காதலை முறித்த கையோடு காதலனின் கைகால்களை முறிக்க உத்தரவிட்ட காதலி..! குறுக்கே பாய்ந்த கவுசிக்ஸ்

Sdílet
Vložit
  • čas přidán 10. 11. 2022
  • காதலை முறித்த கையோடு காதலனின் கைகால்களை முறிக்க உத்தரவிட்ட காதலி..! குறுக்கே பாய்ந்த கவுசிக்ஸ்
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 1,5K

  • @yoburajan6276
    @yoburajan6276 Před rokem +813

    அந்தப் பெண்ணின் முகத்தை மறைக்காமல் போட்ட பாலிமர் யின் செய்திக்காக பாராட்டுக்கள் ❤️💯

  • @user-br8zm4gf9v
    @user-br8zm4gf9v Před rokem +3036

    நான் 19 வயசுல குடும்ப கஷடத்துக்காக வேலைக்கு போய்க்கொண்டு இருந்தேன்.....90s kids

    • @sureshmk9100
      @sureshmk9100 Před rokem +25

      Mee also bro

    • @Monishbabu-wz6sh
      @Monishbabu-wz6sh Před rokem +61

      Nanum 13 vayasula irunthu ippo 33 ...

    • @Vignesh.TN55
      @Vignesh.TN55 Před rokem +12

      me too bro

    • @user-mw6zv7xf4f
      @user-mw6zv7xf4f Před rokem +23

      Anna nanum 17 vayasula irunthu velaiku poittuthan iruken anna but na ( 2001) innum ennota kastam thirala anna 🤕

    • @vinothraina3488
      @vinothraina3488 Před rokem +9

      Pen assai valkaiai alithu vendam..ondru ponal one more ullathada..

  • @GuruTamil
    @GuruTamil Před rokem +1200

    90 கிட்ஸ் வாழ்க்கையில் காதலி கிடைக்காதது கடவுள் கொடுத்த வரம்

    • @ghemasenthilrmd1789
      @ghemasenthilrmd1789 Před rokem +14

      ஆமாங்க, நல்ல வேலை

    • @kannaa9897
      @kannaa9897 Před rokem +2

      @@ghemasenthilrmd1789 crt tha

    • @parthipan5790
      @parthipan5790 Před rokem +12

      your comment super bro நான்னும் 90 கிட்ஸ் தான்

    • @kandasamykandasamy6964
      @kandasamykandasamy6964 Před rokem +6

      Epapothum 90kids super thanga
      Naa 2kids ponnu irunthalaum
      Ennaku 90kids romba romba pudikkum ❤️❤️ 🥰🥰🥰🥰

    • @parthipan5790
      @parthipan5790 Před rokem +2

      உங்கள்லுகு 90 கிட்ஸ் நிஜமா பிடிக்கும்மா

  • @v-kart757
    @v-kart757 Před rokem +407

    இந்த மாதிரி தொடர்ந்து நியூஸ் கேட்கும்போதும் பார்க்கும் போதும்...
    காதல் ஆசையும் போச்சு
    கல்யாண ஆசையும் போச்சு...🚶💔🥺

  • @karthikumar8229
    @karthikumar8229 Před rokem +818

    இன்றைய காதல் என்பது உடலுறவு வரை மட்டும் தான் அதன் பின் அலுத்து வேறு நபரைத் தேடும்

    • @francissan7os
      @francissan7os Před rokem +16

      Well Said Bro !

    • @jojobeauty2011
      @jojobeauty2011 Před rokem +23

      Ellarum apdi illanga.... True loversum irukathanga seiranga.... Intha mathiri aalunganaalathan ipolam lovenale lust nu nenaika thonuthu

    • @kisvanth8655
      @kisvanth8655 Před rokem +15

      சில பெண்கள் அப்படி..... சில பெண்கள் அப்படி செய்வது இல்லை...

    • @sureshs-dl9up
      @sureshs-dl9up Před rokem +3

      அது இயற்கை நியதி...

    • @mohana511
      @mohana511 Před rokem +5

      ஏன் இப்படி கமெண்ட் பண்றீங்க 🥺

  • @Inbanithi_Pee_Thinnigal
    @Inbanithi_Pee_Thinnigal Před rokem +2970

    அவ மூஞ்ச மறைக்காம போட்டதுக்கு நன்றி பாலிமர் 👌🔥

  • @kumaresan.4302
    @kumaresan.4302 Před rokem +140

    டுபாக்கூர் காதலியின் புகைப்படத்தை மிக தெளிவாக காண்பித்த பாலிமர்.. 👌👌

  • @mugilsaravanan9631
    @mugilsaravanan9631 Před rokem +696

    90s kids are god's gift ♥️♥️

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x Před rokem +3

      80s kids 90s kids a kurai solradum, 90s kids 2k kids a kurai solradum, idhey pozhapa pochu. Aduttu 2k kids, 2010 kids a kurai solvanunga ungala pola, iduku end ey kidayadhaa?

    • @m.vigneshm.vignesh5904
      @m.vigneshm.vignesh5904 Před rokem +1

      But I am 2k kids

    • @one_side_kathalan8129
      @one_side_kathalan8129 Před rokem

      Boomer uncle 90s kids

    • @Jonesranjith
      @Jonesranjith Před rokem

      @@one_side_kathalan8129 dey mairu muditu poda

    • @Jonesranjith
      @Jonesranjith Před rokem

      @@m.vigneshm.vignesh5904 now u saw the news right this is reality

  • @RajaRaja-ww4bm
    @RajaRaja-ww4bm Před rokem +213

    90'கிட்ஸ் கடவுள் உலகிற்கு தந்த மிக பெரிய பரிசு ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏

  • @arikaran.7581
    @arikaran.7581 Před rokem +206

    😌ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே😒

  • @random-views5470
    @random-views5470 Před rokem +139

    அது எல்லாம் 90s kids பொண்ணுங்க தான் சார்... தங்கம் சார் தங்கம்.. 💜

  • @povithapovi3156
    @povithapovi3156 Před rokem +264

    பெண்கள் : உண்மையான காதலை புரிந்து கொள்ள மாட்டார்கள் பாதி பெண்கள்👩 பச்சோந்தி 💯தான் பாவம்🙁 அந்த அண்ணா

    • @martinpremkumar9299
      @martinpremkumar9299 Před rokem +1

      👍

    • @buva_vibezz07
      @buva_vibezz07 Před rokem +4

      Crct my life laium itetan nadantuchu atuvum yen kuda ullavan yena yematitan🤬🤬

    • @RaajaaRaaj
      @RaajaaRaaj Před rokem +1

      Neegalum Oru Pen yenbadhai marandhu vitteergalaa?

    • @user-sn9el4yy9d
      @user-sn9el4yy9d Před rokem

      @@buva_vibezz07 athe than en life laum🙄

    • @ijashafees8447
      @ijashafees8447 Před rokem

      appadi sollathinga sago naanum oru ponnu than yellam appadi illa

  • @SuryaJayabalan
    @SuryaJayabalan Před rokem +152

    Justice served by Polimer

  • @selvakumart4282
    @selvakumart4282 Před rokem +620

    இதுவே ஆண்கள் தவறு செய்திருந்தால் போலீஸ் சும்மா விட்ருப்பாங்களா 😡😡😡

  • @rebelvinoth9499
    @rebelvinoth9499 Před rokem +284

    ஜெனித்துக்கு ஒரு வினித் வருவான்😭 மறுபடியும் பாலிமர்ல நியூஸ் வேரமாதிரி வர்ரும்...

  • @kvictoria7021
    @kvictoria7021 Před rokem +146

    அவள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் காவல்துறை இந்த மாதிரி பெண்கள் உயிரோடு இருப்பதை விட செத்து போகலாம் ச்சி

    • @jaistar2364
      @jaistar2364 Před rokem +1

      காவல் துறை ஆணின் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்

    • @jaistar2364
      @jaistar2364 Před rokem

      அவனை ஆளை விட்டு அடித்ததற்காக வேண்டுமென்றால் அவள்மீது நடவடிக்கை எடுக்கலாம்

  • @VijayKumar-dy6bx
    @VijayKumar-dy6bx Před rokem +529

    இப்போது பெண்கள்... ரொம்ப திறமைசாலிகள்.... 😃😃🤣🤣😀😀👌👌 இனிவரும் காலங்களில் ஆண்கள்👱👱 நிலைமை ரொம்ப மோசமாக இருக்கும்🔥🔥🔥

  • @sathyashrayan
    @sathyashrayan Před rokem +66

    ஒருத்தி என்னடானா ஜூஸ்ல வேஷம் வைக்குது
    இனோரூத்தி ஆளை வைச்சு அடிக்குது
    இதுக்கு தான் நாங்க சிங்கிளாவே இருந்துடறது

  • @jallikattu_status_nanpa8683

    ஜெனித்துக்கு இந்த நாள் வெகு தொலைவில் இல்லை 😌🤗💯💯💯💔💔💔

    • @___123.
      @___123. Před rokem +3

      🤣

    • @sathishsk3458
      @sathishsk3458 Před rokem +1

      Aama bro adutha news la avan adi vaangradhu video va varrum 😁😁

  • @Muthukumar18405
    @Muthukumar18405 Před rokem +351

    இது காதல் அல்ல கருமம்

  • @SivaSiva-rd6oq
    @SivaSiva-rd6oq Před rokem +19

    பாலிமர் இப்பதான் நீங்க கன்னியாகுமரியை பற்றி நல்ல நியூஸ் போட்டு இருக்கீங்க ரொம்ப நன்றி 🙏🌹

  • @krishnawarrior5130
    @krishnawarrior5130 Před rokem +88

    இதுவரை காதலே செய்யாத 90 ஸ் kids சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள்

  • @manikandan3657
    @manikandan3657 Před rokem +19

    நான் 19 வயதில் Hungama TV யில் Doremaan Timing மற்றிவிட்டதால் மிகுந்த மன உளைச்சலில் இருந்தேன்.

  • @thambiduraig1560
    @thambiduraig1560 Před rokem +36

    ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் இத காதலின்னு சொல்றாங்க அனைவரும் இதுதான் இப்ப ஞாபகம் வருது

  • @manima4328
    @manima4328 Před rokem +30

    விடுங்க bro காதலிக்கும் போதே இன்னொரு பழக்கம் கல்யாணத்துக்கு அப்புறம் எத்தனை பேர் கூட பழக்கம் வப்பாலோ 🤦 நீங்க தப்பிச்சிட்டதா நினச்சிகோங்க

  • @SHARPNAGAI1997
    @SHARPNAGAI1997 Před rokem +18

    இதலாம் பாத்துட்டு இவங்க அம்மா அப்பா நம்ம பொண்ண நம்ம நல்லா வளத்து இருக்கோம் அப்படி என்று ஆச்சரியம்படும்படி வளர்ந்துள்ளார்.... ஜெஸ்வின்

  • @rkdhanush4083
    @rkdhanush4083 Před rokem +28

    நீங்கள் விட்டுச் சென்று விட்டு வேறு ஒருவரை தேடிச் சென்றால் அவன் ஒரு நாள் வேறு ஒருவரை தேடி செல்வான் அப்போது தெரியும் உண்மையான காதலின் வலி 😭😭

  • @JK-zc6uz
    @JK-zc6uz Před rokem +17

    கன்யாகுமரி காதலில் விஷம் ,கைகால் முறிப்பு, சூப்பர்.

  • @childrensprayer8274
    @childrensprayer8274 Před rokem +25

    நல்ல பெற்றோர், அருமையான வளர்ப்பு,இவளுக்கு ஒருத்தன் அல்ல புருஷனாக 1000 பேர் எதிர்காலத்தில்

  • @prem91
    @prem91 Před rokem +398

    தயவுசெய்து உண்மையான காதலென்று சொல்லி துரோகம் பண்ணாதீங்க அது மரணத்தை விடவும் கொடிய வேதனை😔😔

    • @murugesanmurugesan3655
      @murugesanmurugesan3655 Před rokem +2

      Atha pannavanga binnala romba romba romba atha ninachi feel pannuvanga

    • @senthilkumars840
      @senthilkumars840 Před rokem +1

      சரி

    • @prem91
      @prem91 Před rokem

      @@murugesanmurugesan3655
      Fell பண்றத விட மனசு ரொம்ப வலிக்குது நண்பா 😔

    • @prem91
      @prem91 Před rokem

      @@senthilkumars840
      😭😭😭😭😔

    • @balakumarbala1006
      @balakumarbala1006 Před rokem +1

      Ama bro 😢

  • @mrs.priyaarun6215
    @mrs.priyaarun6215 Před rokem +13

    படிப்பிற்கு பெயர் போன கன்னியாகுமரியில் சமீபத்தில் இது போன்ற சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது...

  • @user-uq6bs5em9g
    @user-uq6bs5em9g Před rokem +62

    பாவம் அந்த பையன், நல்லவேலை திருமணமாகவில்லை

  • @ghemasenthilrmd1789
    @ghemasenthilrmd1789 Před rokem +96

    இவ இப்பவே இப்படி இருக்கா, ஒருத்தன காதலிச்சுட்டு இன்னொருத்தனோட போறா, கல்யாணத்துக்கப்பரோம் எத்தனை பேருக்கு பொண்ணாட்டியா இருப்பானு தெரியலையே.🤣😄😄

    • @roshanthroshanth8833
      @roshanthroshanth8833 Před rokem +4

      சரியான பதில் கொடுத்த உங்களுக்கு ரொம்ப நன்றி தம்பி 💐💐💐💐💐💐💐💐💐💐🙌🙌🙌🙌

    • @saravansivap
      @saravansivap Před rokem +1

      Wait for polimer next update 😅😅😅

  • @aravindsaravanan1059
    @aravindsaravanan1059 Před rokem +26

    அவள சும்மாவா விட்டீங்க அவளுக்கு ஒரு மாஷா வாங்கி கொடுங்க

  • @jafarjourneyjj5513
    @jafarjourneyjj5513 Před rokem +22

    இந்த காலத்தில் உண்மை காதலே இல்லை பணம் காதல் தான் 😡😡

  • @Sweet_enemy41
    @Sweet_enemy41 Před rokem +24

    இப்போ வர மு...டைங்க எல்லாம் இப்புடி ஏமாத்திட்டு அடுத்தவன் கூட போறதுக்குத்தான் இருக்காலுங்க😡😡😡😡

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 Před rokem +4

    சிறப்பு.. காதல் என்ற பெயரில்..வாழ்க வளமுடன்.. பாரதி கண்ட புதுமை பெண்

  • @lancypoint8257
    @lancypoint8257 Před rokem +6

    90' kid's girls always gold....

  • @arcotkid2767
    @arcotkid2767 Před rokem +42

    பசங்க உஷாராக இருக்க வேண்டும்

  • @manickammahesh9035
    @manickammahesh9035 Před rokem +59

    முடியல. பெண்களின் அட்ராசிட்டி தாங்கல. அடுத்தது இரண்டாம் காதலணுக்கும் இதே நிலமைதாண்.எப்போ 3 வது காதலன் வருவான்?

  • @1131
    @1131 Před rokem +9

    Kanyakumari romba nalla poguthu loves .Kanyakumari dist la college and school uniform potutu Evan kuda suthunalum pudichi adichathan ellam sarigum pola .

  • @nathiyas8070
    @nathiyas8070 Před rokem +11

    நல்ல வேல கல்யாணம் ஆகல ஆகியிருந்தா ஆலே க்ளோஸ் பண்ணியிருப்பா....

  • @krishnamoorthi5413
    @krishnamoorthi5413 Před rokem +47

    இது என்ன டா கன்னியாகுமரி காதல் இப்படி இருக்கு🙄😁

  • @kitkatboyiee9935
    @kitkatboyiee9935 Před rokem +11

    Seriously 90's kids are good 😊

  • @radharadha7572
    @radharadha7572 Před rokem +8

    நான் 19 வயசுல பவர் ரேஞ்சர்ஸ் பாத்துகிட்டு இருந்தேன்😁😁😁

  • @GowriRaja19905
    @GowriRaja19905 Před rokem +16

    Boys Becare full Kanyakumari la nature mattum than ahlagu girls illa 😅

  • @user-nz1yp2yn7e
    @user-nz1yp2yn7e Před rokem +31

    இதுக்குத்தான் நா யாருக்குமே பரிசு பொருள் குடுக்குறதே இல்ல 🤗🤗🤗

  • @suriyamarimuthu1368
    @suriyamarimuthu1368 Před rokem +2

    இந்த மாதிரி துரோகம் நான் சினிமாவில் தான் பார்த்திருக்கிறேன்

  • @tutykingdom
    @tutykingdom Před rokem +12

    நான் 19 வயதில் படித்துக்கொண்டே, எச்சி கிளாஸ் கழுவுகிறேன்.

    • @MASTER-fw4tn
      @MASTER-fw4tn Před rokem +2

      வாழ்வில் நீங்கள் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே

    • @santhoshraj6085
      @santhoshraj6085 Před rokem +3

      Bro nallA erupa bro nee... Kavala padatha.....

    • @gpmuthuarmy6175
      @gpmuthuarmy6175 Před rokem +2

      Neenga Nala irupinga .ulaithu vaalvathae vaalkai .idhunga vaalrathellam vaalkaiya?no.

  • @vinayakamurthy5733
    @vinayakamurthy5733 Před rokem +8

    3:37 final touch by news reporter is highlight 😀😀

  • @mageshwarankrishnan116
    @mageshwarankrishnan116 Před rokem +8

    ஒத்த ரோசா பிள்ளைய ரொம்ப அழகா வளத்துருக்க

  • @karthik12221
    @karthik12221 Před rokem +20

    இதற்கெல்லாம் முக்கிய காரணம் சினிமா.

    • @vampire3400
      @vampire3400 Před rokem +2

      80% correct.

    • @jaiarunprakash8297
      @jaiarunprakash8297 Před rokem +2

      No cinemas,one only reason is cell phone.

    • @vampire3400
      @vampire3400 Před rokem +1

      @@jaiarunprakash8297 cinemas too.serials,bigboss

    • @karthik12221
      @karthik12221 Před rokem +2

      சினிமாவால் வயசுபிள்ளைகளின் ஆசைகள் தூண்டப்படுகிறது. தானும் ஹீரோவாகவும், ஹீரோயினாகவும் நினைத்துக் கொண்டு படுகுழியில் விழுகிறார்கள்.

  • @ksbeatsforever768
    @ksbeatsforever768 Před rokem +10

    அவளைப்பற்றி கல்யாணத்துக்கு முன்பே தெரியவந்தது உன் அதிர்ஷ்டம் நண்பா இனிமேலாவது விழித்துக்கொள்ளுங்கள்

  • @Karthi178
    @Karthi178 Před rokem +3

    Kanyakumari district dangerous girl's 😭

  • @rajeshshanmugam3182
    @rajeshshanmugam3182 Před rokem +48

    காலைல வேற நியூஸ் இல்லையா, இன்னைக்கு விளங்கிடும்

  • @SOONAPAANA_
    @SOONAPAANA_ Před rokem +31

    dei thambi, dont give up, you have a wonderful family! Concentrate on your Passion, make your parents proud! (Imagine if you married her & had kids & then this happened) Your lucky da. so enjoy life.

    • @thegoodguy2419
      @thegoodguy2419 Před rokem +2

      👍👍👍ama bro aathuku approm nadenthu irruntha court hu divorce namma earnings la pathi nu niraiya spend panni irrukanum...... The favor rules for women should be change bro..... Or boys future la innum kasta padanum

    • @joshuarajesh43
      @joshuarajesh43 Před rokem

      Fact , don't run behind her

  • @RamJi-tz7yk
    @RamJi-tz7yk Před rokem +32

    இங்கு அன்பை, விட பணமும் வசதியும் மட்டுமே காதலை தீர்மானிக்கிறது.

  • @muthukrishnanmuthukrishnan1878

    2வரின் பெற்றோர்கள் நன்கு வாழ்த்துல்லாராகள். வளர்ப்பு சரியில்ல பா

  • @abysteffu1293
    @abysteffu1293 Před rokem +19

    All kadhalis r becoming so toxic nowadays 😏😌

  • @billabharath100
    @billabharath100 Před rokem +5

    யாப்பா டேய் Newsஅ விட நீங்க போடுற அனிமேசன் வேற லேவலு😂😂🔥🔥

  • @ssathyaraj1279
    @ssathyaraj1279 Před rokem +15

    இங்கு எங்கு பணம் இருக்கிறது அங்கு காதல் இருக்கிறது.... 2k....கிட்ஸ் காதல்.......

  • @SURESHKUMARNMECHANICAL
    @SURESHKUMARNMECHANICAL Před rokem +5

    இந்த பொல்லாத உலகத்திலே ஏன் என்னை படைத்தாய் இறைவா

  • @skreaction906
    @skreaction906 Před rokem +5

    Kanyakumari பொண்ணுங்க ல பத்தி இப்போ நல்ல நல்ல செய்தியா வருது..

  • @aganviyanarasuanbalagan1475

    90s kids singles always king 👑🔥

  • @arunmechanic.619
    @arunmechanic.619 Před rokem +7

    80"S , 90's. Kids கடிதத்திற்கு காத்திருந்து காதல் செய்த காலம் கடந்து ......
    ******இப்போது******
    2K ,ultra 2k Kids களின் இப்போதைய காதல் ஓடி ஓ*****திருந்து ஓரமாய் தெருவில் நிற்கும் காலம் இது.... நடைமுறையில்

  • @tamiltamilan3804
    @tamiltamilan3804 Před rokem +20

    **Kathal matter la kanniyakumari mass thaan 💪💪💪**

  • @veeravoice
    @veeravoice Před rokem +28

    பரிசு பொருள் கேட்ட இப்படி தான்🤣😂

  • @TAMILTAMIL-kj6rk
    @TAMILTAMIL-kj6rk Před rokem +3

    No 90s = 2kkids அவர்கள் என்னம் போல் அவர்கள் வாழ்க்கை இருக்கிறது ஒரு Life அத சந்தோசமாக வாழவும்...

  • @rajeshwaranr1100
    @rajeshwaranr1100 Před rokem +30

    என்னடா கன்னியாகுமரிகாரி எல்லாம் இப்படி ஆரம்பிச்சுட்டிங்க சமீபத்தில் இது மாதிரி எத்தனை செய்தி கன்னியாகுமரி ல்

  • @ganesanm9906
    @ganesanm9906 Před rokem +3

    ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்று முன்னோறுகள் சொல்லி வைத்து உள்ளனர்

  • @harishvel1455
    @harishvel1455 Před rokem +4

    Nalla news bro 👍👍nalla varuvinga

  • @oviyar1982
    @oviyar1982 Před rokem +3

    உன்ன மாதிரி பொண்ணுதான் எல்லா பொண்ணையும் தப்பு சொல்றாங்க பண இருந்த யார் கூட வேணா போவியா உண்மையான காதல்னா தெரியாதா உனக்கு நீ லா ஒரு பொண்ணா

  • @Nagercoiljunctionytc
    @Nagercoiljunctionytc Před rokem +1

    குமரி மாவட்டத்தில் தான் ஆண்களுக்கு மிக பாதுகாப்பு தேவையாக உள்ளது 😅🤣🤣🤣

  • @readytorelish
    @readytorelish Před rokem +2

    Rhyming title of polimer is always awesome 😍

  • @sasitharan7595
    @sasitharan7595 Před rokem +4

    Intha mari pandraa ponuga &pasaga photo thaa newsll varunum. Apothaa. Arivu varum

  • @kvictoria7021
    @kvictoria7021 Před rokem +3

    ச்சீ இது ஒரு பொழப்பு நல்ல பரிசு தருகிறார்கள் ஆண்கள் உஷாராக இருக்க வேண்டும்

  • @dsc8099
    @dsc8099 Před rokem +14

    பாதி செய்தி காதல் கள்ளக்காதல் செய்திகளையும் கன்னியாகுமரி மாவட்டம் இல்ல கேரளா

    • @mariaajith1184
      @mariaajith1184 Před rokem +1

      ஆம் இங்க தான் நிறைய படித்த அறிவாளிகள் உள்ளனர்

    • @fredricalfi7728
      @fredricalfi7728 Před rokem

      மண்ணு தின்னு போற உடம்பு மனுசன் தின்னுட்டு போட்டுமேன்னு தான். படிச்ச புத்திசாலி தனம் அது தேஞ்சு போற சாதனமா

    • @vampire3400
      @vampire3400 Před rokem

      @@mariaajith1184 muttal maari pesatha.padikadhavan yokkiyama.?

    • @mariaajith1184
      @mariaajith1184 Před rokem

      @@vampire3400 ama da yokkiyam than

    • @vampire3400
      @vampire3400 Před rokem

      @@mariaajith1184 poda uneducated fellow.

  • @blackcheetah1369
    @blackcheetah1369 Před rokem +29

    என்னடா ஒரே கன்னியாகுமரி 😁 சம்பவம்

  • @shijins4749
    @shijins4749 Před rokem +1

    Naanum enna da enga ooru news varala nu yosichen.. Vanthuruchu...

  • @jebastin7697
    @jebastin7697 Před rokem +27

    மூதேவி.. அனக்கரை எங்க ஊர் பக்கம் 😔

  • @ssathyaraj1279
    @ssathyaraj1279 Před rokem +11

    நான் என் காதலை சொல்ல 138 ஆனது..... அதுவும் ஒன் side காதல் 😀😀😀😀........

  • @sngamingyt4629
    @sngamingyt4629 Před rokem +4

    உண்மை காதல் சோத்து போச்சு💔

  • @matheshmathesh6411
    @matheshmathesh6411 Před rokem +11

    Adikka pothu tamil makkal kadaichivaraium pakkathan mudium 😌

  • @shaliniravi9314
    @shaliniravi9314 Před rokem +9

    Achariyam aanaal unmai... Epdi ponnu photo va kattitinga😱

  • @lightson7153
    @lightson7153 Před rokem

    1 என் மகனே, என் ஞானத்தைக் கவனித்து, என் புத்திக்கு உன் செவியைச் சாய்;
    நீதிமொழிகள் 5:1
    2 அப்பொழுது நீ விவேகத்தைப்பேணிக்கொள்வாய், உன் உதடுகள் அறிவைக் காத்துக்கொள்ளும்.
    நீதிமொழிகள் 5:2
    3 பரஸ்திரீயின் உதடுகள் தேன்கூடுபோல் ஒழுகும்; அவள் வாய் எண்ணெயிலும் மிருதுவாயிருக்கும்.
    நீதிமொழிகள் 5:3
    4 அவள் செய்கையின் முடிவோ எட்டியைப்போலக் கசப்பும், இருபுறமுங் கருக்குள்ள பட்டயம்போல் கூர்மையுமாயிருக்கும்.
    நீதிமொழிகள் 5:4
    5 அவள் காலடிகள் மரணத்துக்கு இறங்கும்; அவள் நடைகள் பாதாளத்தைப் பற்றிப்போகும்.
    நீதிமொழிகள் 5:5
    6 நீ ஜீவமார்க்கத்தைச் சிந்தித்துக்கொள்ளாதபடிக்கு, அவளுடைய நடைகள் மாறிமாறி விகாரப்படும்; அவைகளை அறியமுடியாது.
    நீதிமொழிகள் 5:6
    7 ஆதலால் பிள்ளைகளே இப்பொழுது எனக்குச் செவிகொடுங்கள்; என் வாயின் வசனங்களை விட்டு நீங்காதிருங்கள்.
    நீதிமொழிகள் 5:7
    8 உன் வழியை அவளுக்குத் தூரப்படுத்து; அவளுடைய வீட்டின் வாசலைக்கிட்டிச் சேராதே.
    நீதிமொழிகள் 5:8
    9 சேர்ந்தால் உன் மேன்மையை அந்நியர்களுக்கும், உன் ஆயுசின் காலத்தைக் கொடூரருக்கும் கொடுத்துவிடுவாய்.
    நீதிமொழிகள் 5:9
    10 அந்நியர் உன் செல்வத்தினால் திருப்தியடைவார்கள்; உன் பிரயாசத்தின்பலன் புறத்தியாருடைய வீட்டில் சேரும்.
    நீதிமொழிகள் 5:10
    11 முடிவிலே உன் மாம்சமும் உன் சரீரமும் உருவழியும்போது நீ துக்கித்து:
    நீதிமொழிகள் 5:11
    12 ஐயோ, போதகத்தை நான் வெறுத்தேனே, கடிந்துகொள்ளுதலை என் மனம் அலட்சியம்பண்ணினதே!
    நீதிமொழிகள் 5:12
    13 என் போதகரின் சொல்லை நான் கேளாமலும், எனக்கு உபதேசம்பண்ணினவர்களுக்கு என் செவியைச் சாயாமலும் போனேனே!
    நீதிமொழிகள் 5:13

  • @loeshgopal4732
    @loeshgopal4732 Před rokem +3

    இப்ப இருக்க காதல் எல்லாம் காமம் மட்டுமே

  • @bakiyaraj6134
    @bakiyaraj6134 Před rokem +1

    இது என்ன பிரமாதம் சில பெண்களுக்கு மாதாமாதம் கூட காதல் வரும். இது பெரியார் மண்ணூ. பெண் உரிமை. வாழ்க பெரியார் கொள்கை .ஒழிக நல்லொழுக்கம்

  • @rajasaravanan.r4266
    @rajasaravanan.r4266 Před rokem +1

    Tamilnadu la items athigamagitte poranga🙄🙄💦

  • @Vijaymari..
    @Vijaymari.. Před rokem +3

    2வது ஆக வந்த டிரைவர் பையன் மீது வந்தது காதல் அல்ல..காமம் முன்னாள் காதலன் இருக்கான் என்று தெரிந்தும்.. டிரைவர் தம்பி பரவாக இல்லை என்றால் அவர் காமம் மட்டுமே எதிர் பார்க்கிறான்..

  • @VVTCreation
    @VVTCreation Před rokem +14

    2k குட்டி குஞ்சான்ஸ் 🤣😂

    • @vampire3400
      @vampire3400 Před rokem +4

      kutti kunjansa😂.nee eppo bro avanunga kunja paatha🤣.

    • @banurahman8668
      @banurahman8668 Před rokem

      @@vampire3400 🤣🤣🤣

  • @panneerads2062
    @panneerads2062 Před rokem +1

    Super good...

  • @rahulpandi1785
    @rahulpandi1785 Před rokem +8

    இந்த item க்கு அரிப்பு ஒுவரு

  • @manobalraj5311
    @manobalraj5311 Před rokem +3

    Media and film play great role for 2 k kid's

  • @thiru.A.
    @thiru.A. Před rokem +1

    இன்று உன்மையான காதல் என்று ஒன்று இல்லை...
    காமம் மட்டுமே காதலாக உள்ளது...

  • @moonlight2you
    @moonlight2you Před rokem +2

    கன்னியாகுமரி ரொம்ப மோசம் டா😂

  • @tnplgamingff7534
    @tnplgamingff7534 Před rokem +3

    Online kathal is injurious to life⚠️ 😀

  • @wesalutebestcreator8122
    @wesalutebestcreator8122 Před rokem +4

    2k kids na summava!!! They don't value lives .. humanity is dead

  • @yogeshsuresh1185
    @yogeshsuresh1185 Před rokem +2

    குமரி மாவட்டம் இப்ப இந்த விசயத்தில் டிரெண்டிங் போல நானும் குமரி தான் எப்ப டிரெண்ட் ஆகபோறனோ..

  • @gamingyt5412
    @gamingyt5412 Před rokem +5

    Thamline vera level 😂😂😂😂😂😂

  • @ratharatha1641
    @ratharatha1641 Před rokem +29

    காதல் எலும்பை முறிக்கும்

    • @SelvaKumar-nm9sv
      @SelvaKumar-nm9sv Před rokem

      உங்கள எந்த மாதிரி பாதிச்சது

    • @ratharatha1641
      @ratharatha1641 Před rokem

      @@SelvaKumar-nm9sv காதல் கற்பை அளித்து மானம் போக வச்சது

    • @SelvaKumar-nm9sv
      @SelvaKumar-nm9sv Před rokem

      @@ratharatha1641 என்ன சொல்றீங்க புரியல
      கொஞ்சம் உஷாராக இருங்கள்