பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்து... மனைவி கண்முன்னே உயிரை விட்ட கணவன் -சென்னையில் பெரும் சோகம்

Sdílet
Vložit
  • čas přidán 6. 06. 2024
  • #chennai | #birthdaycelebration
    பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்து... மனைவி கண்முன்னே உயிரை விட்ட கணவன் - சென்னையில் பெரும் சோகம்
    மனைவியின் பிறந்த நாளை முன்னிட்டு வீட்டை சீரியல் பல்புகளால் அலங்கரித்த கணவர், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    சென்னை மேற்கு மாம்பலம் பிருந்தவனம் தெருவை சேர்ந்தவர் அகஸ்டின் பால். சொந்தமாக பார்சல் சர்வீஸ் நடத்தி வந்த இவருக்கு, கடந்த 8 மாதங்களுக்கு முன் கீர்த்தி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், மனைவியின் 25 ஆவது பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில், வீட்டை மின் விளக்குகளால் அலங்கரித்த அகஸ்டின் பால், வீட்டிற்குள் சீரியல் பல்புகளை பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட அகஸ்டின் பால் மனைவி கண்முன்னே உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அகஸ்டின் பாலின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவரின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Uploaded On 07.06.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 118

  • @mandodari4037
    @mandodari4037 Před měsícem +158

    வாழ்நாள் முழுவதும் அந்த பெண்ணிற்கு பிறந்த நாள் ஞாபகம் வருமா😢😢 ஆழ்ந்த இரங்கல் தம்பி

  • @HariMobiles-pm3wt
    @HariMobiles-pm3wt Před měsícem +69

    ஆடம்பரத்திற்கும் விளம்பரத்திற்கும் ஆசைப்பட்டு மனிதன் துன்பமடைகிறான்.

  • @geethakannan4645
    @geethakannan4645 Před měsícem +79

    எனது பேரனின் பிறந்தநாளைக்கு என் மகன் முப்பது முதியோர்களுக்கு மதியம் மற்றும் இரவு உணவு வழங்கி அவர்களின் ஆசிர்வாதம் எங்களின் குடும்பத்திற்கே கிடைத்தது.

    • @velanstore
      @velanstore Před měsícem +1

      Nangalum ippo vara en paiye bday ku annathanam tha pannuvo 5 vayasu aaga pothu ore oru cake vangi eve cut pannuvo enga parents hubby parents kuda poranthavangaluku nit idli chicken kolambu nane samachu sapadu poduvo avlotha

  • @joshuaorange6758
    @joshuaorange6758 Před měsícem +95

    வீட்டை அலங்காரம் பண்ணி லைட் செட்டிங்ஸ் எல்லாம் போட்டுத்தான் மனைவியின் அன்பை பெறவேண்டுமா?
    மனதின் முகமலர்ச்சியை காட்டி நான் உனக்கு எனக்கு நீ என்று இருதயத்தின் ஆழத்தை வெளிபடுத்துவதற்கு ஆயிரம் வழிகள் உண்டு.கொஞ்சம் சிந்தனை இல்லாமல் நடந்ததால் இப்பொழுது உயிரிழப்பு ஆகிவிட்டது.
    ஆழ்ந்த இரங்கல் அந்த சகோதரிக்கு.

    • @SangiBahi786
      @SangiBahi786 Před měsícem +26

      இப்ப இருக்கும் பெண்கள் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள் கேட்டால் சர்ப்ரைஸ் தர வேண்டும் என்று சொல்கிறார்கள் நீயா நானா பாருங்கள் நிறைய பெண்களின் எதிர்பார்ப்பு வேற மாதிரி இருக்கிறது

    • @siva17love
      @siva17love Před měsícem

      Correct bro. இந்தக் காலத்தில் இப்டி எல்லாம் ஏதேனும் செய்து கவர்ந்தால்தான் காதல் அன்பு என்று ஆகி விட்டது. அப்படி இல்லாமல் அக்காலம் போல் முதிர்ச்சியோடு பேசினால் நடந்தால் பல ஜோடிகளுக்கு இடையில் உறவு கசந்து போகிறது ​@@SangiBahi786

    • @Suriyathc
      @Suriyathc Před měsícem +5

      Yarukupa theriyum shock adichi sagaporanu.

    • @jay-lk7ve
      @jay-lk7ve Před měsícem +1

      உண்மை தான்

    • @sudhaseeni9876
      @sudhaseeni9876 Před měsícem +3

      எல்லாம் சினிமாதான் காரணம்

  • @sabari.r4707
    @sabari.r4707 Před měsícem +10

    சிவா மனசுல சக்தி அந்த படத்தை பார்த்திருப்பார் போல...

  • @HemaLatha-vl3ho
    @HemaLatha-vl3ho Před měsícem +41

    தயவு செய்து comments போட்டு இன்னொரு உயிரை கொன்று விடாதீர்கள் ,அவர்கள் நிலைமையில் இருந்து சிந்தியுங்கள். அவர்கள் மனைவி சீரியல் போடுங்கள் என்று கூற வில்லையே அவரின் அன்பால் செய்த செயல்

  • @MR-zv6fg
    @MR-zv6fg Před měsícem +43

    எதையாவது செய்து மனைவியை தக்க வைக்க இளைஞர்கள் போராடுகிறார்கள் பாவம். 60s kids தான் அதிர்ஸ்டசாலிகள்.

    • @KD_2.O
      @KD_2.O Před měsícem +3

      Epdi aal aaluku rendu pondati vechutu athu patthaama 4 v2 la kai nanikkrathaa😂😂😂..
      Yen bro😂😂

    • @itsbacteriaclips5342
      @itsbacteriaclips5342 Před měsícem +1

      exactly. trend changed

  • @pushpaguptha7391
    @pushpaguptha7391 Před měsícem +31

    Aiyoo kastama irukku,😭

  • @P.Rajenderan
    @P.Rajenderan Před měsícem +122

    மனைவி பிறந்த நாளுக்கு ஏழை முதியவர்களுக்கு உணவு வழங்கி புண்ணியத்தை தேடி இருக்கலாம் ...😢😢😢

    • @vishnurajan4451
      @vishnurajan4451 Před měsícem +23

      Advice ellam aduthavaruku dha.. Namma la panradhu illa.

    • @teachonline8941
      @teachonline8941 Před měsícem +4

      Sir , it depends . It's an accident . If you wish you can do that . Advice is not acceptable.

    • @glscapcapacitor1783
      @glscapcapacitor1783 Před měsícem

      யாரு சின்ன வயதில் தண்ணியும் சிகரெட்டும் குடித்து பிடித்து பணத்தை தொலைத்தார்களே அவர்களுக்கா.

  • @mathimathi3618
    @mathimathi3618 Před měsícem +9

    விசாரணை தேவை

  • @MR-zv6fg
    @MR-zv6fg Před měsícem +18

    சிறுநீர் கழிப்பதை கூட வீடியோ எடுத்து டேட்டஸ் போடுகிறார்கள் அதற்கும் லைக் போடுகிறார்கள்.

  • @user-xk9hk6vh2r
    @user-xk9hk6vh2r Před měsícem +9

    நிலையேது , நாம் காணும் சுகமே மாயம் .

  • @pravinsengottaiyan9244
    @pravinsengottaiyan9244 Před měsícem +4

    If use RCCB device protects from electric shock.

  • @abinayasis4003
    @abinayasis4003 Před měsícem +3

    🎉இப்போ அந்த புள்ள செத்து போய்ட்டான. அந்த பொண்ணு கொஞ்சம் காலம் மனம் உடைந்து இருப்பாள். பின்பு ஏதோ ஒரு தருணம் அந்த பெண்ணுக்கு மரு மணம் நடக்கும். அது தவறு இல்லை. ஆனால் இழப்பின் முழுமையான வலி அவரின் பெற்றோர் ககு தான். தயவு செய்து பொறுப்புடன் இருங்கள். பர்த்டே என்றால் சர்ச் கு போங்க கோவிலுக்கு போங்க. இது போல் வேண்டாம்

  • @maheshwarim55
    @maheshwarim55 Před měsícem +1

    😮

  • @jeyaletchumy4402
    @jeyaletchumy4402 Před měsícem +2

    Rest In Peace in Heaven brother 🙏😭

  • @raviantonyclement3251
    @raviantonyclement3251 Před měsícem +30

    நிலையில்லாத வாழ்க்கை.

  • @srinivasannamalai9338
    @srinivasannamalai9338 Před měsícem +1

    RIP

  • @MohamedRiyas-dd1ed
    @MohamedRiyas-dd1ed Před měsícem

    Super

  • @sankariappan1464
    @sankariappan1464 Před měsícem

    So so sad . Tears in my eyes

  • @Ameerjasmine2014
    @Ameerjasmine2014 Před měsícem +1

    😢😢😢

  • @teatimetroll6319
    @teatimetroll6319 Před měsícem +2

    Rip 🕯️🕯️🕯️🕯️🕯️

  • @lakshmiarun7578
    @lakshmiarun7578 Před měsícem +3

    Very sad

  • @j.nesakumari8926
    @j.nesakumari8926 Před měsícem

    All the people limit ur enjoyments
    Nowadays give more importance to enjpents
    Think God everymoment

  • @arunachalampappu
    @arunachalampappu Před měsícem

    Immediately cpr has to be given . This can save a life.

  • @dineshkumar-md6ew
    @dineshkumar-md6ew Před měsícem +3

    Poor boy

  • @user-cd9gh9rw9n
    @user-cd9gh9rw9n Před měsícem +1

    aiyoo.evvalavu anbana kanavanukku.valnal needitdu erundal nalla erundirukkum

  • @Angel22-5--
    @Angel22-5-- Před měsícem +2

    Maraka mudiyatha bday ithuku appuram yeppaume. Surprise pannuran Perla sethuthaan pothunga.

  • @user-us1lw2bx5p
    @user-us1lw2bx5p Před měsícem

    😢😢😢😭

  • @100thsoldier5
    @100thsoldier5 Před měsícem

    😭😭😭

  • @Kselina2917
    @Kselina2917 Před měsícem

    He wanted to express his sincere love.May his soul rest in Peace.

  • @kurusamy662
    @kurusamy662 Před měsícem +13

    ஆடம்பரம்‌ அழிவைத் தான் தரும்

  • @carolinejohnson3064
    @carolinejohnson3064 Před měsícem

    Sad demise sister

  • @pathalapathalagaming007
    @pathalapathalagaming007 Před měsícem +1

    House la ulla voltage avlo powerfull ah irukadhey enaku la neriya tine curent adichirukku lita thuki podum ana ipdila agadhey 😢

  • @murukesunmurukesun9981
    @murukesunmurukesun9981 Před měsícem +2

    சம்சாரம் அது மின்சாரம் படம் செம்மையா இருக்கும்

  • @syed4144
    @syed4144 Před měsícem

    Rip

  • @vanithashree1480
    @vanithashree1480 Před měsícem +2

    Serial bulp pottathala setthuttara ,apdina inda oorla Ella special kum adu illamabillaye appo idu epdi nadanduruckum namba mudiyalaye 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔something wrong connectiono 😮😮😮😳🤔🤔

  • @KATPADIKUTTITIPS
    @KATPADIKUTTITIPS Před měsícem

    😮😢

  • @Ch56658
    @Ch56658 Před měsícem

    Iyyyyoo😢😢😢😢

  • @ZoneWireless-gp9ls
    @ZoneWireless-gp9ls Před měsícem

    RIP Bro

  • @rkumarrk1029
    @rkumarrk1029 Před měsícem

    😢😢😢😢😢

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 Před měsícem +1

    உனக்காக உயிரையே கொடுப்பேன் என்கிறார்களே அது இது தானா.

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Před měsícem

    very sad.

  • @prabharavisundar4252
    @prabharavisundar4252 Před měsícem +1

    So sad. Heart breaking

  • @sandrablessy9258
    @sandrablessy9258 Před měsícem

    Omg

  • @user-by1oi1hz4z
    @user-by1oi1hz4z Před měsícem

    Pavam antha akka 😢

  • @ssrajan9654
    @ssrajan9654 Před měsícem

    So sad to note.

  • @GgGg-vj3sm
    @GgGg-vj3sm Před 24 dny

    😢😢😢😢

  • @jaycolemanronney74
    @jaycolemanronney74 Před měsícem +1

    Super super

  • @Saravana-ed3fn
    @Saravana-ed3fn Před měsícem

    🤩😄🤩🤩

  • @godx5341
    @godx5341 Před měsícem +1

    Nowadays all these u tube videos, are making people to do all this unusual things

  • @chitras6309
    @chitras6309 Před měsícem

    Ayyo...... Pavam.... Kodumai...

  • @NikeeshP-cy3ou
    @NikeeshP-cy3ou Před měsícem

    Pavam

  • @aishuram6050
    @aishuram6050 Před měsícem +3

    Kodumai. Kalan endha roopathilum varugiran. Naam kuruvom apdi senjurukkalam ipdi senjurukkalam u but kadavul kaiyil ulladhu

  • @kirthanaagencieschennai4017

    யாருக்கும் எந்த நேரமும் எதுவும் நேரிடலாம்.

  • @Content_sollu_mamey
    @Content_sollu_mamey Před měsícem

    Contact

  • @TROLL-MONKEYY
    @TROLL-MONKEYY Před 8 dny

    inga negative comments podravan/val, sirikaravanga yellam physico pasanga. avan santhos ama vaala yevaloo aasa patturupan... yosichu pesunga. aduthu yevanavathu appa Amma ku ippadi panniyanu keekara paithiyamlam avanga appama va avan paathukalanu paathingala?? vara vara aduthavan kastathula santhosam theedara physico va thaa irukanga. kevalam

  • @vivekanandh0007
    @vivekanandh0007 Před měsícem +5

    Augustin Paul weds Keerthi? எல்லாத்துலயும் நாடக தன்மை... அறிவு முதிர்ச்சி இல்லை

  • @deepakraj-zl6jr
    @deepakraj-zl6jr Před měsícem

    Kàdavule nee irukiroya 😢???

  • @prathiba4285
    @prathiba4285 Před měsícem

    Social media yugam

  • @vasanthrajan784
    @vasanthrajan784 Před měsícem

    Kodumai😢

  • @jacobjim8957
    @jacobjim8957 Před měsícem +11

    முதலில் மனைவியைப் படுத்தி விசாரிக வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்

  • @gurusamy2322
    @gurusamy2322 Před měsícem +2

    கொடுமை

  • @ThalaFans-ry9gh
    @ThalaFans-ry9gh Před měsícem +3

    Maraka mudiyatha parisu da ithu 😂😂

  • @MaheswariMahes-vf1qt
    @MaheswariMahes-vf1qt Před měsícem +1

    Enda mendalgalda

  • @santhoshsanthosh6156
    @santhoshsanthosh6156 Před měsícem +1

    Pondattiya Oovaraa kondadak-koodathu ! -- RIP .

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t Před měsícem

    குடிஅதனால்உயிரிப்பு

  • @bhuvana2420
    @bhuvana2420 Před měsícem

    Don't know why people are so stupid... Serial bulb potta thaan birthday celebrate pannanuma... Ippo uyire pochu...

  • @RubyMargaraet
    @RubyMargaraet Před měsícem

    😂

  • @Naveen50000
    @Naveen50000 Před měsícem

    Savuuu daaa

    • @carolinaedward9020
      @carolinaedward9020 Před měsícem +3

      Ne savuu daa😡

    • @DarkSecret-ne9cj
      @DarkSecret-ne9cj Před měsícem

      😂😂😂😂 sema naanum ithu thaan ninachen. Christan thaana so saavattum thappu illa 😄😄😄

    • @carolinaedward9020
      @carolinaedward9020 Před měsícem +1

      @@DarkSecret-ne9cj en Christian na sakanuma.. Ellaru manusanga thana.. Dont spread religious in death also 😡

  • @asrafmezat8261
    @asrafmezat8261 Před měsícem

    ஓட்டை பின்னால் போனால் இதுதான் கதி

  • @mrugan90
    @mrugan90 Před měsícem +3

    கள்ளகாதல்😅கொலை?????

    • @carolinaedward9020
      @carolinaedward9020 Před měsícem +4

      உன் வீட்ல அப்டி தான் நடந்துச்சோ 😡 mind your words🤫

    • @carolinaedward9020
      @carolinaedward9020 Před měsícem +2

      As you sow, so you reap.. Mind your words.. Its too bad to talk about good soul..

    • @mrugan90
      @mrugan90 Před měsícem

      @@carolinaedward9020 உங்கம்மாவ.ஓத்தவன்..ஆங்கிலேயனாடி.பொறுக்கி

  • @mrugan90
    @mrugan90 Před měsícem +16

    இனிஅவள்😂அடுத்தவனுகளைதேடுவாள்😅😅😅😅இழப்புஉன்தாய்தகப்பனுக்கு.மட்டுமே

    • @user-gp3lh5dz5l
      @user-gp3lh5dz5l Před měsícem +6

      No avravaruku varumpothu than vethanai valigal theriyum

    • @gomathid1893
      @gomathid1893 Před měsícem +2

      Chi

    • @mrugan90
      @mrugan90 Před měsícem

      @@user-gp3lh5dz5l என்னவேதனை..சொல்லு..இழப்புஅவன்தகப்பனுக்குதான்..அவளுக்குதினசரிஒருத்தன்

    • @mrugan90
      @mrugan90 Před měsícem

      @@gomathid1893 எச்ச

    • @azp001
      @azp001 Před měsícem +12

      Avangale late marriage.. ipdi pesadhinga da.. last month ipdi dhan social media la oru kolanthai oda amma thitti torture panni suicide panna vachitinga😡

  • @SubaShini-ig5wr
    @SubaShini-ig5wr Před měsícem

    RIP

  • @leemarosy8665
    @leemarosy8665 Před měsícem

    RIP