"என் குடும்ப பிரச்சனையில் நீ தலையிடாத..😡" Rocket Raja-வுக்கு Hari Nadar காரசார பதில்!

Sdílet
Vložit
  • čas přidán 4. 03. 2024
  • ராக்கெட் ராஜாவுடன் தனக்கு ஏற்பட்ட பிரச்சனை குறித்து Hari Nadar பேட்டி
    #harinadar #rocketraja #behindwoodso2 #behindwoods
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Komentáře • 703

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Před 4 měsíci +30

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @kuldeepsinghraikoti8991
      @kuldeepsinghraikoti8991 Před 4 měsíci +2

      Rompa kevalamana keezhtharamana aalu nee behind hood.

    • @kuldeepsinghraikoti8991
      @kuldeepsinghraikoti8991 Před 4 měsíci +1

      Ean edit pandringa.????

    • @kuldeepsinghraikoti8991
      @kuldeepsinghraikoti8991 Před 4 měsíci +1

      Makkala eamathathinga.
      Anaivarum nammalai naame eamatri kolkirom

    • @msbharath_99
      @msbharath_99 Před 4 měsíci +1

      ஹரி நாடார் அவர்கள் நாடார் சமூக பணி செய்ய வேண்டும்

    • @Muruganmaragatham-jf4mt
      @Muruganmaragatham-jf4mt Před měsícem

      😊.b. 😊😊😊😊😊😊😊😊😊😊​@@kuldeepsinghraikoti8991

  • @ME-Aravinth
    @ME-Aravinth Před 4 měsíci +68

    ஒவ்வொரு சாதியாக, சமூகம் என்று பிரியாமல் தமிழர் என்று அனைவரும் ஒன்றாய் நிற்போம் ❤

  • @BalajiBalaji-ju1xq
    @BalajiBalaji-ju1xq Před 4 měsíci +180

    மனதில் உள்ளதை அற்புதமாக சொல்லிவிட்டார்.... மீண்டு வாருங்கள் ஹரி 💪

  • @peerkhan241
    @peerkhan241 Před 4 měsíci +53

    அருமையான மனமாற்றம் இதுதான் இப்போது தேவை உங்களுக்கு சகோதரரே இறைவன் உங்களுக்கு நல்ல மனமாற்றத்தையும் நீண்ட ஆயுளையும் தரட்டும். வாழ்த்துக்கள்.🎉

  • @Kaalai.madasamy
    @Kaalai.madasamy Před 4 měsíci +106

    யோவ் நீ நல்லவன் தான்யா பணதேவை எல்லாருக்கும் இருக்கு நேர்மையா சம்பாதிச்சு நல்லா வாழ வாழ்த்துக்கள் ஹரி....

  • @im1480
    @im1480 Před 4 měsíci +32

    தமிழர்களாக ஒன்றுபடுவோம் ❤️‍🔥

  • @prabakaran5885
    @prabakaran5885 Před 4 měsíci +113

    தலைமறைவு வாழ்க்கை நடத்திய ஒரு நபரை பொதுநல பாதைக்கு கொண்டு வந்து அவரை மீட்டெடுத்து நீங்கள்தான் என்று அனைவருக்கும் தெரியும் ஆனால் உங்கள் சமூகம் உங்களை கைவிட்டது மிகவும் வேதனை அளிக்கின்றது

  • @user-rajan-007
    @user-rajan-007 Před 4 měsíci +369

    நானும் நாடார் தான்
    முதலில் இன, சாதி,மத சார்ந்த கட்சிகளை இந்த நாடு தடை செய்கிறதோ அன்று தான் வியாபாரிகளுக்கு விடுவு காலம்

  • @Harivlog-ne9ze
    @Harivlog-ne9ze Před 4 měsíci +59

    சூப்பர் சார்.இப்பதான் நீங்க தெளிவா இருக்கி ங்க.துரோகிகள் உங்களை சுற்றியே இருப்பர்.உஷார இருங்க

  • @siramass32
    @siramass32 Před 4 měsíci +155

    மரண அடி வாங்கிய ஹரி நாடார்..வார்த்தையில் ஆயிரம் வலிகள்❤️ரவுடியை முன்னிலை படுத்தி அரசியல் கட்சி ஆரம்பித்தால் இது போன்ற சம்பவங்கள் தான்,உங்களுக்கு ஒட்டளித்த ஆலங்குளம் மக்கள் இனிமேலாவது சிந்திக்க வேண்டும் ❤️

  • @ShivaShivaShivaShiva-dq2lq
    @ShivaShivaShivaShiva-dq2lq Před 4 měsíci +229

    நான் கூட இந்த செங்கல்பட்டு படுகொலையில் உங்களை நினைத்தேன் நீங்கள் வெளியே இருந்தால் கண்டிப்பாக குரல் கொடுத்து இருப்பிர்கள் என்று

  • @venkatpriya3611
    @venkatpriya3611 Před 4 měsíci +281

    நான் தேவர் சமுதாயம் அண்ணனை தென்காசியில் சந்தித்தேன் நல்ல மனிதர் சமூக நல்லிணக்கம் இவரிடம் உள்ளது பணம் செலவழிக்க யோசிக்க மாட்டார் இவரை சிலர் நன்றாக பயன் படுத்துகிறார்கள்.... பாவம் இவர் கடந்த தேர்தலில் இவரிடம் பழகும் வாய்ப்பு கிடைத்தது..

    • @MOSES05
      @MOSES05 Před 4 měsíci +2

      💯

    • @user-py3kp6yw9n
      @user-py3kp6yw9n Před 4 měsíci

      👍🙏🙏👍

    • @veerapandianpathmanathan2979
      @veerapandianpathmanathan2979 Před 4 měsíci +1

      Hari Nadar ⭐✨✨✨💫✨✨✨✨⭐

    • @psankar2865
      @psankar2865 Před 4 měsíci +3

      ஊரு சண்ட போட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டமா அப்படி இருக்கு நீங்க சொல்றது நானும் தேவர் தான் என்றும் ஒரே சொல்லா இருக்கனும்

    • @aryaadh
      @aryaadh Před 4 měsíci +5

      Devar and Nadar should be friends

  • @user-jh7lr3mr1t
    @user-jh7lr3mr1t Před 4 měsíci +165

    ஹரி நாடார் வாழ்க அவர் பணி சிறக்கட்டும்💙💚🔥

    • @deepakh4614
      @deepakh4614 Před 4 měsíci +12

      😂😂😂😂 enna pani

    • @Agatheeswaran
      @Agatheeswaran Před 4 měsíci +1

      என்ன பணி பாலியல் தொழில் பணியா?
      ரௌடித்தனம் பணியா?
      சீட்டிங் பணியா?
      ஜாதி வெறியை தூண்டும் பணியா??

    • @justhuman6858
      @justhuman6858 Před 4 měsíci +7

      எது திருடுறதா😂😂😂😂😂😂

    • @joseph5916
      @joseph5916 Před 4 měsíci +2

      என்ன பணி ராக்கெட் ராஜா அண்ணனை காட்டிக் கொடுக்கிற பணியா

    • @Yogi-aadhi
      @Yogi-aadhi Před 4 měsíci

      😂😂😂😂😂😂 amanama adi

  • @rajuraju-rp9zd
    @rajuraju-rp9zd Před 4 měsíci +35

    ஜாதி ஜாதின்னு இல்லாமல்
    குடும்பத்தை பாருங்கள்

  • @sahayamgunasingh1548
    @sahayamgunasingh1548 Před 4 měsíci +111

    ஜாதி ஜாதி.என்று.அலையாமல் பொதுவாக எல்லா மக்களை யும் அரவணைத்து சென்றால்
    என்றும் நிம்மதியாக.வாழலாம்

    • @brindavijay2451
      @brindavijay2451 Před 4 měsíci +1

      Then First we have to ignore VCK,PMK,DMK,ADMK and give a chance to BJP

    • @singaprakash106
      @singaprakash106 Před 4 měsíci +7

      ​@@brindavijay2451ஜாதி வேண்டாம் சொல்லிட்டு மதம் வேண்டும் சொல்றீங்க...பிஜேபி மதவாத கட்சி...

    • @karthickjayaraman2090
      @karthickjayaraman2090 Před 4 měsíci +1

      ​@@brindavijay2451 சரி காவேரி பிரச்சனைக்கு பிஜெபியோ அண்ணாமலையோ வாய் திறக்கவில்லை?

    • @brindavijay2451
      @brindavijay2451 Před 4 měsíci

      @@karthickjayaraman2090 hello sir…when BJP ruled last few years there was no Cauvery issue like this . Only when congress ruling there is always Cauvery issues..please research about the past issue and think wisely sir..being literate don’t blindly support anyone

    • @karthickjayaraman2090
      @karthickjayaraman2090 Před 4 měsíci +1

      @@brindavijay2451 lol BJP nor Congress also DMK never opened their mouth for kaveri issue or megadhatu dam issue. Annamalai is a joker that much I'm sure of.

  • @saravanan2391
    @saravanan2391 Před 4 měsíci +16

    Come back தொடர்ந்து சமுதாயப் பணி சிறக்க அண்ணா ஹரி நாடார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💙💚

  • @mohang7995
    @mohang7995 Před 4 měsíci +73

    ராக்கெட் ராஜா எதாவது
    ஒன்று நாடார் சமுதாயத்திற்கு
    செய்தது உண்டா என்றால்
    ஒன்று இல்லை..?

    • @rrboys1658
      @rrboys1658 Před 4 měsíci +1

      உங்களுக்கு தெரகயுமா

    • @amalaselvan2460
      @amalaselvan2460 Před 4 měsíci +2

      எதுவும் செய்யவில்லையா? ப்ரோ

    • @Chnchn1212
      @Chnchn1212 Před měsícem

      எப்படி செய்ய முடியும். தலை மறைவு வாழ்க்கை உள்ளார். அவர் பெரிய விஐபி நாடர்களுக்கு எதாவது செய்து இருக்கலாம். சாமானிய நாடார் மக்களுக்கு என்ன செய்தார் என தெரியவில்லை. சாமானிய மக்கள் எப்படி அநுகமுடியும் எதாவது அலுவலகம் வைத்து உள்ளாரா rocket ராஜா நாடார் மக்கள் தங்கள் குறைகளை சொல்ல? நாடார் சமூகத்தில் அவனவன் உழைத்து சொந்த உழைப்பில் வாழ்கிறான். அவரவர் சுய லாபதிக்கு மட்டுமே. அவரவர் உழைப்பு மட்டுமே உயர்வு

    • @Chnchn1212
      @Chnchn1212 Před měsícem

      செய்யவில்லை

    • @gowthamvathu5451
      @gowthamvathu5451 Před měsícem

      Enna seitharu bro sollunga ​@@rrboys1658

  • @prithivikumarsj3341
    @prithivikumarsj3341 Před 4 měsíci +13

    Peace brother

  • @uthayakumar4738
    @uthayakumar4738 Před 4 měsíci +10

    நல்ல பக்குவமான பேச்சு அண்ணாச்சி !

  • @kuttyarjunkuttyarjun4739
    @kuttyarjunkuttyarjun4739 Před 4 měsíci +22

    "ஹரி...அண்ணே"
    உன் இதயவலி உன்னோடு போகட்டும். "ஹரி...அண்ணே"உயிர் எல்லா உயிருக்கும் வலி ஒன்று இருக்கத்தான் செய்கிறது.இயற்கையின் விதி அனைவருக்கும் சமம்."ஹரி... அண்ணே"உதவிக்கு உதவி செய்யும் மனசாட்சி மக்கள் நீதிமன்றம் வாழ்கிறது.உனக்குள் மட்டும் புரிதல் ஞானம் தெளிவு பெறுகவே.! "ஹரி...அண்ணே"... மீண்டும் களம் புகழ்பெற்ற காண்பது நமது கடமை இருக்கிறது. "ஹரி...அண்ணே" வலியில் காக்கும் உயிர். "நாம் அண்ணே பொறுப்புடைமை" அதிகம்.

  • @abrahamfronz3456
    @abrahamfronz3456 Před 4 měsíci +22

    தமிழர்கள் அனைவரும் ஒன்றை நல்லா புரிந்து கொள்ள வேண்டும்
    முதலில் இந்தியன் என்கிறோம் அப்புறம் தமிழர் என்கிறோம் அப்புறம் இந்த ஜாதி காரன் என்கிறோம் அப்புறம் இந்த மதத்தை சேர்ந்தவன் என்கிறோம் அதுக்கப்புறம் நம்ம ஊரு காரன் என்கிறோம் இப்படியே பல வேறுபாட்டை உருவாக்கி உருவாக்கி வட இந்தியர்களை நம்மள ஆள செய்து விடுகிறோம் முதலில் நாம் திருந்த வேண்டும் எல்லா விதத்திலும் இல்லாவிட்டால் நம் நம்ம கிட்ட ஒற்றுமை இல்லாமல் இலங்கைத் தமிழர் மாறி நாடு விட்டு நாடு போக வேண்டிய காலம் வந்துவிடும்

  • @marimuthuayis
    @marimuthuayis Před 4 měsíci +55

    இவர நல்லா ஏமாற்றி காச தின்றுக்கான்.அந்த ஜாக்கெட்பய

  • @MuthuMuthu-je9tx
    @MuthuMuthu-je9tx Před 4 měsíci +5

    நான் தேவர் சமுதாயத்தை சேர்ந்தவன். அண்ணா உங்கள் நாடார் சமுதாயம் தொழில் வளம் கொண்ட சமுதாயம். இருவரும் ஒன்று சேர்ந்து வழி நடத்துங்கள்.. வாழ்க வளமுடன்.

  • @elaelango6557
    @elaelango6557 Před 4 měsíci +25

    உண்மையில் ஒரு நல்ல மனிதர்❤

  • @udhayami4979
    @udhayami4979 Před 4 měsíci +9

    எல்லா சாதிக்குள்ளும் ஒரே சாதி தலைவர் குள்ளும் இது போன்ற மனக்கசப்பு உண்டு!!!!இது உங்களுக்கும் விதி விலக்கல்ல!!!!
    .உண்மையான போராளி என்றும் வீழ்வது இல்லை!!!!!!!
    மீண்டு வாருங்கள் அண்ணா❤❤

  • @yesumary7723
    @yesumary7723 Před 4 měsíci +7

    Don't worry annachi BE HAPPY ANNACHI GOD BLESS YOU

  • @rameshm9732
    @rameshm9732 Před 4 měsíci +67

    போராட்ட குணம் கொண்ட நல்ல மனிதர். ஜாதியை தாண்டிய மக்கள் பணியை செய்திருந்தால் நிறைய உண்மையான மனிதர்கள் உங்கள் பின்னே இருந்திருப்பார்கள் அண்ணா...
    இனியாவது ஜாதியை தாண்டிய பணியில் உங்களை பார்க்க விரும்புகிறேன்.....

    • @Agatheeswaran
      @Agatheeswaran Před 4 měsíci

      இவரை ஹைடெக் பாலியல் தொழில் நடத்துபவர் என்கிறார்கள் நீங்க என்னமோ போராட்ட குணம் நல்ல மனிதர்ன்னு எல்லாம் சொல்றீங்க
      ஜாதிங்கிறதையே இவர் கேடயமா தான் பயன்படுத்தினார்
      அதனால் தான் இவர் கைதானதும் இவுங்க ஜாதி ஆளுங்களே கண்டுக்கல

  • @RaviChandran-wm7bj
    @RaviChandran-wm7bj Před 4 měsíci +7

    I appreciate Mr.Hari Nadar for his open confession. 🙏

  • @aathvikprabu5486
    @aathvikprabu5486 Před 4 měsíci +4

    💐தோழர் ஹரி நாடார் அவர்களே..
    இப்பொழுது உங்களுக்கு கொஞ்சம் தெளிவு வந்துள்ளது வாழ்த்துக்கள்👌💐

  • @m.MariselvamNadar
    @m.MariselvamNadar Před 4 měsíci +48

    💥தொடரட்டும் சமுதாய பணி....... 💙💚அண்ணாச்சி ஹரி நாடார் 💫வாழ்க... வளமுடன்...... 💙💚

    • @user-ft4mr4es8j
      @user-ft4mr4es8j Před 4 měsíci +4

      மிகவும் வருத்தமாக உள்ளது ஹரி அவர்கள நினைக்கும் போது சமுதாயத்தில் ஒற்றுமை முக்கியம் தலைவரே இப்படிக்கு தேவேந்திர குல சமுதாய🇧🇫🇧🇫🙇‍♂️

    • @JaramanaktJaya
      @JaramanaktJaya Před měsícem

      @@user-ft4mr4es8j நாடார் சமுதாயம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்

  • @ShamugamPandian
    @ShamugamPandian Před 4 měsíci +90

    💙💚 எனக்கு தெரிந்து அண்ணன் ஹரி நாடாரும் அண்ணன் ராக்கெட் ராஜாவும் கிட்ட தட்ட 25 வருடங்களுக்கு மேல் நன்பர்களாய் பயனித்தவருக்கு ஒருவர் செய்யும் தோரோகம் என்பது மிக பெரிய வலிய கொடுக்கும் அது தான் தற்போது அண்ணன் ஹரி நாடார் அனுபவித்து வருகிறார்.. முதல் முறை என் வாழ்க்கையில் எனக்கு ரொம்ப பிடித்த என் அண்ணன் ராக்கெட் ராஜாவை அண்ணன் என்று சொல்லவே மனம் கூசுது இதை வருத்துடன் பதிவிடுகிறேன் ..

    • @dhanamjeyam4585
      @dhanamjeyam4585 Před 4 měsíci +3

      Truly appreciate

    • @saravanan2391
      @saravanan2391 Před 4 měsíci +5

      மிகவும் மன வேதனையை அளிக்கிறது

    • @Chnchn1212
      @Chnchn1212 Před 4 měsíci

      நாடர்களுக்க் பணம் பிரதானம். பணத்திற்காக உடன் பிறந்தவர்களை கூட ஏமாற்றுவார்கள். பேராசை பிடித்தவர்கள். நானும் நாடார் தான்

    • @Chnchn1212
      @Chnchn1212 Před 4 měsíci +4

      அவரே பதுங்கி இருகார். அவர் எப்படி போராட முடியும்

    • @thangadurain8172
      @thangadurain8172 Před 4 měsíci

      Dai lusu kuthii Hari enda Avan wife ah divorce panna poran...antha ponnu Nadar caste thana...ippo irukura ponnu enna caste??? Athuku than da rocket Hari ah adichi thorathitan..Nadar ponna emathitu vera oruthi kuda valuran intha Hari badu

  • @Sam-0787-
    @Sam-0787- Před 4 měsíci +40

    எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்.

  • @tn61me_ruggedboyhari
    @tn61me_ruggedboyhari Před 4 měsíci +19

    We miss you hari anna true love ❤

  • @jalk671
    @jalk671 Před 4 měsíci +90

    ஒரு வருடம் ஜெயில் இவ்வளவு உண்மை..5 ஆண்டு போட்ட இன்னும் நிறைய உண்மை வரும்.. படர்தாமரை கட்சி பாவம்

  • @amalaselvan2460
    @amalaselvan2460 Před 4 měsíci +4

    இர‌ண்டு பேரு‌ம் ஒன்றுபட வேண்டு்ம். ஒற்றுமையை பலம் 💙💚👑💪🔥💥💙💚

  • @m.selvakumarmsw6013
    @m.selvakumarmsw6013 Před 4 měsíci +17

    நல்ல மனிதனாக இனி வாழப்போகும் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்...

  • @ganapathymuthu1443
    @ganapathymuthu1443 Před 4 měsíci +1

    Very clear speach Mr. Hari.

  • @vellapandian9065
    @vellapandian9065 Před 4 měsíci +27

    அடுத்தவன இனிமே ஏமாத்த வேண்டாம்....பேசாம பெரிய பேங்கா பாத்து அடிச்சிருங்க...... யாருக்கும் பிரச்சினை இல்லாம போய்ரும்

  • @sundararajansundararajan5036
    @sundararajansundararajan5036 Před 4 měsíci +14

    Rowdyism,அராஜகம் ,இல்லாத மற்ற சமுதாயத்தை விமர்சிக்கும் போதுகூட ஒழுக்கமாகவும் மரியாதயாகவும் விமர்சிப்பார் அண்ணண் ஹரி நாடார், நாடார்களின் உண்மையான போராளி

  • @sekarsekar559
    @sekarsekar559 Před 4 měsíci +36

    சாதி! சாதின்னு அலைஞ்சீயே இப்ப தெரியுதடா..

  • @user-ft4mr4es8j
    @user-ft4mr4es8j Před 4 měsíci +5

    Sari sari vedu nga hari 🙇‍♂️

  • @ShamugamPandian
    @ShamugamPandian Před 4 měsíci +42

    💙💚என் வாழ்க்கையில முதல் முறை எனக்கு மிகுவும் பிடித்த என் அண்ணன் ராக்கெட் ராஜா இப்போது என் மனதிர்க்கு பிடிக்காமல் போய்விட்டார் தோரோகம் என்பது தவரை யாரு பன்னுனாலும் இதை மன வேதனையுடனே பதிவிடுகிறேன் 💔 💔 ஆலங்குளம் தொகுதியில் இருந்து நாடார் இளைஞன் ....

    • @user-ft4mr4es8j
      @user-ft4mr4es8j Před 4 měsíci +14

      நான் தேவேந்திரகுல சமுதாய🇧🇫🇧🇫 ராக்கெட் ராஜா சகோதரர் இப்படி செய்தது மிக வருத்தமாக உள்ளது🙇‍♂️

    • @dharshandharshan2629
      @dharshandharshan2629 Před 4 měsíci +10

      ​சரி தம்பி பரவாயில்ல எனக்கு உங்க சமுதாய தேவேந்திர குல மக்கள் தான் நன்பர்கள்...

    • @EDITHdhina
      @EDITHdhina Před 4 měsíci +3

      நான் காவல் துறையில் இருக்கிறேன் நீங்க இப்படியெல்லாம் பேசும் போது சந்தோஷமா இருக்குடா

    • @karthikeyan2173
      @karthikeyan2173 Před 4 měsíci +1

      ராக்கெட்
      ராஜா
      இப்ப டி
      இருப்பீர்னு
      நெனைக்கல

  • @kavikavitha2300
    @kavikavitha2300 Před 4 měsíci

    Excellent anna nice speech

  • @nellaisingam2910
    @nellaisingam2910 Před 4 měsíci +13

    என்னைக்குமே கூட இருக்கவன் தான் ஆப்பு வைப்பான் 😂

  • @ramarj9862
    @ramarj9862 Před měsícem +1

    வேலைக்கு செல்லாமல் உங்களுக்கு எல்லாம் எப்படி பணம் வருகின்றது எனக்கு ஒன்றுமே புரிய வில்லை உங்களுக்கு பின்னால் பெரிய அமைப்பு தான் உங்களுக்கு இறை போடுகின்றது.

  • @powerstar6439
    @powerstar6439 Před 4 měsíci +8

    இரண்டு பேரையும் ஒழித்துக் கட்டிவிட்டால் தென் மாவட்டங்கள் அமைதியாக இருக்கும்

  • @AnbuakalyaAnbuakalya-fc8yo
    @AnbuakalyaAnbuakalya-fc8yo Před 4 měsíci +38

    என்ன மாமா கழுத்தில் தொங்கிய தங்கஜெயின்களை காணோம் கொஞ்சமாவா ஆட்டம் போட்டாய்?

  • @TRengarajThirumalaikumar-jo1ot
    @TRengarajThirumalaikumar-jo1ot Před 4 měsíci +7

    நல்லவர்களின் நட்பு நன்மை தரும்.
    தீயவர்களின் நட்பு தீமையே தரும்

  • @vengateshp8479
    @vengateshp8479 Před 4 měsíci

    Super Anna

  • @user-xd4be4mq2d
    @user-xd4be4mq2d Před 4 měsíci

  • @travelbursttamil
    @travelbursttamil Před 4 měsíci +6

    தொழில் முறையில் பிரிவுதான் ஜாதி. இக்காலத்தில் எல்லோரும் எந்த தொழிலும் செய்யும் காலத்தில் இருப்பதால் ஜாதி என்பதை தூக்கிப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை. படித்த மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கமெண்டில் இன்னும் ஜாதியை பெரியதாக நினைப்பவர்களை கண்டு மனம் வருந்துகிறேன்

  • @lakshmananpaniyar3880
    @lakshmananpaniyar3880 Před 4 měsíci

    ❤❤

  • @ShamugamPandian
    @ShamugamPandian Před 4 měsíci +59

    💙💚நாடார் இளைஞர்கள் எல்லாரும் ஒற்றுமை தான் இருக்கோம் ஆனால் தலைவர்கள் நீங்கள் தான் ஒற்றுமை இல்லாமல் இருக்கிறிங்க உங்களையே நம்பி இருந்த நாடார் இளைஞர்கள் நாங்கள் தான் பாவம்..ஆலங்குளம் தொகுதியில் இருந்து நாடார் இளைஞன்

    • @DarkShadow-se5tv
      @DarkShadow-se5tv Před 4 měsíci +12

      ஒற்றுமை முக்கியம் நண்பரே... இப்படிக்கு மறவர் சமூக இளைஞன்..

    • @sachinmaran74
      @sachinmaran74 Před 4 měsíci

      Anaithu samugathilayum eatha problem eathan payarthan arasiyal bro purunjikoga

    • @user-ft4mr4es8j
      @user-ft4mr4es8j Před 4 měsíci +11

      ஒற்றுமை முக்கியம் தலைவரே இப்படிக்கு தேவேந்திரகுல சமுதாயம்🙇‍♂️

    • @DarkShadow-se5tv
      @DarkShadow-se5tv Před 4 měsíci +11

      @@user-ft4mr4es8j ஆஹா சந்தோசம் சகோதரா தமிழ் சமுதாயங்கள் ஒன்றிணைந்தால் வெற்றி நமக்கே..

    • @ShamugamPandian
      @ShamugamPandian Před 4 měsíci +3

      ​@@DarkShadow-se5tv ❤ நன்றி நன்பரே

  • @Ayyavali
    @Ayyavali Před 4 měsíci +21

    ஹரி நாடார் 💪💪💪💪💚💙

  • @dheeran_1
    @dheeran_1 Před 4 měsíci

    🔥

  • @georgebastian3345
    @georgebastian3345 Před 4 měsíci

    Why no gold jewellery

  • @Ntckarthick
    @Ntckarthick Před 4 měsíci +41

    பாவம் யா ஹரி நாடார்

  • @Davidratnam2011
    @Davidratnam2011 Před 4 měsíci +3

    Anna and all dear ones be honest help help poor tamil people first please believe accept true God Jesus Yesu yesappa going to come very soon just change your heart to Jesus Yesu

  • @user-qg8pv7rp1c
    @user-qg8pv7rp1c Před 4 měsíci +1

    Hari sir good speech

  • @LavanyaBalaji-eu6ub
    @LavanyaBalaji-eu6ub Před 4 měsíci

    Anna.ungala.Romba.pidikum.Anna.❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💯💯💯💯💯💯💯💯👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anthonisamyjustin2410
    @anthonisamyjustin2410 Před 4 měsíci +4

    சாதி சாதி மதம் மதம் நீடிக்காது நலைக்காது❤ மனித நேயம் மட்டுமே நிலையானது ❤

  • @ShamugamPandian
    @ShamugamPandian Před 4 měsíci +8

    💙💚 உடைந்த கன்னாடி ஒட்ட வைக்கது கஷ்டம் ஒட்டினாலும் யாரைவுது கிழித்து விடும் அது போல தான் அண்ணன் ஹரி நாடாரும் அண்ணன் ராக்கெட் ராஜாவும் ..

  • @mymobilemybride
    @mymobilemybride Před 4 měsíci +2

    Roket tai inril irunthu purakanitthu Hari Anna tha Arasiyal la mass 🎉🎉🎉
    Arasiyal purithal ulla nabar neenga .... Unka samukathukaaga paadupadureengale athuve periya visayam Hari Anna .....🎉

  • @BVetriwin7308
    @BVetriwin7308 Před 4 měsíci +31

    உண்மையாகவே நாடார் சமுதாயத்தை நேசிக்கும் விவேகம் வைராக்கியம் உள்ள மனிதன் ஹரி நாடார்

  • @SivaKumar-vn5nr
    @SivaKumar-vn5nr Před 4 měsíci +3

    ஹரி நாடார் உண்மையிலே நல்ல மனிதர் வாழ்த்துக்கள்

  • @ramr6299
    @ramr6299 Před 4 měsíci

    📽️

  • @user-ft7tz9lv3y
    @user-ft7tz9lv3y Před 4 měsíci +15

    கண்ணன் நாடார் 😂😂😂⚔️❤️💚

    • @jalis8579
      @jalis8579 Před 4 měsíci +10

      Muthu mano 😅😅

    • @user-ft7tz9lv3y
      @user-ft7tz9lv3y Před 4 měsíci +2

      @@jalis8579 அதுக்குத்தான் கண்ணன் நாடார் 😂😅

    • @premking453
      @premking453 Před 3 měsíci

      ​@@user-ft7tz9lv3yஎங்கள் நாடார் குல சிங்கம் அண்ணன் ஹரி நாடார்‌ மற்றும் அண்ணன் ராக்கெட் ராஜா 🙏🙏🙏பனங்காட்டு படை கட்சி⛳🔥🔥🔥எங்கள் நாடார் குல சிங்கம் அண்ணன் ஹரி நாடார்‌ மற்றும் அண்ணன் ராக்கெட் ராஜா 🙏🙏🙏

    • @kavin7091
      @kavin7091 Před měsícem

      ​@@user-ft7tz9lv3yதீபக் ராஜா 😂😂

  • @devag2612
    @devag2612 Před 4 měsíci +14

    Rowdi sagavasam kula nasam😳😳😳

  • @user-js6rt1sn8q
    @user-js6rt1sn8q Před 4 měsíci +12

    அண்ணே நான் நாடார் இல்லண்ணே உங்களுடைய தன்மையான பேச்சு எனக்கு பிடிச்சிருக்கு ஜாதி பேதம் எதையும் பார்காமல் மற்றவர்களையும் பாருங்க எல்லோரையும் அரவணைத்து செல்லுங்கள் உங்களுக்கு நல்லதே நடக்கும் எப்பொழுதும் துரோகிகளை பக்கத்தில் வைத்துக் கொள்ளாதீர்கள் தமிழன் வந்து விழுந்து கிடப்பது தமிழ் இனம் விழுந்து கிடப்பது துரோகத்தினால் மட்டும்தான் அதுவும் என் கூடவே உள்ளவர்கள் துரோகம் செய்யும் பொழுது எம்மால் தாங்கிக்கொள்ள முடியாது இந்த காலத்தில் மனிதனுக்கு மதிப்பு இல்லை பணத்துக்கு தான் உங்களிடம் இருக்கும் பணத்திற்கு தான் உங்களுக்கு மதிப்பு பணம் இல்லை என்றால் அறியாத நாடார ஆவது உங்களை தூக்கி எரிந்து விட்டு போய்க்கொண்டே இருப்பார்கள் நல்லதே நிலங்கள் நல்லதை செய்யுங்கள் நல்லதே நடக்கும்

  • @senthilkumarrethinasamy8258
    @senthilkumarrethinasamy8258 Před 4 měsíci +21

    ரொம்ப பக்குவமாக பேசுகிறார்.

  • @Polapola626
    @Polapola626 Před 4 měsíci +5

    ரெண்டு பேரும் வெட்டிக்கிட்டு சாவுங்க 😂நாடார்க்கு என்னைக்குமே நாடார் தான் எதிரி ராமாயணத்தில ராவணணுக்கு இதே தான் நடந்திச்சி செல்வின் நாடார்க்கு நடந்ததும் இதே தான் 😅😂

  • @kannannadar8443
    @kannannadar8443 Před 4 měsíci +1

    உங்கள் போரட்டக் குணம் தொடரட்டும்.. அரசியல் பழிவாங்கும் நோக்கில் அரசும் துரோகங்களும் உங்களை சூழ்ந்தாலும் வென்று வந்திருக்கிறீர்கள்..உங்களால் நம் சமுதாயம் நிறைய பலனடைந்ததை,,நம் சமுதாய இளைஞர்கள் மறக்கமாட்டார்கள்..தொடருங்கள் உங்கள் தொடர் போராட்டங்களை..

  • @kumaravelnatesan4959
    @kumaravelnatesan4959 Před 4 měsíci +7

    இப்படியே சாதி பெருமைய பேசி பேசி கடைசிவரை சகமனிதனாக இல்லாம போகவேண்டியது தான்.

  • @buzzybeeentertainment2448
    @buzzybeeentertainment2448 Před 4 měsíci +8

    Pecha da pesene, konjam nanjam pecha pesene

  • @madakannup8583
    @madakannup8583 Před 4 měsíci

    Thambi hari you must have have love life. I want to speak to you

  • @rubinarani6121
    @rubinarani6121 Před 4 měsíci +31

    Anchor is controlling his laughter. 😅😅

  • @user-fo4zs6nm9h
    @user-fo4zs6nm9h Před 4 měsíci +4

    இப்பதான் நிம்மதியா இருக்கு

  • @udhayami4979
    @udhayami4979 Před 4 měsíci +13

    சமூக உண்மையான போராளி!!!!

  • @marudhupandiyan3149
    @marudhupandiyan3149 Před 4 měsíci

    Unmaiya othuketathuku oru manasu thevai good Harinadar

  • @wolf6715
    @wolf6715 Před 4 měsíci +5

    ரொம்ப நல்ல புள்ளையா இருக்கியேப்பா… ❤

  • @maarimuthu4646
    @maarimuthu4646 Před 4 měsíci +33

    அண்ணன் ஹரி நாடார் கெத்து... ராக்கெட் ராஜா நாய் வெத்து😂😂😂

  • @user-ex1jg5ht2d
    @user-ex1jg5ht2d Před 4 měsíci +9

    Enthanài ennasonnalum harinadar eppoum massthan

  • @ungaliloruvanu1
    @ungaliloruvanu1 Před 4 měsíci

    Happy ya iru na

  • @kathiresanrajamani1397
    @kathiresanrajamani1397 Před měsícem

    கவலை கொள்ள வேண்டாம்
    தனி பாதை உருவாகலாம்
    அது இறைவன் கையில்

  • @Fastlaneroute
    @Fastlaneroute Před 4 měsíci +1

    I think hari nadar is correct. I support as thevar. Be unite thevar nadar pallar. 9 telungu ministers now in Tamilnadu.....be unite

  • @moonlight2you
    @moonlight2you Před 4 měsíci +50

    ரவுடி ராக்கெட்ராஜா முதுகில் குத்துபவன் என்று இப்போது புரிந்து கொண்டது போதும்

  • @mrg.z.x
    @mrg.z.x Před 4 měsíci +1

    Did you no again another fincer why do give RC book

  • @dheneshkumarg5223
    @dheneshkumarg5223 Před 4 měsíci

    Oh my god avlo gold jewellery um pocha? First time seeing him without gold jewellery

  • @vishnuvarthar8751
    @vishnuvarthar8751 Před 4 měsíci +1

    இனிமேல் அணைத்து மக்களுக்கும் உங்கள் சேவையை தொடரங்க

  • @user-ex1jg5ht2d
    @user-ex1jg5ht2d Před 4 měsíci +7

    Annan harinadarthan mannivakam simpuvai mudithu vaikavendum

    • @Agatheeswaran
      @Agatheeswaran Před 4 měsíci

      இவர் வெறும் தரகர்யா அதெல்லாம் செய்வது ராக்கெட் ராஜா மாதிரியான ஆளுங்க தான்
      ஆமா இதை எவனாவது அந்த சிம்புக்கு ss எடுத்து அனுப்பிட்டா என்ன பண்ணுவ

  • @user-qg8pv7rp1c
    @user-qg8pv7rp1c Před 4 měsíci

    Super Hari sir

  • @muthupandian3110
    @muthupandian3110 Před měsícem +1

    Apdiye aintha gold eingu keluinga anna

  • @santhifamily5672
    @santhifamily5672 Před 4 měsíci

    Hari nadar your great🎉🎉🎉

  • @priyankaganesh-ox8fi
    @priyankaganesh-ox8fi Před měsícem +1

    என்றும் நாங்கள் ஹரி அண்ணணின் வழியில் நாங்கள்

  • @user-rg7uy6zw4y
    @user-rg7uy6zw4y Před 4 měsíci

    Hari Annan❤❤❤❤❤❤❤

  • @sujathas4786
    @sujathas4786 Před 4 měsíci

    Where are ur jewels

  • @yesumary7723
    @yesumary7723 Před 4 měsíci +3

    Niraiya nagai potal harinadar thangachiyanu yella pengalaium keatkiranga annachi God bless you

  • @venkatraghavan9011
    @venkatraghavan9011 Před 4 měsíci

    Good person hari sir

  • @senthilkumar-zg2qw
    @senthilkumar-zg2qw Před 4 měsíci +10

    முதலில் அந்த ராக்கெட் ரோசாவ தூக்கி உள்ள வைக்கனும்

  • @SenthilMurugan-hz5fe
    @SenthilMurugan-hz5fe Před 2 měsíci

    அண்ணாச்சி மறப்போம் மன்னிப்போம் தொடர்ந்து பயணிப்போம்...