எமனாக மாறியதா குளிர்பானம்? விளையாடி விட்டு குளிர்பானம் குடித்த இளைஞர் திடீர் மரணம்; என்ன நடந்தது?

Sdílet
Vložit
  • čas přidán 8. 04. 2022
  • #Chennai | #Cooldrinks | #Snacks | #Mystery
    Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our CZcams channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    Sun Seithigal Morning: bit.ly/SunNewsMorning
    Sun Seithigal Evening: bit.ly/SunNewsEvening
    Sun Breaking News: bit.ly/2XCKgb5
    Hourly Headlines: bit.ly/2QNtWmW
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews | #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Komentáře • 77

  • @shafi.j
    @shafi.j Před 2 lety +77

    அன்பு தமிழர்களே இளநீரை தவிர வேற எதுவும் சாப்பிடாதீர்கள் .

  • @srinivasaraghavan2278
    @srinivasaraghavan2278 Před 2 lety +67

    கோக், பெப்சி போன்ற குளிர் பானங்கள் உடலுக்கு மிகவும் கேடு.... மருத்துவர்கள் சமூக அக்கறையுடன் இது போன்ற பானங்களை புறக்கணிக்க வலியுறுத்த வேண்டும் 👍🏿

  • @DhanaLakshmi-ck2ut
    @DhanaLakshmi-ck2ut Před 2 lety +16

    கண்டத குடிக்கிறவன் நல்லா இருக்கான். 😭😭 ஆயுசு முடிஞ்சா போக வேண்டியது தான். 😭

  • @shankarshankar32
    @shankarshankar32 Před 2 lety +12

    என் அன்பான சகோதர சகோதரிகளே தயவுசெய்து குளிர் பானங்கள் அருந்துவதை தயவுசெய்து நிருத்துங்க உங்களை மிகவும் தாழ்மையுடன் கேட்டு க் கொள்கிறேன் உங்களை தாய் தகப்பனின் மனநிலையையும் உன் தாய் யின் நிலை யையும் என்னிபாருங்கள் என் உடன்பிறப்புகளே

  • @tg.shadow2007
    @tg.shadow2007 Před 2 lety +27

    வாழவேண்டிய வயதில் மரணம்...😰😰

  • @gladstoneb879
    @gladstoneb879 Před 2 lety +8

    Regular health check up for heart condition must be done for those who go for exercise in Gym or playing games. Also cold water or cool soda must be avoided as body blood is heated up during exercise.

  • @raziawahab3048
    @raziawahab3048 Před 2 lety +17

    விளையாடி முடித்தவுடன் தண்ணீர் அருந்தக்கூடாது எங்கள் விளையாட்டு டீச்சர் கண்டிப்பார் அவ்வாறு செய்தால் ஹார்ட் அட்டாக் வரும் எனசொல்வார்

    • @ssselvi3180
      @ssselvi3180 Před 2 lety +4

      Mmm s 100/ true nanum kelvi paturken vullaydi mudithvudan konjaneram kallithuthan water kooda kudikanumam udanea kudika koodathu thank for ur advice theriyathavanga therinjukiduvanga 👍

  • @imstrfan8749
    @imstrfan8749 Před 2 lety +1

    Everyone should learn CPR first aid for emergency

  • @sssvragam
    @sssvragam Před 2 lety +12

    இயற்கையே நல்லது

  • @Vishnu-gm4ic
    @Vishnu-gm4ic Před 2 lety

    Super content sir good I will appreciate you sir my mother's is telling everyday hey don't buy outside junk foods and cool drinks is very very dangerous for your health conditions she's telling good nicely i appreciate my mother U are the god 🙏 your are the soul of my princess

  • @saddiqbashak7218
    @saddiqbashak7218 Před 2 lety +5

    Maybe Genetic problem or family disease all from my grandparents means let's stop medical scam........

  • @srinivasana5764
    @srinivasana5764 Před 2 lety +14

    Kadumaiyaana vilaiyaatil sugar mikavum kurainthu viyarkum. Heart function udane nirkum. Itharkku 10- 15 grams white sugar saappittaale pothum.

    • @KarthiKarthi-tj9sy
      @KarthiKarthi-tj9sy Před 2 lety

      Nanba ni solra ellam unmaiya

    • @srinivasana5764
      @srinivasana5764 Před 2 lety

      @@KarthiKarthi-tj9sy 100% true

    • @srinivasana5764
      @srinivasana5764 Před 2 lety +4

      @@KarthiKarthi-tj9sy After playing / heavy exercise, eat 2 quality 1 rupee choclates / 2 spoon white sugar. Avoid cool drinks.

  • @deepakking26989
    @deepakking26989 Před 2 lety +1

    Warm up (strecth's)➡ PLAY ➡ Warm Down (strecth's)..compulsory..

  • @gcb6185
    @gcb6185 Před 2 lety +6

    Health ministry should investigate such sudden cardiac arrest even for the Healthy sports people; We can not keep loosing Young people like this

    • @hestergideon8799
      @hestergideon8799 Před rokem

      What the health ministry will do for this? There are many causes for sudden cardiac arrest which are proven in medicine already

  • @selvams9850
    @selvams9850 Před 2 lety +14

    விளையாடியவுடன் அல்லது வேகமாக ஓடி வந்தவுடன் தண்ணீர் குடிக்க கூடாதூ.நாவு வறச்சியானா நாக்கை நினைச்சுக்கலாம்.தண்ணீர் சம்மந்தமானதை குடிக்க வேண்டாம்.
    இப்படிதான் எங்க ஊரில் டென்னிஸ் விளையாடிய மருத்துவர் தண்ணீர் குடிச்சார் அப்படியே மயங்கி சரிந்து இறந்துட்டார்.

    • @user-ip9zn3rg9f
      @user-ip9zn3rg9f Před 2 lety

      அப்படியா சங்கதி

    • @infinityandexcitement0708
      @infinityandexcitement0708 Před 2 lety +1

      உன்மை சகோ என்னுடய பள்ளி பருவத்தில் கால்பந்து விளையாடுவதற்கு முன்னர் மைதானத்தை இரன்டு முறை சுத்தி ஓடி வர வேன்டும் பின்னர் ரொம்ப இழைக்கும் பீடீ வாத்தியார் தண்ணீர் குடிக்க கூடாது மூச்சை நல்லா இழுத்து விடுங்கனு சொல்லுவார் .நாங்களும் நின்னுகிட்டே குனிஞ்சு கை கால்ல ரிலாக்சா வச்சு மூச்ச இழுத்து விடுவோம் .

    • @selvams9850
      @selvams9850 Před 2 lety +3

      @@user-ip9zn3rg9f இது சங்கதி இல்லமா..விழிப்புண‌ர்வு.....

  • @privacy7913
    @privacy7913 Před 2 lety +3

    entha company chips and drink sollunga makkal Nalan karuthi

  • @priyalatha8878
    @priyalatha8878 Před 2 lety +3

    Brave father

  • @skkrishmi
    @skkrishmi Před 2 lety

    Expiry date parthu vangi sapidunga pls

  • @arunachalama5962
    @arunachalama5962 Před 2 lety

    Kalaavadhiyana snacks,cooldrinksgalai yaarum gavanittu vanguvadhu ellai!

  • @radhakannan4010
    @radhakannan4010 Před 2 lety +5

    எதுக்கு coke குடிக்கணும்
    Water, juice, ilaneer குடிக்கணும்

    • @user-ip9zn3rg9f
      @user-ip9zn3rg9f Před 2 lety

      நீ போய் வாங்கி கொடுத்து இருக்கலாம்

    • @radhakannan4010
      @radhakannan4010 Před 2 lety +4

      @@user-ip9zn3rg9f செய்து இருப்பன்
      Chance கிடைத்து இருந்தால்
      ஒரு உயர் பலி
      சிறு வயது பாவம்

  • @AppuAppu-le7hs
    @AppuAppu-le7hs Před 2 lety +3

    Pls avoid cool drinks🙏🙏🙏🙏

  • @ambicat795
    @ambicat795 Před 2 lety +1

    Yes cardiac areset

  • @arokiamagimairaj5376
    @arokiamagimairaj5376 Před 2 lety +11

    Jesus loves you so much Jesus coming soon please repent Yesappa seekiram varapogirar ellam Bible read panunga Yesappa ungalukagavum Ratham sinthi Siluvail marithar Avar mulamagatha naam paralogam poga mudiyum Please nambungal ipothe unga pavangalai ellam manika mudiyum Please nambungal Amen God bless you abundantly Amen

  • @guruselvaguru4955
    @guruselvaguru4955 Před rokem

    Ayal Nathan company athan veeriyatha katidichu innum sapidunga makkal Thomas koodi pochu

  • @raja-jx3kk
    @raja-jx3kk Před 2 lety +1

    rip...

  • @dafycreations2168
    @dafycreations2168 Před 2 lety

    Ohhh my God... 😳😳😳😳😳

  • @srinivasanmari6214
    @srinivasanmari6214 Před 2 lety +3

    கடைகளில் விற்கும் பாட்டில் குளிர்பானம் உயிரை பறிக்கும்.........

    • @ssselvi3180
      @ssselvi3180 Před 2 lety

      S correct 👍it all cemical s only

  • @begood9985
    @begood9985 Před 2 lety +2

    Covid vaccine????

  • @prajaram1918
    @prajaram1918 Před 2 lety +5

    Motta news .. no details

  • @karthikarthi8782
    @karthikarthi8782 Před 2 lety +1

    புல்லு தடிக்கி சேத்தவனும் இருக்கான் புலி கடிச்சி போலச்சவனும் இருக்கான் விதி வலியது (அவன் இவன் என்று கூறியது தப்பு தான் இது பலமோழி

    • @just4yts
      @just4yts Před 2 lety +1

      புல் தடுக்கி செத்தவனும் இருக்கான். புலி கடித்து பிழைத்தவனும் இருக்கான். _ பழமொழி

    • @ramamoorthys5975
      @ramamoorthys5975 Před rokem

      வாழ்க உங்கள் தமிழ்

    • @ramamoorthys5975
      @ramamoorthys5975 Před rokem +1

      ​@@just4yts
      வாழ்க உங்கள் தமிழ்

  • @bhuvaneswariswaminathan6687

    Avaru enna kadha solraru

  • @PremKumar-yo3he
    @PremKumar-yo3he Před 2 lety +2

    Very small age ☹️😭

  • @sarasiva3992
    @sarasiva3992 Před 2 lety +1

    Thadupoosi arumaya velai seiyudhu

  • @Bajji7777
    @Bajji7777 Před 2 lety +3

    Kulir banam myir banam ethukuda kudikringa

  • @chakraboutique-tiruvallu9362

    biriyani sapitu coke kudicha boy dead my relative .he was 26 yrs

  • @manimekala1538
    @manimekala1538 Před 5 měsíci

    😢😢😢😢😢😭😭😭🙏

  • @gobalakrishnan.n6029
    @gobalakrishnan.n6029 Před 2 lety +13

    பனை, தென்னை கல் மட்டுமே உடலுக்கு கேடு..
    இதுபோன்ற குளிர்பானம், சாராயமெல்லா சத்தானது..🙄

    • @sakthivels1830
      @sakthivels1830 Před 2 lety +4

      Enna seivathu bro ellam kaalak kodumai

    • @ssselvi3180
      @ssselvi3180 Před 2 lety +3

      Makkal ithai than virumbugirargal enna panna saako 🤦 nallathu sona yaru ku kathu kekaum

  • @vijayalakshmipichuraman

    Ji

  • @arthithi3556
    @arthithi3556 Před 2 lety

    Rib bro😭😭

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t Před 4 měsíci

    குளிர்பானம்சாப்பிட்டுபிறகுஅதில்எதயைஉயிர்பேரகும்இருந்துஇருக்கும்

  • @drsuganyak4609
    @drsuganyak4609 Před 2 lety +5

    Avaruku, genetic ka heart vengi irukum post exercise, exertion,, cardiac arrest varum.
    The genetic condition is called hypertrophic obstructive cardiomyopathy.
    Soda, cold drinks reason na every ppl post exercise will die.
    Stop these kinda non sense news.
    Soda, cold drinks are not good for health, considering High empty calories n preservatives.

  • @sakthivels1830
    @sakthivels1830 Před 2 lety +3

    Food poisoning

  • @Mmm-dm4ww
    @Mmm-dm4ww Před 2 lety +1

    சிப்ஸ்தான் பிரச்சனை

  • @thenmozhidevi9147
    @thenmozhidevi9147 Před 2 lety

    😪

  • @tnknockoutboy5548
    @tnknockoutboy5548 Před 2 lety +1

    Hi

  • @tza8433
    @tza8433 Před 2 lety

    Heart Attack