Video není dostupné.
Omlouváme se.

இராவணன் வாழ்ந்த அடையாளங்கள்..! வெட்ட வெளியில் சிதறி கிடக்கும் மர்மமான மண்டையோடு..! |பிரவீன் மோகன்

Sdílet
Vložit
  • čas přidán 7. 08. 2024
  • ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
    Facebook.............. / praveenmohantamil
    Instagram................ / praveenmohantamil
    Twitter...................... / p_m_tamil
    Email id - praveenmohantamil@gmail.com
    என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
    00:00 - அறிமுகம்
    00:38 - மண்டையோடுகள் நிறைந்த வீடு
    01:54 - உண்மையான மண்டையோடுகளா?
    02:51 - ராட்சச மண்டையோடுகள்
    03:15 - மூன்றாவது கண்
    05.00 - இலங்கையில் ராட்சசர்கள் வாழ்ந்தார்களா?
    08:21 - யானையின் மண்டையோடா?
    10:19 - பழங்காலத்து ராட்சசர்கள்
    11:18 - முடிவுரை
    Hey guys ! இன்னிக்கு ஸ்ரீலங்காவோட remote எடங்கள்ல இராவணைப் பத்தி ஏதாவது ஆதாரம் கிடைக்குதான்னு பாக்க போறேன்.
    நம்ப கிட்ட இருக்கற பழய புத்தகங்கள்ல அவரு பத்தடி உயரத்துல ஒரு பெரிய ராட்சசர் மாதிரி இருந்திருப்பார். பல ஆயிரம் வருஷங்களுக்கு முன்னாடி வாழ்ந்தவர் அப்படின்னு போட்டிருக்கு.
    Actual-ஆ ஒரு private collector ராவணனோட ராட்சச மண்டை ஓடு வச்சிருக்காருன்னு கேள்விப்பட்டேன். ஆனா யாருக்கும் இந்த private collector இருக்குற சரியான எடம் எதுன்னு தெரியல. அதனால இப்ப அந்த இடத்த தேடி நான் பல ரோடுங்க வழியா வண்டி ஒட்டிக்கிட்டு அப்படியே அவரையும் தேடிகிட்டு போய்ட்டிருக்கேன். இது முடியாது அப்படின்னு நெனச்சு என்னோட இந்த தேடற வேலய நிறுத்தலாம்ன்னு நினைக்கும் போது திடிர்னு ஒரு ஆச்சர்யமான coincidence ல அந்த வீட்டை கண்டுபிடிச்சேன். yes, ராட்சச மண்டைஓடுங்க இருக்குற அந்த மர்மமான வீடு இதுதான். Signboard இல்ல, எங்கேயும் யாரும் இல்லை. வீட்டு entranceகிட்ட எந்த பாதுகாப்பும் இல்லாம அந்த ராட்சச skulls மட்டும் இருக்கு.
    அந்த மண்டைஓடுங்கள பாக்கும்போதே எனக்கு ரொம்ப thrillingஆ இருந்துச்சி. உடனே வண்டிய அந்த வீட்டுக்கிட்ட நிறுத்தினேன். என்ன பாக்கப் போறேன்னு எனக்குள்ள ஒரு ஷாக் கலந்த ஒரு ஆர்வம் இருந்துச்சி.
    ராட்சசர்கள் பத்தின ஒரு சரியான ஆதாரம் எனக்கு கிடைச்சிடிச்சா என்ன ?
    என் channelல இருக்கிற நிறைய videosல, ராட்சசர்கள் பத்தின நெறைய ஆதாரங்கள நான் post பண்ணியிருக்கேன்.. முக்கியமா ஸ்ரீலங்காவோட ரொம்ப பெரிய ராஜா ராவணன். அவர பத்தியும் post பண்ணியிருக்கேன். இப்ப நான் கண்டுபிடிச்சது நிஜமாவே பழைய காலத்து ராட்சச இனத்தோட மண்டைஓடுங்க தானா?
    இல்ல இதெல்லாம் களிமண்ணுலயோ வேற பொருள்லயோ செஞ்ச modelலா?
    இன்னும் கொஞ்சம் கவனிச்சி பாக்கலாம்.. இந்த மண்டை ஓடு எல்லாம் model இல்ல.. உண்மையாவே இதெல்லாம் நிஜமான skulls தான்!
    எல்லா மண்டை ஓடும் ஒரே இனத்தோடது தான். இதெல்லாம் ரொம்ப பெருசா இருக்கு. கீழ் தாடை அப்டியே எவ்ளோ பெருசா இருக்கு பாருங்க. மூக்கு சாதாரண அளவை விட நீளமா இருக்கு.
    அந்த வீட்டை சுத்தி யாராவது இருக்காங்களான்னு பாக்க போனேன். தரையில அங்கங்கே நிறைய எலும்பு தான் இருந்துச்சு. ஆனா ஆளுங்க யாரும் இல்ல. இது ரொம்ப ரொம்ப வித்யாசமா இருக்கு. வீட்டோட இன்னொரு பக்கத்துல உடம்போட எலும்புங்க நெறய இருக்கு. இதெல்லாம் கூட ரொம்ப ரொம்ப பெருசா இருக்கு. இந்த காலத்து மனுஷங்கள விட இது ரொம்ப பெருசா இருக்கு.
    இதெல்லாம் விலா எலும்புங்க, மனிஷ அளவு மாதிரி 2 மடங்கு பெரிசு… அப்புறம் அடுக்கு அடுக்கா தரைல கூட எலும்புங்க பரவி கடக்கு. என்னால அந்த எலும்புகள நல்லா smell பண்ண முடிஞ்சிது So, அது போலி எலும்பு இல்ல. நிஜமான எலும்பு தான். ஒவ்வொரு மண்டை ஓடும் எவ்வளவு பெரிசு பாருங்க. அந்த giant ஓட தலை என் முழு கைய விட பெரிசா இருந்திருக்கும் போல. அப்ப அந்த ராட்சசர்கள் கொறஞ்சது 10 அடி உயரமாவது இருந்திருக்கணும்.
    அதோட.. இன்னொரு வித்யாசமான விஷயம் பார்த்தேன். ரெண்டு பக்கத்துலயும் கண் இருக்கு பாருங்க. அதாவது, என்னால கண்களுக்குன்னு இருக்கற குழியை பார்க்க முடிஞ்சுது. ஆனா, பாருங்க, இங்க வித்யாசமா மூணாவது கண் இருக்கு. இது இந்த பெரிய Giantஓட மூணாவது கண், நெத்திக்கு நடுவுல இருக்கு பாருங்க. இந்த ஒரு skullல மட்டும் இப்படி இல்ல. ஒவ்வொரு ராட்சச skullலயும் இந்த மூணாவது கண் இருக்கு. இந்த சின்ன ராட்சச மண்டை ஓடுல கூட இருக்கு பாருங்க. இதோட நெத்திலயும் மூணாவது கண் இருக்கு.
    இந்த மூணாவது கண் Pineal glandஅ குறிக்குதுன்னு சொல்றாங்க. அது மட்டும் இல்ல தியானம் அப்புறம் இன்னும் சில வழில இதை திறக்கிற சக்தி எல்லாருக்குமே இருக்கு அப்படின்னும் சொல்றாங்க.
    ஆனாலும், இங்க இந்த ராட்சச இனத்தோட நெத்திக்கு நடுவுல ஒரு மூணாவது கண் இருக்கு. Physical ஆவே அது அங்க இருக்கு பாருங்க.
    பழைய காலத்து ஹிந்து மதமும் புத்த மதமும் மூணாவது கண்ணை பத்தி என்ன சொல்லுது? ரொம்ப interesting ஆ இந்த ரெண்டு மதத்துலயும் அவங்க கடவுள்களுக்கு மூணாவது கண் இருக்கறதாதான் சொல்றாங்க. சிவன் நெத்தியில மூணாவது கண் இருக்கறது நமக்குத் தெரியும். சில இடங்கள்ல காளியையும் மூணாவது கண்ணோட காட்டுவாங்க.
    ஆனா, மூணாவது கண்ணோட உள்ள பல புத்தர் சிலைங்க கூட இருக்கு. அது பத்தி உங்களுக்கு தெரியுமா?
    இன்னும் சொல்லப்போனா, பல உலக கலாச்சாரத்துல அவங்கவங்க கடவுளுக்கு மூணாவது கண் இருக்குன்னு தான் எல்லாரும் சொல்றாங்க. Meso-American கடவுளுக்கு மூணாவது கண் இருந்தது, Egyptian கடவுள்களுக்கும் இருந்தது, Horusஓட கண், Raஓட கண், Dollar நோட்டுங்கள்ல கூட இந்த eye symbols இருக்கு.
    இது எல்லாத்துக்கும் ஆரம்பம், பழய காலத்து சமூகங்கள்ல வாழ்ந்த gaints தான். மேற்கத்திய நாடுங்கள்ல இவங்கள Nephilimன்னு சொல்லுவாங்க.
    ஆனா, Sri Lankaல இது எப்டி வந்துச்சி ? இங்க பழய காலங்கள்ல Giants இருந்ததுக்கான ஆதாரம் ஏதாவது இருக்கா?
    இருக்கு! இங்க ராட்சசர்கள் இருந்ததுக்கான ஒரு உறுதியான ஆதாரம் இருக்கு. ஒரு வித்யாசமான மலை மேல இருக்கு. இது உண்மையிலயே ரொம்ப வித்யாசமான ஒரு எடம்.
    #பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil

Komentáře • 896

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  Před 3 lety +71

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்.
    1. ராவணனின் மாய லிங்கம்? - czcams.com/video/Kez-lpxSr4c/video.html
    2. இராவணன் அமர்ந்த ராட்சச சிம்மாசனம் - czcams.com/video/8SPalQww4sw/video.html
    3. இராவணன் ஆட்சியில் இத்தனை அறிவியலா? - czcams.com/video/QL9H23H3sVE/video.html

    • @evangelical_bros
      @evangelical_bros Před 3 lety +3

      98.1k (100k advance wishes Anna)

    • @metoarun
      @metoarun Před 3 lety +4

      சிவனடிபாதமலை சிவநொளிபாதமலை.
      இந்த 2 பெயர்களும் உம்மை
      Im in srilanka. ....

    • @devasenavinayan1564
      @devasenavinayan1564 Před 3 lety +1

      Good morning bro

    • @amareshaadithyan4492
      @amareshaadithyan4492 Před 3 lety +5

      😡அது எல்லாம் யானை மன்டைஓடு😡

    • @aashok6297
      @aashok6297 Před 3 lety

      Pl research about vishnus sangu & chakkra, as i feel it denotes galaxy & universe. As galaxy rotates like chakkra

  • @thirunakuppan8672
    @thirunakuppan8672 Před 2 lety +23

    பிரவின்மோகன் நீங்கள் தமிழர்களுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம். உங்கள் ஆராய்ச்சி தொடரட்டும்.

  • @adhivishnu8794
    @adhivishnu8794 Před 3 lety +101

    Hi அண்ணா.... நான் இலங்கை தான்...... இந்த மலையின் பெயர் சிவனொளி பாத மலை❤🔥

  • @anbujamramamurthy2990
    @anbujamramamurthy2990 Před 3 lety +189

    எத்தனை தேடல்கள் பிரவீன். வாழ்த்துக்கள்-- “போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும் ,போகட்டும் இறைவனுக்கே “-- தொடர்ந்து செல்லுங்கள்.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 3 lety +9

      உங்கள் ஆதரவிற்கு நன்றிகள்

    • @user-ff8us9ey6i
      @user-ff8us9ey6i Před 3 lety +4

      Sir அவன் பொய் சொல்லிறான்

    • @kenpop6095
      @kenpop6095 Před 3 lety +1

      Adhu elephant ode skull sir

    • @alexedin9182
      @alexedin9182 Před 3 lety

      @@PraveenMohanTamil Lavadikabal ipadi yemathitiye da yannai Vechi nalla Otha da en ears uh....poi thongu da Sunni data LA othunu pochi Na unnala

    • @shivanandshivanand4442
      @shivanandshivanand4442 Před 3 lety

      @@PraveenMohanTamil Dei Mutta Punda adhu Elephant Skull da 😂 Neevera yanda Kadupa Kelapara.

  • @kirubajp3607
    @kirubajp3607 Před 3 lety +60

    மண்டை ஓடு பார்த்தவுடனே தெரிஞ்சு போச்சு இது யானையோடுதுனு

  • @selvaraniumadurai5353
    @selvaraniumadurai5353 Před 3 lety +34

    வினோதமான விஷயங்களையும்
    விளங்கும்படி கூறியதற்கு நன்றி. சிங்கள ஆட்சியாளர்கள் தங்களது
    வரலாற்றினையே மாற்றி மாற்றி
    வைத்துள்ளனர். எனப் படித்து
    இருக்கிறேன். இருந்தும் தமிழர்
    பெருமையையும்' வரலாற்றையும்
    வெளிவராமல் செய்வது கஷ்டமாக
    இருக்கிறது. சிவநொளி பாதம்
    கேட்கும்போது சந்தோசம்தான
    நன்றி.

  • @jayavarma6674
    @jayavarma6674 Před 3 lety +22

    சிவன் தளத்தை வேண்டுமானால் மக்களிடமிருந்து மறைக்க முடியும் ஆனால் ஒருபோதும் சிவம் என்னும் பேராற்றலை அவர்களால்
    மறைக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது.... Enna soldringa Anna...! ♥️

    • @logeswarangajendran7938
      @logeswarangajendran7938 Před 3 lety +2

      நானும் இலங்கை தான்! நான் சிறுவயதில் எமது பாடலூல்களில் சிவ னொளிபாத மலை (சிவன் அடி பாதமலை) என்று தான் படித்தோம்! சிவன், ஒளி, பாதம் இந்த மூன்றையும் ஒரே இடத்தில் தரிசிக்கக் கூடிய இடமே சிவனொளிபாதம்.

    • @jayavarma6674
      @jayavarma6674 Před 3 lety

      @@logeswarangajendran7938 🥰🙏

  • @Godwithme1111
    @Godwithme1111 Před 3 lety +48

    புத்தர் இவர்கள் அனைவரையும் மன்னிக்க மாட்டார்... வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள் ❤️

    • @vighneshvicky731
      @vighneshvicky731 Před 3 lety +1

      Yara bro...?

    • @vaanmekam3836
      @vaanmekam3836 Před 3 lety +5

      தமிழ் வாழ்க என்று கூறி புத்தர் மன்னிக்க மாட்டார் என்கிறீர். யாரை.

    • @Godwithme1111
      @Godwithme1111 Před 3 lety

      I mean... Who ever change the original name hindu to Buddhism.

    • @vighneshvicky731
      @vighneshvicky731 Před 3 lety

      @@Godwithme1111 அப்போ புத்திசம் தான் தமிழர்களா....?

    • @harisai2995
      @harisai2995 Před 3 lety +2

      Ayayoo andava ithu elephant da skull uncle ivaru ravanan da nu emathuraru poi na Google la search panni paarunga elephant skull nu ....aprom vandhu indha channel ah report pannunga

  • @rameshm2248
    @rameshm2248 Před 3 lety +16

    விடுங்க Mr Praveen mohan, பல வெற்றிக்கு நடுவே சில தோல்விகள் சகஜம் தான், நான் முதலிலேயே யோசிச்சேன் யானைது போல இருக்கேன்னு...

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 Před 3 lety +29

    இன்னும் தேடிப்பாருங்கள் நிச்சயம் கிடைக்கும்

  • @mullaiveerappan3697
    @mullaiveerappan3697 Před 3 lety

    உங்கள் தேடல் தொடரட்டும். புத்த மதம் மிகமிக பின் தங்கிய மதம். இராவணன் வாழ்ந்தது உண்மை. தகவலுக்கு நன்றி

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy Před 3 lety +4

    6:43 பிரவீன் மோகன் அவர்கள் இத்தனை இத்தனை தகவல்களை கண் முண்ணே ஆதாரத்தோடு விளக்கும் போது, யார் என்ன சொல்ல முடியும்..
    தமிழ் ஹிந்து மதம் இரண்டுமே ஒத்த வரலாறு கொண்டது..
    ஒன்றை ஒன்று பிரிக்க முடியாத ரெட்டை பிறவிகள் போன்றது..
    நீங்கள் இவ்வளவு ஆராய்ச்சிகள் செய்து உண்மை தகவலை அருமையாக சொல்கிறீர்கள்..
    மிக்க நன்றி சகோதரா

  • @moonriderspictures1997
    @moonriderspictures1997 Před 3 lety +14

    நீ ஆதாரம் கிடைக்குமா நு தேடுரது சரி , போர இடத்துல சேதாரம் ஆகாம பாத்தூக்கோ 😂

  • @naan_apdi_than
    @naan_apdi_than Před 3 lety +7

    Anney.... Neenge great bro.... Indhe world ku ippevavedhu theeiyattum... Thanks your job

  • @jayakumarithanikachalam7596

    கண்டிப்பாகநம் புராண கதாப்பாத்திரங்கள் அனைத்தும் உண்மையாக இருந்திருக்கக் கூடும்...வாழ்த்துகள் பிரவீண்.....👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🌷

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 3 lety +2

      நன்றிகள் பல!!

    • @rajravi9085
      @rajravi9085 Před 3 lety

      Otha dai adu Elephant oda skull da

    • @natesanmanokaran7893
      @natesanmanokaran7893 Před 3 lety +1

      வந்தேறி திராடாஸ் /சொரியாஸ்
      தெய்த்திரு ஏகலைவன் தமிழ் மன்னன் இராவணனை பற்றி தவறாக பதிவிட வேண்டாம்.
      இராவணனை பற்றி துளியளவும் உண்மைக்கு புறம்பான இராமாயணம் அண்ட புழுகல் கதையை நம்ப வேண்டாம்.

    • @natesanmanokaran7893
      @natesanmanokaran7893 Před 3 lety

      வந்தேறி திராடாஸ் /சொரியாஸ்
      தெய்த்திரு ஏகலைவன் தமிழ் மன்னன் இராவணனை பற்றி தவறாக பதிவிட வேண்டாம்.
      இராவணனை பற்றி துளியளவும் உண்மைக்கு புறம்பான இராமாயணம் அண்ட புழுகல் கதையை நம்ப வேண்டாம்.

  • @ramanps.2928
    @ramanps.2928 Před 3 lety +7

    தொடரட்டும் உங்கள் ஆராய்ச்சி பயணம் வாழ்த்துக்கள் தோழரே

  • @srinivasann4126
    @srinivasann4126 Před 3 lety +8

    Thanks...
    Really super information, welcome...
    What a wonderful research, appreciating!!!!!
    These are all very new massage!!!
    Om Namasivaya Sivaya Namaom Shree Arunachaleswaraya Namaha Om Om Om Om Om Om

  • @meenanarayanaswamy9972
    @meenanarayanaswamy9972 Před 2 lety +2

    I am an animal activist I have dealt with wildlife too
    The moment I saw the skull I realised it is elephants ...
    We pray that skull as Ganesha
    To remove obstacles on ur way in search of Gigantic skulls of 10 headed great king of Lanka.
    பிரவீன் ... உங்கள் முயற்சி போகாது ... வீண்...!!!!!
    முயற்சி திரு வினையாக்கும்

  • @kppkmurugadasan9238
    @kppkmurugadasan9238 Před 3 lety +2

    சிவயநம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் 🙏 சகோதரரே மிகவும் அருமை ❤️ மேலும் மேலும் உங்களது பனி தொடரட்டும்! வாழ்க வளமுடன் 👍

  • @mathujamathuja7396
    @mathujamathuja7396 Před 3 lety +4

    கண்டிப்பாக இவையெல்லாம் உண்மை தான்.அனைத்தையும் வெளிகொணரன தாங்களால் மடியும்..உங்கள் முயற்சி அனைத்தும் வெற்றியடைய இறைவனை பிராத்திக்கிறேன்.....

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 3 lety

      உங்கள் ஆதரவிற்கு நன்றிகள்!!

  • @swaminatha7897
    @swaminatha7897 Před 3 lety

    வரலாற்று உண்மைகளை நீங்கள் ஆராய்ந்து உலகுக்கு தெளிவாக கூறும் உங்களுக்கு நன்றி...சில முட்டாள் அறிவுஜீவிகள் எங்கும் இருப்பது இயற்கை நீங்கள் அந்த ஜுவிகள் கருத்தில் கொள்ள வேண்டாம்... எங்கள் மாறா அன்பு , ஆதரவு என்றும் உங்களுக்கு.அடுத்த கானோளி க்கு காத்திருக்கன்றோம்

  • @surabichannel
    @surabichannel Před 2 lety +2

    வாழ்த்துக்கள். உங்கள் முயற்சிகளை எப்படி பாராட்டுவது என்று தெரிய வில்லை. என்றும் உங்களுடன்.

  • @ragaviparthi2378
    @ragaviparthi2378 Před 2 lety +1

    Hi i am srilankan
    Yes இது சிவன் அடி பாத மலை

  • @Sasikala-gw1yp
    @Sasikala-gw1yp Před 3 lety +10

    Super bro.. I want learn more.. expected from you dear bro..super..

  • @chellammuthaiah7471
    @chellammuthaiah7471 Před 3 lety

    உங்களது ஆராய்ச்சிக் கருத்துக்கள் அனைத்தும்உண்மையானதாகவே உணர்கிறேன்.

  • @muthulakshmimuthiah4804
    @muthulakshmimuthiah4804 Před 2 lety +1

    indha paadham paaka naan punniyam senjrukanum, nandri Praveen

  • @tamizhgaming3808
    @tamizhgaming3808 Před 3 lety +8

    அண்ண அது யானை எலும்பு நல்லா பாருங்க வேட்டையாடி எலும்பை சேகரித்து வச்சிருக்காங்க

  • @hkp715
    @hkp715 Před 3 lety +51

    ஆரம்பத்தில் அவை மனித மண்டையோடு என நினைத்து ஏமாந்து விட்டேன். 😂😂 உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  • @thendralmalar5445
    @thendralmalar5445 Před 3 lety +1

    உங்களின் நற்பணி தொடரட்டும் பிரவீன் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @nilunilojini6322
    @nilunilojini6322 Před 3 lety +1

    Anna thedalai viddurathinka unka thedal mukkiyam all the best

  • @archernanthu5326
    @archernanthu5326 Před 3 lety +5

    உங்களுக்கு முதலில் என்னுடைய வணக்கம். மெய்சிலிக்கவைக்கிறது உங்களுடைய உழைப்பு. வார்த்தைகளால் சொல்ல முடியல. எனக்கும் பழைய பொக்கிஷங்களை தேடுவதில் அவ்வளவூ ஆர்வம். நீங்கள் பேசும் விதம் மெய்மறந்து போகிறேன்.

  • @rekamohan2646
    @rekamohan2646 Před 3 lety +1

    பிரவின் மோகன் அவர்களே!இன்றைய உங்களது video மூலம் புதிய தகவல்கள் தெரிந்ததோ இல்லையோ உங்களின் நகைச்சுவை உணர்வை தெரிந்து கொண்டேன்... ரசித்தேன்.. வாழ்த்துக்கள்...💐💐💐

  • @varumaipaesugindradhu378

    ௭திா்ப்பு வருகிறது என்றால் நீங்கள் ௨ண்மையைச் சொல்கிறீர்கள் ௭ன்று ௮ா்த்தம் ௨ண்மையை சொன்னால் கோபம் வ௫ம் ௭ன்று சொல்வாா்கள் நம் முன்னோர்கள் நீங்கள் ௨ங்கள் தேடல்களை தொட௫ங்கள் வாழ்த்துக்கள்👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @lkrishnaveni6939
    @lkrishnaveni6939 Před 3 lety +2

    அருமை தாங்கள் எப்போதும் தோற்பது இல்லை உண்மையான தேடல் வெற்றி கிடைக்கும்

  • @yamumouli1189
    @yamumouli1189 Před 2 lety

    அருமையான பதிவு சகோதரரே உங்கள் தேடல் முடிவுகள் அருமை

  • @user-yj4qz7ot3l
    @user-yj4qz7ot3l Před 3 lety +2

    இலங்கையில் மிகவும் பழமையான அனைத்து வரலாற்று இடங்களும் கால போக்கில் சிங்கள.பௌத்தர்களால் மாற்றம் செய்யப்பட்டவையே...

  • @friendslove3278
    @friendslove3278 Před 3 lety +35

    அருமை அண்ணா. இது போன்ற நிறைய தகவல்களை நீங்கள் மீண்டும் மீண்டும் கொடுக்க எனது வாழ்த்துக்கள் அண்ணா👏👏👏😍

  • @DR-wp9ol
    @DR-wp9ol Před 3 lety +33

    Sripadha, தமிழில் சிவனொளிப்பாதமலை....

  • @muthujey5343
    @muthujey5343 Před 3 lety +23

    நீங்கள் காட்டிய மலைக்கு பெயர் சிவன்ஒளிபாதமலை இது தான் ஆதிகாலபெயர் இப்ப சிங்களம் மாத்திவைத்து உள்ளனர்.நீங்கள் குறிப்பிட்டது சரியான செய்தி
    நன்றி
    வாழ்த்துக்கள்.

  • @jppatriotic3889
    @jppatriotic3889 Před 3 lety +1

    Vazhga Praveen Mohan.

  • @Rasutharsini
    @Rasutharsini Před 3 lety +5

    சிவனொளிபாத மலை என்றும் சொல்வார்கள்.

  • @shanmugam7915
    @shanmugam7915 Před 3 lety

    Sir I am from Malaysia..ippa konja nall than na ungga Chanel pakuren..really ungga video ellam super..maraikka patha namathu adaiyalam tirumba ulagathuku teriyanum..unggal payanam todara ennudaiya manamarntha valthukkal..

  • @d.rajathi8378
    @d.rajathi8378 Před 2 lety +1

    Brother our prayers always with your blessings person to see all near to them we feel amazing

  • @thirukkural2.051
    @thirukkural2.051 Před 3 lety

    திருக்குறள் புதிய வடிவில் படைக்கப்பட்டுள்ளது காண வாருங்கள் தமிழ் உறவுகளே

  • @delavarasan1242
    @delavarasan1242 Před 3 lety +4

    பல தமிழ் பெயர்கள் தற்போது யுத்ததிற்குப்பின் சிங்கள மொழியில் மாற்றப்பட்டுள்ளது

    • @nadanasabapathyratnasabapa4409
      @nadanasabapathyratnasabapa4409 Před 3 lety

      உண்மை. பல தமிழ் பெயர்கள் மாற்றியும் மறைந்தும் போய்விட்டன.

  • @lakshmimuthukumar2254
    @lakshmimuthukumar2254 Před 3 lety +4

    I would like to meet you once in my life.. Genius..

  • @gnanasekaran170
    @gnanasekaran170 Před 3 lety +1

    வணக்கம் பிரவீன்....
    உங்க தேடல் மெய்சிலிர்ருக்க வைக்கின்றது... நானும் உங்களுடன் சேருந்து தேடல் செய்ய மனம் விரும்புகிறது...
    வாழ்க வளமுடன்... 🙏

  • @jayalakshmijaya2934
    @jayalakshmijaya2934 Před 2 lety +1

    Bro...unga...muyarchikku...
    parattukkal....

  • @V-Creationzz
    @V-Creationzz Před 3 lety +2

    Unga videos mostly Nan pathuten... Semma exitinga erunthathu.. U r gift for our tamil culture.... All the best enum.. Yaruku theriyatha Pala varalarugalai.. Video.. Va podunga... 👌👍👏🏆💐

  • @madhusoodhanan5475
    @madhusoodhanan5475 Před 3 lety +6

    No words bro
    Asusual Rocking🙏😇👍👏👏

  • @jmc945
    @jmc945 Před 3 lety +1

    நேற்றுவரை வாழ்ந்த பிரபாகரனை பற்றியே உண்மையை அறியமுடியவில்லை.எப்போ வாழ்ந்த இராவணனைப்பற்றி எப்படி அறியமுடியும்?

  • @vrdhivyaraaju
    @vrdhivyaraaju Před 3 lety +6

    All the best Praveen for your wonderful search and great efforts tht you are taking 👏👌this will be helpful for nxt coming generation in possible ways

  • @elumalaip9052
    @elumalaip9052 Před 3 lety

    பிரவீன் அவர்களின் வரலாற்று ஆராய்ச்சியில் நாமும் உடன் பயணித்து சென்ற உணர்வு உள்ளது. சபாஷ்.

  • @gladiatoryt8908
    @gladiatoryt8908 Před 2 lety +2

    Thennataiya sivaneh pottri ennatavarukkum iraiva potri 😎🔥🎉🔥🎉🎉🎉🎉

  • @logeswarangajendran7938

    நானும் இலங்கை தான்! நான் சிறுவயதில் எமது பாடலூல்களில் சிவ னொளிபாத மலை (சிவன் அடி பாதமலை) என்று தான் படித்தோம்! சிவன், ஒளி, பாதம் இந்த மூன்றையும் ஒரே இடத்தில் தரிசிக்கக் கூடிய இடமே சிவனொளிபாதம்.

  • @rcvramachandran1951
    @rcvramachandran1951 Před 3 lety +2

    வணக்கம் பிரவின் சார் கடைசியில் சொன்னீங்க பாருங்க அதான் சூப்பர் நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @sugaseshan.mm.sugaseshan3008

    அருமையான தேடல் பயணம் , வெற்றி அடைய என் வாழ்த்துக்கள்

  • @ArunKumar_e23
    @ArunKumar_e23 Před 3 lety

    அது யானையோட மண்டை ஓடு தலீவரே. மூன்றாவது கண் :D வேற லெவல் போங்க

  • @nivethass9900
    @nivethass9900 Před 3 lety +29

    One of best you tube channels....💓
    Keep doing ur research... ❤️

  • @sundaranekal3648
    @sundaranekal3648 Před 3 lety +18

    அற்புதமான விளக்கம் விவரமான பேச்சு சூப்பர்

  • @hogasoga2399
    @hogasoga2399 Před 3 lety +2

    Bro from start i was thinking maybe its yahle but when u said ...really happy finally can see real yahle skull in real life tq so much praveen mohan bro u willing to travel and discover the truth mgbu...jay from Malaysia

  • @Vignesh_Channel
    @Vignesh_Channel Před 3 lety +4

    🌷 இனிய காலை வணக்கம் சகோ 🌷

  • @kavithasuresh8725
    @kavithasuresh8725 Před 3 lety +5

    அருமை

  • @klttamil9337
    @klttamil9337 Před 2 lety +1

    தஞ்சை பெரிய கோவில்..... பற்றி விளக்குங்கள் புரோ...

  • @b.pillai4539
    @b.pillai4539 Před 2 lety +1

    இதன் முதல் பெயர் சிவனொளிபாதமலை என்பதாகும். நன்றி

  • @yazhininaveen5028
    @yazhininaveen5028 Před 3 lety +5

    Interesting, praveen 😍😍😍❤🙂

  • @shinchan822
    @shinchan822 Před 3 lety +2

    அருமையான ட்விஸ்டு தலைவா 😂😂😅😍❤
    Keep going🔥🔥🔥❤

  • @bharathijyo7312
    @bharathijyo7312 Před 3 lety +5

    Excellent excellent excellent 👍👍👍👍👍👍👍👍👍👍

  • @tamilmeetpusangam5130
    @tamilmeetpusangam5130 Před 3 lety

    ரா- ராஸ்பேஸ், பரவெளி அண்டவெளி,ராட்சசன்-ராஆட்சிசெய்யும்ஈசன்.அண்டவெளிஆராய்ச்சியாளன். நன்றி

  • @navalantnavalan6346
    @navalantnavalan6346 Před 3 lety

    நாகர் மற்றும் இயக்கர் குடிகளுக்கு ஆரியர் வைத்த பெயரே "இராட்சதர்"

  • @rajakilnj4120
    @rajakilnj4120 Před 3 lety +4

    செம வாழ்த்துக்கள்

  • @senbatpn4666
    @senbatpn4666 Před 3 lety

    உங்களின் பயணம் புனித பயணமாகும். கண்டிப்பாக நீங்கள் கண்டுபிடித்து எங்களுக்கும் கூறுவீர்கள் என நம்புகிறேன். வாழ்த்துகள்💐💐😊

  • @gangadharan5142
    @gangadharan5142 Před 3 lety +3

    உங்கள் தேடல் அழகு 🙏

  • @albertantony3161
    @albertantony3161 Před 2 lety +1

    வாழ்க தமிழ்

  • @sathya4785
    @sathya4785 Před 2 lety +1

    This video beginning I guessed these are all elephant skulls. But little doubt so waiting for end of the video ur ans.

  • @kksk8737
    @kksk8737 Před 3 lety +7

    யானையின் மண்டை ஓடு

    • @Aathi7817
      @Aathi7817 Před 3 lety

      கடைசியா சொல்லிருக்காரு

  • @kalalosinyshivalingam8088

    நாங்கள் படிக்கும் போது அதை சிவனொலி பாதமலை என்றுதான் படித்தேன் .

    • @user-eb9vp8lu9j
      @user-eb9vp8lu9j Před 3 lety +1

      நானும்

    • @kalalosinyshivalingam8088
      @kalalosinyshivalingam8088 Před 3 lety +1

      இப்போது புரிகிறதா ஒருவருக்கு இடத்தைக் கொடுத்தால் மடத்தை பிடிப்பார்கள் என்று . இலங்கைக்கு நாகதீபம் என்ற பெயரோடு ஈழம் என்ற பெயரும் இருந்ததை பிரவீன் ஆய்வுகளின் போது அறிய முடியவில்லையா ? இராவணன் என்ற ஓர் ஆள் இல்லை எனில் அவர்கள் ஏன் தங்கள் ஆராய்ச்சி பதிவுகளுக்கு ராவணா என்று பெயர் சூட்டினார்கள் . காசி என்ற பெயரே சிவனுக்கு உரியது . காசியப்ன் என்ற தமிழ் அரசன் பெயரை காசியப்ப என்று ஒற்றைச் சொல்லை நீக்கிவிட்டு எல்லாவற்றௌயும் சிங்களம் ஆக்கிவிட்டார்கள் . ஏன் பின்னர் சைவசமயக் கடவுள்களான பிள்ளையார் லக்ஷ்மி ஏழுமலையான் என்று நம் தெய்வங்களை வழிபட வேண்டும் .

  • @sabaridevidevi7161
    @sabaridevidevi7161 Před 3 lety +2

    Unga thedal vetripera vazhthukkal Bro 👏👏👏

  • @rajaniyavu2629
    @rajaniyavu2629 Před 2 lety +1

    No sir… you’re doing great job , May god bless you

  • @rahuls2291
    @rahuls2291 Před 3 lety +2

    தேடல் என்றால் அது ப்ரவீன் மோகன்👌👌👌

  • @umeshkanth9396
    @umeshkanth9396 Před 3 lety +2

    சிவன் ஒளி பாத மலை என்பதே உண்மை சகோ

  • @venkateshmuthusamy5351

    வரலாற்றில்.அசோகர்மகன்தான்புத்தமதத்தைபரப்பசென்றதாகபடித்திருக்கிறேன்.அதற்குமுன்பு.

  • @kvt.pirathee1060
    @kvt.pirathee1060 Před 3 lety

    வணக்கம் சகோ.
    அந்த புனித தளத்தின் உன்மையான பெயர் சிவனொளிபாதமலை என்பதாகும்.
    நான் ஓர் ஈழத்தமிழன் நான் கல்வி கற்ற நேரத்தில் எமது சைவநெறி பாடப்புத்தகத்தில் இந்த தலம் பற்றி இருந்தது அதற்கு சிவணொளிபாதமலை என்பதுதான் உன்மை.
    இலங்கையின் அரசினால் தமிழ் மற்றும் இந்து கலாசார விழுமியங்கள் அழிக்கப்படுகின்றன என்பதுதான் நிதர்சனமான உண்மை.
    மிகச்சிறந்த காட்சிப்படுத்தல் மற்றும் தகவலுக்கு நன்றி சகோ.

  • @vasanthakumarganesan637
    @vasanthakumarganesan637 Před 3 lety +35

    அண்ணா நாங்கள் எப்போதும் உங்களுக்கு பலமாக இருப்போம்🙏🏾

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 3 lety +1

      மிக்க நன்றி!!!

    • @natesanmanokaran7893
      @natesanmanokaran7893 Před 3 lety

      வந்தேறி திராடாஸ் /சொரியாஸ்
      தெய்த்திரு ஏகலைவன் தமிழ் மன்னன் இராவணனை பற்றி தவறாக பதிவிட வேண்டாம்.
      இராவணனை பற்றி துளியளவும் உண்மைக்கு புறம்பான இராமாயணம் அண்ட புழுகல் கதையை நம்ப வேண்டாம்.

  • @balashanmugam7948
    @balashanmugam7948 Před 3 lety

    நான் பார்த்ததும் இது மனித மண்டையோடு அல்ல,யானையின் மண்டை ஓடு என அறிந்தேன்! தங்கள் தேடல்கள் அருமை!

  • @poojaarora8835
    @poojaarora8835 Před 3 lety +1

    Amazing praveen!! How did u gain this much knowledge? Tks for todays information ❤

  • @rajendrankuppusamy1526
    @rajendrankuppusamy1526 Před 3 lety +1

    அருமை நண்பரே
    மிகவும் அருமை
    உங்கள் விடாமுயற்சிக்கும் அர்ப்பணிப்பிற்க்கும் கண்டிப்பாக காலம் பதில் தரும்
    எல்லாம் வல்ல ஈசனருள் கிட்டட்டும்
    வாழ்த்துக்கள்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 3 lety

      உங்கள் ஆதரவிற்கு நன்றிகள்..!

    • @rajendrankuppusamy1526
      @rajendrankuppusamy1526 Před 3 lety

      @@PraveenMohanTamil உங்களின் இந்த மகத்தான பணிக்கு என்னால் முடிந்த சிறு ஊக்கம் மற்றும் கடமை

  • @valarsridhar758
    @valarsridhar758 Před 2 lety

    Pinvaangamal ungal muyarchiyai thodarungal, ungal thedulukana vidai kidaikum... 🙌👍

  • @vinodhini345
    @vinodhini345 Před 3 lety +28

    This was a really interesting video...PRAVEENOTASTIC❤....100k soon...

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 3 lety

      உங்கள் ஆதரவிற்கு நன்றிகள்!!!

  • @vasukisuki3788
    @vasukisuki3788 Před 3 lety

    சகோதரா எங்களுக்கு பிடித்த மாமன்னன் ராவணன் அவர்களை ராட்சஷன் என்று கூறாதீர்கள்.🙏

  • @akilstudio4012
    @akilstudio4012 Před 2 lety +1

    பிரவீன் மோகன் நீங்க சொன்னது உண்மைதான் நாலு கால்ல நடந்த மிருகத்தோட மண்டை ஓடு தான் ராவணன் கோட்டையில் நுழைவுவாயில் இருக்கும் கால்கள் இரண்டையும் காட்டினீர்கள் அது ரேப்டரொட கால்தடம் என்று சொன்னீர்கள் இரண்டையும் பொருத்திப் பாருங்கள் இரண்டும் ஒரே விஷயம் தான் அதோட மண்டை ஓடு தான் என தெரிகிறது

  • @kkmemes3359
    @kkmemes3359 Před 3 lety +1

    அண்ணா நன்றி...உங்கள் ஆய்வு நடுநிலை தன்மையானது என்பதை அறிவோம்

  • @umeshkanth9396
    @umeshkanth9396 Před 3 lety +1

    உங்களுக்கு கிடைக்காத காரணம் நமது முன்னோர்கள் எரியூட்டபட்டதால் சகோ

  • @anbusindhu192
    @anbusindhu192 Před rokem +1

    Amazing vedio

  • @umageetha8873
    @umageetha8873 Před 3 lety +1

    அண்ணா நிங்க எங்க ராவணன்னை தயவு செய்து ராட்ஸஸ்ன் என்று சொல்வதை நிருத்துங்க அண்ணா

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj Před 3 lety

    தொடரட்டும் உங்கள் அருமையான தேடல்கள் வாழ்த்துக்கள் 👍👍

  • @inthuinthuinthumathi5655

    சிவனொலி பாத மலை.நான் இலங்கை .இந்த இடத்திற்கு போனதில்லை ஆனால் கேலள்விப்பட்டிருக்கின்றேன்

  • @gemstonemylove8416
    @gemstonemylove8416 Před 2 lety +1

    நான் பார்த்த உடனே கண்டுபிடித்து விட்டேன் என்று யானையோட மண்டை ஓடு என்று

  • @dhina-tm8gq
    @dhina-tm8gq Před 3 lety

    Valthukal bro

  • @HINDUISLAMTAMIL
    @HINDUISLAMTAMIL Před 3 lety +1

    உங்களோடு பணிபுரிய ஆவல் நண்பரே..