120 சவரன் நகைக்காக அண்ணன் மனைவியை திருமணம் செய்த தம்பி..!தலையாரி பாண்டி குடும்பம் சிக்கியது..!

Sdílet
Vložit
  • čas přidán 21. 09. 2021
  • 120 சவரன் நகைக்காக அண்ணன் மனைவியை திருமணம் செய்த தம்பி..!தலையாரி பாண்டி குடும்பம் சிக்கியது..!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews #MarriageIssue #CrimeNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 1,2K

  • @karthickkarthck4737
    @karthickkarthck4737 Před 2 lety +2194

    வரதட்டனையே வேண்டாம் பொண்ணு கொடுங்கன்னு கேட்குற நல்ல குடும்பத்தை நம்ப மாட்டாங்க இது போல பிசாசுகளை தான் நம்புறாங்க

    • @rajeshkhan6068
      @rajeshkhan6068 Před 2 lety +23

      கிடைக்கல பொண்ணு

    • @veerakumar1655
      @veerakumar1655 Před 2 lety +30

      ஆமாம் ப்ரோ இன்னும் பொண்ணு கிடைக்கல

    • @DhanamTailor
      @DhanamTailor Před 2 lety +33

      ஆமா
      பணம்தான் திருமணத்தையே நடத்துது...!
      நகை பணத்தோட போயி வெட்டிப்பயல கல்யாணம் ஏமாந்து கல்யாணம் பண்றாங்க...!
      அன்றாடம் வேலைபார்ததாலும் நல்ல குடும்பம் நல்ல பையனுக்கு பொண்ணு கெடக்ககல...!😒

    • @sureshm3036
      @sureshm3036 Před 2 lety +24

      Ponnulam neraiya iruku, appanga kudukamtranga, wait ana alluku wait pandranga . Matrimony poi parunga 30-32 age la evalo ponunga without dhosham

    • @soundbeat8913
      @soundbeat8913 Před 2 lety

      @@sureshm3036 🤕🤕🤕🤕

  • @sanjayanshree2404
    @sanjayanshree2404 Před 2 lety +1086

    வரதட்சினை கேட்காமல் இருந்திருந்தால் இந்த கல்யாணம் சரிதான்

    • @vijayakumarm4613
      @vijayakumarm4613 Před 2 lety +6

      Antha ponnumela unmaiya anpu katiruntha athaivita athikamake kitathirukum ivanuke mollamarinu ponnuku theriyame pochu

    • @TN45CA001
      @TN45CA001 Před 2 lety +5

      உண்மை 🙏

    • @k.k.enterprises471
      @k.k.enterprises471 Před 2 lety +1

      Unmai than 🙏🙏🙏

    • @Nonecares452
      @Nonecares452 Před 2 lety +7

      Ungala madhiri naadharigalal dhan naatil kettavanga adhigam aagirargal, Anni yenbaval, amma pondraval, amma'vaags partha pennaye kalyanam pannipeengala ? Seri neenga amma'va partha pennai kalyanam panna vendam, Anni'ya partha pennaye kalyanam pannuveengala ?

    • @srinivasjawan1628
      @srinivasjawan1628 Před 2 lety +6

      loosu koodhiyaa nee....inga ella vishayamum thappa iruku...10 month anninu sonnavagala epd da kalyanam pannikiradhu sarii

  • @GURU-cv7mv
    @GURU-cv7mv Před 2 lety +2305

    அண்ணன் மனைவி தாய்க்கு சமம் எப்படி டா இப்படி கிளம்புறிங்க

    • @loser7913
      @loser7913 Před 2 lety +109

      நினைச்ச பார்க்க முடியாது அளவுக்கு தப்பு பன்றாங்க 🤦‍♂🤦‍♂🤦‍♂

    • @johnnymaddy4530
      @johnnymaddy4530 Před 2 lety +45

      It is not a mistake bro. If she will become as a widow, brother in law (unmarried)give life to her.
      Intha ponnu eranthu ponathu reason therila
      Parents niraiya poi pesuvargal

    • @rockybhaikusalaampodu4125
      @rockybhaikusalaampodu4125 Před 2 lety +54

      @@johnnymaddy4530 Dae periyaarist
      Kilambiru
      Yetho asingama pesi puduven

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india Před 2 lety +6

      @@user-ku7vw3vj3r athu sari

    • @uglyboy683
      @uglyboy683 Před 2 lety +51

      அண்ணன் பொண்டாட்டி அரை பொண்டாட்டி....😍

  • @bk-sk8pc
    @bk-sk8pc Před 2 lety +805

    எங்கே ஒழுக்கம் இல்லையோ... எங்கே பேராசை எழுகிறதோ... எங்கே உறவுகளின் கட்டுப்பாடுகள் தெரியவில்லையோ...
    அங்கு அழிவு நிச்சயம்...

    • @kalamanisubramaniyam8081
      @kalamanisubramaniyam8081 Před 2 lety +10

      Nichayam nichayam

    • @shenbamari5249
      @shenbamari5249 Před 2 lety +14

      Magaluku samamana Manaiviyin thangayai kalyanam pannavanga nalla thana vaalranga? Athuvum olukaminmai thane?

    • @rajanappu8674
      @rajanappu8674 Před 2 lety +2

      👍👍👍👍

    • @bk-sk8pc
      @bk-sk8pc Před 2 lety +5

      @@shenbamari5249 Nee cinema kadhaiya paathuttu Vandhu karuthu solla vendaam....

    • @jenichitra3310
      @jenichitra3310 Před 2 lety +4

      Unmai 10000% unmai.....

  • @anbukarthik2343
    @anbukarthik2343 Před 2 lety +165

    அந்த பயனோட அப்பன் தான் முதல் குற்றவாளி... அந்த பெண் வீட்டாரின் முடிவு சரியே. கேடுகெட்ட குடும்பத்திற்கு மிக கடுமையான தணடனை கிடைக்க வேண்டும்....

  • @murugesh2920
    @murugesh2920 Před 2 lety +354

    எனது அண்ணி எனக்கு தாய்க்கு நிகரானவர்.

    • @Balapdkt1981
      @Balapdkt1981 Před 2 lety +3

      En Brother & Brother Wife (Anni) Anni nu Solla keavalama irukku. En kudumbatha Siraluchuta En Wife ah En Kitta Irunthu Piruchuta doivace Achu 6Years Achu I'm Single. En Paiyana kuda Parkka Vida Matranga wife family.
      Makkal Thirppu Maheshan Thirppu Pls Reply to me All
      😭😭😭😭😭

    • @balajisamson7664
      @balajisamson7664 Před 2 lety

      Its your thought

    • @MArk-mk1wr
      @MArk-mk1wr Před 2 lety +1

      @@Balapdkt1981 Don't evlo days than avanga Amma veedula irupanga, seekiram serunthu valvenga bro

    • @Balapdkt1981
      @Balapdkt1981 Před 2 lety

      @@MArk-mk1wr Thanks Bro 🙏

    • @aravindaneee3729
      @aravindaneee3729 Před 2 lety +3

      Not compare ur family to other family ...ella family ore situation la & ore mananilai la iruka mattanga ....🤷🏼‍♂️

  • @thurkeshwaran1819
    @thurkeshwaran1819 Před 2 lety +224

    80 பவுன் பத்தாதாடா உனக்கு 🤬🤬🤬🤬🤬 இவனைலாம் வெளியவே விடாதிங்க ..

  • @InnaikkuEnnaPeasalam
    @InnaikkuEnnaPeasalam Před 2 lety +43

    பாவம் அந்த பொண்ணு. அம்மா அப்பா பாத்து நல்ல மறுவாழ்கை அமைத்து கொடுத்திருக்கலாம்

  • @kavithaappu5624
    @kavithaappu5624 Před 2 lety +324

    பெற்றோர்கள் பெண்களுக்கு நகை போடுவது அழகுக்கு மட்டுமே. அந்த நகைகளை கேட்க யாருக்கும் உரிமை கிடையாது😡

    • @TheRengarajan
      @TheRengarajan Před 2 lety +2

      Paruda...

    • @corona1224
      @corona1224 Před 2 lety +2

      Sure

    • @eshwarik7365
      @eshwarik7365 Před 2 lety +12

      Azhaguku kedayadhu avangaluku yedhadhu prachana vandha adha vachi samalipanganu tha nagaiye podranga... Aana idhaye varadhatchanai nu oru pozhapa suthitrukanga paiya veetarunga🤦🤦 thirumanam pandradhu aanuko pennuko namaku aduthu Namma pasangaluku oru thunai venumnu tha Kalyanam panni vakiranga, idha yaru purinjikura... Government job ah adhuku oru dowry pesardhu, private job ah adhuku oru dowry pesardhu 🤦🤦 sariya velaiku pagadhavana ponna mattum Kalyanam panni kudunganu soldradhu, ipdiyellam iruku.. dowry kudukura ponnu veetarunga paasathula kudukuranga aana adhe vibaridhama mudiyardhu.... Aasai perasai yaara vittadhu....

    • @TheRengarajan
      @TheRengarajan Před 2 lety +2

      Rajaeswari nenga adi patrikinga pola.... Enoda imsaiku 10 Pawan ... That's enough for me.... Urgent ku use otherwise no need... I not expect more then 10... I know the difficult to earn money 😔

    • @thyagarajan3600
      @thyagarajan3600 Před 2 lety +17

      அழகுக்கு இல்லை குடும்ப வறுமை அல்லது எந்த ஒரு சேமிப்பும் இல்லாமல் கணவன் இறந்து விட்டால் அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தில் எதற்காவது உதவும் என்பதற்காக

  • @firstworldcommunity2488
    @firstworldcommunity2488 Před 2 lety +403

    மாளவிகாவிற்கு நடந்தது நாடக காதல் ....

  • @sebastininbaraj8903
    @sebastininbaraj8903 Před 2 lety +154

    பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேறாயிருக்கிறது.

  • @vengatsam1568
    @vengatsam1568 Před 2 lety +183

    At the time dutiation of 2.45 "மகளுடன் பேசாமல் இருந்தாலும் மகளுக்காக 80 சவரன் நகை, 5 லட்சம் ரூபாய் ரொக்கம்"
    மகளின் மீது கொண்ட பாசம்... heart tuching

    • @knowledgeandfunnetwork6731
      @knowledgeandfunnetwork6731 Před 2 lety +6

      pen pillaiku vazha kathu kudunga, pullaikum kasu kuduthu life kedukathinga

    • @krishnankrishnan1250
      @krishnankrishnan1250 Před 2 lety +9

      பெற்றவர்களின் அன்பு வெளிப்பாடு ஆண் வீட்டரின் பண வெறி வெளிப்படுது

  • @natarajanphd
    @natarajanphd Před 2 lety +83

    அது தலையாரி குடும்பம் இல்ல....தறுதலை குடும்பம்.... ஆனால் ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்....

  • @senjutapoche7217
    @senjutapoche7217 Před 2 lety +31

    கூறப்படுகிறது.... கூறப்படுகிறது....சொல்லியே செய்தியை ‌நடத்திரிங்கா🤣

  • @venkatesanpurushothaman235
    @venkatesanpurushothaman235 Před 2 lety +36

    ஊர் பாராட்ட நன்றாக வாழ்ந்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். தானும் சந்தோஷப்பட்டு மற்றவர்களின் சந்தோஷப்படுத்த வேண்டும் அதுதான் வாழ்க்கை

  • @madeswaranvarudappan6934
    @madeswaranvarudappan6934 Před 2 lety +233

    பணம் இருக்குமிடத்தில் குற்றமும் இருக்கும் -
    முன்னாள் மும்பை காவல் ஆணையாளர்.

    • @bharathsakthi1233
      @bharathsakthi1233 Před 2 lety +7

      Chinna thirutham......panam athikam irukum idathil kudramum irukkum

  • @Sri_talks806
    @Sri_talks806 Před 2 lety +240

    யாருக்கு எல்லாம் இப்போது சொல்வதெல்லாம் உன்மை மணி ணிணி ஞாபகம் வந்தது😂😂

    • @selvamaha6895
      @selvamaha6895 Před 2 lety +1

      😁😁😁😁😁😁😁😁

    • @RN-yz8bn
      @RN-yz8bn Před 2 lety

      @@selvamaha6895 என்ன

  • @MATHEWSHITZ007
    @MATHEWSHITZ007 Před 2 lety +80

    பண ஆசை எல்லா தீமைக்கும் வேர் ஆக உள்ளது

    • @kavin546
      @kavin546 Před 2 lety +1

      மதமாரினா மனம் கிடைக்கும் ஆசையில்..

    • @shiv-yj3vr7
      @shiv-yj3vr7 Před 2 lety

      @@kavin546 😂😂ithu true lines not religious ok

    • @jeevajoythi1770
      @jeevajoythi1770 Před 2 lety

      S bro

    • @MATHEWSHITZ007
      @MATHEWSHITZ007 Před 2 lety

      @@kavin546 Ungala matham maathi Rolls Royce, 2000 arecs tea esate ku owner aaga poren parru, poye polappu irruntha parru da, vanthutan

    • @2000stalin
      @2000stalin Před 2 lety

      @@kavin546
      வள்ளி தெய்வானை ரெண்டு பேர கல்யாணம் பன்னுன்னா அது தான் தப்பு.
      பண ஆசை எல்லா தீமைக்கும் வேர்

  • @sanjayraj65
    @sanjayraj65 Před 2 lety +60

    இதற்கு பெயர் தான் டா நாடகக் காதல்.
    இதுபோன்று பல நாடகக் காதல் திட்டமிட்டு நடத்துகிறது ஒரு கூட்டம்.

    • @babishababisha3812
      @babishababisha3812 Před 2 lety +3

      Crrt 👍

    • @mohandurairajmohandurairaj8619
      @mohandurairajmohandurairaj8619 Před 2 lety

      நாடக காதல் ஒன்று பணம் சொத்துக்கு இல்ல காமத்துக்கு இதில் எந்த மததினரோ எந்த ஜாதினரோ இல்ல மனித உருவில் நடமாடும் மிருகங்களை.....

  • @kumarangovindasamy1984
    @kumarangovindasamy1984 Před 2 lety +20

    அந்த பொண்ணுக்கு முதல் திருமணத்துக்கு பிறகு மாமனார் மாமியார் மச்சினன் சுயரூபம் தெரியாம போனது தான் சோகம்

    • @pavithra-7429
      @pavithra-7429 Před 2 lety

      ரொம்ப உண்மைங்க.. 👍🏻

  • @ganeshkarthi5792
    @ganeshkarthi5792 Před 2 lety +178

    உலகத்தில் நமக்கு நன்மை நினைக்கும் ஒரே ஜீவன் நம் பெற்றார் மட்டும்தான் .இதை நாம் புரிந்து கொள்வதே இல்லை அதை அறியாமல் சென்றால் இது போன்ற சோகம் தான் மிச்சம்😒 அந்த சகோதரிக்கு ஆழ்ந்த இரங்கல் 😭

  • @creator7649
    @creator7649 Před 2 lety +71

    பணம், காசு, வசதிகள் கிடைக்கும் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் போலும்.
    தயவு செய்து காதலை கொச்சப் படுத்தாதீர்கள்.இதற்கு பேர் காதல் இல்லை.!

  • @mrlove1646
    @mrlove1646 Před 2 lety +15

    ❤... தமயனின் மனைவி... நமக்கு மற்றொரு தாய்.. 🙏.... என்ன கருமம் டா இது.... 😠சகோதரியின் ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம் வேண்டுகிறேன்... 🙏

  • @vikramaishudivya8619
    @vikramaishudivya8619 Před 2 lety +19

    அந்த மாப்பிள்ளையும் தகப்பன்னையும் தாய்யாரையும் நடு ரோடில் வைத்து கொளுத்தி விடவேண்டும் எப்படி உங்களுக்கு மனசு வருது ...

  • @Prabu96
    @Prabu96 Před 2 lety +35

    ஏண்டா உங்களுக்கு உழைக்க சொல்லி எவனும் சொல்லா

  • @suresh83friends
    @suresh83friends Před 2 lety +15

    பெற்றொரை மதிக்க வேண்டும் 🙏😭😭😭😭😭

  • @ragavendrakumar5692
    @ragavendrakumar5692 Před 2 lety +88

    என்னாது 120 பவுன் நகையும், 10 இலட்சம் பணமும் 🤭🤭 ..........அடப்பாவிகளா.....இப்ப பொண்ணு கிடைக்கிறதே கஷ்டமா இருக்கு.....பணத்துக்கும் நகைக்கும் ஒரு பொண்ணு வாழ்க்கைய கெடுத்துட்டீங்களேடா

    • @hameethabanu5510
      @hameethabanu5510 Před 2 lety +2

      Nithrsanamanah unmai

    • @Tnpa2024
      @Tnpa2024 Před 2 lety +1

      Jai bajarang dal

    • @ragavendrakumar5692
      @ragavendrakumar5692 Před 2 lety +1

      @@hameethabanu5510 எவ்வளவு நடந்தாலும் இது தொடர்ந்துகொண்டே இருக்கும்😒😒

    • @ragavendrakumar5692
      @ragavendrakumar5692 Před 2 lety

      @@Tnpa2024 Jai Bajrang bali

  • @spritualguide483
    @spritualguide483 Před 2 lety +5

    I think am lucky.
    My marry life crossed 5 yrs.
    But still today my husband didnt get 1rs as dowry and
    1geam jwell.
    He told on marry day i never buy anything from ur house . Til today he following his words..
    And also he taking care me well like queen..
    While seeing like this news
    Am feeling my husband is gem

  • @JayaLakshmi-xt4lc
    @JayaLakshmi-xt4lc Před 2 lety +18

    இந்த சதிகாரங்களுக்கு சரியான தண்டனை கிடைக்கணும்😭😭😭🤬🤬😡😡

    • @RN-yz8bn
      @RN-yz8bn Před 2 lety

      என்ன ஆச்சி

  • @kannanvatchala4647
    @kannanvatchala4647 Před 2 lety +11

    பணம் எந்த உறவில் வருதோ... அங்கே உண்மையான அன்பு இல்லை.

  • @nilafarmsnilapets9893
    @nilafarmsnilapets9893 Před 2 lety +17

    கடும் நடவடிக்கை தேவை....

  • @sk_ravikumar
    @sk_ravikumar Před 2 lety +7

    காதல் திருமணம் செய்தால் கடைசியில் முடிவது மரணம் ஒன்றுதான் ............. பாவம் அந்த அக்கா....😔😔😔

  • @msp8807
    @msp8807 Před 2 lety +206

    அண்ணன். ADMK. தம்பி DMK. மணமகள் மக்கள் 😭😭😭🙏

  • @Veluvel-zt3lc
    @Veluvel-zt3lc Před 2 lety +5

    எதுவும் வேண்டாம் உங்க பொண்ணு க்கு என்ன குடுப்பிங்களோ குடுங்கன்னு சொன்னா பையன்னுக்கு என்ன குறைன்னு கேட்பாங்க நல்ல பையன் நல்ல குடும்பம் அப்படின்னு பெண் பிள்ளைகள் பெற்றவர் கள் நினைத்தால் பசங்களுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கும்

  • @indianguy3129
    @indianguy3129 Před 2 lety +9

    வரதட்சணை கேட்பவர்களை அரசு தண்டிக்க வேண்டும்.

  • @divakar7565
    @divakar7565 Před 2 lety +29

    உங்களுக்கு மட்டும் எப்பிடி இப்படிபட்ட செய்தி கிடைக்கிறது ......

  • @Ravichandran-2
    @Ravichandran-2 Před 2 lety +6

    பணமும் நகையும் அதிகமாக கொடுத்தால் மகள் சந்தோஷமாக வாழ்வாள் என்ற பிம்பத்தை நிறுத்துங்கள்
    உங்கள் வாழ்க்கை நீங்கள் வாழுங்கள் அவர்கள் வாழ்க்கை அவர்கள் வாழ்ந்து கொள்வார்கள்

  • @SR-hj4kh
    @SR-hj4kh Před 2 lety +12

    பெற்றோர்கள். சும்மாவா. எதிர்ப்பு. தெரிவிப்பார்கள்? பொண்ணுங்க. புரிந்து. கொள்ளணும். இப்ப. அவங்களுக்கு. என்ன? பெற்றோர்கள் தான். அடிச்சிட்டு. அழறாங்க .

  • @karthikayan3406
    @karthikayan3406 Před 2 lety +14

    Pls don't give dowri.
    If any family asking that family is animals.

  • @s.nagarajan9132
    @s.nagarajan9132 Před 2 lety +54

    நம் நாட்டுல தா புதுசு புதுசா ஒசிகிரணு எப்ப

  • @SanthoshKumar-gm3td
    @SanthoshKumar-gm3td Před 2 lety +84

    நிலைமை இப்படி போய்க்கொண்டிருக்கிறதா.. வேதனை அளிக்கிறது !!

  • @meenakshioriginalid1.70ksu9

    நம்ம ஏரியா ஊரா🙄😥

  • @indian9597
    @indian9597 Před 2 lety +7

    எல்லாரியம் புடிச்சி ஜெயில் ல போடுக சார்

  • @mahendarthangavelu7658
    @mahendarthangavelu7658 Před 2 lety +13

    சமூக சீர்கேடுகளை விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் நம்பர் 1 டிவி Polimer.

  • @tamizhtamizh8501
    @tamizhtamizh8501 Před 2 lety +4

    வரதட்சணை கொடுமைக்கு அரசு எதாவது சட்டம் கொண்டுவாங்க.

  • @renganathanparasuram8619
    @renganathanparasuram8619 Před 2 lety +5

    இது என்ன பிரமாதம் இன்னும் இருக்கு கலியுகத்தில்

  • @user-lr3wg3oi8z
    @user-lr3wg3oi8z Před 2 lety +6

    பாவம் அந்த சகோதரி 😭😭😭

  • @VIKI_0007
    @VIKI_0007 Před 2 lety

    Thank you for the video.

  • @user-es7ek1tk6b
    @user-es7ek1tk6b Před 2 lety +6

    அக்கா , தங்கை கூட பிறந்தா வரதட்சணை பணம் கொடுக்க எவ்வளவு கஸ்ட்டம் னு தெரியும்

  • @prashantraj2410
    @prashantraj2410 Před 2 lety +19

    Vera level semaaa dowry kudukuravangalkum vanguravangalakum veti kilichuranum.....

  • @renimaryjoseph3333
    @renimaryjoseph3333 Před 2 lety

    TAC tv polimer channel telecast agavae matengathu...so sadd

  • @geethasgallery2513
    @geethasgallery2513 Před 2 lety +4

    போடு ...காசு பணம் நா...போதும் .....மே...யாரு விடு வா....

  • @whatado2389
    @whatado2389 Před 2 lety +5

    En husband theivam oru pawn jewel kuda vngala avare gold potu mrge panaru arrange mrge tha 2yrs atchu happy ah irukom

  • @vkiyee6965
    @vkiyee6965 Před 2 lety +38

    ஏற்கனவே வாழ்ந்துகொண்டுதான் இருந்திருப்பான்

  • @ranjithdvilla7714
    @ranjithdvilla7714 Před 2 lety +2

    Nan ithallam pathu learn panikanum nama v2tula intha mari ethuvum nadakkama nan matured ah irukkanum alothan

  • @vravicoumar1903
    @vravicoumar1903 Před 2 lety +134

    ஒடிப்போன எல்லா காதலும் நடுத்தெருவில்தான் நிக்கும்.

    • @jothishrvn2098
      @jothishrvn2098 Před 2 lety +9

      Ithu kathal illinga bro...

    • @vravicoumar1903
      @vravicoumar1903 Před 2 lety +5

      @@jothishrvn2098 ஐயா .பெற்றோர் சொல்லை மீறிய அந்த பெண்ணின் செயல் துன்பத்தைதான் கொடுக்கும்... இன்று அவள் இல்லை.

    • @vijilakshmi7026
      @vijilakshmi7026 Před 2 lety +3

      Oru sillar nallatha erukangha bro

    • @vravicoumar1903
      @vravicoumar1903 Před 2 lety

      @@vijilakshmi7026 ஆரம்பம் இனியதாகத்தான் இருக்கும்.. பிறகு பாருங்கள் புயலை......

    • @gilli_173
      @gilli_173 Před rokem +1

      காதல் பன்னி பார்த்தா தெரியும் வாழ வைக்ர காதலும் இரூக்கு இங்க"எல்லாரையும் தப்பு சொல்லாதீங்க ப்ரோ

  • @Universe0706
    @Universe0706 Před 2 lety +12

    Same thinking and rules should apply for wife’s sister too… if this is wrong then marrying wife’s sister is also wrong …but in this case going to any extent for money is extremely sickening 🤮🤮🤮

  • @suhail1649
    @suhail1649 Před 2 lety +6

    Panam 10um seium nu sollurathu crt ta irruku 🤦‍♂️

  • @sundar7163
    @sundar7163 Před 2 lety +8

    கல்யாணத்துக்கு பிறகு இன்னொருத்தன் மீது வற்ரது காதலா 🙄🤦‍♂️
    என்ன சொல்ற பாலி

    • @loser7913
      @loser7913 Před 2 lety +1

      திருமணம் கடந்த உறவு. திராவிடம் Rocks

  • @getrelax744
    @getrelax744 Před 2 lety +1

    Ads m jwells pathiye varuthu bro..vunmai ariyanum...enna kodumaiyo. Andha pillaikku 2peru mey saripattu varalaye sodanaithaan. Vaalkkai endraal. Thaangaadhu boomi 🙏..

  • @parthasarathy663
    @parthasarathy663 Před 2 lety +4

    பெறோர் சோல்லைகேழ்காத பிள்ளை கள் வாழ்கை விடில் புச்சி வாழ்க்கை யாய் முடிந்து போகிறது

  • @superuniverse7312
    @superuniverse7312 Před 2 lety +8

    Ya Mamiyar vitulaiya ipadita irukanuga panam thini ponangal., Inga ya Mamiyar,machan inta velaiya pakuranga

  • @babuadvocate7980
    @babuadvocate7980 Před 2 lety +2

    First husband died suspicious, but police never taken action for that!

  • @KidsandKitchen7
    @KidsandKitchen7 Před 2 lety

    Law padi jewels n seer tharavum vangavum kudadhu CM sir rule podunga..

  • @vigneshaksvtss421
    @vigneshaksvtss421 Před 2 lety +3

    பணத்திற்காக உயிர் போய்விட்டது இப்படித்தான் பெண்கள் ஏமாந்து போகின்றனர் காதலை நம்பி

  • @Shivaparamashivamofficl
    @Shivaparamashivamofficl Před 2 lety +3

    அண்ணன் மனைவி அம்மாவிற்கு சமம்..
    இந்த செயல் துரோகம் ஆனது..😡

  • @narasimmaboopathi5475
    @narasimmaboopathi5475 Před 2 lety +2

    பணம் பத்தும் செய்யும் என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னாங்க. மொத்தத்தில் அந்தப் பெண் பாவம்.

  • @PANCHAPAATTU123
    @PANCHAPAATTU123 Před 2 lety +1

    தமிழ் நாடு முழுவதும் இது போல கு‌ற்ற‌ம்
    .
    என்ன தான் செய்கிறது அரசு
    என்னதான் செய்வார்கள் அதிகாரிகள்

  • @muthuarasugopal
    @muthuarasugopal Před 2 lety +30

    I also have sister in law..its Almost 10years ..still i feel like her my best friend and even 0.1% i naver had left lust feeling towards her...stiĺ she is my the best best friend

    • @menaga9085
      @menaga9085 Před 2 lety +1

      👍👏

    • @johnnymaddy4530
      @johnnymaddy4530 Před 2 lety +1

      Now 10 years only after 10 years will be come a lady. Nee summa irunthalum vinai thana thedi varum. Vishvamitra menaka story theriyuma.
      Here annan died because brother approached married. No problem and mistakes. Reason etho edikirathu. Dowri reason after death all are saying dowri problem

  • @muthuraman5536
    @muthuraman5536 Před 2 lety +16

    இதுக்கு தண்டனை கொடுத்தால் .அது தப்பு செய்யும் எல்லோருக்கும் பாடமாக அமையனும்.

  • @fosters5959
    @fosters5959 Před 2 lety +2

    பொண்ண பெத்தவங்க நிலைமை ரொம்ப கஷ்டம். இப்படி erundha நாடு எப்படி உருப்படும்.

  • @mankind474
    @mankind474 Před 2 lety +1

    அன்னன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகினில்

  • @natureworld3499
    @natureworld3499 Před 2 lety +8

    அவன் அவன் பொண்ணு கிடைக்காம இருக்கான்... இவ்வளவு பணம் குடுத்தும் கொடுமை படுத்துறாங்க... பன்றது தப்பே இல்ல... பணக்காரமாப்ள government மாப்ள வேனும்தானா போறீங்க இதுக்கும் நடக்கும் இதுக்கு மேலயும் நடக்கும் 👍👍👍

  • @malamohandossvlog5748
    @malamohandossvlog5748 Před 2 lety +5

    அண்ணன் மனைவி......அம்மாவுக்கு சமம்
    மைத்துனன் என்பவர்......மகனுக்கு சமம்
    உறவுகளை கொச்சைப் படுத்துதல் வேதனையாக உள்ளது

  • @periyamarudhu3108
    @periyamarudhu3108 Před 2 lety +1

    பாவம் பாவம்😭😭😭 சும்ம விட கூடாது🙄🙄🙄

  • @varshanvlogs1405
    @varshanvlogs1405 Před 2 lety +2

    சொல்றதுக்கு எதுவும் இல்லை 😡😠👊

  • @loser7913
    @loser7913 Před 2 lety +5

    பாவம்

    • @loser7913
      @loser7913 Před 2 lety +1

      @@user-ku7vw3vj3rவணக்கம் தல 🙏🙏🙏

    • @loser7913
      @loser7913 Před 2 lety +1

      @@user-sg8vq9dn8f டேய் school pola 🤔

    • @loser7913
      @loser7913 Před 2 lety

      @@user-sg8vq9dn8f Poi padi da. Poli channnel ku addict ayidatha

  • @user-hn3tn7ct5x
    @user-hn3tn7ct5x Před 2 lety +7

    மாளவிகா நேத்து இரவு தான் அந்த அவங்க பாட்டு கேட்ட கருப்பு தா எனக்கு புடிச்ச 😅

  • @buvaneshbuvi3368
    @buvaneshbuvi3368 Před 2 lety

    Background music 🎶 🎼🎵🎸🎹🎶🎶🎶🎼🎹🎤

  • @sakthikumars5275
    @sakthikumars5275 Před 2 lety +1

    Antha voice tha highlight 😂

  • @makamaka7991
    @makamaka7991 Před 2 lety +9

    Ada pavingala enda epdi pandringa andha ponnu pavam ungala summ vidathu

  • @arunpugazhendi1951
    @arunpugazhendi1951 Před 2 lety +3

    இங்க ஒன்னு தொதுட்ட ரெண்டு இருக்குது உள்ள...
    இப்பொழதெல்லாம் தேவதாஸ் எவனும் இல்ல...

  • @Raj-mt1bu
    @Raj-mt1bu Před 2 lety +2

    அண்ணன் இறந்தால் விதைவையான அப்பெண்ணை கணவன்னின் தம்பிக்கு திருமணம் செய்வது தமிழகத்தில் உள்ள வழக்கம்.
    ஒருவேலை குழந்தைகள் இருந்தால் தம்பியால் மட்டுமே அண்ணன் குழந்தையை தன் பிள்ளைப்போல் பார்க்க முடியும்.
    இதைப்போல் மணைவி இறந்தால் மனைவியின் தங்கையை மணமுடிப்பது வழக்கம்.
    இங்கு comments ல் அண்ணன் மனைவி அம்மாப் போலப் பார்க்க வேண்டும் சொல்லுபவர்கள்,
    சித்தப்பா போல பார்க்கப்படும் தாய் மாமாவிற்கு தங்கள் சகோதரியை மணமுடிக்கும் கேலமான கலாச்சாரத்தை பின்பற்றுகிறவர்கள் தான்.

  • @nicethings9211
    @nicethings9211 Před 2 lety +2

    Doubts on parents also. Without proper job, why Prakash thinking about marriage !!??

  • @sobiyathanusumani567
    @sobiyathanusumani567 Před 2 lety +3

    Antha ponnuthan romba pavam 😭😭

    • @RN-yz8bn
      @RN-yz8bn Před 2 lety

      உண்மையில் பாவம் தான்

  • @sarangraghavan4068
    @sarangraghavan4068 Před 2 lety +9

    But younger brother marrying elder brother after the demise of elder brother in Punjab and Haryana States, since atleast one in the family are in army and during the war when the brother gets killed the younger used to marry elder brother's wife to avoid widowed women left in the lurch.

  • @vaideeswaranm.s.2059
    @vaideeswaranm.s.2059 Před 2 lety

    It is really surprising that such things happen in real life. It is just like a fiction. The fellow should be punished.

  • @karthik8338
    @karthik8338 Před 2 lety

    Intha family enga ponalum neega vala mudiyathu seekiram sethudunga.

  • @Veeran-uv1mh
    @Veeran-uv1mh Před 2 lety +4

    ஆவதது பெண்ணலே மனிதன் அழிவது பெண்ணலே.. என்ற பாடல் SPB correct ah tha பாடிருக்கிறாா்

  • @sritharsri734
    @sritharsri734 Před 2 lety +14

    சொரியாருக்கு கிடைத்த வெற்றி 🤣🤣

  • @001adhavanjnd9
    @001adhavanjnd9 Před 2 lety +2

    நினைச்சது ஒன்னு நடந்தது ஒன்னு அதனாலே முழிக்குரார் அய்யா கண்ணு😂🤣😅.

  • @a.rrahman1688
    @a.rrahman1688 Před 2 lety +2

    "Varathachanai "varathachanai manusan na poratha varathachanai ya keakama Kaliyanam pannanum daaa..oru Ambalaku Alagu....

  • @nanumpaaduven3775
    @nanumpaaduven3775 Před 2 lety +25

    நான் பாடிய பாட்டை கேட்டு என்னையும் வாழ வையுங்கள் மக்களே🙏🙏🙏🙏🙏🙏🙏❤😍

    • @ajithclinston4378
      @ajithclinston4378 Před 2 lety

      Pichcha Kaari ithula poi ippadi ealuthura avalum oru pennu thana arivu illa 😥😥😥😥

    • @nanumpaaduven3775
      @nanumpaaduven3775 Před 2 lety +1

      @@ajithclinston4378 apadi ella sister pengal thanithu vaala kathukondal namum entha ulakil vaalam.... Entha ulagam erukum varai pengaluku nadakura kodumai maarathu.. 😭😭😭😭😭😭😓

    • @ajithclinston4378
      @ajithclinston4378 Před 2 lety

      @@nanumpaaduven3775 unmaiyave ni sathikkunum nenaichcha , kadavu, police ,irukkanu ninachchiko ni jippa all the best 🌼🌼🌼🌺🌺🌺

    • @reader1672
      @reader1672 Před 2 lety

      இழவுச்செய்தில வந்து உங்களையும் வாழ வைக்கச் சொல்றீங்க

  • @loser7913
    @loser7913 Před 2 lety +4

    அந்த அசை வார்த்தை என்னனு தெரியல . யாருன தெரிஞ்ச சொல்லுங்க டா

    • @loser7913
      @loser7913 Před 2 lety

      @மரண வாசல்இவ்வளவு நாள் இது தெரியமா போச்சி மச்சி 🤣

    • @loser7913
      @loser7913 Před 2 lety

      @மரண வாசல் இந்த காலத்து பொண்ணுங்க அறிவு கம்மி. இரண்டு வார்த்தை யாருன அன்ப பேசுனா உடனே அவன் நம்பி பெற்றோர்கள் எதிர்த்து இப்படி அல்ப வயசுல செத்து போறங்க.

    • @loser7913
      @loser7913 Před 2 lety +1

      @@user-ku7vw3vj3r 🤣🤣🤣🤣ஹிஹிஹிஹிஹி 😂😂😂😂

    • @loser7913
      @loser7913 Před 2 lety +1

      @@user-ku7vw3vj3r ஆமாம் தல. பொண்ணுங்க அறியாமையில் வாழ்க்கை போய் விடுகிறது

  • @rockersragu5265
    @rockersragu5265 Před 2 lety +2

    Rip sister 🎉🎉🎉

  • @Praveenjoelvspj
    @Praveenjoelvspj Před rokem

    But Antha dealing enaku pudichirunthuthu.-Thambi mind voice 😃😂😂🤣😅

  • @moorthimurugesan8530
    @moorthimurugesan8530 Před 2 lety +4

    விதி சதி இரண்டும் போட்டி போட்டுக்கொண்டு ஒரு பெண்ணை இந்த நிலைக்கு தள்ளியிருக்கிறது.

  • @radnusb9191
    @radnusb9191 Před 2 lety +5

    தம்பிக்கு தம்பி ரொம்ப பெருசு போல ....🙄

  • @muthukumarguru7442
    @muthukumarguru7442 Před 2 lety +2

    ஏண்டா எங்களை எல்லாம் பார்த்தா மாப்பிளையா தெரியலையா டா....90,s kids single sangam நாங்கள் பாவம்😭😭😭😇😇😇

    • @ragavanrengaraj9728
      @ragavanrengaraj9728 Před 2 lety +1

      WHy Blood same Blood ...120 savaran 10 latcham ...dei unmaya than solrangala?.... adhuvum velai vetti pogadhanvuku...kali kalam thanda.....

  • @venkatesans175
    @venkatesans175 Před 2 lety

    Enga oorlayum nadanthrukku