என்னது! கிருஷ்ணர் தொட்டா தண்ணியெல்லாம் மாயமாகுமா? ஜாடியில் ஒளிந்துள்ள கிருஷ்ணரின் சக்தி!

Sdílet
Vložit
  • čas přidán 6. 08. 2024
  • ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
    Facebook.............. / praveenmohantamil
    Instagram................ / praveenmohantamil
    Twitter...................... / p_m_tamil
    Email id - praveenmohantamil@gmail.com
    என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
    00:00 - அறிமுகம்
    00:44 - கிருஷ்ணரின் மேஜிக் ஜார்
    03:03 - இதற்கு பின்னால் உள்ள கதை
    04:37 - செய்முறை
    07:25 - இன்னொரு மாய ஜாடி
    08:08 - Pythagoras ஜார்
    09:43 - கங்கையும் யமுனையும் சேர்ந்தால்?
    11:44 - அறிவியலை சொல்லி வைத்த முன்னோர்கள்
    12:29 - முடிவுரை
    Hey guys, இன்னைக்கு நாம magic krishna ங்கற ஒரு வித்யாசமான ஒரு artifactஅ தான் பாக்க போறோம். இத இப்போ இந்தியால சென்னை museumல displayக்காக வச்சிருக்காங்க. பாக்குறதுக்கு இது கொஞ்சம் weirdஆ இருக்கு. இது கிட்டத்தட்ட 300 வருஷம் பழசு, இத பாக்குறதுக்கு plasticஆல செஞ்ச மாதிரி தான் இருக்கு. ஆனா இத மொத்தமா களிமண்ல தான் செஞ்சிருக்காங்க. இந்த container ஓட speciality என்னன்னா , இது law of gravityய மீறி நிக்குது. physics lawsஐயும் மீறுது.
    இப்ப இந்த jar எப்படி இயற்கையோட rules எல்லாத்தையும் மீறுதுனு நான் இப்போ உங்களுக்கு demonstrate பண்ணி காட்டுறேன். இதுல அடில , clearஆ தெரியுது பாருங்க ,நடுவுல ஒரு ஓட்ட இருக்கு. இப்ப இது மேல நம்ம தண்ணி ஊத்துனா normalஆ அடில இருக்குற ஓட்ட வழியா அது வெளிய போகணும். ஆனா இங்க நம்ம மேல தண்ணி ஊத்துரப்போ, அது அந்த ஓட்ட வழியா leak ஆகல.
    அதுக்கு பதிலா இங்க நம்ம ஊத்த ஊத்த தண்ணியோட level மெதுவா ஏறுது and once தண்ணி அந்த செலயோட பாதத்த தொட்டதுமே, எப்படியோ magic மாதிரி எல்லா தண்ணியும் அந்த ஓட்ட வழியா வெளிய போயிடுது. Fullஆ மொத்த தண்ணியும் அந்த containerல இருந்து drain ஆகற வரைக்கும் நிக்காம போகுதுங்க.
    இது எப்படின்னு புரியவே இல்லியே, இது nature ஓட எல்லா laws ஐயும் மீறுது. normalஆ அடில ஓட்ட இருந்தா , நாம மேல தண்ணி ஊத்தும்போது அது உடனடியா drain ஆகனும். இது பொதுவா gravityயால அப்படி நடக்கும், ஆனா இது anti gravity jar, அதுனால தண்ணி அந்த ஓட்ட வழியா வெளிய வரல.
    ரெண்டாவது problem என்னன்னா, இதுல பாதி fill பண்ணதுக்கப்பறம் கூட தண்ணி வெளிய வரல. ஒரு வேள தண்ணி இன்னும் நெறைய நெறைய சேந்து weight ஏறும் போது தான் வெளிய வருதா?
    ஒருவேள அப்படிதான்னா அப்போ பாதி levelக்கு வந்ததும் தண்ணி drain ஆகறது நிக்கணும் இல்ல?
    ஒரு குறிப்பிட்ட அளவு தண்ணி மட்டுந்தான் drain ஆகும். அப்பறம் நின்னுடும்னு தான் நாம expect பண்ணோம்.
    ஆனா , எப்படியோ, தண்ணி செலயோட பாதத்த தொட்டதுமே மொத்த தண்ணியும் drain ஆக ஆரம்பிச்சுடுச்சி. மொத்தமா அதுல இருக்கற எல்லா தண்ணியும் வெளியில வந்துடிச்சி.
    இது எப்படி நடக்குது? இது ஏதோ ஒரு விதமான magic jarஆ இருக்குமோ?
    அதுனால தான் இத museumல glass கதவுக்கு பின்னால பத்திரமா வச்சிருக்காங்களா?
    ஆமா, நிஜமா இது ஒரு magic jar தான் , அதோட இது கிருஷ்ணரோட செல, அவரும் இந்தியாவோட ஒரு magical கடவுள் தான். Archeologists இத ஒரு rare ஆன artifactனு சொல்றாங்க. அதோட மொத்த Indiaலயும் இது மாதிரி இது ஒன்னு தான் இருக்குன்னும் confirm பண்ணிருக்காங்க. பழைய காலங்கள்ல இந்த மாதிரியான magic jars எல்லாம் நெறைய கோவில்கள்ல use பண்ணியிருக்காங்க. அத பத்தின interestingஆன ஒரு கத கூட இத demonstrate பண்ணி காட்னப்ப சொன்னாங்க , அந்த கதய நான் இப்ப உங்களுக்கு சொல்லப்போறேன்.
    5000 வருஷத்துக்கு முன்னால கிருஷ்ணர் பொறந்தாரு, அப்ப அவரோட மாமா அவர உடனே கொல்லனும்னு நெனச்சாரு. அதனால அந்த கொழந்தையோட உயிரைக் காப்பாத்துறதுக்காக, கிருஷ்ணர அவரோட அப்பா ரகசியமாக அங்க இருந்து எடுத்துட்டு yamuna நதிய cross பண்ணி போனாரு. அவர் நதிய cross பண்ணும்போது , தண்ணியோட level ஏற ஆரம்பிச்சுது. அவங்க அப்பா தண்ணி அளவு குறையாதான்னு கெஞ்சவே ஆரம்பிச்சிட்டாரு. ஆனா தண்ணி அதிகமாகிகிட்டே தான் இருந்துச்சு.
    ஆனா கடைசியா yamuna நதி கிருஷ்ணரோட பாதத்த தொட்டதும் தண்ணியெல்லாம் சுத்தமா drain ஆகிடிச்சி. அந்த எடமே நல்லா dry ஆயிடுச்சு, அதனால krishnarம் அவங்க அப்பாவும் அந்த நதிய பத்தரமா cross பண்ண முடிஞ்சுது. yamuna நதி கிருஷ்ணரோட பாதத்த தொட்டு வணங்கி அவர்கிட்ட ஆசீர்வாதம் வாங்க நினைச்சிருக்கு. இத அப்பறமா அந்த நதி சொல்லியிருக்கு.
    so,இதுனால தான் கிருஷ்ணரோட பாதத்த தொடுற வரைக்கும் தண்ணியோட level ஏறிகிட்டே இருக்கு, and once அவரோட பாதத்த தொட்டதுமே மொத்த தண்ணியும் drain ஆயிடுது. இது தான் அந்த கத.
    சரி, இப்ப இது உண்மையில எப்படி வேல செய்யுது?
    நான் இப்ப இந்த magic jarஅ recreate பண்ணலாம்ன்னு முடிவு பண்ணினேன். இங்க ஒரு rectangular tankஅ செஞ்சி வச்சிருக்கேன் பாருங்க. இதுக்கு அடில ஓட்ட இருக்கு. அதுக்கு மேல ,அதே மாதிரி இருக்கற ஒரு cylindrical structureஅ பண்ணி வச்சிருக்கேன். அப்பறம் கிருஷ்ணரோட சிலைய அதுல ஒட்டிருக்கேன். இப்ப தண்ணி அதே மாதிரி behave பண்ணும் நினைக்கறேன். அதுல இப்ப நான் தண்ணிய ஊத்த ஊத்த , தண்ணி drain ஆகல, ஏனா naturalஆவே தண்ணிக்கு கிருஷ்ணரோட பாதத்த தொடனும் ,but கவனமா பாருங்க தண்ணி கிருஷ்ணரோட பாதத்த தொட்டதுமே magic மாதிரி containerல இருந்த மொத்த தண்ணியும் drain ஆகிடுச்சு. இப்ப இதோட key விஷயம் இந்த cylinderக்கு அடில தான் மறஞ்சிருக்கு, இதுக்கு எந்த complex valve setupம் தேவையில்ல, நமக்கு தேவ வெறும் அந்த container உள்ள ஒரு U-மாதிரி tube ஓ இல்ல ஒரு U-மாதிரி ஒரு வளைவோ தான். கிருஷ்ணரோட ஒரு கால் அந்த ஓட்டைல fit ஆகியிருக்கு அப்பறம் இன்னொரு கால் அந்த Tank ஓட தரைய தொட்ட மாதிரியும் இருக்கு.
    #Hinduism #India #praveenmohantamil

Komentáře • 353

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  Před 3 lety +36

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
    1.ஹொய்சலேஸ்வரா கோவிலில் எகிப்தியர்கள் - y2u.be/Gvr11995lOw
    2.கோவில்ல டைனோசர் - y2u.be/pk-KkXSxk3A
    3.உலகம் சுற்றிய சோழர்கள் - y2u.be/GxVtDamNV1k

  • @rajdivi1412
    @rajdivi1412 Před 3 lety +124

    அறிவு நுணுக்கம் நிறைந்தவர்கள் நாம் முன்னோர்கள் காணொளி அருமை

    • @amruthaas6342
      @amruthaas6342 Před 3 lety +1

      Arivukku nanri nalla solliyirundeenga

    • @rajdivi1412
      @rajdivi1412 Před 3 lety +1

      @@amruthaas6342 அறிவை சரியாக நல்லமுறையில் பயன் படுத்தினால் அறிவும் நம்மோடு இருக்கும் நன்றி சகோதரி

    • @PANDA_ANIME_WORLD
      @PANDA_ANIME_WORLD Před rokem

      யாரோட முன்னோர்.கிருஷ்ணர் பேசிய மொழி என்ன என்று தெரிந்தால் சொல்லுங்க.

  • @historylover5042
    @historylover5042 Před 3 lety +90

    மாதிரிகள் வைத்து தமிழில் விளக்கியது மிக அருமை

  • @ramavedhanayagam6835
    @ramavedhanayagam6835 Před 3 lety +25

    💜நம் முன்னோர்கள் மிகச்சிறந்த நேர்மையான அறிஞர்களாகவும்,❤ சிந்தனையாளர்களாகவும், வாழ்ந்துள்ளார்கள். 💚💕🍇

  • @umadevithulasiraja538
    @umadevithulasiraja538 Před 3 lety +13

    உங்களிடம் இருந்து பல புது புது விஷயங்களை தெரிந்து கொள்கிறேன்.உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. தொடரட்டும் உங்கள் சேவை.

  • @aishwaryasitaram2227
    @aishwaryasitaram2227 Před 3 lety +54

    Not tamilian.. just here to support all my Love tamil brothers and sisters!🙏😍

  • @suresh-pnithish5968
    @suresh-pnithish5968 Před 3 lety +15

    உங்கள் விலக்கம் புரிந்து கொள்ள எளிய முறையில் இருக்கிறது. நன்றி 🙏

  • @kaminidevi.ppalani2442
    @kaminidevi.ppalani2442 Před 3 lety +3

    கன்னத்தில் கை வைத்து பார்த்தது மிகவும் அருமை உங்களுக்கே இப்ப டினா அப்ப நாங்க எப்படி பார்ப்பது

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 Před 3 lety +2

    சிறப்பான செயல்முறை விளக்கம், திரு. ப்ரவீண் நன்றி. எளிமையான விஷயம்தான். இயற்கையிலேயே காற்றின் மூலம் உறிஞ்சு சக்தி, அதனால் இழுவை சக்தி. இது இயற்பியலில் அடிப்படையான விஷயம் தான். ஆனால் செயல்முறை விளக்கம் பாராட்டத்தக்கது. நன்றி. வணக்கம்.
    உங்கள் வீடியோ பதிவுகள் பலப்பல விஷயங்களை தெரிவிக்கிறது. சிந்தனையைத் தூண்டுகிறது. வாழ்க! வளரட்டும் உங்கள் பணி.
    மீண்டும் நன்றி. 🙂🙂

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 Před 2 lety +1

    ஆனாலும் நம் முன்னோர்கள் ஆராய்ச்சி செய்து கொண்டு நமக்கு எல்லாம் விட்டு சென்றார்கள் நாம் அதை யெல்லாம் கண்டு கொள்ள வில்லை தங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள் நன்றி

  • @kandankayal8369
    @kandankayal8369 Před 3 lety +21

    உங்க ஆழ்ந்த அறிவு வாயிலாக பாமரருக்கும் புரியும் வண்ணம் எடுத்து ரை ப்பது அருமை 🙏

  • @rammc007
    @rammc007 Před 3 lety +21

    இப்பா.... செம தலைவா நீங்க என்னுடைய குருவாக நினைக்கிறேன் நல்ல செய்முறை விளக்கம்

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 Před 3 lety +27

    இப்பவும், கங்கா நதியும்,
    யமுனை நதியும், தெரிவேணி
    சங்கமத்தில், தனி தனி நிறத்தில்
    தான் சங்கமித்து காணப்படுது.

    • @ARVINDYADAV-cu9sd
      @ARVINDYADAV-cu9sd Před 2 lety +1

      Yamuna river colour normal black
      Ganga river colour normal white

  • @shobadeva765
    @shobadeva765 Před 2 lety +5

    ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா 🙏🙏🙏🙏🙏

  • @vkradha7540
    @vkradha7540 Před 3 lety +9

    You are doing commendable service to hindu culture and indian temple architecture study. I am an avowed reader of your YT s May God bless you on your.endeavours.

  • @ganeshm5166
    @ganeshm5166 Před 3 lety +25

    This is what all students must do... Do experiment

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 Před 2 lety +3

    எங்கள் பண்டைக்கால முதாதையார் மிகச்சிறந்த அறிவாளிகள் including science. We al know that . Your explanation superb🙏🙏🙏💐💐👍👍👍👍Usha London

  • @chandram9299
    @chandram9299 Před rokem +1

    உங்களின் பதிவு ஒவ்வொன்றும் பலப் பல ஆச்சர்யங்கள் ஒன்றாக கூடிக் கொண்டே போகுது என்னுள் தம்பி நன்றி வணக்கம்

  • @lkrishnaveni6939
    @lkrishnaveni6939 Před 3 lety +41

    தங்களின் ஆராயும் திறன் அளப்பரியது தங்கள் மூன்னோர் களிடம் இருந்து இருக்கும் வாழ்த்துக்கள்

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 Před 3 lety +6

    ஜெய்ஸ்ரீராம்.

  • @charulataiibs7867
    @charulataiibs7867 Před 2 lety +4

    You are a scientific archeologist Praveen 🙏

  • @sudheebajershith9141
    @sudheebajershith9141 Před 3 lety +5

    மிகவும் பயனுள்ள தகவல்.அருமையாக இருந்தது.

  • @meenakshikunjaram7266
    @meenakshikunjaram7266 Před 3 lety +13

    வியக்க வைக்கிறது.

  • @vaithiyanathan1821
    @vaithiyanathan1821 Před 3 lety +6

    எனக்கு சொந்த ஊர் திருச்சிராப்பள்ளி
    I love Tamil Nadu 😍🤗

  • @rajalakshmisankaran4292
    @rajalakshmisankaran4292 Před 3 lety +2

    அறிவியலால் அரிய பொருட்களின் ஆற்றலை அறிய வைக்கும் அறிவுடைநம்பியே வளர்க உம்முடைய அரிய தொண்டு.

  • @whatsappvideos8931
    @whatsappvideos8931 Před 3 lety +2

    நீங்கள் கூறிய தகவல்கள் அனைத்தும் அருமை அந்த இரண்டு குடுவைகளும் புவியீர்ப்பு விதியை மீறவில்லை நம் முன்னோர்கள் அறிவியல் கோட்பாடுகளை மிகச் சரியான முறையில் பயன்படுத்தி இருக்கிறார்கள்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 3 lety

      இதை நம்பாத ஜன்ம ங்களும் இருக்கும்

  • @samskarebyaha
    @samskarebyaha Před 3 lety +27

    Mahabaratha war occured in 5561BCE. So, it's 7000+yrs before. Nilesh Oak has painstakingly dated this using more than 100 astronomical events mentioned in Vyasa's Mahabaratha. It will b good if both of u can interact and make a program, and then put it out in Tamil as well.

  • @lllGOOD
    @lllGOOD Před 2 lety +2

    அறிவியலே...ஆன்மிகம்
    அறிவியல் புரிந்தபோது
    ஆன்மிகம் தெளிந்தது🙏

  • @sathishkumarrajan8277
    @sathishkumarrajan8277 Před 3 lety +7

    Praveen similar items are available in western portion of our country. Udupi and other parts of karnataka has many such instruments. Very good to hear you talking in Tamil. Appreciate you.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 3 lety +1

      Thanks for the info

    • @sivaprasath6252
      @sivaprasath6252 Před 3 lety

      Hi @Sathish kumar Rajan , can you say me such kind of instruments name or the place where we can get those?

    • @sathishkumarrajan8277
      @sathishkumarrajan8277 Před 3 lety +1

      Hi Praveen
      I have seen then in karnataka Udupi and nearby places.
      I will sure share you the trace photos when I get them.
      You are amazing traveler. Keep it up.
      Sathish

  • @nithyat4504
    @nithyat4504 Před 3 lety +12

    This video must been sent to 2g.raja who say that there is no prove and logic in hindu religion.

  • @venkatesanjeganathan25
    @venkatesanjeganathan25 Před 3 lety +5

    அறிவியல் அற்புதம் தரும்
    அறிவுஜீவி பிரவின் பகிர்வும்

  • @venkat3466
    @venkat3466 Před 2 lety +3

    Your hard work behind this experiment old to new is to highly explaind with examples by u to common people thanks bro

  • @SAIKUMAR-qo5sx
    @SAIKUMAR-qo5sx Před 3 lety +6

    Wow superb explanation bro... Hat's off to you....

  • @shanthishanthi4073
    @shanthishanthi4073 Před 2 lety +1

    அருமை 👌👌👌விளக்கம் மிகத்தெளிவு

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 Před 3 lety +1

    பிரைவிஅற்புதம் அருமையா சொன்னீங்க தமிழில் அறிவியலில் என்ன கருத்து அற்புதம் அருமை நன்றி

  • @rajalakshmic7120
    @rajalakshmic7120 Před rokem +1

    சூப்பர் சூப்பர் ❤

  • @sumathideena6479
    @sumathideena6479 Před 3 lety +7

    அருமை

  • @abisarav2603
    @abisarav2603 Před 2 lety +1

    ஆச்சரியமாக இருக்கிறது சார்...

  • @saravanant9209
    @saravanant9209 Před 3 lety +2

    Excellent Praveen Mohan. Keep going.
    2nd UnBelivable Vessel. So which means, it's not OverRuling the concept of Gravitational Force of Divine Planet Earth. It's like OverRuling or Contemplating the Nature's Existence in the name of Physics.
    Thanks!!!

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 Před 3 lety +5

    I am one of your fan but hearing your tamil videos make me even more proud of you. please do more tamil videos on historical research samanar kukai and Krishna's true birth place in south india

  • @positivemind6010
    @positivemind6010 Před 3 lety +5

    Really amazing...... perfect 👌 explained...

  • @uktamilantourism
    @uktamilantourism Před 3 lety +2

    அற்புதமானபதிவு நண்பா இதேபோல் எங்கள்மடத்திலும் உள்ளது வசுதேவர் குழந்தைகிருஷ்னனை தோலில் சுமந்தபடி இருக்கும் ஒருஅற்புதமான சிலை ஈரோடு மாவட்டம் நெருஞ்சிபேட்டை 1000வருடம் பழமையான ஆயிரவயிசியர் மடத்தில் இந்த அழகான சிலைவைத்து தினமும் அபிஷேகம் செய்துவழிபாடுசெய்வதை இன்றும் கானலாம் இந்த கோயிலில் இன்னொரு அதிசயமும் உள்ளது இந்தமடத்தின் உள்ளே☀☀☀ சூரியனைகானலாம் தொடர்ந்து 20நொடிகள் கூட🔥🔥🔥 பார்க்கமுடியாது கண்கள் கூசும் அருகேசென்றால் மறைந்துவிடும் அங்கு சென்றால் இன்றும் அந்தஅதிசயத்தை யார்வேண்டுமானாலும் கானலாம்.👌🙏🙏🙏

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 3 lety

      பத்திரம் விஷமிகள் கண்ணில் படக்கூடாது

  • @wsriram5780
    @wsriram5780 Před 3 lety

    வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்

  • @kalaiyarasiarumugam3674
    @kalaiyarasiarumugam3674 Před 3 lety +6

    அருமை அண்ணா

  • @kanavuveli8178
    @kanavuveli8178 Před 3 lety +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் பிரவீன்

  • @sowjanyakumar6090
    @sowjanyakumar6090 Před 3 lety +1

    Beautiful explanation with samples.Iwould like get more from you thankyou.

  • @gunasekaranarumugham2352
    @gunasekaranarumugham2352 Před 3 lety +2

    நல்ல விளக்கம் கூர்மையான அறிவுதிறன்

  • @sramachandran6068
    @sramachandran6068 Před 3 lety +5

    Excellent

  • @NiranjanasCookingVlogs
    @NiranjanasCookingVlogs Před 3 lety +4

    Brilliant explanation 👏

  • @nageswarirani968
    @nageswarirani968 Před 3 lety +2

    Arumaiyana video Praveen 👍 🙏

  • @samskarebyaha
    @samskarebyaha Před 3 lety +7

    Pythagoras studied in South India at the Kerala School of Maths.

    • @KamarajChelliah
      @KamarajChelliah Před 3 lety +1

      I would love to know from you an authentic historical evidence to support your claim.

  • @daisyrani9755
    @daisyrani9755 Před 3 lety +1

    Super example. Thank you so much

  • @mrzebrakeys8029
    @mrzebrakeys8029 Před 3 lety +4

    Bro...I have one doubt. The jar which you made to demonstrate had Krishna's leg attached to the jar. But in the original jar, Krishna's leg is above the jar and it is separated from the jar.

  • @Nandhakumar-xk2zc
    @Nandhakumar-xk2zc Před 2 lety

    அருமை.அருமையான விளக்கம்.நீங்கள் ஒரு மாபெரும் சிந்தனை விஞ்ஞானி.

  • @moorthyamy
    @moorthyamy Před 3 lety +3

    இது ஒன்றும் மேஜிக் இல்லை :
    இது ஒரு வித தொழில் நுணுக்கம் அதாவது நாம் அன்றாடம் உபயோகிக்கும் FrontLoad வாசிங்மசினில் comfort ஊற்றும் பகுதியில் 20ml ஊற்றி Machine ஐ on செய்கிறோம் அது கடைசி சலவையில் Comfort உள்ள Container ல் மெசிந் தண்ணீரை ஊற்றும் போது குறிப்பிட்ட அளவு தண்ணீர் சென்றதும் அந்த Container ல் உள்ள அனைத்து திரவமும் அடிப்பகுதி வழியாக தானே வெளியேறும் .
    Examble :
    மெசின் வேலை செய்யாதபோது நீங்கள் ஒரு 300 ml தண்ணீரை அதில் விட்டுப் பாருங்கள் முழுவதும் நிரம்பியபின் தானே அனைத்து நீறும் அடிபாகத்தில் ஒரு சொட்டு விடாமல் வெளியேறும் .
    இது எவ்வாறு வேலை செய்கிறது என்பதை பிரித்துப் பார்த்து தெரிந்துகொள்ளவும் .

    • @gopalakrishnan4178
      @gopalakrishnan4178 Před 2 lety

      அருமை நானும் இதையே சொல்லவந்தேன்.

  • @nithyaprakash756
    @nithyaprakash756 Před 2 lety +1

    TIRUVANNAMALAI ARUNACHALESWARAR TEMPLE VIDEO podunga anna

  • @kasikasi6245
    @kasikasi6245 Před 3 lety +5

    Sir.vera.level🤗🤗🤗🤗🤗

  • @vs2crafts0and1fun1tamil
    @vs2crafts0and1fun1tamil Před 2 lety +1

    அருமையான விளக்கம் சகோ

  • @user-mn3rm1lf5d
    @user-mn3rm1lf5d Před 3 lety +5

    Thalaiva ne vera level

  • @anbusindhu192
    @anbusindhu192 Před rokem +1

    Super praveen pa

  • @geethagshuruthi6310
    @geethagshuruthi6310 Před 2 lety

    Super connection to story

  • @ramamoorthisundararajan2501

    Super. Greetings.

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q Před 2 lety +2

    ஓம் நமோ நாராயணா போற்றி 🙏🙏🙏
    ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா போற்றி 🙏🙏🙏

  • @rahulram5659
    @rahulram5659 Před 3 lety

    Super Praveen Mohan. You always rock!!!

  • @loganathan9439
    @loganathan9439 Před 3 lety +1

    Tamil language la ungal videos pakka rommpa arumaiyaga irugu Sir

  • @bharathijyo7312
    @bharathijyo7312 Před 3 lety +1

    Arpudam arpudam thank you 👍👍👍👍👍👍👍

  • @ShivaKumar-od3bk
    @ShivaKumar-od3bk Před 2 lety +1

    Excellent Video

  • @nimmyjosephine5899
    @nimmyjosephine5899 Před 2 lety +1

    Oh praveen you are brilliant
    I appreciate your thirst for knowledge.

  • @vaithyanathansubramanyan9668

    Awesome explain, really marvelous, amazing praveen mohan, great job

  • @saravananrajendran2112
    @saravananrajendran2112 Před 2 lety +1

    So good👍

  • @bhavanimayavan7760
    @bhavanimayavan7760 Před 3 lety

    Awesome, awesome, fantastic explanation 👍👍👍👍👍👍👍

  • @surit4698
    @surit4698 Před 3 lety +2

    யெல்லா கோவில் bodyguard கை இல் வச்சி இருக்கும் tool பத்தி சொல்லுங்கள் , அவங்க உடல் பயிற்சி.

  • @swarnambikao248
    @swarnambikao248 Před 3 lety +3

    கங்கை தண்ணிர் பாதரசம். யமுனா தண்ணீர் என்ன வித்தியாசம் ஆராய்ச்சி உரியது கங்கை பாதரச தன்மை அதிகம் உள்ள நீர் கைலாச வாசா மலைகள் ஆராய்ச்சி செய்ய வேண்டும் அந்த செயல் மனிதன் நெருங்கவே முடியாத நிலை சபாஷ் சபாஷ் சபாஷ் இறைவன் பெரியவன் என்று உரைக்கும் படி நிலை

  • @sakthisakthivel4470
    @sakthisakthivel4470 Před 2 lety +1

    Thank god

  • @gramajyamjyam6853
    @gramajyamjyam6853 Před 2 lety +1

    Wonderful brother

  • @devarajanrajamsubramanyan9190

    Great fantastic

  • @geethaharimohan8453
    @geethaharimohan8453 Před 3 lety +1

    Really amazing video.

  • @chandrasekar6037
    @chandrasekar6037 Před 2 lety +1

    Super sir.

  • @marysujatha3117
    @marysujatha3117 Před 3 lety +2

    Great....

  • @mohanamahendran
    @mohanamahendran Před 3 lety +1

    Wow... So interesting....

  • @mahendrantopalan5184
    @mahendrantopalan5184 Před 2 lety +1

    Graet

  • @srukeerthi5958
    @srukeerthi5958 Před 3 lety +2

    Yes air dryer usepanurom.(flotedrine) soluranga.

  • @aingarangaran9021
    @aingarangaran9021 Před 2 lety

    Kerishna saranam

  • @dineshji7528
    @dineshji7528 Před 3 lety +2

    Ipo Irukura modern Science Apovey Aaraichi panirukaanga But Oru Doubt Idhelaam Epadi Andha Kaalathula Saathiyam Onumey Puriyala Anyway Thanks To Praveen Mohan Anna

  • @Krishnaa9876
    @Krishnaa9876 Před 3 lety +2

    Super sir

  • @oorvasi7852
    @oorvasi7852 Před 2 lety

    Wow super 🥳

  • @sgp-qy8ny
    @sgp-qy8ny Před 2 lety

    Excellent very good

  • @preethakarthik767
    @preethakarthik767 Před 3 lety +2

    Very interesting video Sir.. thank you sir .

  • @jeyanthijeyanthi3832
    @jeyanthijeyanthi3832 Před 3 lety

    Arumayaana pathivu anna.thulliyamaana vilakam anna.super super

  • @phandithurai1514
    @phandithurai1514 Před 3 lety +1

    vedio remba pidichirukku

  • @mallikanaikar2689
    @mallikanaikar2689 Před 3 lety

    Pudhu pudhu tagaval thankyou to continue tamil vazhga

  • @charuvelurockstar
    @charuvelurockstar Před 3 lety

    Awesome 👍 you're rocking 💪

  • @rajaragarajan1990
    @rajaragarajan1990 Před 3 lety +2

    very brilliant thinking bro

  • @valanteenas6742
    @valanteenas6742 Před 3 lety +1

    ஒரு விசயத்தை நம்மால் கண்டு பிடிக்க முடிய வில்லை என்றால் அதனை மேஜிக்,.....என்கிறோம்

  • @mallikareddy4471
    @mallikareddy4471 Před 2 lety

    Super bro tq

  • @geoferra7027
    @geoferra7027 Před 3 lety

    Hi Praveen, your ideas are super.

  • @sushmaarora8931
    @sushmaarora8931 Před 3 lety +2

    Great

  • @nithyawealth1327
    @nithyawealth1327 Před 2 lety

    Brother, Avanga senjadhu sonnathu legend history. But you are given rebirth to our ancient innovative history. Really appreciated about your efforts. One of your your fantastic videos...!!!! Keep rocking brother. Stay/ travel safe

  • @gkmagdaline
    @gkmagdaline Před 3 lety

    You are a genius and india and world need your work actually I would like to work with you

  • @ArunKumar-ne9pq
    @ArunKumar-ne9pq Před 2 lety +1

    Nice brother