Om Sivoham Offical HD Video Song | 4K HD Video Song | Naan Kadavul | Arya | Pooja | Ilaiyaraaja Bala

Sdílet
Vložit
  • čas přidán 5. 01. 2022
  • #NaanKadavulHDVideoSong #4kHDVideoSong #AryaHDVideoSong #OmSivohamHDVideoSong #IlaiyaraajaSongs
    Movie - Naan Kadavul
    Song - Om Sivoham
    Music Composed & Arranged by Ilaiyaraaja
    Singer - Vijay Prakash
    Lyrics - Vaali
    Produced by K. S. Sreenivasan
    CAST -
    Arya as Rudran
    Pooja
    Rajendran
    Krishnamoorthy
    Azhagan Thamizhmani
    Vijaya Bharathi
    Singampuli
    Aacharya Ravi
    Rasaiya Kannan
    CREW
    A Ilaiyaraaja Musical
    Written & Directed by Bala
    Cinematographer - Arthur A. Wilson
    Editor - Suresh Urs
    Music Label : Bravo Music
    Produced By - Vasan Visual Ventures
    ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்
    ஓம் பைரருத்ராய மஹாருத்ராய காலருத்ராய கல்பாந்தருத்ராய
    வீரருத்ராய ருத்ரருத்ராய கோரருத்ராய அகோரருத்ராய
    மார்தாண்டருத்ராய அண்டருத்ராய ப்ரமாண்டருத்ராய
    சண்டருத்ராய பிரசண்டருத்ராய தண்டருத்ராய
    சூரருத்ராய வீரருத்ராய பவருத்ராய பீமருத்ராய
    அதலருத்ராய விதலருத்ராய சுதலருத்ராய மஹாதலருத்ராய
    தசாதலருத்ராய தலாதலருத்ராய பாதாளருத்ராய
    நமோ நமஹ:
    ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
    ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
    வீரபத்ராய அக்னிநேத்ராய கோரஸௌஹாரஹா
    சகலலோகாய சர்வபூதாய சத்யசாக்ஷாத்கரா
    சம்போ சம்போ ஷங்கரா
    அ…ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
    பஜே ஹம்
    ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்
    ஓம் நமஸ்வாமாயச ருத்ராய ஜநமஸ்தமரயச ருடாய
    ஜனமஷரிங்காயதபஸ்துபதஜே ஜநமஹுக்ராயச பீமாய
    ஜனமோ ஹக்ரே வதாய சதுரே வதாய
    ஜனமோ ஹந்த்ரே ஸஹமியதெ தனமோ வ்ருக்ஷே
    ப்யோஹரிகேஷே ப்யோநமஸ்தராய நமஸ்ஷம்பவே
    தம யோபவேச்ச நமஷங்கராய தபயஷ்கராய
    தனமஷிவாய தஷிமதவாதச்சா….
    அண்டப்ரமாண்ட கோட்டி அகிலபரிபாலனா
    பூரணா ஜகத்காரனா சத்யதேவ தேவப்ரியா
    வேத வேதார்த்த சாரா யக்ஞ யக்ஞொமயா
    நிஷ்சலா துஷ்ட நிக்ரஹா சப்தலோக சௌரக்ஷனா
    சோம சூர்ய அக்னி லோச்சனா ஷ்வேதரிஷப வாஹணா
    சூலபாணி புஜங்க பூஷணா திரிபுர நாச நர்த்தனா
    ப்யோமகேஷ மஹாஸேன ஜனகா
    பஞ்சவர்த்த பரஸுஹஸ்த நமஹ:
    ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
    பஜே ஹம்
    ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
    பஜே ஹம்
    கால த்ரிகால நேத்ர த்ரிநேத்ர சூழ திரிசூல காத்ரம்
    சத்யப்ரபாவ திவ்யப்ரகாஷ மந்த்ர ஸ்வரூப மாத்ரம்
    நிஷ்ப்ரபஞ்சாதி நிஷகலந்கோஹம் நிஜபூர்ன போதஹம்நம்
    நத்யகாத்மஹம் நித்யப்ரமோஹம் ஸ்வப்னகஸோகம்ஹம்நம்
    சட்சித்ப்ரமானம் ஓம் ஓம்
    மூலப்ரமேயம் ஓம் ஓம்
    அயம் ப்ரம்மாஸ்மி ஓம் ஓம்
    அஹம் ப்ரம்மாஸ்மி ஓம் ஓம்
    கன கன கன கன கன கன கன கன
    ஸஹஸ கண்ட சப்தவிஹரதி
    டம டம டம டம டுப டுப டுப டுப
    சிவடபருத நாதவிஹரதி
    ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
    பஜே ஹம்
    ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
    பஜே ஹம்
    வீரபத்ராய அக்னிநேத்ராய கோரஸௌஹாரஹா
    சகலலோகாய சர்வபூதாய சத்யசாக்ஷாத்கரா
    சம்போ சம்போ ஷங்கரா
    அ…ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
    பஜே ஹம்
  • Hudba

Komentáře • 3,5K

  • @rajumani143
    @rajumani143 Před rokem +6638

    எத்தனை பேருக்கு இந்த பாடல் பிடிக்கும்

  • @ArunKumar-tx3np
    @ArunKumar-tx3np Před 6 měsíci +183

    திருவண்ணாமலை இந்த Song கேட்டவுடன் Goosebumbs😘😘😘

  • @balajiveerasamy7972
    @balajiveerasamy7972 Před 6 měsíci +259

    நான் பல பிரச்சனைகளில் சிக்கித் தவித்தப்போது என்னை தவறான பாதையில் செல்ல விடாமல் தடுத்து நிறுத்திய ஒரே பாடல்....☝🏻🔥📿🕉️🙏

    • @muruganjcb8535
      @muruganjcb8535 Před 5 měsíci +1

      apdi enna ketta pathayil poninga???

    • @Sndaughters2521
      @Sndaughters2521 Před 4 měsíci +3

      Super

    • @kathiravants6827
      @kathiravants6827 Před 3 měsíci +2

    • @vlg8136
      @vlg8136 Před měsícem +1

      Bless you and believe in God ….one and only person travel with you all the time forever and he thinks only for your good fortune

  • @user-fi3ut1wm8p
    @user-fi3ut1wm8p Před 5 měsíci +451

    Hinduism is not only a religion....It is the way of living.....Hara Hara Mahadeva

  • @sahayaraj8157
    @sahayaraj8157 Před 3 měsíci +178

    நான் ஒரு கிருஸ்தவன்... இந்த பாடலை எப்பொழுது கேட்டாலும் இருமுறை கேட்பேன் மிகவும் பிடிக்கும் ❤🙏

  • @KarthickVG
    @KarthickVG Před 8 měsíci +267

    🔥🔥🔥சிவனையே சிலிர்த்து ஆட வைக்கும் பாடல் இது...🙏🏼🙏🏼🙏🏼

  • @ShanthiAyyanathan
    @ShanthiAyyanathan Před měsícem +88

    ஆன்மீக சிந்தனை இல்லாத மனிதர்களின் மனதை கூட ஆன்மீக சிந்தனைக்கு அடிமையாக்கும் சிவன் பாடல் இந்த சிவன் பாடலுக்கு என்றென்றும் நான் அடிமை ஓம் நம சிவாய நம ஓம்

  • @sivanmagal
    @sivanmagal Před 10 měsíci +696

    😭வாழ்ந்தாலும் சிவன் பாதமே வீழ்ந்தாலும் சிவன் பாதமே 🔥🙇🏼‍♀️🙏🏻

  • @ChandanSri0
    @ChandanSri0 Před 2 měsíci +25

    This is real meaning of SPIRITUALITY. PROUD TO BE MAHADEV BHAKTH.🙏🕉

  • @user-fz1kf9ip1w
    @user-fz1kf9ip1w Před 4 měsíci +168

    இந்த பாடல் கேக்கனும் போது உடல் முலுவதும் புல்லரிக்க இன்று ஒரு தடவையாவது சிவன் காட்சி தரமாட்டார் என்று ஏங்குகிறது மனது அருமையான பாடல்❤

  • @rudrasuta84
    @rudrasuta84 Před 6 měsíci +55

    ಮನದಲ್ಲಿ ಗುಪ್ತವಾಗಿ ಇರುವ ರುದ್ರನನ್ನು ಬಡಿದು ಎಬ್ಬಿಸುವ ಹಾಡು 🙏🙏🙏🙏🙏

  • @KBalasubramanian-pk1bs
    @KBalasubramanian-pk1bs Před 9 měsíci +27

    ஆர்யா நான் கடவுள் படத்தில் உண்னமயான ஒரு சிவனடியாராகவே ஆர்யா வாழ்ந்திருப்பார்

  • @rajivgandhiboopathiraj8653

    இளையராஜா சிவபக்தன் என்பதை நிறைவேற்றினார்❤❤❤❤

  • @brascillapushpavani6867
    @brascillapushpavani6867 Před 2 lety +303

    Powerful rendition+ Arya's hardwork ...both created a mesmerizing effect

  • @mugarajan
    @mugarajan Před měsícem +13

    விந்தே சிவம் சிவமே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.. சிவனும் ஜீவனும் ஒன்றே..

  • @gowtham008
    @gowtham008 Před 6 měsíci +280

    This song has a healing power I myself was suffering from avascular necrosis from past 4 years it's form of leg disease where person can't walk more than 5 minutes today I walked 4 km just listening to this song on loop mode ❤

  • @invista4134
    @invista4134 Před rokem +87

    India needs these kind of movies to bring back the glory of India and go back to our roots as a beautiful culture of peace and kindness, but with no cowardice.

  • @velmurugan3139
    @velmurugan3139 Před rokem +108

    Divine song by Maestro Ilayaraja, Sanskrit lyrics by Vaali, and rendition by Vijay Prakash. Arya has portrayed the role beautifully. Wonderful pictures of Kaasi/Varanasi.

  • @berabagaranr
    @berabagaranr Před 9 měsíci +334

    என்ன பாட்டு டா இது...கேட்கும் போதே சிவன் மண்டையில் புகுந்து விடுக்கறார்....இது வெறும் பாட்டு அல்ல ..சிவ பக்தர்களுக்கு மட்டுமே புரியும் ஒரு வித தாண்டவ தியானம்....மீண்டும் இப்படி ஒரு அதிசய உணர்வை எவராலும் கொடுக்க இயலாது ....ராஜ இசை இது ...எங்கள் ராஜாவின் இசை இது ..

    • @ashamanavalan6269
      @ashamanavalan6269 Před 6 měsíci +4

      Sari

    • @Bhavani5978
      @Bhavani5978 Před 5 měsíci +2

      Very true

    • @vaisaliranganathwn3085
      @vaisaliranganathwn3085 Před 4 měsíci +1

      யஜூர் வேதம்

    • @carlosmelgar
      @carlosmelgar Před 4 měsíci +3

      Tengo sangre española... Y me encanta esta canción... Y sí el señor Shiva, hace vibrar nuestros corazones...

    • @carlosmelgar
      @carlosmelgar Před 4 měsíci +2

      Tengo sangre española... Y me encanta esta canción... Y sí el señor Shiva, hace vibrar nuestros corazones...

  • @user-hu9pt2jm9q
    @user-hu9pt2jm9q Před 3 měsíci +8

    இப் படலை கேட்க்கும் போது சிவன் தியானத்தில் நிற்குறார் ஓம் நமசிவாய ❤️❤️❤️

  • @Chithrasri2k.
    @Chithrasri2k. Před 11 měsíci +51

    இந்த பாடல் வாழ்வின் அர்த்தத்தை புரிய வைக்கும் அனுபவம் உள்ளவர்கள் புரிந்துகொள்வார்கள் 👌

  • @chithrasekar8569
    @chithrasekar8569 Před 10 měsíci +167

    🙏 எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் மிக அருமை🙏🔥🔥🔥🙏

  • @g.rajeswariganesan973
    @g.rajeswariganesan973 Před 9 měsíci +26

    இப்பாடலை கேட்டுரசிக்க தெறியாதவர் மனிதர் இல்லை🙏🙏🙏

  • @k.santhramohan8333
    @k.santhramohan8333 Před 9 měsíci +22

    🙏தென்னாடுடைய சிவனே போற்றி. 🙏என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. 🙏 நற்றுணையாவது. 🙏நமச்சிவாயவே... 🙏திருச்சிற்றம்பலம்.

  • @SatheeshGottam
    @SatheeshGottam Před rokem +270

    హర హర హర హర హర హర హర హర మహాదేవ్
    హర హర హర హర హర హర హర హర మహాదేవ్
    ఓం భైరవ రుద్రాయ మహారుద్రాయ కాలరుద్రాయ కల్పాంత రుద్రాయ
    వీరరుద్రాయ రుద్రరుద్రాయ ఘోరరుద్రాయ అఘోరరుద్రాయ
    మార్తాండ రుద్రాయ అండ రుద్రాయ బ్రహ్మండ రుద్రాయ
    చండ రుద్రాయ ప్రచండ రుద్రాయ గండ రుద్రాయ
    శూరరుద్రాయ వీరరుద్రాయ భవరుద్రాయ భీమరుద్రాయ
    అతళరుద్రాయ వితళరుద్రాయ సుతళరుద్రాయ మహాతళరుద్రాయ
    రసాతళరుద్రాయ తళా తళరుద్రాయ పాతాళరుద్రాయ నమో నమః
    ఓం శివోహం ఓం శివోహం రుద్ర నామం భజేహం
    ఓం శివోహం ఓం శివోహం రుద్ర నామం భజేహం
    వీరభద్రాయ అగ్నినేత్రాయ ఘోర సంహారహా
    సకల లోకాయ సర్వభూతాయ సత్య సాక్షాత్కరా
    శంభో శంభో శంకరా….
    ఓం శివోహం.. ఓం శివోహం రుద్ర నామం భజేహం… భజేహం…
    హర హర హర హర హర హర హర హర మహాదేవ్
    ఓం… నమః సోమాయ చ రుద్రాయ చ నమస్కామ్రాయచారుణాయ
    చ నమశ్చంగాయ చ పశుపతయే చ నమః ఉగ్రాయ చ భీమాయ చ నమో
    హగ్రేవధాయ చ ధూరేవధాయ చ నమో హంత్రే చ హనీయసే చ నమో
    వృక్షేభ్యో హరికేషేభ్యో నమస్కారాయ నమః శంభవే చ మయోభవే చ
    నమః శంకరాయ చ మయస్కరాయ చ నమః శివాయ చ శివతరాయ చ
    అండ బ్రహ్మాండ కోటి… అఖిల పరిపాలనా….
    పూరణా జగత్కారణా… సత్య దేవదేవప్రియా…
    వేదవేదార్థ సారా.. యజ్ఞయజ్ఞమయా…
    నిశ్చలా… దుష్ట నిగ్రహా… సప్తలోక సంరక్షణా….
    సోమసూర్య అగ్నిలోచనా… శ్వేతరిషభ వాహనా….
    శూలపాణి భుజగభూషణా…. త్రిపురనాశ రక్షణా…
    వ్యోమకేశ మహాసేన జనకా… పంచవక్త పరశుహస్త నమః
    ఓం శివోహం ఓం శివోహం రుద్ర నామం భజేహం… భజేహం…
    ఓం శివోహం ఓం శివోహం రుద్ర నామం భజేహం… భజేహం…
    కాల-త్రికాల నేత్ర-త్రినేత్ర శూల-త్రిశూల గాత్రమ్
    సత్యప్రభావ దివ్యప్రకాశ మంత్రస్వరూప మాత్రం
    నిష్ప్రపంచాది నిష్కళంకోహం నిజపూర్ణ బోధ హం హం
    గత్యగాత్మాహం నిత్య బ్రహ్మోహం స్వప్న కాసోహం హం హం
    సత్ చిత్ ప్రమాణం ఓం ఓం.. మూల ప్రమేయం ఓం ఓం
    అయం బ్రహ్మాస్మి ఓం ఓం… అహం బ్రహ్మాస్మి ఓం ఓం
    గణ గణ గణ గణ గణ గణ గణ గణ సహస్రకంఠ సప్త విహరకీ..
    ఢమ ఢమ ఢమ ఢమ డుమ డుమ డుమ డుమ శివ డమరుక నాద విహరకీ..
    ఓం శివోహం ఓం శివోహం రుద్ర నామం భజేహం… భజేహం…
    ఓం శివోహం ఓం శివోహం రుద్ర నామం భజేహం… భజేహం…
    వీరభద్రాయ అగ్నినేత్రాయ ఘోర సంహారహా…
    సకల లోకాయ సర్వభూతాయ సత్య సాక్షాత్కరా…
    శంభో శంభో శంకరా….
    ఓం శివోహం.. ఓం శివోహం రుద్ర నామం భజేహం… భజేహం…

    చిత్రం - నేను దేవుణ్ని
    సంగీతం - ఇళయరాజా
    సాహిత్యం - వాలి
    గానం - విజయ్ ప్రకాశ్

  • @ezhilr6226
    @ezhilr6226 Před rokem +454

    😍🥰இப்பாடலை எத்தனை முறை கேட்டாலும் மெய்சிலிர்க்கிறது💯💓💓💓...
    இப்போதும் எப்போதும் கேட்கத் தூண்டும் பாடல்💯♥...
    🕉🔯ஓம் நமசிவாய🔥🙏🙏🙏...
    ஓம் சிவாயநம💥🙏🙏🙏...

  • @Shivapriya33
    @Shivapriya33 Před 3 měsíci +17

    கெட்டவர்களை பாவத்தில் இருந்து காத்து அடுத்த ஜென்மத்தில் நல்லவர்வளாக பிறக்க வைத்து கர்மா எனும் பெயரில் தண்டனை வழங்குவார் கடவுள்

  • @Neha-sj6bf
    @Neha-sj6bf Před 4 měsíci +13

    i like this song very much...மிகவும் பிடித்த மாயமான அற்புதமான பாடல்..எனக்குள் புது எழுச்சி,தைரியம் நிலவுகிறது..

  • @vibehunter3040
    @vibehunter3040 Před rokem +48

    Masterpiece of ilayaraja
    ഇടയ്ക്ക് മൃതഗം കൊണ്ട് ആറാട്ട് und👌🔥🔥❤️❤️

  • @prabhukumarn4713
    @prabhukumarn4713 Před rokem +100

    Ilayaraja is Raja don't compare any musician to him he is almighty i am running my 53rd age his music gives me enthusiasm and courage to work when i am upset he is God gift to Tamil people people on hearing his music will feel lovefeeling even if they don't love anyone if I hear the 1976yr songs i will go back to my child hood and past parents my brother and sister will come in front of me such a remembering music longlive Ilayaraja sir

  • @maruthairaj7974
    @maruthairaj7974 Před 10 měsíci +10

    விஜய் பிரகாஷ் தவிர வேறு யாராலும் இந்த அளவுக்கு பக்தியா பாட இயலாது ❤❤

  • @jayanthi4110
    @jayanthi4110 Před 4 měsíci +40

    என் உதிரத்தில் கலந்த அணுவும் சிவனே. ஒவ்வொரு நொடியும் சிவன் என்னுள் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என் அப்பன் சிவனே என் உயிர்நாடி - ஓம்மை சிவாய🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥♥️♥️♥️♥️

  • @shivadeepam
    @shivadeepam Před rokem +500

    இந்தப் படைப்பிற்கு என் எம் பெருமானே காரணம் அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது... ஓம் நமசிவாய 🙏🙏

    • @SathishSBabu
      @SathishSBabu Před 4 měsíci +1

      🎉❤😮😊

    • @nithyapriya2704
      @nithyapriya2704 Před 4 měsíci +1

      @@SathishSBabu wwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwww

    • @nithyapriya2704
      @nithyapriya2704 Před 4 měsíci

      @@SathishSBabu wwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwewwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwewwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwww

    • @nithyapriya2704
      @nithyapriya2704 Před 4 měsíci +1

      @@SathishSBabu ww

  • @karpagamkotti8078
    @karpagamkotti8078 Před rokem +64

    எல்லாம் என் சிவன் என் ஜீவனே
    ஓம் நமசிவாய என்ற மந்திரம் கஷ்டத்திற்கு எல்லாம் தீர்வு தரும்🙏🙏🙏🙏🙏🙏

  • @malini.nachiyar
    @malini.nachiyar Před 3 měsíci +236

    2024🙋 சிவராத்திரி 🎉 யாரெல்லாம் கேட்கிறீங்க ❤நான் தினமும் ஒரு முறையாவது கேட்கும் பாடல்..🙏🔱🛐

    • @user-qq9ls2bb3w
      @user-qq9ls2bb3w Před měsícem +3

      Inimel every shivrathri apo nalla tungiduven shiva after this 😂😂😂 !!! Bcz I have no desires after my punya days life ....why I need to ask boon to Shiva?? Nothing in my heart after this !!! Only merging with Shiva is my ambition!!!!

    • @s.nirmala2835
      @s.nirmala2835 Před 25 dny +2

      Nan thenamum 5'7 time ketruven❤❤❤❤

    • @malini.nachiyar
      @malini.nachiyar Před 25 dny

      @@s.nirmala2835 ok ok naan 3 time..🤗

  • @MRPIRANU
    @MRPIRANU Před 3 měsíci +7

    இலட்சம் தரத்திற்கு மேல கேட்டிட்டேன்.. இந்த பாட்டுக்கு நான் அடிமை

  • @sureshsiva8948
    @sureshsiva8948 Před 2 lety +222

    இந்தப் பாடலைக் கேட்கும்போது என் மனதில் ஏதோ ஒரு சந்தோசம் இருக்கும்

  • @krishnakrishna-dz3dq
    @krishnakrishna-dz3dq Před 2 lety +157

    கவிஞர் வாலி எழுதிய பாடல்...🔥

    • @muthus3296
      @muthus3296 Před 5 měsíci +6

      கரு- வாலிய இருந்தாலும்
      உயிர்- குடுத்தது இளையராஜா

  • @abbeeapen4162
    @abbeeapen4162 Před 4 měsíci +7

    Iam a vivid listener to international
    Film music & western music, Starting from
    Gluck, Bach , Chopin, Strauss, Vivaldi , Handel ,Mozart Beethoven----Paul Marriott --- John Williams, John Barry, James Horner , Nino Rota, Alan Silvestri ,
    Hans Zimmer, Vangelis, Mark Snow, --but RAJA SIR'S MUSIC
    has takes me to another distinctive
    Galaxy, Milky Way of Music, incomparable GENRE.
    I dream to hear a composition performed , conducted by Seiji Ozawa- or a conductor of that level 🙏🙏🙏

  • @mugarajan
    @mugarajan Před měsícem +6

    சுத்த அக்னியே போற்றி உலகை ஆளும் சிவ நிலையாகிய சுத்தவெளியையும் கடந்த அருள் வெளியாகிய அருட்பெருஞ்ஜோதி சுத்த அக்னியே வாழ்க..

  • @ananthakumarp8309
    @ananthakumarp8309 Před rokem +767

    நாடி நரம்பெல்லாம் முறுக்கேறுகின்றளவுக்கு சக்தி வாய்ந்த பாடல் ஓம் நமசிவாய

    • @vinayaksuryawanshi8166
      @vinayaksuryawanshi8166 Před rokem +1

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @Vadiveiuarumugam-mf5lb
      @Vadiveiuarumugam-mf5lb Před rokem +3

      Very good

    • @drsrt8282
      @drsrt8282 Před rokem +2

      Yes. Siva devotees will like it though they donot know the meaning of it.

    • @vijayVijay-oc7oe
      @vijayVijay-oc7oe Před rokem

      ​@@vinayaksuryawanshi8166 ❤

    • @esvary8440
      @esvary8440 Před rokem

      @@vijayVijay-oc7oe oook

  • @kkalyanasundaram8969
    @kkalyanasundaram8969 Před 2 lety +993

    இது போன்ற உணர்வு இருக்கும் படம் இனி யாரும் எடுக்க முடியாது.எல்லா விதத்திலும் கதை, வசனம், பாடல்,இசை, நடிப்பு, படப்பிடிப்பு, இயக்கம் அத்தனையிலும் சிறந்த படம்

  • @RATNAVEERA
    @RATNAVEERA Před 5 měsíci +7

    For the past few days i have been hearing and watching this incomparable song and plunging myself into the spiritual enlightenment. What a beautiful music by our Raja!! He is really blessed by Lord Shiva🙏🙏🙏🙏🙏

  • @SaravananSaravanan-fg1vk
    @SaravananSaravanan-fg1vk Před 2 měsíci +4

    Saravanan ❤

  • @deebikav243
    @deebikav243 Před 2 lety +824

    ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்
    ஓம் பைரருத்ராய மஹாருத்ராய காலருத்ராய கல்பாந்தருத்ராய
    வீரருத்ராய ருத்ரருத்ராய கோரருத்ராய அகோரருத்ராய
    மார்தாண்டருத்ராய அண்டருத்ராய ப்ரமாண்டருத்ராய
    சண்டருத்ராய பிரசண்டருத்ராய தண்டருத்ராய
    சூரருத்ராய வீரருத்ராய பவருத்ராய பீமருத்ராய
    அதலருத்ராய விதலருத்ராய சுதலருத்ராய மஹாதலருத்ராய
    தசாதலருத்ராய தலாதலருத்ராய பாதாளருத்ராய
    நமோ நமஹ:
    ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
    ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
    வீரபத்ராய அக்னிநேத்ராய கோரஸௌஹாரஹா
    சகலலோகாய சர்வபூதாய சத்யசாக்ஷாத்கரா
    சம்போ சம்போ ஷங்கரா
    அ…ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
    பஜே ஹம்
    ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்
    ஓம் நமஸ்வாமாயச ருத்ராய ஜநமஸ்தமரயச ருடாய
    ஜனமஷரிங்காயதபஸ்துபதஜே ஜநமஹுக்ராயச பீமாய
    ஜனமோ ஹக்ரே வதாய சதுரே வதாய
    ஜனமோ ஹந்த்ரே ஸஹமியதெ தனமோ வ்ருக்ஷே
    ப்யோஹரிகேஷே ப்யோநமஸ்தராய நமஸ்ஷம்பவே
    தம யோபவேச்ச நமஷங்கராய தபயஷ்கராய
    தனமஷிவாய தஷிமதவாதச்சா….
    அண்டப்ரமாண்ட கோட்டி அகிலபரிபாலனா
    பூரணா ஜகத்காரனா சத்யதேவ தேவப்ரியா
    வேத வேதார்த்த சாரா யக்ஞ யக்ஞொமயா
    நிஷ்சலா துஷ்ட நிக்ரஹா சப்தலோக சௌரக்ஷனா
    சோம சூர்ய அக்னி லோச்சனா ஷ்வேதரிஷப வாஹணா
    சூலபாணி புஜங்க பூஷணா திரிபுர நாச நர்த்தனா
    ப்யோமகேஷ மஹாஸேன ஜனகா
    பஞ்சவர்த்த பரஸுஹஸ்த நமஹ:
    ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
    பஜே ஹம்
    ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
    பஜே ஹம்
    கால த்ரிகால நேத்ர த்ரிநேத்ர சூழ திரிசூல காத்ரம்
    சத்யப்ரபாவ திவ்யப்ரகாஷ மந்த்ர ஸ்வரூப மாத்ரம்
    நிஷ்ப்ரபஞ்சாதி நிஷகலந்கோஹம் நிஜபூர்ன போதஹம்நம்
    நத்யகாத்மஹம் நித்யப்ரமோஹம் ஸ்வப்னகஸோகம்ஹம்நம்
    சட்சித்ப்ரமானம் ஓம் ஓம்
    மூலப்ரமேயம் ஓம் ஓம்
    அயம் ப்ரம்மாஸ்மி ஓம் ஓம்
    அஹம் ப்ரம்மாஸ்மி ஓம் ஓம்
    கன கன கன கன கன கன கன கன
    ஸஹஸ கண்ட சப்தவிஹரதி
    டம டம டம டம டுப டுப டுப டுப
    சிவடபருத நாதவிஹரதி
    ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
    பஜே ஹம்
    ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
    பஜே ஹம்
    வீரபத்ராய அக்னிநேத்ராய கோரஸௌஹாரஹா
    சகலலோகாய சர்வபூதாய சத்யசாக்ஷாத்கரா
    சம்போ சம்போ ஷங்கரா
    அ…ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
    பஜே ஹம்

  • @user-dy8is1pq6q
    @user-dy8is1pq6q Před 2 lety +494

    🇮🇳 ఓం నమః శివాయ హర హర మహాదేవ శంభో శంకర 🙏🇮🇳

  • @peeps01
    @peeps01 Před 5 měsíci +8

    hats off to the singer Vijay Prakash for giving us such a spell bounding song..

  • @mahendranathvankeswaram7027
    @mahendranathvankeswaram7027 Před 6 měsíci +3

    పాట బృందం నకు ధన్యవాదాలు అలరించిన అందుకు బృందం లో చనిపోయిన వారి అందరి అభిమాన మాట బుధ్ధి తెలివి భావ అర్థం పని మనో ఆత్మ లకు శాంతి కలగాలని సతుల సమేత భగవంతుని కి దేవునికి ప్రార్థనలు.. బృందం లో మిగిలిన వారు అందరూ నిండు నూరేళ్ళు అన్ని విధాలా బాగుండాలి అని సతులసమేత భగవంతుని కి దేవునికి ప్రార్థనలు

  • @Alwaysabishek
    @Alwaysabishek Před 2 lety +177

    Vijay Prakash Sing his Depth of Soul❤️

    • @Jeya502nd
      @Jeya502nd Před rokem +10

      Fantastic voice. Great rendition by Vijay Prakash ❤️❤️❤️

    • @sonutiwari006
      @sonutiwari006 Před 5 měsíci

      ​​@@Jeya502ndHiii i love you

  • @lovelysai3543
    @lovelysai3543 Před rokem +40

    சிவனை சரணடைத்தோர் வாழ்வில் புன்னியும் செய்தவர்கள் 🔥
    அன்பே சிவம் ♥️

  • @uthayasuriyan9593
    @uthayasuriyan9593 Před 5 měsíci +5

    ❤❤ என்ன ஒரு அருமையான பாடல் . மனதுக்கு இதமான ஒரு அளப்பறியா சுகத்தை கொடுக்க கூடிய பாடல் . ❤❤ ஓம் நமசிவாய 🙏🙏

  • @PranayGonde
    @PranayGonde Před 3 měsíci +3

    I watched this movie in hindi along time ago, loved it.
    Did not realised that the actor arya is the one i have seen in other movies also.
    My core memory.

  • @user-cx8yg4wj1y
    @user-cx8yg4wj1y Před 2 lety +144

    One of my favorite song....❣️❣️❣️ lord shiva❣️❣️❣️ Arya' s performance 🔥🔥🔥🔥

  • @divyasdivyas104
    @divyasdivyas104 Před rokem +23

    இந்த பாடலை கேட்கும் போது என்னை நான் மறந்து மெய் சிலர்க்கிறது,,, ,அப்பன் ஈசனை நினக்கும் போது என் வாழ்வில் பல மாற்றங்கள் நிகழ்கிறது

  • @Honest.......
    @Honest....... Před 25 dny +1

    ஒரு வார்த்தைகூட தமிழ் அல்ல ஸம்ஸ்க்ருதம் தான் ஆனாலும் தமிழ் போலவே ஒரு உணர்வு...இது கவிஞர் வாலி தந்த வரியின் சிறப்பு போல ❤

  • @rradanraja6646
    @rradanraja6646 Před 3 měsíci +8

    inthe song 2024 la yarala pakuringa💯

  • @adityachatare12
    @adityachatare12 Před rokem +57

    सत्य सनातन धर्म का असली चित्र तो साउथ इंडियन सिनेमा ही दिखाता है 🙏 शम्भो शंकरा 🚩

  • @bharathavamshikrishna9842
    @bharathavamshikrishna9842 Před 2 lety +561

    ❤️ for Arya sir for his performance... Om sivoham 🙏

  • @kirubakaranm4972
    @kirubakaranm4972 Před 25 dny +1

    இந்த பாடலை காசி நகரம் புல்லா heavy speakers போட்டு பாட விடனும் . Really goosebumps this song lines, ஓம் நமசிவாய 🙏

  • @dhanushmaadhu5686
    @dhanushmaadhu5686 Před 2 měsíci +6

    MAHADEVA'S disciples lives in different vibe ✨🔱

  • @sajeevkumar6695
    @sajeevkumar6695 Před 2 lety +636

    What a music from MAESTRO ILAIYARAJA. No body can do like these Raja sir lot of love from Kerala

    • @truthseeker2327
      @truthseeker2327 Před rokem +34

      Fact: Ilayalaraja haven't learned music from anyone. It is god gift to him.

    • @worldview5996
      @worldview5996 Před rokem +3

      சிவ சிவ

    • @nikhilnikhilready563
      @nikhilnikhilready563 Před rokem +3

      ​@@truthseeker2327 qrk

    • @apratheep9140
      @apratheep9140 Před 11 měsíci +4

      எதுவும் நிரந்தரம் இல்லை...❤❤❤❤

    • @shafiullabs9073
      @shafiullabs9073 Před 11 měsíci +1

      ​@@truthseeker2327he learnt from Kannada music director GV Iyer

  • @tcrkarthi4867
    @tcrkarthi4867 Před 11 měsíci +23

    திருவண்ணாமலை கிரிவலம் 2 முறை சுற்றி சிவனின் அருள் பெற்றேன்

  • @mmrkrlx123
    @mmrkrlx123 Před 2 měsíci +2

    ఈ పాట వింటే ఎదో తెలియదని ఫీల్ కలుగుతుంది..నా శివాయ నా దగ్గర unnalaga... om namah shivaya 🙏🙏🙏🙏

  • @mahendranathvankeswaram7027
    @mahendranathvankeswaram7027 Před 6 měsíci +2

    చిత్ర బృందం లకు ధన్యవాదాలు అలరించిన అందుకు బృందం లో చనిపోయిన వారి అందరి అభిమాన మాట బుధ్ధి తెలివి భావ అర్థం పని మనో ఆత్మ లకు శాంతి కలగాలని సతుల సమేత భగవంతుని కి దేవునికి పరమాత్మ కు ప్రార్ధనలు మిగిలిన వారు అందరూ నిండు నూరేళ్ళు అన్ని విధాలా బాగుండాలి అని సతులసమేత భగవంతుని కి దేవునికి ప్రార్థనలు...ఓం నమః ఆదిమధ్యాంత రహిత సహిత రుద్రాయ

  • @kavithaikoodal7418
    @kavithaikoodal7418 Před rokem +55

    தமிழ் சினிமாவின் மிகப்பெரிய வெற்றி...பிரம்மாண்டம்..

  • @mohang6966
    @mohang6966 Před rokem +133

    NO ONE CAN PERFORM THIS ROLE BETTER THE ARYA...FOR SURE..

  • @user-rp4uu4iy6o
    @user-rp4uu4iy6o Před 6 měsíci +3

    என் உயிர் சிவன்

  • @Sidhauliwalapyar0
    @Sidhauliwalapyar0 Před 5 měsíci +6

    Main uttar pradesh se hoon par very nice song ❤❤🎉🎉❤❤❤

  • @lakshmananlakshmanan5547
    @lakshmananlakshmanan5547 Před rokem +20

    என்னை கேவலாப் படுத்தாவன் இந்தா பாடலை கேட்டால் பேதும் அவங்கா திருத்திடுவார் என் ஈசன்

  • @archanadhakshinamoorthy8845
    @archanadhakshinamoorthy8845 Před 11 měsíci +22

    Arya must be lucky to act in this movie n in this character....n he done it so well...for singer vijayaprakash this one song is enough for his lifetime...

    • @srikanthtm
      @srikanthtm Před 11 měsíci +1

      Why are you doing this

  • @rajmd5715
    @rajmd5715 Před 9 měsíci +6

    No words to this shiv dedication ❤❤❤

  • @gurupandi9449
    @gurupandi9449 Před 4 měsíci +3

    முருகா முருகா கேட்டுகொண்டே இருக்க தோன்றுது❤

  • @m.ramalingamm.r7345
    @m.ramalingamm.r7345 Před rokem +16

    இந்தப் பாடலைக் கேட்கும்போது ஈசன் இசை தாண்டவம் மனதில்
    ஆடுகிறது ஓம் நமசிவாய வாழ்க சிவாய நம

  • @bhargavaramudu4965
    @bhargavaramudu4965 Před 2 lety +329

    ఓం నమఃశివాయ🙏
    హర హర మహాదేవ శంభో శంకర 🙏
    ఓం శివోహం... ఓం శివోహం... రుద్రనామం భజేహం.. భజేహం 🙏

  • @praveenaluri9655
    @praveenaluri9655 Před 3 měsíci +2

    Choreography awesome.....

  • @DS-ry3zd
    @DS-ry3zd Před 2 lety +80

    எத்தனை பாத்தாலும் கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @vamseemanohar
    @vamseemanohar Před 2 lety +80

    any genre of music nobody can come close to the music of Legend Ilayaraja sir..

  • @Saratha.p2007
    @Saratha.p2007 Před měsícem +1

    ❤❤ என் அப்பன் ஈசன் அடிபோற்றி எந்தை பெருமானே போற்றி போற்றி ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் வாழ்க.உங்கள் நல்லுள்ளம் அனைவரையும் இன்புற செய்யும் என் தந்தையே 😢

  • @raghavkaushik9985
    @raghavkaushik9985 Před 9 měsíci +4

    Arya just elevated this song's legacy with his acting and screen presence!!

  • @harishjg1819
    @harishjg1819 Před rokem +105

    My Hindu culture is always great .thanks for making such a great song . Way its explore its act .lord shiva.🙏

  • @user-wj9xm8yx2p
    @user-wj9xm8yx2p Před 8 měsíci +1

    சமஸ்கிருதம் ஏற்படுத்தும் சிலிர்ப்பு, என் தாய்த் தமிழ் ஏற்படுத்த முடியாதா???
    யாரேனும் ஒரு இசை அமைப்பாளர் இப்பாடலை போல தமிழ் மொழியில் வெளியிட வேண்டும் 🙏
    ❤ஓம் நமசிவாய❤

    • @siddhucbe7154
      @siddhucbe7154 Před 8 měsíci

      இந்த படம் எடுத்தது காசியை மையப்படுத்தி.. அதனால் தான் சமஸ்கிருதம்.. கதைக்காக

  • @AJAY2004wo3yu
    @AJAY2004wo3yu Před 9 měsíci +3

    😊 No matter how many times I listen to this song , I get mesmerized ❤
    A song That Makes me want to listen even Now 100%❤
    Om Namashiviya
    Om Namashiviya This msg from Ajay Salem Tamil Nadu
    My age 19 Years old boy

  • @rageshdeepthi9623
    @rageshdeepthi9623 Před rokem +59

    This is one of the masterpiece in world music history🔥
    One and only Ilayaraja🙏🏻🙏🏻
    ഒരുപാടിഷ്ടത്തോടെ ബാബുക്കാന്റെ നാട്ടുകാരൻ 👍

    • @TheLogicalFellow
      @TheLogicalFellow Před rokem +1

      മതം തലക് പിടിച്ചു ഇരിക്കുവാണല്ലേ?

    • @Dopodolu
      @Dopodolu Před rokem

      Ppppppp

  • @jayaramchakravarthi8659
    @jayaramchakravarthi8659 Před rokem +45

    One of the best songs in the combination of vaali and Ilayaraja. For Vijay prakash this song has given high recognition for his talent

  • @SethuRamalingam-nu3hh
    @SethuRamalingam-nu3hh Před 4 měsíci +6

    OM namah shivaya 🙏💙📿

  • @ramlingam8627
    @ramlingam8627 Před 5 měsíci +8

    Very powerful song😮😢

  • @sujithprasadrc6496
    @sujithprasadrc6496 Před rokem +9

    Arya vera level performance🔥🔥🔥🔥😍😍😍,Bala sir avar nenaichatha kondu vandhu irukaru🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️,song,music bgm semma🔥🔥🔥🔥🔥🔥

  • @jeevarathinamr2211
    @jeevarathinamr2211 Před rokem +436

    2023 இல் மஹா சிவராத்திரி அன்று இப்பாடல் கேட்கிறேன் வரலாறு மிக்க பாடல்... ஓம் நமோ நமச்சிவாய வாழ்க...

  • @karthisiva2241
    @karthisiva2241 Před 2 měsíci +3

    Who were like this song still now💥

  • @sivakalathanakotti
    @sivakalathanakotti Před 19 dny

    இந்தபாடல் கேட்கும் போது ஆழ் மனதில் ஏதோ ஒரு இன்பம் அனுபவிக்க முடிகிறது
    ஓம் நமசிவாய 😢😢😢

  • @esakkiappantvl7152
    @esakkiappantvl7152 Před rokem +12

    உண்மையான அகோரிய பார்த்த மாதிரி இருக்கு ஆர்யாவை பார்க்கும் போது mass acting

  • @rajofficialyt3539
    @rajofficialyt3539 Před 2 lety +120

    ఈ మూవీ ను చూసిన తరువాత కానీ లేదా ఒక సారి కాశి కు వెళ్లి వచ్చిన కానీ బ్రతుకు మీద ఆశ బంధాలు మీద నమ్మకం, ప్రేమ ఆప్యాయత మీద నమ్మకం లేకుండా పోతుంది..
    ఉన్నన్ని రోజులు అన్నిటిని వదిలి బ్రతకాలి అనిపిస్తుంది..
    నేను నా జీవితం అంత ఆ కాశి విశ్వనాథుడికి అంకితం చేస్తున్న...
    జై శ్రీ రామ్

  • @user-uv4vf1te1y
    @user-uv4vf1te1y Před 4 měsíci +4

    Language is not barrier here cause, its Sanskrit...❤❤

  • @stellasavita4327
    @stellasavita4327 Před měsícem

    Nostalgic serial song, walking home from school for lunch, brings back memories. I wish I could go back to those days.

  • @Abhi_Amigo25
    @Abhi_Amigo25 Před rokem +153

    ഓം നമശിവായ 🕉️🙏
    Huge Respect To The Creators Of This Song. Vijay Prakash Voice nd Singing OSM
    Lyrics, Music nd Bgm Score Exlnt

  • @anilksingh650
    @anilksingh650 Před 2 lety +205

    It's so powerful that it's gave me goosebump, I am now fan of illayaraja very beautiful and spiritual

    • @naginidevarakonda1884
      @naginidevarakonda1884 Před rokem +4

      You’ve become his fan NOW??

    • @anilksingh650
      @anilksingh650 Před rokem +1

      Why is there any problem??

    • @naginidevarakonda1884
      @naginidevarakonda1884 Před rokem +5

      @@anilksingh650 He’s God. And God is eternal. So I’m just surprised that you’ve become his fan now. It’s a lighthearted comment. Chill.

    • @anilksingh650
      @anilksingh650 Před rokem +1

      I don't know whom you are your referring too, if it's lord shiva then OMG, I am Hindu and he is in my heart...., if you are referring to Ilaya raja then I can say that my previous first comment is true...

    • @naginidevarakonda1884
      @naginidevarakonda1884 Před rokem +2

      @@anilksingh650 yes, referring to ilayaraja. Who am I to speak about Lord Shiva? I’m too minuscule to make any statement.🙏🏻🙏🏻🙏🏻

  • @BharathSJ-of7xs
    @BharathSJ-of7xs Před 3 měsíci

    மஹா சிவராத்திரி வாழ்த்துக்கள்

  • @ThalaSs-gb8fi
    @ThalaSs-gb8fi Před 9 měsíci +4

    என் உடல் உயிர் ஆத்மா எல்லாம் என்அப்பன் ஈசனே ஓம் நமசிவாய போற்றி

  • @ItaHinduIT11
    @ItaHinduIT11 Před rokem +83

    This is something blissful, Powerful, beautiful and incredible at the same time. I love it ❤️ feel the vibes ॐ नमः शिवाय

  • @WhiteTiger1969
    @WhiteTiger1969 Před rokem +326

    Hats off to Maestro Illayaraja and Director Bala....A Master piece in the realm of Indian cinema. Every Indian should watch this movie. "Nan Kadavul" meaning "Aham Brahmasmi"