காருக்குள்ள யாரு லவ்வர் பாய் பாரு... ஒருவன் கையில் 20 பெண்கள்... ஆணழகனை அழ வைத்த போலீஸ்

Sdílet
Vložit
  • čas přidán 20. 03. 2022
  • காருக்குள்ள யாரு லவ்வர் பாய் பாரு... ஒருவன் கையில் 20 பெண்கள்... ஆணழகனை அழ வைத்த போலீஸ்
    | #Chennai | #Cheating | #Love | #Modeling
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 1,5K

  • @maharajabca1
    @maharajabca1 Před 2 lety +3643

    நல்லவனுக்கு காதலும் அமையாது வேலையும் அமையாது 😔

    • @schitra340
      @schitra340 Před 2 lety +53

      உண்மை...

    • @uttamavillan1133
      @uttamavillan1133 Před 2 lety +140

      நல்லவர்களுக்கு நரகத்தில் இடமில்லை

    • @kannaa9897
      @kannaa9897 Před 2 lety +19

      Rmba crt tha bro

    • @thiruppathi9431
      @thiruppathi9431 Před 2 lety +16

      True

    • @vikiviki5816
      @vikiviki5816 Před 2 lety +62

      @@uttamavillan1133 ஏன்னா அவங்க வாழ்க்கையே நரகத்தில் தான்

  • @ravirajvlogs459
    @ravirajvlogs459 Před 2 lety +1674

    நீ போலீஸ்க்கிட்ட மாட்டுனதை விட பாலிமர் கிட்ட மாட்டுன பாரு ...‌ அதான் உன் கெட்ட நேரமே 🤣🤣🤣🤣

  • @SherinMscMphil
    @SherinMscMphil Před 2 lety +291

    அழகான ஆண்களையும் ஆடம்பர வாழ்க்கையையும் தேடி செல்லும் பெண்களுக்கு இது போன்ற சம்பவங்களே பாடம்...

    • @vincentvin8478
      @vincentvin8478 Před 2 lety +8

      Avan appdi enna panittan, ellarum pandratha than avanum panirupan

    • @skselvacreation632
      @skselvacreation632 Před 2 lety +7

      Bro alaga theadi poieeruka mattalunga money ya parthu poieerupalunga

    • @rajeshbe2234
      @rajeshbe2234 Před 9 měsíci

      ​@@skselvacreation632renduthium paathutha bro

    • @thaslimmohamed7707
      @thaslimmohamed7707 Před 4 měsíci

      Erandum thaan​@@skselvacreation632

  • @vasanthakumarkavilash700
    @vasanthakumarkavilash700 Před 2 lety +470

    மாட்டிக்கொள்ளாத வரை எல்லா ஆண்களும் இராமர்கள் தான்...💯

    • @megatrondafne4960
      @megatrondafne4960 Před 2 lety +55

      Ladies mattum yokkiama

    • @rockforthari1534
      @rockforthari1534 Před 2 lety +21

      சந்தர்ப்பமும், சூழ்நிலையும் கிடைக்காத வரை ராமர் தான் எல்லோரும்

    • @thiyagarajan4367
      @thiyagarajan4367 Před 2 lety +15

      எல்லாம் ஆண்களும் சொன்னது தவறு ஒரு சில ஆண்கள் இது போல இருந்தால் எல்லாம் ஆண்கள் மீது பழி போட கூடாது

    • @AK-he4wd
      @AK-he4wd Před 2 lety +33

      மாட்டிக் கொள்ளாத வரை எல்லா ஆண்களும் ராமர்களே
      எல்லா பெண்களும் கண்ணகிகளே.

    • @user-nq2js8ng4t
      @user-nq2js8ng4t Před 2 lety +5

      இராமருக்கும் ஒன்றிற்கு மேற்பட்ட மனைவியர் இருந்தனர்

  • @sandybala8473
    @sandybala8473 Před 2 lety +440

    திருமணத்துக்கு முன் எந்த ஆண்யும் நெருங்க விட கூடாது. பெண்களுக்கு தான் பொறுப்பு வேண்டும். பாதிக்க படுவது அவர்கள் தான்..😐😐😐

    • @naveenkumark4794
      @naveenkumark4794 Před 2 lety +29

      Namma than Paathikka padram Ivanga Use panna ponnathan Naalikku Namma kalyanam pannanum pola

    • @kgmentertainment007
      @kgmentertainment007 Před 2 lety +17

      @@naveenkumark4794 vergin certificate kelunga bro🤣🤣

    • @sandybala8473
      @sandybala8473 Před 2 lety +5

      @@naveenkumark4794 yes bro. Ippadiyum neraya Peru bathika pada than seiranga.

    • @anbuarasan4231
      @anbuarasan4231 Před 2 lety +1

      Correct ah solringa

    • @anbuarasan4231
      @anbuarasan4231 Před 2 lety +4

      @@naveenkumark4794 correct nammathan mattikrom

  • @user-pv4uv8cz8p
    @user-pv4uv8cz8p Před 2 lety +426

    காசும், காரும் இருந்தால் போதும் இந்த காலத்து பொண்ணுங்களுக்கு

  • @Shivaparamashivamofficl
    @Shivaparamashivamofficl Před 2 lety +399

    ஒரு பொம்பள பொறுக்கியை ஒரு ஹீரோ போல காட்டுகிறது.. இந்த ஊடக செய்தி..🤨🤨

    • @rajeshred4439
      @rajeshred4439 Před 2 lety +20

      என்ன பண்றது சிறுபான்மையினர் மதத்தைச் சேர்ந்தவர் ஹீரோ போல தான் காட்டணும்

    • @lightupthedarkness8089
      @lightupthedarkness8089 Před 2 lety +5

      Body demand same like bayilvan ranganathan said it 100%

    • @fazalvlk7557
      @fazalvlk7557 Před 2 lety +3

      @@rajeshred4439 enda intha news ku ni pesurathuku ethavathu samantha irukadac

    • @sushmitha-sen
      @sushmitha-sen Před 2 lety +4

      @@vetriv702 yella girls thappu sollathinga .even yaara vathu oru silar apdi irukkalam. But yella girlsum apdi kediyathu

    • @fazalvlk7557
      @fazalvlk7557 Před 2 lety +1

      Dei polimer naan oru chinatha oru thappa cmt punnale dlt punrila en intha maari cmt dlt punna maatiya

  • @mohamedyunus3985
    @mohamedyunus3985 Před 2 lety +416

    90.s kids mind voice: நீ எல்லாம் நல்லாவே இருக்கவே மாட்டேடா,😢😢😢

    • @twinklestar7119
      @twinklestar7119 Před 2 lety +14

      26 வயசுன்னா அவனும் 90.s kids தானே...

    • @shinchan4815
      @shinchan4815 Před 2 lety +1

      @@Nandhakumar-nj6gu correct bro 🔥💯

    • @shinchan4815
      @shinchan4815 Před 2 lety +5

      Eppa idhu ulaga maga nadipu da saami....90's kids avlo inocent paaru💦

    • @suganyas8353
      @suganyas8353 Před 2 lety

      😂😂😂

    • @gubangopi3766
      @gubangopi3766 Před 2 lety +3

      2022 p.j.p. mind voice . செத்தடா நீ

  • @ashokashok-pr3kz
    @ashokashok-pr3kz Před 2 lety +404

    பாலிமர் உன்னோட அழகான டைமிங் ஆன தலைப்புக்கும் மற்றும் வேல்ராஜ் ரஞ்சித் அவர்களின் கூட்டணிக்கும் நாங்கள் அடிமை

  • @bg-jy3mt
    @bg-jy3mt Před 2 lety +103

    உரித்த கோழியை உரித்த காவல் துறையினர் 🤩

  • @savenature4future943
    @savenature4future943 Před 2 lety +197

    காவல் துறை பெண் அதிகாரிகளுக்கு வாழ்த்துகள்

    • @gokula4878
      @gokula4878 Před 2 lety +1

      😶antha kettu poona penguku un payana Marge pani vepaiya.... Vaai kiliya pesuringa

    • @Brandfordiscound_99
      @Brandfordiscound_99 Před 2 lety

      @@gokula4878 tthyhhtttttttyhhhhhhhhtyhthyhyhyhyhyhtty

  • @frindzne8733
    @frindzne8733 Před 2 lety +158

    உறித்தகோழி க்கு இனிமேல் காவல் நிலையத்தில் மசாலா தடவி விட்டு விடுவார்கள்....😁

    • @a.eswaranpallipa5158
      @a.eswaranpallipa5158 Před 2 lety +1

      😂😂😂😂😂👌

    • @aruna2883
      @aruna2883 Před 2 lety +1

      😁😂🤣🤣🤣🤣🤣😂

    • @periyasamykaruppaiyan3734
      @periyasamykaruppaiyan3734 Před 2 lety +2

      அங்கேயும் பணத்திற்கு ஆசைப்படும் ஆட்கள் இருக்காங்க

  • @ramesh1979
    @ramesh1979 Před 2 lety +167

    நல்ல பசங்களை எந்த பொண்ணுக்கும் பிடிக்காது.சரியான வாழ்கை கிடைக்க போராட வேண்டிஇருக்கும்.

  • @aravindsaravanan1059
    @aravindsaravanan1059 Před 2 lety +74

    நல்ல பசங்க இருக்கிறாங்க அந்தப் பசங்கள விட்டுட்டு இந்த மாதிரி பசங்கள தான் லவ் குறிப்பா சொல்லனும்னா 90s 😞😞

    • @darlingfashion8468
      @darlingfashion8468 Před 2 lety

      Neenga 90s kid as?

    • @shinchan4815
      @shinchan4815 Před 2 lety

      Dei avanae 90's thaan da ...26 age... uruttu 🤣🤦🤣 #90'sboomerunkil
      😂

    • @sivanesh2896
      @sivanesh2896 Před 2 lety

      Avan thana paka nalla irukan kaasu vechrukan.. Indha thevudiyaluga avnunga pinadi tha povaluga..

  • @allwinsan
    @allwinsan Před 2 lety +36

    அந்த 3 பொண்ணுங்களையும் சேர்த்து ஜெயில் ல போடுங்க அப்போதான் சரியா இருக்கும்

  • @arcotkid2767
    @arcotkid2767 Před 2 lety +179

    பணம் இருந்தால் போதும் இந்த காலத்து பொண்ணுங்க யார் என்று கூட பார்ப்பதில்லை

    • @shathrakc997
      @shathrakc997 Před 2 lety +3

      Ama😅😅

    • @Meshak123
      @Meshak123 Před 2 lety +1

      உண்மை

    • @user-ec9yv9ui6l
      @user-ec9yv9ui6l Před 2 lety +1

      உண்மை

    • @baskaranbas86
      @baskaranbas86 Před 2 lety +2

      Unmai panam illathavan kitta nalla gunam irukum ithumaari panakkaran kitta suthitu kalatti vitra gunam than irukum apram rape pannittan complain pantrathu

    • @arcotkid2767
      @arcotkid2767 Před 2 lety +2

      @@baskaranbas86 ஆசை தானே இந்த பெண்களின் அழிவுக்கு காரணம்

  • @myvalliraj4831
    @myvalliraj4831 Před 2 lety +241

    இதுல உத்திர பிரதேசத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று இங்கு இருக்கும் அரசியல் வாதிகள் கேன்டல் புடிச்சாங்க.😅😅

    • @onnumella
      @onnumella Před 2 lety +10

      யோவ் நீ வேற லெவல் ஐயா சரியான கமெண்ட்

    • @shanthi.s7155
      @shanthi.s7155 Před 2 lety +25

      @@unni7233 ungal dravida tharam ungal varthaigalil therigiradhu

    • @Inbanithi_Pee_Thinnigal
      @Inbanithi_Pee_Thinnigal Před 2 lety +11

      இங்க புடிச்சா எச்ச பிரியாணி கிடைக்காதே..😂

    • @praseedbala743
      @praseedbala743 Před 2 lety +3

      @@unni7233 அதை உங்க வீட்டில காட்டுடா.

    • @praseedbala743
      @praseedbala743 Před 2 lety +10

      இதெல்லாம் மாமா மீடியாக்கள் விவாதம் செய்யமாட்டார்கள் . இதெல்லாம் அவர்களின் கண்ணிற்கு தெரியாது .இந்த மாமா மீடியாகளுக்கு பிஜேபி ஆளும் மாநிலங்களில் நடந்தால் அன்று தீபாவளியே கொண்டாடிவிடுவார்கள்.

  • @prabhugentlemen9637
    @prabhugentlemen9637 Před 2 lety +51

    "அகத்தின் அழகு முகத்தில் தெரியும்". அது அப்போ.❤️
    "அகத்தின் அழகு "எதிலும்" தெரியாது". அது இப்போ. 💔🤦🤬

  • @venkatv3181
    @venkatv3181 Před 2 lety +113

    உரித்த கோழியா பங்கம் டா பாலிமர்😂😂

  • @udhaya2461
    @udhaya2461 Před 2 lety +120

    காதல் அழிவதில்லை... ஆனால் காதலால் அழிக்கப்படுகின்றன..... 🤙

  • @varnikasri.m2b361
    @varnikasri.m2b361 Před 2 lety +137

    உரித்த கோழி dialogue super

  • @premjose7537
    @premjose7537 Před 2 lety +66

    காலையிலே இதுதான் எனக்கு முதல் செய்தி பாலி...😂😂
    வெளங்கிடும் இன்னைக்கு...😏

  • @billabilla5808
    @billabilla5808 Před 2 lety +20

    இப்படி நெறய பேரு இருக்கானுங்களே இப்போ 😂😂😂😂.. வெளில தெரிஞ்சவன் மாட்டிக்கிறான் தெரியாதவன் நல்லவன் போல இருக்கான். அவ்ளோதான் vithiyasam

  • @itslaughingtime5152
    @itslaughingtime5152 Před 2 lety +85

    Ama nalla pasangala lam pudika matingute girls ku... Azhaga irunta tan luv varutu 😒😒

  • @suryamurugan4601
    @suryamurugan4601 Před 2 lety +15

    கல்யாணம் பண்ணிக்குறேன்னு சொன்னா எத வேணும்னா கொடுக்குறதா?காதல்க்கு எல்லை இருக்கனும்..அவன் 10 நாள்ல வெளில வந்துருவான்.காலமெல்லாம் அந்த நினைவு பெண்களுக்கு தா காயமா இருக்கும்.

  • @januaryfebruary5194
    @januaryfebruary5194 Před 2 lety +156

    இது போன்ற பெண்களுக்கு இந்த மாதிரியான ஏமாற்றங்கள் தேவைதான் உங்களால்தான் பல பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்

    • @varadarajanpvr5924
      @varadarajanpvr5924 Před 2 lety +1

      இவர்கள் என்ன சின்ன பப்பாக்களா

  • @januaryfebruary5194
    @januaryfebruary5194 Před 2 lety +31

    நேற்று ஒரு காணொளி பார்த்தேன் அதில் ஒரு இளம்பெண் நடுரோட்டில் வைத்து ஒரு பாட்டியிடம் சிகரெட் வாங்கி தருமாறு கூறுகிறார்.
    இதையெல்லாம் பார்க்கும்போது நம்முடைய தமிழ் கலாச்சாரங்கள் எங்கே போகின்றன என்று தெரியவில்லை.
    இதுபோன்று இன்னும் நிறையவே காணொளிகள் இருக்கலாம் இது போன்ற காணொளிகளை காவல்துறையினர் பார்த்தால் தயவு செய்து ஏதாவது நடவடிக்கை எடுங்கள் தண்டனைகள் மிகக் கடுமையாக இருக்க வேண்டும்.
    நல்ல பெண்களை யாரும் ஏமாற்றாதீர்கள் நன்றி

    • @rekha8304
      @rekha8304 Před 2 lety +4

      Adhu just for sirippu channel..... Priya akka

  • @user-brjv
    @user-brjv Před 2 lety +104

    இவனுங்க எதாவது நல்லது செய்தால் தான் ஆச்சரியம்
    அவனிடம் பணத்திற்காக சென்று ஏமாந்த பெண்களும் அவ்வளவு நல்லவர்கள் கிடையாது

    • @karkaladurai2185
      @karkaladurai2185 Před 2 lety +1

      ஆமாம்

    • @maheshKumar-yv1yc
      @maheshKumar-yv1yc Před 2 lety +1

      Correct

    • @bhavattrocities6840
      @bhavattrocities6840 Před 2 lety +2

      Yaaraiyum appadi easyaa judge pannathiga first yy andha paiyan mela thappa solla maatikiriga that idhuvaa unga vtula oru pona irrundha ippadi tha comment pannuvigala

    • @gavasgavas9176
      @gavasgavas9176 Před 2 lety

      @@bhavattrocities6840 தப்பு ரெண்டு பேர் மேலயும் இருக்கு, தண்டித்தால் இரண்டு பேரையும் தண்டிக்க வேண்டும் அதுதான் சரி

    • @bhavattrocities6840
      @bhavattrocities6840 Před 2 lety

      @@gavasgavas9176 ss i too accept that one ,but I see most of comments against girls so atha Naa apadi comment pannen

  • @malikathfouzia7352
    @malikathfouzia7352 Před 2 lety +82

    இவனை தூக்கில் போட்டாலும் தவறில்லை. குறைந்த பட்சம் ஆயுள் தண்டனை கொடுக்கணும். இதில் அந்த பெண்களின் தவறும் உள்ளது. தனது திருமணத்திற்கு முன்பு ஒரு பெண் காதலனாக இருந்தாலும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட ஆணாக இருந்தாலும் கூட தன்னை தொட ஒரு போதும் அனுமதிக்கவே கூடாது.

  • @goalifetour864
    @goalifetour864 Před 2 lety +54

    ......காருக்குள்ள யாரு..............எங்கள் வேல்ராஜ் அண்ணாண பாரு........

    • @RajeshKumar-xd9et
      @RajeshKumar-xd9et Před 2 lety

      Nenachu nenachu sirichinu irukkaen bro.
      Semeh dialogue.
      Polimer la ungalukku kandipa vacant irukkum

    • @mr.cedric5113
      @mr.cedric5113 Před 2 lety

      Bro ultimate 🤣🤣🤣🤣

    • @mr.cedric5113
      @mr.cedric5113 Před 2 lety

      Sirippa control panna mudiyala Unga comment ah pathu 🤣🤣🤣

  • @killer__00965
    @killer__00965 Před 2 lety +51

    அன்று 150பெண்கள் காசி கிட்ட மட்டுனங்கா இன்று Mohammed syed கிட்ட 20 பெண்கள் என்ன செய்தி வந்தாலும் பெண்களுக்கு no சுடு சுரனை...

    • @athiaman877
      @athiaman877 Před 2 lety +13

      இவளுக.போய்.கால்விரித்தது.குற்றமில்லையா

    • @panneerslvam1385
      @panneerslvam1385 Před 2 lety +3

      Pochu arikum la

  • @vijayvk6376
    @vijayvk6376 Před 2 lety +26

    பைய்யன் கொஞ்சம் ரிச் ஆ ,
    கெத் ஆ இருந்த உடனே போய் விழுந்துடுவாழுங்க
    அப்ரம் இப்படி புலம்புறாங்க

    • @harishbalaji1718
      @harishbalaji1718 Před 2 lety

      Unmai unmai Nanba alaga irunthu social media la reach iruntha pothum ela ponnungalum Avan pinnadi poi olu poduvalunga ipo iruka ponnunga mindset 😊

  • @truetamilan9174
    @truetamilan9174 Před 2 lety +54

    சிறுபான்மை மக்களை கைது செய்ய கூடாது. இப்படிக்கி சுடலை

    • @gayathrim2196
      @gayathrim2196 Před 2 lety +1

      Hey don't bring religion here....
      Culprits are in all religion

    • @findme215
      @findme215 Před 2 lety +3

      @@gayathrim2196 idhuve oru nalladhu pannuna matum ...idhu than enga Islam amaidhi markama nu varranga....thappu pannunalum adhe mari varanumla ..ipo matum religion ah Seka kudanu sonna epdi

  • @RajKumar-to4df
    @RajKumar-to4df Před 2 lety +6

    எனக்கு தெரிந்து அவன் மீது தவறு இல்லை.எல்லாம் இந்த பெண்கள் ஆசை தான்

  • @abdullahtrichy9549
    @abdullahtrichy9549 Před 2 lety +11

    பணம் பந்தா பகட்ட பாக்காதிங்க மனச பாத்து ஒருத்தன விரும்புகனு சொன்னா கேக்குறாங்களா?.

  • @swethaas9822
    @swethaas9822 Před 2 lety +17

    ஆம்பளை சுகம் கேட்டு அலையும் பொட்ட்சி களை, கண்ணகி போல சித்தரித்து பேசுது ஊடகம்.... 😀😀😀

    • @prabhakaranb5433
      @prabhakaranb5433 Před 2 lety +1

      Yakka yaaru ka nee

    • @planc5142
      @planc5142 Před 2 lety +2

      @@prabhakaranb5433 naa athu oru fake id theriyalaya?😂

    • @prabhakaranb5433
      @prabhakaranb5433 Před 2 lety

      @@planc5142 ok vidu pa paiyano ponno but sema comment

    • @athiaman877
      @athiaman877 Před 2 lety +1

      அருமையான.செருப்படி.

    • @rajeshbe2234
      @rajeshbe2234 Před 9 měsíci

      Supera sonninga

  • @newcinema1834
    @newcinema1834 Před 2 lety +12

    அந்த பொண்ணுங்களுக்கு எல்லாம் 4 வயசு 5 வயசா ஆகுது அவ விருப்பபட்டுதான போனா...

  • @irfansha1398
    @irfansha1398 Před 2 lety +26

    இவ மட்டுமா.... Instagram இருக்கிற 75% இப்படி தான் பண்ணுதுங்க.

  • @TamilLovevlog01
    @TamilLovevlog01 Před 2 lety +2

    இங்க யாருக்கும் நல்லவன் தேவையில்லை. 🙁
    நடிக்கிறவன் தான் தேவை 😠😡🤬

  • @umamaheswari199
    @umamaheswari199 Před 2 lety +29

    இப்பதான் அறிவு வந்தது போல. பொள்ளாச்சி சம்பவம் அப்புறம் இந்த பிள்ளைக திருந்த மாட்டிகது. என்ன மயிறு காதல். அந்தநாய் கூப்டான அறிவு இல்ல. பெண் பிள்ளைகளுக்கு.

    • @dhanalakshmipadmanathan5186
      @dhanalakshmipadmanathan5186 Před 2 lety +1

      அரிப்பு..... அவனுக யூஸ் பண்ணுறான்க. தப்பே இல்லை.... ஜாமாய்ங்கடா.....

    • @vincentvin8478
      @vincentvin8478 Před 2 lety +1

      @@dhanalakshmipadmanathan5186 super sonninga

    • @vincentvin8478
      @vincentvin8478 Před 2 lety

      @@dhanalakshmipadmanathan5186 enku therincha ponnu appdi than pandra

    • @RJSree6379
      @RJSree6379 Před 2 lety

      @@vincentvin8478 enna pandra bro antha ponnu

  • @VICKYRENUVLOGS
    @VICKYRENUVLOGS Před 2 lety +50

    இந்த உலகத்தில் நல்லவனுக்கு மட்டும் எதுவும் அமாவைதிலை...இதை சொன்னாள் என்னை பயாதையகாறன nu சொல்றாங்க....என்ன வாழ்க்கை டா இது....

    • @VICKYRENUVLOGS
      @VICKYRENUVLOGS Před 2 lety +2

      @Sivathanu Nagaraj illa thalaiva Naa english mediyum...ipo than tamil கத்துகுரன்....my life jollyyo jymgana

  • @premjose7537
    @premjose7537 Před 2 lety +12

    கடைசி வரைக்கும் பாத்துட்டு
    கேட்டு போக வேண்டியது தான் போல
    🤔🤔🤔🤔🤔

  • @uttamavillan1133
    @uttamavillan1133 Před 2 lety +101

    எதுவும் இங்கு தவறு இல்லை...பணம் இருக்கும்வரை

  • @kingmaker7407
    @kingmaker7407 Před 2 lety +10

    காரும் கைல கொஞ்சம் காசும் இருந்தா போதும் சில பெண்களுக்கு😒

  • @Vijay-hi2iw
    @Vijay-hi2iw Před 2 lety +9

    நல்லவனா நன்றாக பாதுப்பன என்று இல்லாம ஆணழகன் தான் வேண்டும் என்று என்னும் சில பெண்களின் நிலை இப்படி தான்

  • @kalakkalchannelkalakkalchannel

    0:09 உரித்த கோழி போல 😂😂😂😂😂யோவ் பாலி உன் குசும்புக்கு அளவே இல்லாம போச்சு😂😂😂

  • @swethaas9822
    @swethaas9822 Před 2 lety +12

    காசு இருக்கிறவனை பார்த்து அவன் கூட போய் ஓழ் போட வேண்டியது... மாடிக்கிட்டா அவனை மட்டும் மாட்டி விடுறது😀😀😀... வெளில இவளுங்க பேரு பத்தினி, அப்பாவி பெண்கள்😀😀😀.... அவன் உள்ள போன அப்புறம் அடுத்தவன் கூட ஒழ் போட போக வேண்டியது😀😀😀😀😀

  • @YMGAMEING
    @YMGAMEING Před 2 lety +14

    காதல் கூட காசு பின்னாடி தான் போகிறது 😓

  • @monster_gaming_80
    @monster_gaming_80 Před 2 lety +56

    ஐயோ அப்பா அவளுகளுக்கு இவன் எத்தனாவதோ... கட்டையில் குற்றம் கண்டுபிடித்த நீர் அடுப்பையும் கிளறி பார்க்கவும் 🤔

    • @oplegend3133
      @oplegend3133 Před 2 lety +1

      Corect

    • @sasisharmi4320
      @sasisharmi4320 Před 2 lety +2

      என்னா தத்துவம் வேற லெவல்

    • @athiaman877
      @athiaman877 Před 2 lety +1

      அருமை

    • @pawpaw365
      @pawpaw365 Před 2 lety

      👌

    • @bhavattrocities6840
      @bhavattrocities6840 Před 2 lety +1

      Niga paatigala apo andha paiyan panathu corret indha girls mela tha mulu thapunu solriga ippadi judge pannathiga

  • @kannant9993
    @kannant9993 Před 2 lety +8

    பேன்கல் மேல்தான் தவரு
    ஓருவன் அலகாஇருந்தா ஏல்லாரும் அவன் குட படுக்க ஆசை படுராங்க

  • @ascentshiva
    @ascentshiva Před 2 lety +7

    பெண்கள் வாழ்க்கையில் விளையாடாதீங்க, அவளும் மனுஷி என்பதை மறந்துவிடாதீர்கள் & பெண்களும் அப்பா அம்மாக்கு உண்மையாக, கணவன் சொல்றத கேட்டு வாழ்க்கையில் முன்னேறும் வழியை பாருங்கள்👍

  • @villagetraveller9160
    @villagetraveller9160 Před 2 lety +13

    பார்க் பீச்னு சுத்துறவங்கள பிடிச்சால பாதி பிளே பாய் குறைவானுக

  • @keerthikumar7041
    @keerthikumar7041 Před 2 lety +7

    நல்லவனுக்கு எதுவும் அமையாது
    இப்படித்தான் காசிய பிடிச்சாங்க என்ன ஆனதுனே தெரியல

    • @rajeshbe2234
      @rajeshbe2234 Před 9 měsíci

      ஆயுள் தண்டனை குடுத்தாச்சி

  • @Ganesh-571
    @Ganesh-571 Před 2 lety +13

    அட போங்கடா... அடுத்த வாரம் பெயில்ல வந்துடுவான்.

  • @NaturalAgriculture838
    @NaturalAgriculture838 Před 2 lety +16

    உடம்பு ஃபிட்டா இருந்தா கோழி குஞ்சும் எவ்வளவு ஃபிட்டா இருக்கும்னு என்று நினைச்சு தான் பெண்கள் அவன் விரித்த வலையில் விழுகிறார்கள் இது அவர்கள் வாழ்க்கையை சீரழித்துவிடும் என்று தெரியவில்லை பாவம்.🤣🤣🤣🤣

  • @ranaidhoboys2598
    @ranaidhoboys2598 Před 2 lety +15

    ஏன்டி இவன் பின்னாடி போனீங்க

  • @Mk-ej3mu
    @Mk-ej3mu Před 2 lety +17

    Ippo maximum ponnungaluku panamum alagu iruntha nalla adjust pannikurangapa 🤦🏻

  • @Ahmed-kx1dp
    @Ahmed-kx1dp Před 2 lety +8

    செய்யத் அண்ணன் பாத்ரூம் வழுக்கி வில வாழ்த்துக்கள்

  • @suriyasekar5251
    @suriyasekar5251 Před 2 lety +6

    ஆனா ஒன்னுடா நம்ம போலீஸ் எங்க போனாலும் கார் , bike ah மட்டும் விடுறது இல்ல😂😂😂😂😂😂

  • @shivagopi5323
    @shivagopi5323 Před 2 lety +5

    ஈவெரா பேரன்....

  • @gowthamsai4298
    @gowthamsai4298 Před 2 lety +10

    இந்த மாதிரி பன்னாடைங்களா பார்த்துதான் பழகுவாங்க நம்ம ஊர் அழகிகள் அப்போதான் அவங்களுக்கும் அது ஒரு பெருமையா இருக்கும் 🤣🤣😂😂 உரிச்ச கோழின்னா அவ்ளோ ஆர்வம்

  • @Divyakallachi_Msc
    @Divyakallachi_Msc Před 2 lety +83

    Ranjith vera level voice

    • @user-bn7sl8pr4j
      @user-bn7sl8pr4j Před 2 lety +4

      அடியே என் அழகு தேவதை திவ்யா கள்ளச்சி குண்டு கும்கி கொம்பன் யானையே 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

    • @mohamedriyasudeen4669
      @mohamedriyasudeen4669 Před 2 lety

      Pallachi.....

    • @RameshKumar-hi6wl
      @RameshKumar-hi6wl Před rokem

      @@user-bn7sl8pr4j 😂😂😂

  • @tamiltribeschannel8406
    @tamiltribeschannel8406 Před 2 lety +9

    6 packல் உரித்த கோழி, மாடலிங் மன்மதன், தீராத விளையாட்டு பிள்ளை OMG!!

  • @jawageethsk6084
    @jawageethsk6084 Před 2 lety +8

    நடமாடும் லாட்ஜ் ஆக படுத்திய காரை 😀😀 போலீசார் பறிமுதல் செய்தனர்

  • @arunkumararun3544
    @arunkumararun3544 Před 2 lety +7

    என்னா ம க்கு தூக்கி காமிச்சிங்க அவங்கெ வேலையே இது தான் இப்ப உட்கார்ந்து அழுங்கள்

  • @prasadd9165
    @prasadd9165 Před 2 lety +5

    திருமணம் செய்வதற்கு முன் உடலுறவு கொள்ள கூடாது என்று அந்த பெண்களுக்கு தெரியாதா

  • @narayanaswamyrajagopalan5058

    பெண்களுக்கு புத்தி எங்கே போச்சு. கேட்டால் பெண்ணுரிமை என்பார்கள். இதைப் போல் நூற்றுக்கணக்கான விஷயங்கள் தினம் கேள்விப் படுகிறோம். செய்தித் தாள்கள் படிக்கும் வழக்கம் தான் இல்லையே. தலையெழுத்து.

  • @selvamaniseladurai916
    @selvamaniseladurai916 Před 2 lety +23

    Ranjith and velraj combo💥

  • @user-nt1ji3uf7o
    @user-nt1ji3uf7o Před 2 lety +7

    நல்ல பசங்களுக்கு யாருடா பொண்ணுக்குடுக்குறாங்க?

  • @rafiqrocky3974
    @rafiqrocky3974 Před 2 lety +25

    பல்லு இருகவன் பகோடா சாப்டுறா நியூஸ் படிகுறவர பார்த்த middle 90s ah இருப்பாரு போல 🤣 ரொம்ப கடுப்பா பேசுறாரு🤣🤣🤣

  • @forextv7601
    @forextv7601 Před 2 lety +9

    Ponnungaluku gym body dha pudikum ..Gym body kulla evlo periya arakan irukira n endru theriadhu

  • @fayasbhai9511
    @fayasbhai9511 Před 2 lety +4

    Pudichu jailaaa podunga CM sir... 👍10 years bail illatha case haa podunga sir...Vazlkaila Sathikka yevalo vishayam irukku.Nai yedha panni vachirukku parru

  • @Dheeran-07707
    @Dheeran-07707 Před 2 lety +2

    பொண்ணுங்களுக்கு சமஉரிமை கொடுத்து வெளிய போய் படிங்க நல்ல இருங்கனு விட்ட இந்த மாதிரி தருதலையே லவ் பண்ணுதுங்க முன்ன மாறி அடுப்பு ஊதவிட்ட தான் புத்தி வரும்.

  • @vegeta6622
    @vegeta6622 Před 2 lety +9

    Andha 20 items photo vaangi podunga paali pls🙏🏻🙏🏻🙏🏻

    • @ishowspeedaf9986
      @ishowspeedaf9986 Před 2 lety

      🤣🤣

    • @vegeta6622
      @vegeta6622 Před 2 lety

      @@ishowspeedaf9986 aprom enna bro evlovo poi Kanda kuchikarri mavanunga kooda paduthuttu nammala mathiri nallavan kitta vandhu thaliya qruppalunga😡😡

    • @ishowspeedaf9986
      @ishowspeedaf9986 Před 2 lety +1

      @@vegeta6622 idha sona nambala rapist sluvaga bro enamo pombalai ga nalavaga mari 🤣 pesuvaga

    • @vegeta6622
      @vegeta6622 Před 2 lety

      @@ishowspeedaf9986 ama bro😡😡

    • @chandrumurugappan5313
      @chandrumurugappan5313 Před 2 lety

      Athu Vera website la pathale vanthurum illana antha area CCTV footage pathale theriyum bro

  • @nilavlogs6388
    @nilavlogs6388 Před 2 lety +4

    அரிப்பு எடுத்து ஏன் இவன் பின்னால் போராளுங்க

  • @venuprasanthac6475
    @venuprasanthac6475 Před 2 lety +11

    Feeling sorry about the boys.. Who going to marry those girls in future 😂🤣😂be aware

    • @Suha9_
      @Suha9_ Před 2 lety +2

      😂😂veravan sapta thattula ivanga sapda poranga 😂😂😂

    • @arvindvj9929
      @arvindvj9929 Před 2 lety

      😂😂

  • @cheerup2655
    @cheerup2655 Před 2 lety +28

    ஊசி இடம் கொடுத்தால் தான் நூல் நுழையும்... என்னத்த சொல்ல ... உஷ்ஷ்ஷ் .....

    • @paavai.p6514
      @paavai.p6514 Před 2 lety +4

      ஊசி நுழைய நினைப்பதும் தவறு தானே...

    • @cheerup2655
      @cheerup2655 Před 2 lety +7

      @@paavai.p6514 இந்த காலத்தில் எங்கே திரும்பினாலும் ஊசி குத்த தையராக உள்ளது நூல் தான் பத்திரமாக இருக்கனும் ..

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 Před 2 lety +2

      @@paavai.p6514 niraya nool asai patum athukaga oosi itam kodukalama. Arivu illai penksluku nalaiku marriage pantra pasangala itha marachu thana ivaluga marriage pannuvaluga

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 Před 2 lety +3

      @@cheerup2655 thappana comment. Change oosi nool

    • @navomijansi3170
      @navomijansi3170 Před 2 lety +4

      அப்போ ஊசியா ஒடச்சிற வேண்டியது தான்...

  • @mr.aravind329
    @mr.aravind329 Před 2 lety +2

    யோவ் பாலிமர் அவன் சொன்ன அந்த ஆசை வார்த்தை என்னான்னு அப்படியே செய்தியில் சொல்லுயா அகில உலக
    90s kids கு பயன் படும் 🚶

  • @tamilanop3140
    @tamilanop3140 Před 2 lety +2

    இது மேலும் தொடரும்....... KTM,ATM irundha podhum 😂🤣

  • @mohamedfirdous2054
    @mohamedfirdous2054 Před 2 lety +22

    START ENCOUNTER IMMEDIATELY DEAR POLICE TEAM .

  • @osamabinledan
    @osamabinledan Před 2 lety +49

    அரிப்பு எடுத்த அழகிகளை ஏமாத்துவாதில் தவறில்லை 😂🔥🐰

  • @shanavashkhan3965
    @shanavashkhan3965 Před 2 lety +11

    இவனை அழைத்துச் சென்று வெட்டிவிடுங்கள் உயிர் இருக்கட்டும்.

    • @bahubali3642
      @bahubali3642 Před 2 lety +1

      எண் ஆசையும் இது தாண்

    • @athiaman877
      @athiaman877 Před 2 lety

      முதலில்.உன்னைமாதிரி..அப்பன்பேருதெரியாதவனுகளுக்கு.பண்ணனும்

    • @megatrondafne4960
      @megatrondafne4960 Před 2 lety

      Ladies apdiye olukkam mooditu poda boomer,

  • @trendpost5152
    @trendpost5152 Před 2 lety +1

    எப்படி நீங்கலாம் இந்த மாதிரி ஆள் கிட்ட ஏமாந்து porinka,நல்லாவே இருக்க மாட்டிங்கடி,😭😭😭

  • @AK-he4wd
    @AK-he4wd Před 2 lety +2

    திருமணத்திற்கு முன் காதல் செய்வது கிரிமினல் குற்றமாக்கப்பட வேண்டும்

  • @vasamy159
    @vasamy159 Před 2 lety +3

    விசாரணையில் தெரியவரும் அந்தப் பெண்களிடம் எத்தனை ஆண்கள் ஏமாந்தார்கள் என்பது

  • @sripriya9346
    @sripriya9346 Před 2 lety +8

    பாலிமர் கிட்ட ஓடவும் முடியாது ஒளியவும் 🤣முடியாது

  • @sharu9010
    @sharu9010 Před 2 lety +5

    Kaila panam iruntha pothum 20 ponnu enna 200 ponnu kuda kedaikum ellam panam thaan aana nallavana iruka maatanga eamathuvanga nallavanuku eathuvum aamaya maatudhu panam kasu irukavana thaan ponnunga nanburanga
    Pathukonga panam iruntha ippdi laam seiyamudiyuthu

  • @joericky2004
    @joericky2004 Před 2 lety +3

    இன்ஷா அல்லாஹ் அந்தப் பெண்களை காப்பாற்ற வேண்டும் 😀😀😀

  • @Gan706
    @Gan706 Před 2 lety +6

    ஃபேஷன் ஜிகாதி

  • @santhanamm256
    @santhanamm256 Před 2 lety +2

    பெண்கள் புத்தி பின் புத்தி என்பது இது தானோ? போலீசாருக்கு நன்றிகள் பல.

  • @pandipandi2062
    @pandipandi2062 Před 2 lety +2

    உண்மையா 💞இருப்பவனுக்கு எதுவும் அமையாது 😔

  • @Maha-lf4zi
    @Maha-lf4zi Před 2 lety +1

    பணம் பின்னாடி பிணமே போகும். 20 என்னா 60 வதே போனாலும் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

  • @anitham2733
    @anitham2733 Před 2 lety +7

    உரித்த கோழியா?😃😃😃😃

  • @Karthikeyan-uj3tj
    @Karthikeyan-uj3tj Před 2 lety +4

    தண்டனை கடுமையானால் தான் குற்றங்கள் குறையும்....நீதித்துறையுல் ஓட்டைகள் அவ்வளவு

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 Před 2 lety

      20 penkalukum thantanai kodukanum

    • @lightupthedarkness8089
      @lightupthedarkness8089 Před 2 lety

      Minor kunja suttudunga விவேக் comedy la vara madhiri 😁😁😁

    • @Karthikeyan-uj3tj
      @Karthikeyan-uj3tj Před 2 lety

      @@ssbskujnsgvs12
      அப்படி பேசினால் பெண் அடிமை வாதிகள் என்று சொல்லி விடுவார்கள்....ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்க தான் செய்வார்கள்...பெண்ணை கட்டாய படுத்தி பாதிப்புக்கு உள்ளனால் சட்டமும் உடனடி நடவடிக்கை எடுக்கும்....இது அவர்கள் விருப்பப்பட்டு சென்று விட்டு எமாந்தவுடன் வழக்கு தொடுத்துள்ளார்கள் ...இது அந்த அயோகியனுக்கு சாதகமாக தான் இருக்கும்...அதை தான் சட்டத்தின் ஓட்டை என்றேன்

    • @Karthikeyan-uj3tj
      @Karthikeyan-uj3tj Před 2 lety

      @@lightupthedarkness8089
      Yes

    • @muthu425
      @muthu425 Před 2 lety

      Oru vela andha ottai ya irukkumo 😄😄😄

  • @lifeisshort6091
    @lifeisshort6091 Před 2 lety +1

    ஆணழகா.......உன் அடிமை இங்கே.........பாடல் ஞாபகம் வருகிறது 🤭🤭🤭

  • @rajakalaiyarasu9846
    @rajakalaiyarasu9846 Před 2 lety +1

    இங்கதான் நிக்கிறான் பாலிமர் மத்த செய்தி சேனல்களில் அவர் இவர் என்று கூறினார்கள் நீங்க மட்டும் தான் இதுபோல் குற்றச் செயலில் ஈடுபடுபவர்களை அவன் இவன் என்று சொல்கிறீர்கள் வாழ்த்துக்கள்

  • @iplentertainments9906
    @iplentertainments9906 Před 2 lety +6

    ஏன் எல்லா பாலியல் வழக்கும் ஆண்களுக்கு மட்டும் எதிராக உள்ளது? பெண்களும் தான் இன்பம் அடைகிறார்கள்.. இருவரும் சரி என்று தான் செய்தார்கள்.. அதே போல் அந்த பெண்களின் மொபைலையும் செக் பண்ணா தெரியும்... அப்போது தான் இது போன்ற வழக்குகள் வராது... நல்ல பெண்கள் இப்படி பட்டவனிடம் சிக்க மாட்டார்கள்... பணமும் புகழும் வேண்டும்..

  • @Samrio4
    @Samrio4 Před 2 lety +3

    Girl's money enga iruko anga tha povanga anbu mattum tha life nu purichikama 🤦‍♂🤦‍♂🤦‍♂🤦‍♂

  • @VIKI_0007
    @VIKI_0007 Před 2 lety

    Thank u for the video.

  • @siva397
    @siva397 Před 2 lety

    Entha scenekku therathavelayattu pillai padathoda music pottu irukalam nalla iruku... 🤔