பழக்கடைகளை சூறையாடிய Gym Boys ! சினிமா பாணியில் நடந்த சேஸிங்; சீர்காழியில் நடந்த பரபரப்பு சம்பவம்

Sdílet
Vložit
  • čas přidán 26. 06. 2023
  • #Gymboys #sirkazhi #FIR #sunnews
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News | 2022 : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Komentáře • 733

  • @beast-bz2fi
    @beast-bz2fi Před rokem +640

    20 ரூபா கூட இல்லை உங்களுக்கு எதுக்கு டா ஜீம்பாடி
    போய் வியாசர்பாடியில் மீன்பாடி வண்டி
    ஓட்டி சம்பாதிங்கடா.

  • @subhasht2265
    @subhasht2265 Před rokem +329

    ஒன்று சேர்ந்து அந்த நபர்களை பிடித்த ஊர் மக்களுக்கு வாழ்த்துக்கள் 🎉இதுபோன்ற எல்லா ஊரிலும் எல்லா மக்களும் ஒற்றுமையாக இருந்தால் எந்த ஒரு தவறும் நடக்காது....

  • @vravicoumar1903
    @vravicoumar1903 Před rokem +111

    தயவுசெய்து அவனுங்க அத்தனை பேருக்கும்.குடும்பகட்டுப்பாடு செய்து அனுப்புங்க...

  • @inrbdma.
    @inrbdma. Před rokem +319

    ஆணழகன் என்பதின் முதல் விதி 1)ஒழுக்கம் 2) கண்ணியம் 3)கட்டுப்பாடு இதுவே இவர்களிடம் இல்லை .......

    • @hemkumar88
      @hemkumar88 Před rokem +17

      TN police adi na enanu katra time da ethu....

    • @inmovies2771
      @inmovies2771 Před rokem

      He is porn star

    • @rajasekaran2088
      @rajasekaran2088 Před rokem +14

      இது இந்த இளைஞர்களுக்கும் அவர்கள் சார்ந்தவர்களுக்கும் பெரும் அவமானம். ஆணவத்தின் உச்ச கட்டம். இந்த ஜிம் மற்றும் உடற்பயிற்சி என்ற துறைக்கு தகுதியற்றவர்கள். 🤦‍♂️

    • @thangarajk7652
      @thangarajk7652 Před rokem +23

      30 வருடங்களுக்கு முன் ஜிம் இல்லை, அப்போது உடற்பயிற்சி சாலை ஒன்றை நடத்தி வந்த பயில்வானிடம் சென்ற என் அண்ணனிடம் அவர் சொன்ன முதல் வார்த்தை "நான் எந்த சூழ்நிலையிலும் யாரையும் அடிக்க மாட்டேன்" என்று ஆஞ்சநேயர் முன் சத்தியம் செய்ய வேண்டும் என்பதே.

    • @rajdecember4107
      @rajdecember4107 Před rokem +2

      @@rajasekaran2088 Avargal appangal Thadudhalai

  • @karthidevaraj5469
    @karthidevaraj5469 Před rokem +110

    கை கால்களை முறிக்கவேண்டும்...

  • @magicworld-magicworld
    @magicworld-magicworld Před rokem +223

    ஒருவன் கண்ணிலும் குற்றவுணர்வு இல்லை, மேலும் இவர்களை வளரவிட்டால் பல குற்ற செயல்கள் செய்வார்கள்,,

    • @ramchandran4550
      @ramchandran4550 Před rokem

      Yen endral, nadandhathu veru, media solvathu veru! If they are brave enough, upload full CCTV footage!

    • @silambuarasan5094
      @silambuarasan5094 Před rokem

      @@ramchandran4550 Nadanthathu ennanu sollunga pakalam.

    • @magicworld-magicworld
      @magicworld-magicworld Před rokem

      @@ramchandran4550 நடந்ததை முழு வீடியோ யூட்டுப்பில் போடுங்க,, மக்களும் தெரியட்டும் யார் தவறு செய்தார்கள் என்று

    • @satheeshkumar-1115
      @satheeshkumar-1115 Před rokem

      ​@@ramchandran4550yaruppa ne ella comment Kum reply pantra poi poi nu enna nadanthuchu nu sollu

    • @ramchandran4550
      @ramchandran4550 Před rokem

      @@satheeshkumar-1115 full CCTV footage upload panna sollunga bro! Shop owners than, initially 2 per ah romba mosama adichanga! One person gym owner, another person bodybuilding pannitu return vandhavanga! Two wheeler la!* so, full footage we need! Explain panna puriyathu bro! Soon, they will reply to media!

  • @thulasishanmugam8400
    @thulasishanmugam8400 Před rokem +136

    விரட்டிப்பிடித்த கிராம மக்களுக்கு பெருமிதம் நிறைந்த வாழ்த்துக்கள்! வெளிக் காயம் தெரியாத வகையில் துவைத்து எடுத்திருக்கவேண்டும்.

  • @r.ganeshkumarkumar6801
    @r.ganeshkumarkumar6801 Před rokem +224

    ஒழுக்கமற்ற இவர்களை நன்கு சுலுக்கெடுத்தால் சரியாகிவிடும்...மாவுகட்டு இவர்களுக்கு அவசியம்..

  • @akbarmohamedali9147
    @akbarmohamedali9147 Před rokem +38

    தன் சுய hobby happiness யிற்காக Gym மிற்கு போய் excersice பண்ணும் இளைஞர்களை விட எந்தவித சுய விருப்பங்களும் இன்றி தன் குடும்பத்துக்காக நாள் முழுக்க வேலை பார்க்கும் உழைக்கும் ஆண்கள் சிறந்தவர்கள்.

  • @petrendal
    @petrendal Před rokem +114

    Please policeகார் இவனுங்க கொட்டைய மட்டும் திராட்சை மாதிரி நசுகிடுங்க...

  • @sivarajkumard7862
    @sivarajkumard7862 Před rokem +53

    இந்த தத்தி மாடுகளை இனி விட்டால் பிரச்சனை அதிகமாகிவிடும். எனவே இவர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்து விடுமாறு காவல்துறையிடம் கேட்டுக்கொள்கிறேன்

  • @palammuru
    @palammuru Před rokem +104

    இவர்களுக்கு கூடிய விரைவில் பாத்ரூம் வழுக்கல் சம்பவம் நிகழும் என ஆவலோடு காத்திருக்கிறோம்.

  • @shahulhameed1572
    @shahulhameed1572 Před rokem +170

    இவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கனும்

  • @m.ramesh2152
    @m.ramesh2152 Před rokem +49

    இவர்கள் மீது சட்டப்படி என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்று மற்றொறு கானொளி வந்தால் நன்றாக இருக்கும் அல்லது அவர்கள் ஒன்றும் தண்டிக்காமல் சமாதனம் என்று சொல்லி case போடாமல் விட்டு விட்டார்கள் என்று அர்த்தம் கொள்ளலாமா?
    ( future rowdies)

  • @narasimmans.6204
    @narasimmans.6204 Před rokem +30

    வளர்ப்பு,,,,,இவர்களை கொன்றுவிட வேண்டும்.....

  • @janarthananm4908
    @janarthananm4908 Před rokem +41

    ஜிம் பாய்ஸ்களுக்கு போது மக்கள் அனைவரும் சேர்ந்து தாராளமா பரிசுகள் கொடுத்து இருக்கலாம் அவர்கள் ஜிரோ பாய்ஸ் ஆகியிருப்பார்கள் 🙏

    • @hajamohaideen6284
      @hajamohaideen6284 Před rokem

      ivarkal Jim boys illai jiro boys thaan, vunmaiyana Jim boys ippudi saiya maattaarkal😡

  • @Sago_tamil
    @Sago_tamil Před rokem +37

    20 ரூ ku அபராதம் கிம் கடைகாரருக்கு தலா 20000 ரூபாய் வழங்கவும்..மேலும் பழங்களின் மதிப்புக்கான பணத்தையும் சேர்த்து வாங்கிடுங்க..hospital fees also

  • @akbarmohamedali9147
    @akbarmohamedali9147 Před rokem +47

    எதற்க்கெடுத்தாலும் பிரச்சனை செய்யும் சில மன நோய் பிடித்த இளைஞர்கள்

    • @nagammalchithravel8134
      @nagammalchithravel8134 Před rokem +1

      தமிழ் திரைப்படமாகும் இதற்கு காரணம்

  • @pulseindia1648
    @pulseindia1648 Před rokem +52

    இதுபோன்றவர்களை புத்திமதி கூறி திருத்த முடியாது! நிதானமற்ற இவர்களுக்கு இயற்கை தண்டனை வழங்கும்!!

  • @AkbarAli-fi5by
    @AkbarAli-fi5by Před rokem +93

    பாத்ரூமில் வழுக்கி விழுந்தால் இவர்கள் சரியாகி விடுவார்கள் ....😂😂😂😂

  • @gfuhliuhijhhuhguh
    @gfuhliuhijhhuhguh Před rokem +42

    பிடித்தவர்களிடம் ஒரு தலைக்கு ஒரு லட்சம் வசூல் செய்ய வேண்டும்.அப்பதான் அவர்களுக்கு கொழும்பு குறையும் அப்போ மக்களின் சமுகம் நன்றாக இருக்கும்.

    • @suresh306
      @suresh306 Před rokem

      ஜிம்பாய்ஷின் பெற்றோர்களை வெளுத்து வாங்கினா எல்லாம் நல்லா இருக்கும்.பிள்ளைகளை வளர்த்தால் ஒழுங்காக வளர்க்கனும் இல்லையென்றால் சாகடித்து விடவேண்டும்.

    • @neerajaram8198
      @neerajaram8198 Před rokem

      அந்த ஊரில் அழிக்கப்பட்ட கடைகள் சேதாரமான ஆட்டோ , இருசக்கர வாகனம் கணக்கிட்டால் தலா 2-4 லட்சம் தரக்கூடிய நிலைமை வரலாம்.

  • @tamilmoviescomedy5523
    @tamilmoviescomedy5523 Před rokem +26

    அந்த கடைய சரி பன்ன பைசா இருக்கா gym boys😂 கடையை சரிப்படுத்தும் வரை சிறையில் அடைத்தது தான் புத்தி வரும்‌‌....

  • @thameembasha9745
    @thameembasha9745 Před rokem +18

    புதுச்சேரி பாய்ஸ் தமிழ்நாட்டு காவல் நிலையத்தின் பாத்ரூமில் வழுக்கி விழ வாழ்த்துகிறோம்

  • @mohamedrafimohamedsulthan3314

    உடற்பயிச்சி என்பது தன்னை பாதுகாத்து - பொதுமக்களுக்கு /குறிப்பாக பெண்களை காக்க உதவுவது தான் அதன் நோக்கம் - அராஜகம் செய்வது அல்ல....✍️

  • @Localpasanga478
    @Localpasanga478 Před rokem +55

    உங்க கேரியரே முடிஞ்சுது😂😂😂😂😂

  • @nagendrancse4788
    @nagendrancse4788 Před rokem +19

    2:29 pavam intha Amma 😔💯😞

  • @veerasenan9700
    @veerasenan9700 Před rokem +52

    காலு கையை ஒட்டச்சி அனுப்பவும் பிளீஸ்

  • @mohamedrafik5959
    @mohamedrafik5959 Před rokem +17

    தவறு செய்தவர்கள் தண்டிக்கபட வேண்டும்

  • @parthipana6713
    @parthipana6713 Před rokem +6

    இந்த மாதிரி ஆட்கள் எல்லாம் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து புரட்டி எடுக்க வேண்டும்

  • @balamani2384
    @balamani2384 Před rokem +16

    இவங்களை எல்லாம் ரானுவத்துக்கு அனுப்புங்க அடுத்த நாட்டுகாரன் குண்டிய பாத்து சுடுவான் 😂😂😂😂 இவனுங்களுக்கு இங்க மட்டும் தான் வீரதை காட்ட முடியும்

  • @ramachandrank8828
    @ramachandrank8828 Před rokem +47

    Strict action should be taken and they should give full compensation for all the damages

  • @vijayakumar-sk7gb
    @vijayakumar-sk7gb Před rokem +26

    அந்த 2 பேர் கைகளை உடைக்கவும்

  • @InaiyaUlaa
    @InaiyaUlaa Před rokem +10

    இதுங்க எல்லாம் என்னன்ன கிரிமினல் வேலைகளில் ஈடுபட போகுதோ?

  • @dkoti1409
    @dkoti1409 Před rokem +1

    கிராமத்தில் ஆவது ஒற்றுமையா இருக்காங்களே. கேட்கவே சந்தோசமா இருக்கு. இப்படியே எப்பவும் இருங்கள் வாழ்த்துகள்

  • @nazimbadsha2470
    @nazimbadsha2470 Před rokem +10

    ஒருத்தனையும் விட்ராதீங்க எல்லாரையும் அடிச்சு கைய உடைக்கனும்

  • @subramanian4321
    @subramanian4321 Před rokem +10

    எல்லாப் பயல்களையும் காயடித்து விதை நீக்கம் செய்ய வேண்டும்!

  • @jayakumar4744
    @jayakumar4744 Před rokem +26

    அட பாவிங்கலா,,20 ரூபாய் , பழ த்துக்கு கொடுக்க மனசு வரல,,,,,,,,,போலீசுக்கு கணக்கு இல்லாமல் மொய் எழுதுங்க 😂😂😂

  • @5470am
    @5470am Před rokem +9

    கிராம மக்கள் இவர்களை சுளுக்கு எடுத்து இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் 👍🏻👍🏻👍🏻👍🏻

  • @ashokumarrajagopal4552
    @ashokumarrajagopal4552 Před rokem +8

    கேவலமான பாய்ஸ்
    இவர்களை எந்த போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்

  • @kaviarasant9974
    @kaviarasant9974 Před rokem +3

    சூப்பரா இருக்கு அண்ணா ❤

  • @srinivasank1468
    @srinivasank1468 Před rokem +11

    They should be given severe punishment with heavy penalty

  • @rajasickandersickander7616
    @rajasickandersickander7616 Před rokem +158

    இல்லாத ஏழை பாளைகளை இப்படி அராஜகம் பண்ணும் இவர்களை சவுதியில் கொடுக்கும் தண்டனை கொடுக்க வேண்டும்

    • @aruluss6365
      @aruluss6365 Před rokem +12

      உடம்பை வளர்த்த அளவுக்கு மூளையை வளர்க்க வில்லை இவனுக.
      தன் வீரத்தை எல்லாம் ஒரு பழ வியாபாரிகிட்ட போய் காட்டி இருக்கானுங்க கையாலாகாதவனுக. இவனுங்களுக்கு தக்க தண்டனை அந்த பழ வியாபாரி முன் கொடுத்தால் நல்லா இருக்கும். அந்த கிராம மக்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும்.
      நகரத்தானுக இந்த கிராம மக்களை பார்த்து திருந்துங்க

    • @secularman3402
      @secularman3402 Před rokem +1

      Gulf countries ivanungalai sulukku edukkum brother. By Mohamed.

    • @RajaTN72
      @RajaTN72 Před rokem +4

      இந்த சம்பவம் திருநெல்வேலியில் நடந்திருந்தால் பத்து தலை போயிருக்கும்😤

  • @srid108
    @srid108 Před rokem +1

    ஊரார் உடைமைகளை உண்டு உடலை வளர்ப்பதை காட்டிலும் உயிரற்ற சாவமாய் இருப்பதே மேல் நீங்கள் எல்லாம் ஆண் அழகன் அல்ல அசிங்கத்தின் அடையாளங்கள் இப்பொழுதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை உங்கள் குற்றத்தை உணர்ந்து அந்தக் கணவனை இழந்த குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்டு மாறிவிடுங்கள் அது உங்களை அழகான மனிதனாய் மாற்றி விடும்

  • @pradeepchitranmarappan7990

    ஆண் அழகனுங்க .. மொகரைய பாரு மொகரைய ..

  • @structuralengineer50
    @structuralengineer50 Před rokem +18

    அப்போ காவல்துறை அதிகாரிகள் பிடிக்கவில்லை, விடியலாட்சியில் மக்கள்தான் துறத்திப்பிடித்தனர்.

    • @Life_is_short_Enjoy
      @Life_is_short_Enjoy Před rokem

      Dei mayiru.....enna cinema padam paatthu ularaadhe😬😬😬🤨😡😥

  • @dineshradhakrishnan8842
    @dineshradhakrishnan8842 Před rokem +12

    What dash fellow
    What dash parents
    What dash

  • @sathishmechwhite
    @sathishmechwhite Před rokem +6

    Pls Register FIR soon...

  • @jpruban
    @jpruban Před rokem +18

    We expect maavu kattu from police 😂

  • @ELAMAGIZHAN
    @ELAMAGIZHAN Před rokem +5

    மாவுகட்டு போட்டு விடுமாறு காவல்துறையை கேட்டு கொள்கிறோம் 🙏🙏🙏

  • @rudramoorthy9352
    @rudramoorthy9352 Před rokem +4

    இவர்களிடம் அதிகமாக அபராதம் வசூலித்து பாதிக்க பட்ட அனைவருக்கும் இழப்பீடு தரவேண்டும்

  • @jayaramanvenkatraman1892
    @jayaramanvenkatraman1892 Před rokem +10

    But court is not punishing them , they are busy in checking how to get justice for senthil Balaji case

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 Před rokem +7

    இந்த ஜிம் பாய்ஸ் ஸ்கூல் இந்த நாட்டின் கலை இது பிடுங்கி எறியப் பட வேண்டிய கலைகள் நான் கருப்பையா சித்தர் நாம் தமிழர் நன்றி வணக்கம் இதுவும் திராவிட மாடலில் ஒன்றுதான்

    • @user-gx3zc5yv4c
      @user-gx3zc5yv4c Před rokem

      naai tumler rum appadithaan

    • @Samjagan89
      @Samjagan89 Před rokem +1

      Ipdi command add pannum podhu unakke kevalama thonalayaaa.... Excercise panni body fit vachukkarathu naattukku keda... Onnum soldrathukku illa...🤧

    • @karukaruppaiya8225
      @karukaruppaiya8225 Před rokem

      @@Samjagan89 தவருநடப்பது மனிதயியள்பிள் ஒன்று அது தவறு என்று தெரிந்ததும் தப்பித்துஓடக்கூடாது து அதுதான் தவறு உடல்நலம் உருதியானாமட்டும்போதாது மன உறுதியும் வேன்டும் இன்று சிரிய குற்றம் முளையிளேயே கிள்ளவேன்டும் கேடு செய்யும் மனதைக் கன்டாள் கிள்ளிவீசவேன்டும் அதுதான் அவறவற்க்கு உள்ளது உடலும் வளரனும் உள்ளமும் வளரனும் அறிவும் வளரனும் நள்ளபதிள் தந்ததற்க்கு மிக்க மகிழ்ச்சி உறவே நன்றி வணக்கம் நான் கருப்பையா சித்தர்

  • @radiopettitamil2915
    @radiopettitamil2915 Před rokem +6

    20 ரூபாய் கா இவ்வளவு தகராறு?

    • @michaeljohnson4251
      @michaeljohnson4251 Před rokem +3

      எல்லாம் உடம்பு கொழுப்புதான் இவ்வளவு அராஜகம் பணாறானுங்க

  • @ayyappanv9245
    @ayyappanv9245 Před rokem +4

    இது போன்ற பல இடங்களில் இவர்களை போல் உள்ளார்கள். இவர்களை பெற்றோர்கள் கண்டிப்பது இல்லை. எனவே இவர்கள் கடைகள் ,பழங்கள் வாங்க வரும்போது அதில் பேதி மருந்துகளை கலந்து கொடுங்கள்.. திருந்த வாய்ப்பு உள்ளது..

  • @msekar9355
    @msekar9355 Před rokem +5

    These rogue should be severely punished, otherwise peaceful people's life in ruin.

  • @JackSparrow-zi6qr
    @JackSparrow-zi6qr Před rokem +3

    Should File FIR .. indha advice panitu anupradhulam pana koodadhu.

  • @directorx9726
    @directorx9726 Před rokem +5

    Gym boys illa Junny boys 😂

  • @mustakali4324
    @mustakali4324 Před rokem +2

    இனி இவர்கள் டம்ம்.....மி பாய்ஸ் 😳🤯🤣

  • @rajkhumar001
    @rajkhumar001 Před rokem +9

    Ivanunga munjellam paren 420 mathiri irukku. Bodybuilder mathiriya irukanunga.

  • @ekananthanae3952
    @ekananthanae3952 Před rokem +3

    உடம்பு இருக்கிற திமிரு

  • @murugavelsamy7378
    @murugavelsamy7378 Před rokem

    இந்த
    விழிப்புணர்வு
    அனைவருக்கும்
    வர வேண்டும்.

  • @prakashjiee693
    @prakashjiee693 Před rokem +2

    இராணுவத்தில் அழிஞ்சத விட ஆணவத்தில அழிஞ்சவிங்க தான் அதிகம் 😂

    • @krishna90sstories
      @krishna90sstories Před rokem

      ஆணவம் அழித்து விடும்👍😂

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 Před rokem +1

    Super

  • @karthikarthi2386
    @karthikarthi2386 Před rokem +13

    Bodybuilders ku இயற்கையாவே பொறுமை அதிகமா இருக்கும்டா நீங்க என்ன steroid boys டா

  • @samaniyan_tn_49
    @samaniyan_tn_49 Před rokem +1

    காவல் நிலையத்தில் கழிவறையில் குண்டர்கள் (ஜிம்பாய்ஸ்) வழுக்கி விழ ஆசைபடும் மக்கள் லைக்க தட்டி விடுங்க 🎉

  • @theriderrise1010
    @theriderrise1010 Před rokem +1

    உடம்பு இருக்கிற அளவுக்கு மூளை இல்லை😂

  • @shanmugamsangeetha9894
    @shanmugamsangeetha9894 Před rokem +1

    போராட்டம் நடத்தி என்ன பயனுமில்லை அடிக் கொடுத்து அனுப்பி இருக்கனும்

  • @rafiahmed1259
    @rafiahmed1259 Před rokem +5

    Main issues is due to lack of change. Every shop owners shoud have digital currency like google pay. Looks like the gym boys ware in a hurry and getting change from other shop triggered the controversy

    • @sujizen
      @sujizen Před rokem

      hey lunatic that doesnt justify all the damage they caused to the poor shop owners.

    • @mohamedsuhail1564
      @mohamedsuhail1564 Před rokem

      Lol..... Where u guyz come from, seems like your the coach for gym boyz

  • @saravedisuresh186
    @saravedisuresh186 Před rokem +2

    போலீஸ்காரர்கள் விசாரணை மட்டும் தான் பண்ணுவார்கள் வேற என்ன பண்ண முடியும்

  • @Karthikeyan-vz4tj
    @Karthikeyan-vz4tj Před rokem +2

    Human body are health wise Gym boys (broiler chicken) , farmers (country chicken)...😂😂😂

  • @senthilrajan6893
    @senthilrajan6893 Před rokem +1

    😢😢😢😢

  • @vigneshvicky3397
    @vigneshvicky3397 Před rokem +1

    ஜிம் பாடியா பாத்தா பயந்துடுவாங்கனு நிசைச்சிடானுங்க போல

  • @dharanismsc
    @dharanismsc Před rokem +4

    3 month Lockup thaaa

  • @Mr_mumu_143
    @Mr_mumu_143 Před rokem

    இவன மாதிரி ஆளுங்களுக்கு குறைந்தபட்சம் பத்து வருடங்கள் சிறை தண்டனை கொடுக்க வேண்டும்

  • @vduraipandipandi4042
    @vduraipandipandi4042 Před rokem

    மற்றவர்களுக்கும் பாடமாக இருக்குமாறு தண்டனை வழுவாக கொடுத்தல் வேண்டும்

  • @user-md2ry2yh8c
    @user-md2ry2yh8c Před rokem +1

    இவர்களை நன்கு விசாரியுங்கள் பல கொலை கொள்ளைகளில் சம்பந்தப்பட்டவர்கள் ஆக கூட இருக்கலாம்.

  • @halithhurush7596
    @halithhurush7596 Před rokem +1

    விசாரணை நடத்தி வேஸ்ட் பாத்ரூமில் வழுக்கி விழுந்தா நல்ல இருக்கும்

  • @kishorselvam1421
    @kishorselvam1421 Před rokem +1

    😔yellar munjium konjam odachi police la pudichi kuduthurukalam 😌illa Oru hand ah nallum odachirukalam 🚶🚶

  • @rajivxxx734
    @rajivxxx734 Před rokem

    சூப்பர்

  • @Pagadi5
    @Pagadi5 Před rokem +4

    ஒருவேளை கிழட்ஸ்களை அடிக்குறதுக்கு ட்ரைனிங் கொடுக்காங்களோ

  • @terroxgaming-tamil5801
    @terroxgaming-tamil5801 Před rokem +6

    Nallavisarikkavum periya kalavara kumbala irukum munnal kalavarakalara irupparkal

  • @sathishmoro3551
    @sathishmoro3551 Před rokem +8

    Poor persons just know about the future.

  • @2000stalin
    @2000stalin Před rokem +1

    சண்டையின் ஆரம்பம் மதகை திறந்து விடுவது போல் இருக்கும். ஆதலால் விவாதம் எழும்பும் முன் அதை விட்டு விடு...
    - சத்திய வேதாகமம்

  • @user-qw6df6ee5n
    @user-qw6df6ee5n Před rokem

    சக மனிதர்களிடம் மரியாதையாக நடந்து கொள்ளத் தெரியாதவன் எல்லாம் மனிதனே அல்ல ஒரு தாய் தகப்பனுக்கு பொறந்தவன் இப்படி திமிர் செய்ய மாட்டான்

  • @ligarrajesh
    @ligarrajesh Před rokem

    Superr

  • @rahulk4322
    @rahulk4322 Před 11 měsíci

    Then, what happened in the court? What's the final judgement? Why no one posting those things ?

  • @ayaneditz6102
    @ayaneditz6102 Před rokem

    First row la irukkuravana engayo paathamadhiri irukke...

  • @michaeljohnson4251
    @michaeljohnson4251 Před rokem +1

    இவனுங்களை எல்லாம் ஒரு வருடத்திற்கு கிராமத்தில் விவசாய வேலையை செய்ய விடுங்கள்.. திமிரும் குறைஞ்சுவிடும் ..உடலும் பலமாகும்...

  • @RAJABALU-gr2tt
    @RAJABALU-gr2tt Před rokem

    பாவம்

  • @dhanabalan.m1936
    @dhanabalan.m1936 Před rokem +2

    ரௌடியிசத்தின் முதல் படி.

  • @hanisalem207
    @hanisalem207 Před rokem +11

    Monkeys....ivanunga moharaya patha monkeys mariye irukkanunga...ivanunga analaganada?

  • @karikalacholan990
    @karikalacholan990 Před rokem

    கடும் தண்டனை கொடுக்க
    வேண்டும்

  • @sujaijohnson
    @sujaijohnson Před rokem +2

    Jim body yam ...😂😂😂😂😂 .. comedy pieces..20rs kuduka vali ella

  • @srinivasankasinathan8770

    எந்த அழகனாக இருந்தாலென்ன கேட்ட காசை கொடுக்கவேண்டிய தானே உள்ளபோட்டு லாடம் கட்டுங்கள் அந்த பரதேசி களை .

  • @cittukuruvi-zb3lz
    @cittukuruvi-zb3lz Před rokem +1

    One FIR report file pannunga . Future la government job kedaikathu

  • @RajaPitchan
    @RajaPitchan Před rokem

    கிராத்தில் மட்டும் சண்டை போட்டு விட்டு எவனும் தப்ப முடியாது.

  • @brittosanthanasamy6277
    @brittosanthanasamy6277 Před rokem +1

    இதுங்க மூஞ்சி ஆணழகன் தகுதி இருக்கிறதா

  • @vdavidlin
    @vdavidlin Před rokem +2

    இவங்க எல்லாருக்கும் மாவு கட்டு போடுங்க. ப்ளீஸ்

  • @joeboysoris69
    @joeboysoris69 Před rokem +7

    all rowdies ..no gym boys here

  • @UdhayaKumar-wi6iz
    @UdhayaKumar-wi6iz Před rokem

    ஏதோ பஞ்சு மிட்டாய் விக்கரவனுங்க மாதிரி இருக்கானுங்க இவனுங்க ஜிம் பாய்ஸா காமெடி பன்றிங்க