கணவன் வேண்டாம்; சொத்து வேண்டும்.. மாமியாரை துரத்தி விட்டு மருமகள் செய்த தரமான சம்பவம்..!

Sdílet
Vložit
  • čas přidán 10. 10. 2022
  • கணவன் வேண்டாம்; சொத்து வேண்டும்.. மாமியாரை துரத்தி விட்டு மருமகள் செய்த தரமான சம்பவம்..!
    #kanniyakumari | #asset | #problem | #husband | #wife
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 433

  • @VISHNU__
    @VISHNU__ Před rokem +288

    கணவன் இறந்த துக்கம் கொஞ்சம் கூட அவள் முகத்தில் தெரியல🥺🥺🥺

    • @prasadd9165
      @prasadd9165 Před rokem +3

      Yes

    • @gunaviews2997
      @gunaviews2997 Před rokem

      Ava vera yarukoo plan pannirupaa naai

    • @VijayaLakshmi-fr9lb
      @VijayaLakshmi-fr9lb Před rokem +2

      she think of her future

    • @joo1286
      @joo1286 Před rokem +5

      @@VijayaLakshmi-fr9lb Neengalum appadi tha polaye sikram news la varuvinga

    • @VijayaLakshmi-fr9lb
      @VijayaLakshmi-fr9lb Před rokem +1

      @@joo1286 we women live in sorrow alltime , sitting at your place and commenting others will not help in any way , takecare of your family , yourself first !

  • @charan98
    @charan98 Před rokem +393

    நமக்கும் நாளை இதே நிலை வராது என என்ன நிச்சயம். கணவர் உயிரை குடித்ததுமில்லாமல் பணத்துக்காக இவ்வளவு ஆட்டம் போடுவது நல்லதற்கில்லை. கடவுள் இருக்கிறார் என்று ஒரு நாள் உணரும் போது தெருவில் இருப்பாய்

    • @doglover723
      @doglover723 Před rokem +11

      Ava ellam road la tan irukanum

    • @humanityfirst2652
      @humanityfirst2652 Před rokem

      👌

    • @abishekramvaidhya1932
      @abishekramvaidhya1932 Před rokem +3

      பசிக்கு கண்டத தின்றவனுக்கு வரும்

    • @venkadeshayyadurai8603
      @venkadeshayyadurai8603 Před rokem

      👌👌👌👌👌👌

    • @vasansvg139
      @vasansvg139 Před rokem +3

      கன்னியாகுமரி மாவட்ட மக்களை சாதாரணமாக எடை போட்டு விடாதீர்கள்....

  • @vinoth12626
    @vinoth12626 Před rokem +110

    மகளின் பெற்றோரை தான் வாழ்த்தி ஆக வேண்டும், மகளை நன்றாக வளர்த்திருக்கின்றனர், காசுக்காக என்ன வேண்டுமானாலும் பண்ணுவார்கள் போல,

  • @hjuik
    @hjuik Před rokem +87

    இளம் விதவை என்ற sympathy காப்பாற்றுகிறது இந்த பிடாரிகளை

  • @kvictoria7021
    @kvictoria7021 Před rokem +143

    இவளுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் அந்த வீடு சொத்து எதிலும் பங்கு கொடுக்க கூடாது அவர்கள் பெற்ற பிள்ளை வேண்டாம் என்று விட்டு விட்டு போனவளுக்கு இப்ப என்ன உரிமை இருக்கிறது

    • @gamingempire7916
      @gamingempire7916 Před rokem +4

      Correct

    • @basicchemistry6176
      @basicchemistry6176 Před rokem +3

      Correct

    • @Ramesh-me7vu
      @Ramesh-me7vu Před rokem +1

      Yes

    • @Dhanasekaransekaran
      @Dhanasekaransekaran Před rokem +1

      சட்டம் அவளுக்கு சாதகமாகவே உள்ளது. விவாகரத்து பெற்று இருந்தால் கூட அவளுக்கு உரிமை உண்டு அவன் மகன் மூலம்

    • @alwayssomberi
      @alwayssomberi Před rokem

      Wait unmaiya therinjiddu pesuvoom

  • @v.balajivlogs...1413
    @v.balajivlogs...1413 Před rokem +140

    என்ன மாதிரி ஒரு பஜாரியை கட்டி வச்சி பாவம் அவன் செத்தே போய்ட்டான் இப்போ போலீஸ் தான் பாவம்

    • @Kutty_Bukki_Arudhra
      @Kutty_Bukki_Arudhra Před rokem

      மரியாதையா பேசு சரியா. என்ன நடந்துச்சு தெரியாம பேசாத. கல்யாணம் ஆன மூன்றாவது நாளே மாமியாரு சதீஷ் ஓட அக்கா தங்கச்சி எல்லாம் சேர்ந்து அக்காவை அடிச்சு அக்கா அன்கான்சியஸ் ஆகி சூசைட் அட்டம்பண்ணா தெரியுமா அது உனக்கு.

    • @Kutty_Bukki_Arudhra
      @Kutty_Bukki_Arudhra Před rokem

      அது மட்டும் இல்ல சதீஷ் ஓட அக்கா அந்த சொத்தை எல்லாத்தையும் அபகரிக்கிறதுக்கு வேண்டி அக்காவையும் பிள்ளைகளையும் டிவோஸ் பண்ண வச்சா தெரியுமா அது உனக்கு ரெண்டு பிள்ளைகளும் வச்சிட்டு வெளிநாட்டில் சதீஷ் வேலை இல்லாம இருந்தப்ப அக்கா நர்ஸ் வெளிநாட்டில் நர்ஸ் வேலை பார்த்து தான் சதீஷ் பார்த்துக்கிட்டா பிள்ளைகளையும் பார்த்துக்கிட்டா அப்படி இருந்தும் சொத்தை வந்து அபகரிக்கறதுக்கு வேண்டி சதீஷ் உடைய அக்கா ரெண்டு பிரிச்சா இப்ப இந்த பிள்ளைங்களுக்கு ஒன்னும் தராம அந்த சொத்தை எல்லாத்தையும் வித்து எடுக்குறதுக்கு வேண்டி வீட்டுக்குள்ள இருந்த டாக்குமெண்ட்ச திருடுவதற்கு தான் அவங்க வந்த. சதீஷ் ஓட அப்பா வந்து ரிட்டையர்டு எஸ்சே என்கிறதால அந்த பவரை யூஸ் பண்ணி போலீஸ்ல வந்து கம்ப்ளைன்ட் பண்ணி கேசவந்து அக்கா மேல மாத்திட்டாங்க

  • @user-Mouli10
    @user-Mouli10 Před rokem +39

    காலம் அனைத்திற்கும் பதில் அளிக்கும்...

  • @user-xz2iu8qs2d
    @user-xz2iu8qs2d Před rokem +125

    நம் இறந்தால் ஆறடி இடம் கூட நமக்கு சொந்தமில்லை

    • @kavin546
      @kavin546 Před rokem +5

      Appo enga mohammad Nabi 9 wife marriage seitharhu 🤔🤔🤔

    • @46editz84
      @46editz84 Před rokem +1

      @@kavin546 apro yen krisnan 1000 vapati vanch irunthan

    • @pragadeeshas
      @pragadeeshas Před rokem +1

      Apa registration department govt edhuku vechirku paithiyam

    • @user-ep1cp5tp2s
      @user-ep1cp5tp2s Před 9 dny

      இறந்ததற்கு அப்பரம் தான என்று நினைத்து இ௫ப்பால்

  • @saranyagopal7317
    @saranyagopal7317 Před rokem +31

    அவளின் பிள்ளைகள் பார்த்துகொண்டு இருக்கிறார்கள் என்ற எண்ணம் கூட இல்லை. நாளை இதே கதி தான் தனக்கும் என்று தோன்றவில்லை

  • @RishidevRocks
    @RishidevRocks Před rokem +119

    இத்தனை ஆண்டுகள் என்னை பாசமா வளர்த்த தாயை, வயதான காலத்தில் கண் கலங்கமால் பார்த்து கொள்ள முடியாத பாவிகளில் நானும் ஒருவன்.
    காரணம் மனைவி, இதே போன்ற அன்பான மனைவி.
    என் தாயால் எங்களுக்குள் பிரச்சினை வர கூடாது என்று தனியாக செல்கிறார்கள்.
    இதை எப்படி இந்த பெண்களுக்கு உணர வைக்க முடியும். 😭😭😭😭

    • @muthukumaran4873
      @muthukumaran4873 Před rokem +17

      Simple solution divorce

    • @RishidevRocks
      @RishidevRocks Před rokem +5

      @@muthukumaran4873 Vaipu illa bro, enaku paiyan irukan. Nan avala virumburen ena panrathu 😭

    • @mathiyazhagansivakami5306
      @mathiyazhagansivakami5306 Před rokem +5

      நீங்கள் அவர் பெற்றோர் அல்லது அவருக்கு நம்பிக்கை உள்ளவர்களிடம் உங்கள் பிரச்சனையை நான்கு தடவை கூறுங்கள் அது சரி வரவில்லை எனில் உங்கள் மனைவி குடும்பத்திடம் இருந்து சிறிது சிறிதாக விலகி விடுங்கள் உங்கள் மனைவி கூட இருங்கள் பிள்ளைகளிடம் நன்றாக அன்பு செலுத்துங்கள் முதலில் உங்கள் மனைவியிடம் பேசுங்கள் பிரிந்தால் பாதிப்பு பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் ஏனெனில் சட்டம் அப்படி

    • @mathiyazhagansivakami5306
      @mathiyazhagansivakami5306 Před rokem +1

      @@joo1286 இந்த பதில் யாருக்காக?

    • @RishidevRocks
      @RishidevRocks Před rokem +4

      @@joo1286 Bro, என் குழந்தைக்கு அம்மா அப்பா ரெண்டு பேரும் வேணும் ப்ரோ.
      என் அம்மாவ நான் விடக்கூடாது, அதே போல என் குழந்தைக்கு அம்மா வேணும் ப்ரோ.
      Pls asingama comments panunatha edit panidunga bro. 🙏🙏🙏

  • @neelavathykrishnamurthy1186

    பல மாமியார்களின் நிலை சொல்லப்படாத சோகமாகத்தான் இருக்கு..சொத்துக்களை அனுபவிக்கிறாங்க..ஆனா, சோறு போடாம துரத்தி விடுறாங்க..🤦😡

    • @asmiyabegum9430
      @asmiyabegum9430 Před rokem +3

      Correct than pa

    • @shosha2904
      @shosha2904 Před rokem +5

      Correct... எங்கள் அம்மாவையும் இப்படி தான் கொடுமை படுத்தினாள் மருமகள்.இப்போ அம்மா என் வீட்டில் தான் இருக்கிறார்கள்

    • @prakashp3472
      @prakashp3472 Před rokem

      Ssssd

    • @chitthus7502
      @chitthus7502 Před rokem +1

      Maamiyar kodumayala veeta vittu phora marumgal situation enna sollurathu

    • @Sulo_1964
      @Sulo_1964 Před rokem +3

      @@shosha2904 you have to thank your husband for this sis. In many families, though the daughters wish to keep their mother with them their families don't allow.

  • @mrjerky5033
    @mrjerky5033 Před rokem +23

    பாவம் அந்த குழந்தைகள் 😢

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 Před rokem +160

    மாமியார் மருமகள் சண்டையில் 😕 ஏற்பட்ட மன அழுத்தத்தில் உயிர் போயிருக்கும் 😖

    • @abcd-yc2fi
      @abcd-yc2fi Před rokem +17

      News ah nalla kelunga ...kuwait la erunthathu husband and wife mattum thanam ...angayea sanda pottu wife avanga amma veetuku poitangalam ...8 masam acham pillaiya kooda pesa vidalayam ...antha mana aluthathila than erunthairukaru ...husband poitaru appo sottha aattaya podalam nu vanthiruku wife ..eppo thadaiya erukurathu husband oda amma ...athan veliya anupittu Ethan problem ...ethula mamiyar marumagal sandala husband yepadi mana aluthathila eranthirupar...wife ah patthalea theriyuthu bajari mathiri ...

    • @user-xc8ho8dz9c
      @user-xc8ho8dz9c Před rokem +12

      @@abcd-yc2fi avala paaththaleaaa therithu pakka fraduuu pombalaiya iruppanu🤣 paavam antha manushan intha maari wife's yentha good boys kum kidaikka koodathu😂😌

    • @mukeashdsp8602
      @mukeashdsp8602 Před rokem

      @@user-xc8ho8dz9c crt

    • @natchiyarkutty6293
      @natchiyarkutty6293 Před rokem +2

      உண்மை இதே நிலை தான் எனக்கு ம்..... மனைவி சரி இல்ல

  • @navaneenavanee5138
    @navaneenavanee5138 Před rokem +100

    எங்கள் அண்ணன் கருமை நிறக் கண்ணன் உருப்படாத மன்னன் கருப் பழனியப்பனின் அவர்களின் அருமையான அறிவு இந்த மருமகளிடம் உள்ளது வாழ்த்துக்கள் மருமகளே

  • @vigneshminnal8429
    @vigneshminnal8429 Před rokem +29

    இதை பார்க்கும் பொழுது ஆண் பிள்ளைகள் பெற்றவருக்கு பயம் வருகிறது

    • @thirusudha5021
      @thirusudha5021 Před rokem

      Enakku 3 aanpillaigal, penpillai illai.😭😭

  • @k.rajakumar.k6389
    @k.rajakumar.k6389 Před rokem +16

    பார்த்தாலே தெரியுது கணவன் இரக்க காரணம்

  • @mathiyazhagansivakami5306

    கணவர் இறந்தால் கணவன் சொத்து பெற்றோர் மனைவி இறக்கும் சரிசமமாக பிரித்து தர வேண்டும் அதுவும் மனைவி மறுமணம் செய்தால் கண்டிப்பாக சொத்து தர கூடாது பிரித்து கொடுத்த சொத்து திரும்ப பெற்றோர் வசம் வர வேண்டும்

  • @kavericorner9165
    @kavericorner9165 Před rokem +28

    இவளுக்கு பாதுகாப்புக்கு போலீஸ் வெட்கம் இல்லாம போயிருகாணுக

    • @Dhanasekaransekaran
      @Dhanasekaransekaran Před rokem

      சட்டப்படி அவர்கள் நடக்கிறார்கள்

  • @prabuprabu9555
    @prabuprabu9555 Před rokem +44

    இதே போல் சம்பவங்கள் பல ஊர்களில் நடக்கிறது ... .ஒரு பக்கம் மாமியார் கொடுமை... மறுபுறம் இந்த மாதிரி கொடுமைகள்... ஆண் பிள்ளை பெற்ற தாய் மார்கள் பாவம்... கடைசியில் இறப்பது கணவன் என்ற பெயரில் வாழும் ஆண் வர்க்கம் தான்

    • @missbossy8032
      @missbossy8032 Před rokem +4

      Mamiyar kodumai laam ipellam illa..chumma veeta thudaika sonna mamiyar koduma nu fake ah irukalnga. Husbands ta romba nadikraanga. Samaika mudiyala, thooka mudilanu, ean nadakka mudiyalanu kuda. Husbands laam ivalnga kovichukitu veetuku pona poyitu potumnu vitta thirundhuvaanga. Ethana naal avanga parents vettiya soru poda poraanga...marriage ku apram kaasu kudukkama parents veetla poyi irundha avanga amma kalae mariyadha kuduka mataanga.

    • @Sulo_1964
      @Sulo_1964 Před rokem +1

      @@missbossy8032 💯 true sister

    • @prabuprabu9555
      @prabuprabu9555 Před rokem

      @@missbossy8032 நீங்கள் சொல்வது உண்மை தா... நான் ரொம்பவும் அனுபவபட்டுள்ளேன்..சில ஜென்மங்கள் திருந்தும்... சில ஜென்மங்கள் திருந்தாது.. கால் போன போக்கிலே போகும் ...

    • @saisreerama4504
      @saisreerama4504 Před rokem

      தீத்து கட்டணும்

    • @Dhanasekaransekaran
      @Dhanasekaransekaran Před rokem

      எங்கப்பா மாமியார் கொடுமை இப்ப நடக்கு

  • @reeder633
    @reeder633 Před rokem +4

    அந்த பெண்ணின் பெற்றோர்கள் எப்படி இதை அனுமதித்தார்கள்? இரக்கமில்லாமல் ஜென்மங்கள்.

  • @kannanrkannan8454
    @kannanrkannan8454 Před rokem +11

    மருமகளுக்கு ரொம்ப கொழுப்பு வீடு மாமியாருக்கு தான் சொந்தம் என்று கோர்ட்டு தீர்ப்பளிக்க வேண்டும் போலீசார் தான் உதவி செய்ய வேண்டும்

    • @sumathidass4085
      @sumathidass4085 Před rokem

      Very very correct ஆமாம் அவ புருஷன் சேர்த்தது தான் அவளுக்கு அவ மாமியார் சொத்தெல்லாம் அவங்க புருஷன் சேர்த்தது அதெல்லாம் மாமியாருடையது இவளுக்கு ஒன்னும் கிடையாது 🥺😲😳🤔😢

    • @sumathidass4085
      @sumathidass4085 Před rokem

      You can go and help her mother in law

  • @Mutharaallinall
    @Mutharaallinall Před rokem +5

    நான் நாகர்கோயில்தான். பிறந்து வளர்ந்தது திருநெல்வேலி.26 வருடம் ஆகுது.இன்னும் எனக்கு என் மாமியார் வீட்டை, தரமாட்டாங்க. என் கணவர், என் பிள்ளைங்க வேணும்....நான் ஆகாது. அதற்காக சண்டைபோட்டு நாற வா முடியும். கணவர் போன துக்கம் கொஞ்சமாவது இருந்தால் இப்படி ஆடுமா. பிள்ளைகளின் வாழ்க்கையை பார்க்காமல், பாவத்தை சம்பாதிக்கிறாள். போகும்போது என்னத்த கொண்டு போக போறோம். நாம் செய்த புண்ணியம், மட்டும்தான் கூட வரும். பெண்ணாக நான் சொல்கிறேன். நீ உன் பிள்ளைகளுக்கு சேர்ப்பது சொத்து இல்லை, பாவம்.

    • @redminote8741
      @redminote8741 Před rokem

      Same sis....enakum en kanavar matum dhan pidikum enayum enoda pen kozhandhaya pidikadhu....aanalum Ela sevayum seyanum senjitu dhan irukom...covid apo ooruku varom nu sonnadhuku vandha enga thanguvinga nu ketanga...irundha veedu chinna payanuku nu sollitanga...selavu panradhu fulla ivaru aana anubavikaradhu avanga Amma thambi thambi wife...innum engaluku veedu ila...epdiyum oru mamiyar apdiyum oru mamiyar....kodumai

  • @bantuofficial7861
    @bantuofficial7861 Před rokem +26

    அந்த மருமகளின் தங்கையின் கதை இதைவிட வேற லெவல்😠😤spolied the whole family.. the victim Usha is my big mother... She's completely innocent... She lost her son in law, husband and now her own son.. taking advantage over this she's trying to grab the whole property from her.. for this my big father is complete support.. b'cos he's planning to get share from her of he support Masha...

    • @cookforsingle2021
      @cookforsingle2021 Před rokem +9

      Omg. இந்த லெட்சணத்தில் பெண்ணுரிமை, பெண் விடுதலை, பெண் முன்னேற்றம் இவைகளெல்லாம் ஒரு கேடு

    • @iamwhatiam1477
      @iamwhatiam1477 Před rokem +5

      usha should not give single penny to that marumagal , anadai asramthuku kuduthalum kudukanumae thavira andha bajariku kudukakudathu , thats ladies partents acting well in video , andha kiladungaluku avanga veedu illaya , appankaran ukandu irukaan patingala sympathy creat panna

    • @proudindian5174
      @proudindian5174 Před rokem

      She is not masha shez full of visham

  • @pgunasekaran7127
    @pgunasekaran7127 Před rokem +14

    Kaniyakumari ladys mosam

  • @b.p6101
    @b.p6101 Před rokem +10

    புருஷன் அவர் சொந்தம் பந்தம் யாரும் வேண்டாம் சொத்து மட்டும் வேண்டுமா சீ நாளைக்கு நீயும் மாமியார் ஆவ இதே நிலைமை உனக்கும் வரும்

  • @Veluvel-zt3lc
    @Veluvel-zt3lc Před rokem +8

    குழந்தைகள் தான் பாவம் ‌😥😥😥

  • @rajchannelb.nagaraj1544
    @rajchannelb.nagaraj1544 Před rokem +6

    மாமியார் மருமகளை பற்றி எத்தனை மெகா சீரியல் எடுத்தாலும்திருந்தவே திருந்தாது இந்த மாதிரி ஜென்மங்கள் 🙄🙄

    • @RN-yz8bn
      @RN-yz8bn Před rokem

      ஆம் மேடம் சாப்பிட்டிங்கல

  • @Lakshmipathi-py9cb
    @Lakshmipathi-py9cb Před rokem +2

    உயிரிழந்த அந்த சகோதரரின் தாய் தனது வாழ்நாள் இறுதி வரை அந்த வீட்டில் இருக்க வேண்டும் என்று காவல்துறை மாவட்ட நிர்வாகம் மற்றும் நீதி மன்றம் உறுதி செய்ய வேண்டும் அப்போது இது போன்ற கண் இருந்தும் குருடர்களாக நடந்து கொள்ளும் கபோதிகளுக்கு புரியும் அந்த ராட்சசியின் தாய் தந்தைக்கு கொஞ்சம் கூட சூடு சுரனை இல்லை போலும் இருந்தால் அந்த வீட்டை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும்

  • @abishekramvaidhya1932
    @abishekramvaidhya1932 Před rokem +6

    திருமணம் தாண்டிய உறவின் வெள்ப்பாடுபோல

  • @007vikatan
    @007vikatan Před rokem +26

    The son is the main reason for this. He demolished his father's house and built house in his and wife's name. So his mother became a guest in her own house. This wife is a bad lady.

  • @jayachandranv9026
    @jayachandranv9026 Před rokem +5

    மோசமான பெண் கணவர் இறந்த வருத்தம் இல்லை சொத்துக்கள் மட்டும் வேண்டுமா கேடுகெட்டவள் உனக்கும் வயதாகும் இப்ப நீ செய்றதுங்கு தண்டனையை அனுபவித்து சாவுவ

  • @kannanr4617
    @kannanr4617 Před rokem +1

    இதே போல தான் 😭என்னை வேண்டாம் என்று சொல்லிட்டாரு பணக்கார பொண்ணு தான் வேணும் என்று சொல்லுறாங்க பணம் சொத்து முக்கியம் நு என்னை குறை சொல்லி விட்டு போயிட்டான் பாவி 😭

  • @meenakshimeenakshi4572
    @meenakshimeenakshi4572 Před rokem +7

    மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @vinothd6985
      @vinothd6985 Před rokem +1

      மீனாமா குரங்கு 🐒🐒🐒 குமாரு எங்கமா 😀😂😀

    • @RN-yz8bn
      @RN-yz8bn Před rokem

      ஆம் மேடம் சாப்பிட்டிங்கல

    • @mathiyazhagansivakami5306
      @mathiyazhagansivakami5306 Před rokem

      @@RN-yz8bn யாரு நீங்க பெண்கள் comments போட்டா போதும் நலம் விசாரிக்க வந்துருவங்க இந்த மாதிரி வழிந்து பேசுவதால் தான் அவர்கள் ஏணி மேல் ஏறி உக்காருவர்கள்

    • @RN-yz8bn
      @RN-yz8bn Před rokem

      @@mathiyazhagansivakami5306 அப்படி இல்ல மேடம் சாப்பிட்டிங்கல
      நம் அனைவரும் நியூ நண்பர்கள் ஒகே தானே

  • @babukc2544
    @babukc2544 Před rokem +3

    அந்த அம்மாவை நடு ரோட்டுல நிக்க வெச்ச பாவம். இப்போ இவ அம்மா அப்பா ரோட்டுல நிக்கிறாங்க... 😄😄😄

  • @LakshmiLakshmi-cj8hy
    @LakshmiLakshmi-cj8hy Před rokem

    கணவர் மேல் அக்கறையும் இல்லை பிள்ளைகள் தான் பாவம்
    நல்ல மாமியாரும் நல்ல மருமகள் இருவரும் ஒற்றுமையுடன் இருந்து பிள்ளை வளர்க்க பார்க்கவும்

  • @harinirajan7608
    @harinirajan7608 Před rokem +1

    தயவுசெய்து பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு நல்லது கற்றுக்கொடுங்கள் இதுபோலவே நாளை நமக்கு வரலாம் மகன் மாமியார் வேண்டாம் சொத்து மட்டும் வேண்டுமா பேரப்பிள்ளைகள் விட்டு செல்லட்டும் பிணத்தை கூட வாங்க வராதா நீ சொத்து மட்டும் வேண்டுமா இது நல்ல கதை

  • @prabhug8480
    @prabhug8480 Před rokem +4

    காலையில் நல்ல செய்தி வெளியிட்டுள்ளது 🤣🤣🤣🤣🤣

  • @ramasamy3450
    @ramasamy3450 Před rokem +4

    This lady to be arrested ,or God punish her sure

  • @sanmugamsanmugam2159
    @sanmugamsanmugam2159 Před rokem +4

    என்கிட்ட ஒரு ஒரு மணி நேரம் அனுப்புங்க அவள

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 Před rokem

      உன்னை பக்குவமாக தூங்கவச்சி பிறகு உயிர் பையை பிசைந்து விடுவாள்.

  • @Yamu89i
    @Yamu89i Před rokem +8

    இப்படியும் ஒரு பொம்பள..தூஊ

    • @cookforsingle2021
      @cookforsingle2021 Před rokem +2

      இப்படியும் "ஒரு" இல்ல பல பேர் இதுபோன்று கிளம்பி விட்டாள்கள். ஆண்களே உஷார்

  • @vijaydev2605
    @vijaydev2605 Před rokem +1

    வாரம் ஒரு video வெளியிடும் கன்னியாகுமரி மாவட்டம் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @SimplethingsbyJV
    @SimplethingsbyJV Před rokem +2

    கொடுமை... சக மனிதர்களை நேசிக்க மறந்துவிடுகிறோம்...

  • @udayashankar6418
    @udayashankar6418 Před rokem

    Masha allah,
    Masha oota kulla

  • @hawkmedia2679
    @hawkmedia2679 Před rokem

    அந்த தாயும் ஒரு பிள்ளையை பெற்ற தாய் தானம்மா வயசான காலத்தில் அவங்க எங்க போவாங்க நாளைக்கு இதே நிலமை உனக்கும் வராதுன்னு என்ன நிச்சயம் நானும் ஒரு தாய்க்கு பிள்ளைதான் எனக்கு வயது 35 இன்னும் திருமணம் ஆகாமல் பெற்ற தாய் தந்தைக்காக என் அனைத்து ஆசைகளையும் துறந்து அவர்களுக்காக வாழ்கிறேன் நான் மாதம்40000 ரூபாய் சம்பாதித்து அதில் முழுவதையும் அவர்களிடம் கொடுத்து விடுவேன் அவர்கள் பார்த்து எனக்கு எதவாது தந்தால் வாங்கி கொள்வேன் பெற்றோரை நடு தெருவில் நிறுத்தி விடாதீங்க தோழி அவர்கள் இல்லாத பொது தான் அதன் அருமை உங்களுக்கு புரியும்

  • @gramadevathaiamman
    @gramadevathaiamman Před rokem +1

    அது அந்த மூதாட்டி வீடு இதில் என்ன சமரசம் 🤔🤔🤔

  • @poonguzhalimageshkumar2713

    அந்த அம்மாவுக்கு தக்க நியாயம் கிடைக்க வேண்டும் அந்த அம்மா பெற்ற பிள்ளையை பறிகொத்த நிலையில் உள்ளார் அந்த அம்மாவை தாய்யை போல் பார்த்துக்கொள்ள வேண்டும் ஆனால் அந்த அம்மாவை விரட்டுவதை பார்த்தால் விஷயம் வேறு மாதரி தெரிகின்றது ஊஷர் நண்பர்களே

  • @thirupathithirupathi679
    @thirupathithirupathi679 Před rokem +1

    நல்லதொரு குடும்பம் பல்கழைக்கழகம்

  • @dinesh-gs9rx
    @dinesh-gs9rx Před rokem

    Ippo vara news laa paarthaa romba kashtamaa irruku

  • @abcd-yc2fi
    @abcd-yc2fi Před rokem +4

    First sotthu yaru sambathichathu....atha first check pannunga ...eranthavar sambathichatha eruntha avaroda ammaku pathi sotthum avaroda pillaigaluku patthi sotthum sariya pirichi kodukanum ...wife ku pangu kudukka koodathu ....
    Sotthu avaroda appa sampathichatha eruntha avaroda amma than sotthuku athipathi ...avangala patthu kudutha than vanganum ...udanea sattu puttu nu velaiya mudinga ....

    • @coolguy0719
      @coolguy0719 Před rokem

      Semma punch bro... Oru payalum indha kelvi kekkala 🤣🤣🤣

  • @blessingbless6993
    @blessingbless6993 Před rokem

    Nagercoil ah pala kevalmana sambavangal nadakuthae soo sad

  • @user-nv8je2yk6y
    @user-nv8je2yk6y Před rokem +43

    கடப்பாரையை பழுக்க காய வெச்சி அந்த மருமகள் குழியில் ஏத்துங்கள் மாமியாரே,,,

    • @Dhanasekaransekaran
      @Dhanasekaransekaran Před rokem +1

      V

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 Před rokem

      அந்த குழியை நம்பி எத்தனை கடப்பாரைகள் காத்திருக்கிறதோ அவளுக்கே வெளிச்சம்.நீங்கள் சொன்ன கடப்பாரையை சொருகினால் அந்த கடப்பாரைகளுக்கு வேலையில்லாமல் போய்விடும்.

  • @beautyandfem4080
    @beautyandfem4080 Před rokem +2

    paavam andha chinna pillainga

  • @manikandanp7734
    @manikandanp7734 Před rokem +3

    Some women are like this they need only husbands earnings and property not the husband and his parents. I too face this problem, but my wife is from Agastheeswaram ,kanyakumari district

  • @sumathidass4085
    @sumathidass4085 Před rokem

    50 / 50 for both in everything

  • @Krishnakumar-wc1vp
    @Krishnakumar-wc1vp Před rokem +3

    புருசன கொண்ணுடாலெ அது தப்பு

  • @rekas7379
    @rekas7379 Před rokem

    காலமே எந்தன் காலமே இன்னும் என்ன செய்ய போகிறாய்

  • @anandnarayanasamy6817
    @anandnarayanasamy6817 Před rokem +4

    எங்கள் வீட்டிலும் இப்படி ஒரு ஆள் இருக்கு.

    • @cookforsingle2021
      @cookforsingle2021 Před rokem

      என் வீட்டிலும் வாய்த்துள்ளது. ஆனால் அதுபோன்ற சம்பவங்கள் நடக்காமலிருக்க நான் தக்க நடவடிக்கை எடுக்கப்போகிறேன்

  • @tonystarkfan4791
    @tonystarkfan4791 Před rokem

    Thumpnail la naduvula irukka photo ethukku poli , o akka thangachi ya iruntha ipdi pooduviya

  • @godwinjano8200
    @godwinjano8200 Před rokem

    இந்தமாரி ஆண்களுக்கு கடவுள் குடுத்த சாபம்தான் மனைவி

  • @jayanthis8603
    @jayanthis8603 Před rokem +3

    Really she is being selfish

  • @kvictoria7021
    @kvictoria7021 Před rokem

    புருஷன் செத்த துகள்கள் இல்லை சொத்து தான் வாழ்க்கை ச்ச எவ்வளவு வேதனை இதே தான் மாமியார் இறந்ததும் சொத்து வேண்டும் வந்தது கனவர் இறந்தார் உடனே ஊரை விட்டு வேறு ஊர் போய் சந்தோஷம் இப்படியும் சில ஜென்மம் என்ன கொடுமை மாமியார் அம்மா இரண்டும் ஒன்று தான் மருமகள் மகள் இருவரும் ஒன்று தான் என்று நினைத்து வாழ்ந்தால் சந்தோஷம் இருக்கும்

  • @HarshaSaiForyoutamil-fu5gq

    When that situation comes to you, you will know what their condition is and then win the knowledge

  • @dreambig5965
    @dreambig5965 Před rokem +4

    .evan odu sothuu venumaa...husband poitaan...that lady father n mother doing drama

  • @dharun_thedobermantamil1207

    ஒவ்வொரு ஆணும் சபிக்க பட்டவர்கள்...

  • @RameshRamesh-wm1nz
    @RameshRamesh-wm1nz Před rokem

    I am also that position

  • @niro2744
    @niro2744 Před rokem +2

    Ena oru vaasikal

  • @mickeymouse6925
    @mickeymouse6925 Před rokem +2

    Anga iruntha mattum antha amma nalla irunthutuma

  • @raguragavendra573
    @raguragavendra573 Před rokem +17

    இவள்ளா ஒரு பொண்ணா

    • @soo108
      @soo108 Před rokem

      Pennuna thappu paanq maataangala loosu

  • @sivagamitailor9811
    @sivagamitailor9811 Před rokem +4

    Eppolam maniyar property vendum aana avanga mattum vaendaam

  • @gunaviews2997
    @gunaviews2997 Před rokem +1

    Ippo la ponna petha vittu la Dhairiyam ma ena nadathalum kandukurathu illa paiyana pethavaga than ippo mudinu Irukagaaa 🙄

    • @redminote8741
      @redminote8741 Před rokem

      Sir indha lady pannadhu romba thapu dhan adhukaga ponna pethavanga epavumae adangi poganum nu ila...nalla ponna pethu valathu katikoduthu nalla vazhama ethana ponnu sethu poirku theriyuma...konja naal payana pethavanga adani ponga thapu ila...evlo naal dhan ponna pethavanga adangi poganum bayapadanum

  • @amalasathyakumar4462
    @amalasathyakumar4462 Před rokem

    True lndias Digital join family life story

  • @saravanak5995
    @saravanak5995 Před rokem

    All guys life is like this...

  • @rgvlogs2314
    @rgvlogs2314 Před rokem +1

    Yanga vettulayum epaditha nadathuchi. Yanga mama death ana appram sothu yallathium yamathitu yanga pattiyaum thorathi vittutaga...... 10 varusma courtla case nadakuthu..... Yalla proofum eruthum.... Onum panna mudila...... Yamathunava nalla eruka...... Nanga kasta pattutu erukom yalla vethi.....

  • @mrugan90
    @mrugan90 Před rokem

    குமரியில்இதுசர்வசாதாரணம்..காரணம்மகளிர்காவல்நிலையங்கள்தான்..

  • @bhagavathar3691
    @bhagavathar3691 Před rokem +1

    போலீஸ் பாவம் 🙄

  • @venkat3788
    @venkat3788 Před rokem

    போலீசார் தான் பாவம்.......

  • @murukesunmurukesun9981

    பாவம் ஆண் வர்க்கம்

  • @asmiyabegum9430
    @asmiyabegum9430 Před rokem +2

    Husband eranthu ponathuku kavala padala veedu matum venuma. Veedey avangalodathu than ne epdi avangala veliya poga sola mudiyum.apo elam mamiyarku marumaga bayanthu nadanthanga,ipo Mami yar than Marumagalku bayanthu irukanga konja nal la velaya kata arambchdvanga.ponu paka pogum pothu matum enamo pesavey theriyathu mathri amaithiya nadichirvanga.veetu kula vitathum aatam arambam than

    • @coolguy0719
      @coolguy0719 Před rokem +1

      Veedu avangaldhu illappa... Then why was it registered in her name?

  • @kavir2495
    @kavir2495 Před rokem

    என்ன மையிறுக்கு திரும்பி வந்த கணவன் ஆகாது வீடு மட்டும் வேண்டுமா...

  • @rebeccagloria418
    @rebeccagloria418 Před rokem

    Wat a kind kd female she is paaaa.....

  • @pradeepsoniya8695
    @pradeepsoniya8695 Před rokem +1

    Kk district fullla ipdithan over seen emi la car la podura seen iruke brislet chain potutu podura seenum than Yama thanga mudiythu

  • @navikutti845
    @navikutti845 Před rokem +3

    வேற ஆள் இருக்குமா இருக்கும்,, அடுத்த மாசம் வேற கல்யாணம் பண்ணிக்க போரங்க,, அந்த பாட்டி தான் பாவம் 😌

  • @alainramakrishnane608

    சட்டம் என்ன சொல்கிறது அவ்வளவுதானே

  • @askraja1481
    @askraja1481 Před rokem

    அந்த குழந்தைகள் பாவம்

  • @pgunasekaran7127
    @pgunasekaran7127 Před rokem +7

    Dividiya mahal

  • @TheKingPhoenix
    @TheKingPhoenix Před rokem

    Maadhar sangam ellam enga pa ponenga ipa .....

  • @vimalraj2638
    @vimalraj2638 Před rokem

    Vidu ma peran ,pethi nalla irukangala nu thoorama irunthu pathuko......nadanthuduchi ithuku apram enna panrathu onna iruntha innum sanda varum......unga peran peththi ya ninachikonga.....ponnu veetla irunthutu apde natkal move pannunga

  • @sathyaisdream7488
    @sathyaisdream7488 Před rokem

    என்ன பண்றது பாசமான மாமியாருக்கு நல்ல மருமகள் கிடைக்கிறது இல்ல பாசமான மருமகளுக்கு நல்ல மாமியார் கிடைக்கவில்லை

  • @TheColourwonders
    @TheColourwonders Před rokem

    😭

  • @raviswaminathan8275
    @raviswaminathan8275 Před rokem

    நல்ல காசு யாருக்கு நீங்களே முடிவு செய்யுங்கள்.

  • @gunaviews2997
    @gunaviews2997 Před rokem +1

    Intha Yelavuku than en appa own house vangala Nalaiku anna thambiga adichupanga nu avan avan sambarichu vangikoga da nu sollitaru 😂 Kedi Daddy

    • @coolguy0719
      @coolguy0719 Před rokem

      🤣🤣🤣🤣🤣🤣
      Nalla Daddy...

  • @ashajames2649
    @ashajames2649 Před rokem

    Kaniyakumari nagarkovil nale danger than .ponu kata konjam payam ma than eruku neraya enga epdithan

  • @kyc9843
    @kyc9843 Před rokem +1

    Marumagallllll🤦

  • @suparna2591
    @suparna2591 Před rokem +1

    Purusa vanma prusha Cash vanuma vakama ilaya Nee sathupo

  • @tamilremax2814
    @tamilremax2814 Před rokem

    Ipolam Indian law paathu payam illa pola evanukum

  • @scaryfundeath9321
    @scaryfundeath9321 Před rokem +1

    பேசாம அவளை கொன்னுட்டா என்ன 🤔

  • @sathishpichandi8152
    @sathishpichandi8152 Před rokem

    Vittu koduppavan kettu povadum illai
    Kettu pogiravan vittu koduppadum illai
    Idharakku idhuvey niyadhi

  • @engineer.1729
    @engineer.1729 Před rokem +3

    Anda lady ku property poga koodadu

  • @AnishKumar-jd2uh
    @AnishKumar-jd2uh Před 6 měsíci

    Ias should give full rules for his mother, do not believe them ever mother ,give to trust

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před rokem +1

    அடிப்பாவி ! 👸