"டிரைவர் சர்மிளா செய்யுறது எல்லாம் விளம்பரத்துக்காக தான்..😡" சர்மிளா BUS-ன் மேனேஜர் பகீர் பேட்டி

Sdílet
Vložit
  • čas přidán 22. 06. 2023
  • Viral பெண் Driver Sharmila பணிநீக்கம் செய்யப்பட்டது குறித்து BUS-ன் மேனேஜர் பேட்டி
    #ladydriver #coimbatore #emotional #behindwoodso2
    -------------------------------------------
    The TV Shop,
    இத பண்ணீங்கன்னா TV கண்டிப்பா போயிடும் .. TV இப்படி தான் CLEAN பண்ணனும் ..! எச்சரிக்கும் OWNER ..!
    @the_tv_shop
    1*CHENNAI*BRANCH
    i*The Tv Shop Velechery*LOCATION
    maps.app.goo.gl/ECPFHJcwPTcg4...
    No.16/7
    Dandeeshwaram 3rd main road
    Velechery
    Ch-42
    9626028844
    8525032211
    ii*Saidapet*LOCATION
    maps.app.goo.gl/49eS4vs2e4LW3...
    Saidapet
    No. 59A
    Narayanaswamy street
    Saidapet
    Ch-15
    9626028822
    9087676232
    iii*Valasaravakkam
    maps.app.goo.gl/GDSvDyE5VyQ3A...
    No.1
    Asthalakshmi Nagar
    21st street
    Valasaravakkam(Alapakkam)
    Ch-16
    9626028833
    9629810046
    **********
    Coimbatore*BRANCH*COIMBATORE
    Location
    maps.app.goo.gl/ioMQXKBikZn7c...
    The Tv Shop Coimbatore
    No.23A, Sriram Layout Rd,Saibaba Colony Coimbatore, Tamil Nadu 641011
    LANDMARK
    i*ANJINEYA PALAMUDIR NILAYAM BACKSIDE
    ii*OPP KVB BANK
    9087133222
    9087233222
    **********
    TENKASI*BRANCH*TENKASI
    Location g.co/kgs/21TYPN
    70, Kannimaramman Kovil St, Tenkasi Tamil Nadu 627811
    i*opp old Bus stand
    ii*near SAMSUNG SHOWROOM
    9087211100
    9087311100
    **********
    SALEM BRANCH
    No.428/499
    Trichy main road
    Dadagapatti gate
    Salem - 636006
    8190014300
    8190014400
    **********
    KOVILPATTI BRANCH
    139/14 first floor
    Meenakshi complex
    Ilayarasanendal road
    Kovilpatti - 628502
    Opp.to EB office
    9677073472
    9677079572
    TRICHY BRANCH*TRICHY
    Location
    maps.app.goo.gl/WWyLKRw9815Pq...
    BISMI ELECTRONICS
    No.1,CITY PLAZA,
    OLD POST OFFICE ROAD,
    (Opp SEDAL MARIAMMAN KOVIL),
    BEEMANAGAR
    TRICHY-1
    CALL 7010777849
    CALL 9944077849
    CALL 8940224488
    reelCsBjCX...
    -------------------------------------------
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Komentáře • 1,4K

  • @muthaiahmuthaiah6474
    @muthaiahmuthaiah6474 Před rokem +561

    இவங்க முதல் பெண் ஓட்டுநர் இல்லை.25 ஆன்டுகளுக்கு முன் வசந்தகுமாரி அரசு பேருந்து ஓட்டுனர்

  • @velmurugans5827
    @velmurugans5827 Před rokem +171

    சர்மிளா முதல் பேருந்து பெண் ஓட்டுனர் இல்லை. முதல் பேருந்து பெண் ஓட்டுநர் வசந்தகுமாரி கன்னியாகுமரி மாவட்டம் அரசு பேருந்து ஓட்டுனர். ஷர்மிளா முதல் பேருந்து பெண் ஓட்டுனர் என்று சொல்வதை முதலில் நிறுத்தி தொலைங்க......

  • @rajasakila2961
    @rajasakila2961 Před rokem +205

    நீங்கள் என்ன தான் எங்களை திசை திருப்ப முயற்சி செய்தாலும் அண்ணன் செந்தில் பாலாஜியை நாங்கள் மறக்கமாட்டோம்

    • @estarpriyanka880
      @estarpriyanka880 Před rokem +2

      😂😂😂😂

    • @VijayKumar-ec1ej
      @VijayKumar-ec1ej Před rokem +3

      Vera leval bro😂😂😂

    • @devendarana8920
      @devendarana8920 Před rokem +2

      Nanba 😂😂😂😂

    • @ravichandran2589
      @ravichandran2589 Před rokem +6

      *"அண்ணன் பத்து ரூபா பாட்டில் 🍾 "பங்களா" பாலாஜி வாழ்க வாழ்க அவர் புகழ் ஓங்குக"...!!!"*

    • @yamahashiva
      @yamahashiva Před rokem +2

      Vera level man neenga

  • @RSEKAR-zy8dc
    @RSEKAR-zy8dc Před rokem +110

    சங்ககிரியில் பெண் டிரைவர்கள் பல வருடங்களாக லாரி ஓட்டுகிறார்கள் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை லாரி ஓட்டுகிறார்கள் அவர்கள் டிரைவர்கள்...

  • @Nayantha5306
    @Nayantha5306 Před rokem +199

    கனிமொழி அவர்களே தன்னை அவமானப்படுத்தியதாக நினைக்காத போது, இந்த ஓட்டுநர் ஷர்மிளா ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்து மீடியாவில் பேட்டி கொடுத்தார்?

  • @SenthilKumar-vm5ok
    @SenthilKumar-vm5ok Před rokem +564

    இந்த சர்மிளாவுக்கு வேலை கொடுத்தது உங்கள் தப்புஙக..வளர்த்த கெடா நெஞ்சு்ல பாஞ்சிடுச்சு..

    • @ravimani8268
      @ravimani8268 Před rokem +8

      Unmai

    • @arockiaraja1985
      @arockiaraja1985 Před rokem +6

      Super Answer

    • @manipandi1659
      @manipandi1659 Před rokem +4

      Yessssssssss

    • @asokanashok8397
      @asokanashok8397 Před rokem

      அப்புறம் என்ன மயிருக்கு சங்கீ கூட்டம் இப்படி??
      அது என்னடா வளர்த்த கடா?
      திறமைக்கு மரியதை கொடு!
      என்ன ஆணவம்??????????????

    • @muneeshwarankannan7952
      @muneeshwarankannan7952 Před rokem +3

      Unmai

  • @vellodebalu
    @vellodebalu Před rokem +468

    இவள் பப்ளிசிட்டிக்கு அலையுறா, மொகரையா பார்த்தாலே தெரியுது

  • @perumalmuthiah8209
    @perumalmuthiah8209 Před rokem +281

    நாட்டுல எவ்வளவோ விவசாயி பிரச்சனை இருக்கு அதெல்லாம் விட்டுட்டு இது ஒரு பிரச்சனையா பேசிட்டு இருக்கீங்களே ரொம்ப கேவலமா இருக்கு

  • @yogeshkarthik8421
    @yogeshkarthik8421 Před rokem +458

    வண்டிய பாதியில் நிறுத்தினால் பயணிகளின் நிலைமை என்ன ஆகும். மிகவும் தவறான செயல்

    • @jayaprasathnavan1953
      @jayaprasathnavan1953 Před rokem +32

      நல்ல ஓட்டுநர் எந்த பிரச்சனையிருந்தாலும் வண்டியை பாதியில் விடமாட்டார்கள்...

    • @districtreporter9673
      @districtreporter9673 Před rokem +14

      அவளை வழக்கு பதிவு செய்ய வேண்டும்

    • @Sarathi18
      @Sarathi18 Před rokem +5

      Correct

    • @dumilstar8526
      @dumilstar8526 Před rokem

      பெண்கள் அடக்கமாக இருக்க வேண்டும்

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 Před rokem

      @@districtreporter9673 போடா பொரம்போக்கு

  • @perumalmuthiah8209
    @perumalmuthiah8209 Před rokem +155

    நல்ல மனசு பண்ணி அது ஓனர் வேலை கொடுத்ததற்கு அவருக்கு இது வேணும் இன்னமும் வேணும்

  • @alexjo34500
    @alexjo34500 Před rokem +276

    சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அரசு வேலையை புகழ்ச்சியை பெற முயற்சிக்கும் இப்பெண் பலே கில்லாடி தான்😂😂😂

    • @vijaya6934
      @vijaya6934 Před rokem +9

      sariyana nadippu

    • @muthukrishna342
      @muthukrishna342 Před rokem +5

      S

    • @ajis1981
      @ajis1981 Před rokem +6

      100% உண்மை

    • @krishnan.k
      @krishnan.k Před rokem +4

      Yes

    • @vetriselvan5576
      @vetriselvan5576 Před rokem +4

      சரியான நடிப்பு
      இந்த அம்மணிக்கு
      வேலை கொடுத்தால்
      இந்த அவமானம் தான

  • @queensqueens465
    @queensqueens465 Před rokem +54

    தவளை தன் வாயால் கெடும்....தலைக்கனம் இருக்க கூடாது சர்மிளா....

  • @vishwakkanna9935
    @vishwakkanna9935 Před rokem +153

    Driving bus is not a big thing , many women 🔥 are driving large vehicles, don't give hipe to the single women☕️

  • @mylavank7579
    @mylavank7579 Před rokem +285

    பஸ் நிறுவனம் மீது எந்த தவறுமில்லை...

    • @frank78105
      @frank78105 Před rokem +2

      Hahaha nice comedy.... even pesarthuleeee theriuthu katha udaran nu

    • @kanchanaj8416
      @kanchanaj8416 Před rokem

      @@frank78105 அட திருட்டு முழி முண்டமே அந்த பொண்ணு பேசுரதிலேயே தெரியுது அது உருட்டுனு. பொண்ணுனா நாய் மாதிரி வந்திடுரீங்க 😂😂😂

    • @anitharamasamy7828
      @anitharamasamy7828 Před rokem +1

      Ctru.. he is answered clearly

    • @shajahanshajahan8495
      @shajahanshajahan8495 Před rokem +3

      மோட்டார் தொழிலில் திறமை மட்டும் பார்த்து வேலை கொடுக்கக்கூடாது மோட்டாரில் பொறுமை மிகவும் அவசியம் அது இந்த பெண்ணிடம் இல்லை

    • @Kavithasaravanan2683
      @Kavithasaravanan2683 Před rokem +3

      @@frank78105 masathula 4 naal velaiku vara ethu comedya unaku

  • @sathishmechwhite
    @sathishmechwhite Před rokem +13

    ஷர்மிளா கொடுத்த பேட்டியில் பார்த்தேன் . பெண் நடத்துனர் சேர்க்க வேண்டாம் என்று நான் சொண்னேன் . அவர்கள் கேக்கவில்லை என்று சொல்கிறார் . இதில் தெரிகிறது உங்கள் பொறாமை ... பேருந்து உரிமையாளர் சொல்வது சரி ..

  • @rajansam7540
    @rajansam7540 Před rokem +59

    These type of girls should sent home immediately.

  • @SURESHKUMAR-ks7er
    @SURESHKUMAR-ks7er Před rokem +139

    அந்த பொண்ணு அரசாங்க வேலை வாங்க பிளான் போடுதுப்பா... புரிஞ்சுகோங்கப்பா.....

  • @Rameshmsc00
    @Rameshmsc00 Před rokem +467

    சர்மிளா தேவை அரசு வேலை....
    கனிமொழி தேவை ஓட்டு.... இதுக்கு தான் இவ்லோ... 100% goverment job கொடுப்பாங்க...😂😂

    • @vijayanand8077
      @vijayanand8077 Před rokem +18

      100% சரி

    • @ABDULKARIM-og3dw
      @ABDULKARIM-og3dw Před rokem +14

      சர்மிளா பிஜேபி சங்கீ 😂😂

    • @srivaishnavi314
      @srivaishnavi314 Před rokem +13

      இது தான் உண்மை

    • @sivasankar9673
      @sivasankar9673 Před rokem +10

      Transport department அரசு வேலை ஊழலுக்கு தான் இப்போது ED raid. 😂

    • @maxvel7202
      @maxvel7202 Před rokem +5

      Yes

  • @jmtrader9289
    @jmtrader9289 Před rokem +40

    அந்த பஸ் கம்பனி காரங்க எதுக்கு கண்டவன் கேள்விக்கு பதில் சொல்லணும்?

  • @ravichandran2589
    @ravichandran2589 Před rokem +38

    *"உனக்கு "குரவளை" வரைக்கும் "சோத்த" போட்டதுக்கு "உன்னால" என்ன!? "பண்ண முடியுமோ" அதை "பண்ணிட்டே."*

    • @ravichandran2589
      @ravichandran2589 Před rokem +1

      *"நினைப்புதான் பொழப்ப கெடுத்துச்சாம். இந்த மாதிரி ஒரு பெண்ணை பெத்த தகப்பனாக இருந்தால்...(அவரும் ஒரு பப்ளிக் பேசஞ்சர் 🛺 டிரைவர்) மகளை வேலையில் கவனமாக இருக்கச் சொல்ல வேண்டும். அதை விடுத்து "மூளை🧠 கெட்ட" அப்பனும் "விளம்பரப்பிரியை மகளும்"(Instagram Facebook CZcams)...தேவையில்லாத "வயதுக்கு மீறிய பேச்சு" "பேட்டிகள்" வாகனம் 🚍🚌 ஓட்டும்போது கவன சிதறல் இந்த (பொதுமக்கள் பயணிக்க கூடிய பேருந்து🚍🚌) ஓட்டுனர் வேலைக்கு இந்த சர்மிளா பொண்ணு "unfit". கூத்தாடியாக "சினிமா" "சீரியலில்' சேர்ந்து கலைத் தொண்டாற்றலாம்".*

  • @user-ql6mv7rt9f
    @user-ql6mv7rt9f Před rokem +34

    Government Job கிடைக்குதோ இல்லையோ.. Next Big Boss Contestent Sharmila .... Mark my words😮😮😮😮😮😂😂😂😂

    • @xSaran
      @xSaran Před rokem

      Edhu pudhu vidhama na urutta erukkey.. bossey v can give ideas to media . But don't give non sense to media... This is non sense... I have seen many lady lorry drivers, lady car driver, lady auto drivers, and even old age swiddy n Zomato lady employees... These kinda of r those who make noise like equal rights , this dat n all... But our brave ladies who stand in our broad/para-military force/ police etc doesn't demand any thing.. but intha ota odasal erukey 😂😂😂

  • @selvamtamil1548
    @selvamtamil1548 Před rokem +136

    இந்த பெண் டிரைவர் எதற்கோ அடித்தளம் போடுகிறார்.
    ஊடகத்திற்கும் வேற வேலை இல்லை. நாட்டில் எவ்வளவு பிரட்சனை உள்ளது. இதுதான் முக்கியமா?

    • @sastimoorthy6986
      @sastimoorthy6986 Před rokem +7

      அரசு வேலை இவருக்கு முன்னாடியே லாரி ஓட்டுநர் அம்மா ஒருவர் இருக்கிறார் அது ஏன் மற்றவருக்கு இன்னும் தெரியவில்லை

    • @SoulInBowl
      @SoulInBowl Před rokem

      Yendha velaiyum vendam nan auto oh taxi ottikiren soliduchu so unga karuthu waste tha

    • @kanchanaj8416
      @kanchanaj8416 Před rokem +1

      @@SoulInBowl அது நடிப்பு. பாரு அவ இன்னும் பயங்கரமா நடிப்பா. அப்புறம் எதுக்கு கனிமொழி சிபாரிசுல ஒரு பஸ் கம்பெனி வேலை தரனும்.

    • @SoulInBowl
      @SoulInBowl Před rokem

      @@kanchanaj8416 she denied that job u don't like kanimozhi so endha ponnu Mela Pali poduringa .u have to watch kanimozhi video she itself told vellai vendam nan auto otturen tha athu soli eruku..endha ponnu panna thappu kanimozhi ah invite panathu ...politics agiduchu so eppo thappu soluringa vera onnum ila

    • @palakrishnanduraiarasan5435
      @palakrishnanduraiarasan5435 Před rokem

      போடா suni

  • @irondan007
    @irondan007 Před rokem +41

    கனிமொழி இலவசமாக பயணம் செய்யலாமா வேண்டாமா என்று முடிவு செய்ய வேண்டியவர் பேருந்து உரிமையாளர் மட்டுமே

  • @gangadevi5923
    @gangadevi5923 Před rokem +193

    இவர் தெளிவா பேசுறார்.... அந்தப் பொண்ணு பேசுனது இவ்வளவு தெளிவா இல்லை. கொஞ்சம் இட்டுக்கட்டி பேசுற மாதிரி இருந்துச்சு....

  • @True_Indian007
    @True_Indian007 Před rokem +136

    அவர் தான் ரெக்கார்ட் காட்டுரேன்னு சொல்றாரே.. அப்புறம் என்ன???

  • @ranjithkumar7731
    @ranjithkumar7731 Před rokem +228

    Sharmila is good double game player, this manager have proper record everything.

  • @selvitraders4209
    @selvitraders4209 Před rokem +122

    ஷர்மிளா தமிழ்நாட்டின் முதல் பெண் ஓட்டுநா் இல்லை. தமிழ் நாட்டின் முதல் பெண் ஓட்டுநா் என்ற பெருமை கன்னியாகுமரி மாவட்டம் வசந்தகுமாரி அவா்களையே சேரும்

  • @sreekumarkumar6928
    @sreekumarkumar6928 Před rokem +219

    சூப்பர் அண்ணா அப்பாவும் மகளும் சேர்ந்து அடிக்கிற நாடகம் இது உலகமகா நடிப்பு தமிழ் நாட்டிலேயே முதல் பஸ் டிரைவர் கன்னியாகுமரி மாவட்ட சேர்ந்த அரசு பஸ் டிரைவர் மகளிர் தான் இந்த சர்மிளா அப்படி அது கவர்மென்ட் வேலை கிடைக்குமான்னு நடிப்பு

    • @jaychinnas9501
      @jaychinnas9501 Před rokem +8

      கன்னியாகுமரியின் முதல் பெண் ஓட்டுனர் பற்றி, அவர் இந்த துறைக்கு வந்த புதிதில், ஏ‌ற்கனவே பத்திரிகையில் வந்து விட்டது. நீங்கள் பிறந்து இருக்க மாட்டிங்க என்று நினைக்கிறேன்.

    • @js7238
      @js7238 Před rokem +1

      அது தானே பொச்சு எரியுதா தெரிஞ்சா பேச வேண்டும் சும்மா அடிச்சு வுடு எவன் கேட்க போறான் இவனுக பொறாமை தான் காரணம்

    • @kumarmaha335
      @kumarmaha335 Před rokem

      Hama bro gowermant bus otturanga

  • @sscreativestudios6092
    @sscreativestudios6092 Před rokem +80

    Indha Sharmila vum Andha 600/600 arts group la edutha Nandhini vum onnu .Over acting for publicity and name

  • @mohanrkr7360
    @mohanrkr7360 Před rokem +411

    ஷர்மிளா பேருந்து ஓட்டுனரே தவிர பேருந்து உரிமையாளர் இல்லை.... உரிமையாளர் செயதது சரியே

    • @santhanaraj6795
      @santhanaraj6795 Před rokem

      இவ நடத்துநரே இல்லை
      இவ மூஞ்சும் முகரையிம் போங்கடா நாதாரிசங்கிகளா

    • @romanff5227
      @romanff5227 Před rokem +5

      Sharmilaa nee vasamaa chikkita ini nee thappikkavey mudiyaadhu

    • @matheeshjaya4491
      @matheeshjaya4491 Před rokem +2

      Sarmila dismissed is ok right dision

    • @thirunagutamilselvam2051
      @thirunagutamilselvam2051 Před rokem +1

      தம்பி உங்களுக்கு நீங்க பேசுறதுக்கு வந்து கீழ கமெண்ட் பார்த்திருப்பீங்க நீங்க அங்கேயும் வந்து சில வக்கிர புத்தி படைச்சவன் நம்ம கீழ்த்தனமானவங்க எல்லாம் இருப்பாங்க ஏதோ ஒன்னும் பேசுவாங்க ஆனா நான் உங்களுக்கு ஒன்னு சொல்றேன் உங்க கூட உங்க கூட வேலை செஞ்சாங்க இந்த மாதிரி வந்து அவங்க வந்து ஒரு புகைய நோக்கி போறாங்க இல்ல அவங்க அவங்களே வந்து பெருமைப்படுத்துகிறார்கள் அப்படி எல்லாம் சொல்றதெல்லாம் ஓகே தம்பி யாருமே என்ன வேணாலும் அப்படித்தான் செய்வாங்க நீங்க செய்ய மாட்டீங்களா நீங்க வந்து வீடியோல பேசுறது கூட உங்கள நீங்க ப்ரொமோட் பண்றதுக்காக தான் பேசுறீங்கன்னு சொல்லலாம். உங்க வீட்ல இருக்கிற ஒரு சகோதரியை போல நீங்களும் உங்க வீட்ல பெண்கள் சகோதரிகள் அம்மா அக்கா எல்லாரும் இருப்பாங்க அவங்களும் நாளைக்கு வேலைக்கு போனாங்கன்னா அவங்களுக்கு ஒரு அங்கீகாரம் வேணும்தான் நினைப்பாங்க அத போய் தவறு என்று விமர்சிக்கிறதோ இல்ல கீழ்த்தரமாக பேசுவது மனிதாபிமானம் கிடையாது கண்டவர்கள் பேச்சைக் கேட்டுகிட்டு நீங்க இந்த வீடியோவில் வந்து பேசுறதெல்லாம் கைவிட்டு விடுங்கள் இல்லை என்றால் முறைப்படி வந்து கம்ப்ளைன்ட் கொடுத்து நீங்க வந்து தேவையில்லாத சர்ச்சையை உருவாக்குகிறீர்கள் பெண்களை வம்புக்கு இழுப்பதைப் போல ஒரு சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்துகிறீர்கள் என்ற ஒரு சட்டத்துக்கு தான் போகும் தம்பி இது தயவு செய்து நல்ல முறையா வாழ கத்துக்கோங்க மற்றவர்களை இழிவு செய்து பேசாதீர்கள்

  • @mranand7heaven334
    @mranand7heaven334 Před rokem +49

    அவர் பதில் சரியா சொள்ளராரு . கேள்வி கேக்கற அங்கேர் பெரிய இவன் மாதிரி பேசர . மரியாதையா கேக்க தெரியாத இவனை எல்லா கேள்வி கேக்க அனுமதிக்க கூடாது.

  • @bhageerathin3393
    @bhageerathin3393 Před rokem +40

    I feel the girl is over acting

  • @m.karthikeyan9152
    @m.karthikeyan9152 Před rokem +411

    அமலாகத்துறை இருக்குற வேலைய விட்டுவிட்டு இதில் கவனம் செலுத்துமாறு தமிழ்நாடு மக்கள் சார்பாக அக்கறையுடன் கேட்டுக்கொள்கிறோம்.🙏

  • @krishnaveni-lm6lj
    @krishnaveni-lm6lj Před rokem +112

    வேலை பார்க்கும் போது பாதியில் நிறுத்தியது மிகமிக தவறு.

  • @shikharbala2037
    @shikharbala2037 Před rokem +32

    My support fully goes to owner

  • @perumalmuthiah8209
    @perumalmuthiah8209 Před rokem +153

    உங்களுக்கெல்லாம் வெக்கமே இல்லையா ஒரு பொண்ணுக்கா இவ்வளவு தூரம் பேசிட்டு இருக்கீங்க அவ என்ன ஹீரோயின் மாதிரி நினைச்சுட்டு இருக்காளா

    • @rameshvetri7180
      @rameshvetri7180 Před rokem

      Manasukkulla coimbatore collector nu ninaippu

    • @rameshvetri7180
      @rameshvetri7180 Před rokem +10

      Pavam bus owner.....

    • @miracclle
      @miracclle Před rokem

      Diversion

    • @faithwell
      @faithwell Před rokem

      அந்த கம்பெனிக்கு எத்தனை பஸ்ஸு ஓடுதோ அதுங்க போற டயத்துல இன்னும் ரெண்டு ( பெண்களுக்கு இலவச ) கவர்மெண்ட் பஸ்ஸ இறக்கி விடுங்கள்
      அத்தோட அந்த திமிர் புடிச்சு ஓனரும் இந்த மேனேஜரும் ஒழிஞ்சானுங்க
      .......

    • @faithwell
      @faithwell Před rokem +1

      ஏன் பொண்ணுன்னா அவ்வளவு இளக்காரம்மா...

  • @chesaraajaa2594
    @chesaraajaa2594 Před rokem +10

    ஆஹ
    இந்த தனியார் நிறுவனம் இனிமேல் பெண்களுக்கு வாய்ப்பு தராது
    அந்தளவுக்கு strong-ஆ deal பண்ணீட்டோம்ள

  • @shreeleisurebeat9441
    @shreeleisurebeat9441 Před rokem +81

    Sharmila is doing this to get govt job

  • @shines5980
    @shines5980 Před rokem +4

    ஐயா அந்த பெண் தான் முதல் பேருந்து ஓட்டுனர் என்பது தவறான தகவல். 1990களில் கொல்லங்கோடு நாகர்கோவில் வழித்தடத்தில் ஒரு பெண் ஓட்டுனர் பணியாற்றினார். இதனை நீங்கள் உறுதி படுத்திக் கொள்ளலாம்...

  • @srikanthkollepalle5622
    @srikanthkollepalle5622 Před rokem +156

    The media should ask questions for knowing the facts, not like investigating officer. Now a days CZcams media thinks they are ultimate & supreme authority of the country.

    • @pkmurugeshan2201
      @pkmurugeshan2201 Před rokem +2

      Yes I agree.

    • @ABWMEDIA
      @ABWMEDIA Před rokem +2

      Avanga periya worm fire

    • @Manikandan-tb7we
      @Manikandan-tb7we Před rokem

      Froud sharmila iva appudy enna sathichjtta ellaila flight war flight otturaniraya ponga irukkanga

    • @comrade6658
      @comrade6658 Před rokem +3

      Views varuthuna urine kuda kudipanunga ivanunga Kita solarathu la waste 😂

    • @gomathinayagam673
      @gomathinayagam673 Před rokem

      அரசுவேலலைக்குமுயற்சிவிளம்பரஅரசியல்

  • @vishnusmom7160
    @vishnusmom7160 Před rokem +79

    Sharmila was very disrespectful to that conductor ,he is correct she totally disliked that condector

  • @sanjayanshree2404
    @sanjayanshree2404 Před rokem +65

    செந்தில் பாலாஜி மேட்டரை திசை திருப்ப அண்ணன் ஸ்டாலின் சொல்லி தங்கச்சி கனிமொழி போட்ட நாடகம்.

  • @gokulakrishnan6380
    @gokulakrishnan6380 Před rokem +57

    இத்துடன் விளையாட்டுச் செய்திகள் முடிவடைந்தன....😇😇😇

  • @puthutubevlogs241
    @puthutubevlogs241 Před rokem +49

    பணம் போட்டு தொழில் நடத்தும் ஓனர் இலவசம் கொடுக்க அவசியமும் இல்லை. ஏதோ பிரதிபலன் எதிர்பார்த்து சர்மிளா சகோதரி செய்தது தவறே..😊 ஒரு வேலை இருக்குமோ 😂😂😂😂😂😂

  • @sri6364
    @sri6364 Před rokem +12

    இந்த பொண்ணு நிறைய டிக் டாக் வீடியோ போடும்....அப்போ யோசிக்க வேண்டிய விஷயம்...

  • @poovarasan-rv8zg
    @poovarasan-rv8zg Před rokem +12

    ஒரு பையன் பஸ் டிரைவர் வேலை கேட்டா. லைசென்ஸ் ரினிவல் இருக்கா எத்தன வருசம் அனுபவம் இருக்கு கேக்குறாங்க.
    அதே பொண்ணுனா எதுவும் வேண்டியது இல்ல போல...🤦🤷

  • @madhavan4747
    @madhavan4747 Před rokem +112

    CBI விசாரணை வைக்கனும் போல.....😄

  • @baskarbaskar2159
    @baskarbaskar2159 Před rokem +8

    மேனேஜர் சொல்வது உண்மை

  • @subburocks1
    @subburocks1 Před rokem +101

    Manager and owner are correct.. support them

  • @28.priyadharshini.six-c77
    @28.priyadharshini.six-c77 Před rokem +128

    இவர் சொல்வது உண்மையாக இருந்தால் விளம்பர மோகம் ஆட்டுது என்று பொருள்
    MP பஸ்சில் ஓசியாக போகலாமா?

  • @anushahariharan3243
    @anushahariharan3243 Před rokem +19

    Manager is very genuine and he has evidences to prove his side
    In past years daily women who were sitting outside the house in group and will talk about others and gossips like that social medias are working nowadays
    Utter waste content but all you tubers are giving this much popularity

  • @travellermani3337
    @travellermani3337 Před rokem +55

    Magalir mattum movie released 1994. In that movie itself, Tamilnadu first bus driver have cameo appearance. Now 2023. 30 years ago Tamilnadu had first woman driver. If anyone have watch magalir mattum 1994 movie

    • @jithendranm4931
      @jithendranm4931 Před rokem +2

      Why to buy ticket from sitting m.p. who ever it may be . All are playing and acting every one knows the truth

    • @thangamariammal2466
      @thangamariammal2466 Před rokem

      Nan pathurukken antha movie la pavam avangala evanga oru interview kuda edukkala

    • @xSaran
      @xSaran Před rokem

      ​@@jithendranm4931boss pm, president ay public transport la travel panna pay panna num. Dats d democracy.. wer it is written they don't have to. Person who are working in that public transport has concession like pass etc etc..

  • @kingkms7575
    @kingkms7575 Před rokem +53

    அவளுக்கு இனிமேல் எவரும் வேலை கொடுக்காதீங்க

  • @bhavanibhavani9047
    @bhavanibhavani9047 Před rokem +16

    Sir atha ponnu nadikithu sir government velIai venum athukaga itha drama panuthu

  • @vjanarthanam8283
    @vjanarthanam8283 Před rokem +38

    SHARMILA IS NUMBER ONE FROAD .

  • @Nayantha5306
    @Nayantha5306 Před rokem +10

    சேலம் ல கூட பெண் டிரைவர் இருக்காங்க. இவளுக்கு மட்டும் ஏன் இவ்வளவு build up கொடுக்கறீங்க

    • @arunachalamiyer7
      @arunachalamiyer7 Před rokem

      Salem la Yenga bro Naanum Salem thaa

    • @Nayantha5306
      @Nayantha5306 Před rokem +1

      Salem dt, mettur la name Tamil selvi

    • @Nayantha5306
      @Nayantha5306 Před rokem

      Selam dt antha ponnu, mettur la bus driving name Tamil selvi. Tamil news 24*7 la vanthathu yesterday

  • @goldenflower139
    @goldenflower139 Před rokem +14

    Well said bro. Don't give any job to her. She is a drama girl.

  • @nowsnows3737
    @nowsnows3737 Před rokem +1

    சேலத்தில் ஒரு அம்மா பல வருடங்களாக லாரி ஓட்டி வருகிறார் அதையெல்லாம் மக்களுக்கு காட்ட வில்லை இப்போ இந்தப் பிள்ளை பேருந்து ஓட்டுவதாக என்று பல ஊடகங்களும் காட்டுகிறார்கள்

  • @praveenkumar-ys1rk
    @praveenkumar-ys1rk Před rokem +51

    Fraud Sharmila,they want popularity.public don't believe.

    • @elumalaik8531
      @elumalaik8531 Před rokem +5

      💯 percent true'sir .she is expecting publicity only

    • @ABWMEDIA
      @ABWMEDIA Před rokem

      I have been on this bus, for the last 3 days ha anda ponu anda bus otala na daily povan, semaya nadikura

    • @arsathameer5798
      @arsathameer5798 Před rokem

      Cortect

  • @Praveen51
    @Praveen51 Před rokem +13

    இந்த பொண்ணு ஓவர் சீன்...

  • @prakashrock173
    @prakashrock173 Před rokem +40

    அந்த வீடியோ எல்லாம் எதுவுமே பார்க்காத மாதிரி அந்த நெறியாளர் கேள்வி கேட்பாராம் முட்டாள் மாதிரி

  • @ddk1062
    @ddk1062 Před rokem +53

    Manger is not answer properly and he speaks something. Now I saw owner speech and he is very clear. He gave lot of opportunity for ladies and it’s much appreciated 👍.

    • @suresh-rw6io
      @suresh-rw6io Před rokem +8

      This transport is running successfully more then 2generations.. having 100+buses

    • @ddk1062
      @ddk1062 Před rokem +1

      Now I saw the owner speech about the issue and he spoke nicely and clearly. That answer we didn’t get from the manger. I didn’t say any complaints about the transport. They doing good job by giving opportunities for ladies and it’s appreciable

    • @kanchanaj8416
      @kanchanaj8416 Před rokem +10

      இதை விட எப்படி தெளிவா பேசுரது. அந்த பிராடு பொண்ணு தான் பேசுரது நடிப்புனு நல்லாவே தெரியுது 😂😂

    • @jaisivaramsivaram258
      @jaisivaramsivaram258 Před rokem

      Antha Pen Sharmila. KaniMozli Moolam Arasu Velai ku Muyarchi kiraar. Pol therikurathu.

  • @jaiwanthrs2973
    @jaiwanthrs2973 Před rokem +8

    பஸ் முதலாளி நல்லவராக தெரியுது

  • @nithishdhanam6656
    @nithishdhanam6656 Před rokem +15

    When will bcom famous overall
    Somebody will place camera
    Same dialogue with her attitude.. Overact @ over nitwit her activities

  • @devi25025
    @devi25025 Před rokem +83

    Even though if she wants to resign the job, she must have finished her duty and handed over the bus and then should have gone.
    But she just left the bus as it is on the road with the passengers.
    How could everyone support a person who is not loyal to her work and people?

    • @dadofvithu
      @dadofvithu Před rokem +3

      She left the bus in gandhipuram busstand. See her interview also

    • @devi25025
      @devi25025 Před rokem +2

      @@dadofvithu See the manager's interview.
      She started from Gandhipuram but got down in Peelamedu after Kanimozhi left.
      After that another driver took the bus and continued to Somanur.
      While returning, she again got into the bus in Peelamedu and got down in Gandhipuram.

    • @technicaltamilanda7687
      @technicaltamilanda7687 Před rokem +5

      I think she has ego She selfish and try to popularity her own only. Respect the owner who give opportunity to grow in her life, the bus owner is a gentleman

    • @technicaltamilanda7687
      @technicaltamilanda7687 Před rokem +4

      Overall summary it is very clear that Sharmila is going on the wrong way to her High ego

    • @coolguy0719
      @coolguy0719 Před rokem +2

      Yes

  • @rajinibala887
    @rajinibala887 Před rokem +33

    நல்ல மேனேஜர் டிரைவரும் கண்டக்டருக்கும் வித்தியாசம் இல்லையா அவங்களை பார்க்க வந்த வருடம் டிக்கெட் கேட்டதனால் அவருக்கு அசிங்கமாகிவிட்டது இதனால் அந்த பெண்மணி டிரைவர் கோபித்துக் கொண்டு சென்றுவிட்டார். இதுதான் பிரச்சனை இது ஒரு பெரிய பிரச்சினையாக

  • @elumalaik8531
    @elumalaik8531 Před rokem +18

    Sharmila acction is super.iam always his program dislike

  • @funpanrombro5919
    @funpanrombro5919 Před rokem +64

    எம்மா ஒத்த ரோசா 😂 உன்னை பத்தி புட்டு புட்டு வைக்குறார்மா 👍

  • @friendpatriot1554
    @friendpatriot1554 Před rokem +32

    எதற்கு இந்த ஊடகங்கள் வரிந்தகட்டி கொண்டு இந்த பெண்ணுக்கு முட்டு கொடுக்கின்றன. கேவலம்.மற்ற பெண் டிரைவர்களை ஓனர் ஏன் அறிமுகப்படுத்தவில்லை.

  • @arunkumarduraisamy4063
    @arunkumarduraisamy4063 Před rokem +24

    ஓனர் இன்று சர்மிளாவின் டூட்டி தான் என்று சொல்கிறார் ஆனால் இவரோ பிரபுவின் டூட்டி என்று சொல்கிறார் எது உண்மை ஐந்தரை மணிக்கு மேனேஜர் தூங்கிக் கொண்டிருப்பார் அதனால் டிரைவர் கால் செய்யவில்லை என்று சொல்கிறார் இது உண்மை இல்லை என்று நினைக்கிறேன் மேனேஜர் சொல்லாமல் பிரபு எப்படி வண்டியை ட கொடுத்தார்

  • @everestview1212
    @everestview1212 Před rokem +15

    Theliva pesuraru.. manager..

  • @saravanans1654
    @saravanans1654 Před rokem +18

    உலைப்பலிக்கு வேலைய குடுங்க இந்த மாதிரி பப்ளிசிட்டி பயித்திய காரிகளுக்கு கொடுக்காதீங்க நாரிடும்

  • @suresh-rw6io
    @suresh-rw6io Před rokem +4

    Pls book case against all medias who are keep on interacting with driver without considering the passengers safety

  • @experimentchannel6093
    @experimentchannel6093 Před rokem +12

    அருமையான விளக்கம்.

  • @kesavang4515
    @kesavang4515 Před rokem +11

    இதற்கு சி.பி.ஐ விசாரணை தேவை!😂😂

  • @SM-sm3kq
    @SM-sm3kq Před rokem +13

    Pombala solradha indha paithyangal nambum. Aambala sonna namba maatanga.

  • @tamilgod6904
    @tamilgod6904 Před rokem +14

    Ipothan romba santhosam over aa vilamabaram panna epdi than super 😅

  • @rahurjmr9326
    @rahurjmr9326 Před rokem +9

    ஷர்மி அப்டின்னு பெயர் வச்சாலே சம்பவம் தானுங்க.. 😅🤣💯💯

  • @goodwinrayen949
    @goodwinrayen949 Před rokem +4

    ஓனர் மீது தவறு இருக்கிறது டியூட்டி சரியாக செய்யாமல் இருக்கும் போது அனுப்பி வைத்திருக்க வேண்டும் எனவே இந்த கேஸ் அமலாக்க துறைக்கு பரிந்துரை செய்யுங்கள்

    • @chandrusekar1080
      @chandrusekar1080 Před rokem

      யாரு சாமி நீ இவ்வளோ heavyaa performance பண்ற

  • @srinivasanr3181
    @srinivasanr3181 Před rokem +30

    This manager taking correct.Lady Driver over action.

  • @sivagnanamvallinayagam4713

    NIA இந்த விசியத்தை sumoto-வாக எடுத்து pakistan ISI சதி இருக்கிறதா என்று துரித கதியில் விசாரிக்க வேண்டும்.

    • @nagarajanarayammal5776
      @nagarajanarayammal5776 Před rokem +1

      ஐ.எஸ் ஐ எஸ் காரணமாகீது,,,,

    • @lakshmis4093
      @lakshmis4093 Před rokem +1

      Cbi ku kudunga

    • @nagarajanarayammal5776
      @nagarajanarayammal5776 Před rokem

      சிபிஐ தமிழ்நாட்டுக்கு வரக்கூடாதுன்னு சொன்னீங்க,,,

  • @rengaraju2392
    @rengaraju2392 Před rokem +4

    நாட்டில் எவ்வளவேங பிரச்சனைகள் இருக்கும்போது ஒரு தனியார் நிருவனத்தில்
    தினக்கூலி ஊழியருக்காத மொக்கை(நமக்கே எரிச்சல் வருகிறது)கேள்விகளை கேட்கிறார் மேலாளரும் பதில் சொல்கிறார் நேர்கானலையே தவிர்த்திருக்கலாம்

  • @Dream__world39
    @Dream__world39 Před rokem +53

    நல்லவர்களுக்கு நல்லது தான் நடக்கும்...நாரதர் கலகம் நல்லதில் தான் முடியும்

    • @ravivarman7913
      @ravivarman7913 Před rokem +1

      Athell cinema la mattum tha

    • @solaiswari-lp7nb
      @solaiswari-lp7nb Před rokem +3

      ஆமாம் பஸ் ஓனர் நல்லவர் அது தான் அவருக்கு இவா வேலை விட்டு போய்ட்டா

  • @ragunath2548
    @ragunath2548 Před rokem +122

    சரி பெண் நடத்துனர் க்கு ஏன் சீருடை கொடுக்கவில்லை???

    • @revathijeeva1979
      @revathijeeva1979 Před rokem +37

      Training அந்த பெண் மணி

    • @banudev4742
      @banudev4742 Před rokem +27

      She is in training

    • @ravichandran2589
      @ravichandran2589 Před rokem +1

      2:47

    • @True_Indian007
      @True_Indian007 Před rokem +22

      Training-னு சொன்னார்ல..
      கவனிச்சி கமென்ட் பண்ணுங்க..😂😂

    • @thiyaguthiyagu52
      @thiyaguthiyagu52 Před rokem +1

      அதெல்லாம் கேட்டா? அது என் உரிமை என்பார் பஸ் உரிமையாளர்.

  • @ranjithranjith3314
    @ranjithranjith3314 Před rokem +40

    நீங்க சொல்றதெல்லாம் சரிதான், உங்க நிறுவனத்தோட விளம்பரத்துக்கு தான ஒரு பெண்ண வேலையில உக்கார வச்சீங்க

    • @jagathees8397
      @jagathees8397 Před rokem +2

      Bro appatamana poi ji

    • @gokulakrishnan6380
      @gokulakrishnan6380 Před rokem

      czcams.com/video/YcYjcIgamyU/video.html

    • @gokulakrishnan6380
      @gokulakrishnan6380 Před rokem +1

      Da thambi lossu kuthi mathiri pesa kudathu intha link 🖇️ paru unmai therium...😂😂😂

    • @ranjithranjith3314
      @ranjithranjith3314 Před rokem +1

      @@gokulakrishnan6380 dei kenakuthi unmai yengaluku theriyuthu nee poi unmaya thedu omapundai

    • @sowmizzworld
      @sowmizzworld Před rokem

      Idhu varaikum andha bus name ea therla

  • @permisaratgnair6657
    @permisaratgnair6657 Před rokem +3

    First of all the manager stop calling him SIR .he don't deserve the respect.

  • @narasimhana9507
    @narasimhana9507 Před rokem +5

    தவறான தகவல்கள் சொல்பவர்கள் எதற்கு வேலைக்கு வர வேண்டும் இந்த கம்பெனிக்கு

  • @user-nl2lv6dd9t
    @user-nl2lv6dd9t Před rokem +3

    நாட்டிற்கு மிகமிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக தேவையான செய்தி
    பொத்திகிட்டு நெறியாளர் மற்றும் பேட்டி குடுப்பவர் இருப்பது நல்லது.

  • @user-ge9zq1oq8u
    @user-ge9zq1oq8u Před rokem +3

    Manager answer very well.

  • @sokkan4466
    @sokkan4466 Před rokem +1

    ஒன்னும் இல்லாத விசயத்தை ஊதி ஊதி பெறுசாக்காதீர்கள். 🎉🎉🙏

  • @ravimani8268
    @ravimani8268 Před rokem +10

    Popularity of sharmila

  • @rajendrant8866
    @rajendrant8866 Před rokem +5

    43 வயது க்கு Training கொடுக்கலாமா

  • @VIJAY12674
    @VIJAY12674 Před rokem +2

    இவங்க ஸ்டண்ட் அரசியலுக்கு உரிமையாளர் அளாக முடியாது . பெண் கண்டக்டரை வைத்தது இந்த பொண்ணுக்கு பிடிக்கவில்லை அது தான் பிரச்சினை

  • @Nayantha5306
    @Nayantha5306 Před rokem +2

    அந்த ஓட்டுனர் கனிமொழி அவர்களிடம் மிகப் பெரிய தொகையை எதிர்ப்பார்க்கிறார் போல தெரிகிறது

  • @RajaKumar-sr4ce
    @RajaKumar-sr4ce Před rokem +3

    விளம்பரத்தாலே உயர்ந்தவர் வாழ்க்கை நிரந்தரமாகது...

  • @GDR492
    @GDR492 Před rokem +48

    மேனேஜர் தம்பி பொய் பேச கூடாது... புதிய பெண் நடத்துநர் நேர்காணல் பார்த்து விட்டு பேச வேண்டும்...

    • @sashmikabeauty30
      @sashmikabeauty30 Před rokem +1

      Sciean podatha

    • @gokulakrishnan6380
      @gokulakrishnan6380 Před rokem

      czcams.com/video/YcYjcIgamyU/video.html

    • @gokulakrishnan6380
      @gokulakrishnan6380 Před rokem +1

      Intha link 🖇️ paru thambi unmai therium

    • @user-yg8xc6tj8p
      @user-yg8xc6tj8p Před rokem +1

      ​@@gokulakrishnan6380எங்கே லிங்க்!?

    • @bala_1992
      @bala_1992 Před rokem

      ​@@gokulakrishnan6380டேய் முட்டாள் அவள் ஒரு பப்ளிசிட்டி பயித்தியம்

  • @gurunathan30
    @gurunathan30 Před rokem +2

    பிஹைன்ட்வுட்ஸ் சேனலுக்கு ஒரு வேண்டுகோள் அந்த கண்டக்டர் பெண்ணையும் விசாரியுங்கள்.கண்டக்டர் வேலையே டிக்கெட் கொடுப்பது தான் அதைத்தான் அந்த பெண்மணியும் செய்து இருக்கிறார்.😊

  • @a.umavathia.umavathi5470

    ஷர்மிளா ஒன்னும் முதல் பெண் ஓட்டுநர் இல்லை அவரை விட பெரிய பெண் ஓட்டுநர் இருக்கின்றனர்.....

  • @ravichandran2589
    @ravichandran2589 Před rokem +7

    🙌...👏👏👏👏👏...👌

  • @ClementMoses.s
    @ClementMoses.s Před rokem +7

    என்னைக இது இப்படி சொல்லுறாரு 😮😮🙄🙄