முறைமாமனால் சினேகா எடுத்த விபரீத முடிவு..! உறவுக்குள் வரதட்சணை வில்லங்கம் | Crime News

Sdílet
Vložit
  • čas přidán 2. 08. 2021
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video முறைமாமனால் சினேகா எடுத்த விபரீத முடிவு..! உறவுக்குள் வரதட்சணை வில்லங்கம்
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews | #CrimeNews #Suidide
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 495

  • @CSCSCSCS3819
    @CSCSCSCS3819 Před 3 lety +838

    பாசமான பெண்ணை
    ஏமாற்றுகிறவன்😭
    மோசமான பெண்ணிடம்
    ஏமாறுகிறான் 😂

  • @prakashk3476
    @prakashk3476 Před 3 lety +1026

    சத்தியமா நீங்கள் எல்லாம் நல்ல இருக்க மாட்டிங்க உழைத்து சம்பாதிங்கடா இந்த மாதிரி பிச்சை எடுக்காதே

    • @vsjoshvavsjoshva1830
      @vsjoshvavsjoshva1830 Před 3 lety +11

      Neengal muyarchi seithu paarkkalaam

    • @yrbeast
      @yrbeast Před 3 lety +10

      Valimai flop

    • @prakashk3476
      @prakashk3476 Před 3 lety +45

      @@vsjoshvavsjoshva1830 நான் இப்பா தான் கல்யாணம் பண்ணேன் என்கிட்ட பைக் இருக்கு but எங்கள் மாமியார் புது பை வாங்கி தருவதாக சொன்னார்கள் நான் எதுவும் வாங்கா வில்லை
      வாழ்க்கை நம்மா
      கஷ்டப்பட்டாமல் கிடைக்கும் எந்தவொரு ஆசீர்வாதம் என்னைக்கு நிலைக்காது self respect rampa mukiyam

    • @shaunaesthetic7364
      @shaunaesthetic7364 Před 3 lety +1

      Modhala ni varadhasana vaanga irukiya nu paakalam punch pacha kolandha kooda adikum 🤦

    • @parasuramparasuram1892
      @parasuramparasuram1892 Před 3 lety +7

      @@vsjoshvavsjoshva1830 nee solratha patha mamiyarvidula etcha soru thinnurapola

  • @kavithaappu5624
    @kavithaappu5624 Před 3 lety +542

    பாவம் அந்தப் பெண் எவ்வளவு அழகாக இருக்கிறது.. 🙁 வரதட்சனை அடா முக்கியம்😡 அவனுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்😡

  • @RamkumarRamkumar-ku1rq
    @RamkumarRamkumar-ku1rq Před 3 lety +640

    உழைத்து சம்பாதிக்க துப்பில்லாத நாதரிகளுக்கு இருக்கும் ஒரே எண்ணம் வரதட்சணை

    • @rekareka1220
      @rekareka1220 Před 3 lety +2

      👌👌bro

    • @hi-ul9gl
      @hi-ul9gl Před 3 lety +2

      Yelaa thapum ponu parents mela ....

    • @Mysteriousmolecule
      @Mysteriousmolecule Před 3 lety +1

      Yes people who ask dowry are beggars.

    • @petswithpriya961
      @petswithpriya961 Před 3 lety +2

      Ennai pen parka vantha family also 3lakhs cash 60 pown Jewel nu ketanga.. nan intha marrige Venda soliten.....

  • @anusuyab7286
    @anusuyab7286 Před 3 lety +144

    என் வாழ்கை போலவே இருக்கு ஆனால் நான் தற்கொலை முடிவு எடுக்கமாட்டேன் என் அழுகைக்கு காரணமானவர்களை வருந்தவைப்பேன் 👍

    • @prasathkaliyaperumal4438
      @prasathkaliyaperumal4438 Před 3 lety +3

      Super

    • @tallytdl6228
      @tallytdl6228 Před 3 lety +3

      @anusuyaB good 👍 and also you should complain against them.

    • @karthikeyan-kb2mi
      @karthikeyan-kb2mi Před 3 lety +2

      Super sister

    • @ravichandran-mb6fn
      @ravichandran-mb6fn Před 3 lety +9

      உங்களுக்கு வளமான எதிர்காலம் இருக்கிறது என் அன்பு தோழியே...
      கவலை வேண்டாம்..
      ரௌத்திரம் பழகு

    • @raghulmathan4588
      @raghulmathan4588 Před 3 lety +4

      அருமை சகோதரி.... 👌👍 மன தைரியத்துடன் செயல்படுங்கள் என்றும் கடவுள் உங்களுக்கு துணையிருப்பார்....

  • @BS-Youtube617
    @BS-Youtube617 Před 3 lety +222

    சோறு பொங்க பாத்திரம் வாங்க வக்கில்லாதவனுக்கு ஏதுக்கு பொண்ணு?..

  • @ramyamc1011
    @ramyamc1011 Před 3 lety +69

    My childhood frnd I miss u Sneha .........😭😭 Unoda death ku kaaranamanavanga yellarukum kandipa thandanai kedaikanum......

  • @kavithaappu5624
    @kavithaappu5624 Před 3 lety +189

    எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் எதிர்த்துப் போராட வேண்டும் பெண்கள். மரணம் தீர்வு அல்ல..

    • @neelavathykrishnamurthy1186
      @neelavathykrishnamurthy1186 Před 3 lety +3

      இப்ப உனக்கு உடம்பு பரவாயில்லையாம்மா..? எப்டி இருக்க? மருத்துவர் ஆலோசனை படி இரும்மா...அதைவிட , இதிலிருந்து சிறிது விலகியிரு..பாதி இரத்த அழுத்தம் இங்கேயிருந்துதான் வருது...😌

    • @kavithaappu5624
      @kavithaappu5624 Před 3 lety +3

      @@neelavathykrishnamurthy1186 இப்ப கழுத்து வலி ஏதும் இல்லை அக்கா. ஆனால் வயிறு வலி மட்டும் இருக்கிறது. நீங்க சொல்வதும் சரிதான். இவர்கள் கொடுக்கும் தொல்லை வீட்டை விட கொடுமையாக இருக்கிறது. கடந்த மூன்று நாட்களாக நான் சரியாக செய்திகளுக்கு கமெண்ட்ஸ் கொடுப்பதில்லை அக்கா.. 😊

    • @amway5652
      @amway5652 Před 3 lety +3

      @@neelavathykrishnamurthy1186 😊😊😊😊😊 👌 👍

    • @amway5652
      @amway5652 Před 3 lety +3

      @@neelavathykrishnamurthy1186 Yes, you are very correct.

    • @anwerbasha8799
      @anwerbasha8799 Před 3 lety

      Super 💯 Sir yes 💯👌

  • @ajaysuresh3781
    @ajaysuresh3781 Před 3 lety +52

    RIP Sneha💐. This guy should be severely punished

  • @Anjumafoodandgarden
    @Anjumafoodandgarden Před 3 lety +52

    உனக்கெல்லாம் நல்ல சாவே வராது இது என் சாபம் 🙄🙄🙄

  • @n.rajraj1492
    @n.rajraj1492 Před 3 lety +76

    இந்த பொண்ண பார்த்து எப்படி டா, வரதட்சணை கேட்க தோணுது டா 🤦‍♂️

  • @vanmathihariharasuthanh639
    @vanmathihariharasuthanh639 Před 3 lety +93

    பொண்டாட்டிகிட்ட புருஷனும்,புருசங்கிட்ட பொண்டாட்டியும் காசு,சொத்து எதிர்பார்க்கிறது விட்டுட்டு ரெண்டு பேரும் உழைத்து குடும்பத்தை காப்பாற்ற நினைக்கணும்.....அதுதான் வாழ்க்கை......

  • @koreanlover1707
    @koreanlover1707 Před 3 lety +112

    அவன துக்கி எரிஞ்சிட்டு கேத்த அவன் முன்னாடி வாழ்ந்து கட்றத விட்டுட்டு .. ☹️ rip

  • @muthur5820
    @muthur5820 Před 3 lety +147

    அழகான இளம்பெண் உடன் இருப்பதை வைத்து சந்தோசமாக வாழத்தெரியாதவன்

    • @user-yk4lq5ei3p
      @user-yk4lq5ei3p Před 3 lety +24

      உலக அழகி ஐஸ்வர்யா கூட குடும்பம் நடத்தினாலும் சண்டை வரத்தான் செய்யும் 🙄

    • @muthur5820
      @muthur5820 Před 3 lety +7

      @@user-yk4lq5ei3p ஊடல் என்பது உண்மை தான்,எது தன்னிடம் இல்லையோ அதை நினைத்து ஏங்குவதும்,இருப்பு அதை மறப்பதும், தான் வாழ்வின் பிரச்சனைகளுக்கு காரணம்,உலக அழகி ஐஸ்வர்யா இளம்பெண் அல்ல,அழகு என்பது இளமை+ஆரோக்யம்+நன்நடத்தை

  • @Aravekkadukudumbam
    @Aravekkadukudumbam Před 3 lety +155

    தங்கள் காதல் வாழ்கையில் வெற்றிகண்ட தாய்தந்தையர் மகள் காதல் வாழ்கைக்கு நல்ல கவுன்சிலிங் கொடுக்காமல் விட்டுவிட்டார்கள்.

    • @shivahaxor8830
      @shivahaxor8830 Před 3 lety +2

      Avangale jadhagam parkama kalapu thirumanam panni sondhosam ah irundhu irukanga aprom avanga ponnuku mattum indha elavedutha jadhagatha la parthu irukanga

    • @amway5652
      @amway5652 Před 3 lety

      @@shivahaxor8830 Avargal podhumaana vizhipunarvudan Illai , Anubavathaal petrorgal , pala vishayangalai oruvarin pechileye kandupidithu viduvar. Aanaal Ivargal magalin vishayathil alatchiyamaaga irundhulanar.

  • @canadaindiahindu8525
    @canadaindiahindu8525 Před 3 lety +43

    அழகான மணைவி அன்பான துனைவி

  • @gowthamvignesh3715
    @gowthamvignesh3715 Před 3 lety +46

    பொண்ணு கிடைக்கிறதே கஷ்டம இருக்கு! இன்னுமா டா வரதட்சணை எல்லாம் வாங்கிட்டு இருக்கீங்க! 😏

  • @palanikumar6161
    @palanikumar6161 Před 3 lety +84

    வாழ்க்கையில் எந்த பிரச்சனை வந்தாலும் சமாளித்து விடலாம். ஆனால், இந்த சந்தேக பேய் வாழ்க்கையில் குருக்கிட்டால் ரொம்ப கஷ்டம் தான். கடவுள் இயேசு தான் காப்பாற்றனும்

    • @arunsweetheart
      @arunsweetheart Před 3 lety +4

      பழனியாண்டவர் தான் காப்பாத்தனும்னு சொல்ல மனம் வரலியா இல்லை கிறிஸ்துவுக்குள் மனம் மாறி விட்டீர்களா

    • @palanikumar6161
      @palanikumar6161 Před 3 lety

      @@arunsweetheart yes, correct சொல்லீட்டீங்க சகோதரா. மனம் மாறி விட்டேன். மதம் மாறவில்லை. வாழ்த்துக்கள்.

    • @arunsweetheart
      @arunsweetheart Před 3 lety

      @@palanikumar6161 👍

  • @tannyasabapathi1473
    @tannyasabapathi1473 Před 3 lety +7

    My school frd thaan snegha...when i heard her dead ..i am shocked ..i can't believe that is snegha va nu...padikira age la kalyanam thevaiya ellai...avanga appa amma pana thaputhaan ethu...avalo happy ah iruntha ava ..lockdown la sudden ah marriage panivachutanga..pavam ava...naan ava happy ah irukanu ninaichom....but snegha melaiyum thapu iruku..problem ah share pananum athuku eppadi oru decision aduthuruka veendam...whatever,RIP snegha😭😭😭....avanuku kandipa punishment kidaikum...

  • @ashar7842
    @ashar7842 Před 3 lety +42

    Girls ku marriage age 25 nu pananum illana ipdi college veyasula ponungaluku marriage agadhu.

  • @ManiKandan-mt6pj
    @ManiKandan-mt6pj Před 3 lety +45

    இஷ்ட்டப்பட்ட வாழ்க்கை கஷ்ட்டபட்டு வாழும்நிலை வந்தால் உடனே சாகவேண்டாம் இருக்கிறவன துக்கிட்டா சரியாகிடும்

    • @amway5652
      @amway5652 Před 3 lety +1

      Sattam avargalai nimmadhiyaaga vaazha vittuvidumaaa ,? Kutram kutram dhaan yendru siraiyil adaithuvidum.

    • @user-yv6wq3rl8v
      @user-yv6wq3rl8v Před 3 lety

      Super comment 🙏

  • @monimonica6223
    @monimonica6223 Před 3 lety +8

    My Akka I miss you so much d Sneha 😭😭😭😭😭😭😭😭unna rbo miss pandra

  • @cenahardy1234
    @cenahardy1234 Před 3 lety +36

    படிக்கிற வயதில் காதல் இயல்பு ஆனால் கல்யாணம் பண்ணி வைக்குரிங்க இது தவறு 😡😡😡

  • @kavithaappu5624
    @kavithaappu5624 Před 3 lety +76

    கணவன் மனைவி இருவருக்கும் நல்ல புரிதல் இருந்தால் மட்டுமே வாழ்க்கை சிறப்பாக அமையும்...

  • @vikky9534
    @vikky9534 Před 3 lety +13

    எனக்கு மட்டும் மருமகளாக இந்த பொண்ணு கிடைத்து இருந்தால்,, நாங்கள் வரதட்சணை கொடுத்து பொண்ணை கூட்டி சென்று இருப்போம்,,,

  • @MohamedHussein-cg8ds
    @MohamedHussein-cg8ds Před 3 lety +13

    எதற்கு தற்கொலை ஊர்ல பசங்கள இல்ல அழகாத்தானமா இருக்க உனக்கு பிடிக்கவில்லை என்றால் முறையான விவாகரத்து பெற்று இரண்டாவது திருமணம் செய்து கொள்ளலாம்மே

  • @aasiaasif3259
    @aasiaasif3259 Před 3 lety +7

    Enga areya ponnu nalla ponnu good 👍character but she is no more R.i.p 😕🥺

  • @Nivimaofficial
    @Nivimaofficial Před 3 lety +7

    En friend ponnu than en vetu kita irukanga😭😭😭🚶🏼‍♀️🚶🏼‍♀️

  • @HemaLatha-bf8io
    @HemaLatha-bf8io Před 3 lety +17

    I miss u d RIP my friend

    • @jayarajtamil5593
      @jayarajtamil5593 Před 3 lety +1

      News la solrathu unmai ya

    • @HemaLatha-bf8io
      @HemaLatha-bf8io Před 3 lety

      S

    • @kavisangeetha3632
      @kavisangeetha3632 Před 3 lety

      Alaga iruku airu ila pona poran ivala partha yaravathu panam kepangkala mutta paya

    • @aangelin.m
      @aangelin.m Před 3 lety +1

      Such a sweethearted person she is . She don't deserve this. Didn't expect something extreme like this. Miss you so much d sneha. RIP

  • @neelavathykrishnamurthy1186

    இந்த காலத்துல படிச்சி முடிச்சிட்டு கல்யாணம் பண்ணுங்கம்மா...ஏனிந்த அவசரக் கல்யாணம்? அவரச தற்கொலை? அழகான பொண்ணு..அவசர வாழ்க்கை ..அவலநிலை..😞😟😭!!!

  • @VIJAY12674
    @VIJAY12674 Před 3 lety +6

    என்னுமும் கல்யாணம் ஆகாம single ஆகதான் இருக்கேன் எனக்கு மட்டும் அந்த பொண்ணு கிடைத்தது இருந்தான்னா வரதட்சசனையே வேண்டான்னு சொல்லி இருப்பேன்

    • @vikky9534
      @vikky9534 Před 3 lety +1

      உங்கள் கருத்துகு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்,, உங்கள் நல்ல மனதுக்கு நல்ல மணபென் கிடைக்க வாழ்த்துகள் கோடி,,

  • @idnameveikkala2078
    @idnameveikkala2078 Před 3 lety +51

    அழகா இருக்கிற பொண்ணுக்கு சந்தோசமான வாழ்க்கை அமையாம போயிடுச்சே..

  • @chithraramaswamy5702
    @chithraramaswamy5702 Před 3 lety +12

    அழகான பொண்ணு, அநியாயமாக வாழ்க்கையை தொலைத்துவிட்டார்கள்.
    இவனை சாகும் வரை ஜெயிலில் போட வேண்டும்.

  • @bhaanupriya2054
    @bhaanupriya2054 Před 3 lety +9

    So sad 😢😢

  • @anbukarthik2343
    @anbukarthik2343 Před 3 lety +7

    அந்த பொண்ணுமேல தப்பு இல்ல.. பொண்ணோட அப்பனும் ஆத்தாலையும் முதல்லை அரஸ்ட் பண்ணுங்க.. கட்டாய திருமணம் பண்ணி வச்சதுக்கு தண்டனை குடுங்க....

  • @vignesha4768
    @vignesha4768 Před 3 lety +5

    இந்த மாதிரி சண்டையே இல்லாத என் அம்மா நான் எழுந்தேன் 😓😓

  • @Vignesh_ram
    @Vignesh_ram Před 3 lety

    Awesome 🔥🔥

  • @worldgangleader4587
    @worldgangleader4587 Před 3 lety +17

    சமீப காலமாக வரதட்சணை கொடுமை அதிகரித்து வருகிறது ஏன் ? தெரிந்தால் சொல்லுங்கள்

    • @sivabalan7289
      @sivabalan7289 Před 3 lety +1

      Ithil oru sela per poiyaga...kooruvargal....apoluthuthan case file pannuvanga..police station la

    • @karthikan1880
      @karthikan1880 Před 3 lety +5

      May be covid aah irukkumo😏

  • @neutron5777
    @neutron5777 Před 3 lety

    Sir spelling mistakes poduringa
    Enna thamilan ninga.
    Varathatchanai

  • @EBIYuvashree
    @EBIYuvashree Před 3 lety +1

    Miss u my dear friend...😭💔

  • @ChristianFaithLife
    @ChristianFaithLife Před 3 lety +6

    Sathiyam Tv office News ?????????

  • @bharathamraju9912
    @bharathamraju9912 Před 2 lety +2

    My wife was not confident in cooking. For 3 years I did cooking partially, today she is confident.
    A wife is person with life. Need to be careful

  • @bhuvaneswariswaminathan6687

    Sadist👍

  • @t2bkiller424
    @t2bkiller424 Před 3 lety +3

    2:05 Totureகு ஆரம்ப புள்ளியா? முற்றுபுள்ளி னா okனு சொல்லலாம். அதென்ன ஆரம்ப புள்ளி..???🤔🤔🤔

  • @kiruthikasme4682
    @kiruthikasme4682 Před 3 lety +4

    Ayyo kadavuley nalla pasangala mrg panna maatinga la😭paavam

  • @kodeeswaran9711
    @kodeeswaran9711 Před 2 lety

    😢ennoda story 😭enakkum ipdi eppo nadakka pogutho😭

  • @AadhirBaskar
    @AadhirBaskar Před 3 lety

    💔RIP😪

  • @HERO-rj1fc
    @HERO-rj1fc Před 3 lety +6

    வரதட்சணை கொடுமை😭😭😭😭😭😭😭😭

  • @mohanchandru4208
    @mohanchandru4208 Před 3 lety +4

    பெண்ணின் அருமை அறியாதவர்கள்

  • @user-kb9nj8vo9q
    @user-kb9nj8vo9q Před 3 lety +15

    சந்தேகபடறவன் கூட வாழ்வதை விட சாவதே மேல் என்று நினைத்த சகோதரி பாவம் 😭😭

    • @chithracruz8825
      @chithracruz8825 Před 3 lety +1

      Inferiority conplex

    • @user-kb9nj8vo9q
      @user-kb9nj8vo9q Před 3 lety +1

      @Joker king Official id காதலித்து திருமணம் செஞ்சது தானே நண்பா 😩

    • @user-kb9nj8vo9q
      @user-kb9nj8vo9q Před 3 lety

      @@chithracruz8825 ம்ம்

    • @yeah5227
      @yeah5227 Před 3 lety

      @Joker king Official id ada paithiyam mae 😦😱⁉️arampichitiya kalaiilaiyae

    • @yeah5227
      @yeah5227 Před 3 lety

      @Joker king Official id yena 😒 bro ipd solita

  • @sasireha4324
    @sasireha4324 Před 3 lety +11

    மாப்பிள்ளை உறவாக இருந்தாலும் அசலாக இருந்தாலும் வரதட்சணை நல்லா செய்து விடுங்கள். இல்லையேல் சித்திரவதை தான்.
    அனுபவத்தில் சொல்கிறேன்

    • @amway5652
      @amway5652 Před 3 lety +3

      Idhu thavaraana aalosanai ,Pls don't lead youngsters in wrong way😬 Perumbaalum varadhatchanai kettu thunburuthum maapillai veettaarukku ,pennin petrorgal alavukku adhigamaagave koduthullanar ,irundhum peraasai piditha maamanaar maamiyaar , irakkamatra , suyanalam mikka kanavangal thirupithi adaivadhillai . Seerthirutham , pagutharivu yendrellaam pesum oru gumbal indha kevalamaana varadhatchanai vivagaarathai mattum kandukolvadhillai ,Mudhalil pennai petravargal thirundha vendum .

    • @amway5652
      @amway5652 Před 3 lety +2

      Thirumana selavugalai iru veettaarum pagirndhu kolla vendum , Pennirkku alavaaga nagaigal poda vendum ,panathaiyo , porutkalaiyo koduppadharkku badhilaaga , Magalin peyaril Fixed Deposit Or land properties aagavo vaikalaam. Ivatrai thirumanathin bodhu orupodhum kodukka koodaadhu. Adhaivida mukiyam pengalukku suya sindhanaiyaiyum , samayojidha buthiyaiyum , saamarthiyathaiyum valarthu kolla udhava vendum . Nangu. Padithavargale innum thirundhavillai. Gavravam ,tharperumai ivatraal sindhikka marukindranar.

    • @amway5652
      @amway5652 Před 3 lety +3

      Neengal indrum 1940 leye irukireergal 😁

    • @furyroad028
      @furyroad028 Před 3 lety

      Why are you usin these news force your agenda on people ?😤😤😤😤 sasi eruma

  • @Roselyeen
    @Roselyeen Před 3 lety +2

    😭😭😭Miss u ma

  • @amarangaming7873
    @amarangaming7873 Před 3 lety

    எவ்வளவு அழகான பெண்

  • @arunaretna8686
    @arunaretna8686 Před 3 lety +1

    செவ்வாய் தோஷம் நீங்க படிக்க வைக்க வேண்டியது தான் நிஜமான பரிகாரம்.இதை செய்தால் தோஷமும் நீங்கிவிடும்.படிப்பு முடிந்த பிறகு நேரமும் காலமும் கூடிவரும் 🙏

  • @RameshR-xg9kw
    @RameshR-xg9kw Před 3 lety

    Ni solrathu unmaiya

  • @Ajithkumar-zf6vv
    @Ajithkumar-zf6vv Před 3 lety

    Rip😥

  • @JeevaPirateFF
    @JeevaPirateFF Před 3 lety +2

    My sis 😖😖😖😭💔

  • @santhosh.g9480
    @santhosh.g9480 Před 3 lety +5

    Enna nadakkutho intha samuthaayam thappa illa pengal intha samuthaayatthula piranthathu thappa nu theriyala ,intha mathiri aangal iruntha mattha aangallukku அசிங்கம்

  • @ival_anu_19
    @ival_anu_19 Před 2 lety +1

    Aiyooo sneha yen d ipdi pana😭😭😭

  • @vpedits3984
    @vpedits3984 Před 3 lety +1

    Ivanga enoda frnd oda sis tha pa ava romba pavam

  • @AishKook17
    @AishKook17 Před 2 lety +1

    Athana ithu namma naatla matuum thaan nadakkum pola ..padikiravala kalyanam panni vachi idhulam thevaiya.. Antha varathatchanai kaeta kudumbam eppavum vilangathu , setthalum kavalapada kudatha.

  • @travelsiteeswari4725
    @travelsiteeswari4725 Před 3 lety

    alcohol eduthal brain cells la some enzyme secreate agum. athu suspicious a mathi vidum.

  • @EPCSalmathNuthaila
    @EPCSalmathNuthaila Před 3 lety

    Endi bby engala vitutu pona😭sathiyama unna maraka mudila bby💔😖unga amma appa va knjm yosichi paathiya😭avanga evlo kasta padranga therima😖

  • @thinkingkiller1455
    @thinkingkiller1455 Před 3 lety

    pavam antha ponnu

  • @nayagarapopo6426
    @nayagarapopo6426 Před 3 lety

    Miss you

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 Před 3 lety +12

    பெண்களுக்கு ஏட்டுக் கல்வி மட்டும் போதாது . வாழ்க்கை கல்வி அவசியம் . அதை தாய் சொல்லிக் கொடுக்க வேண்டும் . இல்லன்னா நிலை இது தான் .

  • @sssvragam
    @sssvragam Před 3 lety

    அட கடவுளே

  • @pgowthamm1
    @pgowthamm1 Před 3 lety +2

    These kind of pshyco’s are increasing nowadays - we need severe punishment

  • @jeyabalaji99
    @jeyabalaji99 Před 3 lety

    இது அவசர திருமணம் என்று சொல்லமுடியாது பணத்திற்காக காதல் செய்தால் அது கள்ளகாதல் அன்பினால் வரும் காதல் உண்மையான காதல்👍

  • @mithusings4750
    @mithusings4750 Před 3 lety +1

    மாப்பிள்ளையின் குணத்தைப் பற்றியும், அவன் வீட்டு ஆட்களைப் பற்றியும் உற்றார் உறவினரிடம் விசாரிக்காமல், மகள் ஆசைப்பட்டு விட்டாளே என்று பக்குவம் இல்லா வயதில் ஒரு கொடூரனுக்கு திருமணம் நடத்தி வைத்து தங்கள் மகளை பறிகொடுத்துவிட்டார்களே! அந்தப் பெண் தன் வாழ்க்கையை இன்னும் தொடங்கவே இல்லை அதற்குள் முடிந்துவிட்டது.
    இன்னும் எத்தனை காலத்திற்குதான் இந்த வரதட்சனை இறப்புகள் தொடருமோ?

  • @diMO1933
    @diMO1933 Před 3 lety +3

    இங்க பொண்ணு கிடைகாம சுத்திட்டு இருக்கோம் 😭😭😭

  • @sarathsarath5849
    @sarathsarath5849 Před 3 lety +1

    Alaga iruka pa idhu pola manaivi nallavangaluku kedaika maatuthe

  • @maribalu8157
    @maribalu8157 Před 3 lety

    பெண்மையின் உணர்வுக்கும்... அன்பிற்கும். மதிப்பளிக்காதவன் இவ்வுலகில் வாழ தகுதி அற்றவனே. என்னை பொறுத்தவரை....

  • @candy_-boo-_4474
    @candy_-boo-_4474 Před 3 lety +2

    En relative antha ponnu age 18 in thaan aguthu 🥺🥺

  • @justlikethat9138
    @justlikethat9138 Před 3 lety

    வரதட்சணை ஏன் வந்தது & எதற்காக வந்தது

  • @sparksjmvp
    @sparksjmvp Před 3 lety

    Divorce pannunga makkale 💔 .....! Nammai nesikkavum oru koottam irukkum avangalukkaavathu .....! 😰

  • @priyag9071
    @priyag9071 Před 3 lety

    There should be a strict and early punishment to such people who take away young lives.

  • @astergarden968
    @astergarden968 Před 3 lety +4

    செவ்வாய் தோஷம் இல்லை ரஞ்சித்..
    செவ்வாய் திசை 😨😨
    கெட்ட நேரம் அவனுக்கு நல்லா ஒர்க் அவுட் ஆகி விட்டது

  • @vinothiniramesh1069
    @vinothiniramesh1069 Před 3 lety +1

    Where is vel raj..
    Now a days I can't hear his name in any new 🤔🤔🤔

  • @muthuprakash8299
    @muthuprakash8299 Před 3 lety

    Share Market pannathinka!!plz!!atha pathi fulla therinchitu pannunka!!life poitum

  • @mankathada5901
    @mankathada5901 Před 3 lety

    Payyan middle class ah irunthalum nalla kapathuna pothum nu ninachu ponnu kuduths avan nalla pathukuvan aana panakarana irukanum velinattula settle aaganum na ipdi than varathatchanai kettu savadichuruvanuga

  • @MAHALAKSHMI-bf4kf
    @MAHALAKSHMI-bf4kf Před 3 lety

    Ennoda life mathiriye iruku starting la nan kooda mamiyar vetla panna tourchal ku ipadi than mudivu edupan marriage agi 4 years ag aguthu ipo husband tourchal santhegapaduranga kevalama pesuranga ipavum enaku saganum thonuthu but amma solvanga sagurathu ennaikum oru mudivagathu unnala avanga kita iruka mudiyalana nee kelambi veetu vanthutu pathukalam unnoda paiyana vachitu unnala vazha mudiyatha solvanga tourchal panravanga kooda vazhave mudiyathunu senthegapattal vazhgaiye poidum

  • @yrbeast
    @yrbeast Před 3 lety +1

    Beast pushpa waiting

  • @vj_pavan-
    @vj_pavan- Před 3 lety

    அழகாக உள்ளது அந்த பெண் 😉😉

  • @user-eb6ky8sx5c
    @user-eb6ky8sx5c Před 3 lety +18

    யாருஎல்லாம் நடிகை சினேகா னு neenachingga🙋🙋

    • @yeah5227
      @yeah5227 Před 3 lety +4

      🤣🤣🤣அங்க தான் தெளிவா இருக்கே

  • @jayanthkumar201193
    @jayanthkumar201193 Před 3 lety +2

    Ithuku antha ponu seva thosathoda valthurukalam 😑

  • @vignesh3597
    @vignesh3597 Před 3 lety

    Velraj enga da😢😢😢😢

  • @rajasekar4451
    @rajasekar4451 Před 3 lety +1

    😭😭😭

  • @ayishahameem8818
    @ayishahameem8818 Před 3 lety

    Correct enakum 15 days marriage ahiduchu paiyan pathu ... But after marriage than theriudu .. my husband Vera oru lady kuda phone peasuraru ..nu .. keatin .. but nan peasuvin nu solraru ... Anda lady enaku phone pani vittu ku varuvin nan nu miratura enaku.. my husband Vera oru kalyanam panirukaru nu solra anda lady ..adum keatin husband padil solala ..inda pirachana yala nanea suicide panna poitin ...adum um avarku perusa illa enna divorce panra varaikum vantan .. avanuku anda lady important .. avalukaga ennai .. divorce panna ready ivan .. ipo than baby porandu iruku enaku .. ipo reason theaduraru Ivar .. ennai avoid panna .... Sina vishayam yedutu .. pirasana pani .. inimea nan vara matin .. kulanda paka ... Phone kuda panna matin solitan ... Inda mari pirasana pani reason theduran ... But avan daily phone ava kittea peasitu irukan ... Correct than inda crona first wave la than 15 days la marriage nadandadu ... Correct ah soniga sikram avasaram ah marriage panakuda du ... Nalla visarichu marriage pannanum

  • @karanjames218
    @karanjames218 Před 2 lety

    😭😭😭😭

  • @deenathayalan.s5040
    @deenathayalan.s5040 Před 3 lety +1

    Police station வாசல் ல இருக்குற கார் ல pumber இருக்கு

  • @vijayviji5720
    @vijayviji5720 Před 3 lety

    என் அன்பு சகோதரியை இழந்து விட்டேனே
    வரதட்சணை கொடுமையில் இருந்து பெண்களை காக்க அரசு என்ன செய்ய போகிறது

  • @dreamhigh1697
    @dreamhigh1697 Před 3 lety

    Varachatchanai vendamnu solravana ippolam nambavae kudathu😡😡

  • @V.MaheMahendran
    @V.MaheMahendran Před 3 lety +1

    இந்த உலகத்தில் எதுவும் நிரந்திரம் இல்லை

  • @mkvlogs9208
    @mkvlogs9208 Před 3 lety

    Ponnu rompa alaga iruku kadavule ivanungalam thirunthave matanga

  • @ilangoilango2843
    @ilangoilango2843 Před 3 lety +2

    இவ்வளவு டீட்டெய்லா?

  • @nakamani.snakamani.s5732

    பெண்ணை பெற்ற வர்கள் அனைவரும் 5 பைசா கூட dowry ஆக ஒண்ணும் கொடுக்க மாட்டேன் மாப்பிள்ளைக்கு என்று முதலிலயே தெளிவாக சொல்லி விடுங்கள்.வேண்டும் என்றால் ஒரு paperil எழுதி வாங்கி விடுங்கள் மாப்பிள்ளை வீட்டாரிடம்.உங்கள் பெண்ணிற்கு உயிர் முக்கியமா திருமணம் முக்கியமா.பெண் வீட்டார் தான் சரி இல்லை.உங்கள் காலத்திற்கு பிறகு உங்கள் சொத்து உங்கள் வாரிசுக்கு தானே...

  • @pothishm3425
    @pothishm3425 Před 3 lety

    எனக்கு... இப்படி... ஒரு பெண்... கிடைத்து... இருந்தால்...... நன்றாக.... வாழ்ந்து.... இருப்பேன்...

  • @user-oc2pf4mo8h
    @user-oc2pf4mo8h Před 3 lety +1

    நல்லவனுக்கெல்லாம் இந்த மாதிாி பொன்னு கிடைக்காது, 😕

  • @bosevinitha5260
    @bosevinitha5260 Před 3 lety

    My life but sakala eruken enoda kulanthaikaka 😔