சிவாக்கியர் சித்தர் பாடல் வரிகள்லுடன் 🔥🙏 இந்த பாடலை கேட்டால் கடன் மற்றும் துன்பம் விலகும் 💥💯

Sdílet
Vložit
  • čas přidán 21. 03. 2023

Komentáře • 654

  • @swapnaa3240
    @swapnaa3240 Před 9 měsíci +162

    Nijama Sivan saami kumbidravangalukku kashtam neraiya varum but avana vitradheenga avana nambunga apdi avana neenga nambuneengana neenga nenachadhu kedaikkum. Sivana kumbittu mathavangalukku ketadhu mattum nenaikadheenga....ungala Vera level la kadavul happy ah vaippar

  • @user-oj9lh9dc1p
    @user-oj9lh9dc1p Před 2 měsíci +27

    எனக்கு நல்ல புத்தி வரட்டும் என் அப்பன் ஈசனை ஓம் நமசிவாய வாழ்க வாழ்க சிவாய நமக

    • @karthick.t374
      @karthick.t374 Před měsícem +2

      Wooooooooooooooo super song❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉😊😊😊

  • @soundariyasai2521
    @soundariyasai2521 Před rokem +431

    அய்யனே அனைத்து உயிர்களையும் காப்பாய். என்னை என்றும் கைவிடாதே. எனக்கு ஒரு நல்ல கணவனை கொடு. அவன் உன் ஒளியில் உன் அருளில் பிறந்தவனாக இருக்க vendum. உன்னை போல ஆண் பெண் இருவருமே சமம் என்று கருதுபவனாக இருக்க வேண்டும்

    • @lordshivanstory
      @lordshivanstory  Před rokem +23

      கண்டிப்பாக நடக்கும் என்பது எங்கள் மனதில் தோன்ற்கிறது.....❤️ எல்லாம் சிவனின் செயல்.... மற்றும் சிவனின் லீலைகள் இதை புரிந்து கொண்டுடால் உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும்.....🔥❤️
      தினமும் காலையில் எழுந்து நிராடிவிட்டு பஞ்சாக்ஷரம் மந்திரம் சொல்லுங்கள் நிங்கள் கேட்டது நடக்கும்....🙏🔥💯

    • @nanandbapubabu6905
      @nanandbapubabu6905 Před rokem +9

      ஹர ஹர மகாதேவா சிவசங்கரன்

    • @kasthurikasthuri425
      @kasthurikasthuri425 Před rokem +2

      @@lordshivanstory 🙏🙏🙏

    • @rajkaviya8685
      @rajkaviya8685 Před rokem +2

      Lkgup0

    • @sureshkannamanjula9092
      @sureshkannamanjula9092 Před rokem +8

      அருமை நானும் இதைதான் எதிர்பார்க்கின்றேன்

  • @karthik_efx_72
    @karthik_efx_72 Před 11 měsíci +67

    நான் பட்ட அவுமானங்கள் நினைக்கும் போது எனக்கு கண்கள் கலங்குறது நீயே தீர்வு

  • @lencidaisy1789
    @lencidaisy1789 Před rokem +69

    என் மகள்கள் இருவரும் நண்றாக படிக்க வேண்டும் ஒழுங்காக இருக்க வேண்டும் என் மகள் 12 ம்வகுப்பு படித்து தேர்வு எழுதி வருகிறார் அவள்லென்சிஅவள் நல்ல முறையில் தேர்வு எழுதி நீட் தேர்வு எழுதி வருகிறார் அவள்லென்சிஅவள் நல்ல மதிப்பெண்கள் எடுத்து நீட் தேர்வில் வெற்றி பெற்று வாழ்கையில் வெற்றி பெற்று வாழ்கையில் முன்னேற்றம் பெற வேண்டிக்கொள்ள வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭💐💐💐🏵️🏵️😭

    • @lordshivanstory
      @lordshivanstory  Před rokem +10

      நாங்கள் சிவனின் பக்தர்கள் ..... இது நடக்கும் என்பது எங்கள் மனதில் தோன்ற்கிறது........🙏💥💯 எல்லாம் சிவனின் செயல்.....💥❤️ ஓம் நமச்சிவாய வாழ்க 🙏..

    • @muniyarajvmraj8826
      @muniyarajvmraj8826 Před 3 měsíci +3

      சிவன் அருளாலே சிவன் தாள் வணங்கி

    • @advocatenaveenkumar7907
      @advocatenaveenkumar7907 Před 2 měsíci +2

      அவர் நீட் தேர்வில் வெற்றி பெறுவது உருதியாக நடக்கும், தேர்வுக்கு நன்றாக தயாராக சொல்லுங்கள், நீட் தேர்வில் வெற்றி பெற்ற உடன் பதிவிடவும், ஓம் நமச்சிவாய…

    • @user-lh3cg8xv6m
      @user-lh3cg8xv6m Před 2 měsíci

      All the best

    • @harivlogs1435
      @harivlogs1435 Před 2 měsíci

      கேஸ் வாபஸ் பெற வேண்டும்

  • @dhansssekaran52
    @dhansssekaran52 Před 6 hodinami +1

    Sivane enrum en ammava Kai vidathe om nama sivaya

  • @karthigaselvaraj3025
    @karthigaselvaraj3025 Před měsícem +17

    சில துரோகங்களை மனமானது மறக்க முடியாமல் தவிக்கிறது இதற்கு ஒரு வழியை காட்டுங்க என் அப்பன் ஈசன் அவர்களே

    • @nitharshannitha2317
      @nitharshannitha2317 Před měsícem

      காவலாய் பாடாதே மகனே எல்லே நல்லதே நடக்கும்.உன்னை ஏமாத்தியவர்கள் அழுது மன்னிப்பு கேட்பார்கள்.

  • @kanchanaekam5171
    @kanchanaekam5171 Před 10 měsíci +16

    மனசு ரொம்ப வலிக்கிறது இன்னும் எவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்கனும் அதை தாங்குற மனவலிமை கொடு இறைவா

  • @RaveendranChandrasekaran
    @RaveendranChandrasekaran Před 4 měsíci +50

    இந்த இனிமையான இசையில்,என் அப்பன் ஈசனின் " ஓம் நம சிவாய " எனும் இந்த இனிமையான பாடலை தினமும் என் மனம் அமைதியில்லாத நேரங்களில் கேட்டு கொண்டிருக்கும் போது இந்த பாடல் முடிவதற்குள் எனது மனம் மிகவும் அமைதியான நிலையை அடைந்து விடும்...
    தினமும் இரவு தூங்க செல்லும் முன் இந்த பாடலை கேட்டு விட்டு தூங்குவேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    தினமும் எனக்கு

  • @selvakumarraji3649
    @selvakumarraji3649 Před rokem +64

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

    • @lordshivanstory
      @lordshivanstory  Před rokem +4

      ஓம் நமச்சிவாய ❤️🙏🔥

    • @shankarvijay5170
      @shankarvijay5170 Před 10 měsíci +2

      ஓம் நமசிவாய ஓம் நம்சிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

    • @MohanaV-yg6gg
      @MohanaV-yg6gg Před 5 měsíci

      11:43 11:43

  • @DevibalaA-hd2yi
    @DevibalaA-hd2yi Před rokem +40

    என் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும். ஓம் நமசிவாய

    • @lordshivanstory
      @lordshivanstory  Před rokem +1

      நன்றாக இருப்பீர்கள் ...... இது குடியசிக்கரத்தில் நடக்கும் போது........💯💥❤️

  • @shivapriya6785
    @shivapriya6785 Před 10 měsíci +91

    இந்த 15 நிமிடத்தில் சிவலோகமே நான் போய்விட்டேன் ஓம் நமசிவாய .🙏 எல்லா உயிர்களும் இன்புற்று இருக்க அனைத்து உயிர்களுக்கும் அன்னம் கிடைக்க ஓம் நமசிவாய 🙏

  • @VijayaLakshmi-ex6mm
    @VijayaLakshmi-ex6mm Před 9 měsíci +23

    என் கணவர் முத்துக்குமரன் குடியை நிறுத்தனும் அப்பாசிவனே

  • @user-fs7ii3xd5w
    @user-fs7ii3xd5w Před rokem +27

    தியானம் செய்யும் போது கேட்க நன்றாக இருக்கிறது. ஆனால் நெடுநேரம் வரும் விளம்பரம் கொஞ்சம் இடையூறு செய்கிறது. ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்

  • @madheshwarimadheshwari8506
    @madheshwarimadheshwari8506 Před 9 měsíci +34

    இறைவா எனக்கு ஒரு பிள்ளை கொடு அவன் உன் அருளிள் பிறக்க வேண்டும் ஐய்யனே

  • @KishoreKumar-cr3ss
    @KishoreKumar-cr3ss Před 8 dny +1

    தென்னாடுடைய சிவனே!!!
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!!
    🙏🙏🙏🙏🙏
    ஓம் நம சிவாய!!!
    ஓம் நம சிவாய!!!

  • @user-cz9dq8os9t
    @user-cz9dq8os9t Před 4 měsíci +26

    ஈசனே உன்னை நம்பி இருக்கின்றேன் என்னை காப்பாற்றுங்கள் ஈசனே😭💔🙏

  • @anirudharjjun242
    @anirudharjjun242 Před rokem +96

    🙏🙏🙏🙏🙏 மிக மிக மிக அற்புதமான பாடலும் இசையமைப்பும் . உயிரை உலுக்கி விட்டது நண்பர்களே 🙏🙏🙏🙏

  • @somasundaramk820
    @somasundaramk820 Před 10 měsíci +33

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    நற்பவி நற்பவி நற்பவி
    இனி எல்லாம் சுகமே
    ஓம் ஓம் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்

  • @seetham2172
    @seetham2172 Před 4 měsíci +12

    எல்லாமே நீ தான் அப்பா எல்லாரும் நல்லாயிருக்கனும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @veeralakshmim.s2255
    @veeralakshmim.s2255 Před 9 měsíci +31

    என் குடும்பம் காக்கும் என் அப்பா . ஓம் நமசிவாய

  • @mmeenakshi8468
    @mmeenakshi8468 Před rokem +14

    சித்தர் பாடல் அருமை அருமை .👌👌👏👏🙏🏻🙏🏻🙏🙏🙏

  • @murugavelp6611
    @murugavelp6611 Před měsícem +3

    என் மகன் நல்ல மார்க் எடுக்க வேண்டும் ஓம் நமசிவாய😊

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Před 10 měsíci +21

    🌿 ஓம் ஸ்ரீலம் ஸ்ரீ சிவ வாக்கிய சித்தர் திருவடிகளே போற்றி போற்றி 🌿🌿🌿🌿🌿🐚🐚🌺🌿🌺🌿🌺🌺🔥🔥🔥🔥🔥🌺🌺🌺🔔🔔🌺ஓம் ஸ்ரீலம் ஸ்ரீ சிவ வாக்கிய சித்தர் அவர்களுக்கு கோடி கோடி கோடி நன்றிகள்🌺🌺🌺🌺🤧

  • @user-hb9lu8rz4l
    @user-hb9lu8rz4l Před 6 měsíci +14

    தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய கங்கை அம்மாவை தலையில் அணிந்த பரமேஸ்வரனே போற்றி போற்றி ஓம் நமச்சிவாயம் மந்திரமே போற்றி போற்றி உலகை காக்கும் மந்திரமே போற்றி போற்றி ஓம் நமச்சிவாய போற்றி போற்றி போற்றி 🙏🥀🌷🌷🙏✨🌺🌸🌸🌺🌷🥀🥀🥀🌷🌷🌷🌺🌷🥀🥀🌹🌸🌺🙏🙏🙏🙏🙏🙏🙏⭐🙏🙏🙏🙏

  • @offlinegamertn1600
    @offlinegamertn1600 Před 7 měsíci +20

    இந்த பாடலை கேட்கும் போது ⚜️திருவண்ணாமலை⚜️ கிரிவலம் தான் நினைவிற்கு வருகிறது
    📿📿 என் அய்யனே 🔱🔱

  • @user-jc4gs2kg5g
    @user-jc4gs2kg5g Před dnem +1

    Sivan song super

  • @suryakala7499
    @suryakala7499 Před rokem +27

    மனதுக்கு இதமான எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய

  • @PrabakaranS-sl1ei
    @PrabakaranS-sl1ei Před 5 měsíci +5

    என்றும் எனை ஆளும் ஈசனே .... இந்த பூமியில் அனைத்து உயிர்களுக்கும் உண்ண அன்னமும் உடுக்க உடையும் இருக்க இடமும் உம்மருளாளே அளித்து அனைவரையும் இன்புற்று வாழ அருள்வாய் என் ஈசனே ... தென்னாடுடைய சிவனே போற்றி
    ஓம் நமசிவாய போற்றி போற்றி ...🙏

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Před 10 měsíci +32

    இந்த பிரபஞ்சத்தில் எங்கும் அமைதியும் மகிழ்ச்சியும் நன்றியும் நிலைக்க வேண்டும்

  • @user-xg3qz9ol1u
    @user-xg3qz9ol1u Před 2 měsíci +4

    சிவனும் ஒரு சித்தர் தான்

    • @JUSTFORFUN-cd5dd
      @JUSTFORFUN-cd5dd Před měsícem

      😂😂😂😂 muttal iraivan da. Uruvam illai veliyum illai yaaralum ariya mudiyatha porul aanum illai pennum illai.

  • @maruthapandi3007
    @maruthapandi3007 Před měsícem +3

    இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்கள் நன்றாக இருக்க உன் துணையே ........................
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய......................🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nanthinim4266
    @nanthinim4266 Před rokem +45

    இன்பம் அற்ற யோகியை இருளும் வந்து அணுகுமோ செம்பொன் அம்பலத்துள்ளே தெளிந்ததே சிவாயமே 💯📿🙏

  • @millenniumtamil2000
    @millenniumtamil2000 Před rokem +38

    உலக மக்கள் அனைவர் மனதிலும் அன்பும் அறமும் நிலைக்க வேண்டும்

  • @LalithaLalitha-ec5vd
    @LalithaLalitha-ec5vd Před 11 dny

    நீயே எண்ணங்கள் அழிந்து நல்ல எண்ணத்தை தர வேண்டும் என் அப்பன் ஈசனே 🙏🙏🙏🙏

  • @DeviDevi-od1cu
    @DeviDevi-od1cu Před 16 dny

    Appa En thambi ku kuzhanthai varam thaa appa om Namahivaya om Namashivaya om🙏🙏🙏🙏🙏

  • @boopathiboopathi9121
    @boopathiboopathi9121 Před 4 dny

    சிவ சிவ சூப்பர் song.....❤❤❤❤❤❤❤

  • @sathishranjani5083
    @sathishranjani5083 Před 15 dny

    Appna en pilaikali nengal tha thuniya iruthu kaka vendum om nama shivya

  • @Iniyavan2024
    @Iniyavan2024 Před 13 dny +1

    எங்க அப்பகு உடம்பு சரியில்லை சிகரமாக சரியக்க வேண்டும் அப்பா 🙏🙏😭

  • @ssuguna1580
    @ssuguna1580 Před 4 měsíci +4

    இந்த பாடல் வரி எழுதி பாடியவர் நெஞ்சில் சிவன் குடிகொண்டுருக்கிறார் ஓம் நமசிவாய

  • @mlpapa6489
    @mlpapa6489 Před 6 měsíci +4

    என் அப்பனே என் உடன் பிறந்த சகோதரனுக்கு உற்ற துணைவியை அருள வேண்டும்.....அவள் என் சகோதரனுக்கு துணையாய் மட்டும் அல்ல தாயாய் நல்ல தாரமாய் அமைய வேண்டும்... ஓம் நமசிவாய வாழ்க வாழ்க

    • @BNisha-lr7dp
      @BNisha-lr7dp Před 5 měsíci

      ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி❤

  • @praveenpraveenkumar9108
    @praveenpraveenkumar9108 Před 2 měsíci +4

    ஓம் நமச்சிவாய தீர்க்க சுமங்கலி சுமங்கலியாக இருக்க வேண்டும் எனது குழந்தைக்கு உயரம் இதய துடிப்பும் சீக்கிரம் வர வேண்டும் டாக்டர் நம் சென்றபோது இதயத் துடிப்பு இல்லை என்று சொன்னார் இப்போ நான் ரொம்ப முகூர்த்தத்தில் உன்னை வழிபாடு செய்கிறேன் எனக்கு நீ நான் அடுத்த முறை டாக்டரிடம் செல்லும்போது நல்ல பதில் வேண்டும் என்னை எவ்வளவு வேண்டுமானாலும் சோதிப்பான் ஆனால் கைவிட்டு விடாதே சிவபெருமானே ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

  • @Abcd22020
    @Abcd22020 Před 2 měsíci +3

    En kooda piranthavangaluku, en amma appavukku nalla vazhiya kami romba kashta padraanga om nama shivaya om.

  • @aravinthanv9
    @aravinthanv9 Před rokem +17

    பரமேஸ்வரா இ‌ந்த‌ப் பாவிகள் யாவையும் காத்தருள்வா‌ய்‌. ❤️

  • @balasundarisundari7216
    @balasundarisundari7216 Před rokem +26

    ஓம் நமசிவாய வாழ்க அன்பே சிவம் என் உயிரே நீ தான் அப்பா ஈசா 🙏🏼💙💯♥️🌺

  • @elavarasisandhiya6325
    @elavarasisandhiya6325 Před 17 dny

    En appane en paiyan enna vittu thoorama irukkan pathirama irukkanum😢 eesane🎉🎉

  • @rajakumarisekhar5895
    @rajakumarisekhar5895 Před 10 měsíci +8

    என் குழந்தைகளுக்கு மகாதேவர் இன் துணை எப்பொழுதும் வேண்டும் ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சற்குரு நாதா வாழ்க வாழ்க

  • @user-vu6ew9es2o
    @user-vu6ew9es2o Před 11 dny +1

    I most favourite song 💜 very very 💜 super lines 💜

  • @MariKannan-db8cl
    @MariKannan-db8cl Před 2 měsíci +5

    என்அப்பா வ நல்லாபாத்து இருங்க எனக்காக என் அப்பா வ

  • @rajivgandhi5581
    @rajivgandhi5581 Před 3 dny

    Om Namachivaaya Om Namachivaaya Om Namachivaaya Om Namachivaaya Om Namachivaaya Om Namachivaaya Om Namachivaaya Om Namachivaaya Om Namachivaaya Om Namachivaaya . Ayyane.ennakku oru kuzhandai koduppa En Appane. Nallappadiya kuzhandai.parakkanam.

  • @sjhari9552
    @sjhari9552 Před měsícem +1

    என் இறுதிகாலத்தில் உன் நாமம் உச்சரித்து என் உயிர் உன் அடி சரணடையனும் ஈசனே 🙏🙏🙏 ஓம் நம சிவாய

  • @KarthikkumarKumar-gi5qs
    @KarthikkumarKumar-gi5qs Před měsícem +1

    🙏அப்பனே இந்த உலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு கஷ்டம் உள்ளது அனைத்தையும் மாற்றிவிடவும் என் ஈசனே🙏

  • @user-ip5iy4sb3e
    @user-ip5iy4sb3e Před rokem +11

    ஓம் நமசிவாய ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய வாழ்க நாதன் தாழ்வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்கா தான் தாழ் வாழ்க கோகழி ஆண்ட குருமனிதன் தாழ்வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாழ்வாழ்🌿🙏🌿🙏🌿🙏🌿🙏🌿🙏❤🙎‍♀🙏.எனது மகளுக்கு வரன் பார்த்து கொண்டிருக்கிறோம் சீக்கரமே நல்ல வரன் அமைய வேண்டும் எம்பெருமானே திருநீலகண்டனே என்மகளுக்கு நல்ல வாழ்க்கை அமையஅருள்க 🙎‍♀🙏❤😔.❤🙏🌿🙏🌿🙏🌿🙏💜

    • @lordshivanstory
      @lordshivanstory  Před rokem +1

      கண்டிப்பாக நடக்கும் என்பது எங்கள் மனதில் தோன்ற்கிறது மற்றும் எல்லாம் சிவனின் செயல் மற்றும் சிவனின் லீலைகள் இதை புரிந்து கொண்டுடால் உங்கள் மகள் வாழ்க்கை நன்றாக இருக்கும்..... உங்கள் மகளை காலையில் எழுந்து நிராடிவிட்டு பஞ்சாக்ஷரம் மந்திரம் சொல்லுங்கள் நிங்கள் கேட்டது நடக்கும்.....🙏🔥💯

    • @user-ip5iy4sb3e
      @user-ip5iy4sb3e Před rokem

      @@lordshivanstory 🙏நன்றிகள்🙏💐❤🙏

  • @tha359
    @tha359 Před rokem +15

    அற்புதமான பாடல் ❤❤❤

  • @yugendrankumar4192
    @yugendrankumar4192 Před 7 měsíci +2

    ஓம் நமச்சிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி ஓம் நமச்சிவாய போற்றி சம்போ சிவ சங்கரா ஹர ஹர மகாதேவா ஓம் நமச்சிவாய போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌺🌷🌸🌷🌺🌺🥀🥀🌹🥀🌺🌺🥀🌹🌹🌺🥀

  • @nisesudha
    @nisesudha Před rokem +9

    இந்த பாடலின் பொருள் பாமர மக்களும் அறியும் வகையில் யாராவது தரலாம்

  • @elamurugansathya7855
    @elamurugansathya7855 Před 7 měsíci +6

    ஆன்மாவை பிரபஞ்சத்துடன் இனணக்கும் பாடல்.

  • @mr.kumaran4918
    @mr.kumaran4918 Před 3 měsíci +3

    சிவனை கும்பிட்டால்
    கிரிவலம் சென்றால் கேட்டது கிடைக்கும் 🙏

  • @selviselviraja9370
    @selviselviraja9370 Před 6 měsíci +3

    Ellorum nalla erukkanum namachivaya Ennoda pasangal nalla padikkanam sami omm namasivaya nama 🕉 🕉 🕉

  • @bharathikannan4284
    @bharathikannan4284 Před 4 měsíci +3

    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதால்தான் வாழ்க வாழ்க ஓம் நமச்சிவாய வாழ்க

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 Před 6 měsíci +3

    அருமை..... அருமை....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-bq4bh2tf4g
    @user-bq4bh2tf4g Před 2 měsíci +2

    Om Namachivaya Om sakhi Para sakhi thunai Endha padal Enimaiyanathu manathurku Amithiyai Thondrum Endha padal ketta nan 1 nimidaththl Nan Mukti kidaikum siva siva sakthi thunai

  • @kogilavenenandakumar3131
    @kogilavenenandakumar3131 Před 7 měsíci +5

    Every day early morning I can’t start my day without this amazing song

  • @devi.n7648
    @devi.n7648 Před 22 dny

    ஓம் நமசிவாய ஐயா நீயே நிரந்தரம் நீயே துணை

  • @rekaelumalai5245
    @rekaelumalai5245 Před 11 měsíci +6

    எப்பொழுதும் அறம் செழிக்கட்டும் tharmavaanku தகுந்த பலனையும் atharmavaanuku தகு‌ந்த தண்டனையும் தர வேண்டும்
    என்றும் tharmam செழிக்கட்டும்
    காத்தருள வேண்டும் நமசிவாய 🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🕉🕉🕉

  • @user-pl9zy9qu7f
    @user-pl9zy9qu7f Před 2 měsíci +1

    En 2 poonugalum nallapodikanum nalla vailkai ammiyanim ,na yarukum entha pavamum seiyara mathiri yanaku solnilai varava kudathu Parmashvara om nama shivaya ❤❤🙏🙏🙏

  • @user-lh3cg8xv6m
    @user-lh3cg8xv6m Před 2 měsíci +1

    😮😢😮🙏🙏🙏🙏Super😮😮😮sivanpaata ketkum pothu ellame positive va irkum

    • @user-lh3cg8xv6m
      @user-lh3cg8xv6m Před 2 měsíci +1

      😢😢😢😢😮❤intha paata ketkum pothu namakku enna kastam irruntha lum athasivanta sonamnaale poathumyela kastamum therthudum 😢😢😢😢😮

  • @jothijothi7808
    @jothijothi7808 Před 9 měsíci +2

    ஓம் நமசிவாய 💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙🙏🙏🙏🏿🙏🏿❤️😣😣😣😣😣💙💙😍🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇❤️❤️🙏🙏🙏🏿🙏🏿🙏🏿😐😐😐😣😣🙇🙇🙇🙇😔😔😔😔😔😔

  • @chithrakumary5343
    @chithrakumary5343 Před 9 měsíci +2

    Matkuudam kavizhntha pothu vaituuvairhadukkuvaar......vengalam kavizhntha pothu vendum endru venuvaar .......nam kalam kavizhntha pothu naarum endru poduvaar...... ennule kalandha maayam enna maayam eesane....😭😭😭💖💖💖💖💖💖💖💖

  • @mstv5004
    @mstv5004 Před 4 měsíci +1

    இந்தப் பாடலை கேட்கும்போதெல்லாம் ஏதோ உணர்வு வந்து செல்கிறது ஏதோ என்னிடம் சொல்ல வருகிறார் சிவன்

  • @HeartbeatTamilan
    @HeartbeatTamilan Před 21 dnem

    எங்கள் குடும்பம் நல்லா இருக்குனா அது உங்களால்தான் என்றும் மறவாமல் உங்களை வழிபடும் ஒரு எளிமையான சிவபக்தன்...
    நன்றியுடன் நாள்கள் கழிகிறது...
    சிவ-சிவ ❤

  • @p.kowsalya366
    @p.kowsalya366 Před měsícem

    Yem perumaan shivane petri 🙏🙏..... Need your blessings to us.... Always🎉

  • @Good19039
    @Good19039 Před 3 měsíci +14

    அய்யனே என் அன்னையானவள் இயற்கை எய்தினார் ஐயா..... அழ முடியவில்லை. கடந்து செல்ல முடியவில்லை ஐயா சிவ சிவ

    • @elavarasisandhiya6325
      @elavarasisandhiya6325 Před 17 dny

      Kavalai padathinga pa kandippa ungalukkku nallathe nadakkum eesane arul eppodhume irukkum❤❤

    • @elavarasisandhiya6325
      @elavarasisandhiya6325 Před 17 dny

      Kavalai padathinga pa kandippa ungalukkku nallathe nadakkum eesane arul eppodhume irukkum❤❤

  • @JayaRamu-xz7dg
    @JayaRamu-xz7dg Před měsícem

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 appa neeya thuny appa

  • @vethishav6692
    @vethishav6692 Před 5 měsíci +1

    Eyam appa siva enakuenakashtam. Vangthalom. Ennikavanathil varuvathum. En appa sivan nyi. Kumitavarkaloku sorkathan 🧘🏻👇🏻📿📿📿💝🙏🏻

  • @rajeshkumar-Rsp-91
    @rajeshkumar-Rsp-91 Před 8 měsíci +4

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய

  • @M.S.Sanjeev
    @M.S.Sanjeev Před 8 měsíci +2

    Super very awesome ஓம் நமசிவாய

  • @DeepakM-vk7yz
    @DeepakM-vk7yz Před měsícem +1

    ❤️❤️❤️Urie sivan mattum than❤❤❤❤❤

  • @7pkutty
    @7pkutty Před 9 měsíci +5

    ஓம் நமசிவாய மந்திரம் போற்றி போற்றி 🙏🙏🙏

  • @murugavelp6611
    @murugavelp6611 Před měsícem +1

    என் மனைவி பற்றிய முழு விவரம் அறிய வேண்டும். ஓம் நமசிவாய

  • @PulsarVijay-xx1nq
    @PulsarVijay-xx1nq Před 8 měsíci

    ஓம் நமசிவாய வாழ்க...
    என் பிள்ளை சிவதஷ்வின் அவனே நீங்கள் ஆசிர்வதிக்க வேண்டும் எம் சிவபெருமனே...

  • @vijayalakshmirranganathan8683
    @vijayalakshmirranganathan8683 Před 10 měsíci +1

    Om Namah Shivaaya Om Om Namah Shivaaya Om Namah Shivaaya Om Om Namah Shivaaya Om Namah Shivaaya Om Om Namah Shivaaya Om Namah Shivaaya Om Om Namah Shivaaya 🙏🙏🙏

  • @bannariselvi586
    @bannariselvi586 Před měsícem

    ஓம் நமச்சிவாய. எனது மகளுக்கு மனதையைத்தையும் நேரத்தை பயன்படுத்தும் விதத்தையும் அறிந்து கொள்ளும் ஞானத்தை கொடுக்குமாறு பணிந்து வேண்டுகிறேன்

  • @murugavelp6611
    @murugavelp6611 Před měsícem

    என் கடன் முழுவதும் அடைய வேண்டும் ஓம் நமசிவாய

  • @YureshahYureshah
    @YureshahYureshah Před 9 měsíci +8

    Goosebumps ❤🔱🙏🏻

  • @nandhananandhu2683
    @nandhananandhu2683 Před měsícem

    Enaku exam allam pass agga vendum ayyanee

  • @piremapirema4957
    @piremapirema4957 Před 6 měsíci +3

    அற்புதமான பாட🙏🙏🙏🙏🙏🙏💓💓💓💓💓

  • @user-wp2rp4wg4q
    @user-wp2rp4wg4q Před 2 měsíci

    என் அப்பனே உன் அருள் லா பிறந்த என் மகனுக்கு நல்லா படிப்பு வரணும் அய்யனே 😭😭😭🙏🏻என் மகளும் 10வகுப்பு எழுதப் போகிறாள் நல்ல மதிப்பெண் எடுக்கணும் என் அய்யனே சிவ சிவ ஓம் நமசிவாயம் உன் அடிமை மகள் 🔥🙏🏻🙏🏻🥺🙇🏻‍♀️

  • @nathiambathukar8098
    @nathiambathukar8098 Před 4 měsíci +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய அனைவரையும் காப்பாற்றுங்கள் 🙏🙏🙏சிவ சிவ❤❤❤

  • @sathishkumarkumar2800
    @sathishkumarkumar2800 Před 6 měsíci +1

    🙏 ஓம் நாமசிவாய ஓம் 🙏 🙏 ஓம் சக்தி ஓம் 🙏 🙏 ஓம் விநாயக ஓம் 🙏 🙏 ஓம் முருக ஓம் 🙏 🙏 ஓம் நந்திக்ஈஷ்வாராயா ஓம் 🙏

  • @riththikariththika0977
    @riththikariththika0977 Před 11 měsíci +1

    En appane neethan enakku ellame ,Om namachivaya

  • @janna8062
    @janna8062 Před 9 měsíci +3

    Idha ketta na shiva bakthana marinuvenu thonudhu❤

    • @lordshivanstory
      @lordshivanstory  Před 9 měsíci

      கண்டிப்பா 🥰
      எல்லாம் சிவன் செயல் 🙏✨

  • @ThirumalaiselviN-le3ok
    @ThirumalaiselviN-le3ok Před měsícem

    மிகவும் அருமை.வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்.

  • @onlinesearching8592
    @onlinesearching8592 Před 9 měsíci +2

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய!

  • @a.veeranan3202
    @a.veeranan3202 Před rokem +8

    சிவ சிவ ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்

  • @sakthi.b7193
    @sakthi.b7193 Před 8 měsíci +5

    My regular fav song❤

  • @ashokrajashokraj874
    @ashokrajashokraj874 Před 2 měsíci

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய. ஈசனே என்னை எப்பவும் கை விடாதீங்க. உங்க பார்வை இல்லாத வாழ்கை எனக்கு பயமா இருக்கு. எனக்கு நீயே துணை.

  • @SaraSara-ht4qr
    @SaraSara-ht4qr Před 29 dny

    Appa en kulandhaikal 2 nalla padikanum nanga seikaram kadana mudikanum neenga thn pathukanum enga ammavuku seikaram udambu sari aganum

  • @balajiprabhu1122
    @balajiprabhu1122 Před 12 dny

    என் கணவர் பாலாஜி பிரபு குடி பழக்க வழக்கங்களை முற்றிலும் நிறுத்த வேண்டும். எனக்கு நிம்மதி யை கொடுக்க வேண்டும். நாங்கள் 4 பேரும் ஒழுக்க நெறிகளை கடைப்பிடித்து வாழ வேண்டும். ஓம் நமசிவாய ஓம் நமசிவாய போற்றி போற்றி

  • @saravananrajam9267
    @saravananrajam9267 Před rokem +8

    God is great ❤❤❤❤