potu kaathal valarthathu.... Arumaiyana vaarthaigal.

  • @chithirairaj8754
    @chithirairaj8754 Před 2 lety

    வேற லெவல் 🤔

  • @MohanKumar-us6lb
    @MohanKumar-us6lb Před 2 lety

    Intha naal ya na pathurukka...

  • @kannants3016
    @kannants3016 Před 2 lety +1

    The Tamil film thookku thooki acted by the legends visualised present day

  • @RajaKraja-dh2hz
    @RajaKraja-dh2hz Před 2 lety

    மாஸ் சூப்பர்

  • @sarathkumartopgun
    @sarathkumartopgun Před 2 lety

    Vera level pa

  • @ajithperumal5655
    @ajithperumal5655 Před 2 lety +2

    புடிச்சி ஜெயில்ல போடுங்க சார் அவங்கல‌.....

  • @zukerberg007
    @zukerberg007 Před 2 lety

    Simple , check your banking transactions daily night through online. U can find illegal transactions if any