மாமாகுட்டியை நம்பி 6 மாத கர்ப்பிணியாய் தவிக்கும் இளம் பெண்..! வேறு பெண்ணை மணந்த Ex..

Sdílet
Vložit
  • čas přidán 20. 12. 2022
  • மாமாகுட்டியை நம்பி 6 மாத கர்ப்பிணியாய் தவிக்கும் இளம் பெண்.. வேறு பெண்ணை மணந்த EX….
    #Chennai | #Love | #Cheating | #Marriage | #Police | #PregnantWomen
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 613

  • @jacksparr395
    @jacksparr395 Před rokem +248

    அவனுக்கு வேலை முடிஞ்சு
    அவனுக்கு என்ன என்ன பாக்கனுமோ அதை பார்த்துட்டான்
    செஞ்சுட்டான்
    அப்புறம் ஏன் உன்னை கல்யாணம் பண்ணிக்க போறான்
    கல்யாணதுக்கு முன்னாடி ஏன் அவன் கூட படுக்குற

    • @MAMBALAMVVADIVEL
      @MAMBALAMVVADIVEL Před rokem +7

      👌👌👌 சூப்பர்

    • @HappY-rw3qo
      @HappY-rw3qo Před rokem +6

      Corrct

    • @suryau4764
      @suryau4764 Před rokem +13

      Avalukkum arikkum illa ...

    • @buddyjasmine18
      @buddyjasmine18 Před rokem +8

      @John David Tamil.. don't blame the girls alone. men's intentions is like this..teach the males how to respect and behave with girls

    • @jacksparr395
      @jacksparr395 Před rokem +5

      @@buddyjasmine18 before marriage __ex correct or wrong????
      what you say???

  • @gulfentertainment8706
    @gulfentertainment8706 Před rokem +271

    காதல் என்பது 90 கிட்ஸ் உடன் அது முடிந்து விட்டது..

    • @abbasman6942
      @abbasman6942 Před rokem +7

      Unmaithan

    • @lathalatha9733
      @lathalatha9733 Před rokem +7

      உண்மை than

    • @kalairoshni7255
      @kalairoshni7255 Před rokem +8

      90 kids characters wonderful

    • @yadhukannan6027
      @yadhukannan6027 Před rokem +4

      Yes 🥰

    • @KNIFE45517
      @KNIFE45517 Před rokem

      அனைத்து இந்திய நாட்டின் பெண் பிள்ளைகளின் எதிரிகள் இவர்களை ஒழித்துக் கட்டவேண்டும்

  • @kumaresan.4302
    @kumaresan.4302 Před rokem +371

    பெற்றோர்களுக்கு இதை விட பெருமை வேறு என்ன இறுக்கபோது 😌எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று வாழ்ந்தால் இப்படி தான் நடுத்தெருவில் தான் நிற்க வேண்டும் 😥

    • @Nonecares452
      @Nonecares452 Před rokem +10

      Idhukellam kaaranam aangal dhane ? Yedhukku kaadhalitha Pennai yemathanum ?

    • @fearlesswarrior0769
      @fearlesswarrior0769 Před rokem +8

      Ithu than dravida model 😡😡😡

    • @Vinoth-7526
      @Vinoth-7526 Před rokem

      👌👌

    • @hariprakashr9199
      @hariprakashr9199 Před rokem +8

      @@Nonecares452 Kalyanathuku Munadi Edhuku Padhukanum

    • @Nonecares452
      @Nonecares452 Před rokem +9

      @@hariprakashr9199 : Kalyanathukku munnadi yedhukku padukka koopidanum, Ivan koopidama Aval povala ? Kaaranam yenna , Ivan mela vecha nambikkai dhane ? Andha nambikkaya thappa payan paduthiyadhu yaaru ? Nambikkai drogam seidhadhu yaaru ? Kaariyam aagum varai kenji vittu ,kaariyam mudindhadhum minjinaal ?

  • @ularikottava
    @ularikottava Před rokem +35

    பெண் பிள்ளைகளை பெத்தெடுத்து அவர்களுக்கு தேவையானது எல்லாம் வாங்கி கொடுத்து அன்பாகவும் அழகாகவும் வளர்த்து ஆளாக்கி படிக்க வைத்து நல்ல இடத்தில் கட்டி கொடுக்க ஆசைப்படும் பெற்றோர்களுக்கு இந்த மாதிரி பெண் பிள்ளைகள் தரும் பரிசு காவல் நிலையம் நடுரோடு ஆறு மாத கர்ப்பம் மனதை குளிர வைத்து விட்டார்கள் உங்கள் பெண் சுதந்திரம் மேலும் வளர்க வாழ்க இப்படிக்கு
    ஈ வெ ராமசாமி😡

  • @florencesuriya114
    @florencesuriya114 Před rokem +236

    இந்த ஆவேச பேச்சு எல்லாம் அவனோட தனிமையில் இருக்கும் முன்னாடி அறிவு இருந்திருக்கும்
    நீ செஞ்ச குற்றத்திற்கு உங்க அம்மா அப்பா என்ன செய்வாங்க!!!
    உன்னால அவர்களுக்கு தலை குனியும் நிலை வந்துவிட்டது..

    • @MAMBALAMVVADIVEL
      @MAMBALAMVVADIVEL Před rokem +3

      🙏🙏🙏🙏

    • @prakashlavanya2092
      @prakashlavanya2092 Před rokem +2

      En thalaivan voice la solran .....
      Nakkuuuuu.......

    • @perumalsamyv4707
      @perumalsamyv4707 Před rokem +2

      குழந்தை பெட் றால் மட்டும் போதும் கொஞ்ச அது கண்காணிக்க வேண்டும் மம்மி. டேட் டி பிள்ளை படித்து வருகிறார் என்று கண்டுக்காமல் இருபது. காரணம்

    • @kumarancvk
      @kumarancvk Před rokem +1

      Iduku than solurdhu Florence madree alunglaa nambadingaa.. avar nalavar kidaiyadunu..

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x Před rokem +2

      Victim blaming lusu

  • @omegadigitalcontrols9849
    @omegadigitalcontrols9849 Před rokem +41

    அதெப்படிங்க மாதா மாதம் ஒருமகள் மாதவிலக்கு ஆகிறாளா என்பதை கவனிக்க மாட்டாளா ஒரு தாய்

  • @RP_TRADING1
    @RP_TRADING1 Před rokem +76

    நல்ல பையன் கிடைக்குறது கஷ்டம்ன்னு சொன்னா யாரு கேக்குறா 😀 !!!!

    • @KNIFE45517
      @KNIFE45517 Před rokem

      திருமாவளவன் கும்பல் தான் அனைத்து இந்திய நாட்டின் பெண் பிள்ளைகளின் எதிரிகள் இவர்களை ஒழித்துக் கட்டவேண்டும்

    • @arunvigneshganesan8120
      @arunvigneshganesan8120 Před rokem +2

      அடேங்கப்பா நல்ல பொண்ணு மட்டும் ஈசியா கிடைச்சிடுதா??? எல்லாம் ஒரே மட்டைதான்

    • @kannanr4617
      @kannanr4617 Před rokem +1

      அதானே 😂

  • @beast-bz2fi
    @beast-bz2fi Před rokem +176

    மூஞ்சிக்கு முக்காடு போடுவதற்கு பதில்
    போட வேண்டியதற்கு ரப்பர்ல முக்காடு போட்டு இருக்கலாம்.😁😄😁😄🤣😂🤣😄😁😄

    • @Soulheartbeats
      @Soulheartbeats Před rokem +6

      fact

    • @KNIFE45517
      @KNIFE45517 Před rokem

      அனைத்து இந்திய நாட்டின் பெண் பிள்ளைகளின் எதிரிகள் இவர்களை ஒழித்துக் கட்டவேண்டும்

    • @KNIFE45517
      @KNIFE45517 Před rokem

      திருமாவளவன் கும்பல் தான் அனைத்து இந்திய நாட்டின் பெண் பிள்ளைகளின் எதிரிகள் இவர்களை ஒழித்துக் கட்டவேண்டும்

    • @azhagii4304
      @azhagii4304 Před rokem +5

      100 % unmai

    • @HinduRocker
      @HinduRocker Před rokem +3

      Marriage ku munnala padukkuradhe thappu idhula advise vera..

  • @vmeadia7502
    @vmeadia7502 Před rokem +22

    காமம் முடிந்ததும் காதல் முடிஞ்சு வாழ்த்துக்கள்

  • @kalidass5237
    @kalidass5237 Před rokem +45

    அப்பாடா இப்பதான்டா நிம்மதியா இருக்கிறது.... அப்பா அம்மாவ மதிக்காமல் நீ அலைந்ததிற்கு உனக்கு சரியான செருப்படி

    • @KNIFE45517
      @KNIFE45517 Před rokem

      திருமாவளவன் கும்பல் தான் அனைத்து இந்திய நாட்டின் பெண் பிள்ளைகளின் எதிரிகள் இவர்களை ஒழித்துக் கட்டவேண்டும்

    • @harishnaveenyadav8702
      @harishnaveenyadav8702 Před rokem +2

      அப்பா அம்மா வ முட்டாளா நினைச்சு ஏமாத்துணதுக்கு கிடைச்ச பலன்

  • @user-sy6cl2ex7y
    @user-sy6cl2ex7y Před rokem +76

    பள்ளியில் பாடத்திற்கு பதில்
    வாழ்க்கை நா என்னவென்று புத்தகம் தயாரித்து நடத்தினால் இது போன்ற குற்றம் நடக்காமல் இருக்கும் 😡😡

  • @balaganapathi1294
    @balaganapathi1294 Před rokem +106

    பாவம் டா அந்த பொண்ணு துரோகம் செய்யக்கூடாது கருமா உன்னை பின் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும் உண்மையான காதல் பண்ணுங்க இருவரும் கல்யாணம் பண்ணிக்கோங ஆண்கள்இருந்தாலும் சரி பெண்ணா இருந்தாலும் சரி யாரையும் ஏமாத்த கூடாது 😭😭🌹🌹🙏🙏😂😂😂😂😂😂😂😂🤣🤣🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

    • @nsmanikanda102
      @nsmanikanda102 Před rokem +2

      unmai kadhal eppomla ella

    • @invisibledon4060
      @invisibledon4060 Před rokem +8

      Adhu ava mela thappu bro ...kalyanam agama oruthavan koda paduthu pilla pethukurathuku peru vera...avan emathitu poitan...ini kalayanam panni vachalum torchure kuduthey oda vachurvainga

    • @hasinabegam101
      @hasinabegam101 Před rokem +6

      It's true karma is boomerang 💯

    • @karthik12221
      @karthik12221 Před rokem +2

      @@invisibledon4060 correct 💯

    • @dasampalayamperundurai3442
      @dasampalayamperundurai3442 Před rokem +4

      @@invisibledon4060 Boys and Girls iruvarum olukkam rommba mukkiyam. ithil avanudaiya pangum rommba mukkiyam.

  • @chandarkuniversesince2020

    இந்த காலத்தில் நடப்பது காதல் அல்ல விபச்சாரம்

  • @pandeeswaripaulraj6182
    @pandeeswaripaulraj6182 Před rokem +19

    காதல் செய்வதே தவறு
    இதில் அவனோடு படுக்கலமா
    அவனுக்கா வயிறு வீங்கிச்சு
    உணக்குத்தானே

  • @florencesuriya114
    @florencesuriya114 Před rokem +41

    காமம் தீர்ந்ததும்!!
    காதல் ஃபார்முலா கசந்தது..
    இந்த பெண் 6வருடமாக அவனை காதல் செய்து வந்ததாக சொல்கிறார்
    இப்போது 6மாத கர்ப்பம் என கூறுகிறார்!!
    அப்போ இவன் வேறு பெண்ணை திருமணம் செய்வதற்கு முன் தான் இந்த பெண்ணை கர்ப்பம் ஆக்கி உள்ளான்!!!
    இனி கோர்ட் case என்று இன்னும் 10வருடம் ஆகும் இந்த பெண்ணிற்கு நீதி கிடைக்க!!!
    அவன் வேறு பெண்ணுடன் செட்டில் ஆகிட்டான்.
    இவளோ நிர்கதி ஆகி விட்டாள்.
    பிறக்கும் குழந்தை என்னடா பாவம் செஞ்சது???

    • @user-ip9zn3rg9f
      @user-ip9zn3rg9f Před rokem +2

      பாதுகாப்பாக உடலுறவு வைத்து இருக்கலாம். QR முறையில்.

    • @suryau4764
      @suryau4764 Před rokem

      Kaasu vangikuva parunga...

    • @ladduammu4479
      @ladduammu4479 Před rokem

      @@suryau4764 எதுக்கு காசு...???

    • @suryau4764
      @suryau4764 Před rokem

      @@ladduammu4479 case vapas vanga...

    • @ladduammu4479
      @ladduammu4479 Před rokem

      @@suryau4764 அவன் தரமாடான் . இவ அவ்வளவு தான்... 😒😒😒

  • @user-hi1zi2cp7o
    @user-hi1zi2cp7o Před rokem +83

    இது காதல் இல்லை, காமம்🙄🙄

  • @sasikumaren8731
    @sasikumaren8731 Před rokem +77

    இன்றைய என்பது சதவிகித இளம் பெண்கள் இப்படி தான் இருக்கிறார்கள் ரகசிய காதலனோடு பெற்றோர்கள் தத்தியாக வாழ்கிறார்கள்

  • @jayaram9997
    @jayaram9997 Před rokem +47

    தலைப்புல உன்ன அடிச்சுக்க முடியாது பாலி

    • @user-zh2ll4cu4u
      @user-zh2ll4cu4u Před rokem +1

      😂😂😂

    • @KNIFE45517
      @KNIFE45517 Před rokem

      திருமாவளவன் கும்பல் தான் அனைத்து இந்திய நாட்டின் பெண் பிள்ளைகளின் எதிரிகள் இவர்களை ஒழித்துக் கட்டவேண்டும்

  • @SHARPNAGAI1997
    @SHARPNAGAI1997 Před rokem +62

    ஏண்மா உன் வாழ்க்கை நீயே அழிச்சிட்டியே...6 , வருடம் காதல் பண்ணியிருக்க அவன் நல்லவன கெட்டவன தெரியாமலா இருந்த... காவல்துறையின் மீது இருந்த நம்பிக்கை எல்லாம் இழந்துவிட்டனர் மக்கள்...

    • @dasampalayamperundurai3442
      @dasampalayamperundurai3442 Před rokem +1

      Kaasu,Panam, thuttu,money money

    • @gajalakshmi8559
      @gajalakshmi8559 Před rokem +2

      Well Said , yengirundhu varugiradhu indha dhairiyam ippodhulla ilasugalukku Cinemaa , serial pondru ninaithuvittanar vaazhkaiyai. Padikka anupinaal pala velai paakuraanga.

    • @MaheshKumar-hp7vr
      @MaheshKumar-hp7vr Před rokem +1

      Bro 6 years la bore adichurukum avanuku... Inimel enna eruku pakka avanuku...

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x Před rokem +1

      Top comment

    • @suryau4764
      @suryau4764 Před rokem

      Ava thaan madaikki iruppa nu nenaikuren,

  • @user-zh2ll4cu4u
    @user-zh2ll4cu4u Před rokem +66

    எதே மாமாகுட்டியா 🤣

    • @karthickzz
      @karthickzz Před rokem +5

      Sollunga mamakuttiii😂

    • @KNIFE45517
      @KNIFE45517 Před rokem

      அனைத்து இந்திய நாட்டின் பெண் பிள்ளைகளின் எதிரிகள் இவர்களை ஒழித்துக் கட்டவேண்டும்

    • @KNIFE45517
      @KNIFE45517 Před rokem

      திருமாவளவன் கும்பல் தான் அனைத்து இந்திய நாட்டின் பெண் பிள்ளைகளின் எதிரிகள் இவர்களை ஒழித்துக் கட்டவேண்டும்

  • @pkskathir8484
    @pkskathir8484 Před rokem +51

    உண்மையான காதல்னா அது 90s கிட்ஸ் காதல்தான்... இப்போம் உள்ள பயலுக பண்ணுற காதல் நாய் காதல்

    • @sharu9010
      @sharu9010 Před rokem +1

      Sari bro 90s kida kadhal unmaiyana kadhal nu sollureenga ok aana ivan age 24 1998 ivan 2k va

    • @pkskathir8484
      @pkskathir8484 Před rokem +1

      2k தான் வேற இவன் 90ஸ்கிட்சா

    • @KNIFE45517
      @KNIFE45517 Před rokem

      திருமாவளவன் கும்பல் தான் அனைத்து இந்திய நாட்டின் பெண் பிள்ளைகளின் எதிரிகள் இவர்களை ஒழித்துக் கட்டவேண்டும்

    • @miltony2j187
      @miltony2j187 Před rokem

      @@sharu9010 bro Ivan 90's born 90'kids illa
      1986 to 1991 Kula born aanavanga than 90'kids bro

  • @sowmisowmi2812
    @sowmisowmi2812 Před rokem +107

    பெண்ணுங்கல உண்மையான காதலிச்சா அவுங்க வீட்டுல காதலிக்கிற பொண்ண பத்தி சொல்விருவானுங்க அப்படி சொல்லத ஆண் கிட்ட கொஞ்சம் விழிப்போட இருங்க

    • @keerthibabu1221
      @keerthibabu1221 Před rokem +5

      Ponnunga yen vizhipodu irukanum entha maari pasalangala sutu thalanum

    • @mohanbabu.m9844
      @mohanbabu.m9844 Před rokem +5

      இரு பாலினத்திற்கும் இது பொருந்தும்

    • @sowmisowmi2812
      @sowmisowmi2812 Před rokem +1

      @@keerthibabu1221 ம் சுட்டு தள்ளிடலாம் ஆனா சட்டம் இல்லையே இப்படி சமூகதலத்துல கமண்ட் மட்டும் தான் பண்ண முடியும்

    • @sowmisowmi2812
      @sowmisowmi2812 Před rokem +1

      @@mohanbabu.m9844 இங்க பிடித்த ஆணை தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் உரிமை சில குடும்பத்துல பெண்ணுக்கு உரிமை தரல

    • @ladduammu4479
      @ladduammu4479 Před rokem

      இதற்கு பேர் காதல் தானா...???

  • @Ramesh-me7vu
    @Ramesh-me7vu Před rokem +9

    கல்யாணத்துக்கு முன்னாடி உடலுறவு செய்யும்போது இனிக்கும் இவர்களுக்கு

  • @mksamy7246
    @mksamy7246 Před rokem +83

    இந்த பொண்ணுங்க எவன பாத்தாலும் நம்பி போயிறுவாங்க போல அறிவு இல்ல, எங்குட்டோ சாவட்டும் 🤣🤣

    • @KNIFE45517
      @KNIFE45517 Před rokem

      திருமாவளவன் கும்பல் தான் அனைத்து இந்திய நாட்டின் பெண் பிள்ளைகளின் எதிரிகள் இவர்களை ஒழித்துக் கட்டவேண்டும்

  • @meganathan6812
    @meganathan6812 Před rokem +8

    சார் இந்த விடியோல ஒரு மாநகர பேருந்த வந்தது அதில் ஏற முயற்சித்த ஒரு அம்மா கீழே விழுந்து விட்டார்கள் பவம் அவங்க..என்னாச்சோ

  • @SreekhaNaturalcareproducts

    இவளக்கு எல்லாம் இதுவும் வேணும் இன்னமும் வேணும்
    உண்மையா இருக்குறவன இவள்களும் நம்ப மாட்டாளுக

  • @lakshmisubha2036
    @lakshmisubha2036 Před rokem +38

    Vera onnum panna vandam avanuku family planning mattum panni vidunga....

    • @ladduammu4479
      @ladduammu4479 Před rokem +2

      ஏன் இப்போது திருமணம் பன்ன பெண் னுக்கு யார் வாழ்க்கை தருவது...???

    • @KNIFE45517
      @KNIFE45517 Před rokem

      அனைத்து இந்திய நாட்டின் பெண் பிள்ளைகளின் எதிரிகள் இவர்களை ஒழித்துக் கட்டவேண்டும்

  • @thiyagarajanpalanivel2597
    @thiyagarajanpalanivel2597 Před rokem +372

    காதலுக்கும் காலத்திற்கும் வித்தியாசம் தெரியாத 2k kids..

  • @jeflinrohith3871
    @jeflinrohith3871 Před rokem +25

    கற்பம் இப்ப சாதாரணமாகிவிட்டது

    • @MAMBALAMVVADIVEL
      @MAMBALAMVVADIVEL Před rokem

      👌

    • @vinithofficial6584
      @vinithofficial6584 Před rokem

      crt

    • @KNIFE45517
      @KNIFE45517 Před rokem

      திருமாவளவன் கும்பல் தான் அனைத்து இந்திய நாட்டின் பெண் பிள்ளைகளின் எதிரிகள் இவர்களை ஒழித்துக் கட்டவேண்டும்

  • @kuttyponnu_in_angal
    @kuttyponnu_in_angal Před rokem +6

    இந்த வீடியோல 2:03 இந்த second la Bus La ஏற போய் கீழ விழுந்துட்டாங்க ஒரு அம்மா ( in மஞ்சள் கலரும் சேலை ) பாவம்😥😥😥😥😥😥

  • @user-sx5fx8ql9v
    @user-sx5fx8ql9v Před rokem +7

    மாமாகுட்டி
    ரணகளத்திலும்உனக்கு. கிளுகிளுப்புகேட்குது. பாலிமர்
    வேல்ராஜ்மாமாஉங்கழுக்குநான்
    அடிமை ❤❤

  • @krishnanpottiganesan7811
    @krishnanpottiganesan7811 Před rokem +67

    சட்டத்தை நம்பினால் வேலைக்கு ஆகாது... நீங்களே சட்டத்தை கையில் எடுக்க வேண்டியது தான்... முழுவதும் முங்கிய பிறகு ஜான் என்ன முழும் என்ன...

    • @ponrajmurugesan7834
      @ponrajmurugesan7834 Před rokem +3

      Correct

    • @krishnapriya5106
      @krishnapriya5106 Před rokem +1

      Correct

    • @KNIFE45517
      @KNIFE45517 Před rokem

      அனைத்து இந்திய நாட்டின் பெண் பிள்ளைகளின் எதிரிகள் இவர்களை ஒழித்துக் கட்டவேண்டும்

    • @KNIFE45517
      @KNIFE45517 Před rokem

      திருமாவளவன் கும்பல் தான் அனைத்து இந்திய நாட்டின் பெண் பிள்ளைகளின் எதிரிகள் இவர்களை ஒழித்துக் கட்டவேண்டும்

  • @sanasana0908
    @sanasana0908 Před rokem +34

    சொல்லுங்க மாமா குட்டி 😆😆😆

    • @monikaruna8725
      @monikaruna8725 Před rokem

      🤣🤣🤣

    • @botinfoentertainmentchanne6559
    • @KNIFE45517
      @KNIFE45517 Před rokem

      திருமாவளவன் கும்பல் தான் அனைத்து இந்திய நாட்டின் பெண் பிள்ளைகளின் எதிரிகள் இவர்களை ஒழித்துக் கட்டவேண்டும்

  • @isaiisai9681
    @isaiisai9681 Před rokem +14

    அவன் என்ன அவ்ளோ குட்டியாவா இருக்கான்🤣🤣🤣

  • @sakthi3481
    @sakthi3481 Před rokem +16

    காலத்தின் சுழற்சி...
    நாகரிக வளர்ச்சி...
    சுகத்தின் முடிவில் சுமக்க போவது நீ...
    பெண்களே உசார்...

  • @hafizyusri5046
    @hafizyusri5046 Před rokem +53

    Intha❤ karumatta yan pannureenga ❤

  • @karthickt5446
    @karthickt5446 Před rokem +6

    02:02 to 02:04 , NEXT POLIMER NEWS, BUS LA ERUM POTHU VALUKI VILUNTHA PEN.

  • @MR.vengatESWARan
    @MR.vengatESWARan Před rokem +5

    Living to gether வாழ்த்துக்கள் 💪

  • @vasaravanan4543
    @vasaravanan4543 Před rokem +12

    இதே செய்தி 2050 லும் வரலாம்.... ஏனெனில் யாரும் திருந்த போவதில்லை....

  • @bala85subramanian
    @bala85subramanian Před rokem +8

    Polimer..Don’t put title like this for your views.Only the affected people knows the pain.

    • @gajalakshmi8559
      @gajalakshmi8559 Před rokem +1

      Well Said , but avanga views and likeskaaga ippadi dhaan poduvaanga , avangala poruthavaraikkum idhu oru news avlo dhaan.

    • @KNIFE45517
      @KNIFE45517 Před rokem

      திருமாவளவன் கும்பல் தான் அனைத்து இந்திய நாட்டின் பெண் பிள்ளைகளின் எதிரிகள் இவர்களை ஒழித்துக் கட்டவேண்டும்

  • @aadhiranreigns7462
    @aadhiranreigns7462 Před rokem +4

    Heading lam semmaya podringa

  • @HK1031
    @HK1031 Před rokem +1

    So sad

  • @ram_agathokakological2077

    Polimer....nee podra thumbnail bayanthkte ...ortan tappu pana matan ...nenakren....vechi seira aana🤣🤣🤣🤣

  • @MrLOCAL-ff7zh
    @MrLOCAL-ff7zh Před rokem +4

    பாலியல் கல்வி கற்றிருந்தால் குறைந்தது கர்ப்பமாவதை தவிர்த்திருக்கலாம்.....

  • @user-cb2cd4zo7h
    @user-cb2cd4zo7h Před rokem +66

    இந்தமாதிரி வழக்குகளில் சம்பந்தப்பட்ட பெண்களையும் கைது செய்யவேண்டும்...

    • @athiaman877
      @athiaman877 Před rokem

      வாய்ப்பில்ல

    • @blue_moon1_1
      @blue_moon1_1 Před rokem +4

      Cheat pannadhu andha paiyan dhane...ivala edhuku arrest pannanum

    • @athiaman877
      @athiaman877 Před rokem +3

      @@blue_moon1_1 திருமணம்பண்ணாமல்.ஓல்போட்டதுக்கு

    • @suryau4764
      @suryau4764 Před rokem +1

      @@blue_moon1_1 kaala agalama virichu kaatuna yaru thaan uttu atta maatanunga,,,,?

    • @sridurgi5294
      @sridurgi5294 Před rokem +1

      Yes

  • @selvianumidhaanumidhaselvi5580

    நல்ல வேளை நான் யாரையும் திருமணத்திற்கு முன் கர்ப்பமாக்க வில்லை என்று சந்தோஷப்படும் உங்கள் வேல்ராஜ் 😀

  • @perumalsamyv4707
    @perumalsamyv4707 Před rokem +6

    இவர் கள் நல்ல பிள்ளை கலா. இ‌ல்லை அவர்களின் மம்மி டே டி யா

  • @palanisamisami3001
    @palanisamisami3001 Před rokem +4

    அட கொஞ்சம் po ருங்கப்பா இன்னும் 4 மாதம் தான் இருக்கு👨‍👦👨‍👦‍👦🤰🤰🤰👩‍👦👩‍👦‍👦

  • @duraisingam.2003
    @duraisingam.2003 Před rokem +3

    பெற்றோருக்கு செய்த துரோகத்துக்கு சரியான தண்டனை அவளுக்கு.....

  • @kumaravel2616
    @kumaravel2616 Před rokem +6

    ஒரு வேல இதான் நாடக காதலோ

  • @prabhuchaitanya6564
    @prabhuchaitanya6564 Před rokem +3

    Title Majaaa polimer

  • @indianpolicegethu
    @indianpolicegethu Před rokem

    Ippa solunga ponna use pannitu emarthitu poravana vetalaama vettakoodatha?

  • @ezhumalairaja4095
    @ezhumalairaja4095 Před rokem +3

    தாய் தந்தை சம்மதம் திருமணம் செய்துகொள்ளுங்கள்.காதல் என்ற பெயரில் இவன் போல ஆட்கள் தூரோகம் செய்யவர்கள் கவனம் தேவை இப்ப உள்ள பெண் குழந்தைகள்

  • @sarankrishna5939
    @sarankrishna5939 Před rokem +2

    2:02 பாவம் அந்தம்மா🧐

  • @prabuanand2145
    @prabuanand2145 Před rokem +1

    One nation one law .

  • @SivaKumar-qt4jk
    @SivaKumar-qt4jk Před rokem

    Very good

  • @thalirulagam661
    @thalirulagam661 Před rokem +3

    இப்படிலாம் ஏமாத்தாதீங்கடா பாவம் சும்மா விடாதுடா

  • @shanmugapriyas1658
    @shanmugapriyas1658 Před rokem +17

    இவனனையெல்லாம் நம்பி இருக்கா அறிவு கெட்டவ.

    • @ladduammu4479
      @ladduammu4479 Před rokem

      யாரை நம்புவது என்று தனியாக பாடம் இருக்கிறதா...???

    • @shanmugapriyas1658
      @shanmugapriyas1658 Před rokem

      இவன் மூஞ்ச பார்த்தாலே தெரியலையா தீராத விளையாட்டுப் பிள்ளை என்று.எங்கள் ஏரியாபக்கம் இந்த மூஞ்சிக்கு வேறு பெயர் உண்டு.

  • @sudhav5405
    @sudhav5405 Před rokem

    Velraj unga name sollave illa

  • @WOKJAKTAMIL
    @WOKJAKTAMIL Před rokem +5

    Why nobody talking about that aunty slammed her face 2:01 🤣🤣

  • @sathizkrish9820
    @sathizkrish9820 Před rokem +2

    இந்த வீடியோவில் எத்தன பேர் கவனிதிங்க பஸ்ஸில் ஒரு அம்மா ஏறும் போது பஸ் வேகமாக எடுத்துச்சென்றான் கீழே விழுத்து விட்டார் 💯

  • @KL86VLOG
    @KL86VLOG Před rokem +5

    So only always trust your parents not any other bastard..

  • @metalman2320
    @metalman2320 Před rokem +1

    play it in 1.25 speed thank me later. sabbaaa y very slow reading and very long 5 min news. god guys 🙏🙏

  • @palanirlpuram312
    @palanirlpuram312 Před rokem +1

    enudaya chenaluku kuncham sapgirepar panuga please

  • @faziloffl
    @faziloffl Před rokem +4

    Vazhkai close Simply Wasted⚠️

  • @TheSabarirajan
    @TheSabarirajan Před rokem

    Super,,,, 👍

  • @anugpappu5175
    @anugpappu5175 Před rokem +2

    Pa appo police stationla complaint panrathuku direct'a courtla complaint pannirulaaamea! area areava police station vachu waste'tu! nadakura illegal activitieskulaaam share collect panrathutaan police stationna! police station'a corporation list'la sethuralaam! avanga property tax podatum evanga illegaluku tax podattum.

  • @sivaneshanzx1185
    @sivaneshanzx1185 Před rokem +1

    Tei. Yappaa. Yappaa. Karumam. Karumam.intha.newssellaam.eppati.paaththaale.makkal.rompa.paavam.avvarkal.ellaam.ketpaankale.karumam.intha.ulakam.aliya.pokuthutaa.🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤯🤯🤯🤯🤯

  • @molishahramu9191
    @molishahramu9191 Před 11 měsíci +1

    However the innocent soul 👶🏻 will suffer..!

  • @jayakumar283
    @jayakumar283 Před rokem +2

    Pavam ya intha mama kutty paiyan. mama kutty mind voice, avan avan 10, 15 padam naduchavan ellam santhosama irukan. Orey oru padam nadichutu naa padura avasta irukey😂😂😂😂😂

  • @sudhakarp3380
    @sudhakarp3380 Před rokem

    eppadithaan poralungalo

  • @jeganjega990
    @jeganjega990 Před rokem +1

    Well done police department....indha Madhiri ponnukku idha mudivu....

  • @Sudhanveera
    @Sudhanveera Před rokem +2

    2:02 oru amma vilunthutanga paaavam la

  • @Pagadi5
    @Pagadi5 Před rokem +2

    மாமா குட்டிகளுக்கு முன்பு போல ப்ரீடம் இல்லை நாட்டிலே

  • @satishashok7781
    @satishashok7781 Před rokem +1

    Well Done police department

  • @ArunKumar-fj6gl
    @ArunKumar-fj6gl Před rokem +5

    90 ஸ் கிட்ட யாராவது கல்யாணம் பண்ண மாட்டாங்க 🤨

    • @sharu9010
      @sharu9010 Před rokem

      Ivan 1998 age 24 ivan 90s thaan la bro

    • @KNIFE45517
      @KNIFE45517 Před rokem

      திருமாவளவன் கும்பல் தான் அனைத்து இந்திய நாட்டின் பெண் பிள்ளைகளின் எதிரிகள் இவர்களை ஒழித்துக் கட்டவேண்டும்

    • @jakirjr4639
      @jakirjr4639 Před rokem

      @@sharu9010 1995 Yoda 90s Kids Dhan 90s Adhuku apparam Porandhevaghe 2k Dhan

  • @PriyaPriya-qf4fy
    @PriyaPriya-qf4fy Před rokem +1

    Enathan evlo news paathalum thirunthamatranga ..oru sila girls innum ipuditha irukanga .... ipo antha ponnu Tha kashtapada poguthu

  • @yamunayamuna188
    @yamunayamuna188 Před rokem

    Evanungalukku la evlow thairiyam yepditha varudho...🥺

  • @radhakrishnanradhakrishnan3454

    கண்டவங்கிட்ட பு.....காட்டரது அப்புறம் அழுகிறது

  • @Soulheartbeats
    @Soulheartbeats Před rokem

    mudikittu padikara vellaya pakanum.therrunaimarri suthakudathu

  • @MaheswaranBHARAT
    @MaheswaranBHARAT Před rokem +2

    அப்படி என்ன அரிப்பு ? கல்யாணத்திற்கு முன்பு

  • @ganeshkumaran7784
    @ganeshkumaran7784 Před rokem +3

    தொட்டிலுக்கு அன்னை
    கட்டிலுக்கு கன்னி
    பட்டினிக்கு தீனி
    கெட்ட பின்பு ஞானி......

  • @kevinjoshua1781
    @kevinjoshua1781 Před rokem +1

    2.03 bus 🚌 thurathi pidiga sendra pen kilae vilunthar who ever noticed this one 😳

  • @shameerismail.a.k2958
    @shameerismail.a.k2958 Před rokem +1

    And I waited for my ex for 2 years to get back

  • @kanagavallivallu64
    @kanagavallivallu64 Před rokem

    💔

  • @bavanisenthil1466
    @bavanisenthil1466 Před rokem

    Super

  • @pradeepkumar-ev6zo
    @pradeepkumar-ev6zo Před rokem +5

    Eva Evan kuda padutha ithu ta unga news ah 💩

  • @vjbalan4350
    @vjbalan4350 Před rokem +1

    Enna karumam da ethu ! Ethu Ellam news ah. 🤮🤧

  • @Sanjeevkumar-lx4ni
    @Sanjeevkumar-lx4ni Před rokem +2

    இப்போது தெரிகிறதா ஏன் பெண் பிள்ளைகளை அடக்கமாக வளர்க்க வேண்டும் என்று இல்லை என்றால் குடும்ப மானம் சந்தி சிரிக்கும்
    பணக்கார பிள்ளைகளுக்கு சட்டம் அவர்கள் கையில்.அவர்கள் தப்பு செய்துவிட்டு சுலபமாக தப்பித்துவிடுவார். வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சி யாக வாழ்வர்

  • @R.P.R-c2i
    @R.P.R-c2i Před rokem +1

    ஒரு காலத்தில் பெற்றோர்கள் பென்னுக்கு மாப்பிள்ளை தேடினார் கள் இப்போது பெண்கள் தங்களுக்கு மாப்பிள்ளை தேடிக் கொள்வதால் நாம் இதை கண்டு கொள்ளாமல் இருப்பது தான் நமக்கு மரியாதை

  • @vikiraman8398
    @vikiraman8398 Před rokem

    Thaali kattama,register seiyama padukkakkodathu

  • @spkmmc
    @spkmmc Před rokem

    Ena ma ipadi panreengale ma

  • @jeeva3735
    @jeeva3735 Před rokem +1

    2 :3 நீங்க அதை பாத்தீங்களா Bus Stop

  • @b_shireyyy
    @b_shireyyy Před rokem +1

    ஆசை கண்ண மறச்சிடிச்சி போல...

  • @venkateshmoorthy4636
    @venkateshmoorthy4636 Před rokem

    Pls ignore this case police because.....?

  • @reverseavis5832
    @reverseavis5832 Před rokem

    2.02 a lady falls down near a bus just miss

  • @mirattalrowthiram225
    @mirattalrowthiram225 Před rokem +2

    2 ponnuga life and avvanga family. Life pooochu. Veerun 5 minit ga ka

  • @kk.suriyaprakash8819
    @kk.suriyaprakash8819 Před rokem

    Wow semma 😂😂😂 antha ponna nenacha romba pavama erkkupa

  • @vainihart2396
    @vainihart2396 Před rokem

    Ithuku karnataka police yevlavo parava illa.

  • @sivakokila5444
    @sivakokila5444 Před rokem

    Aadhalal kadhal seiveer movie maathiye irukey