இளம்பெண் கொலை விபரீதமாகிய காதல்..!

Sdílet
Vložit
  • čas přidán 4. 10. 2021
  • இளம்பெண் கொலை விபரீதமாகிய காதல்..!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 592

  • @seemamahizhnankitchen1973
    @seemamahizhnankitchen1973 Před 2 lety +505

    பாவம். இது மாதிரி செய்திகள் தினமும் வருகிறது ஆனால் பெண்கள் ஏமாந்து கொண்டு தான் இருகிறார்கள் .😭

    • @farvash7411
      @farvash7411 Před 2 lety +11

      எல்லா மனைவிகளுக்கும் Central Government அரசாங்கம் துப்பாக்கி வழங்க வேண்டும்

    • @SHREEBPL
      @SHREEBPL Před 2 lety +9

      @@farvash7411
      ஏன் State Govt. வழங்குனா துப்பாக்கி சுடாதா..?

    • @selvarajgnanam91
      @selvarajgnanam91 Před 2 lety

      Yenna yamaruringa madam

    • @jaihindtamilan4911
      @jaihindtamilan4911 Před 2 lety

      Correct

    • @abdulraheem9181
      @abdulraheem9181 Před 2 lety +4

      Pengal mattum yemaruvathu ellai angalum tha yemathukundu ku erukuralgal pothuva soldren

  • @rajaranir9151
    @rajaranir9151 Před 2 lety +104

    பொண்ணு கேட்ட யாரு அய்யா தரிங்க இவனைமாறி பசங்க தான் பொண்ணுங்களுக்கு பிடிக்குது எல்லாம் விதி 😂😂😂

  • @user-kb9nj8vo9q
    @user-kb9nj8vo9q Před 2 lety +570

    காதல் என்ற பெயரில் கழிசடைகளை நம்பும் பெண்கள் தான் உஷாராக இருக்க வேண்டும் 😩பாவம் வைஷ்ணவி 😭

    • @farvash7411
      @farvash7411 Před 2 lety +8

      எல்லா மனைவிகளுக்கும் Central Government அரசாங்கம் துப்பாக்கி வழங்க வேண்டும்

    • @user-kb9nj8vo9q
      @user-kb9nj8vo9q Před 2 lety +10

      @@farvash7411 மொதல்ல உங்க வீட்டில தான் குடுக்கணும்😁அக்கப்போர் பண்றே😁

    • @RathikaRathika3958
      @RathikaRathika3958 Před 2 lety +3

      யார் நல்லவன்னு முகத்தைப் பார்த்து கண்டுப்பிடிக்க முடிவதில்லை .

    • @user-kb9nj8vo9q
      @user-kb9nj8vo9q Před 2 lety +5

      @@RathikaRathika3958 பழகி பார்த்து தானே அம்மாவை மீறி திருமணம் செஞ்சு இருக்காங்க 😏பழகும் போது தெரியலயா சிஸ்டர்

    • @RathikaRathika3958
      @RathikaRathika3958 Před 2 lety +2

      @@user-kb9nj8vo9q அதுக்குப் பேர் தான் காதலே

  • @rameshkumara5989
    @rameshkumara5989 Před 2 lety +67

    பெண் கிடைக்காத 90's kids எங்களுக்கு மட்டும் தான் தெரியும், இந்த பெண்ணின் இறப்பு எவ்வளவு பெரிய இழப்பு என்று🤩🤩🤩...

  • @krishnankarthikeyan2938
    @krishnankarthikeyan2938 Před 2 lety +484

    பெற்றவரை மதிக்கவிடில் இதையெல்லாம் அனுபவிக்கனும்

    • @revathilaksx7181
      @revathilaksx7181 Před 2 lety +6

      Semmaya Sonningaaaa🙃

    • @farvash7411
      @farvash7411 Před 2 lety +6

      எல்லா மனைவிகளுக்கும் Central Government அரசாங்கம் துப்பாக்கி வழங்க வேண்டும்

    • @trichydhanushofficial9408
      @trichydhanushofficial9408 Před 2 lety

      Aama Enakku age 17 but idhellam migavum thavaru💯

    • @nkedits6650
      @nkedits6650 Před 2 lety +4

      Ama 😭😭😭😭 nanu nambi yemandhu poita appa amma epavum namaku ketadhu pana matanga

    • @revathilaksx7181
      @revathilaksx7181 Před 2 lety +2

      @@nkedits6650 appa ammava kashta paduthitu yarum nalla iruka mudiyathuuu

  • @anbuselvamanbu1984
    @anbuselvamanbu1984 Před 2 lety +223

    என்ன தான் பாலிமார் கத்தி கத்தி
    சொன்னாலும்
    சில பெண்கள் அடங்குவதாய் தெரியவில்லை

    • @vishwanijandhan8171
      @vishwanijandhan8171 Před 2 lety +5

      Correct ttu

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x Před 2 lety +4

      Adheppadi kolai, kollai kutrattil sammandapattavargalai roadla nada vidraanga. Kolai, karpazhippu, kollai kutraaligalai road-il nadamaada vidum nammoor judge-ugaley 95% attuzhiyangalukkum kaaranam nammooril vazhakugalai niluvaiyil vaittu. Nam naattu court system -ai edhirttu poraadadha nammoor makkalum indha kolai pondra sambavangalukku kaaranam. Judges, doctors are overrated and overpaid. Ushaar makkaley.

  • @MRMANI-ky6yk
    @MRMANI-ky6yk Před 2 lety +342

    கேட்டீர்களா யாரு யாரு, அப்பா, அம்மா பேச்சை கேட்காமல் வீட்டை விட்டு போறிங்களா, இப்டிதா நடக்கும் 😓😓😓

    • @farvash7411
      @farvash7411 Před 2 lety +2

      எல்லா மனைவிகளுக்கும் Central Government அரசாங்கம் துப்பாக்கி வழங்க வேண்டும்

    • @MRMANI-ky6yk
      @MRMANI-ky6yk Před 2 lety

      @@farvash7411 எதுக்கு 😟

    • @arulmozhi4804
      @arulmozhi4804 Před 2 lety +5

      Hmm 😔😔😔😔ama naanum ithey poila than emanthutten 😭😭😭

    • @MRMANI-ky6yk
      @MRMANI-ky6yk Před 2 lety

      @@arulmozhi4804 ஐயோ 😟

    • @parvathivenkatesh2976
      @parvathivenkatesh2976 Před 2 lety +17

      Eallarum ipadi illanga kandipa naanum 17 vayasila avar mela ulla luv la poitean . but ipa enakku 2 angels irukkanga. Ennoda husband enna anba paathukkuranga. Enna kai kuda oanginadhu illa . enakku orea oru aasa than nga ennoda kulandaingalukku mrg panni vacittu avar kudavea naanum sethuranum. Avar illana enakku edhum illanga . so nallavangalum irukkanaga

  • @seemamahizhnankitchen1973
    @seemamahizhnankitchen1973 Před 2 lety +164

    படிப்பு,வேலை,பெற்றொர்கள் வாழ்கை தரம் உயர்வு இதை பற்றி நினைத்தால் மரணத்தில் இருந்து தப்பிக்கலாம்.👍🏻

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x Před 2 lety

      Adheppadi kolai, kollai kutrattil sammandapattavargalai roadla nada vidraanga. Kolai, karpazhippu, kollai kutraaligalai road-il nadamaada vidum nammoor judge-ugaley 95% attuzhiyangalukkum kaaranam nammooril vazhakugalai niluvaiyil vaittu. Nam naattu court system -ai edhirttu poraadadha nammoor makkalum indha kolai pondra sambavangalukku kaaranam. Judges, doctors are overrated and overpaid. Ushaar makkaley.

    • @seemamahizhnankitchen1973
      @seemamahizhnankitchen1973 Před 2 lety

      @@user-kd3fs8ru8x 👍🏻

  • @CSCSCSCS3819
    @CSCSCSCS3819 Před 2 lety +213

    மோதல் காதலாக மாறியது
    அக்காலத்தில் 😂
    காதல் மோதலாக மாறியது
    இக்காலத்தில் 😭

    • @farvash7411
      @farvash7411 Před 2 lety +4

      எல்லா மனைவிகளுக்கும் Central Government அரசாங்கம் துப்பாக்கி வழங்க வேண்டும்

    • @CSCSCSCS3819
      @CSCSCSCS3819 Před 2 lety +5

      @@farvash7411 அது எல்லா கணவனிடத்திலும் இருக்கு ஆனால் அது நல்ல துப்பாக்கியா இல்லை கள்ளத்துப்பாக்கியா என்பது தான் பிரச்சினை 😂

    • @kalaj4846
      @kalaj4846 Před 2 lety

      Enga vettula amma appa parthu marriage panni kututhanga aana yen hus vera oru ponnu vachukittu daily santha than atippanga..vettulaium Amma appa parthu vachu katti kututhalum aditha santa than.ithalam veliyea sonna asingam sollittu ativangittu irukken Enna panna.

    • @sindhujalincykumar9351
      @sindhujalincykumar9351 Před 2 lety

      @@kalaj4846 aww sis neenga yen idha thaanganum just get a divorce

    • @CSCSCSCS3819
      @CSCSCSCS3819 Před 2 lety +1

      @@kalaj4846
      திருத்த பாருங்கள்
      திருந்தாவிடில்
      திருப்பி விடுங்கள்
      அது அடியானாலும் சரி
      நீதிமன்றம் வழியானாலும் சரி 🙏

  • @user-bc9er9mj4m
    @user-bc9er9mj4m Před 2 lety +95

    அவசரத்தில் நடந்த ஆசை காதல் கல்யாணம் மரணத்தில் முடிந்தது

    • @farvash7411
      @farvash7411 Před 2 lety +2

      எல்லா மனைவிகளுக்கும். Central Government அரசாங்கம் துப்பாக்கி வழங்க வேண்டும்

  • @ranjusri9208
    @ranjusri9208 Před 2 lety +69

    ஒரு பொண்ணோட லைப் போச்சு..... Parents பாவம்

    • @farvash7411
      @farvash7411 Před 2 lety

      எல்லா மனைவிகளுக்கும் Central Government அரசாங்கம் துப்பாக்கி வழங்க வேண்டும்

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x Před 2 lety

      Adheppadi kolai, kollai kutrattil sammandapattavargalai roadla nada vidraanga. Kolai, karpazhippu, kollai kutraaligalai road-il nadamaada vidum nammoor judge-ugaley 95% attuzhiyangalukkum kaaranam nammooril vazhakugalai niluvaiyil vaittu. Nam naattu court system -ai edhirttu poraadadha nammoor makkalum indha kolai pondra sambavangalukku kaaranam. Judges, doctors are overrated and overpaid. Ushaar makkaley.

  • @rajaramadoss4722
    @rajaramadoss4722 Před 2 lety +33

    அவனுக்கு ஏதோ தேவை அதற்கு அந்த பெண் பலிகடா. பெண்ணின் பெற்றோர் நிலை அந்தோ பாவம்.😭😭

  • @rajeswarimedia8429
    @rajeswarimedia8429 Před 2 lety +61

    என்னது இது தினம் ஒரு செய்தி வருகிறது பாவம் அம்மா அப்பா 😢😢 கொலை சாதாரணமாக போச்சி காதலிப்பது தப்பு இல்லை கடைசி வரை பிரியாமல் நம்பிக்கையோடு புரிதலோடு வாழ வேண்டும் இப்ப இருக்கிற பசங்களுக்கு திருமணம் விளையாட்டாக உள்ளது 🤦🤦😢😢😢😢

    • @farvash7411
      @farvash7411 Před 2 lety +1

      எல்லா மனைவிகளுக்கும் Central Government அரசாங்கம் துப்பாக்கி வழங்க வேண்டும்

    • @GOLD-jt9ws
      @GOLD-jt9ws Před 2 lety +1

      @@farvash7411 🤣🤣தீவிரவாதியாக மாறப்போரிங்களா

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x Před 2 lety

      Adheppadi kolai, kollai kutrattil sammandapattavargalai roadla nada vidraanga. Kolai, karpazhippu, kollai kutraaligalai road-il nadamaada vidum nammoor judge-ugaley 95% attuzhiyangalukkum kaaranam nammooril vazhakugalai niluvaiyil vaittu. Nam naattu court system -ai edhirttu poraadadha nammoor makkalum indha kolai pondra sambavangalukku kaaranam. Judges, doctors are overrated and overpaid. Ushaar makkaley.

    • @sakthithavasi4725
      @sakthithavasi4725 Před 2 lety

      So sad so sad 😢😢😢

    • @farvash7411
      @farvash7411 Před 2 lety

      @@GOLD-jt9ws தீவிரவாதம் கிடையாது பாதுகாப்பு க்கு தர்கார்ப்புக்கு தான் துப்பாக்கி

  • @Dexter.880
    @Dexter.880 Před 2 lety +50

    இப்போல நாடக காதல் கும்பல் offer இருக்கு 8 கிராம் தங்கம், 60,000 பணம்

    • @Tnpa2024
      @Tnpa2024 Před 2 lety

      Jai bajarang dal

    • @TV-er6xl
      @TV-er6xl Před 2 lety +1

      இதுவே இரு வேறு சாதி.காதலாக.தான் இருக்க வேண்டும் , பெண்ணும்.அவள் கணவனும்.வேறு.வேறு.மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ,!

  • @murali763
    @murali763 Před 2 lety +88

    ஒருவரை உண்மையாக காதலித்தால் அந்த காதல் சாகும் வரை மறக்க முடியாது 😭

    • @Tnpa2024
      @Tnpa2024 Před 2 lety +1

      Bajrang dal

    • @kumareshsharmakumar5296
      @kumareshsharmakumar5296 Před 2 lety

      KANDIPA BRO

    • @gowrigowrikp2141
      @gowrigowrikp2141 Před 2 lety

      True

    • @girijgiri9740
      @girijgiri9740 Před 2 lety

      Super bro

    • @nithiyananthams8931
      @nithiyananthams8931 Před 2 lety +1

      உண்மையாக காதலிப்பவரை இந்த பெண்கள் யாரும் நம்ப மாற்றங்க ஏமாற்றுபவர்களை நம்புகிறார்கள் 💔💔😢😢😢

  • @Hasin382
    @Hasin382 Před 2 lety +9

    அம்மா அப்பா ஏன் இவ்வளவு பயப்படுகிறார்கள் என்று இப்போ புரிகிறது அவர்காள் மிகவும் பாவம் நாம்தான் அவர்கள் பேச்சை மதிப்பதில்லை 😥😥😥

  • @mynaturalworld157
    @mynaturalworld157 Před 2 lety +23

    சொல்வதற்கு ஒன்றும் இல்லை... பெண்கள் இன்றும் திருந்தவில்லை...

  • @mr.amavlogs5536
    @mr.amavlogs5536 Před 2 lety +13

    எவ்வளவோ நல்ல பசங்க இருந்தாலும் சிருக்கிங்க பொறுக்கியத்தான் லவ் பண்றாளுங்க

  • @I-z-h-a-i-y-i-n-i.
    @I-z-h-a-i-y-i-n-i. Před 2 lety +82

    காதல் இல்லயேல் சாதல்😤 என சொல்லும் இளைஞர்களுக்கு சமர்பனம் இந்த நீயூஸ்

    • @farvash7411
      @farvash7411 Před 2 lety +1

      எல்லா மனைவிகளுக்கும் Central Government அரசாங்கம் துப்பாக்கி வழங்க வேண்டும்

    • @idnameveikkala2078
      @idnameveikkala2078 Před 2 lety

      சாதல்னா என்ன

    • @I-z-h-a-i-y-i-n-i.
      @I-z-h-a-i-y-i-n-i. Před 2 lety +1

      @@idnameveikkala2078 சாதல் அப்படின்ன இறப்பு அல்லது மரணம்😯

    • @idnameveikkala2078
      @idnameveikkala2078 Před 2 lety

      @@I-z-h-a-i-y-i-n-i. இறப்பும் மரணமும் ஒரே வார்த்தைதான அதையேன் பிரிச்சி சொல்ற😏😏

    • @I-z-h-a-i-y-i-n-i.
      @I-z-h-a-i-y-i-n-i. Před 2 lety

      இரண்டும் ஒரே அர்த்தம் தான்

  • @manikandanthenputhur8639
    @manikandanthenputhur8639 Před 2 lety +86

    எல்லாம் நன்மைக்கே தாய் தந்தை சொல்லை கேட்கதவர்களுக்கு இது ஒரு paadamai அமையட்டம்🙏🙏🙏

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x Před 2 lety +1

      Adheppadi kolai, kollai kutrattil sammandapattavargalai roadla nada vidraanga. Kolai, karpazhippu, kollai kutraaligalai road-il nadamaada vidum nammoor judge-ugaley 95% attuzhiyangalukkum kaaranam nammooril vazhakugalai niluvaiyil vaittu. Nam naattu court system -ai edhirttu poraadadha nammoor muttaa kozhai makkalum indha kolai pondra sambavangalukku kaaranam. Judges, doctors are overrated and overpaid. Ushaar makkaley.

  • @ajaymurugesh821
    @ajaymurugesh821 Před 2 lety +41

    லவ்பண்ணி கலியாணம் செய்துவிட்டு பிறகு அடிச்சிகிட்டு சாகுறதையெல்லாம் கேட்டா இப்போ பாவப்படுவது இல்லை சிரித்துக்கிட்டே கடந்து போறார்கள்....

    • @farvash7411
      @farvash7411 Před 2 lety +2

      எல்லா மனைவிகளுக்கும் Central Government அரசாங்கம் துப்பாக்கி வழங்க வேண்டும்

  • @ads12096
    @ads12096 Před 2 lety +30

    தம்பி ஓடவில்லை, தத்துவம் பேசி மற்றொன்றை தேடி போயிருப்பானோ, 😂😂😂😂😂

  • @nithiyananthams8931
    @nithiyananthams8931 Před 2 lety +11

    நல்ல பசங்க நிறைய பேர் இருக்காங்க அவர்களை யாரையும் இந்த பொண்ணுங்க நம்ப மாற்றங்க இப்படி போய் மாட்டிக் கொள்கிறார்கள். தங்கைக்கு இதயம் கனிந்த அஞ்சலி 🙏🙏🙏😢😢😢

  • @gopalgopal8185
    @gopalgopal8185 Před 2 lety +10

    நாடக காதல் பற்றி எவ்வளவு தான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் இவர்கள் திருந்த மாட்டார்கள்

  • @TrendingTamilAntony
    @TrendingTamilAntony Před 2 lety +7

    😖இந்தமாதிரி பசங்கள தான் பொண்ணுங்க லவ் பண்றாங்க😒

  • @gnanavelraja7140
    @gnanavelraja7140 Před 2 lety +15

    எங்கள மாதிரி பசங்கள ஏமாத்த வேண்டியது அந்த மாதிரி பசங்க கிட்ட போய் ஏமாற வேண்டியது
    இந்த பொண்ணுங்களுக்கு இதே பொழப்பா போச்சு😂😂😂

  • @arunjayspya
    @arunjayspya Před 2 lety +87

    2k கிட்ஸ் கு இதெல்லாம் அல்வா சாப்டுற மாறி இருக்கும் போலருக்கு🤦

    • @farvash7411
      @farvash7411 Před 2 lety

      எல்லா மனைவிகளுக்கும் Central Government அரசாங்கம் துப்பாக்கி வழங்க வேண்டும்

    • @Clown-ch7zk
      @Clown-ch7zk Před 2 lety +1

      வாங்க boomer 90s uncle 🤣

    • @user-yk4lq5ei3p
      @user-yk4lq5ei3p Před 2 lety +1

      @@Clown-ch7zk சகோ இந்த செய்தியை நல்லா பாருங்க அவனும் 90'ஸ் சைக்கோ தான் 😂😂😂

    • @user-yk4lq5ei3p
      @user-yk4lq5ei3p Před 2 lety

      டேய் இவனும் உன் ஆளு தண்டா 😂😂 90'ஸ் சைக்கோ கிட்

    • @arunjayspya
      @arunjayspya Před 2 lety

      @@user-yk4lq5ei3p ohh my god😱

  • @menaga9085
    @menaga9085 Před 2 lety +20

    Girls don't get married quickly , secure urself financialy.

  • @dr.m.n.kathiravan9719
    @dr.m.n.kathiravan9719 Před 2 lety +10

    காதலிக்கும் போது இருவரின் எதிர்பார்ப்புகள் வேறு...
    கல்யாணம் செய்தபிறகு இருவரின் எதிர்பார்ப்புகள் வேறு...
    இதில் காதல் கல்யாணம்/நிச்சயக்கப்பட்ட திருமணம் என்ற வேறுபாடு இல்லை..

  • @strictlynorules4701
    @strictlynorules4701 Před 2 lety +25

    அருமையான பதிவு..
    இன்னும் இதுபோல் பல பதிவு வந்தாலும் எவனும் எவளும் திருந்த போவதில்லை..🤦😡😡

  • @user-brjv
    @user-brjv Před 2 lety +47

    நல்ல பசங்களை பெண்களுக்கு பிடிக்காது இப்படி ஏமாற்றுபவர்களை முழுதாக நம்புவார்கள் பெற்றோரை தவிக்கவிட்டு போனால் இதுதான் கதி

    • @sindhujalincykumar9351
      @sindhujalincykumar9351 Před 2 lety

      Adhu ippo romba mukiyam

    • @user-brjv
      @user-brjv Před 2 lety +2

      @@sindhujalincykumar9351 வேறுஎது முக்கியம் ஆபிசர்ர்ர்..........

    • @user-brjv
      @user-brjv Před 2 lety +2

      @@sindhujalincykumar9351 கலெக்டர் மேடத்துக்கு இங்கு என்ன வேலை??????????

    • @rajasmart4744
      @rajasmart4744 Před 2 lety

      @@user-brjv correct ta soniga nala pasagala lam ivalugaluku pudikathu

    • @sindhujalincykumar9351
      @sindhujalincykumar9351 Před 2 lety

      @@user-brjv avan nallavan maari nadichan eppadi nalladhukum kettadhukum vithyasam theriyum vaishnavi avangala nambi kodurama kolla pattaanga idhu avangalapathi ponnunga nallavangala choose pannala adha pathi illa

  • @balaganesan9771
    @balaganesan9771 Před 2 lety +13

    பெற்றோர்கள் தவிக்க விட்டால் இதான் முடிவு அதுமவும் திருப்பூரில் பணிபுரியும் பெண்களே உஷாராக இருக்கவும்

  • @SR-hj4kh
    @SR-hj4kh Před 2 lety +19

    ஏன். இந்த பொண்ணுங்க. அப்பா,. அம்மாவை நம்ப மாட்டேன்கிறாங்க?

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x Před 2 lety +1

      Adheppadi kolai, kollai kutrattil sammandapattavargalai roadla nada vidraanga. Kolai, karpazhippu, kollai kutraaligalai road-il nadamaada vidum nammoor judge-ugaley 95% attuzhiyangalukkum kaaranam nammooril vazhakugalai niluvaiyil vaittu. Nam naattu court system -ai edhirttu poraadadha nammoor muttaa kozhai makkalum indha kolai pondra sambavangalukku kaaranam. Judges, doctors are overrated and overpaid. Ushaar makkaley.

  • @I-z-h-a-i-y-i-n-i.
    @I-z-h-a-i-y-i-n-i. Před 2 lety +29

    கொலைக் கொலையா பாலிமர் நீயூல்
    நிறைந நிறைய போட்டாச்சி😓

    • @farvash7411
      @farvash7411 Před 2 lety

      எல்லா மனைவிகளுக்கும் Central Government அரசாங்கம் துப்பாக்கி வழங்க வேண்டும்

    • @I-z-h-a-i-y-i-n-i.
      @I-z-h-a-i-y-i-n-i. Před 2 lety

      @@farvash7411 அய்யா துப்பாக்கிலாம் வேணாம் கிச்சன்ல grinderகல் இருக்கு அருவா இருக்கு கத்தி இருக்கு அதுபோதும்...

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x Před 2 lety +1

      Adheppadi kolai, kollai kutrattil sammandapattavargalai roadla nada vidraanga. Kolai, karpazhippu, kollai kutraaligalai road-il nadamaada vidum nammoor judge-ugaley 95% attuzhiyangalukkum kaaranam nammooril vazhakugalai niluvaiyil vaittu. Nam naattu court system -ai edhirttu poraadadha nammoor muttaa kozhai makkalum indha kolai pondra sambavangalukku kaaranam. Judges, doctors are overrated and overpaid. Ushaar makkaley.

  • @jana-zf8wt
    @jana-zf8wt Před 2 lety +12

    திருப்பூரில் இது அடிக்கடி நடக்கும் இது என்ன அதிசய செய்தி

  • @SathishSathish-ub9up
    @SathishSathish-ub9up Před 2 lety +40

    19 வயதிலேயே என்ன தெரியும் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமா

    • @farvash7411
      @farvash7411 Před 2 lety

      எல்லா மனைவிகளுக்கும் Central Government அரசாங்கம் துப்பாக்கி வழங்க வேண்டும்

    • @user-yk4lq5ei3p
      @user-yk4lq5ei3p Před 2 lety +1

      அந்த கல்யாணம் பன்ன 90'ஸ் கிட் கிட்ட தான் கேட்க வேண்டும் 🙄

    • @commentsforyou4747
      @commentsforyou4747 Před 2 lety

      @@farvash7411 அருவா வைச்சுகிட்ட rowdy அட்டம் தாங்க முடியல Gun allowed பண்ண எப்படியும் rowdy ங்க கைக்கு பொய்ரும்

  • @rajarajacholan25
    @rajarajacholan25 Před 2 lety +16

    Thirupur baniyan company, jatti company , komanam company la kaathal vanthaal ippadithaan irrukum...😂😂

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x Před 2 lety

      Adheppadi kolai, kollai kutrattil sammandapattavargalai roadla nada vidraanga. Kolai, karpazhippu, kollai kutraaligalai road-il nadamaada vidum nammoor judge-ugaley 95% attuzhiyangalukkum kaaranam nammooril vazhakugalai niluvaiyil vaittu. Nam naattu court system -ai edhirttu poraadadha nammoor muttaa kozhai makkalum indha kolai pondra sambavangalukku kaaranam. Judges, doctors are overrated and overpaid. Ushaar makkaley.

  • @tnjakeer760
    @tnjakeer760 Před 2 lety +22

    காதல் மோதல் தான் வரும் இப்போ கொலையே ஆகுது 😡

    • @farvash7411
      @farvash7411 Před 2 lety

      எல்லா மனைவிகளுக்கும் Central Government அரசாங்கம் துப்பாக்கி வழங்க வேண்டும்

  • @vivekanandans9844
    @vivekanandans9844 Před 2 lety +74

    பெண்கள் தனக்கு தானே எடுக்கும் விபரிதமுடிவுதான் இது தாய் தந்தை மற்றும் உறவினர்கள் ஆலோசனை படி அறிவுரை படி நடந்து கொண்டால் இப்படி உயிர் இழப்பு ஆகாது

    • @farvash7411
      @farvash7411 Před 2 lety

      எல்லா மனைவிகளுக்கும் Central Government அரசாங்கம் துப்பாக்கி வழங்க வேண்டும்

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph Před 2 lety +1

      சரி, arrange marriage எல்லாம் கொலை , divoce , கள்ள காதல் எல்லாம் இல்லைய

  • @sivarajsiva3911
    @sivarajsiva3911 Před 2 lety +8

    அந்த ஆசை வார்த்தைகளை எனக்கும் கொஞ்சம் சொல்லூங்கடா....😂😂😂

  • @rabikali4780
    @rabikali4780 Před 2 lety +7

    இது மாதிரி காதல்களால்தான் உண்மையான காதலலை எதிர்க்கிறார்கள்

  • @suryamurugan4601
    @suryamurugan4601 Před 2 lety +5

    திருப்பூர் பனியன் கம்பெனில வேலை பாக்குற நிறைய பேரு இந்த மாதிரி நிறைய தப்பு பண்றாங்க ச்சைய்.

  • @ushag4040
    @ushag4040 Před 2 lety +20

    Ithukuthan nan lam single ah ve irukan.... Yaaraium nambama getha 😎😎😎

    • @jokermahakalanobitaappa6997
      @jokermahakalanobitaappa6997 Před 2 lety +1

      Kuttachi Ennoda Pee Sappidu 💩💩💩Stronga Erukkum🤣🤣🤣

    • @farvash7411
      @farvash7411 Před 2 lety

      எல்லா மனைவிகளுக்கும். Central Government அரசாங்கம் துப்பாக்கி வழங்க வேண்டும்

    • @baskaranr2252
      @baskaranr2252 Před 2 lety

      Haaha appidiya !

    • @baskaranr2252
      @baskaranr2252 Před 2 lety

      @@jokermahakalanobitaappa6997 yen intha kola veri?

    • @gnanavelraja7140
      @gnanavelraja7140 Před 2 lety +1

      Ithulaam nambura maari ya iruku 😶😶

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 Před 2 lety +5

    ஓவ்வொரு நாளும் பத்திரிகை டிவி களில் இது மாதிரி நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறார்கள் பார்த்தும் கவனமாக இருக்கமாட்டேங்குறாங்க பெண்கள் வாழ்க்கை தொடங்குவதற்குள்
    வாழ்வை முடித்துவிட்டார் பாவம் பெண்ணின் பெற்றோர்கள்

  • @gmanikandanmca
    @gmanikandanmca Před 2 lety +16

    30 vayasu varaikkum porumya irunthu kalayanam pandra 90's kids life tha nalla irukkum

    • @farvash7411
      @farvash7411 Před 2 lety +1

      எல்லா மனைவிகளுக்கும். Central Government அரசாங்கம் துப்பாக்கி வழங்க வேண்டும்

  • @hariharannatarajan7208
    @hariharannatarajan7208 Před 2 lety +5

    கண்டவுடன் வருவது காதல் இல்ல காஜி

  • @dreamhigh1697
    @dreamhigh1697 Před 2 lety +12

    Seekirama kalyanam panringa seekirama sethum poringa..

    • @farvash7411
      @farvash7411 Před 2 lety +1

      எல்லா மனைவிகளுக்கும் Central Government அரசாங்கம் துப்பாக்கி வழங்க வேண்டும்

  • @eagleboyspizzakarapakkam4271

    ருத்ர தாண்டவம் படத்தின் மகிமை இப்போ தெரியும்... அரத்தோடு நிற்பவர்கள் என்றும் ,எக்காலமும் சத்திரியர்கள்...ஓம் நமசிவாய.........🕉️🕉️🕉️

    • @e.roshan9802
      @e.roshan9802 Před 2 lety

      🙏🙏🔱⚜️🌾🙏🙏🙏

    • @fastracerfurious8463
      @fastracerfurious8463 Před 2 lety

      👍👍👍👍👌👌👌🤝🤝🤝
      🤝
      🤝🤝🙏🙏👏👏

    • @pollathavansarath1612
      @pollathavansarath1612 Před 2 lety

      அவன் வன்னியர் ஜாதியாக இருப்பானோ

  • @kumars9951
    @kumars9951 Před 2 lety +4

    புள்ளிங்கோ காதல் இப்படித்தான் இருக்கும்

  • @JDcoooper
    @JDcoooper Před 2 lety +16

    பேராசை பெருநஷ்டம் என்பது அந்தக்காலம் 😁
    பெண்ணாசை பெருநஷ்டம் என்பது இந்தக் காலம்😂😉

  • @VAZHGANERMAI6
    @VAZHGANERMAI6 Před 2 lety +34

    இப்போ எல்லாம் காதல் கல்யாணம் கொலை சாதாரணமாக பார்க்கப்படுகின்றன..ஆனா பெற்றவர்களுக்கு மட்டும் தான் தெரியும் எப்படி கஷ்டப்பட்டு வளர்ப்போம் என்று.

    • @ragupathisaralaragupathisa5618
      @ragupathisaralaragupathisa5618 Před 2 lety +3

      Ama ga

    • @naveena3755
      @naveena3755 Před 2 lety +2

      பெற்றவர்கள் நல்ல முறையில் வளர்த்தால் இப்படி எல்லாம் காதல் திருமணம் செய்யமாட்டார்கள்.தவறு பெற்றவர்கள் மேல் தான்😒

    • @Dhilshan2018
      @Dhilshan2018 Před 2 lety

      @@naveena3755 👌

    • @shanthi.v8556
      @shanthi.v8556 Před 2 lety +2

      @@naveena3755 ungal karuthu thavaru sis nalla muriel valarthalum sila pasanga ,ponnu ga eppadi dhan seiranga

    • @farvash7411
      @farvash7411 Před 2 lety

      எல்லா மனைவிகளுக்கும் Central Government அரசாங்கம் துப்பாக்கி வழங்க வேண்டும்

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 Před 2 lety +6

    Severe punishment should be given to the accused

  • @ArunKumar-ie3ej
    @ArunKumar-ie3ej Před 2 lety +7

    பாவம் வைஷ்ணவி..ஆழ்ந்த இரங்கல்..

  • @butterflyeffect8468
    @butterflyeffect8468 Před 2 lety +14

    காதல் கசக்குதயா
    வர வர காதல் கசக்குதயா
    மனம்தான் லவ் லவ்வுன்னு அடிக்கும்
    லவ்வுன்னுதான் துடிக்கும்
    தோத்து போனா குடிக்கும்
    பைத்தியம் புடிக்கும்
    காதல் கசக்குதயா
    வர வர காதல் கசக்குதயா

    • @farvash7411
      @farvash7411 Před 2 lety

      எல்லா மனைவிகளுக்கும் Central Government அரசாங்கம் துப்பாக்கி வழங்க வேண்டும்

  • @anbuanbu8282
    @anbuanbu8282 Před 2 lety +6

    90 kids naan 10 years waiting avanka dady permission kkaka

    • @dhavamaniponnusamy739
      @dhavamaniponnusamy739 Před 2 lety +3

      Im 14 years wait pandren en mama tan mareg pananumnu

    • @user-yk4lq5ei3p
      @user-yk4lq5ei3p Před 2 lety

      டேய் இந்த செய்தியில் உள்ள கொலை காரனும் 90'ஸ் சைக்கோ கிட் தான் 😂😂😂

    • @NaveenSteelboys-du6qs
      @NaveenSteelboys-du6qs Před 2 lety

      @@dhavamaniponnusamy739 super

  • @Dexter.880
    @Dexter.880 Před 2 lety +5

    இதைலாம் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கு

  • @sk-jg2be
    @sk-jg2be Před 2 lety +3

    நானும் திருப்பூர் தான் இது போல் நிறைய நடக்கிறது இதுக்கு பேர் காதல் இல்லை ஓ,,,,,,,,,, எதற்காக இந்த நிலை

  • @hi5892
    @hi5892 Před 2 lety +7

    Nowadays girs like only bad boys let them suffer 💨

  • @hajaabubaqar4981
    @hajaabubaqar4981 Před 2 lety +2

    நீ போடுற சேதிய விட
    மியூசிக் தான் பயங்கரமாருக்கு

  • @umaumasriram7098
    @umaumasriram7098 Před 2 lety +17

    இப்பலாம் காதல் என்றால் என்ன என்பது யாருக்கும் தெரியவில்லை

    • @farvash7411
      @farvash7411 Před 2 lety

      எல்லா மனைவிகளுக்கும் Central Government அரசாங்கம் துப்பாக்கி வழங்க வேண்டும்

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x Před 2 lety

      Adheppadi kolai, kollai kutrattil sammandapattavargalai roadla nada vidraanga. Kolai, karpazhippu, kollai kutraaligalai road-il nadamaada vidum nammoor judge-ugaley 95% attuzhiyangalukkum kaaranam nammooril vazhakugalai niluvaiyil vaittu. Nam naattu court system -ai edhirttu poraadadha nammoor muttaa kozhai makkalum indha kolai pondra sambavangalukku kaaranam. Judges, doctors are overrated and overpaid. Ushaar makkaley.

    • @rakeshRrakeshR-sx3bd
      @rakeshRrakeshR-sx3bd Před 2 lety

      எப்படி இருக்க நலமா

  • @legitmaxinmaxin2131
    @legitmaxinmaxin2131 Před 2 lety +3

    அவனுக்கு 23வயசு, இவளுக்கு 19வயசு,இதில் காதல், கல்யாணம், கடைசியில கொலை , மரணம்,எங்க போய் நிற்குமோ இந்த மாதிரி பசங்களோட வாழ்க்கை..

  • @venkateshd1619
    @venkateshd1619 Před 2 lety +4

    Daiii idhelam kaadhal nu solladhinga da..... Idhuku peru karumam....

  • @nayakkalnayak9586
    @nayakkalnayak9586 Před 2 lety +2

    இது மாதிரி சம்பவம் தினம் தினம் நடந்து கொண்டுதான் இருக்கிறது
    காலையில் எழுந்தவுடன் டீ குடிப்பது போல

  • @thamil3197
    @thamil3197 Před 2 lety +7

    Enna da vayasu idhula indha vayasula kaadhal.. Seri adhayathu olunga panni olunga irkanu adhum illa kola kollai indha vayasula velangunda...

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x Před 2 lety

      Adheppadi kolai, kollai kutrattil sammandapattavargalai roadla nada vidraanga. Kolai, karpazhippu, kollai kutraaligalai road-il nadamaada vidum nammoor judge-ugaley 95% attuzhiyangalukkum kaaranam nammooril vazhakugalai niluvaiyil vaittu. Nam naattu court system -ai edhirttu poraadadha nammoor muttaa kozhai makkalum indha kolai pondra sambavangalukku kaaranam. Judges, doctors are overrated and overpaid. Ushaar makkaley.

  • @sumathisumathi554
    @sumathisumathi554 Před 2 lety +3

    19 vayasila enna da savasarm 😓

  • @Balapdkt1981
    @Balapdkt1981 Před 2 lety +2

    Congratulations Super. Eamathuravana than Namburanga Ponnunga Nallavana Nanba Mattanga Pengal.

  • @subbianmanikantan3805
    @subbianmanikantan3805 Před 2 lety +4

    அரிப்பெடுத்து போகின்ற பெண்களுக்கு இப்படித்தான் நடக்கிறது. எத்தனை முறை பட்டாலும் திருந்தாத ஜென்மங்கள்.

  • @vvenk3892
    @vvenk3892 Před 2 lety +1

    Super👍👍👍👍

  • @sowmiyasathishsowmiyasathi8435

    போங்க டா நீங்களும் உங்க காதலும்

  • @eshwarik7365
    @eshwarik7365 Před 2 lety +4

    Yenaku oru vishayam puriyala ivanga yellam phone vachiruka maatangala illa news paper padika maatangala innaiku phone yeduthalo news paper paathalo indha maadhiri news tha adhigama paakaro, kekaro pinna ye ipdi avanga vaazhkaiya azhichikurangane theriyala... Nambi pona kodumaiku uyir vittadhu tha miccham😔😔

  • @ravidevaraj2602
    @ravidevaraj2602 Před 2 lety +1

    எனக்கு பொண்ணு கூடுத்தால் போதும் நான் அவளை ஆயுள் முழுவதும் சந்தோஷமா வைத்திருப்பேண் 💖🌹💖🌹🌹💖🌹💖💖💖🌹🌹 இது தான் வாழ்க்கை....

  • @krishnan8854
    @krishnan8854 Před 2 lety +2

    Penkal etukkum mutive avamga vazhkaikk muttupulli aakivituth.. Thay thakapen evalo kashtappett valakkerom avamga pechkk mariyatha illama seriya visarikkama kathal enrra oru mayayil vizhumdh vazhkai mutikkaramga😔

  • @Arjun-2Kkid
    @Arjun-2Kkid Před 14 dny

    இதே போல ஒரு உண்மையான பெண் தான் எனக்கும் மனைவியாக வரணும்.நல்லா பாத்துக்குவேன் கடவுளே...😢😮

  • @rightchase5713
    @rightchase5713 Před 2 lety +1

    இந்த மாதிரி செய்திகளுக்கு சிரிக்க வேண்டியதுதான்😂😂..பெற்றோரை மதியாதவர்களை.. அவர்கள் மனதை நோகடிப்பவர்களை நல்ல.. கொடிய.. செய்தியில் கூட காணக்கூடாது..

  • @Spokenenglishintamil143
    @Spokenenglishintamil143 Před 2 lety +7

    எனக்கென்னமோ இப்படியெல்லாம் செய்திகள் வருவதால் தான் நிறைய பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்று தோன்றுகிறது.

  • @indian9597
    @indian9597 Před 2 lety +3

    புடிச்சி ஜெயில் ல போடுக சார்

  • @VIKI_0007
    @VIKI_0007 Před 2 lety

    Thank you for the video

  • @lohithalohitha1005
    @lohithalohitha1005 Před 2 lety +9

    Intha mare dog ga summa vida kudathu girls alert ta irukanum girls ku engaiyum safety illa yaraiyum namba tha best advise for girls

    • @farvash7411
      @farvash7411 Před 2 lety

      எல்லா மனைவிகளுக்கும். Central Government அரசாங்கம் துப்பாக்கி வழங்க வேண்டும்

    • @lohithalohitha1005
      @lohithalohitha1005 Před 2 lety

      @@farvash7411 thanks oru male ,female ku ivvolo support panrathu 😀

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x Před 2 lety

      Adheppadi kolai, kollai kutrattil sammandapattavargalai roadla nada vidraanga. Kolai, karpazhippu, kollai kutraaligalai road-il nadamaada vidum nammoor judge-ugaley 95% attuzhiyangalukkum kaaranam nammooril vazhakugalai niluvaiyil vaittu. Nam naattu court system -ai edhirttu poraadadha nammoor muttaa kozhai makkalum indha kolai pondra sambavangalukku kaaranam. Judges, doctors are overrated and overpaid. Ushaar makkaley.

    • @NaveenSteelboys-du6qs
      @NaveenSteelboys-du6qs Před 2 lety

      @@farvash7411 😳😳

  • @firstworldcommunity2488
    @firstworldcommunity2488 Před 2 lety +1

    Arumai

  • @ancylazer62
    @ancylazer62 Před 2 lety +2

    வாழ்க்கை என்ன என்று தெரிய வருவதற்கு முன்பே திருமணம் செய்து கொண்டால் இப்படி தான் நடக்கும் 🙄

  • @Subas973
    @Subas973 Před 2 lety +6

    RIP 💐

  • @dreamcatcher8956
    @dreamcatcher8956 Před 2 lety +2

    Enn da ipddi pandringa 😠

  • @Arjun-2Kkid
    @Arjun-2Kkid Před 14 dny

    இதே போல ஒரு நல்ல பெண் கிடைக்குறது ரொம்ப கஷ்டம்டா..

  • @prem9097
    @prem9097 Před 2 lety +4

    *😏Athu epdi than nu theriyala.. Thedi thedi poi kenathukkulla vilunthu saaguringa😏*

    • @farvash7411
      @farvash7411 Před 2 lety +1

      எல்லா மனைவிகளுக்கும். Central Government அரசாங்கம் துப்பாக்கி வழங்க வேண்டும்

    • @prem9097
      @prem9097 Před 2 lety +1

      @@farvash7411ha ha ha.. Apo appavi aambalainga kuda saavangaley

  • @Senkathir4005
    @Senkathir4005 Před 2 lety +12

    பெத்தவங்க பேச்ச கேக்காம , காதல் என்ற பேர் ல கல்யாணம் பண்ணா கடைசில இப்படி தான் ஆகும் .
    பசங்கள கூட திருத்திருலாம் 😂 ஆனால் இந்த பொண்ணுங்கள திருத்தவே முடியாது 🙄🙄

    • @farvash7411
      @farvash7411 Před 2 lety

      எல்லா மனைவிகளுக்கும் Central Government அரசாங்கம் துப்பாக்கி வழங்க வேண்டும்

    • @Senkathir4005
      @Senkathir4005 Před 2 lety

      @@farvash7411 👍

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x Před 2 lety

      Adheppadi kolai, kollai kutrattil sammandapattavargalai roadla nada vidraanga. Kolai, karpazhippu, kollai kutraaligalai road-il nadamaada vidum nammoor judge-ugaley 95% attuzhiyangalukkum kaaranam nammooril vazhakugalai niluvaiyil vaittu. Nam naattu court system -ai edhirttu poraadadha nammoor muttaa kozhai makkalum indha kolai pondra sambavangalukku kaaranam. Judges, doctors are overrated and overpaid. Ushaar makkaley.

  • @goodvibesonly2859
    @goodvibesonly2859 Před 2 lety

    Correct sir

  • @ravichandrannarayanasamy6701

    90 kids life is great lovely life

  • @arunviparunsharp5690
    @arunviparunsharp5690 Před 2 lety +1

    இது போன்ற கல்ல காதல் செய்பவர்களை வைத்து உன்மையான காதலர்களை எதிர்ப்பு வருகிறது

  • @Subas973
    @Subas973 Před 2 lety +3

    பல வழக்குகள் மற்றும் இளம் பெண் கொலை
    அவனுக்கான தண்டனை என்பது சிறை மட்டும் தானா?
    பெண்களை பெற்ற பெற்றோர் அனைவருக்கும் இவ்வாறான நாடக காதல் ஒரு பாடம்
    ஆனால் அவனுக்கான தண்டனை?

  • @மன்மதகுஞ்சி

    தற்போது வைஷ்ணவி வீட்டில்
    அம்மா:சொன்னனே கேட்டயாடி எழுந்திருடி எந்தி ச்சி அம்மாவ பாருடி ,😭😭😭😭
    அண்ணன்:அதான் போய்ட்டாலே இனி எப்படி ஏந்திரிப்பா சூத்து கொழுப்பு எடுத்த புண்ட
    அம்மா: அப்படியெல்லாம் சொல்லாதடா உன் தங்கச்சியை
    அண்ணன்: அப்படிதான்மா சொல்லுவேன் இந்த புண்டையாள வெளியேஎன் friends ல்லாம் எப்படி கிண்டல் பண்னாநுகன்னு தெரியுமா உனக்கு
    😣😣 RIP மன்மதன் பட வைஷு😣😣

  • @dailynewfuns
    @dailynewfuns Před 2 lety +2

    இவனுகளுக்கு வேற வேல இல்ல😏😏😏👿👿

    • @farvash7411
      @farvash7411 Před 2 lety

      எல்லா மனைவிகளுக்கும். Central Government அரசாங்கம் துப்பாக்கி வழங்க வேண்டும்

  • @subashinimadhusudhanan1400

    Sariyana dandhanai.petror saabam r vayithu erichal

    • @farvash7411
      @farvash7411 Před 2 lety

      எல்லா மனைவிகளுக்கும் Central Government அரசாங்கம் துப்பாக்கி வழங்க வேண்டும்

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x Před 2 lety

      Sariyaana dandanai ya? Ungala pondror avanga ezhavu veettula ungala maadhiri sonnaa evlo manavedhanai. "Victim blaming" pannaadinga, muttaakoo.

  • @Dharani-h3z
    @Dharani-h3z Před 2 lety

    Poli bgm name yenna ?

  • @subashkiran1289
    @subashkiran1289 Před 2 lety

    தரமான சம்பவம்

  • @billaiyappan1356
    @billaiyappan1356 Před 2 lety

    சூப்பர் தரமான சம்பவம் 😂

  • @3angelsmedicalandimmanuelm21

    Heartless guy.
    Girls ...,pls be careful

  • @user-ob5by2on2m
    @user-ob5by2on2m Před 2 lety +2

    ஏண்டி உங்களுக்கு என்ன 19 வயதில அரிப்பு

  • @gconramyakani492
    @gconramyakani492 Před 2 lety +3

    Kazhutha nerichu kolrathukku ethukkuda ava dress ellam podama seththu kidantha nalla guess pannunga paavi paya ipdi konnuttane ippolam ellame phone ponnu ithu renduthan rompa problem...😒😒

  • @Praveen-bo1ls
    @Praveen-bo1ls Před 2 lety

    Same to bro

  • @s.f4750
    @s.f4750 Před 2 lety

    Intha mathiri thairiyam enakku kidaiyathu ..... Manaivi enbaval namakku innoru Amma mathiri.....