தமிழன் படைத்த உலகத்தின் முதல் மெர்க்குரி லிங்கம்? இன்றைய அறிவியலை தவிடு பொடியாக்கிய நம்மவர்கள்!

Sdílet
Vložit
  • čas přidán 7. 08. 2024
  • ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
    Facebook.............. / praveenmohantamil
    Instagram................ / praveenmohantamil
    Twitter...................... / p_m_tamil
    Email id - praveenmohantamil@gmail.com
    என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
    Hey guys நான் இன்னிக்கு சாத்தியமே இல்லாத ஒண்ண try பண்ணி பாக்க போறேன்.அது என்னனா,இந்த liquid mercury-அ எடுத்து,அத ஒரு solid லிங்கமா செய்யுறது சாத்தியமானு பாக்க போறேன்.இப்போ இது ஏன் இவளோ பெரிய விஷயமா தெரியுது?ஏன்னா liqiud mercury,room temperature-ல solid ஆகாது.நீங்க அத ரொம்ப low temperature-ல உறைய வைக்கனும்.அப்போதான் அது solid ஆகும்.ஆனா நான் எதுக்காக இதெல்லாம் பண்ணிட்டு இருக்கேன்.ஏன்(யேன் )liquid mercury-அ எடுத்து அத solid லிங்கமாக்கனும்?ஏன்னா பழங்காலத்துல நெறைய mercury லிங்கங்கள செஞ்சு,அத கோயில்ல வச்சி இருந்தாங்க. அத ரசலிங்கம்னு சொன்னாங்க,அந்த லிங்கத்த கோயிலோட main chamber-ல வச்சுருந்தாங்க.அந்த லிங்கத்துக்கு வித்தியாசமான சக்தி இருக்குனு,மக்களளும் அந்த லிங்கத்த வணங்கி,சடங்கெல்லாம் செஞ்சாங்க.இப்போ,எப்படி அந்த காலத்து ஜனங்க அத செஞ்சிருபாங்க?
    இன்னிக்கு Wikipedia-ல போய் இந்திய கோயில இருக்க இந்த mercury லிங்கம் பத்தி பாத்தா/தேடுனா கூட,இது சம்பந்தமா நெறயா பேர் வாக்குவாதம் பண்ணுறத நம்மனால பாக்க முடியும்,ஏன்னா modern chemistry-அ பொறுத்த வர liquid mercury-அ solid structure-ஆ மாத்த முடியாது.ஆனா பழங்கால கோயில இருக்க லிங்கத்துல 99%(தொண்ணூத்தி ஓம்பது சதவீதம்) mercury இருக்கு.அப்போ எப்புடி அந்த காலத்து மக்களால solidification process-அ பண்ண முடிஞ்சுது அதாவது liquid mercury-அ solid-ஆ மாத்த முடிஞ்சுது? இன்னைக்கு நான் அதே process திரும்ப செஞ்சு பாக்க போறேன்,
    ஆனா இது success ஆகுமானு எனக்கு தெரியில/ஆனா இத என்னால வெற்றிகரமா செஞ்சு முடிக்க முடியுமானு எனக்கு தெரியில.
    So நான் என்ன பண்ண போறேன்னா,நெறயா பொருள எடுத்து,என்னால Liquid mercury-அ, solid-ஆ ஆக்க முடியுமானு பாக்க போறேன். இதுக்கு நான் இயற்கையா கிடைக்குற பொருள தான் use பண்ண போறன்.நான் இந்த பொருள எல்லாம் ஒன்னா சேத்து பழங்கால சித்தர்கள் மாதிரி mercury லிங்கம் செய்ய முடியுதானு பாக்க போறேன்.இதுக்கு முதல்ல mercury வேணும்.இது ஒரு வித்தியாசமான பொருள்,ஏன்னா இது ஒரு திரவ உலோகம் அதாவது liquid ஆ இருக்கிற ஒரு metal. இது conductive அப்பிடினா இதுனால மின்சாரத்தயும் கடத்த முடியும்னு அர்த்தம்.இதுக்கு இன்னும் நெறயா வித்தியாசமான properties இருக்கு.உதரானதுக்கு இந்த metal bolt-அ பாருங்க.இத எந்த liquid-ல போட்டாலும் மூழ்கிரும்,ஆனா இத beaker முழுக்க இருக்க இந்த mercury-ல போட்ட மட்டும்,மூழ்காம அப்படியே மெதக்குது(மிதக்குது)பாருங்க.இது இந்த மாறி bolt,screw-னு,metal போட்ட மட்டுமில்ல,எத இதுக்குள்ள போட்டாலும் இப்பிடிதான் மெதக்கும்(மிதக்கும்),ஏன்னா mercury ரொம்ப ரொம்ப கனமான ஒண்ணு.இப்போ இந்த சின்ன விநாயகர் சிலைய இந்த mercury-ல போடுறேன்,இதுவும் மெதக்குது. ஆனா இத வேற எந்த liquid-ல போட்டாலும் இது மூழ்கிரும்.So,mercury-க்கு இந்த மாறி விநோதமான properties எல்லாம் இருக்கு.இதோட இன்னொரு சுவாரசியமான property என்னனா,இத என்னால வெறும் கைல தொட முடியும்,ஆனா இது என் கை விரல்ல ஒட்டாது,உடம்புலயும் ஒட்டாது.எது Mercury கூட contact-ல வந்தாலும்,அது nonreactive-ஆ ஆகிரும்.எந்த react-யும் பண்ணாது.அப்ப அந்த காலத்து சித்தர்கள் mercury-ய என்னவா பாத்துயிருபாங்க?அந்த காலத்து சித்தர்கள் பொறுத்த வர mercury,சிவனோட body fluid,அதாவது சிவனோட ஒரு உடல் திரவம்.இது male energy-ய குறிக்குது.இப்ப mercury-க்கு ஒரு female element வேணும்,அப்போதான் ரெண்டும் ஒண்ணு சேர்ந்து ஒரு குழந்தைய தர முடியும்,அதுதான் ரசலிங்கம்.இதுதான் பழங்கால இந்திய ராசவாததுக்கு பின்னாடி இருந்த யோசனையா இருக்கும்.
    இப்போ நம்மகிட்ட சிவனோட உடல் திரவம்-னு சொல்ற mercury அதாவது male element இருக்கு.அதுக்கு சக்தி ரொம்ப அதிகம். So நாம அதோட சக்திய கொறைக்க ஏதாச்சும் கூட சேக்கனும்.இப்ப நாம என்ன பண்ண போறோம்னா,நாம இது கூட lemon juice சேக்க போறோம்.இப்புடி பண்ணுறதுனால சிவனோட திரவத்துல இருக்க அதிகமான சக்திய நம்மனால கொறைக்க முடியும்.ஆனா இத என்னால இந்த சின்ன beaker-ல ஊத்த முடியாது.ஏன்னா இது நெரம்பி(நிரம்பி) வழிஞ்சிரும்.So நான் என்ன பண்ண போறேனா ஏற்கனவே lemon juice-ஆல நெரம்பி இருக்க conical flask-ல இந்த Mercury-ய ஊத்த போறேன்.ஆனா உங்களால இத பாக்க முடியுதானு தெரியல,இயற்கையாவே mercury ரொம்ப கனமானதுனால mercury கீழ மூழ்கிருச்சு.நாம இப்ப இத கொஞ்சம் கலக்க போறோம்,இத அப்பிடியே லேசா கிளறியும் விடறேன் சரியா.இப்போ நீங்க பாக்குறது ரொம்ப சுவாரசியமா இருக்க போகுது,ஏன்னா mercury இப்போ பாக்குறதுக்கு மீன் முட்டை மாறி,அடில குட்டி குட்டி bubbles மாறியும் தெரியுது.இந்த stage-ல(கட்டத்துல/நிலமைல) chemical reaction நடக்குதானு எனக்கு சந்தேகமா இருக்கு.basic-அ அந்த காலத்து ரசவாத செய்முறை தான் நான் திரும்ப பண்ணிட்டு இருக்கேன். இத ரெண்டயும் நல்லா கிளறி விட்டுட்டேன். இத அப்டியே இங்க வைக்க போறேன்.
    இப்போ நம்மகிட்ட male element இருக்கு.இன்னும் நமக்கு female element வேணும்.sulfur அதாவது கந்தகம் தான் அந்த காலத்து இந்திய ரசவாத படி சக்தினு சொல்ற female element.இப்போ இது(sulfur)இயற்கையா கிடைக்குற துத்தம்-னு சொல்ற copper sulfate மூலமா தான் நமக்கு கிடைக்கும்.இதோட சக்தியும் ரொம்ப அதிகம்,அதுனால இதோட சக்தியயும் கொறைக்க போறோம்.இப்போ sal ammoniac-னு சொல்ற உப்ப இதுகூட கலக்க போறேன்.இது Nh4Cl அப்பிடினா ammonium chloride. So நான் இத ரெண்டயும் ஒன்னா கலக்க போறேன். இப்ப என்னால இதோட சக்திய கொறைக்க முடியும்.
    #பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil

Komentáře • 649

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  Před 2 lety +63

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
    1.லிங்கத்தை வைத்து சோதனையா?- czcams.com/video/jsHOWPcaQjY/video.html
    2. இந்திரனால் வழிபடபட்ட லிங்கமா?- czcams.com/video/Jt85POpnvg0/video.html
    3.லிங்கபுரம் மாயமான மர்மம்?- czcams.com/video/LFFLUmJm1Pg/video.html

    • @shyamalagowri6973
      @shyamalagowri6973 Před 2 lety +2

      Bro u created wow nice hard work and ur willing

    • @kuttistorie7670
      @kuttistorie7670 Před 2 lety +3

      @@shyamalagowri6973 absolutely நண்பா

    • @lalithaps5886
      @lalithaps5886 Před 2 lety +1

      wonderful presentation with simple explanation .

    • @elavarasan1495
      @elavarasan1495 Před 2 lety +1

      Wow

    • @ganeshm8510
      @ganeshm8510 Před 2 lety +1

      Bro, you are extra ordinary... one small doubt. Eeya pathirathila pannama sand pot la pannuna innum purified mercurial lingam kidaithurukumo?

  • @thanikavinaysai4479
    @thanikavinaysai4479 Před 2 lety +164

    Archeologist😃😃💪💪 ஆக இருந்த பிரவீன் scientist 😀😀ஆக❤❤❤ மாறிவிட்டார்.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety +17

      😇😇😇

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 2 lety +5

      வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

    • @rekamohan2646
      @rekamohan2646 Před 2 lety +3

      👏👏👏👏👏👏👏👏🙏

    • @yazhiskitchen7676
      @yazhiskitchen7676 Před 2 lety +5

      நானும் அதையே தான் நினைத்தேன்

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 Před 2 lety +2

      இரண்டும் தெரிந்து இருந்தால் தான் அவர் நம் கோயில்களைப் பற்றி சரியான விளக்கம் தர முடியும்

  • @user-yy3fy1eq8l
    @user-yy3fy1eq8l Před 2 lety +113

    விஞ்ஞானியாக மாறி வரும் எங்கள் கலாச்சாரம் மீட்டெடுக்க வந்த பிரவீன் மோகனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety +5

      நன்றிகள் பல..!

    • @r.santhoshkumarr.santhoshk8249
      @r.santhoshkumarr.santhoshk8249 Před 2 lety

      லிங்கத்துக்கு மாற்று பெயர் பூ அல்லது மலர் சிவன் இல்லா இடமில்லை தயவு செய்து உண்மையை சொல்லுங்கள்

  • @muthualwar9997
    @muthualwar9997 Před 2 lety +161

    அண்ணா. பழனி முருகன் சிலை பற்றிய ஒரு காணொளி போடவும். அது நவபாசானம் சிலை என்று சொல்வார்கள். அப்படி என்றால் என்ன? உங்கள் விளக்கத்தை எதிர்பார்க்கும் உங்கள் ரசிகன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💖💖💖💖💖💖💖💖💖💖

    • @Rajesh-jw8yp
      @Rajesh-jw8yp Před 2 lety

      U tene podunga sir

    • @kuttistorie7670
      @kuttistorie7670 Před 2 lety +6

      பழனி பற்றி நானும் கேள்விப்பட்டிருக்கிறேன் நண்பா பங்குனி உத்திரத்தன்று அங்கு அதாவது பழனி கோவிலில் உள்ள கருவறையில் ஒரு அற்புதமான அதிர்வலை விழுகின்றது, அதைப்பத்தி தெரிந்துகொள்ள ஆர்வம் எனக்கு உள்ளது ஆனால் சூழ்நிலை காரணமாக நான் வேற தொழில் புரிந்து கொண்டிருக்கிறேன், பிரவீன் மோகன் அதை எடுத்துக் கூறினால் நன்றாகத்தான் இருக்கும் . நன்றி உடன் குட்டி ஸ்டோரி சேனல்.

    • @surjithrg8219
      @surjithrg8219 Před 2 lety +2

      @@Rajesh-jw8yp u tene ah.... Correct ah spell panunga apotha avaruku purium.... "U tene" - "Odane"

    • @nagarajannagarajan6739
      @nagarajannagarajan6739 Před 2 lety +1

      Yes ..

    • @murugavelmurugavel6254
      @murugavelmurugavel6254 Před 2 lety +1

      Yes

  • @arasuarunakavi1731
    @arasuarunakavi1731 Před 2 lety +17

    சித்தர்கள் நம் நாட்டின் முதல் விஞாஞானிகள் என்பதை உங்கள் ஆய்வு மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது

  • @elavarasan1495
    @elavarasan1495 Před 2 lety +14

    நீங்கள் சித்தர்களால் ஆசீர்வ்ச்திக்கப்பட்டவர்

  • @raaj7833
    @raaj7833 Před 2 lety +83

    வணக்கம் அண்ணா. நம் சித்தர்கள் இப்படிப்பட்ட அறிவியல் கூறுகளை அன்றே கரைத்துக் குடித்துள்ளனர் என்பதை என்னும்போது பெருமையாக உள்ளது. 🙏🙏

    • @tarzan6611
      @tarzan6611 Před 2 lety

      கரைத்து குடுச்சுட்டு செத்துட்டாங்களா பாஸ்

  • @kumartrulysmart3565
    @kumartrulysmart3565 Před 2 lety +27

    Finally Praveen Mohan becomes a Chemistry Professor
    And Finally I start loving Chemistry

  • @abushathriya6680
    @abushathriya6680 Před 2 lety +38

    நன்றி சகோ 🙏🏻 தங்களால் இன்று ரசலிங்கம் பற்றியும் அறிந்து கொண்டோம்🤩. இது ஒரு அருமையான பதிவு..... ஒவ்வொரு நாளும் உங்களின் புது புது பதிவிற்காக காத்திருக்கிறோம். தங்களின் இப்பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்🎊🎉

  • @seethaseetha3906
    @seethaseetha3906 Před 2 lety +33

    மிக மிக அருமை அண்ணா chemistry lab la class attend pannuna mathiri irrukku .சூப்பர் அண்ணா தெளிவாக விளக்கினீர்கள். தங்கள் பதிவு பயனுள்ள வகையில் உள்ளது. வியக்க வைத்து சிந்திக்க வைக்கிறது.நன்றி....

  • @prasyv4675
    @prasyv4675 Před 2 lety +37

    You’re so important for global history 🙏

  • @user-dl8qc6rx5w
    @user-dl8qc6rx5w Před 2 lety +11

    இதுமாதிரி செய்தால்
    பல நோய்வரும் காரியியம் கலப்பதால் பய்த்தியமாக்கூட வாய்புகள் உண்டு இதை பார்த்து யாரும் செய்யவேண்டாம்
    சார் உண்மையை சொல்லுங்க அதில் எவளவு சுத்திமுறை இருக்கு துருசு சுத்தி எவளவு முக்கியம் அதை எல்லாம் கூறமல் மக்களை தயவு செய்து நோயளியாக ஆக்கிவிடாதிர்கள் மக்கள் முயற்சி செய்ய வேண்டாம்

  • @ambikadhanabalan2949
    @ambikadhanabalan2949 Před 2 lety +7

    இதை நீங்கள் அலுமினியம் பாத்திரத்தில் செய்யாமல் பெரிய மண் பாத்திரத்தில் செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது அருமையான ஒரு லிங்கத்தை செய்து காட்டி எங்களை அசத்திவிட்டீர்கள்

  • @sivamani8726
    @sivamani8726 Před 2 lety +33

    பாதரச மணி பாதரச லிங்கம் பிரபஞ்ச சக்தியின் நமக்கு வேகமாக கொடுக்கக் கூடியது.

    • @user-qt5yy6in9r
      @user-qt5yy6in9r Před 2 lety +1

      உண்மையா bro ஆச்சரியமாக இருக்கு👍👍👍👍👍👍

    • @parthibanperumal8716
      @parthibanperumal8716 Před 2 lety

      இறைவனின் அதிர்வலையை கவர்திழுப்பதிலும் அதிக ஈர்ப்புசக்தி உள்ளது

  • @neidhal4325
    @neidhal4325 Před 2 lety +7

    அற்புதம் சகோ நாங்க உங்க உருவத்தில் ஒரு சித்தரைப் பார்க்கிறோம். பாராட்டுகள் . 🌹

  • @vasanthamalligadhanasekara4660

    சென்ற பிறவியில் பிரவீன் மோகன் சித்தராகவோ. அல்லது அவர்களின் சீடராகவோ இருந்து இருக்கலாம். ஆன்மீகமும் அறிவியலும் ஆராய்ந்து அளிப்பது நன்றாகவே இருக்கிறது. வாழ்த்துக்கள். மகனே

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety +2

      நன்றிகள் பல..!

    • @kuttistorie7670
      @kuttistorie7670 Před 2 lety +3

      நீங்கள் கூறியது உண்மை தான் அம்மா, நானும் பிரவீன் மோகன் சேனல் தொடர்ந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன், நானும் உங்களின் இன்னொரு மகன் தான்,🤣🤣.

    • @tarzan6611
      @tarzan6611 Před 2 lety

      பைத்தியம் ஆயிட்டான்

  • @athiseshan1233
    @athiseshan1233 Před 2 lety +7

    இரச லிங்கம் செய்முறையை மிக சுலபமாக செய்து காட்டியுள்ளீர்கள் நன்று வாழிய நலம்♥♥

  • @sachithanandham3988
    @sachithanandham3988 Před 2 lety +11

    சித்தர்களின் அருள் ஞானமும்
    அருளாசியும் பரிபூரணமாக கிடைக்கட்டும் 🙏

  • @gobalgobal1419
    @gobalgobal1419 Před 2 lety +8

    அருமை நண்பரே யாரும் செய்யாததை நீங்கள் அருமையாக செய்து காட்டியுள்ளீர் வாழ்த்துக்கள் நன்றி

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj Před 2 lety +20

    ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏

  • @vanithayogesh4975
    @vanithayogesh4975 Před 2 lety +14

    U r the living legend Anna..no one replace ur hard work...

  • @mageshwaril7287
    @mageshwaril7287 Před 2 lety +16

    Excellent experiment. Our ancestors are more intelligent in chemistry also.Legends are always legend. I bow my head for your hard work. Tq.

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 Před 2 lety +3

    அருமை சகோதரா படிக்கும் போது புரியாதது இப்போது நன்றாக புரிந்தது இன்னும் நிறைய உங்களிடம் எதிர்பார்கிறோம் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @kavithaspassion5019
    @kavithaspassion5019 Před 2 lety +50

    பாத்திரம் போச்சு. அம்மா திட்டப்போறாங்க பிரவீன். சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸ் தான். எதிர்த்து நின்னா எதுவும் தூசு தான்.

  • @priyaprbm8513
    @priyaprbm8513 Před 2 lety +3

    பண்டைய தமிழர்கள் ஆன்மீகத்தில் அறிவியல் அறிவு கொண்டவர்கள் என்பதை தங்கள் காணோலி வாயிலாக அறியழைத்தந்தோம். நன்றி விஞ்ஞானி பிரவின் மோகன் அண்ணா காலை வணக்கம்🙏

  • @ganesansankar467
    @ganesansankar467 Před 2 lety +5

    மிக்க நன்றி மகிழ்ச்சி 🙏👍
    இதை வைத்து தவறு செய்யாமல் இருந்தால் சரி

  • @jasebeautyclinic3794
    @jasebeautyclinic3794 Před 2 lety +1

    நன்றி மிகவும் அருமை. இது அலுமினிபத்தோடுசேர்ந்துதான் வினைபுரியும்

  • @siddharartmmuniyasami1482

    கட்டாயம் இதில் அலுமினிய சத்து இருக்கும் சகோ சித்த வைதியர் மு முனியசாமி

  • @selvinithya
    @selvinithya Před 2 lety +2

    Amazing. I shared it to my friends who are now chemistry teachers and chemistry professors.

  • @Chennai...
    @Chennai... Před 2 lety +4

    Great Praveen! Wonderful ..Happy to bring hidden knowledge of ancient tamils...With this i want let you know that i have visited yesterday kailasanathar and ekambaranathar temples in kanchipuram ...
    One interesting fact i would like to tell is in ekambaranathar temples there was "one lingam with 1008 lingams" in itself...It was a visual treat to see..Not allowed to take picture..So if you get a chance you have a visit to this temple and give your feedback..Will be interesting to hear from you..:) . Thanks... Ulagalanda Perumal Temple close by also has a wonderful statue of Perumal 15 or 20 feet tall was also wonderful treat பிரம்மாண்டம் ...வியப்பளிக்கும் வகையில் இருந்தது ...கடவுள் அருளால் நேற்று இந்த இடங்களில் தரிசனம் என்னால் செய்ய முடிந்தது

  • @chandrasakthi108
    @chandrasakthi108 Před 2 lety +30

    இன்னிக்கி கிளாஸ நாம முதல்ல அட்டன் பண்ணியாச்சு😀😀😀

  • @srinivasann4126
    @srinivasann4126 Před 2 lety +4

    Super praveenji ...
    Jai hind
    Om Namakshivaya Shivaya namaom om om shree arunachaleswaraya namaom om om om

  • @lakshmitools2600
    @lakshmitools2600 Před 2 lety +5

    Bro ninga endha research a rombo love panringa
    Nanga ungalayum unga videovayum love panrom bro 👌👌👌👌👌 bro ungala pakka rombo proud, brhamippa erukka bro

  • @santhis4666
    @santhis4666 Před 2 lety +3

    அருமையான ஆராய்ச்சி.பாராட்டுக்கள்.

  • @tamilselvi6251
    @tamilselvi6251 Před 2 lety +11

    Excellent sir, u deserve to have millions of subscribers..

  • @guruvisionastrocenter1862

    பிரதர் ரசத்தை வெற்றுகையில் தொடக்கூடாதுனு கேள்விப்பட்டிருக்கேன்

  • @revasundar8979
    @revasundar8979 Před 2 lety +6

    My praveen anna....ரச(னை) வாதி.... 👍👏👏👏

  • @gopalsaminaidu4807
    @gopalsaminaidu4807 Před 2 lety +13

    Excellent demonstration. You should have used porcelain or mud containers for mixing. So that Aluminum contamination due to reaction will not be there. Overall, this is a very good demonstration. Enjoyed.

    • @barbarika706
      @barbarika706 Před 2 lety

      Aluminum doesn't amalgamate with mercury here ...it's just helps to displace copper from copper sulphate..it's just an amalgam of copper and mercury ..role of sulphate salt in amalgamation is bit mystical ...

    • @barbarika706
      @barbarika706 Před 2 lety

      For this to achieve iron or alluminium is necessary ...to displace copper a more reactive metal is needed

  • @etirajanmohan9525
    @etirajanmohan9525 Před 2 lety +3

    Dear praveen mohan; Really fantastic. Our country needs such a brilliant &dynamic youngsters like you. Congrats. Pl keep it up. Thanks & Regards..

  • @djscreation5561
    @djscreation5561 Před 2 lety +6

    Hg normally react with aluminum and change it as a fiber. So that it is not allowed in flight....you have to skip aluminum in this process

  • @sangilimuthu653
    @sangilimuthu653 Před 2 lety +11

    Excellent bro.its an basic starting step then we enrgise the mercury by differnt herbs and chemicals named saaranai and convert into kuligai it gives fliating energy to body refe bogar7000 pls

  • @skalirajanoyats9781
    @skalirajanoyats9781 Před 2 lety +1

    ஈஷா யோகா மையத்தில் சத்குரு அவர்கள் சில பாதரச லிங்கங்களை மூலிகைகள் சேர்த்து லிங்கமாக பிரதிஷ்டை செய்து வைத்து உள்ளார் அதை நீங்கள் செய்து காட்டும் போது மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @viji2450
    @viji2450 Před 2 lety +5

    Praveen, thanks for showing this experiment , it's so interesting👍👏
    One thing is please wear makes and gloves while working with chemicals 🙏

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 Před 2 lety +1

    வித்தியாசமான பதிவு, மிக அருமையான தகவல்கள், உங்கள் காணொளி முலம் பல அரிய புதிய விடயங்களை அறிகிறோம். நன்று

  • @ramkir3111
    @ramkir3111 Před 2 lety +3

    Praveen bro . awesome experiment and explanation...tamil people always support you . we want more videos .... eagerly waiting for your videos ....

  • @om-od1ii
    @om-od1ii Před 2 lety +1

    கண்டிப்பா.இதில்.பாதிரத்தின்
    அலுமினியம்.கலந்திருக்கு.
    அந்த காலத்தில்.வார்ப்பு.என்ற
    கொப்பரையில்.இதை.செய்வார்கள்.எனப்படித்திருக்கேன்
    இதை.ரசவாதம்(.ரசமணி.செய்வார்கள்.)என்பார்கள்.
    நீங்கள்.இதை.நிறைய.ஆர்வமாக.செய்வதை.பார்க்கும்
    போது.எனக்கும்.ஆச்சரியமாகவும்.ஆர்வமாகவும்.இருக்கு.
    நன்றி.பிரவீன்.நன்பரே🙏

  • @puvipugazh3445
    @puvipugazh3445 Před 2 lety +3

    செம்ம
    இரச மணி செய்யுமுறை விளக்கம் சிறப்பு

  • @BoldndBrave
    @BoldndBrave Před 2 lety +4

    Vera level praveen sir... U r not a normal human being I believe....u r beyond human mind... Im amazed to look at you

  • @arjuns6419
    @arjuns6419 Před 2 lety +8

    இரசலிங்கம் ஆலையத்தில் இருந்தால் பிரபாஞ்ச ஆற்றலை கொண்டுவரும் நானும் கேள்வி பட்டு இருக்கேன்

  • @shyamalapradeepenglish3148
    @shyamalapradeepenglish3148 Před 2 lety +10

    Amazing!!!

  • @vaithyanathansubramanyan9668

    Awesome, Exprement , congrats, praveen, you reveal secreat of our hindu 🕉️ traditional secrets

  • @sivaerode05
    @sivaerode05 Před 2 lety +2

    பாதரஸத்தை சுத்தி செய்வது எப்படி என்று ஒரு கானொலி போடவென்டுமாய்க் கேட்டுகொல்கிறேன். நன்றி.

  • @subbaiahmuthulakshmi5405
    @subbaiahmuthulakshmi5405 Před 2 lety +1

    அண்ணா ஒரு சித்தராக மாறி ரச லிங்கம் செய்து காட்டினது மிகவும் வியப்பாக உள்ளது. ஏனென்றால் ரசலிங்கம் செய்யும்போது மிகவும் சுத்தமாகவும் மந்திரங்கள் உச்சரித்து செய்ய வேண்டும் அப்பதான் லிங்கம் கிடைக்கும் என்று சொல்கிறார்கள். யாருக் கும் சொல்லி தர மாட்டார் கள். தாங்கள் அதை சர்வ சாதாரணமாக தமிழில் செய்து காட்டி அனைவரும் பயனடைய செய்துள்ளீர்க ள் . நான் முயற்சி செய்து தோல்வி அடைந்துள்ளேன் காரணம் நான் படித்த புலிப்பாணி மருந்துவ நூலில் வட மொழி கலந்து மந்திரங்களோடு இருந்தால் அதை செய்ய முடியவில்லை. இளம் வயதில் நீங்கள் ஒரு சித்தராகவும் ஆராய்ச்சி யாரளராகவும் இருப்பது ஆன்மீக வாதிகளுக்கும் சித்த மருத்துவம் படிப்பவர்களுக்கும் பயனளிக்கும்.தாங்கள் நலமுட இருக்க அந்த சில பெருமான் அருள் புரிய வேண்டும். நன்றி. ஜெய் ஹிந்த்

  • @YT362AMWAY
    @YT362AMWAY Před 2 lety +2

    அருமையான பதிவு.மெய்ஞனமும் விஞ்ஞானமும் கலந்ததுதான் நம் இந்துமதம் என்ற பெயரில் உள்ள வாழ்வியல் மதம் என்பதை நிருபித்து விட்டீர்கள்

  • @revasworld1654
    @revasworld1654 Před 2 lety +3

    Hii bro super unga vdo ippo than shorts pathen udane intha vdo vanthuruchu unga vdo la nanga naraya visayam thrinchikarom bro 🙏🙏🙏🙏

  • @55555j
    @55555j Před 2 lety +8

    Hg+2HCl=Hgcl2+H2^
    This is the first reaction
    Mercury chloride is a salt that's why it's look like fish egg

    • @bavichandran6969
      @bavichandran6969 Před rokem

      But he used lemon juice, not hydro chloric acid, it contains citric acid

  • @kuttistorie7670
    @kuttistorie7670 Před 2 lety +5

    ஆன்மீகமும் அறிவியலும் வேறு வேறு இல்லை என்பது உண்மையான தமிழர்களுக்கு எப்பொழுதும் தெரிந்த விஷயம் தான் இருந்தாலும் இக்கால மூடநம்பிக்கைகள் மூலமாக அது மறைந்து இருந்தது, உலகத்தில் மறைந்திருந்த அந்த விஷயத்தை வெளிக்கொண்டுவரும் உங்கள் முயற்சி வளரட்டும். எப்பொழுதும் உங்களுக்கு உறுதுணையாக நிற்கும் உங்கள் குட்டி ஸ்டோரி சேனல்.

  • @venisfact4449
    @venisfact4449 Před 2 lety +2

    Beautiful wonderful Rasa Lingam
    Like chemical process
    Citric acid mercury copper sulphate
    Sulphur Aluminium
    Mercury Amalgam
    Rasa Lingam
    Rasa mani is good energy
    Wonderful proof
    Brilliant our old people
    U r so brilliant to research this Rasa Lingam arumai alugumma Beautiful
    No word to appreciate
    God bless u

  • @vanikaniyappan2158
    @vanikaniyappan2158 Před 2 lety +2

    Wonderful explanation thank you so much sir

  • @krishnamoorthy7545
    @krishnamoorthy7545 Před 2 lety +4

    Om NAMASIVAYA 🙏🙏🙏🙏🙏

  • @rajkannankannan5385
    @rajkannankannan5385 Před 2 lety +2

    ஒன்பது வகையான உப்பு.....அதில் ஒன்று நவச்சாரம்......

  • @shobithavilosh817
    @shobithavilosh817 Před 2 lety +3

    Such a important person for our society thanks praveen for sharing your knowledge .very much interesting first time seeing video like this making solide Mercury lingam.

  • @sivathee-mr2of
    @sivathee-mr2of Před 2 lety +1

    சிவத்தீயின் அடியவருக்கு அடியவனாகிய கருவூர் நமசிவாயத்தின் ஆத்ம உறவு சகோதரரே
    பிரவீன் மோகன் அவர்களே
    தாங்கள் செய்த
    ரசலிங்கம் செய்த முறை அற்புதம்
    அருமையான வேதியல் மாற்றம் நடந்தது
    வாழ்க நலமுடன்
    வாழ்க வழமுடன்
    தாங்கள் சித்தர்கள் (ஆதி விஞ்ஞானிகளின் வழிமுறையைத்தான் பின்பற்றியுள்ளீர்கள்
    பாதரசம்
    எலுமிச்சை சாறு
    மயில் துத்தம்
    வெடி உப்பு
    எல்லாம் சேர்ந்தவுடன் அருமையான வேதியல் மாற்றம்
    நிகழ்ச்சியை நேரடியாக காட்டினீர்கள்
    அலுமனிய பாத்திரத்தில் இருந்து
    எதுவும் ரசத்தோடு கலக்கவில்லை
    ஏன்? என்றால் அலுமினியம் அரித்துவிட்டது
    அலுமினிய பாத்திரத்திற்கு பதிலாக
    கனமான (அயன் )இரும்புபாத்திரம்
    எடுத்து இந்த செயலாக்கத்தை
    செய்தால் ஓட்டை போடும் அளவிற்கு அரிக்காது அண்ணா
    ஏதோ ஒருமுறை செய்து வீட்டீர்கள் பரவாயில்லை இனிமேல்
    பாதுகாப்பு இல்லாமல் செய்யாதீர்கள் அண்ணா
    ஏன்? என்றால் வேதியல் மாற்றம் நிகழும்போது அருகில் நிற்காதீர்கள் அந்த புகையை சுவாசிக்கும்போது
    சுவாச கோளாறு ஏற்படும்
    அதுவே நமக்குள் பல இன்னல்களை உருவாக்கிவிடும்
    கவனம் தேவை அண்ணா
    ஏதுமே அறியாத சிவ குழந்தையின் இனிய உள்ளம்
    கனிந்த நல்லாசிகள்

  • @Sasikala-gw1yp
    @Sasikala-gw1yp Před 2 lety +1

    Hi ma Praveen..it's very amazing wow..rasalingam pathachi super 🤗

  • @rukmaniparameshvaran7182

    Ungallin oworu video vum migavum aacharyam tharugiradhu,edhirpaarppaiyum yearppadutthugiradhu. Nandro nannbaa.thangallin payanam thodara enadhu vaazhtthukkall.

  • @n.s.prasad4086
    @n.s.prasad4086 Před 2 lety +2

    U r a real treasure to our society..I watch all ur videos...U r spreading so much positivity and knowledge about our ancestors.They had so so much of knowledge about everything...They were really great...When other religions entered out country,they felt jealous of us and invaded and destroyed and plundered our wealth

  • @u.r.santhosh3701
    @u.r.santhosh3701 Před 2 lety +2

    மிக அருமையான பதிவு பிரவீன் மோகன் அண்ணா

  • @sivanrajdhinesh
    @sivanrajdhinesh Před 2 lety +1

    பாராட்டுக்கள் சகோதரர்... பிரவீண்.... மிகப்பெரிய உண்மையை அருமையாக கட்டுடைத்தீர்கள்... வாழ்க...

  • @funnyfactstamil3536
    @funnyfactstamil3536 Před 2 lety +2

    Speechless.. What a best video. All the best and more way to go.

  • @nathanvms7419
    @nathanvms7419 Před 2 lety +1

    பரிசோதனை முடிவில் எவ்வளவு எடை கெட்டி பாதரசம் கிடைத்தது என தயவுசெய்து விளக்க வேன்டுகிறேன்
    எங்களது சந்தேகத்தை நீக்க
    வேண்டுகிறேன்

  • @sangeetaprabhakar4831
    @sangeetaprabhakar4831 Před 2 lety +2

    Love your videos, never stop your work to enlighten us

  • @kibh14
    @kibh14 Před 2 lety +1

    One information I would like to say. Gold will dissolve in mercury. If u just put a pinch of mercury in ur gold ring tat part ll be white.. So while handling it remove gold..

  • @rishirishirishikesh3644
    @rishirishirishikesh3644 Před 2 lety +2

    Great bharat 🙏🇮🇳🚩💪🙏thanks pravin ji 🙏

  • @kumarravindran9940
    @kumarravindran9940 Před 2 lety +1

    Excellent.. One more to add on top of this process is.. If you hold a RUDHARASHA mala few cm above the lingam will automatically rotare mala clockwise.. Try and comment Sir

  • @rishirishirishikesh3644
    @rishirishirishikesh3644 Před 2 lety +7

    World mulukka inda silindar shape lingam sencji adarkku siva perumal ku vadivamaga vechhadarkku yenna karanam 🙏teriyavillai 🙏

  • @mahadevankanmani4692
    @mahadevankanmani4692 Před 2 lety +1

    Amazing...superb 👌

  • @kidstour3529
    @kidstour3529 Před 2 lety +2

    Sir ithae mathiri siddar maruthuva kuripugalai nenga seithal ellorukum rompa use fulla irukuma .plsssss athai sollunga sir

  • @anandrj2969
    @anandrj2969 Před 2 lety +2

    Hi Praveen what is your view about God? You are the perfect guy to ask..! Thanks

  • @srirangan3463
    @srirangan3463 Před 2 lety +2

    ரசம் அலுமினியத்த்தை திரு நீர் போல் மாற்றக்கூடியது இதை மண் சட்டியில் அல்லது கல்வத்தில்தான் செய்யவேண்டும் சித்த மருத்துவத்தின் ஒரு பெரும் பிரிவு முழுக்க கெமிஸ்ட்ரிதான் அது பவர்புல் மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Před 2 lety +1

    Excellent thanks valga valamudan sir

  • @purandaranpurandaran7575
    @purandaranpurandaran7575 Před 2 lety +3

    Sir,
    Is there no change any explosion as you are mixing copper sulphate ammonium chloride? Kindly warn viewers 🙏🙂

  • @pritha2911
    @pritha2911 Před 2 lety +1

    Great info... Amazing

  • @vigneshkumar-tz8bv
    @vigneshkumar-tz8bv Před 2 lety +3

    you are a scientists and more more more more i dont know how many things you know i am proud you

  • @d.rajathi7869
    @d.rajathi7869 Před 2 lety +7

    Brother Ur spiritually and scientifically wow person

  • @vinothkumar-il7wj
    @vinothkumar-il7wj Před 2 lety

    உலகம் உருவான போது என்ன இருந்ததோ..அதையேதான் கொஞ்சம் மாற்றி மீண்டும் மீண்டும் நாம் இப்போது பயன்படுத்தி வருகிறோம்.. எகா..தண்ணீர்.. மற்றும் பல..மனிதர்கள் கூட அப்படியே.. ஜயா..நீ ஒரு சித்தர்.. அன்று காட்டில்..இன்று நாட்டில்.. அவ்வளவே..நன்றி.. சிலிர்த்தது

  • @arunachalam9441
    @arunachalam9441 Před 2 lety +1

    Super praveen
    Thank you..

  • @velkumar3099
    @velkumar3099 Před 2 lety +4

    அலுமினிய பாத்திரத்திற்கு பதிலாக கல் பாத்திரத்தை பயன்படுத்தலாமா?

  • @samavedaraman3502
    @samavedaraman3502 Před 2 lety +2

    super demo,very nice&good.

  • @navaratnamratnajothi6552
    @navaratnamratnajothi6552 Před 2 lety +1

    TKNR.VERY SCIENTIFIC EXPLANATION BY MR PRAVEEN MOHAN.CHEMISTRY.ADVANCED CHEMICAL ENGINEERING.

  • @sridharsri4981
    @sridharsri4981 Před 2 lety +3

    இதை கண்டு பிடிக்க எந்த நம்பிக்கையும் தேவை இல்லை ஆனால் உலகம் தட்டையானது என கண்டுபிடிக்க பைபிள் தேவை மற்ற மதத்தவரை அழித்தால் உயர் பதவிகிடைக்கும் என் அறிவு பிறக்க குரான் வேண்டும் ...இந்த சித்த அறிவியல் உலகத்தவர் அனைவரையும் உறவாக என்னுதல் பலகோடி ஒலிஆண்டு தூரத்திற்க்கு அப்பால் உள்ள கோள்களின் கதிர்வீச்சு நிறம் உடலில் உள்ள அணுக்களின் தன்மை உயிர் அணுவின் வடிவம்.......இன்னும் சொல்லி கொண்டே போக யோகம்....சித்துக்கள்... வாழ்வியல் முறை....கடல் நீரோட்ட வழித்தடங்கள்....வான்வெளி சாஸ்த்திரங்கள்.....
    அண்டத்திலுள்ளதே இந்த பிண்டத்திலும் உள்ளதென்று இன்றைய விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் போன்றோர் கருத்தை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்ல
    இந்திய மதமான பிற நாட்டவர்களால் இந்து மதமென பெயர் சூட்டப்பட்ட நமது மதத்தின் சிறு துரும்பே இந்த பதிவு....பெருமை....
    சிவனுடையது....
    சித்தர்களுடையது.

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Před 2 lety +3

    You are really great. I am astonished.Hats off to you.👌

  • @umamaheswari0601
    @umamaheswari0601 Před 2 lety +2

    பயனுள்ள பதிவு நன்றி பிரவீன் மோகன்

  • @user-jc9bx7js7v
    @user-jc9bx7js7v Před 2 lety +1

    அண்ணா வணக்கம் ரசலிங்கம் பற்றிய விளக்கம் அருமையாக இருந்தது இதில் எலுமிச்சம் சாருக்கு பதிலாக வெறும் தண்ணீரை உபயோகபடுத்தலாம் ரசலிங்கம் ரசமணி செய்வதற்கு முன்னால் பாதரசத்தை சுத்தம் செய்வது மிக முக்கியம் அப்படி இல்லை எனில் நம் உடலுக்கு பல தீங்குகளை விளைவிக்கும்

  • @abira2210
    @abira2210 Před 2 lety +2

    praveen bro hats off to you.. Keep rocking

  • @kumudab6255
    @kumudab6255 Před 2 lety +2

    All r ok.v interesting. But why can't u use a stone r mud vessel( panai) instead of alluminium.also a bigger one sothat fuming ll not oze out thank u for sharing mercury lingam formation . Many of us do not know how?! I was thinking whole mercury solidified.alsi wondered how could ? Because it keeps rolling thanks alot.give more & more like this.good luck

  • @venkateshwaranln3550
    @venkateshwaranln3550 Před 2 lety +2

    Thank you for the experiment shown.Very nice to watch

  • @thuglife6701
    @thuglife6701 Před 2 lety +7

    Azhuminiyam பயன்படுத்தாதிங்க bro அதுவும் சேர்ந்து react பண்ணும் சில்வர் அல்லது கன்னடியே பயன்படுத்துங,,,

    • @guruvananthamv111
      @guruvananthamv111 Před 2 lety +1

      Yes. Aluminium is one of fast reactor.
      Glass is best because it is chemically inert. Pure reaction will arrive there.
      I'm basically matric and diploma civil Engineer.

    • @thuglife6701
      @thuglife6701 Před 2 lety

      @@guruvananthamv111 yes

  • @manogharletchimhnan9818

    Good job my friend.Keep it up.Your are very important.Canada loves you.God bless.

  • @vijm4059
    @vijm4059 Před rokem +1

    Brother, excellent finding and demonstration. God bless you

  • @rajakannan7727
    @rajakannan7727 Před 2 lety +1

    நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது 👌🙏🙏 உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்👍