Sojugada ( TAMIL VERSION ) | Guna Balasubramanian | Vivek Ravichandran | Video Song |

Sdílet
Vložit
  • čas přidán 11. 03. 2020
  • “Sojugada Soodum Malliye” is a soul-stirring rendition of a devotee’s surrender to Lord Shiva, the almighty. The words talk about flower and fruit offerings to God Madeva, and the divine experience one could feel from the supreme power. This version specifically is a rendition of the renowned Kannada song “Sojugada Sooju Mallige” which was sung by Ananya Bhat live at Mahashivaratri event held by Isha foundation. As a team, we have given our sincere effort to get the experience catered to the Tamil audience, capturing the serenity and essence the original version of the song possesses.
    Performed , Re-arranged, Mixed & Mastered by Guna Balasubramanian
    Facebook - / music.guna
    Instagram - guna_balasubramanian
    Lyrics - Vivek Ravichandran
    Facebook - / conctact.me.vivekanandan
    Instagram - vivekztagrammer
    Camera - Thubason Baskar
    Facebook - / thubason
    Instagram - thubason
    Editing and Grading - Vishal Subramanian
    Facebook - / vishalferoz
    Instagram - vishal_subramanian
    Original song "Sojugada Sooju Mallige" sourced from the Kannada Folklore Janapada Geethegalu.
    Tamil lyrics :
    சோஜுகாடா :
    மாதேவா…மாதேவா…
    மாதேவா…
    மா..தேவா…
    மாதேவா…மாதேவா…
    மா..தேவா…
    சோஜுகாடா சூடும் மல்லியே
    மாதேவா…உன்னை…
    சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே
    சோஜுகாடா சூடும் மல்லியே
    மாதேவா…உன்னை…
    சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே
    பல்லாயிரம்
    பூவின் வகைகளும்
    தொடுத்தே ஒரு மாலை
    துளசியும் தூப நறுமுகையும்
    மாதேவா உனக்காய்
    செந்தாமரை
    தாளும் சேர்த்து
    செங்கமல மாலை அதில் பல
    வில்வத்தின் இலைகள் சேர்த்திங்கு
    மாதேவா உனக்காய்
    சோஜுகாடா சூடும் மல்லியே
    மாதேவா…உன்னை…
    சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே
    சோஜுகாடா சூடும் மல்லியே
    மாதேவா…உன்னை…
    சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே
    ------------
    ஆர்காலை எழுந்து வணங்கி
    அகல் தீ நெய் எடுத்து
    சக்கரை நாரத்தை பறித்து
    மாதேவா உனக்காய்
    ----------
    அர்ப்பித்தேன் சுவைகள் பலதான்
    படைத்தேனே மாடப்பா
    உன் நாமம் துதிக்க
    ஒன்றனோம்
    மாதேவா…உன்னை…
    சோஜுகாடா சூடும் மல்லியே
    மாதேவா…உன்னை…
    சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே
    சோஜுகாடா சூடும் மல்லியே
    மாதேவா…உன்னை…
    சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே
    ----------
    அர்பற்ற ஆசை துறந்து
    அன்றாடம் உனையே வணங்கி
    சரணமும் அடையும் பொருள் நீயே
    மாதேவா..தேவா..
    மா…..
    தேவா….
    ஆள்கொண்ட சபலம் தீர
    எப்போதும் உன் நாமம்
    சொல்வேனே தூய பரம் பொருளே
    மாதேவா..தேவா..
    ----------
    ----------
    சோஜுகாடா சூடும் மல்லியே
    மாதேவா…உன்னை…
    சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே
    சோஜுகாடா சூடும் மல்லியே
    மாதேவா…உன்னை…
    சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே
    #ishafoundation #ishayoga #adiyogi #sadhguru #sojugada
    #ishameditators #tamilsong #hindudevotion #yoga #yogic #spirtual #meditation #vedic #lordshiva #parameshwara #sojugadasoojumallige #kannada
  • Hudba

Komentáře • 6K

  • @musicdirectorguna
    @musicdirectorguna  Před 2 lety +347

    “Sojugada” is now available on all audio streaming platforms as per all your request 😊..Attaching the Spotify link below
    open.spotify.com/track/2PTRV9XMkj9Y0R3RRaMpVD?si=V5PZLjpxTGy7uFTBRPiUUA&context=spotify%3Asearch%3Asojuga

    • @ranganathanv6173
      @ranganathanv6173 Před rokem +5

      Ppppppl

    • @gowrigowri8600
      @gowrigowri8600 Před rokem +3

      All time my fvrt sojukada 💯✌️what ah magnet voice ilove you so much your voice and lyric song sounds rhydhems 🙏🏻🔱✨️ஓம் நம சிவாய 🔱✨️

    • @witoldwietecha6876
      @witoldwietecha6876 Před rokem +1

      Beautiful zguna. Thank you.

    • @rimurutempest2130
      @rimurutempest2130 Před rokem +2

      Love from Karnataka

    • @Mr.different_maker
      @Mr.different_maker Před rokem +2

      Bro idhey mari shiva thandavamum tamil la padunga bro

  • @Thamilmaran_369
    @Thamilmaran_369 Před 3 lety +2003

    ஒரு வருட காத்திருப்பு... யாராவது இதை தமிழில் பாடமாட்டார்களா என்று ஒரு ஏக்கம் இருந்தது... அப்பன் ஈசன் அருளால் இந்த பாடலை கேட்கும் பேறு பெற்றேன்... ஐயனே ஈசன் அருள் தங்களுக்கு என்றும் இருக்க எல்லாம் வல்ல ஈசனை வேண்டுகிறேன்...

    • @elarumvangakushiaituponga8261
      @elarumvangakushiaituponga8261 Před 3 lety +17

      Yes bro ..I'm.also wait...

    • @smartboy-tamil
      @smartboy-tamil Před 3 lety +12

      Yes I'm Also Waiting For Tamil Version

    • @kumaravelnagu2737
      @kumaravelnagu2737 Před 3 lety +7

      I am also

    • @whoami-7948
      @whoami-7948 Před 3 lety +23

      அய்யா...
      " #ஆதிஅந்தம் ஏதும் இல்லானே " பாடலையும் கேளுங்கள்...
      நேரடியான மொழிபெயர்ப்பு இல்லாவிட்டாலும்
      அரும்பெரும் கருத்துக்களை இதே இராகத்தில் அதே பெண் குரலில்
      நெஞ்சை அள்ளும் தெய்வீக இசையாக உள்ளது...

    • @r.kalaivaanivany3140
      @r.kalaivaanivany3140 Před 2 lety +4

      Om namashivaya 🙏

  • @balajis5394
    @balajis5394 Před 6 měsíci +63

    மாதேவா...மாதேவா ...
    மாதேவா... மாதேவா ...
    சோஜுகாடா சூடும் மல்லியே மாதேவா உனக்கே சிவனின் சீரத்தில் சூடும் மல்லியே
    சோஜுகாடா சூடும் மல்லியே மாதேவா உனக்கே சிவனின் சீரத்தில் சூடும் மல்லியே
    பல்லாயிரம் பூவின் வகைகளும் தொடுதே ஒரு மாலை
    துளசியும் தூப நறுமுகையும்
    மாதேவா உனக்கே
    செந்தாமரை தாளும் சேர்த்து செங்கமல மாலை அதில்
    பல வில்வத்தின் இலைகள் சேர்த்திங்கு மாதேவா உனக்கே
    சோஜுகாடா சூடும் மல்லியே மாதேவா உனக்கே சிவனின் சீரத்தில் சூடும் மல்லியே
    சோஜுகாடா சூடும் மல்லியே மாதேவா உனக்கே சிவனின் சீரத்தில் சூடும் மல்லியே
    ஆர்காலை எழுந்து வணங்கி அகல் தீ நெய் எடுத்து
    சர்க்கரை நாரத்தை பறித்து மாதேவா உனக்கே
    அர்ப்பித்தேன் சுவைகள் பலதான் படைத்தேனே மாதப்பா
    உன்நாமம் துதிக்க ஒன்றணோம் மாதேவா உனக்கே
    சோஜுகாடா சூடும் மல்லியே மாதேவா உனக்கே சிவனின் சீரத்தில் சூடும் மல்லியே
    அர்ப்பற்ற ஆசை துறந்து அன்றாடம் உனை வணங்கி
    சரணமும் அடையும் பொருள் நீயே மாதேவா தேவா ......
    அர்ப்பற்ற ஆசை துறந்து அன்றாடம் உனை வணங்கி
    சரணமும் அடையும் பொருள் நீயே மாதேவா தேவா
    ஆள்கொண்ட சபலம் தீர எப்போதும் உன்நாமம் சொல்வேனே தூய பரம்பொருளே மாதேவா தேவா
    சோஜுகாடா சூடும் மல்லியே மாதேவா உனக்கே சிவனின் சீரத்தில் சூடும் மல்லியே
    சோஜுகாடா சூடும் மல்லியே மாதேவா உனக்கே சிவனின் சீரத்தில் சூடும் மல்லியே
    சோஜுகாடா சூடும் மல்லியே மாதேவா உனக்கே சிவனின் சீரத்தில் சூடும் மல்லியே

    • @baladev3713
      @baladev3713 Před 4 měsíci +5

      Good effort

    • @kesavamoorthi9819
      @kesavamoorthi9819 Před 3 měsíci +2

      Wow thank you bro🙏🙏

    • @ielamselvansuresh859
      @ielamselvansuresh859 Před 3 měsíci +2

      im looking for lyric btw thankQ very much bro. u such helpful person. May Mahadev Ease Everything in your ways

    • @MythiliSunder-pb6jr
      @MythiliSunder-pb6jr Před měsícem +1

      Awesome

    • @balaselvam1866
      @balaselvam1866 Před dnem

      🙏🙏🙏🙏🙏🙏🙏mikka nandrigal...ketukonde irukalam ...manam urugi pogirathu..namasivaya...

  • @sathyakalar9868
    @sathyakalar9868 Před 11 měsíci +75

    என்ன புண்ணியம் செய்தேன் இப்பாடலை தமிழில் கேட்பதற்கு எம் பெருமான் அருளால் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏

  • @classydesigner6285
    @classydesigner6285 Před 10 měsíci +98

    சிவன் உன்னுள்ளே இருப்பதால் தான் இந்த இசை அனைவரையும் கவர்ந்து இழுத்து விட்டது..🙏💐🙏

  • @nitinhunnalli8853
    @nitinhunnalli8853 Před 4 lety +779

    ಕನ್ನಡ ಈ ಧ್ವನಿ ಹರಡಲಿ ಪರಭಾಷೆಗಳಿಗೇ ಸೂಪರ್ ಅಣ್ಣ 😍

    • @sonusuvarna5520
      @sonusuvarna5520 Před 4 lety +31

      Jai Kannada maathe

    • @ciddharth2917
      @ciddharth2917 Před 4 lety +26

      ಸಿರಿಗನ್ನಡಂ ಗೆಲ್ಗೆ ಸಿರಿಗನ್ನಡಂ ಬಾಳ್ಗೆ ಜೈ ಕರ್ನಾಟಕ ಮಾತೆ sirigannadam gelge sirigannadam balge jai karnataka ❤️❤️❤️

    • @karthiksalimath8562
      @karthiksalimath8562 Před 4 lety +20

      ಜೈ ಕರ್ನಾಟಕ ಜಯ ಕನ್ನಡ ಮಾತೆ....

    • @nageshgowda6509
      @nageshgowda6509 Před 2 lety +9

      Jai Karnataka jai tamilnadu..

    • @Samx_boy
      @Samx_boy Před 2 lety +6

      ಜೈ ಕನ್ನಡತಾಯಿ💪

  • @adityaadi6739
    @adityaadi6739 Před 4 lety +361

    ತುಂಬಾ ಚೆನ್ನಾಗಿದೆ bro great job ನಾವು ಕನ್ನಡಿಗರು ಚನ್ನಾಗಿದ್ರೆ ಯಾವ ಕಲೆ, ಬಾಷೆ. ನೆಲ ಏನನ್ನಾಬೇಕದ್ರು ಒಪ್ಪುತಿವಿ

    • @mamathagowda3154
      @mamathagowda3154 Před 4 lety +11

      Vishaala hridayigaaluuu...Garvadinda KANNADIGARU 🙌 gaanchali inda Kannada mathaduvavaruu Naavu😍

    • @swamych2968
      @swamych2968 Před 4 lety

      Naavu hemmeya garbadha kannadigaru

    • @rohitarl2439
      @rohitarl2439 Před 4 lety

      Kannda hadu

  • @devotional_videos98
    @devotional_videos98 Před 2 měsíci +18

    சொல்ல வார்த்தை இல்லை, மெய் சிலிர்த்தது♥️
    மகாதேவ் சிவனே போற்றி🙏🏻 தமிழில் மொழி பெயர்த்ததுக்கு நன்றி,
    நீண்ட காலம் வாழ்க சகோதரா சிவன் அருள் பெருகட்டும்🙌

  • @sathishm1072
    @sathishm1072 Před rokem +39

    மரணம் எனை சூழும்போதுகூட என்னப்பன் நாமமே எனக்குள் சூழ்ந்திருக்கும். ஓம் நமச்சிவாய

  • @ravishkumarn3517
    @ravishkumarn3517 Před 4 lety +1003

    Music and art don't have the language border... Kannada and Tamil brotherhood relationship long live.....

  • @singaivendan369
    @singaivendan369 Před 4 lety +423

    ஒரிஜினல் படு பயங்கரமா இருக்குமே இப்டி நம்ம தமிழ் எங்க போய் முடிக்க போறீங்களோன்னு நினச்சேன். பின்னி எடுத்துட்டீங்க ப்ரோ. நல்ல முயற்சி பாராட்டுக்கள்.

  • @puveeman
    @puveeman Před 4 měsíci +16

    எத்தனை முறை கேட்டாலும் கண்ணீர் தான், ❤தூய பரம்பொருளே போற்றி ❤

  • @NaveenKumar-wz1wn
    @NaveenKumar-wz1wn Před rokem +100

    இப்பாடலைக் கேட்டு அகிலத்தை மறந்து என் இறைவன் ஈசன் உள்ளத்தில் உறைந்தது போல் இருந்தது ❤❤❤

  • @senthilkumar-ok7mn
    @senthilkumar-ok7mn Před 3 lety +718

    பாடலை எழுதியவர்களுக்கும் பாடலை பாடியவர்களுக்கும்.நன்றி கூற வார்த்தைகளே இல்லை. சிவபெருமானின் ஆசிர்வாதம் என்றும் கிடைக்கட்டும்..........

    • @kubendrandevaraj9358
      @kubendrandevaraj9358 Před 3 lety +3

      Yes brother 👏👏

    • @pgrgroup
      @pgrgroup Před 3 lety +4

      மிக அருமை.துளசி எப்படி..சிவனுக்கு? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.நன்றி.

    • @shankarankrishnan8662
      @shankarankrishnan8662 Před 3 lety +5

      @@pgrgroup This is sung by an illiterate girl and lord Shiva will accept whatever flower she uses for her prayers and archana

    • @karthikeyansadhanandham5983
      @karthikeyansadhanandham5983 Před 2 lety +8

      @@pgrgroup siva never said he doesn't like tulsi...it's we who did this politics in the name of the Almighty

    • @elangosubramanian7477
      @elangosubramanian7477 Před 2 lety +9

      @@pgrgroup lord Shiva accepts anything which is offered with love. No words to explain.

  • @ravishilpi4814
    @ravishilpi4814 Před 4 lety +89

    ಕನ್ನಡದ ಕಹಳೆ ಎಲ್ಲೆಡೆ ಮೊಳಗಲಿ. ಸಂಗೀತ ಎಂಬುದೇ ಹೀಗೆ ಭಾಷೆ ಹಾಗೂ ಗಡಿಯ ಹಂಗಿಲ್ಲ. ಹಾಡುಗಾರಿಕೆ ಚನ್ನಾಗಿದೆ. 👌👌👍👍

  • @sudhaofficialsudhaofficial

    ஒவ்வொரு முறை கேட்கும் போதும் அழுகிறேன் இந்த உலகத்தை படைத்த என் அப்பன் என் மீது கொண்ட அன்பிற்க்கு என் கண்ணீரால் அவர் பாதம் நனைக்கிறேன் 😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @preethinithin3094
    @preethinithin3094 Před 11 měsíci +19

    உடல் மெய் சிலிர்த்து விட்டது இப்பாடலை கேட்டு 🙏🙇‍♀️🙏ஓம் நமசிவாய 🙏🙇‍♀️🙏

  • @akilaaki9330
    @akilaaki9330 Před 3 lety +109

    அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @sureshpooja9385
    @sureshpooja9385 Před 3 lety +300

    உடல் சிலிர்த்து, கண்ணில் கண்ணீர், என் அப்பன் சிவனை காண்கிறேன் 🙏🙏🙏🙏😭😭😭

  • @sakthi.s2009
    @sakthi.s2009 Před 2 lety +43

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத வரிகளும், இசையுடன் உங்கள் குரலும். நன்றி....

  • @pothiraja1641
    @pothiraja1641 Před rokem +19

    🎵சொல்ல வார்த்தை இல்லையா பாட்டையே செதுக்கிட்டீங்க எப்ப 👏

  • @srinivasan-gt7ex
    @srinivasan-gt7ex Před 4 lety +320

    அண்ணா இந்தப் பாடலை தமிழில் கேட்பதற்கு மிகவும் அற்புதமாக உள்ளது தாங்கள் இதை கொடுத்ததற்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் அண்ணா

  • @ChethanDurga
    @ChethanDurga Před 4 lety +270

    ಕನ್ನಡದ ಹಾಡು..😍😍😍ಚೆಂದುಂಟು‌ ಇದು‌ ಸಹ

  • @kesavamoorthi9819
    @kesavamoorthi9819 Před 3 měsíci +6

    பாடலை கேட்கும் போதே கண்களில் கண்ணீர் வருகிறது😢😢😢😢😢ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏

  • @mechmanju1029
    @mechmanju1029 Před 2 lety +147

    ಕನ್ನಡದ ಜನಪದ ಹಾಡು.
    ಓo ನಮಃ ಶಿವಾ....
    Great kannada folk song got translated to Tamil.

  • @chandradhara.m.bchandru648
    @chandradhara.m.bchandru648 Před 4 lety +66

    ನಮ್ಮೂರ ಜಾನಪದ ನಿಮ್ಮೂರಲ್ಲಿ
    ನಿಮ್ಮೂರ ಸಿನಿಮಾ ಪದ ನಮ್ಮೂರಲ್ಲಿ

  • @kovilanpoongkuntran9676
    @kovilanpoongkuntran9676 Před 3 lety +382

    தம்பி நீங்க தமிழ்ல பாட எண்ணி, பாடி அதற்கு அழகான வடிவமும் கொடுத்து உள்ளீர்கள். சிறப்பு உங்கள் தமிழுக்கு ..🙏

  • @sudhasivam3905
    @sudhasivam3905 Před rokem +10

    இந்த பாடல் கேட்கும் போது என் உயிர் போகும் வரம் தருவாயாக அய்யனே நமசிவாய போற்றி அய்யனே உன் கருணை எல்லையற்றதல்லவோ 😭😭😭😭😭😭😭😭 இந்த. பாழாய் போன மனித ஜென்மத்தின் வாயில் உன் நாமம் ஜபிக்க வைய்த்து புண்ணியம் ஆக்கி புனிதம் தந்த கருணை கடலே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அப்பா என் கண்ணீரில் உம் திருவடி நனையும் வரம் தருவாயாக 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @NavaneethanVK
    @NavaneethanVK Před 5 měsíci +28

    ஓம் நமசிவாய 🙏❤
    Anyone 2024

  • @dhanashreepujari7698
    @dhanashreepujari7698 Před 4 lety +559

    I'm a kannadiga. I've heard this version in Kannada.. still tamil version matches the same level. Hence proved that language is not a barrier. You can enjoy this folk song in any version!
    Loved it💜

    • @gajenr9369
      @gajenr9369 Před 4 lety +7

      Can u give kannada link... from srilanka

    • @dhanashreepujari7698
      @dhanashreepujari7698 Před 4 lety +1

      @@gajenr9369 czcams.com/video/P7mz7PtuQZs/video.html

    • @ervinjohnpaul
      @ervinjohnpaul Před 4 lety +9

      Love from tamil nadu

    • @syerode
      @syerode Před 4 lety +10

      Heart touching. tears rolling in my eyes when i listening this song in kannada(Ananya Bhat voice)

    • @freefiregamer6834
      @freefiregamer6834 Před 3 lety +1

      @@gajenr9369 czcams.com/video/yWmcMsI5dks/video.html

  • @Vinay_Acharya
    @Vinay_Acharya Před 4 lety +179

    இதவிட ஒரு பாட்டு வேணுமா சிவ பக்திகு 😍😊🎶🎶
    ಇದಕ್ಕಿಂತ ಬೇರೆ ಹಾಡು ಬೇಕೇ ಶಿವ ಭಕ್ತಿಗೆ 💕😍

    • @mcg03
      @mcg03 Před 4 lety +8

      ಎರಡೂ ಭಾಷೆಗಳ ಜ್ಞಾನ ಇರುವ ನೀವು ನಮಗೆ ಸ್ಫೂರ್ತಿ 🙏🙏🙏

    • @KumaresanArumugam83
      @KumaresanArumugam83 Před 4 lety +3

      Listen to Thirumurai songs in Tamil please.

    • @ciddharth2917
      @ciddharth2917 Před 4 lety +4

      ಸೂಪರ್ ಅಣ್ಣ

    • @trivikrama8699
      @trivikrama8699 Před 4 lety

      what a joke... bounty of Tiruvasagam and Tirumurais are there

    • @citizen408
      @citizen408 Před 4 lety +5

      @@trivikrama8699 Don't show ur fake superiority here, There s no best or worst in devotion, everything is great...

  • @sparrowsparrow7411
    @sparrowsparrow7411 Před rokem +28

    என் கண்ணில் கண்ணீர் வருகிறது...🥺ஓம் நம சிவாய🙏🙏🙏

  • @KadupanaMotivator15
    @KadupanaMotivator15 Před 10 měsíci +23

    Only he can make us cry 😭😭😭😭 அப்பா என் அப்பா ❤ இதுக்கு பேரு என்னனு தெரியல பட் கண் கலங்கியது

  • @mahadevaswamymswamy419
    @mahadevaswamymswamy419 Před 4 lety +209

    ಸೋಜುಗದ ಸೂಜು ಮಲ್ಲಿಗೆಯ ಕಾಂತಿ ಎಲ್ಲ ಭಾಷೆಗಳಿಗೂ ಹಬ್ಬಲಿ ಮಾದೇವನ ಆಶೀರ್ವಾದ ಎಲ್ಲ ಕಲಾ ಪ್ರೇಮಿಗಳ ಮೇಲಿರಲಿ.

  • @Chethu0204
    @Chethu0204 Před 4 lety +54

    ನಿಮ್ಮ ಪ್ರಯತ್ನಕ್ಕೆ ಅನೇಕ ಬಾರಿ ನಮ್ಮ ನಮನ,," ಒಂ ನಮಃ ಶಿವಾಯ ".... ಉಗೆ ಮಾದೇಶ್ವರ ಉಗೆ 🙏🙏🙏,,, * ಜೈ ಕನ್ನಡ*

  • @rajeshr752
    @rajeshr752 Před 2 lety +38

    உங்கள் பாடலுக்கு நன்றி அய்யா..குரலும் வரிகளும் ஆத்மா உணர்வு கிடைத்தது

  • @prarsannakumarann4479
    @prarsannakumarann4479 Před rokem +5

    ಕನ್ನಡ ಭಾಷೆಯ ಹಾಡನ್ನು ತಮಿಳಿಗೆ ಹಾಡಿರುವ ನಿಮಗೆ ಧನ್ಯವಾದ . ಮನಸ್ಸುಗಳನ್ನು ಒಂದು ಮಾಡುವ ಹಾಡಿದು.

  • @ranjithkrishnamurthy9388
    @ranjithkrishnamurthy9388 Před 4 lety +1358

    ಯಾವ ಭಾಷೆ ಆದರೇನು!? ಶಿವನ ಭಕ್ತಿ ಗೆ !? ❤️🙏

    • @art-qh5ei
      @art-qh5ei Před 4 lety +31

      Super Kannada n Tamil..

    • @mohana8730
      @mohana8730 Před 4 lety +11

      True🙏

    • @sumathivarsha111
      @sumathivarsha111 Před 4 lety +9

      True bro

    • @geethanaveen7122
      @geethanaveen7122 Před 4 lety +7

      Howdu nija🙏

    • @DevRaj-vv8se
      @DevRaj-vv8se Před 4 lety +31

      Ranjith Krishnamurthy nice bro... No matter which language ... jai mahadeva.... there r n number of folk songs in Kannada... all r awesome

  • @sakthidance
    @sakthidance Před 3 lety +279

    இந்த பாடலை கேட்டு பிறகு, உங்களைப் பாராட்ட வார்த்தை தேடிக்கொண்டிருக்கிறேன் 🙏 நன்றி

  • @rajbassrajbass6115
    @rajbassrajbass6115 Před 2 lety +9

    தென்னாடுடைய 🕉️சிவனே 🕉️போற்றி🕉️🕉️🙏🏼🙏🏼🕉️🙏🏼🕉️🙏🏼 என்னாட்டவர்க்கும்🕉️ என் 🕉️இறைவா போற்றி 🕉️போற்றி 🙏🏼🙏🏼🙏🏼🕉️🙏🏼🕉️🙏🏼🕉️🙏🏼🕉️

  • @SenthilKumar-wx9xq
    @SenthilKumar-wx9xq Před rokem +13

    நீண்டநாள் நீண்ட நாள் காத்திருந்த பாடல் என் மனதை தொட்ட பாடல். பாடியோருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @sindhiuk
    @sindhiuk Před 4 lety +74

    Mashallah . Amazing

  • @mayyua7731
    @mayyua7731 Před 3 lety +24

    ವಾವ್ ಸೂಪರ್ ಯಾವ ಭಾಷೆಯಾದರೇನು ಮಾದೇಶ್ವರನ ಭಕ್ತಿಗೆ
    ಉಘೇ ಮಾದಪ್ಪ
    ಜೈ ಭುವನೇಶ್ವರಿ.💪💪

  • @abinayasri9301
    @abinayasri9301 Před 11 měsíci +3

    மாதேவா மாதேவா மாதேவா மா தேவா மாதேவா மாதேவா மாதேவா சோஜுகாதா சூடும் மல்லியே மாதேவா உனக்கே சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே சோஜுகாதா சூடும் மல்லியே மாதேவா உனக்கே சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே பல்லாயிரம் பூவின் வகைகளும் தொடுத்தே ஒரு மாலை துளசியும் தூப நறுமுகையும் மாதேவா உனக்கே செந்தாமரை தாளும் சேர்த்து செங்கமல மாலை அதில் பல வில்வத்தின் இலைகள் சேர்த்திங்கு மாதேவா உனக்கே சோஜுகாதா சூடும் மல்லியே மாதேவா உனக்கே சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே சோஜுகாதா சூடும் மல்லியே மாதேவா உனக்கே சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே ஆர்காலை எழுந்து வணங்கி அகல் தீ நெய் எடுத்து சர்க்கரை நாரத்தை பறித்து மாதேவா உனக்கே அர்ப்பித்தேன் சுவைகள் பலதான் படைத்தேனே மாடப்பா உன் நாமம் துதிக்க ஒன்றனோம் மாதேவா உனக்கே சோஜுகாதா சூடும் மல்லியே மாதேவா உனக்கே சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே சோஜுகாதா சூடும் மல்லியே மாதேவா உனக்கே சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே அர்பற்ற ஆசை துறந்து அன்றாடம் உனை வணங்கி சரணமும் அடையும் பொருள் நீயே மாதேவா தேவா அர்பற்ற ஆசை துறந்து அன்றாடம் உனை வணங்கி சரணமும் அடையும் பொருள் நீயே மாதேவா தேவா மா தேவா ஆள்கொண்ட சபலம் தீர எப்போதும் உன் நாமம் சொல்வேனே தூய பரம் பொருளே மாதேவா தேவா சோஜுகாதா ஏஏ... சோஜுகாதா சூடும் மல்லியே மாதேவா உனக்கே சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே சோஜுகாதா சூடும் மல்லியே மாதேவா உனக்கே சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே...!

  • @manisanthanam1331
    @manisanthanam1331 Před 2 lety +23

    ஆஹா அருமை அருமை நன்றி ஓம் நமசிவாய

  • @musicdirectorguna
    @musicdirectorguna  Před 4 lety +256

    Namaskaram everyone...Thank you so much for all the wishes

    • @sura4542
      @sura4542 Před 4 lety

      🙏🏻😇💕

    • @venkatsubramanian4947
      @venkatsubramanian4947 Před 4 lety +15

      Retaining the word Sojugada is a good gesture to credit the original Kannada folk song. It may be worth in the repetition ( when singing Pallavi second time) as somebody suggested “Sokkanada / Sokkanadar soodum malliye”. Also instead of repeating the word “soodum”, it may fit to consider “Shivanin sirattil sirikkum / sirakkum / manakkum malliye”. Feels heavenly as the original song 👍🙏

    • @anianand4516
      @anianand4516 Před 4 lety

      Super

    • @akadventures951
      @akadventures951 Před 4 lety +7

      I listen to this song everyday atleast 5 times & play for my kid before she sleeps...OmNamaShivaya!

    • @subramanianap
      @subramanianap Před 4 lety +1

      @@venkatsubramanian4947 What is the meaning of Sojugada ?

  • @yogendran9356
    @yogendran9356 Před 4 lety +151

    Feelings of Kannadigas devotion converted powerfully into Tamil...
    Love & Respect 🌹🌹

  • @VK-996
    @VK-996 Před 8 dny

    கண்கள் கலங்கி அழுகிறேன் இந்த பாடலை கேட்டு ஆனந்தம் ஆனந்தமே என் அப்பா ஈசனே 🙏🙏🙏

  • @chandrakumarkumar2148
    @chandrakumarkumar2148 Před 2 lety +28

    Though I am kannadiga and originally this is a kannada folk song, I love this Tamil version because of rich voice of the singer.

  • @muhaidheen3466
    @muhaidheen3466 Před 4 lety +278

    Am a Muslim but I love this song I was forward kannada version few months before my hindu friends now Tamil appreciated

    • @theshi7028
      @theshi7028 Před 4 lety +8

      Maha dev was a yogi not any hindu or muslim.

    • @meeenakulkarni3862
      @meeenakulkarni3862 Před 3 lety +1

      Great bhai 👍

    • @simpliwatch6349
      @simpliwatch6349 Před 3 lety +3

      Your mind is God bro since u don't have any difference. Allha or Sivam both are same only sounds differ.

    • @latatonni7327
      @latatonni7327 Před 3 lety

      Loved your thought process.. Stay blessed for ever my dear 👍🙏

    • @bhavanikumar5840
      @bhavanikumar5840 Před 3 lety

      🙏🙏

  • @girishbv1756
    @girishbv1756 Před 4 lety +54

    I'm ಕನ್ನಡಿಗ, In tamil male version its niceee👌🏼 Hara Hara Mahadeva 🕉️

  • @Palmman69
    @Palmman69 Před rokem +6

    இப்பாடலை தமிழில் கேட்கும் நேரம் காதில் தேனை வார்த்தது போல் இருக்கின்றது
    ஓம் நமசிவாய

  • @maruthaiyapillairengasamyp5432

    Tamil version of ' Sojugada Sooju Mallige ' is divinely superb. Heart melting voice.

  • @jayanth3c495
    @jayanth3c495 Před 3 lety +111

    தம்பி நீங்க சிவனின் அருளால் நல்லா இருக்கணும் 🙏🙏🙏

  • @naveen1375
    @naveen1375 Před 4 lety +376

    This is a folk song in Kannada, it is all about how a women from village praises lord Mahadeshwara by offering simple things like flowers and fruits, whatever she can. Lot of respect from Karnataka.

    • @nalinakshiprakash2281
      @nalinakshiprakash2281 Před 4 lety +11

      Madappa na Tamilaru Preeti inda nodalu barthare bettakke

    • @pradeepar7946
      @pradeepar7946 Před 4 lety +5

      @@nalinakshiprakash2281 Avudu uge madeswara..

    • @9036107202
      @9036107202 Před 4 lety +9

      I am from tamil ancestry born and brought up in Karnataka, most of the tamil and kannada words sounds similar to me, Shiva worshipping in these two states are awesome! I always feels blessed to born in Karnataka with Tamil heritage.

    • @bv.prashanth5606
      @bv.prashanth5606 Před 4 lety +5

      Madappunna nodake kelv tamil'noru battare brother, bettukke ..
      Nam madappun maaykaar aatgolu bere baaseyornuve seldaite ..
      Uge madappa ... Uge uge madappa

    • @hengdenglee1688
      @hengdenglee1688 Před 2 lety

      @@bv.prashanth5606 💛❤️

  • @yryr-wg3vi
    @yryr-wg3vi Před 2 měsíci +1

    அடிக்கடி நான் கேட்கும் பாட்டு.super voice.மனது உருக்குகிறது.excellent.

  • @user-fk1sc2zf6w
    @user-fk1sc2zf6w Před 2 měsíci +3

    ஐயா உங்களை தவிர இந்த பாடலை வேற யாரும் பாடியிருக்க முடியாது. மனதில் இருக்கும் பாரமெல்லாம் குறைந்து விட்டது ஐயா. இந்தப் பாடலை கேட்பதற்கு நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும் ஓம் நமசிவாய நன்றி ஐயா நன்றி

  • @prakashchandu7777
    @prakashchandu7777 Před 4 lety +95

    I'm from karnataka.... But Ur Voice Isssssssss...... outstandinG love Uuuuu

  • @roophanathan7900
    @roophanathan7900 Před 4 lety +265

    இந்த பாட்ட என் தாய்மொழியில கேட்க என்ன தவம் செஞ்சேனோ ஈஸ்வரா!
    I literally fell in love with this song and i could say that the dislikers are short term deaf while hearing this song..!

  • @rsakthirsakthi3066
    @rsakthirsakthi3066 Před 2 lety +6

    ஓம் நமசிவாய வாழ்க திருச்சிற்றம்பலம்

  • @suthasubramaniam5604
    @suthasubramaniam5604 Před 11 měsíci +6

    The lyrics in Tamil....the music ....the divine voice.....the mesmerizing love towards Shivan.....I'm lost ....

  • @kicchasudeep2446
    @kicchasudeep2446 Před 3 lety +56

    ನಮ್ ಕನ್ನಡದಲ್ಲಿ ಚನ್ನಗಿ ಇದೆ ನಿಮ್ಮ ಭಾಷೆಯಲ್ಲಿ ನಿವು ಚನ್ನಗಿ ಹೇಳಿ ಇದ್ದಿರ ತುಂಬಾ ಧನ್ಯವಾದಗಳು 🙏 🙏

  • @kushthakur5758
    @kushthakur5758 Před 3 lety +152

    I am from Delhi don't know Tamil neither kannada language but Shiva brought me here .. love you bro you did justice to this masterpiece... We All are one i m still crying ❤️

    • @sidl834
      @sidl834 Před 2 lety +3

      So true,
      India is "Unity in Diversity"
      Different languages but we all still connect so deeply from inside,
      Can you plz make an attempt to translate this song to Hindi.
      It would be fantastic to listen.
      👍

  • @ganesan0123456
    @ganesan0123456 Před 2 lety +3

    சகோதரா வேற லெவல்.
    என் அப்பனுக்கு அப்பன் உள்ளேயே வரமாதிரி இருக்கு.
    சிவாய நமஹ.

  • @t555d
    @t555d Před 2 lety +18

    I am from North UP but i don't know how much I love this song and his voice.
    Learning the lyrics of Tamil. Big fan of original Kannada version by Ananyaa Bhat. Now it's routine to listen to these both versions daily along with songs by Hansraj Raghuwanshi.

  • @ankithar1075
    @ankithar1075 Před 4 lety +261

    I'm kannadiga
    I love this song
    No matter of language in front of god
    Plz leave all the language discrimination
    Human life is simple
    Don't harm anyone

    • @lbsnaacalling3456
      @lbsnaacalling3456 Před 4 lety +4

      Entha Mathu ! Stay Happy 👍

    • @shamnes92
      @shamnes92 Před 4 lety +1

      Perfectly said.

    • @bangtan604
      @bangtan604 Před 4 lety

      SO MUCH NICE 🥰🥰🥰🥰☺️😋😋❤❤❤😁😁😁😁🥰🥰☺️☺️☺️😍😍❤❤😍😍😇😇😭😭😭😭😇😍❤😍❤😍😍😇

    • @flipperdude2287
      @flipperdude2287 Před 4 lety

      Ur right broo

    • @entertainmentzone741
      @entertainmentzone741 Před 3 lety

      I don't understand this language but I love this song...I can feel the music ...I listen to this song daily...🙏🙏

  • @praveensaravana7535
    @praveensaravana7535 Před 3 lety +106

    நான் 2020 இந்த வருடம் புதுசா கேட்ட பாட்டுல இதான் எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு🙏🏻ஓம் நமசிவாய🕉

  • @loganathanpalanisamy387
    @loganathanpalanisamy387 Před 11 měsíci +2

    என்ன voice என்ன lyrics ஐயோ கேட்கும் போது என்னையே மறந்து விடுகிறேன். சிவ சிவ

  • @gunaavathi.s8151
    @gunaavathi.s8151 Před 2 lety +7

    உங்கள் பாடல் திரும்ப திரும்ப கேட்க தூண்டுகிறது.. உங்கள் குரல் அருமையிலும் அருமை..தினமும் உங்கள் பாடல் தான் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது..இதுபோல் பல பாடலை பாடுங்கள்.. நாங்கள் கேட்டு மகிழ்வோம்‌‌. சிவன் அருகில் இருப்பது போல் உணர்கிறோம்.. இசை மிக அருமை. மனம் உருகுகிறது..

  • @amuthasurabi2077
    @amuthasurabi2077 Před 3 lety +179

    👌👌👌👌சகோதரரே இந்த பாட்டுல கரைந்து உருகி கண்ணீரில் மிதந்தோம் சகோதரரே இந்த பாடலை தயார் செய்ததர்க்கு கோடாண கோடி நன்றி நீங்கள் எல்லா வளமும் பெற்று மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறோம்😍😍😍💐💐💐💐💚💚

  • @chinnuchinnu3838
    @chinnuchinnu3838 Před 2 lety +432

    I'm Muslim I love this song😘,
    Indha song Kekumbodh azhuga varudhu😭

    • @thirumpk3982
      @thirumpk3982 Před 2 lety +13

      நன்றி நண்பா. நானும் அழுது விட்டேன்

    • @ramkumar-futurearmytn587
      @ramkumar-futurearmytn587 Před 2 lety +20

      அது அழுகை இல்லை சிவனின் பாடலால் மெய்மறந்து வரும் கண்ணிர்துளி

    • @kgunasekaran9489
      @kgunasekaran9489 Před 2 lety +17

      Previous birth relationships

    • @jenaaseeva5307
      @jenaaseeva5307 Před 2 lety +8

      @@kgunasekaran9489 yea true.. எனக்கும் அப்படிதான்.. xtian but சிவ நாமம் சொன்ன உடனே ஏதோ அப்படி ஒரு பந்தத்தை உணர்ந்தேன்!! அது உண்மையும் ஆனது..

    • @madhura4685
      @madhura4685 Před 2 lety +3

      Music transcends everything

  • @padmapadmavathi9900
    @padmapadmavathi9900 Před 2 lety +59

    This song in kannada language has a unique power. But the tsmil version is very nice and the performance of the singer is superb🙏🙏🙏🙏🙏🍁🍁🍁

  • @VK-996
    @VK-996 Před 8 dny

    இந்த உலகை விட்டு இன்னுயிர் பிரியும் வரை உன் பாதமே சரணாகதி என் அப்பனே🙏🙏🙏 ஈசனே என்னை ஆட்கொள்ளும் நேசனே நீலகண்டா❤🔱🔱🔱

  • @hemanthnayak403
    @hemanthnayak403 Před 4 lety +47

    ಭಾಷೆ ಯಾವುದಾದರೇನು ಭಾವನೆ ಮತ್ತು ಭಕ್ತಿ ಒಂದೆ.
    ಅಣ್ಣ ನಿಮ್ಮ ಕಂಠ ಅಧ್ಬುತ. 💕🥰😘😘

  • @Indhumathi9797
    @Indhumathi9797 Před 3 lety +149

    நிச்சயமாக இந்த பாடலை கேட்டு எம்பெருமான் சிவன் கண்களிலும் ஆனந்த கண்ணீர் வந்திருக்கும்... இரும்பு மனதையும் கரைய வைக்கும் பாடல்.... 🙏

  • @ampugowda2099
    @ampugowda2099 Před rokem +8

    After listening this sojugada, I am very much impressed, though I am a kannadiga lady, I like Tamil because of my good Tamil friend's.

    • @TSR64
      @TSR64 Před rokem

      Madam, sojugada means liquor jungle... means we ( Aryans and Dravidans.. Telugu) made Tamil Nadu a jungle of liquor...
      See latest Tamil chindanaiyaalar peravai videos on this.
      You will understand how cruel this Jaggi and his masters to destroy Tamils...

    • @TRULYSHIVAM
      @TRULYSHIVAM Před 11 měsíci

      ​@@TSR64dei paavadai

  • @grade6vvishnu55
    @grade6vvishnu55 Před 3 měsíci +2

    என்ன சொல்லி வாழ்ந்தனர் என்று புரியவில்லை இந்த பாடலை கேட்டுக்கும்போதே கடவுளை மகாதேவர் நேரில் இருப்பது போல் உணருகிறோம் அப்படி பட்ட குரல் என்றும் உங்களுக்கு மகாதேவர் அருள் கிடைக்கும்

  • @infostand6635
    @infostand6635 Před 4 lety +373

    What a song! I'm Muslim but I love this one and I'm interested lord Shiva and I'm waiting for Malayalam version u r amazing 😍

    • @krishnakumar-cr7fy
      @krishnakumar-cr7fy Před 4 lety +2

      Pwoli😍

    • @hemanth0itsme
      @hemanth0itsme Před 4 lety +7

      Inshallah, I am also waiting for different versions.

    • @jaihanuman4270
      @jaihanuman4270 Před 4 lety +21

      Najeeb....
      U r good human.....
      Language or caste and Creed is never be a barrier between God and humans...

    • @selvakumar1981
      @selvakumar1981 Před 4 lety +6

      Matham avaravar manathai poruthatu ingu matham illai anbu mattume undu nanri ayya

    • @elumalairocks9176
      @elumalairocks9176 Před 4 lety +3

      nice god bless you

  • @padmavathitn5820
    @padmavathitn5820 Před 2 lety +9

    ಕನ್ನಡದಲ್ಲಿ ಈ ಹಾಡನ್ನು ಕೇಳಿದ್ದೆ ನನ್ನ ನೆಚ್ಚಿನ ಗೀತೆ ತಮಿಳಿನಲ್ಲಿ ಕೇಳಿದರೆ ಹೇಗಿರಬಹುದು ಎಂದು ಕೇಳಿದೆ ನಿಜವಾಗಲೂ ನಿಮ್ಮ ಧ್ವನಿ ಅದ್ಭುತವಾಗಿದೆ, ಸಂಗೀತಕ್ಕೆ ಭಾಷೆಗಳ ಅಡ್ಡಿ ಇಲ್ಲ .

  • @vigneshvaran9764
    @vigneshvaran9764 Před rokem +3

    சிவன் பக்தர்கள் அனைவரும் கேட்க வேண்டிய ஒரு மிக அற்புதமான பாடல் தமிழில் கேட்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் ...இதை அனைவரும் ஷேர் பண்ணுங்க

  • @gejasiva8358
    @gejasiva8358 Před rokem +3

    ஓம் நமசிவாய வாழ்க ❤️🙏 சிவ சிவ இறைவா இந்த மாய உலகத்தில் இருந்து முக்தி அளியுங்கள் இறைவா உம்மை நான் சரணடைந்தேன்

  • @gowrirajesh1471
    @gowrirajesh1471 Před 4 lety +105

    Hi..I am a tamilian and my husband a kannadiga, loved the Kannada version , very nice in tamil too

  • @tarunraj1553
    @tarunraj1553 Před 4 lety +49

    ಸಖತ್ ಆಗಿ ಹಾಡಿದ್ದೀರ ಬ್ರದರ್.
    💛❤️

  • @111444n
    @111444n Před 2 lety +3

    இந்த பாடலை இனிய தமிழில் எங்களுக்கு தந்ததற்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை, உங்களுக்கு அந்த ஈசனின் அருள் கிடைக்க பரிபூரணமாக ஈசனிடம் வேண்டுகிறேன்.

  • @prithik7502
    @prithik7502 Před rokem +6

    I'm a proud Kannadiga, this folk Kannada song is dubbed in many languages...

  • @tamilsuvinth86
    @tamilsuvinth86 Před 4 lety +27

    எம் தமிழே சிவம்....... வாழ்க வளமுடன் உடன் பிறப்பே...... இதயம் கரைந்தேன்......

  • @vasantpatil5261
    @vasantpatil5261 Před 4 lety +207

    Both Kannada and Tamil singers are children of Shiva and Parvati. Kannada was more in native folk style but Tamil version went for a studio recording as it was not a live event. Appreciate that Guna Bala gave credit to Kannada version. Both justified the song and devotion.

  • @ganashanramaya1823
    @ganashanramaya1823 Před 2 lety +8

    When ever i hear this song it brings tears in my eyes..this beautiful song touch my soul so much..my both parents ,my brother,my husband passed away..when ever i miss them i hear this song😪

    • @umasathyanarayana5547
      @umasathyanarayana5547 Před 2 lety

      so sorry dear
      What happened to them?
      I can feel your pain and emotions we need to accept what God has thrown at us. Be strong music and friends are great therapy.
      Take care

  • @surianath5230
    @surianath5230 Před 10 měsíci +4

    I don’t follow Sadhguru BUT I respect your service to your Guru. that is our Dharma. To serve our spiritual master.

  • @komathimoorthy1180
    @komathimoorthy1180 Před 4 lety +164

    மனதை உருக்கும்பாடல் இதுபோல்
    நிறைய பாடல்கள் பாடி வாழ்வில் முன்னேற அந்த மாதேவன் உனக்கு
    அருள் புரிவார் மகனே

  • @nkcravi8040
    @nkcravi8040 Před 3 lety +446

    உயரினுள் ஊடிருவிச்சென்ற உங்கள் குரல் மூலம் பரம்பொருள் பெருமையை கேட்கும்போது கண்ணீர் பெருக்கெடுத்து விம்மி அழுகிறேன்...வாழ்க உம் குரல் வளம் வளர்க உம் சிவத்தொண்டு....ஓம் நம சிவாய

    • @kubendrandevaraj9358
      @kubendrandevaraj9358 Před 3 lety +10

      பல கோடி நன்றி brother 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👌ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

    • @gnalini2072
      @gnalini2072 Před 3 lety +8

      Very Very Nice !! Superb !! Pleasantfull to hear such a melodious.song !! l felt.as though ' Lord Shiva ' stood in front of me . Thank you . Proud to say lam kannadati .

    • @dharshinisundram380
      @dharshinisundram380 Před 3 lety +2

      @@kubendrandevaraj9358 1¹

    • @dharshinisundram380
      @dharshinisundram380 Před 3 lety +1

      @@kubendrandevaraj9358 ⁰

    • @vpsindian3510
      @vpsindian3510 Před 2 lety +1

      May God Bless My Dear! Thanks to Isha Foundation

  • @sanasnavis
    @sanasnavis Před 2 lety +1

    2 dayz fever, Medicine eduthen Adhu work aagala sivan kovil viboodhium indha paadal accident ahh paathen just 10 minzla evlo periya changa omg nambave mudiyala 😢❤

  • @prithviravi3761
    @prithviravi3761 Před 2 lety +4

    தெனட்டுடைய சிவனே போற்றி என்னட்டவர்க்கும் இறைவ போற்றி ஓம் நமசிவாய.....வாழ்த்துக்கள் நண்பரே

  • @charankc3842
    @charankc3842 Před 4 lety +54

    No matter which language , Shiva is eternal.. Lods of love from Karnataka 😍😍

  • @ms.shamaladevi9486
    @ms.shamaladevi9486 Před 2 lety +20

    எதுவும் நிரந்திரம் இல்லை என்று உணர்ந்த என் ஆன்மாவின் முடிவு உன் திருவடியில் சரணம் வேண்டும் அய்யனே...மகாதேவா🙏🙏🙏

  • @valgatamil2966
    @valgatamil2966 Před 2 lety +1

    🙏🙏🙏i love you guna balasubramaniyam dis song Tamil datikate thanks 🙏🙏🙏yan appan arul kadaithadhu

  • @krishnamoorthykumarasamy1210

    Every time I listen to this song, I just can't control the tears. Soul stirring.

  • @shailajavenkatachalam3403
    @shailajavenkatachalam3403 Před 3 lety +107

    My 7 months old baby stops whatever he is doing and listens to this song when I play it

  • @23sprasad
    @23sprasad Před rokem +8

    Got goosebumps !! -from Mysore
    Both kannada and Tamil version are awesome !!

  • @sripriya1375
    @sripriya1375 Před 2 lety +1

    Entha padalai kekkumpothellam nan sivanai neril kanbathu pol unarkiren ayya. tamizhil padiyatharku unkalukku periya nantri
    Neengal eshan arulpentru endrum nalamudan vazha vazhthukkal