அருள் வடிவாகிய ஆதி சிவனே | Arul Vadivaagiya Sivane | Sivan Songs Tamil | Prabhakar | Vijay Musicals

Sdílet
Vložit
  • čas přidán 17. 05. 2018
  • மன அமைதி பெற மனதை மயக்கும் இனிமையான சிவன் பாடல்.
    Mesmerizing song of lord shiva
    பாடல் : அருள் வடிவாகிய ஆதிசிவனே
    ஆல்பம் : எல்லாம் சிவமயம்
    பாடியவர் : பிரபாகர்
    இசை : அன்புராஜ்
    இயற்றியவர் : செங்கதிர்வாணன்
    வீடியோ : கதிரவன் கிருஷ்ணன்
    விஜய் மியூஸிக்கல்
    Karthigai Deepam Sivan Songs -Tamil Devotional Song
    Song : Arul Vadivagiya Aadhisivane -
    Album : Ellaam Sivamayam
    Singer : Prabhakar
    Lyrics : Senkathirvanan
    Music : Anburaj
    Video : Kathiravan Krishnan
    Produced : Vijay Musicals
    #vijaymusical#tophitsivansong#sivanpadalgal#arulvadivagiyaadhisivane
    பாடல்வரிகள் | LYRICS
    அருள் வடிவாகிய ஆதி சிவனே அகிலத்தைக் காக்கும் ஜோதி சிவனே
    அன்பரின் நெஞ்சினில் வாழும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
    வரும்வினையாவும் நீக்கும் சிவனே வாசலை மிதித்திட அருளும் சிவனே
    அறனாயங்களை காக்கும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
    கண்களில் கருணை மழைதரும் சிவனே கைத்தொழும் பேர்க்கு அருளும் சிவனே
    அன்பரின் குறைகளைத் தீர்க்கும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
    ஞானியர் யாவரும் போற்றும் சிவனே நல்வழிக் காட்டும் எங்களின் சிவனே
    ஆணவ குணத்தை அழித்திடும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
    திருவிளையாடல் புரிந்திடும் சிவனே தீவினை அழித்திடத் தோன்றும் சிவனே
    அறிவின் ஒளியாய் விளங்கிடும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
    பிறவியின் பயனை வழங்கிடும் சிவனே பேருலகாளும் பெரியவன் சிவனே
    துறவிகள் போற்றும் தூயவன் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
    விரிசடைக் கொண்ட விந்தை சிவனே விண்ணவர் போற்றும் எங்கள் சிவனே
    பரிவுடன் அன்பரை பார்க்கும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
    பொறுமையின் வடிவே புண்ணிய சிவனே புலித்தோல் ஆடை அணிந்த சிவனே
    வறுமையைத் தீர்க்கும் வள்ளல் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
    சூலம் கையினில் ஏந்திய சிவனே சுப்ரமணியனின் தந்தை சிவனே
    காலனை அன்று மிரட்டிய சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
    மாளவனயனும் காணா சிவனே மலையென உயர்ந்து நின்றாய் சிவனே
    பாதம் பணிந்திட வந்தோம் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
    தாயென எண்களைக் காத்திடும் சிவனே தாண்டவமாடும் தலைவன் சிவனே
    நோயினைத் தீர்க்கும் மருந்தும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
    ஊழ்வினையாவும் நீக்கிடும் சிவனே உண்மை அன்பினை ஏற்கும் சிவனே
    ஏழிசை யாவிலும் நிறைந்த சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
    காமனைக் கண்ணால் எரித்தாய் சிவனே கபாலம் கையில் கொண்டாய் சிவனே
    சேமங்கள் தந்திடும் தெய்வம் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
    உமையவள் நெஞ்சினில் உறைந்தாய் சிவனே உலகத்தின் இயக்கம் என்றும் சிவனே
    வளங்கள் நமக்குத் தருவான் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
    நஞ்சினை அருந்திய நாயகன் சிவனே நாடியப்பேருக்கு துணைவரும் சிவனே
    நெஞ்சினில் என்றும் நிறைந்த சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
    தஞ்சமடைந்தால் காக்கும் சிவனே தன்னிகரில்லா எங்களின் சிவனே
    வஞ்சனை எண்ணத்தை மாற்றும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
    சஞ்சலம் நீக்கிடும் சங்கரன் சிவனே சாந்தசொரூபன் சக்தியின் சிவனே
    வந்தனம் சொல்லிட வரம்தரும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
    பஞ்சபூதமாய் விளங்கிடும் சிவனே பார்வதிதேவி நாயகன் சிவனே
    அஞ்சிடும் குணத்தை மாற்றும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
    ஆடல்கலையில் வல்லவன் சிவனே அணுவினில் இருக்கும் ஆண்டவன் சிவனே
    மேன்மைகள் வழங்கும் மேலோன் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
    மாதொருபாகம் கொண்டவன் சிவனே மண்ணுயிர்க்கெல்லாம் காவல் சிவனே
    சோதனை நீக்கிடும் சுந்தரன் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
    அற்புதம் ஆயிரம் புரிந்திடும் சிவனே அன்புடன் அழைத்திடத் துணைவரும் சிவனே
    பொற்பதம் பணிந்தால் பொருள்தரும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
    கற்பனைக்கெட்டா நாயகன் சிவனே கைதொழுதாலே பலன்தரும் சிவனே
    நற்கதி நாளும் வழங்கிடும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
    கங்கையைத் தலையினில் தாங்கிய சிவனே கமண்டலம் கையினில் ஏந்திய சிவனே
    எங்களை என்றும் காத்திடும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
    பொங்கிடும் கருணை கொண்டவன் சிவனே பூஜைகள் செய்திட மகிழ்ந்திடும் சிவனே
    அங்கம் சிலிர்த்திட ஆடிடும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
    எண்ணிய காரியம் முடித்திடும் சிவனே ஏற்றம் வாழ்வில் தந்திடும் சிவனே
    பண்ணியப் பாவம் போக்கிடும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
    கண்கள் மூன்று கொண்டவன் சிவனே கனிவுடன் நம்மை பார்ப்பவன் சிவனே
    விண்ணையும் மண்ணையும் படைத்தவன் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
    தேவரின் துன்பம் தீர்த்தவன் சிவனே திருவருள் புரிந்திட வருபவன் சிவனே
    மாபெரும் சக்தியைக் கொண்டவன் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
    மூர்த்திகள் மூவரில் மூத்தவன் சிவனே முக்தியைக் கொடுக்கும் ஆண்டவன் சிவனே
    கீர்த்திகள் வழங்கிடும் தேவனும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
    ஆரமுதாக விளங்கிடும் சிவனே ஆலவாயிலே நின்றிடும் சிவனே
    ஆரூர் தன்னில் நலம் தரும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
    சீருடன் நம்மை வாழ்விக்கும் சிவனே சிந்தையில் புகுந்து செயல்தரும் சிவனே
    நாரணன் போற்றும் நாயகன் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
    உடலினை இயக்கும் உணர்வும் சிவனே உதிரத்தில் கலந்த அணுவும் சிவனே
    சுடலை மண்ணைப் பூசிடும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
    கடலின் படகாய் வருவான் சிவனே கைகொடுத்தென்றும் காப்பான் சிவனே
    விடைபெற முடியா விளக்கம் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
    சூரியனாக ஒளிதரும் சிவனே சூழ்ந்திடும் இடரை நீக்கிடும் சிவனே
    ஆலயம் எங்கிலும் நிறைந்தவன் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
    சந்திரனாக குளிர்ந்திடும் சிவனே சமயத்தில் வந்து உதவிடும் சிவனே
    சபரிநாதனைத் தந்தவன் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
    கிரிவலம் வந்திட துணைவரும் சிவனே கேட்டதை கொடுக்கும் தெய்வம் சிவனே
    நெறியுடன் வாழ்ந்திடச் செய்வான் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
    பறவையும் விலங்கும் வணங்கிடும் சிவனே பண்புடன் மனிதனை படைத்ததும் சிவனே
    இறைவன் என்றால் அவன்தான் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
  • Hudba

Komentáře • 4,2K

  • @vijaymusicalsdevotionalsongs

    To get more updates Follow us on :
    Instagram - instagram.com/vijaymusicals/
    Facebook - facebook.com/VijayMusical

  • @arjunbakkady9158
    @arjunbakkady9158 Před rokem +41

    கங்கைக்கு தலையில் இடம் கொடுத்து என் அன்னைக்கு உடலில் இடம் கொடுத்து நந்திக்கு உன் முன் இடம் கொடுத்து நாகத்திற்க்கு கழுத்தில் இடம் கொடுத்து உலகிற்கு ஒளி தரும் நிலவிற்கு தன் முடியில் இடம் கொடுத்து அனைத்து ஜீவ ராசிகளுக்கும் உன் இதயத்தில் இடம் கொடுத்த ஈசா உன் பாதத்தில் என் ஆன்மா சரணடைந்து முக்தி பெற அருள் தர வேண்டும் என் தலைவா ஈசா

    • @chandrasrisri3823
      @chandrasrisri3823 Před měsícem

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @Kamarajmaheswari-lw1ke
      @Kamarajmaheswari-lw1ke Před 26 dny

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajakumarykumary-nd6qp
    @rajakumarykumary-nd6qp Před rokem +25

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என் னையே மறந்து விடுவேன் ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய வாழ்க திருச்சிற்றம்பலம்

  • @kanthasaamy5633
    @kanthasaamy5633 Před rokem +59

    சக்தி வாய்ந்த எம் பெருமானுடைய அட்புதமான பாடல். பாடியவர்க்கு கோடி நன்றிகள்.

  • @RajKumar-lf6kz
    @RajKumar-lf6kz Před rokem +42

    கவலைகள் இருக்கும் போது, இப்பாடலை கேட்கும் போது என்னுள் ஏதோ அமைதி காக்கும்....

  • @viveesuvi9428
    @viveesuvi9428 Před rokem +16

    நித்தம் நித்தம் காலை வேளையில் இந்த இனிய பாடலுடன் தான்

  • @meenakshisundaram6162
    @meenakshisundaram6162 Před 11 měsíci +21

    மனசு சரியில்லை என்றால் இந்த பாடலை கேட்கலாம்

  • @theepanthivya7049
    @theepanthivya7049 Před 3 měsíci +7

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    அப்பா பரம்பொருளே
    சீக்கிரமா எங்களுக்கு நிரந்தரமான தொழிலை அமைத்து தாருங்கள் அண்ணாமலையாரே
    நந்தீஸ்வரரே போற்றி🙏🙏🙏🙏🙏 எங்களுக்கு துணையாக எப்போதும் இருங்கள் பரம்பொருளே

  • @selvivelu4664
    @selvivelu4664 Před rokem +30

    தெய்வீகமாக உள்ளது சாமி மிகவும் அற்புதம் ஈசனே எங்களின் குடும்ப பிரச்சனை தீர வேண்டும் ஒற்றுமை வேண்டும் ஈசனே போற்றி போற்றி ஓம்

  • @ayyappanayyappan7388
    @ayyappanayyappan7388 Před 9 měsíci +8

    அப்பனே சிவபெருமானே நான் சாலை ஆய்வாளர் வேளைக்கு போகனும் சிவனின்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @monikandanmonikandan3152
    @monikandanmonikandan3152 Před 11 měsíci +31

    தந்தையே ஒவ்வொரு தடவையும் மறக்க நினைத்தாலும் இன்னும் என்னுள்ளே உயிராய் வாழ்ந்து கொண்டிருக்கீறீர்கள். தந்தையின் அன்பு மிகவும் பரிசுத்தமானதுஎன்பதை ஆழமாக உணரவைக்கின்றீர்கள்😢😢😢

  • @sathishkumarkumar2800
    @sathishkumarkumar2800 Před 4 měsíci +4

    🙏 ஓம் நமசிவாய ஓம் 🙏 🙏 ஓம் சக்தி ஓம் 🙏 🙏 ஓம் விநாயக ஓம்🙏 🙏 ஓம் முருக ஓம் 🙏 🙏 ஓம் நந்திக்ஈஷ்வாராயா ஓம் 🙏 🙏 ஓம் வாராகியம்மான் தாய்யே ஓம் 🙏

  • @AngamuthuMuthu-hp5xp
    @AngamuthuMuthu-hp5xp Před 11 měsíci +4

    ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய ஈசனே போற்றி போற்றி ஓம் நமச்சிவாய

  • @vellaivellai9613
    @vellaivellai9613 Před rokem +11

    இறைவா எனக்கு இந்த பாடலை கேட்க நீ ங்க கொடுத்த பாக்கியம் ஓம் நமசிவாய சிவாய நம இறைவா போற்றி 🙏 ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க நன்றி

  • @maniraj7288
    @maniraj7288 Před rokem +12

    சிவன் அடியார்களுக்கு சிவன் செய்யக்கூடிய அனைத்து சொற்களும் அடங்கிய அற்புதமான அழகிய சொற்களைக் கொண்டால் அற்புதமான எனக்கு பிடித்த மிகவும் பிடித்த பாடல் இது உன்னிகிருஷ்ணன் பாடிய உன்னை நினைத்தாலே முக்தி வந்திடும் அண்ணாமலையானே எனக்கு பிடித்த முதல் பாடல் இது இரண்டாவது பாடல் எனக்கு மிகவும் பிடித்த அற்புதமான பாடல் இது அனைத்து சிவனடியார்களும் மிகவும் மயங்கக்கூடிய அற்புதமான சொற்களில் கொண்ட அற்புதமான பாடல் இந்தப் பாடலை மொழிபெயர்த்த அடியாருக்கும் பாடிய இசை அமைத்த அடியாருக்கும் பாடலை பாடிய அடியாருக்கும் இந்த அடியனின் வணக்கங்கள்

  • @mathialagan254
    @mathialagan254 Před rokem +6

    ஓம் நமசிவாய நமஹ ஓம் நமசிவாய நமஹ ஓம் நமசிவாய நமஹ 🙏🙏🙏

  • @shanthiloganathan5531
    @shanthiloganathan5531 Před 2 lety +5

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க சிவசக்தியே போற்றி போற்றி ஓம் அம்மையப்பன் போற்றி போற்றி திருவண்ணாமலை அய்யா போற்றி போற்றி

  • @svrajendran1157
    @svrajendran1157 Před 7 měsíci +8

    பிரபாகர் ... பக்தியுடன் மனம் ஒன்றி பாடியுள்ளார் நல்ல குரல் வளம் சிவன் ஆசி அவருக்கு என்றுமே உண்டு

  • @VanajaVanaja-im1eg
    @VanajaVanaja-im1eg Před 10 měsíci +14

    ஓம் நமசிவாய போற்றி தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏🙏🙏🙏

    • @janakiraman1619
      @janakiraman1619 Před 6 měsíci

      ஓம் நமசிவாய போற்றி போற்றி

    • @user-uf5cz1yw3p
      @user-uf5cz1yw3p Před 3 měsíci

      Thanakyou❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢 5:52 5:52 5:53 5:53 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤1980❤❤❤❤❤1990❤❤❤❤❤❤❤❤❤2024❤❤❤❤❤❤❤❤2❤❤❤❤❤22❤❤❤❤❤❤ok❤❤❤❤❤❤❤❤❤love.❤❤❤❤❤❤❤ 6:44 6:44 6:44

  • @Mptransport-go1cp
    @Mptransport-go1cp Před rokem +6

    ஓம்🙏💕 நமசிவாய போற்றி போற்றி போற்றி தென்னாட்டுவாசினேபோற்றி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕

  • @thulasiram449
    @thulasiram449 Před 2 lety +4

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏

  • @paramasivamparama4259
    @paramasivamparama4259 Před rokem +15

    நான் காரில் நீண்ட நேரம் பயணம் செய்யும் போது இந்த பாடலை கேட்டுக்கொண்டே டிரேவ் பண்ணுவேன் அவ்வளவு இனிமையான சிவன் பாடல்
    ஓம் நமசிவாய நமோ நமக

  • @anandhababu3374
    @anandhababu3374 Před rokem +10

    ஓம் நமச்சிவாய போற்றி

  • @senthilsundaram972
    @senthilsundaram972 Před rokem +5

    ஓம்நமசிவாய போற்றி 🙏🏼சிவனே 🙏🏼🙏🏼🙏🏼

  • @user-eg1nw8xk7x
    @user-eg1nw8xk7x Před rokem +7

    எங்கள்குடும்பணம் இல்லை என்று எதற்கு எடுத்தாலும்குரைசொல்வார்கல்இந்தபாட்டைகேட்டபிறகு எனக்குல் ஒருமாற்றம்வந்தது ஓம் சிவாயநம

  • @user-ys1uj6vz4f
    @user-ys1uj6vz4f Před 5 měsíci +11

    மனதிற்கு அமைதி தரும் பாடல்🙏🙏🙏🙏🙏🙏🙏 தெய்வீக பாடல் சிவ சிவ சிவ சிவ 🙏 ஓம் நமச்சிவாய 🙏

  • @parameshwariraja4913
    @parameshwariraja4913 Před rokem +10

    என் அப்பன் ஈசன் அடிபோற்றி 🔱🙏🔱

  • @elumalaibala5543
    @elumalaibala5543 Před 2 lety +7

    ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க
    ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க
    ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க
    ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க
    ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க
    ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க
    ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க
    ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க
    ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க
    ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க
    ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க
    ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க
    ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க
    ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க
    ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க
    ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க
    ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க
    ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க
    ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க
    ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க
    ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க
    ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க
    ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க
    ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க
    ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க
    ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க
    ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க
    ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க
    ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க
    ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க
    ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க
    ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க
    ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க
    ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க
    ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க
    ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க
    ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க
    ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க
    ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க
    ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க
    ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க

  • @user-ry9el2bd5q
    @user-ry9el2bd5q Před 10 měsíci +6

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

  • @kaneshkarthi6377
    @kaneshkarthi6377 Před 11 měsíci +13

    பார்த்து விட கூடிய அளவுக்கு பாவம் செய்யாமல் எவரும் இல்லை.... ஆனால் உணர்ந்தால் பாவம் கழியும்... உணர்ந்தேன் கழிந்தது பாவம்... முகம் கானதான் ஆவல்... நமசிவாய ஓம்

  • @JayaJaya-yn8lo
    @JayaJaya-yn8lo Před 7 měsíci +8

    நோய் நொடி இல்லாமல் நீதான் அருள் செய்யனும் இறைவா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க என் மகன் நல்லா இருக்கனும்

  • @BakthimaargaisaiChannel
    @BakthimaargaisaiChannel Před 2 lety +5

    ஓம் நமச்சிவாய .அருமையான பாடல்

  • @thirumalaiselviselvi1415
    @thirumalaiselviselvi1415 Před 2 lety +4

    மனதுக்கு பிடித்த இதமான பாடல்.

  • @senthilsundaram972
    @senthilsundaram972 Před rokem +8

    ஓம்நமசிவாய சிவனே 🙏🏾போற்றி 🙏🏾போற்றி 🙏🏾

  • @sumathis7756
    @sumathis7756 Před rokem +9

    அமைதியாண அற்புதமான பாடல்கள் ஓம் நமசிவாய போற்றி

  • @user-wu7pt6ud9s
    @user-wu7pt6ud9s Před 5 měsíci +5

    என்ட ப்ரன்டுக்கு உடல் குனமாகி வீட்டுக்கு வரனும் எம்பெருமானே ஓம் நமசிவாய

  • @sivananthanselvarasa
    @sivananthanselvarasa Před rokem +4

    ஓம் நமசிவாய

  • @mohanakumarasan812
    @mohanakumarasan812 Před 9 měsíci +10

    சிவ சிவ ஓம் சிவ அப்பா என்ஆசை குழந்தைகள் நல்ல இருக்கவேன்டும் அதுதான் என்ன ஆசை நல்லரும் நல்ல இருக்க வேண்டும் ஓம் நமசிவாய.....

  • @dvaradhandeys6037
    @dvaradhandeys6037 Před 2 lety +11

    ஓம் நமசிவயா சிவ யா நம திருச்சிற்றம்பலம்

  • @babusundaram7771
    @babusundaram7771 Před 2 lety +4

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க

  • @karthikt6026
    @karthikt6026 Před rokem +19

    ஓம் நமச்சிவாயம்
    எல்லா உயிர்களையும் காப்பார் என் அப்பன் ஈசன்

  • @guhanathan.v7391
    @guhanathan.v7391 Před rokem +47

    வரங்களை தருவதில் வள்ளல் அந்த சிவபெருமான் ஒருவரே. வேறு எவரும் இல்லை.

  • @senthilsundaram972
    @senthilsundaram972 Před rokem +45

    எல்லாம் உயிர்களையும் காத்தருள வேண்டும் சிவனே 🙏🏼சிவனே போற்றி 🙏🏼போற்றி 🙏🏼குரு பகவானே போற்றி 🙏🏼போற்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @lathabalaraman2227
    @lathabalaraman2227 Před 9 měsíci +3

    யாதும்சிவனே
    யாவும்சிவனே
    வேதம் சிவனே
    கீதம் சிவனே
    நீரும் சிவனே
    நெருப்பும் சிவனே
    விண்ணும் சிவனே
    மண்ணும்சிவனே
    ஒலியும் சிவனே
    ஒளியும் சிவனே
    சத்தியமும் சிவனே
    சர்வமும் சிவன
    ஹரஹரமகாதேவனே

  • @skg6561
    @skg6561 Před rokem +4

    arumaiyana paadal. mesmerizing to the soul'🙏🙏🙏🙏

  • @lifeisgood2743
    @lifeisgood2743 Před 5 lety +13

    ஐயா என்னவென்று சொல்வது மிகவும் அருமையான ஒரு பாடல்,,,உங்களது குரல் வளம் கேட்கும் பொழுது அந்த ஈசனை நேரில் வழிபட்ட ஒரு இன்பம்,,,,,
    ~ சர்வம் சிவ மயம்~
    மிக்க நன்றி...

  • @mutukirsna7465
    @mutukirsna7465 Před rokem +3

    ஓம் நமசிவாயா நான் இன்று போகிற காரியம் வெற்றி யாக அமைய அருள் புரியும் அய்யா

  • @narayananganesh7389
    @narayananganesh7389 Před 2 lety +3

    ஓம் ஹர ஹர சிவ சிவ போற்றி..

  • @shanthiuma9594
    @shanthiuma9594 Před 2 lety +68

    சிவபெருமானே எங்கள் இறைவனே இந்த உலக மக்களுக்கு நல்லதை காட்டு 🙏🙏

  • @kumaravelm9436
    @kumaravelm9436 Před 2 lety +21

    சிவனே இன்றி எவரூம் இல்லை ஓம் நமசிவாய சிவாய நம

  • @lalithajayakumar1369
    @lalithajayakumar1369 Před rokem +11

    ஓம் சாந்தி. ஜீவாத்மாக்களுக்கு நீங்கள் ஆத்மா, ஒளிப்புள்ளி வடிவம்தான். உடல் அல்ல என்ற ஞானத்தை கொடுத்து, 3வது கண்ணை கொடுத்து,ஆத்ம நினைவில் நிலைக்கச் செய்பவர். இந்த செயலை சிவத்தந்தையால் மட்டுமே சாத்தியம். அவர் அன்புக் கடல், அமைதி கடல் அறிவுக் கடல் & தூய்மைக் கடல் ஆவார். அவரை சரண் அடைவோம். ஊழ்வினையை அகற்றிக்கொள்வோம்.இன்பமாய் இருப்போம். மகிழ்ச்சி யாய் இருப்போம்.

  • @sivaselvaraj_ayya
    @sivaselvaraj_ayya Před rokem +3

    அருமை அருமை அற்புதம் 🙏🙏🙏
    ந ம சி வா ய வாழ்க 🙏
    நாதன் தாள் வாழ்க 🙏
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy4282 Před rokem +29

    எவ்வளவு தடவைகள் கேட்டாலும் கேட்டு க் கொண்டே இருக்கனும் போல இருக்கிறது. 👌👌👌🙌

    • @dhanasekar7294
      @dhanasekar7294 Před 7 měsíci

      LORD.SIVA.NEVER.FAIL.❤❤❤❤❤❤DHANASEKAR.ARUMUGANERI.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @anbarasanm-uv7lb
      @anbarasanm-uv7lb Před 6 měsíci

      ​@@dhanasekar7294,

  • @selvakumarraji3649
    @selvakumarraji3649 Před 2 lety +51

    என் அப்பா என் கனவனை என்னுடன் சேர்த்துவையுங்கள் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஒம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @sripriyak1021
    @sripriyak1021 Před 2 lety +3

    ஓம் நமசிவாய போற்றி சிவ சிவ சிவ

  • @user-ex8eb8ur5z
    @user-ex8eb8ur5z Před 9 měsíci +6

    இந்தப் பாடல் எனக்கு மிகவும் இதை கேட்ட பிறகு என் மனம் நிறைந்த இனிக்கிறது

  • @nithyaammu3086
    @nithyaammu3086 Před 2 lety +34

    கவலையை போக்கும் பாடல் வரிகள் போற்றி ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் ........

  • @parimaladevi5327
    @parimaladevi5327 Před 9 měsíci +10

    அப்பாவை நினைத்தாலே போதும் அவர் நம்மை வழி நடத்துவார் அந்த நம்பிக்கை ஒன்றே உம்மை நடக்க வைத்திடும் மகனே நம்புப்பா

  • @anomikanathan3951
    @anomikanathan3951 Před 2 lety +6

    Eñniya kaariyam mudippavar sivan paavam pookki nalvaalvu tharupavar sivan இப்படி பல வார்த்தைகளை நிறைவேற்றுபவர் அவரை புகழ‌ வார்த்தைகளை இல்லை இந்த உலகையே படைத்தவர் 💗💗💗 ஓம் நமசிவாய போற்றி சிவா சிவாய போற்றி சிவன் பாடலுடன் இந்த நாள் இனிய நாளாக அமைய வேண்டும் ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @VathiKala-qu5ti
    @VathiKala-qu5ti Před 4 měsíci

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அருமை 🙇 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏

  • @SenthilKumar-zx7eo
    @SenthilKumar-zx7eo Před 5 lety +21

    வார்த்தைகளின் அழகு. குரல் இனிமை. இரண்டும் நெஞ்சில் நிறைவைத் தருகிறது.

  • @sureshgvdhevar9539
    @sureshgvdhevar9539 Před rokem +11

    தென்னாடுடைய சிவனே போற்றி...! 🙏 எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...! 🙏

  • @MuruganMurugan-cf2uy
    @MuruganMurugan-cf2uy Před 2 lety +4

    எல்லாம் சிவமயம்🙏

  • @saranrajs8385
    @saranrajs8385 Před 2 lety +5

    om Namasivaya VALUGA 🙏👍

  • @rambapeet7984
    @rambapeet7984 Před 3 lety +73

    நித்தம் நித்தம் காலை வேளையில் இந்த இனிய பாடலுடன் தான் கண் விளிப்பேன் எத்தனை முறையும் கேட்டுக்கெண்டேயிருக்கலாம்
    இந்த பாடலை இயற்றியவர் இசையமத்தவர் பாடியவர் கோடி வணக்கங்கள்
    நன்றி

  • @shanthiuma9594
    @shanthiuma9594 Před 2 lety +38

    சிவன் ஒருவனே எங்கும் எதிலும் இருப்பவன் உலகமே சிவன் சொத்து. 🙏🙏🙏

  • @mathavan9081
    @mathavan9081 Před 2 lety +7

    சிறுவயதில் கேட்ட பாடலை இப்பொழுது தான் கேட்கிறேன்.... சிலிர்ப்பு....🙏

  • @Kakashitcn2010
    @Kakashitcn2010 Před 2 lety +5

    Oom nama sivaaya

  • @shanthiuma9594
    @shanthiuma9594 Před 2 lety +10

    அப்பா சிவனே சரணடைந்து விட்டேன் உனது திரு மலரடியை 🙏

  • @user-yl4fk5gx2s
    @user-yl4fk5gx2s Před 5 lety +15

    என்றும் கேட்டிராத அறுமையான பாடல்..என் இறைவனை நேரில் கண்ட திருப்தி. நன்றி

  • @shanthiuma9594
    @shanthiuma9594 Před 2 lety +6

    சிவனை தினமும் வணங்கி பாருங்கள் நடக்கும் வாழ்க்கையில் நல்ல மேன்மைகள் 🙏

  • @pushpanarayanan8210
    @pushpanarayanan8210 Před 2 lety +10

    பாடல் அருமை மனதை உருக வைக்கிறது. ஓம் நமச்சிவாய

  • @vengadesanguru9109
    @vengadesanguru9109 Před 3 lety +22

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள் இந்த சிவன் பாடலை கேட்டு கொண்டே இருக்க வேண்டும் என்றுமனதில் தோன்றும் போது எல்லாம் கேட்பேன் ஓம் நமச்சிவாய

  • @user-mk9mn5ze6z
    @user-mk9mn5ze6z Před 2 měsíci +1

    பாடலைப் பாடியவர் கண்முன்னே சிவன் கொண்டு வந்தது போல இருக்கு சார் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐💐💐💐💐👍👍👍

  • @village6942
    @village6942 Před 2 lety +12

    எங்கும் சிவமயம் எதிலும் சிவமயம் 🙏🙏🙏

  • @lakshmananarayananfilms8832

    அற்புதமான பாடல்
    சொற்பதமான பாடல்
    இத்தரணியெங்கும் ஆளும் ஆதிசிவனின் பொற்பதமான பாடல்
    குரல் பிரபாகர் அவர்களின் மயக்கும் குரலில் கவிச்சுடர் செங்கதிர் வாணன் அவர்களின் தெளிந்த கற்பனையில் அன்புராஜ் அவர்களின் இனிய இசையில் பாடல் மிகவும் சிறப்பு அண்ணா வாழ்த்துக்கள்

  • @karththikakarththika
    @karththikakarththika Před rokem +4

    எழிசை யாவிலும் நிறைந்த சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே ( ஓம் நமசிவாய)......

  • @senthilsundaram972
    @senthilsundaram972 Před rokem +6

    ஓமசிவனேஅற்புதமான சிவனே 🙏🏻ஆதி சிவனே 🙏🏻இன்பதை அளிக்கும் இறைவன் சிவனே 🙏🏻ஈ ன்ற என் தாய் தந்தை சிவனே 🙏🏻உலகம் உனதே சிவனே 🙏🏻ஊற்று கெங்கை அணிந்த சிவனே 🙏🏻எங்கும் ஒளியாய் சிவனே 🙏🏻எற்றம் அளிப்பவர் சிவனே 🙏🏻ஐயம் பெருமாளே shivanea🙏🏻ஓம் என்னும் சொன்னால் ஓடி வருவார் சிவனே 🙏🏻 ஒளவையகம் உயிர்களை காதருள்வாய் சிவனே போற்றி 🙏🏻போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @boothathanr2030
    @boothathanr2030 Před 4 lety +22

    இறைவன் என்றால் சிவனே...
    ஓம் நமசிவாய..

    • @sekarjayakani4310
      @sekarjayakani4310 Před rokem +2

      எங்கும் எதிலும் சிவனே!!!...

  • @SenthamaraiP-uj4ne
    @SenthamaraiP-uj4ne Před 27 dny +1

    என்னோட ஆச என்ன தெரியுமா சிவா அப்பா உன்னோட திருவடியை சரணடிவேதா என்னோட கடைசி ஆச சிவா அப்பா 🙏🙏🙏🙏🙏🙏😥😥😥ஓம் நாம சிவாய போற்றி ஓம் ❤️❤️❤️

  • @balasundarisundari7216
    @balasundarisundari7216 Před 2 lety +22

    ஓம் நமசிவாய வாழ்க அன்பே சிவம் இன்றும் என்றும் நீயே என் வாழ்க்கை அப்பா அம்மாவே 🌺💐❣🌹♥️🙏

  • @chandhraadhithyan1042
    @chandhraadhithyan1042 Před 3 lety +9

    அருமை மனதை உருக வைக்கும் பாடல் 🔥🔥🔥🔥 ஓம் நமசிவாய 🔱🙏

  • @prathaps2603
    @prathaps2603 Před rokem +7

    very nice

  • @rajalingam825
    @rajalingam825 Před rokem +1

    ஓம் நமசிவாய போற்றி

  • @rajraj8416
    @rajraj8416 Před 4 lety +14

    பேருலகாளும் பெரியவன் சிவனே மெய்சிலிர்க்கும் வரிகள் ஓம் நம சிவாய ஓம்

  • @dsrajakingdom
    @dsrajakingdom Před 2 lety +7

    ஓம் நமசிவாய அன்பே சிவம்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🅾️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @babypriya6743
    @babypriya6743 Před 3 lety +11

    இந்த பாடலை பாடிவரின் குரல்...மிகவும் அருமை...சிவாய நமஹ🙏

  • @thekesnakshithan9311
    @thekesnakshithan9311 Před 3 lety +19

    ஓம் நமசிவாய சிவனே உன்பாதம் போற்றி புகழ்ந்து வணங்கி வழிபட்டு வருகின்றோம் என் வாழ்வில் வெற்றி பெற செய்வாய் சிவனே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

    • @SanJaya-dx8jw
      @SanJaya-dx8jw Před 2 lety +1

      ஓம்நமசிவாயசிவனே

    • @sM-zh7hp
      @sM-zh7hp Před 2 lety

      @@SanJaya-dx8jw 𝕖̄𝕖̄

  • @samysp9657
    @samysp9657 Před 26 dny

    அருமையான, அமைதியான பக்திச்சுவை செறிந்த மனதை நெருடும்பாடல்! ஓம் சிவசிவ சிவாய நம:

  • @user-mk9mn5ze6z
    @user-mk9mn5ze6z Před 2 měsíci +1

    எல்லோர் மனதிலும் உடலிலும் மனதிலும் நீங்கா இடம் அவனே என்று சிவனே 🙇🏼🙇🏼🙇🏼🙇🏼🙇🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @mangaikalyani6009
    @mangaikalyani6009 Před 3 lety +12

    உயிர் தந்த தந்தையே சிவனேபோற்றி 🙏🙏🙏

  • @arunachalama2202
    @arunachalama2202 Před rokem +93

    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் தினமும் இரவில் இந்தப் பாடல் கேட்ட பிறகுதான் என் மனம் அமைதி பெற்று தூக்கம் வரும் ஓம் நமசிவாய 🌿🌺🙏🌿🌺🙏🌿🌺🙏

    • @murugesan9774
      @murugesan9774 Před rokem +1

      om.namasivaya 🙏🙏🙏🌹🌹🌹🌹

    • @kasthurig8915
      @kasthurig8915 Před rokem

      ​@@murugesan9774😊gx8⁸9yzztzth,,io99h97tv jkx98,,gg,😢
      😅😅

    • @nadesaratnamnaguleswaran5474
      @nadesaratnamnaguleswaran5474 Před 10 měsíci +1

      Yes,it's truth

    • @pushpamalarramesh9747
      @pushpamalarramesh9747 Před 7 měsíci +1

      அப்பா ஐயனே இன்னும் ஏன் சோதனை எப்போதே தீரும் ஐயனே பணிகின்றேன் உன் திருவடி கள் ஓம் நமசிவாய

  • @santhanamsanthanam1090
    @santhanamsanthanam1090 Před rokem +2

    சிவாயநம

  • @jothivenu1288
    @jothivenu1288 Před 2 měsíci +2

    என் மகளுக்கு இனி வரும் நாட்களில் எல்லாம் உங்கள் அருளும் ஆசியும்வேண்டும் இறைவா

  • @sekarjayakani4310
    @sekarjayakani4310 Před rokem +8

    இன்பத்திலும் சிவனே. துன்பத்திலும் சிவனே.நன்மையிலும் சிவனே.
    தீமையிலும் சிவனே.
    எங்கும் சிவனே.
    எதிலும் சிவனே.
    எனக்குள்ளும் சிவனே.
    உனக்குள்ளும் சிவனே.
    எல்லாமே சிவமயம்....
    ஐயா உங்கள் குரலே சிவனே....

  • @umamaheswari8852
    @umamaheswari8852 Před 4 lety +44

    அற்புதமான பாடல்

  • @masilamani5380
    @masilamani5380 Před 2 měsíci +2

    வாழ்க்கையில் பெரிய கோடிஸ்வரன் ஆக அருள் ‌செய்யுங்கள் எம் பெருமான் சிவனே ஹர ஹர மகாதேவா ஹர ஹர மகாதேவா சம்போ சங்கரா ஓம் நமசிவாய வாழ்க

  • @senthilsundaram972
    @senthilsundaram972 Před 2 lety +6

    ஓம்நமசிவாய போற்றி 🙏🏻இனிமையான இறைவன் பாடல் ilike thissong 🙏🏻

  • @ranjithsings2265
    @ranjithsings2265 Před 4 lety +14

    எம்மை ஆளும் என்னை ஆளும் இசனே போற்றி போற்றி ஓம் நமா சிவாய நமஹ.........

  • @sethuramanr3833
    @sethuramanr3833 Před 2 lety +7

    கோடி பூக்கள் 🌹🌹🌹🌹🌹