கடவுளின் கையில் இருப்பது ஆயுதமே இல்லை! கோவில் முழுக்க கொட்டிக் கிடக்கும் விசித்திர விஞ்ஞானம்!

Sdílet
Vložit
  • čas přidán 12. 07. 2024
  • ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
    Facebook.............. / praveenmohantamil
    Instagram................ / praveenmohantamil
    Twitter...................... / p_m_tamil
    Email id - praveenmohantamil@gmail.com
    என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
    00:00 - அறிமுகம்
    00:18 - Lathe Machining டெக்னாலஜி
    02:03 - கடவுளின் கையில் Gears-ஆ?
    03:30 - முன்னோர்களின் advanced டெக்னாலஜி
    03:59 - மாசான பைரவரின் சிற்பம்
    04:32 - மிக சிறிய சிற்பங்கள்
    07:20 - ஒரே கல்லால் ஆன நந்தி
    08:20 - இது என்ன கருவி?
    11:10 - சிற்பத்தில் telescope?
    12:20 - முடிவுரை
    Hey guys, பழங்காலத்து இயந்திர தொழில்நுட்பத்தோட ஒரு சில உறுதியான ஆதாரங்கள் Hoysaleswara கோவில்ல இருக்கு. இந்த videoல உங்களுக்கு நான் அத தான் காட்ட போறேன். இந்த தூண்ல ரொம்ப வித்யாசமான விஷயம் ஒன்னு இருக்கு. கவனிச்சி பாத்திங்கன்னா, இந்த சின்ன வட்டங்கள், அதாவது circular marks தூண சுத்தி எல்லா இடத்துலயும் இருக்கும். இத இந்த தூண்ல lathe இயந்திரத்த வச்சி machining பண்ணா மட்டும் தான் உருவாக்க முடியும். இந்த முறைய அதாவது இந்த செயல் முறைய turningன்னு சொல்லுவாங்க. அதாவது கடைசல் இல்லனா கடைதல்ன்னு பேரு.
    வெறுங்கையால உளி சுத்தியல் மட்டும் வச்சி இப்படி செய்யவே முடியாது.
    இந்த தூண்கள பாத்தாலே, இயந்திரங்கள வச்சி தான் செஞ்சி இருக்காங்கன்றது தெள்ளத்தெளிவா தெரியுது. இந்த தூண்கள் எல்லாமே lathe தொழில்நுட்பத்த வச்சி தான் செஞ்சாங்கன்றத archeologists கூட ஓத்துக்கராங்க, ஆனா இவ்வளவு பெரிய தூண்கள்ல , 900 வருஷங்களுக்கு முன்னாடி இயந்திர வேலைகள் எல்லாம் எப்படி பண்ணாங்கன்ற கேள்விக்கு அவங்க கிட்ட எந்த பதிலும் இல்ல. இன்னிக்கு, இந்த மாதிரி அற்புதமா இருக்கற காடிகள் அதாவது grooves, அப்பறம் அழகான வடிவங்கள் இதையெல்லாம் lathe வச்சி செய்யறது சுலபம் ,ஆனா ஒரு பண்ணன்டு அடி ஒயரம் உள்ள ஒரு கல் தூண்ல இந்த வேலய செய்யறது இன்னிக்கி கூட கஷ்டமான விஷயம் தான்.
    அப்படின்னா அந்த காலத்துல, இந்த தூண்கள இவ்வளவு பிரமாதமான துல்லியத்தோட எப்படி தயார் பண்ணாங்க? அந்த காலத்து ஸ்தபதிகள், நம்ப இப்ப உபயோகிக்கற மாதிரியே இயந்திரங்களையும் நவீன கருவிகளையும் உபயோகிச்சாங்களா ? அது உண்மைன்னா, அந்த இயந்திரங்களையும் கருவிகளையும் கூட இதே கோவில்ல செதுக்கி வச்சிருப்பாங்கல்ல?
    இங்க, மாசான பைரவர் அப்படின்ற இந்த கடவுள் கைல ஒரு வித்யாசமான சாதனம் இருக்கு பாருங்க. இது ஒரு விதமான பற்சக்கரம் அதாவது gear mechanism அப்படின்றத தெளிவா காட்டுது. பேரு planetary gears. ஓரச்சு பற்சக்கரம் அப்படின்னு தமிழ்ல சொல்லுவாங்க. அதோட வெளிப்பக்க சக்கரத்துல முப்பத்தி ரெண்டு பல்லு இருக்கு அப்பறம் உள்பக்க சக்கரத்துல சரியா அதுல பாதி எண்கள், பதினாரு பல் தான் இருக்கு. reduction gearsஅ சரியா இப்படி தான் இன்னிக்கி நம்ப உபயோகிக்கறோம். இந்த reduction gearsஅ வேகக்குறைப்பு பற்சக்கரம் அப்படின்னு கூட தமிழ்ல சொல்லலாம். இது சாதாரண ஒரு கற்பனை கருவியா இருந்தா, இந்த பழங்காலத்து சிற்பிகள் இந்த gear விகிதத்த, அதாவது gear ratioவ 2:1 அப்படின்னு எப்படி கொண்டு வந்தாங்க.
    இன்னும் ஆச்சர்யமான விஷயம் என்னன்னா ஒரு இணைப்பு அதாவது ஒரு fastner கூட இந்த மொத்த எந்திரத்த சுத்தி போகுது. அதோட, அது நடுவுல வந்து lock ஆகியும் இருக்கு. இன்னிக்கி நம்ப அதே தொழில்நுட்பத்த தான் உபயோகிச்சிக்கிட்டு இருக்கோம். நம்ப circlip lock இல்லனா ஒரு snap ring use பண்ணிட்டு இருக்கோம். இத வட்ட பூட்டுன்னு கூட சொல்லலாம். historians சொல்றது சரியா இருந்தா சுத்தி உளி மட்டுமே உபயோகிச்சிக்கிட்டு இருந்த இந்த சாதாரண மக்கள், எப்படி இப்படி ஒரு யந்திரத்தபத்தி மொதல்ல யோசிக்க முடியும்.
    900 வருஷங்கள் முன்னாடி, ஒரு வேள இவங்கல்லாம் ரொம்ப நவீன எந்திர தொழில்நுட்பத்தை உபயோகிச்சிருப்பாங்களா?
    அதனால தான் நம்ப இவ்வளவு பிரமாதமான தூண்கள பாக்கறோமா? இன்னும் ஆச்சர்யமான விஷயம் என்னன்னா, இந்த கடவுளோட பேரு மாசான பைரவர், அப்படின்னா, அளவுகளுக்கான கடவுள். அதாவது measurementsக்காண கடவுள். அளவுகளுக்குன்னு இருக்கற கடவுள் ஒரு நவீன கருவிய கைல வச்சிருக்கறது வெறும் ஒரு தற்செயலா என்ன? ஆனா நல்ல எந்திர வேலைக்கு சரியான சாட்சி இந்த கோவிலுக்கு வெளியில இல்ல. நாம இந்த கோவிலுக்கு உள்ள இருக்கற இருட்டு இடங்கள்ல போய் வேற ஏதாவதுசாட்சி கிடைக்குதான்னு பாக்கலாம்.
    இங்க கொஞ்சம் வித்யாசமான நகைகளோட ஒரு ஏழு அடி உயரம் உள்ள ஒரு கடவுள் இருக்காரு. மண்டையோடுகள வச்சி அவரோட கிரீடம் செஞ்சிருக்காங்க. அது ஒன்னொன்னும் ஒரு inch அகலம் இருக்கும். இதுல ஒரு சின்ன குச்சி எடுத்து இந்த கண்ணுல சொருகுனா அது இன்னொரு காது வழியா வெளிய வருது. அந்த குச்சிய ஒரு காதுல விட்டு, இன்னொரு காது வழியா எடுக்கலாம். காது வழியா விட்டு வாய் வழியா எடுக்கலாம் and எப்படி வேணுமோ அப்படி எடுத்துக்கலாம். இதுக்கு அர்த்தம் என்ன?
    அப்படின்னா மொத்த மண்டையோடும் உள்ள காலியா அதாவது hollowஆ இருக்கு. ஒரு inch அகலம் மட்டுமே இருக்கற ஒரு sphere அதாவது ஒரு கோளம் அதுக்குள்ள இருக்கற எல்லாத்தையும் வெளியில எடுக்கறது சாத்தியமே இல்ல. இந்த காலத்து எந்திரங்கள் வச்சி கூட இது ரொம்ப கஷ்டமான விஷயம். அதோட பழங்காலத்து சாதாரண கருவிகள வச்சி இவ்வளவு சின்ன கல்லுல ஒரு காலியான sphereஅ உருவாக்கறது சாத்தியமே இல்ல. இன்னும் ஆச்சர்யமான விஷயம் என்னன்னா, நம்ப அவர் தலைக்கும் கிரீடத்துக்கும் நடுவுல flash light அடிச்சா light பின்னாடி போகுது. தலைக்கும் கிரீடத்துக்கும் நடுவுல ஒரு சின்ன இடைவெளி இருக்கு.
    #PraveenMohanTamil #hoysaleswara #ancienttechnology #ancientindia

Komentáře • 456

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  Před 3 lety +81

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
    1. ஹம்பியில் கிடைத்த லேத் இயந்திரம் - y2u.be/bVCFPywqW38
    2. சரித்திரத்தை மாற்றும் சிற்பம் - y2u.be/XJrhx9kJjyE
    3. விட்டலா கோவிலின் ஆச்சர்யங்கள்! - y2u.be/5IGXJHT0B10

    • @ilavarasudimanche9954
      @ilavarasudimanche9954 Před 3 lety +4

      Secret of 108 mari conscepts Tamil la podunga bro 😁

    • @vijayjoe125
      @vijayjoe125 Před 3 lety +2

      u did good job for tamil people.

    • @om-od1ii
      @om-od1ii Před 3 lety +1

      கர்நாடக மாநிலத்தில் ஹலெபீடு. என்ற கோயில்
      உள்ளதா. மைசூர் அரண்மனை பற்றி கொஞ்சம் விளக்கம் சொல்லலாமே
      உங்கள் விளக்கம் தெளிவாக புரிகிறது மிக நன்றி சார்

    • @aiyappaaiyappa9643
      @aiyappaaiyappa9643 Před 3 lety +1

      really you are great

    • @mudaliyarnz3797
      @mudaliyarnz3797 Před 2 lety

      Hats off to you, Praveen!

  • @lillydivine6234
    @lillydivine6234 Před 3 lety +260

    இந்த அற்புதமான சிலைகளை விட்டு விட்டு தாஜ் மஹால் அதிசயம் என்று கூறும் இந்திய கவர்மெண்ட்டை நினைத்தால் வேதணையாக உள்ளது

    • @jeyalakshmi1527
      @jeyalakshmi1527 Před 3 lety +10

      Correct 😞😞

    • @vigneshkumar-tz8bv
      @vigneshkumar-tz8bv Před 2 lety +6

      இட்லி வேற தோசை வேற இதை பற்றி தெரிந்து கொண்டால் இதை பற்றி தான் நினைத்து வியக்க வேண்டும்..வடை கிட்ட போக கூடாது..just joke

    • @balas5374
      @balas5374 Před 2 lety +2

      @@jeyalakshmi1527 y

    • @Homemadefood22844
      @Homemadefood22844 Před 2 lety +3

      Yes bro

    • @srinivasann4126
      @srinivasann4126 Před 2 lety +9

      That was Congress Leaders cleverly canceling Thamizh -Hindus Art....
      Congress governments never appreciate our Thamizh HINDU people at any place this is the tactics of Cong. Govt. Hence, our Thamizh makkal great Arts fully cancealed and actually they never wants to procure or prevent from decoits or from destroyers, Cong. Governments fully depends on other religious, hence, most of our very very valuable temples and great arts are completely smashed by the congress with the help of Britishers and after independence very very dangerous local political leaders of Thamizh Nadu in all time by this way very good habit, arts, valuable temples histories all of them are volunteerily clapsed slowly and never allow to learn any body else properly because, congress all leaders concentrating only on North side only.
      Jai hind jai hind jai hind jai
      Bharath Madha ki you
      Vande Madaram
      Om Namasivaya Sivaya Namaom Shree Arunachaleswaraya Namaha om om om om

  • @arasuarunakavi1731
    @arasuarunakavi1731 Před 3 lety +67

    நான் நீண்ட நாள் எதிர்பார்த்து இருந்த தமிழில் இதுபோன்ற சேனல் வந்தே விட்டது மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @dheerkasibi7070
    @dheerkasibi7070 Před 3 lety +105

    உங்கள் உழைப்பின் பலனாக இந்த உண்மை உலகம் முழுக்க பரவி, உங்கள் மற்றும் நம் முன்னோர்கள் புகழ் உச்சம் தொட வேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் 🙏🙏

  • @chitrabharathi9977
    @chitrabharathi9977 Před 3 lety +123

    தமிழில் உங்கள் குரல் கேட்பதில் மகிழ்ச்சி. நன்றி மேலும் உங்கள் ஆராய்ச்சி தொடர வாழ்த்துக்கள்.

  • @manipane8122
    @manipane8122 Před 2 lety +22

    இது முன்னல தாஜ்மகால் போன்ற அதிசயம் ஒன்னுமே இல்லை உண்மையில் நீங்கள் அறிவாளிதான்👌

  • @karthick5044
    @karthick5044 Před 3 lety +29

    நம் கோவில்களில் எத்தனை அறிவு அடைந்திருக்கிறது.
    நம் வரலாற்றை கட்டு கதை என்று சொல்லும் புண்ணாக்குகளுக்கு இதை காண்பிக்க வேண்டும்.

  • @gnanamoorthysp1515
    @gnanamoorthysp1515 Před 3 lety +26

    இவ்வளவு அதிசியம் மிக்க தொழில்நுட்ப அறிவு சார்ந்த விஸ்வகர்ம பெருமக்களை தற்போது உள்ள அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதும் அதிசியம்தான்

  • @varumaipaesugindradhu378
    @varumaipaesugindradhu378 Před 2 lety +18

    ௨லக ௮திசயம் ௭ல்லாம் இந்தியாவில் தான்🙏🙏🙏🙏🙏🙏 ௨ள்ளது தெய்வமே கற்பனைக்கும் ௭ட்டாத ௮திசயங்கள் நன்றி நண்பரே

  • @lkrishnaveni6939
    @lkrishnaveni6939 Před 3 lety +77

    எப்படி இவ்வளவு அறிவியல் வளர்ச்சி அடைந்த யுகம் மறைந்து விட்டது?!!

    • @srinivasvenkat9454
      @srinivasvenkat9454 Před 3 lety +5

      Great question

    • @matthewcameraman1648
      @matthewcameraman1648 Před 3 lety +7

      This is because we were weak in some areas. Our first weakness is our very attitude. We thought the whole human race is one and allowed people to settle here and flourish, but from deep within they were murderous people who took authoritative government positions and brought us down, this has been going on for hundreds of years and still going on, the latest example is the burning of Yazhpanam library. If you see in todays world there are a set of people who are only concentrating on what they are doing and have no time for anything else and there is another set of people who are only concentrating on what others are doing and how to benefit from it, if not useful or profitable to them they must destroy it, unfortunately it is these wicked people who win because they will do anything to gain authoritative positions and bring us down so we will be at their mercy. This is the bitter truth.

    • @maheshkumarthangavel8576
      @maheshkumarthangavel8576 Před 2 lety +2

      சிறப்பான பதிவு !!மீதி இருக்கும் எச்சத்தை மட்டுமாவது உங்களைப் போன்ற சகோதரர்களின் இந்த செயல்பாட்டால் மீட்டு பாதுகாப்போம் ,,இனி வரும் சந்ததியாவது நம் முன்னோர்களின் பெருமையை போற்றி பாதுகாத்து நாம் செய்த/செய்து கொண்டிருக்கும் தவறை அவர்கள் கலையட்டும் ,,,,,,கேள்விக்குறியாக மாறிக்கொண்டிருக்கும் தமிழன் ?

    • @Soman.m
      @Soman.m Před 2 lety +1

      இதற்கு காரணம் குல தொழில்...
      பிராமணர் தமிழர்களை அழித்தார்கள் என்றால் எப்படி இந்த மாதிரி செய்தார்கள்???
      ஆனால் இந்த சாதனைகள் இஸ்லாமிய அதன் பிறகு வந்த கிருஸ்தவர்களின் வருகைக்கு பின்பே அழிந்துள்ளன........
      இந்த வரலாற்றை அழிக்கவே சமஸ்கிருதம் மற்றும் கோவில்களின் அட்டுளியம்

    • @kolamsrichitrasrichitra7677
      @kolamsrichitrasrichitra7677 Před 2 lety

      Maraittu vittargal..🙈

  • @velmaster2010
    @velmaster2010 Před 3 lety +40

    மிக சிறந்த பதிவு பிரவீன். தமிழில் உங்கள் குரல் கேட்டதில் மகிழ்ச்சி.

  • @mcmurugan4239
    @mcmurugan4239 Před 3 lety +19

    நன்றி👍!! இன்றைய கணினி தொழில்நுட்பத்தை போன்று அன்றைய கல்லின் தொழில்நுட்பம் இருந்து இருக்கலாம்!!!

  • @shasha7386
    @shasha7386 Před 3 lety +29

    அன்பு பிரவீன் அவர்களுக்கு மிக்க நன்றி உங்கள் பணி சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள்

  • @sivaprakash776
    @sivaprakash776 Před 3 lety +26

    நண்பா உங்க கண்டுபிடிப்பை எனக்கு ஆச்சரியமா இருக்கு இதை எல்லாம் எப்படி செஞ்சிருபாங்கனு கற்பனை கூட பண்ண முடியல நண்பா

  • @karthiks2295
    @karthiks2295 Před 3 lety +6

    மிக சரியான கோணத்தில் உங்கள் பார்வை மற்றும் ஆராய்ச்சி செல்கிறது.. வாழ்த்துக்கள்.. ஒவ்வொரு இரவும் உங்கள் வீடியோ பார்த்து பிரமிப்பில் சென்று உறங்குகிரேன்..

  • @padmanabanvenugopal1985
    @padmanabanvenugopal1985 Před 3 lety +12

    Muslims were ruling our country 900 years ago. I don't think they would have allowed to build this temple at that time. This wonderful temple and architecture should be older than 900 years. Thank you for this presentation. It is wonderful

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 Před 2 lety +1

    கற்ப்பனைக்கும் எட்டாத நுணுக்கமான சிற்ப்ப வேலைப்பாடுகளையும், அந்தக்காலத்தில் இந்த மாதிரியான தொழில்நுட்பம்
    இருந்தது பற்றிய உங்களுடைய ஆராய்ச்சி வியக்வைக்கிறது. நன்றி திரு. ப்ரவீண் மோகன். வாழ்த்துக்கள்!
    💐💐💐💐💐💐

  • @kumarashok8280
    @kumarashok8280 Před 3 lety +13

    உங்கள் வீடியோ பிரமிப்பு தருகிறது. உங்கள் தமிழ் இனிக்கிறது.

  • @anandram4422
    @anandram4422 Před 2 lety +1

    அபாரம்.. அற்புதம்.. வாய் பிளந்து உணர்வு இல்லாமல் பார்க்கும் வகையில் இருக்கிறது தமிழனின் கை வண்ணம்....மலேசியா தமிழன்

  • @c.palanikumar5517
    @c.palanikumar5517 Před 2 lety +5

    நம் முன்னோர்கள் அனைத்திலும் நீதி நேர்மை பக்தி அதன் மூலம் திறமையாக இருந்துள்ளார்கள்

  • @prasyv4675
    @prasyv4675 Před 3 lety +18

    Who can investigate better than you..SUPER 👌👍👏✌️🙌🤝🙏❤️

    • @meerabalakrishnan4728
      @meerabalakrishnan4728 Před 2 lety +1

      பர்வீன் பணி சிறக்க இறைவன் அருள் புரியட்டும்

  • @sk-oc4ib
    @sk-oc4ib Před 3 lety +32

    Dont know this beautiful language TAMIL(will surely learn it), but still watching this video of praveen mohan inorder to increase its popularity
    Love from Lucknow

    • @sriramiyer893
      @sriramiyer893 Před 3 lety +1

      ❤️❤️❤️

    • @sk-oc4ib
      @sk-oc4ib Před 3 lety

      @@sriramiyer893 🙏😊

    • @arunkumarr5452
      @arunkumarr5452 Před 3 lety

      ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @siva4000
      @siva4000 Před 3 lety +2

      super bro ...tamil is proud of india

    • @matthewcameraman1648
      @matthewcameraman1648 Před 3 lety +2

      Please come to Tamilnadu mere bhai, you will learn Tamil very easily because this is a language your forefathers would have spoken once so it will be deep in your genetics, Get a job and migrate. Love from tamilnadu.

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 Před 2 lety +2

    தம்பி, உன் முயற்சிகள் அனைத்தும் வித்தியாசமானவை. எப்படி இவ்வளவு ஆர்வத்துடன் செயல்படுகிறாயோ தெரிய இல்லை. எனக்கு இது தான் அதிசயமாக, ஆச்சரியமாக இருக்கிறது. மிக அற்புதமான பதிவு. நன்றி. உன் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @antonchristopher4172
    @antonchristopher4172 Před 3 lety +11

    பிரவீன் உங்களின் தமிழ் மிகவும் அருமை...👍👍👍👍👍

  • @Hansini2813
    @Hansini2813 Před 3 lety +22

    I always admire you and your work.. You are God-sent to us..Feeling blessed that I am able to see all these places and understand the facts behind it through your videos . 🙏🙏🙏🙏

  • @sekarshanthi5711
    @sekarshanthi5711 Před 2 lety +2

    நாம் இந்தக் காலத்தைதான் எல்லாவகைகளிலும் நவீனம் என்கின்றோம். (இதையே மாற்றி யோசித்தால்) அந்தக் காலம் தலைசிறந்த அறிவியலும் உயர்ஞானமும், நவீனமும் கொண்ட காலமாக இருந்திருக்கலாம் அல்லவா! நன்றி நண்பரே! 🙏

  • @mrgthoney805
    @mrgthoney805 Před 2 lety +5

    உங்கள் ஒவ்வொரு பதிவும் என்னை .. வியப்பில் ஆழ்த்துகிறது..😯🤯 உங்கள் ஆராய்ச்சி தொடர வாழ்த்துக்கள்..🤗😎👍👍.. மோகன்..😻🥰😍

  • @uktamilantourism
    @uktamilantourism Před 3 lety +7

    தமிழிலிலும் பதிவிடுவது மிக்கமகிழ்ச்சி நன்பா

  • @MK_fashionjewellery
    @MK_fashionjewellery Před 2 lety +1

    தமிழினத்தின் பெருமையையும் தொழில்நுட்ப கலைகளையும் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டும் என்று கடவுள் அனுப்பி தூதுவன் நீங்கள் ...நீங்கள் செய்யும் பணியை சாதாரணமாக சொல்லிவிடமுடியாது.. வாழ்த்துக்கள்💐💐நன்றி அண்ணா 🙏

  • @sikarangalainokkisenthilgo484

    இந்தியாவின் அற்புத படைப்புகள் பல
    இது போல் புதைந்து கிடக்கின்றன, அவை அனைத்தையும் வெளிக்கொணருங்கள்.
    சிறந்த பணிக்கு பாராட்டு.

  • @SaRavanan.l1967
    @SaRavanan.l1967 Před 2 lety +1

    அப்பப்பா...
    அபாரம்!
    அற்புதம்!!
    அதிசயம்!!!
    நினைத்து கூட பார்க்க முடியவில்லையே!
    இவ்வளவு தொழில்நுட்பமா?
    மின்சாதனங்கள் எல்லாம் இருந்திருக்குமா?
    ஆச்சரியமாக இருந்தது.
    இவ்வளவு வியப்பான,
    கற்பனைக்கு எட்டாததை
    வேலைப்பாடுகளை
    எல்லாம் பார்க்கும் போது மெய்சிலிர்க்கிறது.
    மொகலாயர்கள்
    பல கோயில்களை தகர்த்து அழிக்காமல் இருந்திருந்தால் இன்னும்
    அதிகமான கலைநயம் கொண்ட
    வேலைப்பாடுகளை நாம் பார்த்திருக்கலாம்.

  • @getrelax744
    @getrelax744 Před 3 lety +5

    இதுக்கெல்லாம் என்ன விடை சகலமும்...இருக்கே..... அது இப்ப தான் முதன் முதலாக நீங்கள் சொல்லித்தான் தெரிய வந்துள்ளது என்பதற்கு மாற்று கருத்து இல்லை நண்பா👍🏼

  • @chandrasekar7184
    @chandrasekar7184 Před 3 lety +1

    பிரவின் கோடான கோடி நன்றிகள் தமிழ் மொழியால் என் இதையத்தில் நுழைந்துவிட்டீர்கள் வரலாறும் புதிய தமிழ் இளந்தலைமுறைகளும் பார்த்து பிரம்மித்து போவார்கள் உங்களின் காணொளிகள் ஆவனபடுத்தபட வேண்டிய அபூர்வ பொக்கிஷம் வாழ்த்துக்கள் வெறும் வார்த்தைகள் தான் இதையபூர்வ நன்றி என்றென்றும் ♥♥♥♥♥♥♥♥♥

  • @jamunaravi20
    @jamunaravi20 Před rokem +1

    பிரவீன் மோகன் வணக்கம் வேற லெவல் இதெல்லாம் எல்லா வீடியோலயும் சொல்றது தான் சொல்ல முடியுது பிரவீன் நாம தான் நம்ம இந்தியா தான் பொதுவா தமிழ்நாட்டில்தான் நிறைய விஞ்ஞானமும் அறிவியலும் மக்கள் வாழ்ந்த வரலாறும் அவர்கள் பயன்படுத்திய ஓடு நகைகள் எல்லாமே இருக்குது நாம என்னதான் செய்யலாம் பிரவீன் நீங்க காட்டுற ஒவ்வொரு விஷயத்தையும் பதில் ஒன்னு தான் கிடைக்கும் நாம தான் எல்லாத்துக்கும் முன்னோடிகள் நம் நாட்டில் இருந்து தான் எல்லாமே திருடப்பட்டு எடுத்துக் கொள்ளப்பட்டு அதை புதுப்பிச்சு அனுப்புறாங்க அவங்க அவ்ளோ செய்யற வரைக்கும் நம்ம நாட்டு மன்னர்கள் இப்பொழுது இருக்கிற மந்திரிகள் எல்லாம் என்ன செஞ்சிட்டு இருப்பாங்க ஒன்னும் புரியலீங்க பிரவீன் என்ன செய்யலாம் ஏதோ இதையாவது பார்க்கும் சந்தர்ப்பம் இருந்துச்சே எங்களுக்கு பாக்குறதுக்கு அதுக்கு உங்களுக்கு தான் நன்றி சொல்லணும் போன ஜென்மத்துல நீங்க அவங்க கூட இருந்து இருப்பீங்க அதனால் தான் இப்ப போயி தேடித்தேடி பார்த்து அது உலகத்துக்கு தெரியப்படுத்திட்டு இருக்கீங்க அப்படின்னு நான் நினைக்கிறேன் ஓகே உங்களுக்கு நன்றி தான் சொல்லணும் எவ்வளவு வேணாலும் நன்றி சொல்லலாம் சரிங்களா ஓகே பாய் அடுத்த வீடியோ போடுங்க🤩👍✌️🌷🙋

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 Před 3 lety +3

    தமிழில் பேசினதுக்கு நன்றி மிக நன்றாக பேசினீர்கள் மீண்டும் உங்க ஆராய்ச்சியை தொடர்வோம்

  • @sundarmann6167
    @sundarmann6167 Před 3 lety +5

    Good one Praveen. Now the world should know that Indians are no ordinary race.

  • @navilkaya3701
    @navilkaya3701 Před 3 lety +14

    Thalaivan Tamil slang Vera level ☺️

  • @kothangokul3443
    @kothangokul3443 Před 3 lety +23

    bro your voice in tamil too good and it has life 🙏🙏👍

  • @lakshanasrisuriyabrabu4457

    நீங்கள் கோலம்பினால் தான் எங்களுக்கு தெளிவாக விடியோ...கிடைக்கிறது...நன்றி.... Praveen Mohan..

  • @deepakumar309
    @deepakumar309 Před 3 lety +5

    அற்புதம் 👌👌👌👌👌.தங்களின் கணிப்பு மிக அருமை.

  • @ramasamymuthukrishnan3126
    @ramasamymuthukrishnan3126 Před 3 lety +10

    அற்புதம் 🌺

  • @aevinoth
    @aevinoth Před 2 lety

    நீங்கள் அற்புதமான மனிதர். உங்கள் பணி மென் மேலும் சிரகட்டும்.

  • @tthiviyan815
    @tthiviyan815 Před 2 lety +1

    அருமை இன்னும் உங்கள் தேடல் தொடர வேண்டும் எங்களுக்காக 👍

  • @paramanathanannamalai8918

    இது ஒரு அருமையான பதிது.. உங்கள் முயற்ச்சி சிறப்பு.

  • @vijays9498
    @vijays9498 Před 3 lety +3

    இன்று தான் பார்த்தேன். தமிழில் சேனல் ஒன்று ஆரம்பித்ததற்கு நன்றி.

  • @MYMy-qx1gn
    @MYMy-qx1gn Před 2 lety +1

    Antha kaalathu aalunga semma talent speech,சிற்பம்,buliding கட்டுறது yellathilaium,ippo irukurathunga yellam vayee vetti savaduku laikki...

  • @krishnannarayanan9847
    @krishnannarayanan9847 Před 3 lety +3

    Tamil Hindus be proud of ancient science of Hinduism. Today dravadian ideology is destroying our ancient Tamil civilization and Hinduism.
    Who is behind all this anti Hindus or temple .
    Hidden science in Hinduism must be explore.
    Hindus be proud and don't feel ashamed of our ancient builder. Mr Praveen, continue your good work. Your explaining in tamil is great. I have been listening to your English version .Great
    🕉 Hinduism is alive. Mr pr

  • @chandram9299
    @chandram9299 Před rokem +1

    என்ன தம்பி சொல்றீங்க இது உண்மையா இது மிக மிக ஆச்சர்யமான் பதிவுதான் சூப்பர் நன்றி வணக்கம்

  • @lakshmananv4450
    @lakshmananv4450 Před 2 lety +3

    Unbelievable technology.. Amazing temple. Hats off to our ancient Architect.

  • @Dhruvan
    @Dhruvan Před 3 lety +7

    அற்புதம் அண்ணா ..

  • @km-fl2gb
    @km-fl2gb Před 3 lety +2

    பொறியாளர் கோணத்தில் விவரிப்பு அருமை வாழ்த்துக்கள்

  • @YT362AMWAY
    @YT362AMWAY Před 2 lety +1

    Bro,thanks.அப்படியே என்று வைத்துக் கொண்டாலும், அவர்கள் எங்கே மறைந்தார் கள்.அந்த ஆயுதங்கள் எங்கே மறைத்து வைத்துள்ளனர்

  • @DH1N1
    @DH1N1 Před 3 lety +1

    Ethai yenda dislike pandringa...? Nalla vishayam thaan da sollraru...
    Praveen rombha santhosama eruku unga videos tamil la pakka ...
    Enga erukura arasial katchigal kovila erukurathu satan sillai, asingamana sillai solli kevalama pesuvanuga...
    Neenga solra intha arivu pooravamana seithigal rombha mukiyam...
    Pls continue your grt work ..💪🏽💪🏽💪🏽💪🏽🙏🏽🙏🏽

  • @jamesballa2383
    @jamesballa2383 Před 3 lety +1

    Mikka Nandri Mr.PM..tks a lot for In Tamil..god bless..

  • @maheshwarithangavel1759

    உங்களுக்கு ப்ரவீண் ன்னு பெயர் வைத்தது ரொம்ப தகுதியானது. உங்களுடைய அறிவு எங்களுடைய அறிவையும் விரிவடைய செய்கிறது. நன்றி

  • @ganeshparasuraman7965
    @ganeshparasuraman7965 Před 3 lety +1

    This is the first time I listen to your Tamil. It's really an eargasm.

  • @geniusschoolthagarakuppam

    சிலைகள் மீதுதான பகுத்தறிவு அறிவியல் பார்வை மிக மகத்தானது. வாழ்த்துக்கள் தொடரட்டும்

  • @nitishkumarm3776
    @nitishkumarm3776 Před 3 lety +12

    Sir i have a great interest in history though i am a mbbs student
    Could u pls recommend some books to know about our glorious indian history😁

    • @jeevaganmanivannan1191
      @jeevaganmanivannan1191 Před 3 lety

      Hi bro.. this dr.jeevagan.. glad to meet you.. kindly read kalki's ponniyin Selvan, sivagamiyin sabatham, also read Balakumaran's Udayar, Velpari.. though these are fiction stories based on history author explained very well about their life style and cultural practice.. u can also read Vanthargal vendrargal by Madhan. Sozhargal by Neelaganda sasthri.. if any different of opinions kindly let me know bro

  • @47madhivanans97
    @47madhivanans97 Před 3 lety +2

    மிகச்சிறந்த பதிவு,என்றும் எங்கள் ஆதரவு உங்களுக்கு!!!

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Před 2 lety

    Super valga valamudan sir

  • @rajashwarima2967
    @rajashwarima2967 Před 2 lety +1

    அருமை வாழ்த்துக்கள் தொடருங்கள்பணி

  • @asrkraja
    @asrkraja Před 3 lety

    I felt Your explanation in Tamil as if I am in front of you. So lively and emotional while hearing .Keep it up Mohan. I am so lucky to have your videos in exploring these treasures .

  • @srk8360
    @srk8360 Před 3 lety

    மிகவும் சிறப்பான பதிவு... நன்றி 🙏💐

  • @rammc007
    @rammc007 Před 3 lety

    நல்ல விளக்கம் சகோ tools explanation மிக அருமை

  • @pratheepasathish7073
    @pratheepasathish7073 Před 3 lety +1

    Nice to hear in Tamil now my husband also started watching

  • @jayalakshmikumaragurubaran9890

    Arumaiyana pathivu bro super ha irukku

  • @gopalkrishnan4197
    @gopalkrishnan4197 Před 3 lety +1

    Marvelous and extrodinary.

  • @shinchan822
    @shinchan822 Před 2 lety +1

    Intha video va na already paathutten, but athuve theriyama ippo innoruvaati vera paathutten🤣🤣🤣athu eppadi therinjuthu na tiny skulls paathathukku apram than.
    So na enna solla varen na, unga videos lam avlo excellent ah irukku😍❤👏🏻👏🏻👏🏻
    Waiting for new one!!!

  • @kathukutty
    @kathukutty Před 3 lety +11

    உங்கள் வீடியோஸ் எல்லாம் நல் லா இருக்கு. வித்தியாசமான முறையில் சரியா யோசிக்கறிங்க 😊

  • @bharaths6480
    @bharaths6480 Před 3 lety +1

    Your commentary is natural and excellent

  • @Thamilmaran_369
    @Thamilmaran_369 Před 3 lety

    அருமையான பதிவு அண்ணா... வாழ்த்துக்கள்

  • @rajashwarima2967
    @rajashwarima2967 Před 2 lety +1

    கையில் இயங்கும் கருவிகளை உபயோகித்திருப்பார்என நினைக்கிறேன்

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 Před 3 lety +1

    Very interesting to watch your videos in our Tamil Brother. வாழ்த்துக்கள் நண்பா. அருமையான பதிவு.

  • @kasturimachappan4921
    @kasturimachappan4921 Před 2 lety

    eppadi ungalal mattum ippadiellam yosikka mudiyethu.. really great 🤝

  • @dhandapanig.l.1414
    @dhandapanig.l.1414 Před 2 lety +1

    இத்தனை பெருமையும், அறிவியல் தொழில் நுட்பமும் உடையது இந்து மத கலாச்சாரம் என்பதை நினைக்கும் போது மிக பெருமையாக இருக்கிறது.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 2 lety

      தண்டபாணி சரியாகச்சொன்னீர்கள் இந்து மதத்தினபெருமையே

  • @jayacibi9770
    @jayacibi9770 Před 2 lety

    அற்புதமான பதிவு

  • @rajdivi1412
    @rajdivi1412 Před 3 lety

    நல்ல காணொளி

  • @keerthims5217
    @keerthims5217 Před 2 lety

    மிகவும் அருமை வியக்கத்தக்க நம் பெருமை...

  • @ammu258
    @ammu258 Před 2 lety

    I have been to this temple.amazing complex architecture. The floor was same like modern tiles.it was too smooth inside the temple complex.it was too beautiful 😍
    Entire karnataka trip was amazing.

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj Před 2 lety

    அருமையான தகவல் 🙏🙏🙏🙏🙏

  • @prabhu.tprabhu.t4635
    @prabhu.tprabhu.t4635 Před 3 lety +1

    நீங்கள் இதையும் தாண்டி வெற்றி பெற்று வரவேண்டும்

  • @tarzan6611
    @tarzan6611 Před 2 lety +1

    Science ah நிஜ மாகியவன் வெளி நாட்டு காரர்கள் நாம கலை யை மட்டும் பார்த்து science ஓடு இணைப்போம்

  • @v.kumarkurubaran3101
    @v.kumarkurubaran3101 Před 2 lety

    Good information brother. Thanks

  • @gokukn2336
    @gokukn2336 Před 3 lety

    Praveen sir. happy to see you started a tamil channel too. Romba Nandri.. Keep it up your good work..

  • @siva4000
    @siva4000 Před 3 lety +1

    super praveen ..i glorifies your efford in tamil ..i already see your videos in english. உலகின் முதல் மொழியில் பதிவிட முடிவு செய்த பிரவீண்மோகனுக்கு வாழ்த்துக்கள், தடை கண்டு அஞ்சாது பதிவிடும் உங்கள் முயற்சியை அனைவரும் ஆதரிப்பார்கள்.

  • @d.rajathi7869
    @d.rajathi7869 Před 2 lety +1

    Really Ur amazing person in this generation 🙏🎉

  • @chinnam3409
    @chinnam3409 Před 3 lety

    தங்களது பதிவுகளை தமிழில் காண்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது மிக்க நன்றி நண்பரே பயணம் மேலும் தொடர எங்கள் ஆதரவு உங்களுக்கு நிச்சயம் உண்டு வாழ்த்துக்கள்..... 🙏🙏🙏🙏🙏

  • @nagarajant1906
    @nagarajant1906 Před 2 lety +1

    Excellent messages sir

  • @shivshankarnathanvinayak4947

    Each and every of your videos invention is so superb and you are giving speech in Tamil. Our grandmother's are not qualified but now they are so keen to listen and watch your videos uploaded. Thanks a lot 🙏🏽🙏🏽🙏🏽

  • @saravanant9209
    @saravanant9209 Před 3 lety +1

    Keep going Praveen Mohan

  • @friendsforever6187
    @friendsforever6187 Před 3 lety

    Tamil video super
    Correct timing dicision
    Continue brother 👍
    Congratulations 🙏🙏🙏

  • @nirmalamasilamani8753
    @nirmalamasilamani8753 Před 3 lety +1

    Good
    தமிழ் இனிமை
    தொடருங்கள் வாழ்த்துக்கள்

  • @muhamadkamali7037
    @muhamadkamali7037 Před 3 lety

    Good Explanation 👍

  • @saraswathiu4821
    @saraswathiu4821 Před 3 lety

    Very happy to hear your voice in tamil.super

  • @VKMathi
    @VKMathi Před 2 lety

    அற்புதம் 👌 சகோ

  • @BoldndBrave
    @BoldndBrave Před 3 lety +1

    Hlo praveen mohan sir I am a die hard fan of your channel sir... Mark my words sure ul be awarded on the basis of your fabulous works sir... My childhood ambition is to become an archeologst but now I'm a dentist but u are now taking me to a different world which I wana see thank you sir.... I wana see you at least once in lifetime sir....i have a huge inspiration on you... But I could see comments stating that you are praising tamilans nd tamilnadu only in tamil dubbed videos but in English nd hindi videos you are mentioning it as south Indias no sir if it's actly tamilians pride pls reveal it to the world without any hesitation sir...

  • @sudhakara6647
    @sudhakara6647 Před 2 lety

    அருமையான வீடியோ

  • @venugopalnara2159
    @venugopalnara2159 Před 2 lety

    Very good information thank you

  • @srikumaran1885
    @srikumaran1885 Před 2 lety +2

    Super 👌 Praveen Sir 👍 uanga passion fully our old Treadition BASED to openly Anounced pakka 👍

  • @venkatajalapathyn4450
    @venkatajalapathyn4450 Před 2 lety

    ஆச்சர்யம், அற்புதம்.....